Raja Raja Cholan Big Temple Sabam | Tamil | Madan Gowri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 4.4K

  • @madangowri
    @madangowri  4 ปีที่แล้ว +3516

    MG Squad ♥️

  • @kailash8
    @kailash8 4 ปีที่แล้ว +3944

    இப்படி ஒரு சாபம் இருப்பதால் அங்கே எந்த அரசியல்வியாதிகள் தலையீடு இல்லாமல் கோவில் 1000 வருடம் கழிந்தும் நிலையாக இருக்கிறது.

    • @Ravi_Boy22
      @Ravi_Boy22 4 ปีที่แล้ว +13

      👍

    • @sundar7163
      @sundar7163 4 ปีที่แล้ว +16

      Yes

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +9

      👌👌

    • @pkeditz2351
      @pkeditz2351 4 ปีที่แล้ว +2

      @@Ravi_Boy22 👍👍👍👍👍

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +16

      Temple is under control of Marathi.the araamkavalar of this temple is Marathi clan.even first parivattam for them.whats there to be proud of it.where is tamilar here.

  • @srimathi7159
    @srimathi7159 4 ปีที่แล้ว +2207

    ஆயிரத்தில் ஒருவன் மாதிரி.. ராஜ ராஜ சோழனின் கதையை அனைவரும் அறியும் வன்னம் படமாக்கினால் நன்றாக இருக்கும்..😌

    • @jaysuryaece1528
      @jaysuryaece1528 4 ปีที่แล้ว +116

      வருகிறது பொன்னியின் செல்வன்

    • @kolandamudaliarshanm
      @kolandamudaliarshanm 4 ปีที่แล้ว +64

      ஏற்கனவே ராஜராஜ சோழன் திரைப்படம் A.P.N. அவர்களால் 40 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 4 ปีที่แล้ว +8

      இதுக்கும் சினிமா வா.....

    • @siva-fu2zy
      @siva-fu2zy 4 ปีที่แล้ว +22

      சிவாஜி கணேசன் ஏற்கனவே நடித்து விட்டார்

    • @agnavin4257
      @agnavin4257 4 ปีที่แล้ว +24

      Ponniyin selvan varugirathu jayamravi karthi vikram

  • @thamaraiselvam7848
    @thamaraiselvam7848 4 ปีที่แล้ว +1153

    ஆணவத்தோடு ஆடுபவர்களை கோவணத்துடன் ஓட விடும் சிவன் உள்ளார் 😇✌

    • @unluckyboy3084
      @unluckyboy3084 3 ปีที่แล้ว +7

      Nithyanandha🔞

    • @rojaprajan9519
      @rojaprajan9519 3 ปีที่แล้ว +6

      Semma annaa

    • @rxkshan
      @rxkshan 3 ปีที่แล้ว +6

      lol o lol *****************

    • @thara7165
      @thara7165 3 ปีที่แล้ว +4

      Super 😂

    • @abinaya6222
      @abinaya6222 2 ปีที่แล้ว +2

      Kovaname illama anuppuraru sivan 🤣🤣🤣😂😂

  • @ushastinyworldushavenkates2866
    @ushastinyworldushavenkates2866 4 ปีที่แล้ว +297

    After a long time back to Tamil History nice to hear from you

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +3710

    எல்லா அரசியல் வாதிகளையும் ஒரு முறை....
    பெரிய கோவிலுக்கு
    பிரதான வாயில் வழியே ஊர்வலமாக கூட்டிச் சென்று தரிசனம் செய்ய வைத்தால் உண்மை வெளிப் பட்டு விடுமே....? 😅😅😅😅😅😅
    நாடும் நல்லா இருக்கும்....!

    • @MrTeddy-ph3vd
      @MrTeddy-ph3vd 4 ปีที่แล้ว +94

      ஆமா,,,bro. முக்கியமா Donald Trump கூட்டிட்டு காமிகனும்.

    • @MrTeddy-ph3vd
      @MrTeddy-ph3vd 4 ปีที่แล้ว +54

      தஞ்சாவூர் ku Donald Trump,,, vara vaikkanum....😜👍🏼

    • @manimaran4392
      @manimaran4392 4 ปีที่แล้ว +52

      உன்னுடைய சிந்தனைம அப்படியே என்னை போலவே உள்ளது நன்பா 👍🏻👌🏻😂😊😍

    • @MegaArivalagan
      @MegaArivalagan 4 ปีที่แล้ว +13

      Super subash.

