Suki Sivam speech | சாலமன் பாப்பையா எழுதிய "அகநானூறு" நூல்கள் அறிமுக விழா | சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • சாலமன் பாப்பையா
    எழுதிய
    "அகநானூறு"
    நூல்கள் அறிமுக விழா
    வரவேற்புரை :
    மரபின் மைந்தன் முத்தையா
    முன்னிலை :
    கவிதா சொக்கலிங்கம்
    நூல் அறிமுகம் : பாரதி பாஸ்கர்
    சிறப்புரை :
    சுகிசிவம்
    எஸ்.ராமகிருஷ்ணன்
    ஏற்புரை :
    சாலமன் பாப்பையா
    நிகழ்ச்சி ஏற்பாடு
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
    17-04-2022
    Coimbatore
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 54

  • @mangai5020
    @mangai5020 8 วันที่ผ่านมา

    அருமையான உரை அய்யா 🎉❤

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +3

    பாப்பையா சு கி சிவம் தமிழுக்கு காலம் சூடிய கலசங்கள்

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 ปีที่แล้ว +5

    வாழும் காலத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களை புகழுரை மூலம் மகிழ்வித்தல் வரவேற்க வேண்டும்.

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள்

  • @singaravelup8363
    @singaravelup8363 2 ปีที่แล้ว +3

    Best Speech 💐

  • @sadhikbasha9609
    @sadhikbasha9609 2 ปีที่แล้ว +1

    Excellent speech sir

  • @vasudevan1560
    @vasudevan1560 ปีที่แล้ว +1

    superb !!

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +2

    Both are super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orators of the world.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +2

    இந்த புத்தகம் நம் எதிர்கா ல சந்ததி யர் க் கு பொக்கிஷம் நம் மூத்ததியர் கள் வாழ்ந்தவிதம் அப்படியே படம் பார்த்தால் போல் மனதிரையில் நன்றி கள்

  • @ananthco9417
    @ananthco9417 ปีที่แล้ว +1

    Good speach

  • @gideonmani94
    @gideonmani94 2 ปีที่แล้ว +1

    God has gave us, prophets for tamil, Tamilans. We are knee's down to you all. Eagerly to ask God long life for you legends ❤

  • @ananthco9417
    @ananthco9417 ปีที่แล้ว

    Good spesch sugisivam cbr

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு நன்றாக வேண்டில் இவர்களிருவரையும் அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் ராசா அவர்களே .

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    💖💓💖 touching speeches videography and presentation.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    பண்புடையார் கண்ணே பட்டுண்டுலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்.குறள் யாரோ சில நல்லவர்கள் இருப்பதால் தமிழ்நாடு வாழ்கிறது.

  • @mani67669
    @mani67669 2 ปีที่แล้ว +5

    இவ்வுரை துறையாக இருந்தது ஏனெனில் தமிழ் மட்டுமே எல்லா வகையான உணர்வுகளை கொடுக்கவல்லது. நன்றி.

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว

    ஐயா சுகி சிவம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்கு சென்றாலும் தமிழக மக்களே என்று குறிப்பிட்டு பேசவும் காரணம் இன்று நீங்கள் உரையாற்றுகிற எல்லாம் காணொலியாக வருகிறது

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว

    Mikka Nantrigal

  • @premraj9938
    @premraj9938 2 ปีที่แล้ว +1

    வளர்க்க உங்கள் தமிழ் தொண்டு.

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 ปีที่แล้ว

    இப்போதும் ஏழைகள் இம்மாதிரி விழாவில் பங்கேற்க இயலாது! அவர்களே விழாக்களை நடத்தவும் இயலாது!!

  • @brspln13
    @brspln13 17 วันที่ผ่านมา

    900 likes ❤

  • @uppulurivenkata
    @uppulurivenkata 2 ปีที่แล้ว +4

    Sir only my wish is that your words could be translated in English.
    We are blessed

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 ปีที่แล้ว

    முதிர் கன்னிகைகள் மற்றும் முதிர் கண்ணன்கள் பிறந்த பயனை அடைய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னெடுப்போம்!

  • @palanivelupalanivelu
    @palanivelupalanivelu ปีที่แล้ว

    Arivu kalngiyamyallamyallamorEdattil

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 ปีที่แล้ว

    திருவிளையாடல் படத்தில் ஏம நாத பகவாதர் பல்லக்கில் வளம் வருவார்.

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว +1

    Please post s.ramakrushnan speech

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 2 ปีที่แล้ว +1

    கோவை to அவினாசி , ஈரோடு வரையில் மேம்பாலம் அமைக்க எத்தனை வகையான மரங்களை வெட்டினர், ஆயிரம் ஆயிரம் பறவைகளின் கூடுகளை சேர்த்து அழித்து நமது பயணம் நேரம் மிச்சமாக்கினார்🙃

  • @Balaram-b4w
    @Balaram-b4w 2 ปีที่แล้ว +2

    அருமை. எஸ். ராமகிருஷ்ணன் உரையை பதிவிடுங்கள்.

