கூகுள் மேப்ஸ்ல இருந்தே இந்த ரோட்டை எடுக்கணும்! - ஆபத்தான கல்லட்டி சாலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +82

    இங்கு நானே வாகங்களை இயக்கும்போது, காராக இருந்தாலும், Bikeஆ இருந்தாலுமே, எங்கும் செல்லும் முன், கோவிலில் இறைவனை வேண்டி செல்லுங்கள்! நம் தைரியத்தை கைவிட கூடாது! ஏறும்போது 1st Gear, இறங்கும்போது 2nd Gear! மறந்துறாதீங்க👍

  • @PremKumar-cf4lu
    @PremKumar-cf4lu 2 ปีที่แล้ว +2718

    இந்த ரோட்டில் பிரேக் உபயோகிக்க கூடாது. 2 கியரில் மட்டுமே செல்ல வேண்டும்.நான் 2017 இல் பிரேக் பிடிக்காமல் விபத்தில் பிழைத்தவன்.

    • @Sanjeevkumar-lx4ni
      @Sanjeevkumar-lx4ni 2 ปีที่แล้ว +52

      Why not to apply brake

    • @Mrhyperpilot
      @Mrhyperpilot 2 ปีที่แล้ว +91

      @@Sanjeevkumar-lx4ni dics over heat agirum and break Failure agirum

    • @asmit726
      @asmit726 2 ปีที่แล้ว +40

      Andha spot ku poraku munnadiyea brake drum poga thallum

    • @alexrajraj9918
      @alexrajraj9918 2 ปีที่แล้ว +49

      Yes Indha Madhiri Road la Breake Mattum Namba Koodadhu... Ingine start panni mattum Vachutu Low Gear la Clutch Use panni mattum drive panna podhum...

    • @surekasoundarajan9178
      @surekasoundarajan9178 2 ปีที่แล้ว

      @@Sanjeevkumar-lx4ni jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj##j#jjjjjjjjjjjjjjjjjjjjjjj#jj#jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj##jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj#j#j#jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj##jjjjjjjjjjjjjjjjjjj#jjj#jjjjjjjjjjjjjjjjjj#jjjjjjjjjjjjjjj##jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj#jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj##jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj#

  • @amarnath123
    @amarnath123 2 ปีที่แล้ว +381

    அத்தனையும் உண்மை தான். நன்றாக டிரைவிங் தெரிந்தால் மட்டுமே இந்த ரோட்டில் ஓட்ட முடியும்.

    • @sivashankar9556
      @sivashankar9556 2 ปีที่แล้ว +5

      Car oda maintenence and car la nalla acceleration irukanum...

    • @balav.k7550
      @balav.k7550 2 ปีที่แล้ว +1

      Apdi ena bro antha road la avlo custom ha

    • @viswanavi
      @viswanavi ปีที่แล้ว

      @@sivashankar9556 Correct bro first time 2018 la getz acceleration edukala,ha d brake use panni thaan drive panunan😊😊😊😊

    • @sivashankar9556
      @sivashankar9556 ปีที่แล้ว +1

      @@balav.k7550 yes steep hair pin bends, and you u wanna use first and second gear to climb up mostly, some times engine will over heat, when u put over pressure... May be there is chance of engine getting fire. So u need to drive very slowly.

  • @senthilpolice1518
    @senthilpolice1518 2 ปีที่แล้ว +400

    இந்த ரோட்டில் எனக்கும் பிரேக் பிடிக்காமல் போனது நானும் எனது நண்பர்களும் உயிர் பிழைத்ததே ஆண்டவன் கொடுத்த பிச்சை

    • @srini3993
      @srini3993 2 ปีที่แล้ว +6

      Kadavule....!!! Thiruppiyum intha road vanthurathinga be safe

    • @SaiRamMolizhaltamil
      @SaiRamMolizhaltamil 2 ปีที่แล้ว

      @@kaliadimai2374 good

    • @Priya_ignes_
      @Priya_ignes_ 2 ปีที่แล้ว +1

      ஏன் இப்படி

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว +1

      @@Priya_ignes_break pad overheating

  • @tamilkadhalan704
    @tamilkadhalan704 2 ปีที่แล้ว +470

    கடந்த வாரம் தான் இந்த கல்லட்டியில் 8 வது வளைவில் தங்கினோம்... முதலில் பயத்தில் இடத்தை மாற்றலாம் என நினைத்தோம்.... பின்னர் ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த அறிவுரையை பயன்படுத்தி பாதுகாப்பாக 2 நாட்கள் சென்று வந்தோம்... ஏறும்போது முதல் கியரிலும் இறங்கும் போது இரண்டாவது கியரிலும் சென்றோம்... எனினும் ஆபத்தான சாலை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...

    • @rolexyt723
      @rolexyt723 2 ปีที่แล้ว +9

      அண்ணா அந்த வழியில் இப்போ போலமா

    • @Life_of_pavi
      @Life_of_pavi 2 ปีที่แล้ว +5

      @@rolexyt723 vendam bro

    • @mohankumar-ie1sp
      @mohankumar-ie1sp 2 ปีที่แล้ว +4

      @@Life_of_pavi 😑 payamuruthuringa

    • @jeyakumarbhavani911
      @jeyakumarbhavani911 2 ปีที่แล้ว +3

      Driving professional ku entha roada irunthalum easy ah drive pannitu poiduvanga

    • @tamilkadhalan704
      @tamilkadhalan704 2 ปีที่แล้ว +9

      @@rolexyt723 மலையில் கார் ஓட்டிய அனுபவம் இருந்தால் செல்லலாம்.... முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டுமே செல்ல வேண்டும்....

  • @boopathi0834
    @boopathi0834 2 ปีที่แล้ว +50

    இந்த சாலையில் சென்ற அனுபவம் எனக்கு உண்டு... மிகவும் ஆபத்தான செங்குத்தான பாதை..