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 4 ปีที่แล้ว +32

      உம் தைரியம் மெய் சிலிர்க்க வைக்கிறது....
      உம் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள்....

  • @nagarajannagu9750
    @nagarajannagu9750 4 ปีที่แล้ว +351

    நான் மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் நாவலை படிக்கிறேன்..அற்புதமான ஒரு நாவல் கண் முன் காட்சிகள் வரும் கல்கியின் எழுத்துக்களால்...

  • @dineshs5260
    @dineshs5260 3 ปีที่แล้ว +286

    🔥சோழனின் சொர்க்கம் எங்கள் தஞ்சாவூர் 🔥

  • @abuameer3090
    @abuameer3090 4 ปีที่แล้ว +345

    சட்டமன்றம் பாராளுமன்றம் இரண்டையும் பெரிய கோவிலில் ஒரு நாள் உட்கார வைக்கவும்

  • @MuthuKumar-xw1qq
    @MuthuKumar-xw1qq 4 ปีที่แล้ว +359

    நேற்று தான் முதல் தடவை தஞ்சாவூர் போனோம் கட்டிட கலை வியப்பா இருக்கு 😍😍😍

    • @tamilsathya8582
      @tamilsathya8582 4 ปีที่แล้ว +8

      இந்தி கல்வெட்டுக்கள் பார்த்தீர்களா, அவை புதிய கற்கலாக இருப்பதை கண்டீர்களா

    • @Spica24
      @Spica24 4 ปีที่แล้ว +21

      Muthu Kumar மாமன்னன் ராஜராஜன் இங்கெல்லாம் நடந்திருப்பார் என்ற நினைவே அங்கு நிற்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்!

    • @aswiniayyapan4161
      @aswiniayyapan4161 4 ปีที่แล้ว +1

      @@tamilsathya8582 that's not new that's a bramhi letters old Tamil language

  • @aadhisk1782
    @aadhisk1782 4 ปีที่แล้ว +127

    என் வாழ்வில் நான் கண்ட மிக பெரும் தவம் என் காதலி சொல்லில் "பொன்னியின் செல்வன்" காவியம் கேட்டதே...😍🤗

  • @saisudhan6372
    @saisudhan6372 4 ปีที่แล้ว +1210

    சீனா அதிபரை இங்கு‌ அழைத்து வர வேண்டும்.

    • @nivethanivi2225
      @nivethanivi2225 4 ปีที่แล้ว +32

      Koodvey namba adibarayum kootu povom

    • @kavi6034
      @kavi6034 4 ปีที่แล้ว

      @@nivethanivi2225 𝚑𝚒

    • @blackshadow7029
      @blackshadow7029 4 ปีที่แล้ว +6

      Yes yes bro

    • @Raviwarman009
      @Raviwarman009 3 ปีที่แล้ว +25

      Namma chief minister , prime minter ah yum setukonga 🤣

    • @kalaivanij4627
      @kalaivanij4627 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

  • @vigneshela8771
    @vigneshela8771 4 ปีที่แล้ว +780

    We are very proud to be born in Thanjavur district ❤️😎🔥👍

    • @vigneshela8771
      @vigneshela8771 4 ปีที่แล้ว +1

      @@lalithashanmugam8485 whose name?

    • @kuttieskoodam6830
      @kuttieskoodam6830 4 ปีที่แล้ว +4

      Wow

    • @arvindselvakumar9576
      @arvindselvakumar9576 4 ปีที่แล้ว +16

      பிறப்பிலே பெருமை கொண்டவர்கள் தஞ்சை மக்கள் ...

    • @vigneshela8771
      @vigneshela8771 4 ปีที่แล้ว

      @don Corleone aamanda neeyum kooda vandhala😂

    • @vigneshela8771
      @vigneshela8771 4 ปีที่แล้ว

      @@kavithaanbalakan3506 enna Jil junk juk aaaa😂

  • @KaviPugazh_1424
    @KaviPugazh_1424 4 ปีที่แล้ว +224

    Am proud to be a girl from Thanjai....even rajaraja chozhan built a sivan temple in my native village which is having underground pathway connecting thanjai temple with this..perumaiyo perumai...

