யாருக்காக அழுதார்? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2023
  • யாருக்காக அழுதார்? சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/7ac7...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 83

  • @rjoseph1978
    @rjoseph1978 4 หลายเดือนก่อน

    ஐயா , தினமும் உங்கள் சொற்பொழிவு கேட்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் பிரயோஜமாய் இருக்கும்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 8 หลายเดือนก่อน +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @p.tgaming1811
    @p.tgaming1811 7 หลายเดือนก่อน

    Thank you sir,need like this true story to understand ing so many things, thank you so much sir

  • @vennaval2456
    @vennaval2456 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் தான் எங்களுக்கு குருசாமி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 หลายเดือนก่อน +1

    👍💯 நெல்லை ...எங்க ஊர் சிங்கத்தமிழருக்கு பணிவான வணக்கம்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 7 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விளக்கங்களை சொல்லி பொது நலத்தின் பயனை புரிய வைத்தீர்கள் ஐயா.

  • @rajaa9979
    @rajaa9979 8 หลายเดือนก่อน +6

    அவர் பெயர் டாக்டர் ஐடா ஸ்கடர்.( Ida Scudder )
    இயற்பெயர்
    Dr. Ida Sophia,
    தந்தை பெயர்
    Dr. John Scudder

    • @sukisivam5522
      @sukisivam5522 8 หลายเดือนก่อน +1

      👏👏

    • @Dev.8843
      @Dev.8843 8 หลายเดือนก่อน +1

      Thank you for sharing this information 🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 7 หลายเดือนก่อน

    Nice speaker❤❤❤❤❤

  • @senthil3285
    @senthil3285 8 หลายเดือนก่อน

    நன்றி மிக்க நன்றி ஐயா thanks for video and Oli paravattun magazine

  • @karunakaran8431
    @karunakaran8431 6 หลายเดือนก่อน

    சார், எனக்கு வயது 30. வாழ்நாளில் நல்ல வார்த்தைகள் கேட்டதில்லை. அதை கிண்டல் செய்திருக்கிறேன் முந்தைய காலங்களில்.
    காலம் சற்று சென்ற பின்னர் தான் நல்லதை கேட்கவேண்டும் என்று ஆசை பிறந்தது. அதை தேடினேன். முதலில் கிடைக்க வில்லை.
    இந்த வீடியோ TH-cam பில் எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி. உங்கள் பொன்னான வார்த்தைகளை இந்த வீடியோவில் வழங்கியதற்கு.
    நான் என்னுடைய 10 நிமிடத்ததை பயனுள்ளதாக பயன்படுத்தி உள்ளேன் என்ற மனநிறைவு இருக்கிறது.

  • @umarsingh4330
    @umarsingh4330 8 หลายเดือนก่อน

    Namashkaram guru Arumai nanri

  • @karthebanvivekanandan9903
    @karthebanvivekanandan9903 7 หลายเดือนก่อน

    Dear Sir, Many thanks for the wonderful thoughts

  • @kokilad8275
    @kokilad8275 8 หลายเดือนก่อน

    Vanakkam Ayya 🙏 🙏 😊

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 8 หลายเดือนก่อน +2

    Nalla karuthu ayya❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா பிரபஞ்சம் எப்படி என்று கோள்கள் அழகாக தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.
    சங்க இலக்கியத்தில் என்று ஆரம்பித்தீர்கள் அல்லவா அப்படித்தானே தொடர்ச்சி வருகிறது.இதைவிட இந்த பிரபஞ்சத்திற்கு இயற்கை அன்னை படைத்த நாம் அந்த பூமி தாயை எப்படி சொல்வது.
    ஓ மை காட்.
    அழகான அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னீர்கள் .
    பிறருக்காக இந்த சமுதாயத்தில் நாம் பிறருக்காக யார் வாழ நினைக்கிறார்களோ,
    பிறருக்காக தன் குடும்பத்தையும் சிறப்பாக நடத்தி அந்தக் கடமைகளை முடிக்கும் நிலையில் சமுதாயத்தையும் நாம் காக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனின் கடமை அந்த பிறப்பு தான்.
    அதை உணராத வரை தன் குடும்பத்தையும் வாழாமல் சமுதாயத்தையும் கெடுத்து இந்த ,நாட்டு மக்களையும் இந்த ஜென்மங்கள் குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
    சில ஜென்மங்கள்.நான் சொல்ல வேண்டாம் காட்சிகளை போதும் நாம் காண்கின்றவை கேட்பதை எல்லாம் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது .
    ஆனால் எல்லாவற்றையும் சிறப்பாக முடித்து சமுதாயத்தையும் நம் மக்கள் உணர்ந்து நம் எதற்கு வந்திருக்கிறோம் என்று உணர்வதால் அதனால் தான் இந்த பிரபஞ்சம் அந்த ஒரு நிலையில் அழகாக இறைவன் படைப்பால் தாங்கி நிற்கிறது என்று எடுத்துக்காட்டு அருமையாக இருக்கின்றதல்லவா அதுதானே எங்கள் சாயில் வந்தது காட்சிகள் அதுதான் உண்மை அதுதான் சத்தியம்.
    அந்த சத்தியம் இருக்கிற வரை இந்தப் பிரபஞ்சம் யாரும் அழித்துவிட முடியாது.
    ஓ மை காட். எல்லாம் அவன் செயல் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதை விட வேற சிறப்பான வார்த்தையே இல்லை இதுதான் உண்மை.
    என் உயிர் சாய் அவரிின்றி நான் இல்லை நான் இன்றிஅவர் அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும்் இறைவனுக்கே.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    உண்மையிலே பிறப்பு பிறப்பு எத்தனை கோடி பிறவிஎடுத்து நம் மனிதர்கள் வந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது. என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் நிறைந்த அற்புதமான ,நாட்கள் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் என்பது உறுதி என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
    உண்மையிலேயே காட்சிகள் எங்கள் சாயில் காட்சிகள் அருமை அற்புதம் அதே மாதிரி ஆடியோ ஒவ்வொரு நாளும் எனக்கு கிடைப்பதை காண்பவை எல்லாமே இயற்கை அனைத்தும் ,இறைவனால் படைக்கப்பட்டவை எல்லாம் உணர்ந்தால் மட்டும்தான் அந்த ஒரு உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது,காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும்இந்த உங்களுடைய ஆடியோ,
    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த அநீதிகளை மறைக்க நினைக்கிறார்கள் அசத்தலான பேச்சு அழகாக காஞ்சிபுரத்தில் அந்த பேச்சு உண்மையிலேயே அந்த சேனலில் எத்தனை முறை அந்த ஆடியோவை கேட்டாலும் சலிக்காத அதில் அத்தனை விஷயம் இருக்கிறது.உண்மை ஒரு மனிதனுக்கு எவ்வளவுதான் நாம் எடுத்து எந்தெந்த விதங்களில் எத்தனை எடுத்துக்காட்டுகள் மூலமாக ஒரு உண்மையை விளக்குவதற்கு உரைக்க கூறுகிறோம் . எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எந்த மனிதர்களுக்கும் எதுவும் புரிய போவது இல்லை அது நூற்றுக்கு நூறுஉண்மை .ஒரு மனிதனுக்கு எவ்வளவுதான் நாம் எடுத்து எந்தெந்த விதங்களில் எத்தனை எடுத்துக்காட்டுகள் மூலமாக ஒரு உண்மையை விளக்குவதற்கு உரைக்க கூறுகிறோம். அதையெல்லாம் அவர்கள் சாதாரணமாக எடுத்து அவர்கள் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.என்றாவது ஒருநாள் மனிதன் ஒரு புரிதல் உணர்வு அவன் வலி ஏற்பட்டு அந்த உணர்வு எப்பொழுது அவனுக்கு அடுத்த மனிதர்களுக்கு துன்பத்தை கொடுக்கக் கூடாது என்று வருகிறதோ,இறைவன் அருள் இருந்தால் மட்டும்தான் அந்த அமைப்பு வரக்கூடாது என்று நினைக்க முடியும் மற்ற மனிதர்கள் என்றால் பலிக்கு பலி தான் என்று நினைப்பார்கள் அப்பொழுதுதான் அவன் மனிதனை மனிதநேயமிக்க மனிதனாக மதிக்க முடியும். அதுவரை அவனை நாம் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவனுக்கு என்று ஒரு வழி வரும் அல்லவா அந்த வலி வந்தால் மட்டும்தான் அதுவும் நேர்மையான முறையில் வழி வர வேண்டும் சும்மா எதுக்கெடுத்தாலும் எல்லா மனிதர்களுக்கும் தான் பல சோதனைகள் வருகிறது. அதெல்லாம் நேர்மையில்லாத வழி எல்லாம் நம் வழியில் சேர்க்கக்கூடாது அதற்கும் ஒரு அமைப்பு வேண்டும் நேர்மையான வழியாக இருந்தால் மட்டும்தான் நாம் பேசுவது அவர்களுக்கு அது புரியும் இல்லை என்றால் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எந்த மனிதர்களுக்கும் எதுவும் புரிய போவது இல்லை அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் எது எப்பொழுது நடக்கணுமோ அது நன்றாக நடக்கும் என்று உறுதி அளிக்கிறேன் இது உண்மை சத்தியம். நடந்தவை நடக்கின்றவை நடக்கப் போறவை எல்லாம் இறைவன் அருளால் சரியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இனிமேல் தான் இந்த ஆடியோவை கேட்க போகிறேன்.