  • @rajanjlike9447
    @rajanjlike9447 2 ปีที่แล้ว +154

    32 years back,escaped by God’s Grace.I still have in my memory how my bike went rolling without control and how I took my 2 year old son with out a scratch from a bush and still my knee has scars

    • @saileshsailumastersketchs3434
      @saileshsailumastersketchs3434 2 ปีที่แล้ว +4

      👍💜

    • @vnethirajan
      @vnethirajan 2 ปีที่แล้ว

      Yes. Google maps still show this route for direction from Bangalore. PT Can contact and advice Google maps to remove this road.

    • @veeraiahk5203
      @veeraiahk5203 ปีที่แล้ว

      @@vnethirajan gm ok

  • @DINKUYT
    @DINKUYT 2 ปีที่แล้ว +43

    கடைசியா கூறிய தகவல் மிகவும் நல்லது அதை பயன்படுத்துங்கள் ஆபத்தையும் வழிதவறி போவதையும் குறைக்கலாம்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 ปีที่แล้ว +87

    கிளட்ச் அதிகம் பயன்படுத்தாமல் 2 கியரில் 30 கி மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் . மேலும் புதிதாக இங்கு வருபவர்கள் 6 அல்லது 7 குண்டூசி வளைவுகளுக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி சிறு ஓய்வுக்கு பிறகு இயக்கினால் நல்லது. கீழிருந்து முதுமலை வழியாக கல்லட்டி வழியில் உதகை வர விருப்பம் உள்ளவர்கள் மாவனல்லா என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி குறைந்தது 30 நிமிட ஓய்வுக்கு பிறகு இன்ஜின் சூடாற்றி தேநீர் குடித்த பிறகு பயமின்றி பயணிக்க வாழ்த்துகள்.

  • @buvanam9646
    @buvanam9646 2 ปีที่แล้ว +17

    Indha oru news ah pathi ellarukukum theriya vecha indha news ku romba nandri🙏🙏

  • @j_surya
    @j_surya 2 ปีที่แล้ว +19

    இந்த video வை பார்க்கும்போது எனக்கு உடல் சிலிர்க்கிறது. ஏனெனில் அந்த 2018 விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் எனக்கு நேரடியாக தொடர்புடையவர் family friend. ஆனால் எங்களையும் அவரது மனைவி இரண்டு சிறு குழந்தைகளையும் விட்டு பிரிந்துவிட்டார். மிகவும் கொடுரமான மரணம். 😓

  • @mubarakRide
    @mubarakRide 2 ปีที่แล้ว +245

    நான் முதல் முறை கல்லட்டி சாலையில் ஆம்னி வேனில் மசினகுடியில் இருந்து ஊட்டி சென்றபோது பனி மறைத்து சாலையே தெரியவில்லை மரண பயத்தை காட்டிவிட்டது இந்த சாலை

    • @anumaare607
      @anumaare607 2 ปีที่แล้ว +3

      😂😂😂😁😁😁

    • @gkrrajinigkrajini7009
      @gkrrajinigkrajini7009 2 ปีที่แล้ว +5

      Masinagudi my native place

    • @gokulnayaktn4012
      @gokulnayaktn4012 2 ปีที่แล้ว +6

      Maranaa bayatha Kaattitan annaa🫂🤣

    • @nithyasridharan7478
      @nithyasridharan7478 2 ปีที่แล้ว +5

      Same happened when we were return from Ooty at night via kothagiri road....clouds formed...and could not see the road....very risky journey it was!!

  • @hindustanriders8184
    @hindustanriders8184 2 ปีที่แล้ว +48

    முதல் கியர் மற்றும் இரண்டாம் கியர் உபயோகிப்பது கூட பிரச்சினை கிடையாது ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் வண்டியை நிப்பாட்டிச் செல்லுங்கள் தொடர்ந்து ஊட்டியில் அடிக்கடி பயணிக்கும் நாங்கள் ஈசியாக கடந்து விடுகிறோம் சிட்டியில் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் அவசரப்பட்டு மிகவும் வேகமாக இந்த மலையில் கீழே இறங்குகிறார்கள் இதனால் ஏற்படும் விளைவு தான் இது

  • @vigneshwaranravi2923
    @vigneshwaranravi2923 2 ปีที่แล้ว +82

    இந்த சாலையில் 2016 🎥ல் கர்நாடக பதிவெண் கொண்ட Ritz கார் பல்டி அடித்து கொண்டு என் வாகனத்திற்கு முன்னால் விழுந்தது , மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் ,. இன்று வரை இந்த நிகழ்வில் இருந்து மீண்டு வர முடிய வில்லை ,
    புதிதாக வாகனம் ஓட்டும் நண்பர்கள் இந்த சாலையில் பயணம் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது ..

  • @vijayam1
    @vijayam1 2 ปีที่แล้ว +782

    I am living in Ooty for the past 35 years and this route is question (Kalhatty) is one of the best laid and beautiful road section. What makes this road a deadly road is not the road, but the stupidity and overconfidence of the drivers. Most of the drivers, especially [Kerala, Karnataka and Telangana] have no clue as to how to drive downhill, how to go about a hairpin how to turn in a corner and sometimes poorly maintained vehicles causes crashes, poor brakes, poor clutch, poor driver skill is what kills people. Please don't blame the road!

