பொங்கும் பூம்புனல் முழுமையான பதிப்பு .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • சுமார் 40 வருடங்ககளுக்குமுன்னனர் இலங்கை வானொலியில் வெளியானது கேட்டுமகிழுங்ககள்.....

ความคิดเห็น • 25

  • @pradap.chandran2407
    @pradap.chandran2407 3 ปีที่แล้ว +16

    இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடைய பெயர் இடம்பெறும். கோணமொட்டவ ராஜலிங்கம் பிரதாப் சந்திரன் என்று .இன்னும் மனதில் அழியாத கல்வெட்டு போல மாறாமல் அப்படியே இன்னும் ஜொலிக்கிறது வாழ்த்துக்கள் எம் வானொலி சேவைக்கும் என் அன்பு அறிவைப்பளர்களுக்கும்...

  • @manojayanthimanojayanthi8277
    @manojayanthimanojayanthi8277 11 หลายเดือนก่อน +1

    ,ஒரு காலத்தில் எல்லோருமே இலங்கை வான் னேலியை கேட்டு ஆதரித்தேன்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว +15

    அன்றைய நாட்களை படம் பிடித்து காட்டும் இனிய பதிவு .
    காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை நெஞ்சம் முழுவதும் நிறைய தரும் நிகழ்ச்சிகள் இலங்கை தமிழ்சேவை2. கணீர்குரலில் தமிழ் மொழியில் அறிவிப்பு மூலம் அசத்தும் கே.எஸ்.ராஜா.தமிழ் அன்பு நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்.

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน

    மறக்க முடியாத காலங்களும் குரல்களும்..👌👌
    ஜோக்கிம்பர்னான்டோஐயா அவர்கள் குரல்..
    இது..(😭)..

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 2 ปีที่แล้ว +5

    முழுமை யான பதி வு தந்த அன்பருக்கு கோடி நன்றிகள்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 ปีที่แล้ว +8

    ஏன் யுத்தம் வந்தது? ஏன் SLBC கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பு நின்றது? ஏன் அந்த காலத்துக்கு நாம் போக முடியாது? ஏக்கம் தான் மிச்சம் இப்போது.

  • @user-wv7fp8rq2b
    @user-wv7fp8rq2b 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 ปีที่แล้ว +6

    என்ன இனிமையான நினைவுகள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

    அருமை!!! இதமானப் பதிவு !!!! 👸 🙏

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 2 ปีที่แล้ว +2

    வாவ் wow wow

  • @outtamapouttiraneout2923
    @outtamapouttiraneout2923 10 หลายเดือนก่อน

    அந்த காலத்தில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பொங்கும் பூபுனல் போட்டாச்சி பள்ளிக்கு தயார் ஆவார்கள் மலரும் நினைவுகள்.

  • @manojayanthimanojayanthi8277
    @manojayanthimanojayanthi8277 11 หลายเดือนก่อน +1

    இதேபோல் பதிவு தாங்கள்

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 2 ปีที่แล้ว +2

    Wow

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 ปีที่แล้ว

    I do not know anything other than weeping.

  • @jo-zw7cy
    @jo-zw7cy ปีที่แล้ว +1

    கண் ஓரத்தில் கண்ணீர் துளிகள் காட்டியது. என் மணம் பழைய அசைவுகளுடன்

  • @HOMENEEDSATOZOfficial
    @HOMENEEDSATOZOfficial 4 ปีที่แล้ว +3

    Fantastic....

  • @kanagarajkanagaraj-gj6ri
    @kanagarajkanagaraj-gj6ri 3 ปีที่แล้ว +3

    Super

    • @mgrsarawak
      @mgrsarawak 3 ปีที่แล้ว +2

      அருமை மிக்க நன்றி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 ปีที่แล้ว +1

    Sundaram sirthanks❤️❤️❤️❤️❤️❤️

  • @nmohankumaravel5067
    @nmohankumaravel5067 3 ปีที่แล้ว +3

    what about last moments of k.s.raja?

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว

    Marakka mudiyatha kalam kadanthu ponalum nenjam marapathillai meendum varatha entu enkum enimayana niynaivukal 😭😭😭😭😭😭📻📻📻📻📻📻📻📻🕰️🕰️🕰️🕰️🕰️🕰️⏳⏳⏳⏳⌛⌛📯📯📯

  • @afishopping
    @afishopping ปีที่แล้ว +1

    Idhu ungalukku yeppadi kidaithadhu

    • @sundarampillaipunniyamoort4450
      @sundarampillaipunniyamoort4450  ปีที่แล้ว

      சுமார் 35 வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பரிடம் இருந்து இந்த ஒலிப்பதிவு நாடா கிடைத்தது . அதை பொக்கிசமாக பாதுகாத்து டிஜிட்டலுக்கு மாற்றி பதிவேற்றினேன் 👍🏾

    • @afishopping
      @afishopping ปีที่แล้ว

      அருமை நானும் 30 வருடங்களுக்கு முன் சென்றுவிட்டேன் flash back ninaivugal koduthatharkku rommmmmba thanks bro innum kidaithal update pannunga kaathirikkirom. 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