Part 1 - 61. சுந்தர மூர்த்தி நாயனார் | 61. Sundara Murthy Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள்
    • NAYANMARGAL | நாயன்மார...
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 188

  • @Loki-he1dj
    @Loki-he1dj 2 ปีที่แล้ว +11

    உங்கள் மீது அதிக மரியாதை உண்டு. உங்கள் சொற்பொழிவு
    எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @kannan5698
    @kannan5698 2 ปีที่แล้ว +59

    மிகவும் அற்புதமான சொற்பொழிவு என்ன ஒரு அறிவு நுட்பம் உங்கள் குருநாதர் பேசும் மீனாட்சி என்று மிகசரியாகத்தான் கூறி உள்ளார் வாழ்த்துக்கள் தோழி🦁🦁🦁

  • @pavithrasasikumar7507
    @pavithrasasikumar7507 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய சொற்பொழிவைக் கேட்கவே நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். நன்றி அம்மா வாழ்க வளமுடன்☺

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 หลายเดือนก่อน +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! வைகை தென்லே , மதுரையில் அவதரித்த மஙகையர்குலதிலகமே, அம்மா ! தங்களின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம் , ஆண்மீகபதிவுகள் அருமை அம்மா மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว +4

    சிவபெருமானை சிறந்த விஞ்ஞானி என நிரூபித்துவிடீர்.
    மிக்க நன்றி அம்மா

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 2 ปีที่แล้ว +5

    👏👏👌👌👌🙏🙏🙏💖🌹 இதன் தொடர்ச்சியை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது மா மிகவும் அற்புதம் u r great ma

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    வற்றாத கங்கை நதி கொடுத்த ஓம் நமசிவாய போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 ปีที่แล้ว +3

    அற்புதமான சொற்பொழிவு மேடையில் தாங்கள் அமர்ந்து எல்லா மக்களுக்கும் சொற்பொழிவு செய்யும் அந்த தருணம் கேட்கும்போதே ஆனந்தமாக இன்பமயமாக இருக்கின்றது..... எந்தப் பதிவு கொடுத்தாலும் தங்களுடைய மேடை சொற்பொழிவுக்கு ஈடாகாது அதுவே மேடை சொற்பொழிவு மிகச் சிறந்த பதிவு

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி
    பிறகு அழகான அம்மா முகம்
    பார்த்து கொண்டே உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @allit4309
    @allit4309 ปีที่แล้ว +5

    நடமாடும் தெய்வமே அருமையான பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சொற்பொழிவு ஆரம்பிக்கும் முன் குரு வணக்கம் இறைவணக்கம் செய்வதே அழகுதான் அம்மா ! அடியார்கள் பற்றி அம்மா சொல்லி கேட்டு, கேட்டு ,பைய, பைய அடியேணாகவே ஆகி போனேன் அம்மா ! குருவடி. சரணம் திருவடி சரணம் 🌹🌹🌹🙏!

  • @sujanvarun7619
    @sujanvarun7619 2 ปีที่แล้ว +1

    அம்மா சிவாயநம கேட்க கேட்க இனிமையாக ஆனந்தமாக உள்ளது அவருடைய தி௫விளையாடல் ௭த்தனை ௭த்தனை ௭ல்லாமே அவர்தான் அவர்தான் சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasadhana4683
    @sivasadhana4683 2 ปีที่แล้ว +4

    ஓம் சிவய நம....... 🙏

  • @hashinirajan1973
    @hashinirajan1973 2 ปีที่แล้ว +1

    அம்மா இதன் தொடர்ச்சி கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன் விரைவில் பதிவிடவும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @danushsekar2986
    @danushsekar2986 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா. உங்கள் சொற்பொழிவு என் கண்களில் ஆனந்த கண்ணீரையே தந்தது அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @prabakarangurusamy1300
    @prabakarangurusamy1300 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @vinukrishna6858
    @vinukrishna6858 2 ปีที่แล้ว +2

    Thankyou Amma ❤️😍🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏 Sri sundaramoorthi naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @PriyaPriya-zo3ig
    @PriyaPriya-zo3ig 2 ปีที่แล้ว +2

    Super Amma truly super 100 persent

  • @deviselvam5887
    @deviselvam5887 2 ปีที่แล้ว +1

    Rompa nantri amma arimaiyana sorpolivu nantri amma ungalutai sevai thotaratum amma yen appan murugan aruzhal

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 ปีที่แล้ว +1

    Vanakkam Amma mikka nanri

  • @girijabalu5538
    @girijabalu5538 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏👍 super

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் வரவில்லை அம்மா. அத்தனை அற்புதமான பதிவு தாயே. உங்கள் அதி அற்புதமான பேச்சும் பரந்த அறிவும் என்னை வியக்க வைக்கின்றது தாயே.

