கத்தாரில் இந்திய கடற்படையினர்களுக்கு தூக்கு தண்டனை ஏன்? | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 361

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 ปีที่แล้ว +47

    சாதாரண ஒரு குடிமகனாக எனக்கு வரக்கூடிய சந்தேகம் என்னவென்றால் இந்திய கடற்படையில் இவ்வளவு உயர் பதவியில் இருக்கக்கூடிய இவர்கள் எதற்காக வெளிநாடு சென்று ஒட்டுமொத்தமாக இவர்கள் வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு ஒரு சந்தேகம் இவர்களுக்கு ஓய்வு ஊதியம் என்று ஒரு பெரிய தொகை வரும் பொழுது இவர்கள் ஏன் இந்த வயதுக்கு மேல் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் ???

    • @rukmani7842
      @rukmani7842 ปีที่แล้ว +10

      நல்ல கேள்வி!

    • @arvindh1990
      @arvindh1990 ปีที่แล้ว

      அவர்கள் agent ஆகவே இருந்தாலும் நம் நாட்டின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்ய துணிகின்றார்கள். அவர்கள் கதார் நாட்டின் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டின் பாதுகாவலர்கள். அவர்களை குற்றவாளி என்று ஒரு இந்தியர் கூறுவது கேடுகெட்டதனம்

    • @shanmugamgovindasamy612
      @shanmugamgovindasamy612 11 หลายเดือนก่อน +2

      When in India why many retired persons working as employees of many companies ?
      QATAR offers best salary to skilled employees.
      That is natural.
      But the question is what wrong they have committed ?
      When 8 lakh Indian Employees working in that Tiny Rich Nation ,
      What the 8 Navy men did against the Nation
      That is the Question.

    • @JenishaJeni-tv8nk
      @JenishaJeni-tv8nk 11 หลายเดือนก่อน

      சரியான கேள்வி

    • @raviv3999
      @raviv3999 11 หลายเดือนก่อน

      🇮🇳Indians bathu kabpu yenbathu arasiyal kollaiyar arasiyal modern kollaiyar போல இல்லை நிறைய விஹயம் unndu (arasiyal modern kollaiyar Elavasa kuzhanthai ketbathu போல இல்லை agha mudu வாயை

  • @jafarullah72
    @jafarullah72 ปีที่แล้ว +28

    குற்றம் நிறுபிக்கப் பட்டால் மட்டுமே தண்டனை என்பது அரபு நாடுகளின் சட்டம் , , , ,
    குற்றம் நிறுபிக்க வேண்டிய அவசியமில்லை , . , சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்க முடியும் என்பது இந்தியாவில் உள்ள சட்டம்

    • @mukeshdevi8086
      @mukeshdevi8086 ปีที่แล้ว

      தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றவாளி கள் உள்ளே இருக்கின்றனர் அவர்களை தூக்கிலளேற்றலாமா அதற்கும் கதருவ

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 ปีที่แล้ว +2

      Example: senthil balaji

  • @ganiauto2105
    @ganiauto2105 ปีที่แล้ว +7

    உணவு பார்த்தது உண்மை என்றால் தண்டனைக்கு ஏற்றவர்கள் தான் நல்லவர்களாக இருந்தால் இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான்

  • @myfoodchannel7885
    @myfoodchannel7885 ปีที่แล้ว +7

    I'm Hindu ...I love Qatar

  • @neelamegam9040
    @neelamegam9040 ปีที่แล้ว +1

    நேர்மையான தங்கள் இறுதி கருத்து அருமை ஐயா

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 11 หลายเดือนก่อน +1

    I appreciate your news sir.
    Hope everything will be okay by God's grace.

  • @thepublic970
    @thepublic970 8 หลายเดือนก่อน

    ஐயா, இந்திய வந்து விட்டனர் நன்றி உங்கள் ஆதரவு 🎉🎉🎉

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn ปีที่แล้ว +20

    நம் நாட்டுக்காக உழைத்து நாட்டை உயர்த்துங்கள் பணத்துக்காக ஏன் அயல் நாடு சென்று இப்படி மாட்டிக்கொள்றீங்க

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +5

      பணத்தாசைதான்

    • @AboobacerJaleel
      @AboobacerJaleel 11 หลายเดือนก่อน

      அவர்களின் ஊத்தை அசிங்கம்

  • @bossloss8345
    @bossloss8345 11 หลายเดือนก่อน +2

    உளவு பார்த்திருந்தால், நிச்சயம் தண்டனை வழங்கபட வேண்டும்.....

