இடியாப்ப அச்சி வேண்டாம்! எல்லா வீடியோ பார்த்து குழப்பமா இருக்கா? உங்களுக்கு தான் இந்த வீடியோ|Parotta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 ปีที่แล้ว +14

    இடியாப்ப அச்சு போட்டு பரோட்டா செய்து பார்த்தேன் நேற்று. அது பரோட்டா மாதிரியும் இல்லை, மைதா தோசை மாதிரியும் வரல. மொத்தமாக ஒட்டிக்கொண்டு வேஸ்ட்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      ரொம்ப கரெக்டா சொன்னீங்க கண்டிப்பா இடியா ப்பம் கொடுக்காத இந்த மாதிரி இருக்கு எந்த டேஸ்ட்ல இருக்கும் கண்டிப்பா அது பரோட்டா மாதிரி இருக்காது அப்படிங்கிறது எனக்கு தெரியும் இது எத்தனை பேரை நம்புவாங்கன்னு எனக்கு தெரியல ஏன்னா இடியாப்பம் மாதிரி புரியும் போது அது வேற மாதிரி டெஸ்ட் தான் கொடுப்போம் ஜஸ்ட் இதை திங்க் பண்ணாலே நமக்கே புரிந்துவிடும் அதனாலதான் நான் உங்களுக்கு இந்த மெத்தடு சொல்லிக் கொடுத்தேன் கண்டிப்பா இதே மாதிரி நல்லா கொஞ்சம் மெல்லிசா தேச்சு தேய்ச்சா சூப்பரா வரும் இதுல எந்த ஒழியும் மறையும் எதுவுமே கிடையாது

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes ปีที่แล้ว +2

      அருமை அருமை சங்கீதா 🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thku dear ma

    • @muralic5597
      @muralic5597 ปีที่แล้ว

      சகோதரி, பாராட்டோ மிக ஆபத்தான உணவு மாதம் ஒருமுறை பரோட்டா சாப்பிட்டாலும் கடின உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு 40 வயதுக்கு மேல் சர்க்கரை, பேபி போன்ற மற்றும் கொடிய நோய் வருவது உறுதி........ இது போன்ற சேனல்கள் கூகுளை வருமானம்திற்கு பொது மக்களை junk food குழியில் தள்ளு கிறார்கள்......

    • @nathiyavasanthan4734
      @nathiyavasanthan4734 ปีที่แล้ว

      S

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +10

    Hi friends today my special recipe out! th-cam.com/video/qzTYpGSkdps/w-d-xo.html. Pls watch and give your likes and support love you all ❤️

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen ปีที่แล้ว +2

    Sangeetha sis sema super neega sonna method la pannunamattum than varum parotta sila peru idiyappa kuzhalla varummunu poduranga athellam varathu emathu velai sis neega sonna method than best

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கத்துடன் இருக்கிறது.இந்த முறையில் அவசியம் செய்து பார்க்கிறேன்.நன்றி.

  • @suryathomas7475
    @suryathomas7475 ปีที่แล้ว +1

    Nan idhu varaikum parota senjadhe illa ka inimel dha Nan first time try panna pora tnxs ka.....🥰💕💞Love you akka

  • @thulasi_08
    @thulasi_08 ปีที่แล้ว +2

    கல்யாண வீட்டுக் காரக்குழம்பு மசாலா பவுடர் செய்வது எப்படி என்று செஞ்சி காமிங்க சிஸ்டர் நீங்க செய்த ரசப் பொடி நானும் செய்தேன் செம்ம டேஸ்டா இருந்தது அப்படியே கல்யாண வீட்டு ரசம் மாதிரி இருந்தது சூப்பர் thank you Sangeeta sister

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +2

    அண்ணி நூல் பரோட்டா செமையா இருக்கு அண்ணி.நாளைக்கு சால்னா வீடியோ போடுங்க அண்ணி நாளைக்கு பரோட்டா சால்னா செய்து சாப்பிடனும் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 ปีที่แล้ว +2

    ரவை கேக் நீங்கள் சொன்ன அளவில் பொருள் கள் போட்டு செய்தேன் பா. சுவை அருமை.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Nool parota senji antha Salna voothi sapta saptukitte irukkalaamnu thonum.romba supera senji asathittada yen Chellam 👌👌👍👍🥰😋😋😋😋🥰🥰

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว +3

    பரோட்டா செய்வது இவ்வளவு easy ya super thala

  • @snirmala4820
    @snirmala4820 ปีที่แล้ว +1

    சாப்பிடனும் என்று தோனுது நாக்கில் தண்ணீர் ஊறுது மா 🙌🙌🙌

  • @jvjvjv2605
    @jvjvjv2605 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா கலக்கிட்டீங்க
    என்னதான் ஹோட்டல்ல வாங்கி
    சாப்பிட்டாலும் வீட்டுல நம்ம கையால்
    செஞ்சு மாதங்களுக்கு குடுத்து நாமலும்
    சாப்பிடறது தனி சந்தோஷம்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    சங்கீதாவுக்கு இந்த தோழியின்
    💖💖💖💝💝💝💗💗💞💞💞❤❤

  • @devihajai3059
    @devihajai3059 ปีที่แล้ว +2

    உள்ளங்கையை வைத்து இப்படி இப்படி தட்டனும் சூப்பர் சங்கீதா மா....