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +2

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 2 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கும் இதுபோல் சொற்பொழிவு ஆற்ற ஆசை

  • @thangeswari6555
    @thangeswari6555 2 ปีที่แล้ว +1

    Nandri ma Arumaiyana pativu

  • @Sivagnanam-zi3mc
    @Sivagnanam-zi3mc 2 ปีที่แล้ว +1

    அம்மா சொற் பொழிவு தந்ததுக்கு நன்றி

  • @umamageshwari7407
    @umamageshwari7407 2 ปีที่แล้ว +2

    நன்றி மா 🙏

  • @arunvasan9057
    @arunvasan9057 2 ปีที่แล้ว +2

    சிவாயநம

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு 🙏

  • @Prakathakamaraj
    @Prakathakamaraj 2 ปีที่แล้ว +2

    Very nice speech

  • @scraja9051
    @scraja9051 ปีที่แล้ว +2

    மிக அருமை🙏🏻

  • @Mr_op_blacksquad
    @Mr_op_blacksquad ปีที่แล้ว +9

    அம்மா திருவருர் சுந்தரம் மூர்த்தி நாயனார் கண் கிடைத்த திரு தலம் எது சாமி பெயர் என்ன என்று சொல்ங்க அம்மா

    • @maniyankailasam146
      @maniyankailasam146 ปีที่แล้ว

      Kachi ekambareswarar temple..kanchipuram..thiru sundharar got his left eye

    • @senthilkumar-nb8ci
      @senthilkumar-nb8ci 10 หลายเดือนก่อน

      திருவாரூரில் கண்களை பெற்றவர் தண்டியகள் நாயனார்

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா சூப்பர் சூப்பர் அருமை அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.
    கோமதி சக்கரம் என்றால் என்ன?
    அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன?
    அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +2

    குருவேசரணம்''நன்றிஅம்மா''🙏🙏🙏

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 2 ปีที่แล้ว +1

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻

  • @indhumathi2738
    @indhumathi2738 2 ปีที่แล้ว +2

    Nandri amma 🙏 unga sorpolivu enaku rmba rmba pidikum ma🥰

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 ปีที่แล้ว

    அருமை அம்மா அய்யனின் கருணை எல்லையற்றதல்லவோ அய்யன் திருபாதம் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +3

    Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik 2 ปีที่แล้ว +3

    அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @pakialetchmy7337
    @pakialetchmy7337 2 ปีที่แล้ว +1

    வணக்கம். மாணிக்கவாசகர் அவர்கள் வரலாறு கூற வேண்டுகிறேன் அம்மா. நீங்கள் கூறினால் கேட்க இன்பமாக இருக்கிறது. நன்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாயநமஓம் நன்றி அம்மா 😍😍😍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம்🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா அருமை

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 ปีที่แล้ว +1

    Nandri Amma🙏🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 2 ปีที่แล้ว

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி உங்கள் ஆன்மிக பாயனைம் மின்டும் மின்டும் தேடரட்டம் நங்கள் அந்த அன்டாவன்கிடா பேரத்தன செவேம் நன்றி நன்றி அன்பு தோழி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว

    Madam
    தங்களுடைய சொற்பொழிவு காதில் தேன்பாய்வது போல இருக்கிறது. நல்ல ஞானம் அம்மா உங்களுக்கு.கடவுள்
    கருணை வாய்ந்தவர்கள்
    நன்றிகள் கோடி. வாழ்க
    வளமுடன்

  • @jothiLakshmi-ts2xt
    @jothiLakshmi-ts2xt 7 หลายเดือนก่อน

    en thayea mikka nandri ❤❤

  • @harinimurugan1548
    @harinimurugan1548 2 ปีที่แล้ว +2

    அம்மா,.. எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்!!!!!!!!!!!! உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @rklbrother.v535
    @rklbrother.v535 2 ปีที่แล้ว

    Civaya nama 🙏Ungal sorpozhivu arumai amma Nandri.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙇🙇🙇🙇

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Miga arumiyana sorpolivu. Nandri tholi

  • @padmababu58priya84
    @padmababu58priya84 2 ปีที่แล้ว

    Om Namah Sivaya Sivaya Namaha... Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏🌷🌺

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 2 ปีที่แล้ว

    மெய் மறந்தேன் அம்மா 🙏🙏🙏

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 ปีที่แล้ว

    hari om jay gurudev maharaja blessing to you and everyone together
    💖🇲🇾💖🇲🇾💖🇲🇾

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏

  • @krcreations5078
    @krcreations5078 2 ปีที่แล้ว

    Arumai arumai arumaiyana pathivu

  • @jpcreations2153
    @jpcreations2153 2 ปีที่แล้ว +1

    இறைபக்தி ஆசிரியை அவர்கள்ளுக்கு என் அன்பு வணக்கம் குறிக்கோள் இல்லாமல் இருக்க கூடாது என்று சொண்னிங்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் குத்துச்சண்டை ஆனால் எனக்கு பயமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது என்ன செய்வது