  • @vravikumar1966
    @vravikumar1966 2 ปีที่แล้ว +69

    மிக டேஞ்சரான ரோடுதான் ஆனால் சரியான கியரில் கவனமாக சென்றால் அனைவரும் செல்லக்கூடிய சாலைதான் நான் எனது சொந்த Car ல் (Sedan) குடும்பமாக மூன்று நான்கு முறை சென்று வந்துள்ளேன் (Self driving) மிக மிக கவனம் தேவை.. சிறு தவறு செய்தாலும் அதால பாதாளம் தான்...✌

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 ปีที่แล้ว +1

    நான் சமீபத்தில் ஊட்டி போயிருந்தேன். இந்த வீடியோ வை எல்லா தென்னிந்திய மொழியிலும் டப் பண்ணி எல்லோரும் பார்க்கும்படி செய்தால் உயிர் இழப்பை தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +19

    நல்ல விழிப்புணர்வு எச்சரிக்கை தகவல் 👍 வாழ்த்துக்கள் 🎉

  • @ashokselverajan314
    @ashokselverajan314 2 ปีที่แล้ว +20

    எனது முதல் மலை பயணமே இந்த மலை பயணம் தான்.. 2021FEB கூகுல் மேப் மூலம் தெரியாமல் சென்றேன்.. மிக மிக பயங்கரமான பயணம். எனது பயணத்தை நல்ல விதமாக முடித்தேன். முடிந்தவரை இந்த வழி தடத்தை தவிற்கவும்..

  • @engaraakan738
    @engaraakan738 2 ปีที่แล้ว +68

    மிக மிக முக்கியமான செய்தி தந்த புதிய தலைமுறைக்கு நன்றி....

    • @vinvincet7616
      @vinvincet7616 2 ปีที่แล้ว +2

      உண்மையை உறைப்பவர் கடவுளின் பிள்ளைகள் புரிந்தால் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும் careful nanpha

  • @bhuvaneshnatarajan3496
    @bhuvaneshnatarajan3496 2 ปีที่แล้ว +40

    போன மாதம் தான் இந்த வழியில் வந்தோம். ஆனா எங்கள இந்த வழியில் போக விடலா அதுக்கு காரணம் இப்பதா தெரியுது

  • @kalmunaiengal1179
    @kalmunaiengal1179 2 ปีที่แล้ว +59

    இந்த வீதியில் உயிர் தப்பியவன் நான்
    மிக ஆபத்தான வீதி இது

  • @nagareegakurangu
    @nagareegakurangu 2 ปีที่แล้ว +53

    2006 ல எங்க (Madurai TVS )school van இந்த பாதையில் accident ஆச்சு..அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு ஒண்ணும் ஆகல

  • @xdvasanth
    @xdvasanth 2 ปีที่แล้ว +9

    ஒரு நல்ல செய்தியை பதிவிட்ட புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் இதேபோல் நல்ல செய்தியை மட்டும் பகிரவும்

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 2 ปีที่แล้ว +179

    அனுபவம் உள்ளவர் மற்றும் ஓட்டுநர்கள் மட்டுமே இந்த சாலையில் வாகனத்தை ஓட்ட முடியும்

    • @1987Rkumar
      @1987Rkumar 2 ปีที่แล้ว +5

      Over confidence experienced drivers are the ones getting into accidents here...
      Even the experienced drivers can avoid the route

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว +1

      One who follow the rules properly should only drive in this roads.

  • @shasiverna0816
    @shasiverna0816 2 ปีที่แล้ว +35

    20 years ah enga appa intha route tha government bus ootunaaru. Retirement aagura konja naalaiku munnadi service pannatha bus ah kuduthanaala enga appaku break down aaki bus accident aaitichu. Aana orutharukku kooda uyiruku aapathu illama bus ah control pannitha accident pannunaru. Irunthalum enga appa mela paliya pottu enga appa ku kedaika iruntha posting, increment and engalukku kedaikka vendiya velai Ella kedaika vidama aakitanga. Ithella nadanthu 20 yrs aaguthu. Department la nambunavangale enga appava emathetanga

    • @muthuraj8423
      @muthuraj8423 2 ปีที่แล้ว +1

      So sad

    • @gokultspsales4733
      @gokultspsales4733 2 ปีที่แล้ว +1

      Don't worry brother god will give other options for you.

  • @ravibritto6334
    @ravibritto6334 2 ปีที่แล้ว +1

    விறுவிறுப்பான ஒரு திரைப்படம் பார்த்தது போல தோணு ச்சு......!!!!

  • @gowthamreshma8612
    @gowthamreshma8612 2 ปีที่แล้ว +38

    I'm also living in kalhatty
    I have seen many accident in this road..
    So if u come in this road plz use 1&2 gear otherwise avoid this road...
    BE SAFE DRIVE SAFE...

  • @arulprakash2794
    @arulprakash2794 2 ปีที่แล้ว +6

    20 நாட்களுக்கு முன்பு மாசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சென்றேன் என் வாழ் நாளில் பயந்து சென்ற பாதை இது தான்

    • @rajeshs7315
      @rajeshs7315 2 ปีที่แล้ว

      Bike allowed ah bro?

  • @jebersialbert2274
    @jebersialbert2274 2 ปีที่แล้ว +37

    மிகவும் ஆபத்து நிறைந்த ரோடு தான் 2022மார்ச் 28 பயணம் செய்தோம் கார் முன் சீட்டில் அமர்ந்து இருந்தேன் பயத்தில்

    • @rolexyt723
      @rolexyt723 2 ปีที่แล้ว

      அண்ணா இப்போ அந்த வழியில் போலமா

    • @jairagav4930
      @jairagav4930 2 ปีที่แล้ว

      @@rolexyt723 No Bro u Can't climb down but u Can Climb Up... To Ooty

    • @jebersialbert2274
      @jebersialbert2274 2 ปีที่แล้ว

      @@rolexyt723 first vitaga bro
      Ippo illa

    • @gnanakumar3096
      @gnanakumar3096 ปีที่แล้ว

      ​@@jairagav4930 masanagudi to Ooty bike allow pannuvangala bro

    • @gnanakumar3096
      @gnanakumar3096 ปีที่แล้ว

      Hi bro masanagudi to Ooty bike allow pannuvangala bro?

