இளையராஜாவை குறை சொல்பவர்கள் கருத்தியல் கோழைகள் | அஸ்வத்தாமன் ஆவேசம் | Pesu Tamizha Pesu
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #இளையராஜா
#அஸ்வத்தாமன்
#காஞ்சிசங்கரமடம்
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896
மிகச் சிறப்பான பதிலை அஸ்வத்தாமன் அவர்கள் அளித்திருக்கிறார். வாழ்த்துகள்.
என் அரசியல் புரிதலில் திரு.அஸ்வத்தாமன் அவர்கள் ஒரு மஹோன்னத தவப்புதல்வர்.
அவரின் ஆக்ரோஷம் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
ஒவ்வொரு சங்கிகளுக்கும்(பிராமண அடியாட்களுக்கும்) இருக்க வேண்டும்
@@vikash-ks9ib அட அவனா நீ? தடவு ராசா தடவு
@@ramj7901 அஸ்வத்தாமன் பிராமணர் அல்ல. ஆனால் உங்கள் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு சங்கி. இருந்து விட்டு போகட்டும்.
@@sridharr4251 இவர்கள் தங்கள் கோபத்தை ப்ராஹ்மணர்கள் மேல்தான் காட்டுவார்கள், ஏனென்றால் அவர்கள்தான் அடித்தால் திருப்பியடிக்க மாட்டார்கள்.
@@ramj7901 ungaloda nija pera podunga...
Mr அஸ்வத்தாமா நேர்மையாக
உண்மை அருமை பதிவு
மிக சிறப்பு
ஜெய் ஹிந்த்
Very good Mr Aswathaman.
Excellent answers 👏👏
திரு அஸ்வத்தாமன் அவர்களின் உணர்ச்சிகரமான எழுச்சி உரை அருமை 👏👏👏👏
Beautiful Answers Aswathaman Anna.. Ungal Kovam migavum sari... Dravidathai Verodu Pudungavom.
அஸ்வத்தாமன் அண்ணா எப்போதும்மே தெலிவுதான்.மிக சிரப்பானவர்
After watching this interview you guys made me to follow one more good soul Mr. Ashvathaman. Good
அருமை அஸ்வத்தாமன் ஜி 👏👌
Aswathaman Sir best🙏🏾
நாங்களும் உழைப்பாளிதான் மாத சம்பளம் வாங்குபவர். ஆனால் வலது சாரியை ஆதரிப்பவர். இடது சாரியை சார்ந்த அனைவரும் உழைப்பாளி இல்லை.
ஆழமாக சிந்தித்து உண்மையான,நேர்மையான விளக்கம் - மிகச்சிறப்பு
தம்பிகளா,
இந்த கொரானா காலத்தில் பல தனி நபர்கள் கூட தெருவில் வசித்து யாசகம் எடுத்து வாழந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை பைக்கில் போய் கொடுத்து உதவியதை பார்த்தோம்.
ஆனால் எந்த கம்யூனிஸ்ட் காரனாவது ஒரு பொட்டலம் உணவு கொடுத்ததை பார்த்தீர்களா. ?
Katchi donation ketu avunga poitu irundhanga
This is called knockout… well done asvathaman…
வலது சாரி.. இடது சாரி....
சரியான செருப்படி.....
அஸ்வத்தாமன்.... 👏👏👏
அஸ்வதமனுக்கு பாராட்டுக்கள்
தெளிவான பதில்கள்.
எதிர்பார்த்த பதில்கள் இல்லை என்பதால் எதிர்பாராத எதிர்வினை எப்பவும்போல RSB மாதிரி
"பேசு திறவிஷா பேசு"
தமிழ் ஸ்ட்ரைக்கர் காற்றில் பறந்தது.
அருமை அண்ணா அருமையான பேச்சு எங்கள் அண்ணன் அஸ்வத்தாமன்
Many frauds in Fake id is against BJP and My god of music Ilayaraja. I am living with him for 45 years.
Trend of using fake IDs was started by BJP and it IT wing. Now the same bitter medicine is given back to you.
Interviewers are not prepared they want to confront, expected more ideological and important questions. Very good answers by Aswathaman.