  • @rrrbyrams5999
    @rrrbyrams5999 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மிகச் சிறப்பான செய்தி நன்றி ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அன்புள்ள அண்ணா வணக்கம் ஓ மை காட் எங்கள் சாயி காட்சியை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது . அந்த பருவநிலைமாற்றம் வருகிறது அதனால் மக்களுக்கு சிலஉடல் நலம் துன்பங்கள் ஏற்படும் என்று காண்பிக்கும் பொழுதுதுர்கா தேவியை காண்பிக்கும் பொழுது அந்தப் பெண்அழகான அற்புதமான காட்சி அல்லவா வார்த்தை காட்சியெல்லாம் அது மாதிரி தான் சின்ன குழந்தையாக இருக்கும் பொழுது நாம் எப்படி இருந்தோமோ அப்படியே என் கடமையை முடித்துவிட்டு நான் திரும்ப மீண்டும் என் இறைவன் என்னுள் என்னுள் இறைவனுடன் சேர்ந்த பொழுதுஆரம்பத்தில் குழந்தைகளாக இருக்கும் பொழுது எப்படியோ அந்நிலைக்கு வந்து விட்டேன் இதுதான் உண்மை.என்ன ஒரு ஆனந்தம் .
    ஓ மை காட் என்என் நிலையில் எதுவும் இல்லை நான் ஒரு சுதந்திர பறவையாக என் இயற்கை அன்னையுடன் என் இயற்கை தெய்வத்துடனும் கலந்து இப்படி ஒரு பிரம்மாண்டம் கிடைத்திருக்கிறது என்று எண்ணும்பொழுது எவ்வளவு ஒரு பெரியஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்இதைவிட வேறென்ன வாழ்க்கையில் வேண்டும் என்ற அளவுக்கு என் வாழ்க்கையும் என் உடலமைப்பும் மாறிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் இது சொல்லவே முடியாது எப்படி சொல்லணும் எப்படி என்றே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அமைப்பு என்னன்னே சொல்லல்ல முடியாதுஉண்மை சத்தியம் என்னுயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் என் உயிரே சாய் தான் ஐ லவ் யூஎன் உயிர் சாய் சாய் சாய் சாய் சாய் சாய் தான் .உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் எல்லாம் மிகப்பெரிய பொக்கிஷம்.நெல்லை கண்ணன் அண்ணா பேசிய ஆடியோ பாதி கேட்டேன் எவ்வளவு உண்மையை அப்படியே தத்துவமாக பேசி இருக்கிறார் அதுதான் உண்மைஉண்மையைப் பேசுவதிலும் அதற்கும் ஒரு அமைப்பு வேண்டும் அல்லவா அவர் பேசிய பாதி ஆடியோ தான் கேட்டு இருக்கேன் அத்தனையும் உண்மை.பேசுவார்கள் யார் யாரோ பேசுவார்கள் எல்லாம் உண்மையாகி விடுமாஎல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் அல்லவா அந்த இறைவன் அந்த இறைவனுடைய அருள் இருந்தால் மட்டும்தான் அந்த அமைப்பு எல்லோருக்கும் கிடைக்கும் இல்லையென்றால் பேசுவதெல்லாம் இறைவன் இருக்கிறான் என்று மக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றுதான் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறது அதுதான் உண்மை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எல்லாம் பதிவிடுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்.
    ஒரு கதை இருந்தால் , அவற்றில் பலவிதம் எடுத்துக் கொள்ளலாம் நம் நாட்டில் நடக்கின்றவை அதற்காகத்தான்இந்த பதிவு.
    இன்று கேட்ட ஆடியோ எனக்கு எப்பவுமே ரொம்ப பிடித்ததெல்லாம் திரும்பத் திரும்ப கேட்பதுஎன் பழக்கம் எனக்கு அது மனதிற்கு ரொம்ப ஒரு ஆனந்தம் பேரானந்தத்தை கொடுக்கும்.
    என உண்மை உள்ளதால் உண்மையை கேட்பது அவ்வளவு ஒரு பெரிய ஆனந்தம் இருக்கிறது.
    காலையிலிருந்து நான் கேட்டவை சொல்கிறேன் நொடிக்கு நொடி சிரிப்பா அது ,நேற்று இரவு கேட்டு விட்டாச்சு அது பெரிய ஆடியோ உண்மையில் அதுவும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆடியோ தான்அதற்கப்புறம் தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    ஸ்ரீ .குரு ஆசான் ஜி.
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் .
    இனி வெற்றி நம் காலடியில் அந்த ஆடியோவும் இப்பொழுது கேட்டேன்.
    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த, அநீதிகளை மறைக்க காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் நீங்கள் பேசிய ஆடியோ அருமை அது எத்தனை தடவை கேட்கலாம் அதுதான் மிகப்பெரியது அதுதான் உண்மை சத்தியம் எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. இருந்தாலும் இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்பதற்கு அந்த அளவுக்கு அந்த ஆடியோவில் பதில் இருக்கிறது .
    கடவுளுக்கு மனித உருவம் கொடுத்தது யார்
    கரு. ஆறுமுக தமிழன். அண்ணா அதுவும் அருமை அற்புதம் வள்ளலார் பற்றிய அருமையான விளக்கங்கள் அதிகம் நிறைய இருக்கிறது .
    கிரிக்கெட் ஒரு சூதாட்டம் முட்டு கொடுப்பவர்கள் முட்டாள். வள்ளல் மீடியா பாரிசாலன் தம்பி அருமையான வீடியோ அதுவும் ரொம்ப முக்கியமானது இதுதான் கேட்டேன் இது ரொம்ப இதெல்லாம் இப்பொழுது கேட்டது ரொம்ப முக்கியமானது என்பதை பதிவிடுகிறேன்.இந்த மணி நேரம் வரை கேட்டது பதிவிடுகிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @maheseswari374
    @maheseswari374 8 หลายเดือนก่อน