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Aayyiooo naan yesterday Nenaitthen ethellaam seiyya mudiyuma nenaitthen. But yen ponnu MUyARCCHITTAAL woow dear thankyouda tips sooper

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +3

    Perfect parota sister. இதை விட தெளிவாக சொல்ல முடியாது. Nice Sharing sister

  • @chellammals3058
    @chellammals3058 ปีที่แล้ว +2

    பார்க்க பார்க்க நாக்கில் ஜலம் வருது போங்க அருமை

  • @deepikaamali9523
    @deepikaamali9523 ปีที่แล้ว +2

    Parota romba kastham nu nenachan. Thank you so much Mam,,🤩

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    akka parrota and salna seithen ompa taste ah irunthathu idly thosaikum super ah irunthathu en kulanthaigal nalla saptanga

  • @Rajeshuma0206
    @Rajeshuma0206 7 หลายเดือนก่อน

    Akka super aa vanthuchu na try pannen

  • @praveen_magnus
    @praveen_magnus 11 หลายเดือนก่อน

    Multi food cooking channel in tamil but Sangeetha sister cooking channel always ultimate & tasty. Parotta pakkum pothae naaku ooruthu 😢😢😢😢😢

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +4

    பரோட்டா இவ்வளவு ஈசியான முறையில் செய்து காட்டிய சங்கீதாவிற்க்கு மிக்க நன்றி பரோட்டா சூப்பர் சங்கீதா

  • @raji1962
    @raji1962 ปีที่แล้ว +1

    Thanks akka partha odane nanum seiyaporen 😋😋

  • @sandhiyasowndhar6841
    @sandhiyasowndhar6841 ปีที่แล้ว +3

    Hi sangee ma 🥳 my fav parota 😋 eni Epadi senchi pakuran tqs for this vedio Sangee ma 🥳🦋

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx ปีที่แล้ว +2

    Nool Barota super Tomorrow Enga vitu Dish Ready ❤️❤️❤️❤️❤️❤️❤️💜

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋 . super 👌👌👌👌👌 akka

  • @prasathprasath5640
    @prasathprasath5640 ปีที่แล้ว +1

    Akka parotta super athavida nega pesurathu romba super 👌👌👌

  • @donauyir3897
    @donauyir3897 ปีที่แล้ว +2

    Akka nenga remba beautiful✨😍 a iroikkinga krish sankidha madhireye iroikkinga sankidha

  • @k.akshaya
    @k.akshaya ปีที่แล้ว +2

    சூப்பர் சங்கீதா அக்கா 👌👌👌👌 தேங்க்ஸ் யூ

  • @srisrisathya4156
    @srisrisathya4156 ปีที่แล้ว +1

    Tomorrow nagalum parotta seiyaporom

  • @devihajai3059
    @devihajai3059 ปีที่แล้ว +1

    Semma...today night parotta than....pannituvomga....keep rocking baby....god bless u...

  • @Priya-dc3hh
    @Priya-dc3hh ปีที่แล้ว +2

    My fav super sangee

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajamvijayakumar9090
    @rajamvijayakumar9090 ปีที่แล้ว +1

    Thank you sanketha sister barletta suppar

  • @kaanaleela1683
    @kaanaleela1683 ปีที่แล้ว

    Arumaiyaana video akka

  • @vijayakumari2623
    @vijayakumari2623 ปีที่แล้ว +4

    Yei epputra mm super da yammi enjoy Pannuga 👌❤️

  • @Preveera
    @Preveera ปีที่แล้ว +1

    Too yummy sangee sis love from karur❤❤❤

  • @sujaysam386
    @sujaysam386 ปีที่แล้ว +4

    Nool parrotta 👍 mam. Thanks for sharing

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +5

    Thanks akka looks so yummy 😋😋 more layers and softy akka keep rocking

  • @sanjeevanvlogs875
    @sanjeevanvlogs875 ปีที่แล้ว +3

    Vera level

  • @VasanthamVMN
    @VasanthamVMN ปีที่แล้ว +1

    enkum romba pidikum

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +7

    Sangeema parota enga veetil ellorukkm romba pidikkum nagalum ippadi than seivom super ma

  • @premaroty8837
    @premaroty8837 ปีที่แล้ว +1

    Super. Altimate. Sangeetha. Thanks a lot. To youma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +5

    Wow super recipe

  • @karthisharu971
    @karthisharu971 ปีที่แล้ว +1

    Super Akka nanum try panren

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் சூப்பர் சூப்பர் 👍👍👍👌🇸🇬.