மோடி படத்தை பற்றி பேசும் இவர்களுக்கு ஒரு வார்த்தை.தமிழக ஊராட்சி ஒன்றிய முதல்வர் அறையில் ஈ வெ ராமசாமி நாயக்கர் படம் எதற்காக வைக்கப் பட்டிருக்கிறது. அந்த இருக்கும்
அரசுக்கும் என்ன சம்பந்தம்.
Magizhan is unfit to be a anchor . Is a liability to the channel. Wants others to accept whatever he says and doesn't allow alternate view point
yeah he doesn't change his ideology irrespective of facts, he still believes the Kashmir files was made by people in BJP, if it was really true , they could have released before the much anticipated 5 states elections. The film indeed was planned to be released before the elections but was postponed to after the elections. BJP indeed rode on the wave and did announce some tax-cuts to help people view the film, that doesn't mean they were behind all of it.
Yes i accept mr ranganathan words magizhan is unfit
Supper information sir
20:35/36:06 இதை தான் கேட்க வேண்டும் என்று
ஆவலுடன் இருந்தோம்.மிக்க நன்றி சகோ.👌100% சரியான கேள்வி.
Saw this video for Ashwathaman. Very nice reply to these biased anti Hindu people. ESP this maghizhan is too anti BJP AND anti Hinduism. Biased And one sided people like him in this show reduces the standard of the well going format of these type of Q&A.
பாவம் இந்தத் தம்பிகள். திராவிடத்தையும் இந்து மத்தையும் ஒருசேர எதிர்ப்பதாக நினைத்து அரைகுறையாகப் பத்தகங்கள் எதையோ படித்துவிட்டு தரமற்ற, பிடிவாதமான கருத்தேறிய கேள்விகளைக் கேட்கிறார்கள். கருவறைக்குள்ள விடுவீங்களா, எல்லாரும் பூணல் போடலாமா, சங்கராச்சாரியார் உங்களை உட்கார விடுவாரா, தமிழன் இந்துவா போன்ற புளித்துப் போன கேள்விகளையே திருப்பித் திருப்பி கேட்பார்கள்.
Super reply
Perfect 👍
நீ பிராமண அடிமையாக இருந்து வசதியாக வாழமுடியும் என்று முடிவெடுத்த பிறகு உன்னய் திருத்தவா முடியும்....
அப்படியே,இந்த கேள்விக்கு எவனுமே இன்றும் பதில் தரவில்லையே.
naye beesaapee nee iri tamilzhana
வாழ்த்துக்கள் திரு அஸ்வத்தாமன் சார் ஜெய் ஹிந்த்
கேள்வி கேட்பது diplomatic ஆ
கேட்கலை ஆழமாக உள்வாங்கி
கேட்கப்படவில்லை
They ask like illiterate fools
Correctly said
சிறப்பான பதில்கள், கேவளமான கேள்விகள்
அருமை..
அஸ்வத்தாமன்..
Asusual Aswathaman at his best, very well clearly explained with fact data. Genius Aswathaman..
all answers are tight slaps.
Singa Tamilan Mass 💥💥💥🇮🇳🇮🇳🇮🇳
அருமையான விளக்கம் அஸ்வஸ்தம்ன் ஜி 🔥🔥🔥
Singa Tamilan Annamalai next CM 💥💥💥🇮🇳🇮🇳🇮🇳
Have you forgotten or hideing the fact that he is a
"Proud kanadiga..."
@@premraj2896 If Rajni being a kanndighan n claiming tamilianz whats wrong if Annamali did so..Karnataka is the place where he worked n fetch him title Singham.....oh yea..even Rahul Ghnadhi claimed he is a Tamilian....
@@premraj2896 கன்னடனே தமிழர் தந்தை ஆக்கீட்ட கொல்டி கும்பலால் தமிழனை கன்னடனா ஆக்கவும் முடியும்
One thing Maghizhan and the whole gang should understand is that, you can be anti-BJP without being anti-Hinduism. Stop messing with Hinduism just because you hate BJP.
Maghizhan to Rahim : 😑😁
Maghizhan to Ashwathaman: 😡
Aswathaman super
Wonderful and Composed reply by aswath ji.