  • @vishwa1053
    @vishwa1053 2 ปีที่แล้ว +6

    அருமை சார் நம்ம நன்மைக்குத்தான்
    சொல்றாங்கன்னு ஏன்? யாருக்கும் புரிய மாட்டேங்குது " கூள்குல" மேப்புல அதை எடுத்துட்டா நல்லதுன்னு சொன்னாரு பாருங்க அதனால யாரும் போகாம
    இருந்தா எவ்வளவு நல்லது.
    சுற்றிப்பார்ககப்போய் ஏன்? உயிரைவிடனும் அருமை அருமை சார்
    சுற்றிப்பார்க்கப்போய் ஏன்

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 ปีที่แล้ว +30

    The road is well maintained! Don't blame the road! FOLLOW THE TRAFFIC RULES AND CAUTIONS!!!

  • @fastakube
    @fastakube 2 ปีที่แล้ว +23

    2016 la old ford ikon petrol car'la nightla ponnom.. Forest officers ta ketutu thaan ponnom indha roadla, Engine dum irundha ponga illaina vendamnu sonaga.. Forest ranger car driver Ford car mella eridum neenga methuva ponganu sonaga.. Shortcut'nu therinchutu naanga kelambiton..Naraiya idathula 1st gear la thaan car eruchu(2004 old ford ikon)... Road space rombha kammi.. Turbo charger irukira car easy engala overtake panitu poitae irunthanga, bends rhomba steep, enga car slow ponathu naala brake'ellam pirachanaiya varala, Engine temp endha changes illai, but idhu varaikum naanga travel panathulaya ithaan rhomba narrow steep road.. 45 mins aachu indha road mattum climb panna..

  • @sansidailywears
    @sansidailywears 2 ปีที่แล้ว +27

    Amaa it's true we travelled 2 times to masinagudi by this route ..1 St check post la most ah Ooty PPL and nalla driving therinchavanga viduvanga... Forest check post la vehicle heat ah iruntha kunja neram cool panna wait panna side la vehicle 15 mints park panna sollitanga... Apram tha vitanga

  • @anasmuhammadh9943
    @anasmuhammadh9943 ปีที่แล้ว +10

    I used to live in Ooty for ten years. And have travelled in this road several times. Very beautiful and scenic environment. Enjoyable drive for experienced drivers. Just follow the rules, use gear control, follow lane discipline, it will be a memorable drive. But for now, there are restrictions on who can use this road.

  • @manikanta6879
    @manikanta6879 2 ปีที่แล้ว +35

    I have a story to share here! In the year 2016 we had visited ooty with my friends after experiencing the beautiful views of ooty we took this road for our return to bengaluru. As we were cruising in this road in third gear I saw lot of sign boards saying the car to drive in second gear. I told my friend to drive slowly as the road appeared dangerous. I still remember his reply he told namba paakadha road ahh ( nav nodhira iro road ahh) at 12th bend me along with other passengers could smell something from tires. Again driver friend was so negligent at 15th bend his face completely changed and he looked scared and terrified as the vehicles break stopped working. He told macha break down we were so worried and slowly covered the rest of hairpin bends but even in lower gears it is highly dangerous. We could see my friend literally use to hit the break and stand on it from 26th bend. Luckily we were stopped by mechanic in that road and he explained us various incidents and he fixed our break temporarily. I still remember that horrible 30 mins as worst in our lives.
    Please follow the instructions put on board when you go to hillstation especially downhill use second gear as it restricts the speed and we don't use break frequently.
    After that I had travelled in the same road twice and even then it appeared dangerous. The intent of this post is little awareness on how to drive in downhill can save people lives.

  • @panneerselvam2920
    @panneerselvam2920 2 ปีที่แล้ว +1

    நான் வியந்து பார்த்த வீடியோ.. Ambaluce அண்ணா சூப்பர் speech 👍👍👍

  • @devangnanavelu5876
    @devangnanavelu5876 2 ปีที่แล้ว +31

    appreciate to the ambulance driver..

  • @Bomb_Blast
    @Bomb_Blast 2 ปีที่แล้ว +57

    நீலகிரி அல்லாத பிறமாவட்டம் சுற்றுலா வாகன ஓட்டிகளே! இங்கு அதிகம் இறந்தவர்கள் (மசினகுடி-கல்லட்டி)

    • @1987Rkumar
      @1987Rkumar 2 ปีที่แล้ว +10

      Over confidence Nilgiri drivers too have met with accidents

    • @Bomb_Blast
      @Bomb_Blast 2 ปีที่แล้ว +6

      திமிரா பந்தாவா வண்டி ஓட்டுவது

    • @abbasnawabi1
      @abbasnawabi1 2 ปีที่แล้ว

      காரணம் உள்ளூர் டிரைவர் தான்... 😭

  • @explore_with_viju3833
    @explore_with_viju3833 2 ปีที่แล้ว +19

    இனிமே தான் எல்லா YouTuBerS uM வேணும்னே போவாங்க 😵‍💫😵‍💫😵‍💫

  • @jeromedennis6627
    @jeromedennis6627 2 ปีที่แล้ว +268

    Following Google map sometimes is serious Aapu..Just sharing here one such experience, last December 2021, I mistakenly took the road through Katteri Park, instead of usual Coonoor route, during our family trip to Ooty from Chennai. Though I found that immediately, the Google map got re-centered through this new route and I initially was happier as the road was much wider and almost free of traffic (I wondered why didn't I took this route in my previous trips). Later on, right after Kethi, the map directed us to take Gandoff road and then Tamizhagam road, after a few metres, there was no road at all, it's all terrain. There was no way our car (Hyundai Eon) could climb and go through this route, but still the map directed us to take this route. Apparently a few othe local people warned us to take an U turn as there was no way further, though we were very close to Ooty. So we turned around and got to the main road and finally with the help of local people, we got in to a much better road and reached Ooty. Thank God and our hearty thanks to local people who guided us to the better route. It's such an unforgettable and adventurous experience. So tourist friends, please be careful when you follow Google map. whenever you feel lesser traffic compared to normal, better stop and ask the local people (better enquire your tour guide or policemen at the checkpost or the contact person where you booked the hotel is much advisable). 👍

    • @silviastanley8698
      @silviastanley8698 2 ปีที่แล้ว +11

      Please don't use google map more just keep guide line but always take a help from people.