  • @Morrispagan
    @Morrispagan ปีที่แล้ว +1

    பாதுகாப்பான நாடு...நான் இருந்திருக்கிறேன்.

  • @mraviRaoji
    @mraviRaoji ปีที่แล้ว +2

    சார்.உங்கள்.கானோழி.பேச்சு.மொழி.வடிவம்.மிக.அருமை

  • @mohamedghouse736
    @mohamedghouse736 ปีที่แล้ว +3

    இது நமது இந்திய அரசுக்கு ஏற்பட்ட களங்கம் .
    விடுவிப்பது அல்லது தண்டிப்பது , அதை விட முக்கியமாக
    ஆனால் இந்திய அரசின் மீது சுமத்த பட்ட களங்கம் நீக்கப்படவேண்டும் .
    இதை மூடி மறைக்காமல் , உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

  • @kothandams5942
    @kothandams5942 ปีที่แล้ว

    அய்யா தங்கள் பேட்டியை பார்க்கும்போது மிகவும் போற்றப்படும் நிகழ்வுகள் ஆகும் தங்கள் சீடன் சிவ கோதண்டம் விழுப்புரம் வாழ்த்துக்கள் தங்கள் தொண்டு

  • @shanmugamjco1551
    @shanmugamjco1551 ปีที่แล้ว +27

    ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஏன் இது போன்ற வேலைகளுக்கு செல்லவேண்டும் .

  • @peterjohnson8577
    @peterjohnson8577 ปีที่แล้ว +3

    பல சேனல்களில் இந்த இந்தியர்களுக்கு வழங்கபட்ட தண்டனை சரியானது என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு இந்திய குடிமகனுக்காக நடந்த உண்மை தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @syednishanisha1268
    @syednishanisha1268 ปีที่แล้ว +15

    காசேதான் கடவுளடா அதனே போங்க சார் சும்மா கைது எப்படி செய்வார்கள் சொந்த நாட்டில் இருந்து கொண்டு சில சங்கிகள் செய்தார்களே தெரியத சார்

  • @ashokraja1004
    @ashokraja1004 ปีที่แล้ว

    Well explained. Welcome to Kuwait soon sir. Eagerly waiting.

  • @AnandAnand-zt5gw
    @AnandAnand-zt5gw ปีที่แล้ว +1

    நல்ல பதிவு🎉🎉🎉

  • @ShiyaBerl
    @ShiyaBerl ปีที่แล้ว +4

    நம் நாட்டில் போதிய வேலை சம்பளம் இல்லை நல்ல எதிர் காலம் அமைய வெளி நாடு போய் நல்ல வேலையில் இருந்தும்

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 ปีที่แล้ว +5

    அவர்கள் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 ปีที่แล้ว

    Wow superb 🎉sattam than kadamayayi sariyaagavum miga thulliyamaagavum sonnaal sonnapadi thandanai uruthiyaaga azhikkappadum😢aalntha irangkalai theriviththu kolkireaan 😢oooooo

    • @arvindh1990
      @arvindh1990 ปีที่แล้ว

      அவர்கள் agent ஆகவே இருந்தாலும் நம் நாட்டின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்ய துணிகின்றார்கள். அவர்கள் கதார் நாட்டின் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டின் பாதுகாவலர்கள். அவர்களை குற்றவாளி என்று ஒரு இந்தியர் கூறுவது கேடுகெட்டதனம்

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 ปีที่แล้ว +1

    Love you sir

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe ปีที่แล้ว +1

    Nice super Sir

  • @santhi6834
    @santhi6834 ปีที่แล้ว +8

    வணக்கம் சார் ஒவ்வொரு வீடியோவும் அருமையாக இருக்குதுங்க நல்ல பதிவு ஓய்வு பெற்ற பிறகுதான் உங்கள் வயது இன்னும் குறைவாக தெரிகிறது ஐயா