  • @devakithanikachalam5721
    @devakithanikachalam5721 2 ปีที่แล้ว

    Thankyou amma om nama sivaa

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 2 ปีที่แล้ว

    So much of thank you amma I am always waiting for the video 🙏🙏🙏🙏🙏

  • @mrmuru605
    @mrmuru605 2 ปีที่แล้ว

    VANAKAM AMMA
    can't wait for Part 2.
    Thanks
    Murugan Raj - Malaysia

  • @harini9182
    @harini9182 2 ปีที่แล้ว +2

    I am waiting for part2👍

  • @RD-sx1md
    @RD-sx1md 2 ปีที่แล้ว

    🙏🙏மிக அற்புதம் அம்மா 🤗👏👏👏👏

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 2 ปีที่แล้ว +2

    Amma requestly asked to show the video on how you do Sani pradosham and daily Pooja amma please show in video amma

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 ปีที่แล้ว

    Super amma

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    மிக அருமை மனதுக்கு அம்மா🙏🙏

  • @saishanthi447
    @saishanthi447 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super 🙏😍👌💖👏💐🤩thank you 🙏vazga nalamudan 🙏

  • @thangapanti9725
    @thangapanti9725 2 ปีที่แล้ว +2

    அம்மா கந்தபுராணம் பற்றி சொல்லங்கம்மா தயவுசெய்து🙏🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 10 หลายเดือนก่อน

    மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @user-zy6si9gu9p
    @user-zy6si9gu9p 5 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥

  • @srevathi9218
    @srevathi9218 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @jeeva7707
    @jeeva7707 2 ปีที่แล้ว +3

    மாணிக்கவாசகர் வரலாறு சொல்லுங்கள் அம்மா.. 🙏🏽

  • @chandranb4433
    @chandranb4433 2 ปีที่แล้ว

    Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏 adiyargalu tiruvadikku Sharanam 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா,
    வெளியூர் செல்ல நேரும்போது பூஜையறையில் சிறு தட்டில் பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் வைத்துவிட்டு செல்லவேண்டும் என்று படித்திருக்கிறேன். அவ்வாறு அந்த தண்ணீரை பஞ்சபாத்திரத்தில் தான் வைக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பாத்திரத்திலா? பஞ்சபாத்திரத்தை அப்படி பயன்படுத்தலாமா?
    வெளியூர் செல்லும்போது வேறு ஏதாவது பூஜையறையில் சுவாமிக்கு செய்து/வைத்து விட்டு போக வேண்டுமா?
    நீண்டநாளாக இதை கேட்கிறோம். தயவுசெய்து விரைவில் பதிவு தாருங்கள் அம்மா.
    🙏 நன்றி

  • @banusubramani1780
    @banusubramani1780 2 ปีที่แล้ว +1

    OM SAI RAM APPA 🌹

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏

  • @erozulagam1115
    @erozulagam1115 2 ปีที่แล้ว

    Vanakkam Amma.. thiruchengode Arthanareswarar temple near by my Native..sivan pathi sakthi pathi..ohm namachivaya

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 2 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @psureshkrishna4409
    @psureshkrishna4409 2 ปีที่แล้ว

    SUPER MADAM YOUR SPEECH AND TEACH IN ASTRONOMY

  • @kalyaniraj2250
    @kalyaniraj2250 2 ปีที่แล้ว

    Arumai inemai

  • @abhipriya8386
    @abhipriya8386 2 ปีที่แล้ว

    Omm namashivaya Enna sorpolivu amma mei silirkirathu. Innum ethupol Shivapooranam kettal

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว +3

    கண்ணாடி முன்னால் இனி நீங்கள்தான் தெரிவீர்கள்

  • @saravananraja5457
    @saravananraja5457 ปีที่แล้ว

    🙏🙏🙏 நன்றி அம்மா

  • @pandianpothiyappan1382
    @pandianpothiyappan1382 2 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய சிவய"நமக சிவயசிவ சிவ சிவ சி

  • @karthick57
    @karthick57 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🙏🙏.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    மாரியம்மன் பற்றி சொற்பொழிவு கொடுங்கள் அம்மா

    • @mr_akki4851
      @mr_akki4851 2 ปีที่แล้ว +1

      பதிவு செய்யுங்கள் அம்மா

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 ปีที่แล้ว

    Super amma thanks

  • @ramanimohan4540
    @ramanimohan4540 2 ปีที่แล้ว +2

    Amma ponnar,Sankar patri sollungal Amma🙏🙏

  • @JeevaSriRam-qg9du
    @JeevaSriRam-qg9du ปีที่แล้ว

    Thanks

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 2 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @jkmanivel348
    @jkmanivel348 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 2 ปีที่แล้ว

    Sivayanama🙏🙏🙏emperumanine
    pugazhai kettu kondae erugalam...