    புதிய ஒரு நல்ல செய்தியை தெரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 8 หลายเดือนก่อน

    புதிய ஒரு நல்ல செய்தியை தெரிய வைத்ததற்கு நன்றிகள் பல.

  • @sankollywood
    @sankollywood 8 หลายเดือนก่อน

    Arumai

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 8 หลายเดือนก่อน

    குருநாதா🎉

  • @jpnaradreamland651
    @jpnaradreamland651 8 หลายเดือนก่อน

    from Japan, I like to seeing you time to time ARIGATOU,

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 หลายเดือนก่อน

    Vanakkam Iya ! Uyitai Pizhiyum Unmai Nanry.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா வணக்கம் .
    உண்மையில் இன்று கிடைத்ததலைப்பு காமெடி சிரிப்பு என்று போட்டிருந்துச்சு ஆனால் அவை உண்மையில் அது அந்த அளவுக்கு சிந்தனை தெளிவு கருத்துக்கள் அதிகம் இருந்தது நாம் என் நம் எண்ணங்களுக்கு நாம் என்ன மக்களுக்கு சொல்ல நினைத்தமோ அதை தான் ,அங்கசொற்பொழிவு அவர்கள் பேசியிருக்கிறார்கள் உண்மையில் ரிப்பீட் பல தடவை கேட்டேன் முடிவை இன்னும் கேட்கவில்லை இரண்டாவது அண்ணா பேசும் ஆரம்பத்தில் இப்பதிவு உண்மையில் பல தடவை ரிப்பீட்டும் முதலில் கேட்டுக்கொண்டே இருந்தேன் உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை அந்த அளவுக்கு தெளிவாக சிந்தனை உள்ள கருத்துக்கள் மனிதர்களுக்கு எங்கு எதை கொண்டு செல்ல வேண்டுமோ அந்த எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி சரியாக இருந்தது உண்மை சத்தியம் அவர்களை கேட்டதாக சொல்லவும் அந்த தலைப்புபெயர் வந்து.
    நகைச்சுவை நொடிக்கு நொடி சிரிப்பு புலவர் ராமலிங்கம் காமெடி ஸ்பீச், புலவர் ராமச்சந்திரன் காமெடி ஸ்பீச், இரண்டு பேரு ,
    நடுவர் முடிவுஅதில் ஆரம்பம் தான் கேட்டேன் இரண்டாவது இன்னும் முடிவு இருக்கிறது சரி அதற்குள் பதிவு கொடுத்திடுவோம் கண்டிப்பாக அவர்களை கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 หลายเดือนก่อน

    Thank you SO much God BLESS you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @drjagan03
    @drjagan03 8 หลายเดือนก่อน +1

    Knowledge is bliss. Society can change with great thoughts and scholars like you sir. God almighty bless always.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா முதலில் இருந்து வருவோம் என்று நான் முதல் ஆடியோவுக்கு போனேன் .
    உரைவீச்சு சேனல்.
    கங்கையில் குளித்தால் புண்ணியம் போய்விடும்.
    கரு. ஆறுமுக தமிழன் அண்ணா பேசிய வீடியோபஸ்ட் எடுத்த உடனே கண்ணகி கோவலன் அருமையான வார்த்தைகள் எனக்கு அதை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது என்னன்னு தெரியல அதில் ஏதோ.வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் என்னுள் ஏதோ ஒரு தொடர்பு நடந்த விஷயம் ஒன்று நடந்து இருக்கிறது அந்நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் வருகிறது அதனால் சிரிப்பு வந்தது அதனால் இந்த பதிவு அண்ணா அழகாக அருமையாக பேசுகிறார் உண்மையில் அண்ணனை கேட்டதாக சொல்லவும் கண்டிப்பாக கேட்டதாக சொல்லவும் ஏன்னா வாழ்த்து சொல்லணும் அல்லவா அதற்குஉண்மை.
    என்னை பொறுத்தவரை நன்றாக பேசுவார்கள் என் எண்ணங்களுக்கு தகுதியா என் எண்ணங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கின்ற பொழுது உடனே வாழ்த்த வேண்டும் என்று என் மனம் துடிக்கும் அதுதான் இந்த பதிவு.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை.
    என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை அல்லவா, எல்லாம் அவன் செயல் அல்லவா நடப்பவை எல்லாம் நடக்கும் .
    நடந்தவை நடக்கின்றவை நடக்கப் போறவை எல்லாம் சிறப்பாக இருக்கும் இதுதான் உண்மை.சத்தியம் வாய்மை வெல்லும் கண்டிப்பாக சொல்லுங்கள் மறந்துடாதீர்கள்.