    • @moulicool4753
      @moulicool4753 2 ปีที่แล้ว +8

      Hi I'm a Google map contributor also got Same experience as like you in my family trip but the location is different. It's not adventurous for me actually scared a lot because it's night time travel and ended up in a river bank next to it there is no river crossing bridge 😰. After I got scolded from my dad and went back again 10 kms in the same route where I missed the main road. Near thirukkattupalli kollidam river. After I continued to thivaiyaru Ariyalur main road. That's a scary moment for me because of no lights in that deep village panchayat road full of trees on road sides. Now the map was updated and removed that non pavement roads.

    • @SanthoshKumar-ze5bx
      @SanthoshKumar-ze5bx 2 ปีที่แล้ว +4

      You're lucky the same route we guys took but it was a bike ride and all our bikes struggled to climb that slope... Only two wheelers can go through that route

    • @manojkumarm2561
      @manojkumarm2561 2 ปีที่แล้ว +4

      Thanks for sharing your story. It will be helpful to someone.

    • @varshanjoswa4797
      @varshanjoswa4797 2 ปีที่แล้ว +1

      இதுபோல் என்னையும் பலதடவை ஏமாற்றியது. கூகுள் வரைபடத்தை மட்டுமே நம்பி போகக்கூடாது.உள்ளூர் மக்களிடமும் வழிகேட்டு செல்வதுதான் பாதுகாப்பானது.

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 2 ปีที่แล้ว +52

    முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், இந்த வழி மிகவும் சரிவான பாதை, மிகவும் ஆபத்தான வழியும் கூட.. அதனால் தான் அந்த பாதையை ஒரு வழி பாதையாக உபயோகிக்கின்றனர் (கீழிருந்து மேல் நோக்கி செல்லும் பாதையாக) .. ஒரு சில ஹோட்டல்ஸ் அங்கே இருப்பதால் தான் இந்த பிரச்சனையே.. ஹோட்டலுக்கு தான் செல்கிறோம் என்று கூறி தான் பலர் அந்த வழியை தவறாக உபயோகித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்

  • @crazyr5589
    @crazyr5589 2 ปีที่แล้ว +5

    அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் இப்பிரச்சனையை தீர்த்து உயிர் பலியை தடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்று வாழ்கிறார்கள். பாவம் மக்கள்

    • @Rukshanaabbas107
      @Rukshanaabbas107 2 ปีที่แล้ว

      Enna pannanum government idea sollunga

    • @crazyr5589
      @crazyr5589 2 ปีที่แล้ว

      @@Rukshanaabbas107 இந்த வழியாக அத்துமீறி செல்லும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அதை ஓட்டும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யபடும். எவனாவது மீறி போவானா?

  • @AshokKumar-wb5st
    @AshokKumar-wb5st 2 ปีที่แล้ว +47

    2014 இல் நாங்களும் 34 வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளணும்,(break failure)நல்ல வேலை தடுப்பு கம்பி புதியதாக போடப்பட்டதால் அதில் மோதியதில் பிழைத்து கொண்டோம்...

  • @panneerselvam2920
    @panneerselvam2920 2 ปีที่แล้ว +1

    My favourite வீடியோ 🙏🙏🙏🙏

  • @shankar49677
    @shankar49677 2 ปีที่แล้ว +59

    Forest department appears to be doing a wonderful job

  • @nethajidhanapal
    @nethajidhanapal 2 ปีที่แล้ว +20

    I am in Mysore, i have used this road many times. Follow the warning signs and should use 2nd gear while down hill. Problem is many dont have good experience in hill driving. The problem is who drives in city they mostly use half clutch in 2nd gear that became a practice, they don't know the difference between driving in plain and downhill in 2nd gear that is also an important reason to cause accident. if you hold clutch while downhill the gear will not have big impact and the vehicle will slide down and wont be able to control. Driving skills matters, good drive will never hold the clutch unless to change gear. Always maneuver in right gear in plain or hill.

  • @shahultry
    @shahultry 2 ปีที่แล้ว +27

    தொடர்ந்து பிரேக் பிடித்து கொண்டே செல்ல வேண்டி இருக்கும் செங்குத்தான பாதை என்பதால் பிரேக் சூடாகி ஒரு நேரத்தில் செயல் இழந்துவிடும் பின் நேராக 300 , 600 அடி அதள பாதாளத்தில் தாறுமாறாக பார்க் செய்துவிட்டு நம்மை மீட்பவர்களை நோக்கி கத்தி கொண்டே இருக்க வேண்டி வரும் அதற்கு தான் கியர் பிடிப்பில் ஓட்டினால் பிரேக் பிடிக்கும் தேவை குறைந்து பிரேக் நமது கட்டுபாட்டில் இருக்கும்

  • @dinud71
    @dinud71 2 ปีที่แล้ว +7

    2015 ல மைசூர்ல இருந்து இந்த வழியா கோயம்புத்தூர் வந்தேன்... 100cc ஸ்கூட்டர் ல.. வண்டி சூடாகி பவரே இல்லாம .. இப்ப நெனசசா ஜாலியான அனுபவம் ... இப்ப இந்த வழியா விடறது இல்லன்ற தகவலுக்கு நன்றி

  • @aashikmohammed7189
    @aashikmohammed7189 2 ปีที่แล้ว +14

    Very true…
    Please use the alternate road to go for mudumalai

  • @ayubkhan-nh9me
    @ayubkhan-nh9me 2 ปีที่แล้ว +46

    I used this road while coming back from Gudalur via Masinagudi to Ooty . I wasn’t aware about the dangerous hair pin bends but prepared myself about the number of bends by looking at the sign boards in fact the road was well laid and I just drove in second gear. One advise would be don’t tail gate anyone please maintain enough distance between your front vehicles because I saw so many load trucks and jeeps carrying goods climb up very slow and i had challenges in couple of bends while climbing behind them . And there is no police personnel or forest department will stop u and advise to be careful while coming from mudumalai or Gudalur or Mysore. The fact is Google maps choose this one as its the shortest one. Drive careful, check engine heating break heating . Wait for sometime let the heat get settled and start again.

