Ilamai Ennum Poongathu Saxophone cover | Levin Band |9600462910
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2021
- Levin Band saxophone 🎷 Flute Instrumental songs
• flute instrumental |An...
• Video
• Oh Butterfly Saxophone...
• Kuzhal Oothum kannanuk...
• Pon Vaanam Panneer Tho...
• Mandram Vantha Saxopho...
• Thendral Vanthu Theend...
• Paadum Pothu Naan Then...
• Ennama Kannu Sowkiyama...
• Ninaithu Nianathu part...
• Chotta chotta Nanayuth... - บันเทิง
நிஜமாகவே இறைவன் எல்லோருக்கும் திறமையை அள்ளி வீசுவது இல்லை. திறமை ஐ நல்ல முறையில் பயன்படுத்தி மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.
கடவுள் எல்லோருக்கும் இந்த திறமையை கொடுத்திடமாட்டார்👏👏👏
உண்மை.....
உயிரில் இசையை அனுபவித்து அதை பிறர் செவிக்கு தரும் அறிவு ....
வெறும் திறமை சார்ந்து இல்லை உயிரில் கலந்து வந்த ஒன்று...
இந்த இசை மட்டுமே எங்கள் Legend singer SPB சாரை மறக்க வைத்தது. நன்றி அடுத்ததை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
பழைய நினைவுகளை தூண்டுகிறது அருமை
First thank for levin brother, super ah play panrenga , 200+ ketuta enakkum kathukanum nu asaiya irukku😢
முதலில் இசைப்பதற்காக இந்த பாடலை தேர்வு செய்த சகோதரர் லெவின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை அருமை கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி சகோதரா ❤
Veeramani song anupperen you are delit frommy group
Very nice bro
எல்லோருக்கும் கிடைப்பதில்லை கடவுளின் அருள் வாழ்க
இயற்கையும் இசையா சேர்ந்த இன்பத்தை அள்ளி தந்தது வாசித்த சகோதரா உனக்கு மிக்க நன்றி
Thank you 🙏
ஊசல் ஆடும் உசுருக்கூட...இந்த இசையால் உயிர் பெற்றுவிடும்.
Thank you sir 🙏
Levin's sax music can be declared as a the best music all over the world, as a bed time music for children and infants to get good sleep, and their parents to enliven their adult life,
God bless this gifted levin and his band.
Praise the LORD , Brother , fantastic , marvellous , wonderful , really it is GOD 's gift , I appreciate his mother & father & the teacher . GOD bless you My dear brother , GOD will be with you always ,
Thank you sir 🙏
What an excited comment GOD Bless
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சார் நன்றி 🙏
Thankyou sir
மிகவும் அருமை. நெஞ்சத்தை அப்படியே தாலாட்டுகிறது.
Thank you sir 🙏
Very Very interested and exelent carry-on 😊
Levin avargalukku migavm nandri nalla vaasikkringal super thanks
Thankyou Bro
Mesmerized with sax. Beautiful presentation.
Thank you 🙏
N. Radha. Amazing. Melodious divinely performance. My hearty congratulations for further betterment.
Thank you sir
100...க்கு. 110...மகிழ்ச்சி.
God's gift. Aha enna arumayiyana geetham by saxaphone. Manathai urukkukirathu.
Thank you
Our Kenny G . Hats off to you for your flawless rendition.Congrats.
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா
இளமையெனும் பூங்காற்று
அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ
எந்த உறவோ
இளமையெனும் பூங்காற்று
மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
This is just a mind boggling performance much better than the original version. Our country has enormous talent , you are so blessed and we are preveliged to listen to this timeless, chanceless classic rendition that takes us to a another world altogether. I never wanted the song to end ,such is the beauty of this top notch performance.
Wonderful performance 💞🎶🎶🎶👌🏻👌🏻👌🏻
Thankyou
You have immortalised and done justice to ilaiyarajas classic, to 99 percent with your saxophone.
Let the coming generation enjoy in vocal and instrumental this classic.
If you belong to kanyakumari and shot the video in kanyakumari district it is an added plus. This song i enjoyed 45 years ago, when I was a student at nagercoil.
God bless you and your fellow musicians .
The one percent i withhold is, because you are doing it with saxophone, but with real voice coming from throat was done by the alltime legend of tamil cinema music, SPB, who is no more with us physically, but he lives for ever in our memories with his classic singing.
A keralite IV sasi directed the film, kaviarasar kannadasan made the lyrics, ilaiyaraja tuned it, and a keralite shajikumar enjoying it and writing about it.
It is gods dharma.
Music doesn't have any barriers.
அசல் எப்படியோ அப்படி இருந்தது நன்றி.