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @user-jq4zl6lu8q
    @user-jq4zl6lu8q 8 หลายเดือนก่อน

    நன்றிகள் பல ❤

  • @ashokapak
    @ashokapak 8 หลายเดือนก่อน

    Super! Super! Aiyya ❤

  • @narchisanb3364
    @narchisanb3364 8 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு

  • @kgurunathankguru3992
    @kgurunathankguru3992 8 หลายเดือนก่อน

    Nanri iyya

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 8 หลายเดือนก่อน

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @govindarajg-mn5mw
    @govindarajg-mn5mw 8 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @mohdameen4466
    @mohdameen4466 7 หลายเดือนก่อน

    Sir always Rocks🔥

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 7 หลายเดือนก่อน

    ❤content

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.
    படிப்பு பற்றி சொன்னீர்கள் உண்மையில் அந்தப் படிப்பு என் பிள்ளைகளுக்கு நான் அன்று கொடுத்ததால் தான் இன்று யாரையும் கைநீட்டி நிற்காமல் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தன்னந்தனியாக சமாளித்து இந்த அளவுக்கு வந்திருக்கிறோம் என்றால் அந்த படிப்பு தான் ,இன்று என் குழந்தைகள் இந்நிலையில் சிறப்பாக இருப்பதற்கு கை கொடுத்திருக்கிறது..உண்மையை அந்தப் படிப்பு அவர்களுக்கு இல்லை என்றால் வேறொரு நிலையில் இருந்திருப்போம் அதனால் என்ன நமக்கு என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்பணம் இருந்தாலும் படிக்க வேண்டும் அல்லவா குழந்தைகள் எல்லாரும் படித்து விட முடியாது அல்லவா நம்மிடம் எதுவுமே இல்லை படிக்க வைக்கணும் என்று முயற்சி எடுத்தோம். எப்படியோ அந்நிகழ்வு நடந்ததுபிள்ளைகளும் படித்தார்கள் சூழ்நிலைகள் மாற்றங்கள் ஏற்படுகிறது எல்லாம் கடந்து இந்நிலையில் இப்பொழுது பணம் இருந்தவர்களை விட பணம் இல்லாமல் அந்த குடும்பத்தில் நாங்கள் ஒரு நிலையை வந்து அடைந்திருக்கிறோம் என்றால் அதைவிட இது சிறப்பு அல்லவா எல்லாம் இறைவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்திருக்கிறான். அது சரியாக நடக்கிறது அதுதான் நடந்தது அதுதான் நடக்கபோகின்றது எல்லாம் அவன் செயல் இது உண்மை இது சத்தியம்.
    அவரவர்களுக்கு என்ன எழுதி இருக்கோ நம் வாழ்க்கையில் நாம் எத்தனை கோடி பிறவியில் என்ன நிகழ்வுகளில் நாம் இருக்கிறோம் என்றால் அது சிறப்பாக நடக்கும் என்பதற்கு நான் ஒரு சாட்சி என இதெல்லாம் எதுவும் தெரியாது கடந்து வந்த பிறகு அந்நிலையை கடந்து இந்நிலையில் வரும்பொழுது எல்லாம் எனக்கு இதுதான் இதுதான் என்று தெளிவாக விளக்கம் கிடைக்கிறது இதுதான் உண்மை சத்தியம் யாரும் எல்லாம் வைத்துக்கொண்டு நாம் எதுவும் ஆகி விட முடியாது இறைவனுடைய படைப்பால் எல்லாவற்றையும் பணத்தை கொடுத்து வாங்கிவிடலாம் ஆனால் இந்த ஒரு அமைப்பு இருக்கின்றது அல்லவா இப்பொழுது கிடைத்திருக்கிற இந்த அமைப்பு இருக்கிறதா இந்நிலையில் இறைவனுடைய அருள் ஆசி இப்படி ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் இது வந்து எவராலும் வாங்கிவிட முடியாது. என்பதற்கான இறைவனை வகுத்து வைத்திருக்கிறார். ஏன்னா மனிதர்கள் பச்சோந்தி மாதிரி பணத்தை வைத்து எதைநினைப்பதெல்லாம் நாம் வாங்கிவிடலாம் ஆனால் இதை வாங்க முடியாது அவர்களுக்கு அதுவேறொரு அமைப்பு, இது இந்நிகழ்வு வேறொருஅற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை புரியவும் புரியாது. அவர்கள் வாழ்க்கை வேறு, இந்த வாழ்க்கை வேறு இதுதான் உண்மை சத்தியம். ஓ மை காட் ஐ லவ் யூ என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி, நேர்மை, நியாயம், என் கொள்கை இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு அந்த வாழ்க்கை தான் என் வாழ்க்கைபடிப்புக்கு தான் இவ்வளவு ஒரு பெரிய கமெண்ட்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
    என்ன சொல்வது என்றே தெரியவில்லையேமனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரு இடம் ஒரு நாடுஜாதி மதம் இதை வைத்துக்கொண்டு மனிதர்கள் , இவ்வளவு பிரச்சனைகள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது நினைக்கும் பொழுதே வருத்தப்பட வேண்டி இருக்கிறதுசொல்லக்கூடாத சூழ்நிலையில் நாம் இதையெல்லாம் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் இந்த கலியுகத்தில் இதைவிட வேற கொடுமை என்ன இருக்கிறது இதே மாதிரிதான் நிறைய பிரச்சனைகள் கடந்து வந்திருக்கிறோம் நம் காட்சிகளாக கண்டு இதெல்லாம் தேவையா மனிதர்கள் ஏன் இதெல்லாம் வருகிறது? அந்த ஒரு தெளிவு புரிதல் அறிவு சிந்தனை கருத்து வார்த்தை எல்லாம் அவர்களுக்கு புரியவில்லை இறைவன் என்றால் என்ன என்று புரிந்து இருந்தால் இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பே இருக்காது. அந்த வாய்ப்பு தெரியாது அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது நினைக்கும் பொழுதே வருத்தப்பட வேண்டி இருக்கிறது .தமிழ் பொக்கிஷம் ஆடியோ காலையில் கிடைத்தது அதை பார்த்தவுடன் உண்மையில் அதற்கு முன்னாடி நிறைய பேசியிருக்கிறார்கள் அதைப்பற்றி இருந்தாலும் நான் காட்சிகள் காண்பதில்லை அல்லவா இந்த காட்சியை கண்டவுடன் மனம் கண்ணீர் வடிந்தது இறைவனிடம் வேண்டினேன். ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் இப்படி ஏன் மனிதர்கள் இந்த உலகத்தில் ஏன் படைக்க வேண்டும் இவர்களை இந்த உலகத்தில் இப்படி இப்படி கொன்று குவிப்பது இது சரியா தவறா இது எதற்கு இப்படி நடக்கிறது என்று என் இறைவனிடம் வேண்டினேன் இது மட்டும் தான் என்னால் பண்ண முடியும் வேறு என்னசெய்ய முடியும்தொண்டை கூட அடைக்குது கண்ணீர் வருது சரி இத்துடன் முடிச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துட்டு ஆடியோ எல்லாம் கேட்டுட்டு திரும்ப வருவேன் .வருவேன்