  • @premlovesyercaud
    @premlovesyercaud 2 ปีที่แล้ว +22

    I've been to kalhatti, my relatives stay there, I took my skoda rapid, it's important to lower the gear to 2nd , beautiful roads , simply don't blame the roads, just follow the rules and drive safely .

  • @raghudnr3460
    @raghudnr3460 2 ปีที่แล้ว +15

    அதிகமான விபத்துகள் சுற்றுலா பயணிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது தடை செய்யப்பட்ட பகுதி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது 😭

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 2 ปีที่แล้ว +12

    இது போன்ற செய்திகளை பார்த்து மக்கள் திருத்த மாட்டார்கள் அவர்கள் ஆவலைத் தான் தூண்டும்.‌ ஆகவே அரசு இந்த சாலையை சுற்றுலா தலமாக மாற்றி ஒரு தொகையை வசூல் செய்து மக்கள் வரும் வாகனங்களை ஒரு திறமையான ஓட்டுனர் அந்த வாகனத்தை இயக்கச் செய்ய வேண்டும். அந்த பகுதியில் உள்ள மக்களும் பயனுள்ளதாக அமையும்.

  • @jesussoul3286
    @jesussoul3286 2 ปีที่แล้ว +21

    🤢🤮 கடவுளே யாருக்கும் இந்த நிலை வர கூடாது 😢😭

  • @karthickraman9315
    @karthickraman9315 2 ปีที่แล้ว +10

    S,completely true..ple use thro kudalore road by return as well.its really tough.be safe.

  • @arivuesther4810
    @arivuesther4810 2 ปีที่แล้ว +17

    இந்த ரோட்டில் வேக கட்டுப்பாட்டு கருவி இருந்தால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும் உதாரணம் (40 கிலோமீ. ஆனால் 60.80)இதை தவிர்த்தால் இந்த நாள் இனிய நாள்

  • @TN_73_GAMERS
    @TN_73_GAMERS 2 ปีที่แล้ว +8

    சரியாக 21 ஜீன் 2022 ல் இந்த ரோட்டில் நான் பயணம் செய்தேன்.... மிகவும் ஆபத்தான வளைவுகள் நெறைய இருக்கு... அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுடன் செல்வது மிகவும் நல்லது.....

  • @saranstravelogues
    @saranstravelogues 2 ปีที่แล้ว +44

    Yes! This is a good awareness video for a tourists. We've ride two weeks before on this road safely. Because we followed the safety instructions on boards. Such a most dangerous road ever!

  • @clayberry
    @clayberry 2 ปีที่แล้ว +37

    We have taken this road in Mahindra Xuv 500. Ride was smooth. Basically I'm from Theni.
    chennai people got used to flat and straight roads so they definitely find difficult in driving in hills

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว

      Not only Chennai most of the coastal areas in Tamilnadu are flat.

  • @niassuh83
    @niassuh83 2 ปีที่แล้ว +13

    Brake drum heat cheaking is a very good method..usually people with less driving experiences use frequent braking coz of inconsistent speed..brake overheating may lead to brake failures..

  • @satheeshR
    @satheeshR 2 ปีที่แล้ว +75

    I used this road twice uphill and one time downhill with family. Nicely laid tar mark with proper sign boards all over. The road is a bit challenging for New drivers and poorly maintained cars. I don't blame the road for the accidents. Careless driving is the reason for most of the incidents. We can avoid these kinds of unexpected incidents If both end drivers drive responsibly.

  • @priyapriya2048
    @priyapriya2048 2 ปีที่แล้ว +10

    2009la oru bus accident nadanthathu 36 bends to MASINAGUDI our native place

  • @tmanis02
    @tmanis02 2 ปีที่แล้ว +8

    மலை போன்ற பகுதிகளில் நீங்கள் வண்டிகளுக்கு சிறிது ஓய்வு கொடுத்து இயக்க வேண்டும். பிரேக், கிலட்ச்சி பழுதடைந்து விபத்து ஆவது அதிகம்.

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 2 ปีที่แล้ว +23

    எனக்கு நல்ல நியாபகம் இருக்கு அந்த விபத்து பெரிய அளவில் பேசப்பட்டது....

  • @huntingtamizha1435
    @huntingtamizha1435 2 ปีที่แล้ว +8

    I too traveled On This Road 3-4 years ago... Nice And Dangerous Road !!! Skilled Driver Can Make The Journey Successful...

  • @RamaChandran-lb6el
    @RamaChandran-lb6el 2 ปีที่แล้ว +5

    நான் ஊட்டியில் இருந்து மசனகுடி இந்த கல்லட்டி வழியாக எனது இருசக்கர வாகனத்தில் மலையிலிருந்து கீழே இறங்கினேன் இறங்கும்போது வாகனத்தில் சரியாக disc பிரேக் பிடிக்கவில்லை.. மிக ஆபத்தான சாலை நண்பர்கள் மிக கவனத்துடன் தங்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக சரியான வேகத்தில் இயக்கவும்..

  • @Aravifeb
    @Aravifeb 2 ปีที่แล้ว +12

    Last month naan drive panna indha road la. Yes romba danger aana road. Vandiya gear la slow pannanum also max brake usage limit pannaum. In fact break usage endha oru long drivinglauma limit panna nallathu. While climbing make sure to manage your engine not to off. Apadi off aachi vadi total control um poidum.

  • @gethr1993
    @gethr1993 2 ปีที่แล้ว

    Intha seithi kudutha news channel ku heartfull thanks..