Great explanation from Ashwathaaman Ji
Big fan of ashvathaman sir, very clear speech
Ashwathaman 👏👏👏👏👏🙏🙏🙏🙏
Excellent Mr. Aswathaaman
சாதகமானமதிப்புரை
எழுதினதால்தான்...
அவர் ஆளுமையா?
இதற்கு முன்னமே அவர்இசைமாமேதை.
இதுவரை பெற்ற
விருதுகளும் இனி
பெறவுள்ள விருதுகளும்
இசைஞானி ஐயா அவர்களால் தான்
பெருமை பெறும்.
My Respect for Ashvathaman ji Quadrupled after this interview.Great responses sir
இந்த பசங்க சரியா படிக்கவில்லை.
இன்னும் நல்லா படிக்கனும்.
புரிதல் சுத்தமாக இல்லை.
Must be below average performers at school.
Their limited understanding is that Ambedkar was a Dalit genius who was wronged by the then caste Hindus.
Well that may be true .
More importantly Ambedkar was a genius whose vision of India was far superior . Iliayaraja feels that Modi is realizing the dreams of Ambedkar. He is spot on.
These boys are so novice . Their understanding capacity is pathetic.
They have preformed notions which are woefully wrong.
எல்லோருக்கும் புரியக்கூடாது என்று தானே ஆங்கிலத்தில் பதிவு இட்டுள்ளீர்கள்😁😁😁
@manoharan subramaniam Your comment is so pathetic that you're bend down to comfort Your ideology.
Thiru Ashwathaman is the best debater in TN... Period... no arguments further from my side... He is an asset for BJP in TN and hope they use him efficiently.. Regarding this episode of this discussion, I felt that the questions were very normal and were not tough... The reason I say is this... I have found the youtube channels like Pesu Thamizha Pesu and Aadhan, giving space to BJP supporters to speak.. by posing tough question, they are allowing BJP to answer them in right perspective , so that people who watch and have some grey cells inside their skull, would be persuaded to think... that is a big acheievemnt of such discussions...therefore, let tough questions come... This channel is a wonderful one in youtube... I dont agree with some of the thoughts that you guys say, but I agree and consider that Thamizh Desiyam is part of IndiyaDesiyam and both cannot exist seperately, else foreign ideology will swallow it completely.
Agree every word of yours
My vote and my family vote is only for BJP hereafter and until I die,,, வாழ்க பாரதம். Red light media thambigal maarum varai kaathiruppom.. waiting for some real journalism in tamil nadu.
ஒவ்வொரு மத அமைப்புகளுக்குள்ளும் குற்றச்சாட்டுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன.
விவாதங்கள் பொதுவாக இல்லாமல் இந்துக்கள் எதிராகவும் குறிப்பாக சங்கரமடத்தை குறிவைத்து நடத்துவது இயல்பாக உள்ளது.
இந்த மனோநிலையை மாற்றினால் மேலும் சிறக்கும்.
Completely agree. Why only target Hindus, please research on other religion and debate.
அம்பேத்கர் 5லட்சம் பேருடன் புத்த மதத்தில் சேர்ந்தார்! இது எந்த அளவுக்கு உண்மை?
PFI பற்றி தடா ரஹீம் என்பவரிடம் ஏன்
கேட்கவில்லை
Vettuvaan
அப்படி கேட்கும் தைரியம் நாம் தமிழர் தம்பிகளுக்கு கிடையாது,,அண்ணன் வாங்கிய ஊமைக்குத்து நினைவில் வந்து போகுமல்லவா
apromm ramjan biryani kidaikkathuu athaan.
கேட்டா வெட்டுவானே
தூனு துப்பிய எச்சில் ஓசி பிரியாணி கிடைக்காது
மகிழன் ஒரு தலித்தாக இருந்து கொண்டு அம்பேத்கரை சரியாக உள்வாங்கவில்லை
He is Nadar. Please check his Twitter id
இவர்களை போன்றவர்க அதீத தாவு மனப்பான்மை காரணமா க இந்து மதத்திற்கு எதிராக கேள்வி கேட்பத்தையே வழக்கமாக வைத்துள்ளார்கள்...........