    .இதைப் பதிவிடுகிறேனே ஒரு குடும்பத்துக்குள்ளையே எவ்வளவு பிரச்சனைகள் என்றால் என் அப்பா ஆஸ்பத்திரியில் ரயில்வேயில் வேலை பார்ப்பதால் அவர் ஆஸ்பத்திரியில் அவர் சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் அங்கு அவர்கள் தங்கியிருப்பது என் அம்மாவுடைய தங்கை அண்ணன் அந்த குடும்பம் சார்ந்த அனைவருமே ஒரு போட்டி பொறாமை ஏற்படுகிறது ஏன்னா இவர்களுக்கு இலவசமாக எல்லாம் கிடைக்கிறது
    என்னப்பா அவர் அந்த ஆஸ்பத்திரி ஒரு நாள் கூட பார்த்ததும் கிடையாது என் அம்மாவுக்கு தான் ரெண்டு மூணு ஆப்ரேஷன் நடந்திருக்கிறது சுகர் மாத்திரை அவர்தான் வாங்கிட்டு வருவார் .மாதம் மாதம்என் அம்மாவுக்கு. அவருக்கு அந்த ஆஸ்பத்திரி ஒரு நாள் அவர் பார்த்தது கிடையாது சீட்டு இல்லை என் அம்மாவுடைய ஆஸ்பத்திரியில்பதிவு நோட் வைத்து தான் அவரே இப்பொழுது சேர்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அந்த மனிதனுடைய தைரியத்தை,
    நன்றாக இருந்தாலும் வாழ்த்தும் தாழ்ந்து போனாலும் வாழ்த்தும் என் அப்பாவுக்கு ஒரு மிகப்பெரிய கவர்மெண்ட் வேலை கிடைத்தன இதில் ஒரு அமைப்பு அவர் அதிர்ஷ்டமானவர் என்றுதான் நான் நினைக்கிறேன்.என் அப்பாவுடன் பிறந்தவர்கள் 12 பேர் அதில் அவர்கள் யாருக்கும் இந்த வாய்ப்பு இல்லை அந்த காலத்தில் இப்படி ஒரு அமைப்பு கிடைத்தது என்றால் அவர் ஒரு நேர்மையான மனிதன் .நல்ல நீட்டா சுத்தமா ரயில்வே ஆஸ்பத்திரி மதுரையில் அவ்வளவு ஒரு பாதுகாப்பான இடமாக நல்ல ஒரு அமைப்பாக என் மகன் பார்த்தான். நல்ல ஸ்கேன் சென்டர் எல்லாமே வந்து ஒரு நல்ல ஒரு பெரிய பஸ்ட் எதுன்னு சொல்லுவாங்களா அந்த மாதிரி இடத்துல தான் எல்லா செக்கப்பும் நடக்கிறது அதனால் அதையெல்லாம் அந்த ரிசல்ட் எல்லாம் அவர்கள் வாங்கி பார்த்துவிட்டு அவர்களுக்கு அதில் ஒரு கஷ்டம் பொறாமை போட்டி இப்படியெல்லாம் இருக்கிறது . அப்படி இருந்துமே எதிர்பார்க்காத என் அப்பா ஒரு பைசா கூட எதிர்பார்க்காத என் அப்பாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அதில் கூட ஒரு போட்டி என்றால் இந்த ஒரு வீட்டுக்குள்ள இவ்வளவு போட்டி என்றால் வேறு நாடு சொல்லவா வேண்டும் மனிதர்களே இல்லை மனிதர்களே இல்லை இதை தான் திரும்பத் திரும்ப நான் பதிவிடுகிறேன் இவர்களெல்லாம் மனிதர்களே இல்லை. .அந்தப் பறவைகள் கூட இன்று காலையில் இரண்டு இடத்தில் பட்டாசு வெடித்தது பயந்த அலறி அடித்து ஓடியது. இந்த மனிதனுக்கு பயந்து தான் நம் வாழ வேண்டும் ரொம்ப எச்சரிக்கை ரொம்ப எச்சரிக்கை இது உண்மை இது சத்தியம்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா கடைசி அழகாக தெளிவான விளக்கங்களுடன் அந்தப் பாட்டை படித்து அதற்குள்ள விளக்கங்களையும் கொடுத்து எதனால் இந்த பிரபஞ்சம் இந்த உலகம் எப்படி அந்த பூமி புவியீர்ப்பு விசை எப்படி கோள்கள் மூலம்ஈர்ப்பு விசை எப்படி இயங்குகிறது .என்று ஒரு எடுத்துக்காட்டுடன் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நாம் இந்த யுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெளிவானவார்த்தைகள் கருத்துக்கள் சிந்தனை எல்லாம் புரிகின்ற மாதிரி விளக்கங்கள் கொடுத்தீர்கள். உண்மையில் அதையும் புரியவில்லை என்றால் என்ன செய்ய இதைவிட வேறென்ன வார்த்தை வேண்டும், என்றுசொல்கின்ற அளவுக்கு முடிவு சிறப்பாக இருந்தது உண்மை சத்தியம் அதுதான் அது இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது அல்லவா அதுதான்காண முடியாத காட்சிகளாக நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது அல்லவா அப்படிதான் இந்த பிரபஞ்சம் மனிதர்கள்் நாம்காண வேண்டிய காட்சி வந்து விடக்கூடாது என்பதற்கு தான் இப்படி ஒரு நிகழ்வுகள் எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவை சரியாக இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக தான் ஒவ்வொருத்தரும் வந்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பதற்கு ஒருகாட்சி அமைப்பு அழகாக இருக்கிறது.
    உண்மை சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல். எல்லாப் புகழும் இறைவனுக்கே. உண்மை ,நீதி ,நேர்மை, நியாயம் ,எல்லாம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவையும் என் கொள்கை இவையெல்லாம் சரியான முறைப்படி கடந்து வந்ததனால் தான் நான் அதற்காக பேசமாட்டேன் அவ்வளவுதான் அமைதி காத்து விடுவேன். சில இடங்களில் சொல்ல வேண்டியவற்றில் சொல்லவே அங்கும் விலகவில்லைஎன்றால் கேட்கவில்லை என்றால்நான் விலகி விடுவேன் .எத்தனை பொறுமை வேண்டும் அல்லவா எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது அல்லவாஅதுதான் உண்மை எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் இருக்கிறது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே எதற்காக எல்லாவற்றிற்கும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டாக நான் சொல்கிறேன். இது உண்மை இது சத்தியம்.ஐ லவ் யூ என் உயிர் சாய் சாய் சாய் தான் இதுதான் உண்மை சத்தியம்.