  • @premaroty8837
    @premaroty8837 ปีที่แล้ว +1

    Super prepartion. Sangeetha very. Cute preparation

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    என்னமா இருக்கு சங்கீமா வேற லெவல👍❤️🥰💖💘

  • @kalidass1823
    @kalidass1823 ปีที่แล้ว +1

    Super akka semma parotta 👌👌👌👌😋😋😋😋

  • @ananthipranesh6638
    @ananthipranesh6638 ปีที่แล้ว +1

    Parota Vera level sangeetha mam

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +3

    Superb 😍 Thank you dear 🌹

  • @thamilarasi767
    @thamilarasi767 ปีที่แล้ว +1

    நானும் இப்படி தான் செய்வேன்.

  • @SekarSekar-se6jc
    @SekarSekar-se6jc ปีที่แล้ว +3

    Akka very super 👍👍👍👏👏👏

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว +1

    Favorite dish nool Parota nice explain how to make

  • @s.sureshrajmathiconstructi3145
    @s.sureshrajmathiconstructi3145 ปีที่แล้ว +1

    Superb sangee maa😊

  • @goodlove4121
    @goodlove4121 ปีที่แล้ว +1

    சுவையான கிரேவி 😋

  • @saraswathi6323
    @saraswathi6323 ปีที่แล้ว +1

    Super purotta thank you

  • @rajak1174
    @rajak1174 ปีที่แล้ว +1

    Wow super Sangeetha akka

  • @sarosaro4003
    @sarosaro4003 ปีที่แล้ว

    I will tray

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 ปีที่แล้ว +1

    சூப்பர் நீடுடிவாழ்கவளர்க

  • @Eerreeeedf
    @Eerreeeedf ปีที่แล้ว +1

    Vera level parotta sis

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog parota receipt super different style thanks for shareing this video. Layer layer parota super

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 ปีที่แล้ว +3

    Nool Parotta looks yummy 😋...Try panni paathutu solrenga aunty ☺

  • @krismurahari1975
    @krismurahari1975 ปีที่แล้ว +2

    Good morning Sangeetha ..early morning in Canada!🇨🇦🇮🇳

  • @murugeshwarimurugesh225
    @murugeshwarimurugesh225 ปีที่แล้ว +1

    wow very nice akka super and very very useful for me sisly

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா சூப்பர் முருங்கைக்காய் கத்தரிக்காய் பொரியல் செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💕💓💓💓💓

  • @raviviji1015
    @raviviji1015 ปีที่แล้ว +1

    Hai Akka entha salna recipe solluinga Akka pls

  • @ramwithlaksv5804
    @ramwithlaksv5804 ปีที่แล้ว +3

    Hi Sangeeta akka.... packet paal la paal kadumbu senji kaatunga akka pls

  • @rajeshr228
    @rajeshr228 ปีที่แล้ว +1

    Wow super sis very very easy method

  • @smthomepage4914
    @smthomepage4914 ปีที่แล้ว +1

    Nenga senja method perfect method but Idiyappam maker la senja time save aagum mam that is different

  • @johnpattanjohnpattan2505
    @johnpattanjohnpattan2505 ปีที่แล้ว

    Super Sangeetha mam ❤

  • @Thirumalai-sj9nm
    @Thirumalai-sj9nm 10 หลายเดือนก่อน

    ❤super

  • @gandhimathimuthusamy6166
    @gandhimathimuthusamy6166 ปีที่แล้ว +1

    Nool parota super kannu

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Hi Sangeema very useful video today. I tried many time many methods but it's not coming well. But this idea is very easy and perfect method i think. When you eat my mouth is watering pa. I will try your salna and this soft porata give you comment dear. Thank you dear 😋👍👌❤️👍👌💗💗💕💕💞

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes dear ma it's really tasty if u try once then every time u will make

  • @lathab9354
    @lathab9354 ปีที่แล้ว +1

    Perfect parotta sangee ma i will try this recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Hope you enjoy

