🎉🎉🎉🎉🎉 கேட்க மிக மிக இனிமையாக இருக்கிறது Guitar இந்த பாடல் வாசிப்பது மிகவும் கடினம். எவ்வளவு அற்புதமாக வாசிக்கிறார் இந்த இசை மேதை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ளது. இனிமேல் இந்த மாதிரி பாடல்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்த்துக்கள் நன்றி
TH-cam என்ற இந்த இலவச வசதி நல்ல இசையை மட்டுமல்ல... நல்ல ரசிகர்களை உருவாக்கி இணைக்கிறது
TH-cam க்கு மிக்க நன்றிகள் பல
மிக அருமை ஐயா. இதுபோன்ற இனிமையான பழைய பாடல்களை பதிவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆகா. குரலில் கேட்பதைவிட வாத்ய இசையில் கேட்பது. மயங்குகிறேன். அருமை 👌
ஆம்
ஐயா வணக்கம், வாசிப்பு மிக மிக அருமை தொடர்ந்து இசை நிகழ்ச்சி வழங்க இறைவன் அருள் புரியட்டும், வாழ்த்துகள்.
S
Super
மிகவும் அருமையான வாசிப்பு. வாழ்த்துகள்!
அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
🎉🎉🎉🎉🎉 கேட்க மிக மிக இனிமையாக இருக்கிறது Guitar இந்த பாடல் வாசிப்பது மிகவும் கடினம். எவ்வளவு அற்புதமாக வாசிக்கிறார் இந்த இசை மேதை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ளது. இனிமேல் இந்த மாதிரி பாடல்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்த்துக்கள் நன்றி
. நோயின்றி நீண்ட காலம் வாழ இதுபோன்ற இசையை கேட்க வேண்டும்.🙏🏻
U r 100 % correct.
oui. yes .ஆமாம்.❤
yes true
WELL SAID
Yes you are correct
எல்லா நோய்களுக்கும், எல்லா பிரச்சனைகளுக்கும், எல்லா சந்தோசங்களுக்கும் இசையைத் தவிர வேறெந்த மருந்தொன்றும் இதுவரையும் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
மனது மிக மகிழ்ச்சி அமைதியும் அடைகிறது. நன்றி
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும் தானே!!! நன்றி.
என்றென்றும் என்றும் மறவாத இசை சூப்பர் சார்
What a clarity...
தொய்வில்லாமல் பொறுமையாக வாசித்தவருக்கு வணக்கம் வாழ்த்து
I am just soaked in the melody feeling very sweet through playing guitar. Thank you so.much.
🎉🎉🎉🎉ESAI MEIESAI MANARGAL VISHWANATHAN. RAMAMOORTHY VALGA AVA PUGAL
What a beautiful song on guitar by this person is wonderful 😂😂❤❤
Excellent clarity and beautiful play. May God bless you for your talents.
Natural music man Thiru.Natarajan wonderful
Wonderful performance thank you Natarajan sir 😁
Very nice. So sweet. I very much appreciate for yours talent. Congratulations
Very beautiful sir.. superb song selection... awesome played
ஐயா விரல்கள் இசைக்க வில்லை பாடிவிட்டன.என்ன அருமை அனுபவ முதிர்ச்சி அனுபவித்து விரல்களால் பாடினீர்கள்.நன்றி ஐயா.
அருமை அருமை.கேட்க கேட்க இனிமை 🎉 பிரமாதம் 👌👌👌🥰🥰🥰
Very Nice song God Bless You Sir.
wonderful performance sir, where were you all these years ? definitely you will be an inspiration for many today
அருமை.
எனது அப்பா பெயருடன் உள்ளீர்கள் சார்.
வணங்குககிறேன்.
exceptionally well played. so so pleasing . super special play. can not satisfy one self even after repeated watching.
Excellent song . beautifully played. Best of luck Sir.
I am so amazed by your finger work sir. Please keep posting those evergreen songs with your instrumental touch.