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 8 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா வணக்கம் அந்தப் பாதி ஆடியோவையும் கேட்டு முடித்தேன்.அன்புள்ள அண்ணா வணக்கம் அந்தப் பாதி கேட்டு முடித்தேன். நடுவர் ராமச்சந்திரன் அண்ணா பேசியபோது தான் நிறைய காமெடி அதிகம்கம் இருந்ததுஅடக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வந்தது நிறைய விஷயங்கள் அதிலிருந்து கருத்து தெளிவு எல்லாம் இருந்தது காமெடி அதிகம் இருந்தது தெளிவான விளக்கங்களும் இருந்தது.
    ஓ மை காட் வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை கண்டிப்பாக கேட்டதாக சொல்லவும் எல்லாம் நம் நாட்டிற்கு மனிதர்களுக்கு தெளிவுப் புரிதல் புரிதல்வேண்டும் என்பதற்கு அவர்களும் அவர்கள் கடமையை செய்து கொண்டுதான்் இருக்கிறார்கள்அண்ணா பேசும் பொழுது ஏதோ ஒரு விஷயம் பேசும் பொழுது அது எனக்கு என்னை எனக்கே தெரியாமல் அந்த சிரிப்பு அடக்க முடியாமல் ஏதோ நான் ஏதோ சொன்ன மாதிரி அந்த ஒரு நிகழ்வு என்னில் அதிக அளவு சிரிக்க வைத்தது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருந்ததுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை. எங்கள் சாயில் உள்ள காட்சியும் அருமை இதைவிட வார்த்தை சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை காட்சி கருத்துக்கள் எல்லாம் என் தொடர்புடையவையாக தான் இருக்கும்எல்லாம் கடந்து வந்த பிறகு இறைவன் அவன் தான் இப்படி ஒரு அமைப்பை கொடுத்ததற்கு என் உயிரே அவர் அல்லவா அதுதானே உண்மை இதுதான் உண்மை சத்தியம்.ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் என் உயிர் சாய் தான்.

  • @amalathomas1526
    @amalathomas1526 8 หลายเดือนก่อน

    Nice msg

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா இன்று , இப்பொழுது வரை மதியானத்தில் இருந்து என் சாய் குட்டி பாப்பா பள்ளிக்கூடம் சென்றுவிட்டுஇங்க இந்த வீட்டில் இங்கிருந்தால் நான் பதிவு கொடுக்க முடியவில்லை. ஆனால் இன்று கிடைத்த எல்லா சேனல் ஆடியோ ஒன்றுக்கு எனக்கு பிடித்த ஆடியோ ஒன்றுக்கு இரண்டு முறை கேட்பேன். உண்மையில் அது எத்தனை விளக்கங்கள் எத்தனை கருத்து தெளிவு உண்மையை அப்படியே எடுத்து உரைத்திருப்பார்கள் இதுதான்.
    இது யாருமே கேட்பதில்லையேஏன் அவர்களுக்கு ,தெரிந்தும் தெரியாத மாதிரி நாடக மேடைகள் தவறு என்று தெரிந்தும்செய்கின்ற தப்பை திரும்ப செய்து கொண்டு தன்னை உயர்த்திசுயநலவாதியாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் தான் இந்த யுகத்தில் அதிகம் அதிகம் அதிகம்ஞானிகள் சொல்லிவிட்டு போகாத வார்த்தையா சொல்லிட்டு போயிருக்காங்க இருக்கும்போதே உயிரோடு இருக்கும்போதே சொன்ன ஞானிகளையே அவர்கள் விட்டு வைக்கவில்லை . அவன்சௌகரியம் எதுவோ அதுவாகவே,
    ஏன் அவர்களுக்கு என்ன சொல்வது எத்தனையோ ஆண்டுகள் எத்தனையோ பேர் பேசி இருக்கிறார்கள் எத்தனையோ தலைவர்கள் ஞானிகள் சொல்லிட்டு போயிருக்காங்க இருக்கும்போதே உயிரோடு இருக்கும்போதே சொன்ன ஞானிகளையே அவர்கள் விட்டு வைக்கவில்லை சாதாரண மனிதர்களை விட்ட விடவா போகிறார்கள் நாம் சொல்லி பயனில்லை அவன் ,கர்ம வினை பலன் அத வந்து என்ன சொல்றது ஒன்னும் சொல்றதுக்கு வாய்ப்பே இல்லை இருக்கட்டும் காலம் ஒருநாள் பதில் சொல்லும் பார்ப்போம் பொறுமை நம்பிக்கை அதை இருக்கிறது அதனால் தான் பதிவு கொடுக்க முடியவில்லை இந்த ஆடியோ இன்னும் கேட்கவில்லை திரும்ப காலையில்் பார்ப்போம்.எங்கள் சாயில் கண் கொள்ளா காட்சிகள் வார்த்தைகள் கேட்பவை காண்பவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று ,தொடர்பு இருக்கும்,காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம் சரியாக இருக்கும். என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே.

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 8 หลายเดือนก่อน

    Good info

  • @ctrlcctrlv3924
    @ctrlcctrlv3924 7 หลายเดือนก่อน

    நமது பாடத்திட்டம் எவ்வளவு சிறப்பானது என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.
    நாங்கள் 1980-85 காலத்தில் 6வது முதல் 10 வந்து வரை படித்தோம்.
    நாங்கள் படித்தது ஸ்டேட் போர்டு.
    எங்களுக்கு 6வது வகுப்பில் அதாவது 1980-81 காலத்திலேயே ( அப்போது எல்லாம் syllabus அடிக்கடி மாறாது) நமது தமிழ்நாடு syllabus இல், இந்த ஐடா ஸ்கட்டர் அம்மையாரும் பற்றி தமிழ் புத்தகத்தில் பாடம் வந்தது.
    சமூக அக்கறையை மாணவர்களிடம் வளர்க்க நமது தமிழ்நாடு அரசு 1980களிலேயே தனது முயற்சியை முன்னெடுத்து வந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  • @mohdameen4466
    @mohdameen4466 7 หลายเดือนก่อน

    ❤🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா மதம்மரணம்இல்லை என்பதற்கு வாய்ப்பில்லை முட்டாள்தனத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்குசரியான வார்த்தை.
    ஓ மை காட் ,மனிதர்கள் இந்த யுகத்தில் இதையெல்லாம் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த இடங்களில் நாம் எப்படி வாழ்கிறோம் என்று மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை புரிந்து கொள்ளாத முறை தான் இந்த உலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது பிரச்சனைகளை பாருங்கள் எதற்கு எதற்காக ஒரு உயிர் இழக்க வேண்டும் ஒரு உயிரைக் கொன்று நாம்உயிர் வாழ வேண்டுமா என்று மனிதர்கள் நினைப்பதில்லை இதெல்லாம் என்றுஒரு மாற்றம் அந்த ஒரு நிகழ்வு மனிதர்களிடம் ஏற்படுகிறதோ அன்றுதான் அவர்கள் பிறப்புக்கு உரியவர்கள் என்று அர்த்தம்உண்மை உண்மை.