  • @கவிகுயில்
    @கவிகுயில் ปีที่แล้ว +26

    அனைத்து தடைகளையும்...
    தகர்த்து....
    நம் பாரதம் வெல்லும்...❤

    • @AnwarAli-pt9uu
      @AnwarAli-pt9uu ปีที่แล้ว +5

      என்ன போரா நடக்குது வெல்ல

    • @mohamedghouse736
      @mohamedghouse736 ปีที่แล้ว +2

      இது நமது இந்திய அரசுக்கு ஏற்பட்ட களங்கம் .
      விடுவிப்பது அல்லது தண்டிப்பது , அதை விட முக்கியமாக
      ஆனால் இந்திய அரசின் மீது சுமத்த பட்ட களங்கம் நீக்கப்படவேண்டும் .
      இதை மூடி மறைக்காமல் , உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்
      WE INDIANS NEVER THINK OTHERS AS US ..

    • @anandtobra
      @anandtobra ปีที่แล้ว +5

      மணிப்பூர் மாநில அட்டகாசங்களை பார்த்து சொல்லு... காரணன் யார், எங்கே போனான் சாயா...

    • @anandtobra
      @anandtobra ปีที่แล้ว

      ​​@@mohamedghouse736இந்தன்னாட்டுக்கும் அவனுகளுக்கும் சம்பந்தம் இல்லை..கூலிக்காக போனாங்கள்.

    • @bardkhan8873
      @bardkhan8873 ปีที่แล้ว

      Mangga madaiya

  • @abdulhakkem
    @abdulhakkem 11 หลายเดือนก่อน

    எப்பொழுது தன்னை சார்ந்தவர்கள் செய்யும் தவறை சரி என்கிறோமோ, அங்குதான் தீவிரவாதம் உதிக்கிறது....

  • @jeganasrari4560
    @jeganasrari4560 ปีที่แล้ว +5

    This is the fate of any spy agent even , earlier also we have lost many spy like this

    • @isaiarasan7856
      @isaiarasan7856 ปีที่แล้ว

      If he spy for Indians atleast it's acceptable.. But they spying for Isreal...

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 ปีที่แล้ว

    துரோகிகளை மன்னிக்க கூடாது

  • @AdithyaAdithya-w7m
    @AdithyaAdithya-w7m ปีที่แล้ว +4

    Good morning sir Human rights commission video potunga

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +7

    சிறிய நாடு அங்கு என்ன பெரிய ரகசியங்கள் இருக்க போகிறது

    • @klmkt4339
      @klmkt4339 ปีที่แล้ว

      Qatar queen is native of Iran. Iran is a nuclear weapon country. Qatar and Iran share the natural gas reserve in the ocean. Qatar defence is under American total contract. Yemen Oman Qatar all have many diplomatic unwritten agreement. Saudi and Oman has some friendship. Saudi wants to be rich but Qatar gives tough competition. Qatar is growing daily and now they started their own agriculture and diary. Is Qatar stops gas, we cannot cook. Chinese goods, srilankan imports, Qatar economy forms a triangle. Qatar Airways is the biggest. All planes are from America. And many more..😊

    • @kalyanbala4784
      @kalyanbala4784 ปีที่แล้ว

      @@klmkt4339
      Appadingala. Construction Indian labours food imports from India gone Qatar gone

    • @klmkt4339
      @klmkt4339 ปีที่แล้ว

      @@kalyanbala4784 Construction labours are there from Nepal, philipines, Egypt, Sudan, srilakna. Indians win by accepting Low salary. In the absence of Indians other national will take over.

  • @suresharul654
    @suresharul654 ปีที่แล้ว +3

    Save to 8 indian...king...

    • @yousufhussainmahlari493
      @yousufhussainmahlari493 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ராஜா

    • @PrithiviRajan-xi7wc
      @PrithiviRajan-xi7wc หลายเดือนก่อน

      ​@@yousufhussainmahlari493 dei muslim naye alrdy release pannitingada

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl ปีที่แล้ว +8

    சினிமா நடிகர் மாதிரி இருக்கிங்க 😅😅

  • @VijayKumar-if2nd
    @VijayKumar-if2nd ปีที่แล้ว +3

    Every indian Indians need this 8 person's release.....
    Some anti Indians comments anti indian formula....
    Comments no need...
    We all are Indians...so all times support this 8 person's......