    • @lathab9354
      @lathab9354 ปีที่แล้ว

      ​@@CookwithSangeetha thank you ma 💓❤️❤️

  • @HariniC-e3c
    @HariniC-e3c ปีที่แล้ว

    😋😋😋😋😋last taste

  • @PRM8
    @PRM8 ปีที่แล้ว

    Akka very super

  • @kalaiselvi7503
    @kalaiselvi7503 ปีที่แล้ว +1

    Oh super mam

  • @selvisenthilnathan7133
    @selvisenthilnathan7133 ปีที่แล้ว +1

    Wow super

  • @SKS-ot9wq
    @SKS-ot9wq ปีที่แล้ว +1

    Very fabulous

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    Wow nice recipe.🌟❤️👌💐

  • @SureshSuresh-xo9bu
    @SureshSuresh-xo9bu ปีที่แล้ว

    Super akka very nice ☺️☺️

  • @rosysamayal1192
    @rosysamayal1192 ปีที่แล้ว +1

    Wow sema sis

  • @sangeethasakinashri6755
    @sangeethasakinashri6755 ปีที่แล้ว +4

    Super sister

  • @gunaguna6345
    @gunaguna6345 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋akka

  • @meenajabarlin5074
    @meenajabarlin5074 ปีที่แล้ว +1

    Superb mam

  • @mb.sutharshan8472
    @mb.sutharshan8472 ปีที่แล้ว +2

    Supera erukku akka

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +3

    Hi, Sangee, ma. Very interesting to watch ur nool parotta process making. Homemade hygienically made parotta. I never ever tried this parotta at home so far . After watching ur method, thought I should try . Parotta looks very very soft and tasty, da.well prepared and demonstrated, Sangee, ma🤝👏👏👌👌👍😍😍💕💕

  • @usharavi7673
    @usharavi7673 ปีที่แล้ว +1

    மேடம் ஒரு சிலர் சப்பாத்தியை பூரி மாதிரி திரட்டி ஒரு சப்பாத்தி மேல் ஆயில் தடவி கொஞ்சம் கோதுமை மாவு பரப்பி எட்டு அல்லது பத்து சப்பாத்தி போட்டு மீண்டும் திரட்டி கல்லில் போட்டு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Yes

    • @usharavi7673
      @usharavi7673 ปีที่แล้ว

      @@CookwithSangeetha அந்த மாதிரி ஒரு டைம் போட்டு காண்பிக்கவும் மேடம்.நான் நேற்று ஒரு சப்பாத்தி மேல் ஒரு சப்பாத்தி இட்டு தோசை கல்லில் போட்டு பார்த்தேன் நல்ல வரவில்லை

    • @usharavi7673
      @usharavi7673 ปีที่แล้ว

      @@CookwithSangeetha mam shamys curry world chennal la paruga mam

  • @rameshabi2038
    @rameshabi2038 ปีที่แล้ว

    Super mam

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +1

    Wow

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 ปีที่แล้ว +1

    Super super super

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +4

    Nool parotta Vera level super sister 👌

  • @jksjks38
    @jksjks38 ปีที่แล้ว +1

    Super 😋😋😋😋

  • @DDsCookBook
    @DDsCookBook ปีที่แล้ว +1

    parotta making super 😋
    wooden bowl super...engay kidaikum indhamaadhiri sis☺

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      I uploadedy vessel video two days before pls check

  • @cookityourself_ciy
    @cookityourself_ciy ปีที่แล้ว +3

    Oh my god 😍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Super technic sankee parota super enna salna non veg aha?

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +2

    நூல் பரோட்டா யம்மா இன்னைக்கு செய்ரேன் அதுவும் சங்கீதா ஸ்டைல்ல

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakkam dear

  • @muksithrahman4584
    @muksithrahman4584 ปีที่แล้ว +1

    Super semma

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    மதியம் வணக்கம் 🙏 சங்கீமா இன்னிக்கு நூல் பரோட்டா பண்ணி இருக்கீங்க நான் பரோட்டா மட்டும் செய்யவே மாட்டேன் பரோட்டா அப்பாவுக்கும் எனக்கும் பிடிக்காது பொண்ணுக்கு மட்டும் பிடிக்கும் 😋 வீட்டுல செய்தது கிடையாது ஹோட்டலில் வாங்கி தான் கொடுப்பேன் அவ ரெண்டு புரோட்டா மட்டும் தான் சாப்பிடுவாள் அதனால நான் வீட்டுல செய்யவே மாட்டேன் ஆனா இப்ப இந்த நூல் புரோட்டா பார்க்கும்போது எனக்கு செய்யணும்னு ஆசையாயிருக்கு ஓகே ட்ரை பண்றேன் 👍 பரோட்டா பார்க்கும்போது நூல் நூலா இருந்துச்சு கரெக்டான பெயர்தான் வச்சிருக்கீங்க நூல் பரோட்டா என்று நல்ல சாப்டா இருந்துச்சு கொஞ்சம் தடிமனாக இருந்தது அப்ப தான் நல்லா சாப்டா இருக்கும் நல்லா இருந்தது மா பார்க்குறதுக்கு சால்னாவும் நல்ல கெட்டியா சூப்பரா இருந்துச்சு சால்னா ரெசிபியை பார்த்துட்டு செய்து பார்த்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் மா சூப்பரா இருந்துச்சு இன்னைக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️