  • @rajeshwarirav2115
    @rajeshwarirav2115 2 ปีที่แล้ว +16

    நான் பல வருடங்களுக்கு முன்பு மசினகுடி யில் இருந்து ஊட்டிக்கு
    படிக்க இந்த கல்லட்டி வழியாக தான் 4வருடமாக தினமும் school bus la செல்வேன். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ரோடு..தற்சமயம் திருமணம் ஆகி தஞ்சாவூரில் வசிக்கிறேன். ..இந்த செய்தி கேட்டு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @Yasu1509
    @Yasu1509 2 ปีที่แล้ว +21

    இது வரை பத்து முறைக்கும் மேல் இந்த சாலை வழியாக பயணித்து உள்ளேன்... எந்த விதமான விபத்தையும் நான் கண்டதில்லை... இதை விட மோசமான பாதைகள் இமயமலை தொடர்களில் உள்ளது... மலைப்பாதையில் சரியான டிரைவிங் தெரியாதவர்கள் இந்த மாதிரி பாதையில் செல்வதை தவிர்ப்பது நல்லது... 🙏

  • @thayagam
    @thayagam 2 ปีที่แล้ว +5

    எனக்கும் இதில் அனுபவம் உள்ளது. நான் அங்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி செய்தேன். 2019 ம் வருடம்

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    nandri anna 🙏🙏🙏🙏🙏

  • @81kuls
    @81kuls 2 ปีที่แล้ว +14

    6 months ago we went through this route Even Though many warnings we ignored and help of hotel owner from masinagudi we got chance to use this road at evening 1800 hrs.First check post they stopped us and said your brake will fail .They advised use only 2nd gear. We checked the wheel it's very dam hot like burning.My car is CVT auto.First i was confused how to go with 2nd gear then realised the feature of paddle shifter.Using this we reached masinagudi safely.It was really a adventure trip

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 2 ปีที่แล้ว

    அனைவரும் அறிய வேண்டிய தகவல் மிக்க நன்றி

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 ปีที่แล้ว +4

    இந்த சாலையில் நான் ஓட்டி இருக்கேன் கொல்லிமலை 72 கொண்டை ஊசி வளைவுக்கு ஒப்பீடுபம் பொழுது இது எனக்கு தூசு 👍

  • @vishwa1053
    @vishwa1053 2 ปีที่แล้ว +1

    அனுபவத்திற்கெல்லாம் இங்கு வேலையேஇல்லை. உங்களுடைய அறிவுரைக்கு தலைவனுங்குகிறேன் சார்

  • @sharathj8939
    @sharathj8939 2 ปีที่แล้ว +10

    The way that reporter narrates the whole thing is good 👍😊

  • @jenitanedward9513
    @jenitanedward9513 2 ปีที่แล้ว +13

    2020இல் நானும் என் நண்பர்களும் உள்ளூர் நம்பர் வைத்த வாகனத்தில் பயணித்தோம், எங்களுக்கு அனுமதி கிடைத்தது, இப்படி பிரேக் failure ஆகும் என்பதை அறியாமல் வழக்கம்போல் பயணித்தோம் திடீர் என்று பிரேக் பிடிக்காமல் போக, மித வேகம் 20கிம் - 30கிம் வேகம் என்பதால் விபத்தை தவிர்த்து சாமர்த்தியமாக ( hand break )தப்பி பிழைத்தோம்...
    மறக்க முடியாத நினைவு

  • @kavin922
    @kavin922 2 ปีที่แล้ว +7

    Daily covai news vantha nalla irukum

  • @dvelusamydvelusamy19
    @dvelusamydvelusamy19 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்ல விஷயம்

  • @karthick.kkarthi3332
    @karthick.kkarthi3332 2 ปีที่แล้ว +24

    Its really dangerous road for unskilled drivers and thrilled drive experience in this road fr me & my friend in past . Also police before downhill also advised me drive very carefully. With rental bike (Hero maestro non gear) only brakes , I got spine chilled fear during downhill @ 8th hair pin bend . Got second thoughts to return to Ooty, but got thru all 36 hair pin bends with luck with no brake failures. Went to thekaddi, masinagudi, mudhumalai and returned Ooty on the same Road safely . Thanks to almighty for safety And thrilled memories. Still vivid even if I think about 8th hair pin bend memory.

  • @samsona7826
    @samsona7826 2 ปีที่แล้ว +5

    A super information.god bless you all.

  • @sivabalan1999
    @sivabalan1999 2 ปีที่แล้ว +15

    விபத்து ஏற்படுவது அதிகமாக வெளி மாநிலம், மாவட்டம் வாகனமை 🤷‍♂️. சமதள சாலையில் ஓட்டி பழகிய மக்கள் வளைவு கொண்ட சாலையில் ஒட்டுவது மிகவும் கடினமை. இதனால் தான் விபத்து நேரிடும்.

    • @saravanan81100
      @saravanan81100 2 ปีที่แล้ว

      Yes you are right

    • @abbasnawabi1
      @abbasnawabi1 2 ปีที่แล้ว

      உள்ளூர் டிரைவர்களின் திமிரான driving தான் காரணம் 😭😭😭

    • @sivabalan1999
      @sivabalan1999 2 ปีที่แล้ว

      @@abbasnawabi1 இதுவரையில் 10க்கு 1 விபத்து என்பது உள்ளூராகத்தான் இருக்கும் அதில் எந்தவொரு அய்யமும் இல்லை ஆனால் 🤷‍♂️ 9℅ விபத்து என்பது வெளிமாநில, மாவட்டம் தான் .ஏன் என்றால் அங்கு ஒரு விபத்து எற்ப்பட்டால் அது எங்களுக்கு தெரிந்து விடும் அது உள்ளூரா ,வெளிஊரானு நாங்கள் அங்குதானை வாழ்ந்து வருகிறோம்.

  • @kannan-zq6gb
    @kannan-zq6gb 2 ปีที่แล้ว

    மிகவும் திரில் நிறைந்த சாலை..நான் பயணித்திருக்கிறேன்..