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 8 หลายเดือนก่อน

    Really service minded people they are

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 7 หลายเดือนก่อน

    கதாநாயகன் வேதநாயகம் பிள்ளைதான்
    நீதிபதி என்கின்ற பதவிக்கு நியமிக்கப்ப ட்ட
    முதல் இந்தியர். தமிழர் ஆவார் .
    செ ன்னையில் உயர் நீதிமன்றம் உருவான
    காலத்தில் சட்டங்களைப் பொதுமக்களும்
    வக்கீல்ளும் புரிந்து கொள்ளும் வகையில்
    ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியில் மாற்றம்
    செய்து கொடுத்தார்.
    பத்திரிகைக்கு நன்றி ஐயா

  • @solomonignatius2522
    @solomonignatius2522 8 หลายเดือนก่อน

    Ayya..if not mistaken her name is Ms Ida Scudder

  • @umakrthk
    @umakrthk 2 หลายเดือนก่อน

    Its also called cmc hospital
    Started as single bedded hospital to top 10 medical college in india

  • @anbuk9341
    @anbuk9341 8 หลายเดือนก่อน

    I das sobiya iscuter 1870 to 1960
    Penmai-in. Serappu

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vidhyas7935
    @vidhyas7935 8 หลายเดือนก่อน

    💐💐💐💐

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 8 หลายเดือนก่อน

  • @annamannam4641
    @annamannam4641 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anbuk9341
    @anbuk9341 8 หลายเดือนก่อน

    9th tamil
    Page no 127

  • @vijayalaxmia7779
    @vijayalaxmia7779 8 หลายเดือนก่อน

    அன்புள்ள அண்ணா சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம்நிறைந்த என் வாழ்க்கை அதிசயம் அற்புதம்உண்மை சத்தியம்.ஏனால் காட்சிகள் வார்த்தைகள் கேட்பதை கிடப்பதே எல்லாம் என்மனம்நிறைந்த என் எண்ணங்களுக்கு தகுந்த வாழ்க்கை உண்மை சத்தியம். இதை யாராலும் மறுக்க முடியாது காட்சிகள் வார்த்தைகள் தத்துவம்கருத்துசிந்தனை தெளிவாக எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் ஏனால் காட்சிகள் வார்த்தைகள் கேட்பதை கிடப்பதே எல்லாம் என்னுள் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி எங்கே எங்கே எதை விட வேண்டும் எங்கே எங்கே எடுக்க வேண்டும் என்று ஒரு அழகான தெளிவான விளக்கத்தை என் இறைவன் கொடுத்திருக்கிறார். அல்லவாஎந்த இடத்தில் இந்த மனிதர்கள் சமுதாயம் ஒவ்வொரு எடுத்துக்காட்டு இருந்தால் போதும் அதை வைத்து நீங்கள் பல காட்சிகளை வைத்து பல இந்த கலியுகத்தில் என்ன நிகழ்வுகள் .மனிதர்களை மனிதர்களை ஏமாற்றி இந்த யுகம் எப்படியெல்லாம் அவர்கள் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கிறது என்று நினைக்கும் பொழுது என்ன சொல்வதென்றே தெரியவில்லை விலங்குகளோட மோசமான மனிதர்களாக இருக்கிறார்களே என்று நினைத்து வருத்தப்பட வேண்டி இருக்கிறது. எவ்வளவோ என்னென்னமோ யார் யாரோ என்னென்னமோ பண்றாங்க அதெல்லாம் உயிரோட வாழ்றாங்க பாத்தீங்களா ,
    அதெல்லாம் தாண்டி ஏதோ ஒன்னுமே பண்ணாத சின்ன சிறுசு குழந்தைகள் ஒரு சின்ன ஒரு படிப்பு செய்தல் எந்த விஷயமாக இருந்தாலும் தாங்கிக் கொள்ளலாமா அளவுக்கு மரணம் அடைந்து விடுகிறார்கள்.் அந்த மனம் தாங்க முடியாமல் அவர்கள் ஆனால்பெரிய மனிதர்கள் மானம் கெட்ட மனிதர்கள் எல்லா தவறையும் செய்து கொண்டு எல்லாவருக்கும் தெரிந்த பிறகும் தன் எதுவும் நல்லவன் போல் நடித்து இந்த உலகத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறான் பாத்திங்களா இதைவிட அசுரன் அல்ல நரகாசுரன் தீபாவளிக்கு கொண்டாடுகின்றோம் அல்லவா அதுதான் அவனுடைய பாவச் செயல் மேலும் மேலும் உயர்ந்து ஒரு காலகட்டம் வரும் பொழுது அவனுக்கு ஒரு தண்டனை கிடைத்தே ஆகும். யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது இது உண்மை அதை சொன்னதுனாலதானே இந்த மனிதர்கள் வந்து அதெல்லாம் யாரு நம்புறது நமக்கு என்ன நம்ம வாழ போறதே இந்த யுகத்தில் தான் யார் என்ன பண்ணாலும் பரவால்ல நம்ம இஷ்டத்துக்கு நம்ம வாழ்வோம் என்று நல்ல வாழ்ந்து நல்ல புகழ் உச்சிக்கு நல்ல ஒரு உயரத்துக்கு வந்த பிறகு எவன் என்ன சொன்னா என்ன என்று அதிலிருந்து பெரிய தவறு இவருன்னு சொல்லி இறங்கி வந்து பேசினாலும் அதெல்லாம் எதுவும் இங்க ஒரு இம்மி கூட அசைக்க முடியாத அந்த செய்த தவறுக்கு எத்தனை பேர் காயப்படுத்தி இருக்கிறோம் எத்தனை பேர் வருத்தப்பட வைக்கிறோம் அத்தனைக்கும் அத்தனைக்கும் கர்ம வினை பலன் இருக்கும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உண்மை உண்மை உண்மை உண்மைகாட்சிகள் வரலாம் எல்லாரும் அப்படி இருந்துகாட்சிகள் வரலாம் எல்லாரும் அப்படி இருந்துவிட முடியுமா எத்தனை பேர் மனது வலி ஏற்பட்டிருக்கும் அவர்கள் மனவலியெல்லாம் சும்மா விட்டுு விடுமாவாய்ப்பே கிடையாது .
    எந்த ஒரு மனிதன் மனிதனை மனிதனாக மதிக்கின்றானோ அன்று மட்டும்தான் அவன் மனிதனாக வாழ்கிறான் என்றார் அதுவரைக்கும் எந்த ஒரு மனிதனும் மனிதனை மதிக்காமல் அவன் சுயநலவாதியாக அடுத்தவனை கொன்றுதாழ்த்தி என்னென்ன செயல் கூடகூடாத செயல்கள் வார்த்தைகள் செய்து தன் உயரத்திற்கு வந்து திரும்ப நிகழ்வை எல்லாம் எதுவும் நிகழாதது போல் தன்னை மாற்றியது போல் எல்லாம் வருவதெல்லாம் வெட்டி பேச்சு வெட்டிப் பேச்சு வெட்டி பேச்சுஎத்தனை மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டார்கள். எல்லாம் நாடக நடிப்பு அப்படி இருந்தால் இந்த உலகம் எல்லாரும் எப்படி ஆகி இருக்கணும் சொல்லுங்கள் பார்ப்போம் எல்லாரும் ஞானிகள் ஆக மாறி இருக்க வேண்டும் அல்லவா அந்த வாய்ப்பே இல்லையே ஏன் ஏன் எல்லாம் தெரிந்தும் தெரியாதது மாதிரி நடித்து வந்த பிறகு தன் தவறு எல்லாவற்றுக்கும் தெரிந்து விட்டது என்று தான் நல்லவர் போல் நடிப்பது அதெல்லாம் இந்த காலத்தில் நடைபெறாது எடுபடாது.