  • @najmulhussain4472
    @najmulhussain4472 ปีที่แล้ว +2

    குற்றம் செய்தவனை காப்பற்றுபவனும் குற்றவாலிதான், ஊலல் குற்றம் என்ன சின்னப்பில்லையா செய்வது? மாட்டிப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் எவ்வளவு பனம் கிடைத்திருக்கும்

  • @sks249
    @sks249 ปีที่แล้ว +43

    தப்பு செய்தால் தண்டனை கிடைத்தே தீரும்.... அது இந்தியா இல்லை 5 மாத கர்பிணிப்பெண்ணை கற்பழித்தவர்களுக்கு தண்டனை குடுத்து விடுதலை செய்வதற்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mrajaraman
      @mrajaraman ปีที่แล้ว

      ஆமாம் ஓர் இரவில் காஷ்மீர் இந்துக்கள் பல்லாயிரம் பேரைக் கொண்ற நாய்களை இன்றுவரை விட்டு வைத்திருக்கோமே அப்படியா.

    • @yousufhussainmahlari493
      @yousufhussainmahlari493 ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @arvindh1990
      @arvindh1990 ปีที่แล้ว

      அவர்கள் agent ஆகவே இருந்தாலும் நம் நாட்டின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்ய துணிகின்றார்கள். அவர்கள் கதார் நாட்டின் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டின் பாதுகாவலர்கள். அவர்களை குற்றவாளி என்று ஒரு இந்தியர் கூறுவது கேடுகெட்டதனம்

  • @samrkd3
    @samrkd3 ปีที่แล้ว +1

    Very useful information

  • @mobayv
    @mobayv 7 หลายเดือนก่อน

    Our prayers are with the veterans hope soon they are released and be back home God bless them

  • @sekarand4348
    @sekarand4348 ปีที่แล้ว +3

    Our govt never leave our ex naval officers and also God preserve themself

  • @kaliperumal5402
    @kaliperumal5402 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @nishanthgangadharan1710
    @nishanthgangadharan1710 11 หลายเดือนก่อน

    Beautiful views sir

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    நிச்சயமான நேர்மையான கடற்படை அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும்

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 ปีที่แล้ว

      உணக்கு எப்படி தெரியும்.அங்கு இருப்பது என்ன சங்கி அரசாங்கமும்.சங்கி போலீசுமா.இறைச்சி சாப்பிட்டாலே கொல்லுவதட்கு.

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb ปีที่แล้ว +1

    அவர்கள் அப்பாவிகள் என்றால் அவர்களை அனுப்பியவர்கள் குற்றவாளிகள் உள் நோக்கம் இல்லாமல் அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள்

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy ปีที่แล้ว +2

    Need justice

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +13

    பெரிய தலை குணிவு நமக்கு ஐயா

    • @babus4156
      @babus4156 ปีที่แล้ว

      மனீபூர் பெண்கள் நிர்வாணம் அழைத்துச் சென்று கற்பழிப்பு செய்தனர் இதைவிட கேவலமான செயல் ஒன்றும் இல்லை

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 ปีที่แล้ว +1

    1. The concerned are retired from
    navy . Now Indian citizen .
    2. They work for private MNC.
    3. Their act if violates Qatar laws
    Indian Govt authoritatively can
    Not do anything. But can try.
    Most of the media project them as if they are currently working in Navy.
    Our sympathy , but what they did that matters

  • @AHAMEDSAHA-g3t
    @AHAMEDSAHA-g3t ปีที่แล้ว +2

    குற்றம் நிருபனம் ஆனால் தண்டனை அனுபவித்து தான் ஆகனும் வட்க்கு மாதிரி குற்றவாலிக்கு ஆதரவு பேரனி எல்லாம் நடத்த முடியாது அங்கு

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 ปีที่แล้ว

    Vraivil viduthalai adaivargal 🎉🎉🎉🎉

  • @saudilanka7668
    @saudilanka7668 ปีที่แล้ว +1

    They will not be punished….