அம்பேத்கரை புரிந்து கொள்வதற்கு பட்டியல் இனமா தான் இருக்க வேண்டுமா
PLEASE STOP TALKING NONSENSE IF MAHIZHAN IS DALIT OR NOT. YOU MAY ATTACK HIS VIEWS, NOT HIS COMMUNITY
காலங்கள் மாறும்
Indian nationalism is a giant that has inspired subcontinent, and other great nations...
Valthukkal
பெயருக்கு ஏற்றவாறு அஸ்வத்தாமா உங்களை வெல்ல இயலாது. நீர் சிரஞ்சீவி
These guys down the ages have been conveniently changeing and rewriting all our past ...
Well balanced and point blank answers
அண்ணன் அஸ்வத்தாமன் ஒரு பேச்சாளர் என்று மட்டும் நினைத்தேன். ஆனால் பேச்சாளர் எவ்வளவு விடயம் தெரிந்து வைத்து இவ்வாறு பேசுகிறார் என்று இன்று தான் அறிந்தேன்.
Magizhan, Dont be a full time BJP Opposer Man.. Sometimes, to someone be a Neutral no... This also applies to some other thambigal too..
well said ... be neutral
Instead of tamil desiyam he can declare himself anti bjp or anti hindu.
I am a biggest fan aswanthaman.. eargly waiting aswanthaman vs savukku sankar
அஸ்வத்தாமன் தமிழன் பா
கேள்வி கேட்கும்போது திறந்த மனதுடன் கேட்க வேண்டும். லூசு மாதிரி விருந்தினரை பேச விடாமல் கேள்வி கேட்கும்.
Yes
இடதுசாரி, வலதுசாரி மகிழன் புரிதல் தவறு
மகிழன் முன்னேற வேண்டும்.
ராஜவேல் உங்கள் அப்ரென்டீஸ் கேள்வி கேட்டும் பொழுது எரிச்சலாக கேட்கிறார்கள்.
well done Mr. Aswa
Amazingg.. he scores more in the first 5mins..
I feel Magilan reads mostly negative based books than understanding real truth of any matter. His questions are based on negative based quotes or diverting tactics, unfortunately we are not believing our own scholars and ancestors/our own country experts.
That's because he only read books that support their ideology Tamil Desiyam.
Beauty is that he won't accept the facts
@@ranjith8483 nothing wrong reading their favourite ideologies...but only lies and hatred all the times with half baked truth???
@@amiemohan8578 yeah you are right . but to know the truth , they need to learn books about all the ideologies regardless of our favourite.
@@ranjith8483 in village ppl ( old Jaffna ppl) always tell this..Are kureiya kathaicha aabathile kondu mudium...Half baked knowledge is a dangerous weapon...So sad n also funny TN medias n youth totally blinded by lies and half baked knowledge...
கேட்கும் கேள்விகள் அரைவேக்காட்டுதனமாக உள்ளது.
தமிழா சேனல் பாஜக வில் உள்ள அறிவாளிகளை வெளி கொண்டு வருகிறது.பாஜக தெளிவாக பதில் தருகிறது👌👌👌
MODIJI IS THE GREATEST LEADER OF ALL TIMES
S only in bjp..bucz..avara Vida miga mosamana alunga irukkanga..bjp laeder uyarnthapatcha alllu
வெளுத்து வாங்குகிறார் அஸ்வத்தாமன்
விஷயத்தை விஷயம்னே சொல்லுங்களேன். அதென்ன விடயம் ??
அப்போ அஷோக் மகிழனை அடோக் மகிழன்னு சொல்லலாமா ?
Pure Tamilama 😀
@@theman6096😂😂
19.17 well said aswath 👏
Pesu Thamiza, Please include one sensible reporter who understands Indian Constitution, Ambedkar, Hinduism, Chirstian, Islam fully.
Rajavel Nagarajan is genuine. I think he is the head, but he appears rarely.
Great intellectual reply by Ashwathaman ji.
இந்த காணொளி இவ்ளோ குறைவான views , one of the best aswataman has handled all ...