  • @anbuk9341
    @anbuk9341 8 หลายเดือนก่อน

    11th tamil
    Purananuru

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 8 หลายเดือนก่อน

    14:19 14:19

  • @uthayankumar8111
    @uthayankumar8111 8 หลายเดือนก่อน

    Examla mark eduka enna saitanum

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 8 หลายเดือนก่อน

    சிகிசிவன் காசு கொடுக்காவிட்டால்/ குறைவாக கொடுத்துவிட்டால் அழுவார்.

    • @user-tc4pj3og8q
      @user-tc4pj3og8q 8 หลายเดือนก่อน

      நீங்கள் கண்டீர்களா? உண்மைறியாது பேசுவது அபத்தம் தோழமை

  • @kramesh5079
    @kramesh5079 8 หลายเดือนก่อน

    🙏

  • @lakshmikonnar5320
    @lakshmikonnar5320 8 หลายเดือนก่อน

    ஐய்யாதங்களின்பேச்சுமிகவும்பிடிக்கும்ஆனால்நேரில்பார்த்தலில்லைமுடிந்தால்தங்களின்போன்நம்பர்தெறிவிக்கவும்நாங்கள்வசிப்பதுமும்னபயில்தற்போதுமகள்வீட்டில்அமெரிக்காவில்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 8 หลายเดือนก่อน

    அவங்க பெயர்
    ஐடா ஸ்கடர்.
    (ஐ டா சோனியா ஸ்கடர்

  • @anbuk9341
    @anbuk9341 8 หลายเดือนก่อน

    Kadalul maintha ilam peru valuthi

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 หลายเดือนก่อน

    அண்ணா அழகான கதைகள் மூலம் கதை இல்லை உண்மையில் ஒரு எடுத்துக்காட்டு இரண்டு மூணு எடுத்துக்காட்டு கதைகதை சொன்னீர்கள்ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சரியான முறையில்நடக்கின்றது விஷயங்கள் தான் ஒரு சிறப்பான கதைகளாக எடுத்துக் கொண்டுருகிறது.
    வேறொரு முறையில் கதைகளும் இருக்கிறது அந்த கதையும் இந்த கதையும் இருந்தால் மட்டும்தான்வேறொரு முறையில்நரகாசுரன் அசுரன் கதைகளும் இருக்கிறது அந்த கதையும் இந்த கதையும் இருந்தால் மட்டும்தான் இரண்டுக்கும் வித்தியாசம் காட்ட முடியும் அதனால் இரண்டும் எப்பொழுதும் ஒரு உலகத்தில் தோன்றி கொண்டு தான் இருக்கும் இதில் எந்தவித மாற்றமும்் இல்லைஅதே மாதிரி மதம் ஜாதி எல்லாம் மனிதர்களிடம்இருக்கக் கூடாது என்றுதான் இறைவனுடைய படைப்பு அமைந்திருக்கிறது ஆனால் இந்த மனிதர்கள் தான் அதை ஏற்படுத்திக் கொண்டு இந்த கலியுகத்தையேசீரழித்து கொண்டு இருக்கிறார்கள்.
    உண்மையில் ஒவ்வொரு தடவையும் உடம்பு சரியில்லாமல் நாங்கள் சென்ற மருத்துவர்கள் எல்லாம் இயேசுநாதர்வணங்குபவர்களும் டாக்டர் அதே மாதிரி அல்லா வணங்குவார் டாக்டர்தான் என் வாழ்க்கையில் வந்தார்கள் ஏன்னா நாம் செல்கின்ற இடம் நாம்தான் அதை பார்ப்பதில்லை ஆனால் அவர்கள் தான் வந்திருக்கிறார்கள் திரும்ப பார்க்கும் பொழுது அவர்கள் தான் நம் உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள் இதுதான் உண்மை சத்தியம் இதனால் தான் மனிதர்கள் மனிதநேயமிக்க மனித நேயம் உள்ள மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்று நான் ஒரு எடுத்துக்காட்டாக சொல்லுகிறேன். இதுதான் உண்மை.
    இப்பொழுது என் அப்பாவுக்கு ரெண்டு டெஸ்ட் பண்ணும் பொழுது டாக்டர் என் மகனிடம் இயேசுநாதரைவணங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு தான் என் அப்பாவை அவர் அழைத்துச் சென்றாராம் என் மகன் என்னிடம் சொன்னான்.
    அதே மாதிரி என் மகனுக்கு பார்த்த டாக்டர்கள் எல்லாமே இயேசுநாதர் அல்லா, என் மகளுக்கு இரண்டுபிரசவம் பார்த்த இரண்டுமே இயேசுநாதர்வணங்குபவர் டாக்டர் அம்மாதான் உண்மை சத்தியம்.யாராக இருந்தால் என்ன எல்லாம் ஒன்று என்றுதான் நான் சொல்லுகிறேன். அதுதான் உண்மை சத்தியம் மனிதர்கள் தான் வேற்றுமையை வைத்து நாம்உலகத்தைமாற்றிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஓ மை காட் ,
    காட்சி எல்லாம் எங்கே கொண்டு போய் முடிய போகிறது என்று அவர்களுக்கு தெரிய மாட்டேங்குது இதிலிருந்து நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுதான் உண்மை சத்தியம்.

  • @Vigneshkalai
    @Vigneshkalai 7 หลายเดือนก่อน

    திராவிட நாடு பிரிவினை இல்லையா அய்யா

  • @sandiiitd1521
    @sandiiitd1521 8 หลายเดือนก่อน +1

    🅱️unda epdi okka ra paaru

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