  • @parthipanvelu8178
    @parthipanvelu8178 ปีที่แล้ว +1

    உண்மையா இல்லாம ஏன் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கு??

  • @ranganathans6130
    @ranganathans6130 11 หลายเดือนก่อน +1

    Minorities and other countries citizens are very safe in India. No other country in the world can be so lenient. High time the Entire world and people to acknowledge that. Proud of India. Proud of Hindus

  • @smkumarphone
    @smkumarphone ปีที่แล้ว

    Who is this Shri. V.K. Pandian IAS 2000? His name is flashing in the news many of times past one week.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 ปีที่แล้ว +4

    Law is equal for all. Even if they did for our country it’s a punishable crime. Defiantly they will submit the evidence.

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 ปีที่แล้ว +1

    Our india is more strong and bigger than Qatar ... We are one of the powerful nation in the world... We definitely will get justice.. Qatar will afraid to so any move... Jai hind

  • @jayakumar-R
    @jayakumar-R ปีที่แล้ว +2

    Nice video 👍

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL ปีที่แล้ว

    நீங்க நல்ல மனுசன் 😊

    • @mustumohammed
      @mustumohammed ปีที่แล้ว

      ரொம்ப அஅஅ ஆஆஆ நல்ல மனுசன்யா. நீ

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +7

    அங்கு கீழ் கோர்ட் மேல் கோர்ட் கிடையாது. அங்கு ஒரே ஒரு கோர்ட் தான்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    ஏன் சார் இதே அமெரிக்ககாரனையோ இரஷ்யா சைனா பிரான்ஸ் காரனையோ இதுபோல் செய்வார்களோ செய்தால் அந்தநாடு உலகவரைபடத்தில் இருக்குமா எந்தளவுக்கு அரபுநாடுகள் இந்தியர்களையும் இந்தியாவையும் மதிப்பளிக்கிறது எனத்தெளிவாகத்தெறிகிறது.என்னசெய்வது இந்திய மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரியபலகீனமாக இதுபோன்ற சமயங்களில் மாறுகிறது.

  • @kidoo1567
    @kidoo1567 ปีที่แล้ว

    Pls Speak about dandupalaya gang

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว

    Very very supported by India 8 officer Qatar stop punishment my dear respect sir

  • @publicpolicy2512
    @publicpolicy2512 ปีที่แล้ว

    Sir, the people like you to join politics or start people movement to reform India or Tamil Nadu.

  • @mrkabali8832
    @mrkabali8832 ปีที่แล้ว

    Sir tell your editor to stop showing zoom in and out frequently of your steady short. It's so irritating to watch the video .

  • @SSP-vn9cx
    @SSP-vn9cx ปีที่แล้ว

    Xcellent sir

  • @ponnudurai5990
    @ponnudurai5990 ปีที่แล้ว +3

    இந்தியாவின் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் இந்த நாட்டை வெளியே செல்லாமல் இருப்பது நல்லது

  • @bravestisluckiest3180
    @bravestisluckiest3180 ปีที่แล้ว

    கண்டிப்பாக 8 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்.

  • @dhivamadukkur
    @dhivamadukkur ปีที่แล้ว +2

    அழகு சார், super
    சார் நம்ம வெளி நாட்டு உறவுகளில் முதலில் இந்திய அரசு ஜனநாயக நாட்டிற்கு தனியாக வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும், மற்றும் மன்னராட்சி நடை பெருகிகிற இந்த மாதிரியான நாட்டிற்கு ஆன கொள்கை களை தனி ஆக வகுக்க வேண்டும் ( எடுத்துக்காட்டு ஒரு தனி நபர் தான் இங்கு ஆட்சி செய்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்) இனி வரும் காலங்களில் இது மாதிரியான ஒரு நிகழ்வுகளை தடுக்க வேண்டும் , எப்படி இருந்தாலும் இந்த எட்டு நபர்கள் இந்திய citicen, not qatar citicen. இது ஒரு தவரான தீர்ப்பு. இது ஒரு பிரைவேட் company தான், இது கத்தார் கவர்ன் மென்ட் கிடையாது, இந்த கம்பெனியின் ஓனர் தான் பொருப்பு ஆக வேண்டும் ஆகையால் இனியாவது இந்த வெளியுறவு துரை தூங்காமல் விளித்து கொண்டு செயல்பட வேண்டும்.