    • @vairamuthu1438
      @vairamuthu1438 2 ปีที่แล้ว

      th-cam.com/video/aD5pZ9azEuQ/w-d-xo.html

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Daily morning afternoon or evening sab pattirimandram speaker's ki SPEECHES SUNO AND life ko badlo immediately and permanently.

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி, திராவிடம் என்கிர சகதிய மேலே பூசிகோள்லாத வரை. வாழ்த்துக்கள்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      திராவிடம் சாதி ஒழிப்பு பேசும். சன் டிவி கல்யாணமாலையில் சாதியை காப்பாற்றும்.

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 2 ปีที่แล้ว

      @@thulasishanmugam8400
      புரிந்தால் சரி

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql ปีที่แล้ว +1

      ஆரியன் நுழைந்ததால் திராவிடர் விகல்ப்பம் கண்டனர்.
      திராவிடத்தை சக்தியாக பாராது சகதியாக பார்க்கும் சில ஜந்த்துக்கள். தமிழன் ஞானத்தை பொய்யான பயபக்தியால் அழித்தது யார்.

  • @nanrunachalam2294
    @nanrunachalam2294 2 ปีที่แล้ว

    S Ra stands aloof. Raja stands alone. Agam Puram Veedu Peru Inbam Aram
    Porul Kamam all obsçure not easily
    comprehensible as the linguistic
    proficiency is lost in the long run.
    If at all one wants to revive the enthusiasm Konar Notes like service
    will enable me to go through the Agam _400.

  • @ananthco9417
    @ananthco9417 ปีที่แล้ว

    Etthanai Patti mantrangal pottu pesinalum makkal mananathil wulla mayayaia pokuvadu migavum katinamaga wulladu

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 ปีที่แล้ว +1

    வீட்டில் சகஜமாக குத்தி காட்டுவார்கள்.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 ปีที่แล้ว

    23 APRIL 2023--

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    22.22

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      கண்ணியம் இல்லா அரசால் நாட்டுக்கு புண்ணியம் ஒன்றும் இல்லை!
      சுபகான் அல்லா, அல்லா நீரே, கண்ணியம் நிலை நாட்டும்!! ஒருநாள் வாழ வழி இல்லை, சிலர் பத்துத் தலைமுறை வாழச் சொத்துச் சேர்த்தார்
      உகாண்டாவில்!!!
      ஏழை முஸ்லீம், ஏழைத் தமிழன், செத்தது போலே ஏழைச் சிங்களம் சாகப் போகுது, தருணம் இதுதானா!!!!
      அல்லா, ஏழைகள் சாகத்தானா?
      வல்லாண்மைகள் வாழத்தானா?
      புத்த மடாலயம் பாடம் படிக்க நீதான் செய்தாயா?
      செத்துப் போனது புத்தன் தேசம் புதிதாய் நீதான் செய்வாயா?
      ..
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️👍🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 2 ปีที่แล้ว +11

    50 ஆண்டுகளாய் அதிமுக-திமுக ஆட்சியாளர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தது தவிர இந்த பேச்சாளர்கள் தமிழ் மக்களுக்கு ஊட்டிய பகுத்தறிவு என்ன? சிரிக்க வைத்தீர்கள் மறுக்கவில்லை.

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql ปีที่แล้ว +2

      ஞான சூன்யங்களுக்கு தெரியாது.

    • @மூர்த்தி-ன2வ
      @மூர்த்தி-ன2வ ปีที่แล้ว +2

      முட்டால்ழு தெரியாது

    • @jayalakshmidevaraj4210
      @jayalakshmidevaraj4210 ปีที่แล้ว

      இந்தியாவில் தமிழ் நாட்டில் திமுக செய்த சாதனைகள் மற்ற மாநிலங்களில் செய்து இரூந்தால் இந்திய பொருள்ளாதரத்தில் முண்ணேறிய நாடக இருக்கும்.இந்து மத சனதாணத்தால் தகுதியுள்ளவன் உயர் பொருப்பில் உள்ளவனால் தடுக்கப்படுகிறான்

    • @muthukumar484
      @muthukumar484 ปีที่แล้ว +1

      மிக உபயோகமான உரை. அறியாத பலவற்றை கூறியுள்ளீர்கள். நன்றி.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 ปีที่แล้ว +2

      Hindu RSS makkaluku senjadhu enna?

  • @bhuvieswari1623
    @bhuvieswari1623 2 ปีที่แล้ว +1

    🙏🙏