Sir this song you play it so relaxing pls keep it up
Beautiful ❤ 🎉
அருமை அருமை மிக மிக அருமை மனக்கவலைகள் தீரும்
ஐயா ரொம்ப சிறப்பு God bless you ஐயா
So beautiful amazing the guitarist is a legend god bless him
இனிமையான பழைய பாடல், வாழ்த்துக்கள்...
Thank you sir for the wonderful music 🎶 🎉. Your music is simply wonderful ! 🎉 🎶💐👍
Wonderful good lead guitarist iyah I respect u lovely playing
Very nice
Awesome ❤
Fantastic, made me very happy, can hear thousands of times.
தங்கள் இனிய இசையில் மயங்கி வணங்குகிறேன்ஐயா🙏🙏🙏
Both Guitar and Piano superbly played. I bow down to your music
Jeevanulla padal. Salute to our MSV & Ramamooethy. Great legends.
Verizon
Charanam thodangunadhum pullariththu pochchi ayyaa ennaa sharp guitar tone superb ayyaa. Vaazhga needoodi.❤
ஐயா தங்கள் வாசிப்பு இனிமை அற்புதம் பேக் ரவுண்ட் இசையும் இனிமை
outstanding Performance. . Thank you for your uploading
Niraya nabargal intha paatai vasithalum ayya vasipathu manathai varudugirathu
சார். வணக்கம் மிக அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அற்புதம்.Royal Music.Very well played
exalant play very nice sir
Super Excellent soft full filling
அனுபவம் விரல்களில்நர்த்தனமிடுகிறதுஅருமை
Very melodies to hear in guitar ❤👌👍
சூப்பர் தாத்தா 😍💐💐🎼🎼🎼🎼🎼🎼🎼
Super.fine.thank you. Novocaine singers to sing the song
Beautiful a master piece
அற்புதமான இசை
Dancing fingers are god's blessings
Very very nice. Please make more melodious songs sir
Amazing Brother.. Excellent Performance. Wonderful.. Reality Effect 🎸 Played Thankyou So Much for Sharing Brother ❤
ஷாஹ்.. அருமை தலைவா.❤
அருமை மிக அருமை. 👌
மிகவும் அருமை.
மிக மிக அருமை...
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
Good attempt with backing on Keys and rhythm loop..👌Warm cheers.. 😊God bless🙏
சிறப்பு மிக சிறப்பு.
अगदी कर्णप्रिय, सर!
आपले हार्दिक अभिनंदन!
Beautiful music❤❤❤
பாருங்கள் எப்படி வார்த்தைகளை வாசிக்கிறார் !
Very nice it is give us a lovely and the ever green memory lovely one many thanks
நன்றி,அருமை,வாழ்த்துக்கள்
Excellent play without missing any notes
அருமை அப்பா.🎉🎉🎉🎉
Sir, What a music, out of the world. 🙏🙏🙏
Love you All, chosen a very good song; one of my favourites. Regards to girls, sound well
வணக்கம் சார் அருமை வாழ்த்துக்கள் சார் 🎉
We are sincerely pleased to listen to see playing your guitar with lovely honey to our hearing faculty.
Excellent Like Magic From Sri Lanka 🇱🇰👍
Sir no words to say your fingers are making some wonder word by word it is fantastic they are legends
சூப்பர்👏👏👏
Fantastic performance.
Very excellent keep it up. God Bless You. We will meet in the HEAVEN.
சூப்பர் பிரதர்.
Hi sir, superbly played, y r u not posting more songs, please do sir, we need..
தெய்வமே....
Excellent.
Keep up.
Awaiting your புதிய படைப்புக்கள்.
Thank you so much.
Excellent performance 🎉
Very neat and melodious simply 👌
Very excellent including supporting instruments.
Pure melody ❤
Very Mesmerizing sir thanks.
🎉🎉🎉🎉 outstanding performance
மிகவும் அருமையான தருணம்
சார்..!சொக்கிப்போனேன்..!
Hatts off..😂❤
காலத்தை அழியாத பாடல்😊😊
சொல்ல வார்த்தைகள் இல்லை...🎉🎉🎉
அருமை
Very thankful to natarajan sir.
Superly Played Natarajan sir..HATS OFF..
Old is gold
Excellent excellent