  • @klmkt4339
    @klmkt4339 ปีที่แล้ว +7

    Qatar dont give capital punishment without very strong evidence. Also they are retired army personnel and why they jointly joined this company?. India didnot deny the charges why?

    • @arvindh1990
      @arvindh1990 ปีที่แล้ว

      அவர்கள் agent ஆகவே இருந்தாலும் நம் நாட்டின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்ய துணிகின்றார்கள். அவர்கள் கதார் நாட்டின் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டின் பாதுகாவலர்கள். அவர்களை குற்றவாளி என்று ஒரு இந்தியர் கூறுவது கேடுகெட்டதனம்

  • @josephandrews5467
    @josephandrews5467 ปีที่แล้ว

    அய்யா , என்ன குற்றச்சாட்டுகள் என்று இந்தியாவிற்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் . ஏனென்றால் , 7 முறை கோர்ட்டில் வழக்கு நடந்துள்ளது . இந்திய consular அலுவலர்கள் வழக்கில் அவர்களுக்கு உதவி இருப்பார் கள் .

    • @mohamedghouse736
      @mohamedghouse736 ปีที่แล้ว

      இது நமது இந்திய அரசுக்கு ஏற்பட்ட களங்கம் .
      விடுவிப்பது அல்லது தண்டிப்பது , அதை விட முக்கியமாக
      ஆனால் இந்திய அரசின் மீது சுமத்த பட்ட களங்கம் நீக்கப்படவேண்டும் .
      இதை மூடி மறைக்காமல் , உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

  • @cuteraseed
    @cuteraseed ปีที่แล้ว +8

    குற்றம் செய்பவர்கள் தன்டனை அனுபவிக்கனும்....

    • @arvindh1990
      @arvindh1990 ปีที่แล้ว

      அவர்கள் agent ஆகவே இருந்தாலும் நம் நாட்டின் நன்மைக்காக உயிர் தியாகம் செய்ய துணிகின்றார்கள். அவர்கள் கதார் நாட்டின் குற்றவாளியாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டின் பாதுகாவலர்கள். அவர்களை குற்றவாளி என்று ஒரு இந்தியர் கூறுவது கேடுகெட்டதனம்

  • @rafipattu
    @rafipattu ปีที่แล้ว +1

    தவறு யார் செய்தாலும் தவறு தான் இதில் வயதை காரணம் காட்டக் கூடாது எந்த ஆதாரமும் இல்லாமல் கட்டார் எப்படி தண்டனை கொடுக்க முடியும் அவர்கள் இந்தியாவிற்கு தக்க ஆதாரத்தை கொடுக்காமல் தண்டனையை கொடுக்க முடியாது.

  • @PraveenKing_143
    @PraveenKing_143 ปีที่แล้ว

    இங்க இருக்க அமைதி மார்கம் இதைபற்றி பேசுமா ?!

  • @BalaBalu-z5s
    @BalaBalu-z5s ปีที่แล้ว

    ஐயா 🙏

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 ปีที่แล้ว +12

    இந்திய( navy) ராணுவத்தில் வேலை செய்த அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் என்ன வேலை ? நமது இந்திய அரசாங்கம் அவர் சாகும்வரை பென்ஷன் பணம் கொடுக்கிறது இதற்கு மேல் அவர்களுக்கு என்ன வேண்டும்
    நமது நாட்டில் வேலை செய்த அனுபவத்தை ஏன் அடுத்த நாட்டிற்கு வழங்க வேண்டும் ? உங்களின் அறிவும் ஆற்றலும் தாய் நாட்டின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்
    அடுத்த ஒரு நாடு தங்களுக்கு இந்த பயிற்சி வேண்டும் என்று கேட்டால் இந்தியா அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு அந்த வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்
    மேலும் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் பொது வழியில் நாட்டின் ஆயுதங்கள் சம்பந்தமான விஷயத்தை பதிவு செய்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள் இவர்களை நாம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 ปีที่แล้ว +1

      Correct jhii

    • @sureshks7459
      @sureshks7459 ปีที่แล้ว

      கேனத்தனமா பேசக்கூடாது, ஒய்வு பெற்றவர்கள் எவ்வளவு மாதம் வாங்குகிறார்கள் தெரியுமா, வேறு வேலை செய்யக் கூடாதா?