Thank you 🙏
இனிப்பு
i am hearing daily once super levin prabhu congrats
Sema machi...vera level
Thank you Machi
Excellent very nice
My desire is to hear The great KennyG playing this heavenly melody
Thank you sir 🙏
🤝🤝👏👏👏👏👏👏👏
Super Sir 🎉
Vera level
SUPER SAGO ILAMAI ENUM PUNGKATHRU SAX VADIVIL MIGA INIMAI VALTHUGAL THODARUNGGAL
God gift 👌🏻👌🏻👌🏻👌🏻
Awesome play. My favourite song this is.
சினிமா இசை ரசித்த காலம் கடந்து இளையராஜாவை அணு அணுவாக விதம் விதமாக அனுபவிக்க வேண்டிய பருவம் .இவர் போன்ற கலைஞர்களின் அற்புத பணிகள் தொடரட்டும்.உண்மையில் இதன் இனிமை இளையராஜாவின் originality ஐ சிதைக்காமல் மரு உறு செய்தது
Thankyou sir
Excellent performance very nice 💯
Really
Really
Really....😊
Superb na fantastic
Thank you sir 🙏
Fantastic sir 👏 👌 👍 🙌
Thank you sir 🙏
Superr ❤❤❤
Excellent photography along with Sax👌
மிகவும் அருமை...
Thank you sir
Evergreen song sssss after 50 yrs ,this song touxh the Soul
Wow awesome 👌 👍 💖 😍 👏 😎
உங்களை நேரில் சந்திக்க வேண்டும் சகோ ❤️
மெய்மறந்து கேட்டேன்
எத்தனைவாட்டிகேட்டாலும்
சலிக்கவில்லை
Excellent and amazing performance.Keep rocking Brother.
True to the meaning of the lyrics, the fountain of youth is flowing gently like a silent stream...
Super ya kalakitinga
Thank you sir 🙏
EXCELLENT SIR. GOD BLESS U. LONG LIVE.
Awesome. Levin❤
Thankyou
Best sir.
Superb.... Superb....Superb....Superb....Superb....Superb....
Thankyou
Super bro❤❤❤❤❤
Just beautiful ✨✨keep rocking 👏👏
Thank you 🙏
Wow really fantastic.Hats off.
Thank you sir 🙏
❤❤❤❤
This is amazing!! Where did you get the backing instrumental to play on?
Exuberant
Salutations to the Maestro and his team of artistes. God Bless. Thanks.
Thank you sir ♥️
Ooooh...mind blowing...cool bro you rocked 👍....great performance 🙏👍
Thank you Bro
Excellent performance, quite touching the heart; really soul-stirring.
Thank you sir 🙏
பியூட்புல்சூப்பர்
❤
Praise the Lord. Excellent. Wonderful
Thank you sir 🙏
Suuuuppper
Super machi
Thank you Machi
Super... 🎷🎷🎷🎷🎷💪💪
Thank you
video editing is superb! perfectly blends with the melody
அருமை ஐயா 🙏🙏🙏
Oh My God! That was an Amazing and Mind-Blowing Performance on the saxophone. I really feel like talking to you right away. My Huge Congratulations. That was a Scintillating Performance. It ran through my veins and arteries.
Thank you sir 🙏
Great. Keep it up
Wow, it is not only the sax but also the rest of the band. Better than the original period. Where is it recorded? and who are the other musicians? Please keep it coming.
Wow wow wow.... Simply beautiful melody.
Thank you sir 🙏
Ilayaraja ayya isai sithar. Music makes you fell good
I AM ADDICTED TO UR PERFORMANCE. WHAT A BEATIFUL PIECE OF MUSIC. IT IS TRULY EVERGREEN. TAN Q U FOR EXCELLENT DISPLAY OF MUSIC.
Thank you sir ♥️
Excellent song selection , Thanks to Mr. Levin
Thankyou sir
Super mama 👍👍👍
Really grateful song super brother 🙏
Heart touching performance
Thankyou sir
சார் சூப்பர். மெய்மறந்து போனேன்.
Thank you sir
மயங்கி விட்டேன் தலைவரே.
Thankyou
O...M...G... dude got talent for sure. Amazing !!!!!!!!!!!!
Thank you sir
excellant
Excellent bro. GOD BLESS U.
Thank you Bro 🙏
Vera level bro. .
❤ அருமை தம்பி
Shabaaaa… semmma 🥰🥰🥰🥰🥰
Thank you
Super🎉
I feel no words to praise equal to your music.
Thank you
Fantastic. Lovely song. Hats off to u
Thank you sir
Nan adimai
❤🎉🎉🎉
👏👏👏👌👌👌
Mapla sema ,,,,,,,nicely
Mesmerising....
Heart touching sir 🎉❤
மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
Thank you sir 🙏
Super bro
Wonderful.
Beautifully playing Sax