அப்போ இந்திய சித்தாந்தங்களை பேசுரவங்க கூட யாரும் உழைக்கும் வர்க்கம் இல்லைனு இந்த பய புரிஞ்சி கேள்வி கேக்குறான 😂 இவ்ளோ தான் இவனது அறிவா
I have become fan of Aswathaman👏👏💯
Very very very nice super extraordinary answers we appreciate you congratulation for your all type of answers and welcome to BJP
ஏன் பாஜக வினரிடையே அந்நிய மாநிலம் பற்றி கேள்வி கேட்கிறார்கள் ஏன் தமிழகஆட்சி பற்றி பேசுவதில்லை
Excellent. Please Interview Mr Ashwathaman more often
வெள்ளை அறிக்கை என்று என்னே தெரியாதவன் கேள்வி கேட்கான்....
அஸ்வத்தாமன் மிகச் சிறப்பு....அருமை....
What is your qualifications and knowledge to question or quoting names without proper respect, calling Hon Governor as just RN Ravi. Is he your younger brother? Foolish. Same with His Holiness Shankaracharya. Learn journalism before you open your mouth
இவர்கள் தமிழ் தேசீய சார்பாளர்கள் தான். ஆனாலும் பலதரப்பட்ட தலைவர்களையும் அழைக்கிறார்கள். பொருளாதார மேதைகளையும் பேட்டி கண்டால் இவர்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது
super aswaththaman...
Ashwathaman rocked. Excellent answers.
அஸ்வத்தாமன் அண்ணாமலை IPS பாஜக சிறந்த நபர்கள்
Vellore Ibrahim too
@@ranjith8483 s bro
Amar prasad reddy also
நீங்கள் அனைவரும் கேள்விகள் கேட்பது சரி ஆனால் பதிலை புரிந்து கொண்டு உணர்வுக்கு மதிபலிக்க வேண்டும்
தமிழகத்தில் மிக முக்கிய தேவை: திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து கருத்தியல் ரீதியில் வெளி வருவதுதான்.
வெறும் உணர்ச்சி, மொழி, இன வெறிகளை தூண்டும் திராவிட சதி வலைகளில் இருந்து மீண்டு உண்மைகளை உணர்ந்து வளர்ச்சி பாதையில் செல்வதுதான்.
அருமை
ரவுடித்தனமான ஆட்சி, மிகச்சரி
Very decent debate ptp team..
Excellent asvathaman sir
Aswathaman peyarukku yetrar Pol sakala kalaigalim Virpannar endru thrigirathu. Needuli Valgha👍🌹🌹
The hindu..... Whats up பதிவுகளை எல்லாம் வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்கும் இவர்களுக்கு கூட...... அஸ்வத்தாமன் அவர்களின் தெளிவான பதில்களால் ஈர்க்கப்பட்டேன்.......
Bingo . Ashwathaman 🔥🔥🔥 fire .. this set of anchors never did their home work well . All scattered questions and nothing was on bulls eye .
Very good answers
Very poor reporters. Should do homework before asking questions. Ashwathaman is a legal person . Before your people ask questions they need to do some homework
Your are Geniuns Bloody Fellow
Chitra ramakrishna was appointed by gr8 ultra legend pa chidabaram during 2009 MD and later as CEO..pa chidabaram is the main accused
Thanks for this channel, though many a time, questions opposing BJP are asked, the BJP guests are answering more than ably and give clarity to understand BJP better. Atleast this channel enables a fair discussion.
ராமசாமியின் சகோதரனின் பேரன்...S V sekar பேசிய பேச்சுக்கு கோர்ட்டில் ஆஜரானார்...திருமா உண்மையா SC மக்களுகாக பாடுபடுகிறார் என்றால்...pcr complaints பண்ணனும்....
L
P
Wonderful Ashwathaman Sir
18:40 classy super sir.
Muttal sombugal prepare b4 u ask questions
Y TN medias ppl are so half baked??? Watch national media n gt sm lesson
Bcoz hindi padicha enga moolai lam veena poidum nu solli koduthieukanga thiravida parties. Adhuku mela poi hindi naale visham nu indha tamil desiya aatkal ularikitu irukanga. Apram epdi ivungaluku national politics theriradhu