    • @buddNesan9214
      @buddNesan9214 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்.

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 ปีที่แล้ว +1

      You are right 👏👏👏

  • @chitrakannan3210
    @chitrakannan3210 ปีที่แล้ว

    Neenga sonnathu wrong
    Intha case qatar Military court la nadakum
    So once judgement vantha aduthaan final no upper proceedings

  • @mohamedimran4225
    @mohamedimran4225 ปีที่แล้ว

    One year before this issues raised by MP Owaise this government was in sleeping mode.

  • @dhanushfj6496
    @dhanushfj6496 ปีที่แล้ว

    Al jazeera is good journal based medium

  • @arungoldbeta
    @arungoldbeta ปีที่แล้ว +2

    I think they will not let 8 members...they will be sent to __ 😢.. when war position is done when it starts

  • @enupallu
    @enupallu ปีที่แล้ว +1

    Mr.Retd police how do you say they are only innocent

  • @tamilarasang4303
    @tamilarasang4303 ปีที่แล้ว +1

    Mossad anupi namma.. Kappatha mudiyatha.. Sir

  • @rajamep7300
    @rajamep7300 ปีที่แล้ว +3

    Pls release them Qatar government

    • @AnwarAli-pt9uu
      @AnwarAli-pt9uu ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @rajamep7300
      @rajamep7300 ปีที่แล้ว +1

      @@AnwarAli-pt9uu it's not a fun ....we have to think bottom of heart and pray for our golden leaders those who retirement over members... we have to get back them with good healthy

    • @AnwarAli-pt9uu
      @AnwarAli-pt9uu ปีที่แล้ว

      @@rajamep7300 ok inshaallah

    • @shameemkhan9472
      @shameemkhan9472 ปีที่แล้ว

      கத்தார்❤

  • @RameshAK-w2b
    @RameshAK-w2b 11 หลายเดือนก่อน

    ❤🎉

  • @JenishaJeni-tv8nk
    @JenishaJeni-tv8nk 11 หลายเดือนก่อน

    தவறு நடந்திருந்தால் காப்பற்றுவது மிக மிக கடினம்

  • @babugani9919
    @babugani9919 ปีที่แล้ว

    Ravi sir tavaru seidu irundal?naam enna seiya mudim.

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 ปีที่แล้ว +3

    The govt need npt say the facts but they can say if they are cuprits or victims..citizens of India have a right to know.....did they work for any spy agency..

    • @kalyanbala4784
      @kalyanbala4784 ปีที่แล้ว

      Inga irukara ISIS theeviravathuthuku arrest panna sanghi enru karharuveergal. Ungaluku India vil mattum than secularism pesuveergal. Ange enral Allah kullah enru prsuveergal

  • @ThunderxMarkid999
    @ThunderxMarkid999 ปีที่แล้ว

    இந்தியா ல எத்தனை பேரு இருக்காங்க தப்பே பண்ணாம தண்டனை அனுபவிச்சுட்டு இருக்காங்க

  • @josephandrews5467
    @josephandrews5467 ปีที่แล้ว +1

    கத்தார் அரசு காரணம் சொல்ல வேண்டாம் என்று இந்திய அரசு கேட்டிருக்கலாம் . ஏனென்றால் , ஊடகங்கள் என்ன பேசினா லும் , ஜெய் சங்கர் இதுவரை வாயை திறக்க வில்லை .