  • @arasanmuthiah5406
    @arasanmuthiah5406 2 ปีที่แล้ว +24

    This is a road that drivers need ro respect. I have traveled atleast 25 to 30 times through this road. Once experienced brake failure due to over heating, but fortunately we had almost finished our descent. This road requires usage of engine braking (through gears) along with normal brakes. Drivers must always follow rules and should not be in a hurry to over take.

    • @shankar4330
      @shankar4330 ปีที่แล้ว +1

      Drivers should respect all sorts of roads😊

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    நான் இந்த கல்லட்டி வழியில் ஆறு தடவை போய் வந்து உள்ளேன் எனது சுமோ வாகனத்தை மிகவும் கவனமாகவும் இரண்டாவது கியரில் தான் இறங்கினேன் சொந்த வாகனம் வருபவர்கள் முடிந்த அளவு இந்த வழியை தவிர்க்க வேண்டும் முடிந்தளவு பிரேக் பிடிப்பதை தவிர்க்கவும் இரண்டாவது கியரில் மட்டும் இறக்குங்கள்

    • @sathyainthiran7200
      @sathyainthiran7200 2 ปีที่แล้ว

      அண்ணா பிரேக் பிடிப்பதால் என்ன தவறு நடக்கும்

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว +10

      @@sathyainthiran7200 "பிரேக் பேட் சூடாகி சுத்தமாக பிரேக் பிடிக்காமல் போய்விடும் இரண்டாவது அல்லது ஒன்றாவது கியரில் வண்டி ஓட்டினால் என்ஜின் பிரேக்கிங் எபெக்ட் கிடைக்கும்."

    • @mujiburrahaman6284
      @mujiburrahaman6284 2 ปีที่แล้ว +10

      @BJ facts tamil "நீங்க ஒண்ணாவது ரெண்டாவது கியரில் ஓட்டுனா வண்டி அதுவே ஸ்லோவா இறங்கும். அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது தேவைப்படும் போது ஸ்லோவா பிரேக் அப்ளை செய்யலாம்."

  • @Dojo815
    @Dojo815 2 ปีที่แล้ว +25

    Even Thimbam road is very dangerous. Once I travelled with Google map
    From Bangalore to Cochin. We started from Bangalore at seven, sharp at 12 I stucked in Thimbam ghat road. You hardly find vehicles in tat after 8 police also advised not to take this road.

  • @sureshsureshr5109
    @sureshsureshr5109 2 ปีที่แล้ว

    மிகவு‌ம் சரியான தகவல். நன்றி

  • @theeran100
    @theeran100 2 ปีที่แล้ว +25

    Not only the Kallahti road, there are lot other more steeper roads in Udhagamandalam district. Most outsiders are not aware of those roads.
    As this is a known road, unskilled tourists try to opt this route and facing accidents. Its good that police not allowing outsiders to take this road.

  • @smsn08
    @smsn08 2 ปีที่แล้ว +2

    Very nice article and good video quality.. Pleasing to watch.... Antha driver wearing black jacket talking about driving is too good and experienced

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 ปีที่แล้ว +12

    எல்லாரும் சாகச பயணம் செய்யனும் ம் போறாங்க,, சாகட்டும் விடுங்க, நல்ல அனுபவம் இருப்பவர்கள் கல்லட்டி வழியை தேர்ந்தெடுப்பது இல்லை பணமும் கார் வைத்திருக்கிறோம் னு திமிர் தான், லோடு வண்டி எந்த விபத்தும் ஏற்படுவது இல்லை

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 2 ปีที่แล้ว +1

    சாலைகளின் அமைப்பையும், மோட்டார் வாகனங்களின் அமைப்பையும் நன்கு தெரிந்து கொண்டு, மோட்டார் வாகனங்களை எந்த இடத்தில் எப்படி செலுத்த வேண்டுமென்ற அடிப்படைப் பாடத்தை மோட்டார் வாகன டிரைவிங் ஸ்கூல்கள் செவ்வனே கற்றுத் தருவதில்லை! பல்வேறு விதமான சாலைகளிலும் வாகனங்களை செலுத்திய அனுபவமே நமக்குத் துணை!!

  • @sambathkumarm2539
    @sambathkumarm2539 2 ปีที่แล้ว +7

    Tn43🥰 safe driving and skills makes road simple😈

  • @umamaheswari7175
    @umamaheswari7175 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.அனைவரும் உண்மையான அக்கறையுடன் பேசினர்.

  • @salamonunice7236
    @salamonunice7236 2 ปีที่แล้ว +13

    நானும் ஊட்டி பகுதியை சேர்ந்தவன் தான் இந்த நாட்டில் நானும் அதிகாலைகள் பயணித்திருக்கிறேன் இருக்கின்ற அளவுக்கு இந்த ரோடு பேய் பிசாசுக்கள் ஒன்றும் இல்லை வாகனம் ஜேக்கப் அவரின் அலட்சியமே இடத்திற்கு காரணமாகின்றது வாகனத்தை ஏற்றினால் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படாது

  • @indhupriya4888
    @indhupriya4888 2 ปีที่แล้ว +2

    My favourite place in Ooty 😘😘😘 i love it

  • @perinbamalar3100
    @perinbamalar3100 2 ปีที่แล้ว +4

    Thank you for the messages very useful for your information

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 ปีที่แล้ว +1

    அழகான ஊருக்கு, இப்படி ஒரு ஆபத்தான வழியா பார்க்கவே பயமா இருக்கு. 😱😱😱😱

    • @sathishk5325
      @sathishk5325 2 ปีที่แล้ว +1

      அழகான ஒன்றில் ஆபத்து என்பது நிச்சயமாக இருக்கும்

    • @k.padmakumaran7346
      @k.padmakumaran7346 2 ปีที่แล้ว

      😱😱

  • @sivashankar9556
    @sivashankar9556 2 ปีที่แล้ว +34

    I have drived in this road... one of the toughest road to climb in my life time. Rendu seed um mela vandhurum😂.