    • @mohamedghouse736
      @mohamedghouse736 ปีที่แล้ว

      இது நமது இந்திய அரசுக்கு ஏற்பட்ட களங்கம் .
      விடுவிப்பது அல்லது தண்டிப்பது , அதை விட முக்கியமாக
      ஆனால் இந்திய அரசின் மீது சுமத்த பட்ட களங்கம் நீக்கப்படவேண்டும் .
      இதை மூடி மறைக்காமல் , உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

  • @NoName-uo3cv
    @NoName-uo3cv ปีที่แล้ว

    Visaranai movie tha nyabagam varuthu 😮😮😮😮

  • @summaonnusollattabro9964
    @summaonnusollattabro9964 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லி காப்பாத்துங்கள்

  • @dhamudhamu5551
    @dhamudhamu5551 ปีที่แล้ว

    Hi sar super Channai 19

  • @JoyOfRiding_JR
    @JoyOfRiding_JR ปีที่แล้ว

    🇶🇦Avanga gali athu India Illa Qatar. So Sad Rip for 8 Members ..

  • @enupallu
    @enupallu ปีที่แล้ว

    Jaishnkar talks like a hero. Now let him go and save our indians😂😂😂😂

  • @ajmerajmer9460
    @ajmerajmer9460 ปีที่แล้ว

    இதே மாதிரி இந்தியாவுடைய ராணுவ ரகசியத்தை வெளியிட்டால்
    நீங்கள் என்ன செய்வீர்கள்

  • @jaikarthik4519
    @jaikarthik4519 11 หลายเดือนก่อน

    soon a india must become its ruler like UK

  • @mohamedasad8193
    @mohamedasad8193 ปีที่แล้ว

    Sir I think you need much home work on data.
    There are no 18 lacks Indians in Qatar, maximum 7.5 lacks.

  • @HarishKumar-jj7rd
    @HarishKumar-jj7rd ปีที่แล้ว +1

    சார் Area 51

  • @jesuraja3066
    @jesuraja3066 ปีที่แล้ว +1

    ஒரு தவறான செய்தி sir. இந்தியர்கள் அதிகமாக வேலை செய்வது சவுதி அரேபியாவில்

  • @இந்துமுஸ்லிம்ஒற்றுமை

    உண்மை இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள், முதலில் நம்ம நாட்டில் என்னென்ன அட்டூழியம் செய்தார்கள் என்று யாருக்கு தெரியும் நமது நாட்டு அரசு தான் கையாலாகாத அரசாச்சே

    • @dheebankumar7799
      @dheebankumar7799 ปีที่แล้ว

      Bhai konjam summa irunga sontha nattuku muthalil viswasama irunga
      Quator mudinja thookula poda sollu bhai papom quator gali ayidum

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 ปีที่แล้ว +1

    Sudalaiedam sonnal meetuvaruvar 😢😢😢😢😢

  • @Don-Killer-
    @Don-Killer- ปีที่แล้ว +4

    பேசாம கத்தார் மேல ஒரு அணுகுண்ட போட்டு மொத்தமா சோலிய முடிச்சிட்டா என்ன...🤔

    • @ahamed7627
      @ahamed7627 ปีที่แล้ว +2

      நீ pooi potutuvaa nangea paakroom 😂

    • @Don-Killer-
      @Don-Killer- ปีที่แล้ว

      @@ahamed7627
      நான் prime minister of India va இருந்தா நீ சொல்ற மாதிரி செய்யலாம்தான்...😂

    • @ahaaan6550
      @ahaaan6550 ปีที่แล้ว

      ​​@@ahamed7627adan palestine la 🎉 podraneee🤪
      Adtu qatar dandi🤣
      Anu gundu la podakudatu oru naal la mudinjrm, daily palestine la vachu seirapla senjterkanum
      Israel mass❤❤❤

    • @shafeermohamed6946
      @shafeermohamed6946 ปีที่แล้ว

      @@ahaaan6550 nega manippurla Seyra mathiri unakku athu Nalla tan iruukum

    • @ahaaan6550
      @ahaaan6550 ปีที่แล้ว

      @@shafeermohamed6946 manipur sandayavdu mudinju pochu
      ulagathla oru country la kuda adutha culture oda join pani ungalala irkamudyathe
      ya allah kill the infidels nu kelambirvenga
      ungalkelam israel and china dan apt

  • @ஆனந்தன்ஆனந்தன்-ய2ர

    🙏

  • @shivakrishna1167
    @shivakrishna1167 ปีที่แล้ว

    👍👍👍👍👍