    • @KaviPugazh_1424
      @KaviPugazh_1424 4 ปีที่แล้ว +12

      Idhula poi solla enna iruku.. a village near mannargudi ..since it is social site i don wanna tel the name of my place sis..and also en village kum nearby village la saraboji mannar kattina kottai iruku..adhu madhipe theriama paramaripu illama iruku...sarobhoji raja raja chozhan aatchi ku apram thanjai ah capture panni aanda north india mannan..ulagam potrum varalaru nadandha edathil irupathu perumaiya irundhalum ippo namma valam ella. Izhandhu nikrom ingra yekam jasthiyave iruku sis

    • @hariprasadn3566
      @hariprasadn3566 4 ปีที่แล้ว

      Ui

    • @hariprasadn3566
      @hariprasadn3566 4 ปีที่แล้ว

      M

    • @natarajang4864
      @natarajang4864 4 ปีที่แล้ว +5

      Gangaikonda Cholapuram Temple is in my native only...

    • @Ganesins
      @Ganesins 3 ปีที่แล้ว

      Andha valieya ipom pogalama

  • @pavulraj9936
    @pavulraj9936 4 ปีที่แล้ว +374

    சாபத்தின் மிகப்பெரிய சாபம் நம் வரலாறை நாம் மறப்பது அந்த வரலாறை சொன்னதற்கு நன்றி.

    • @kalikaparlor3079
      @kalikaparlor3079 4 ปีที่แล้ว +1

      ,,😄🤔🤔🤔

    • @oviyaoviya4020
      @oviyaoviya4020 3 ปีที่แล้ว +1

      முழுக்க முழுக்க உண்மை😒

  • @grpbalan707
    @grpbalan707 3 ปีที่แล้ว +74

    தமிழும் சரி தமிழனும் சரி அழிந்ததும், இனி அழிய‌ போறதும் துரோகத்தால் தான்.

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +260

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க என்று சிவபுராணம் பாடி இறைவனுக்கு தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும் 🙏🙏🙏...

  • @jkp4949
    @jkp4949 4 ปีที่แล้ว +796

    பகுத்தறிவு பேசிய கலைஞர் கூட நேர்வழியில் தஞ்சை கோவிலுக்குள் வரவில்லை.

  • @haritharanc75
    @haritharanc75 4 ปีที่แล้ว +299

    சோழனுங்க போகும் போது சும்மா போகல ... 🔥🔥🔥

    • @piraimagan
      @piraimagan 4 ปีที่แล้ว +10

      மரியாதை.. முக்கியம் அமைச்சரே

    • @haritharanc75
      @haritharanc75 4 ปีที่แล้ว +29

      @@piraimagan மன்னிக்கவும் நண்பா... ஆயிரத்தில் ஒருவன் பட வசனத்தை தான்... அதில் உள்ளபடியே குறிப்பிட்டேன்...தவிர சோழர்களின் ரசிகன் நான்...

    • @piraimagan
      @piraimagan 4 ปีที่แล้ว +12

      @@haritharanc75 நல்லது... நண்பா...
      நம்ம மதன், இந்த சாப கதைகள பேசியதற்கு பதிலாக, தமிழ் குடமுழுக்கு பற்றி தனது கருத்தை கூறியிருக்கலாம்...!

    • @haritharanc75
      @haritharanc75 4 ปีที่แล้ว +9

      @@piraimagan விரைவில் பேசுவார் என்று எதிர் பார்போம் நண்பா...

    • @drpunidhar2172
      @drpunidhar2172 4 ปีที่แล้ว +11

      Good conversation between both of you guys 👍👍

  • @jananik2001
    @jananik2001 3 ปีที่แล้ว +26

    அவர் சொன்னது முற்றிலும் உண்மை. உண்மையில் இப்போது வரை அது என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கிறது.

    • @KARTHIK-qt6hi
      @KARTHIK-qt6hi 3 ปีที่แล้ว

      What happened in your life..?

  • @mani-zd3qh
    @mani-zd3qh 4 ปีที่แล้ว +165

    Any thanjavur people...❤

  • @askarvrn5502
    @askarvrn5502 4 ปีที่แล้ว +158

    சோழனின் சொர்க்க பூமி 🔥

  • @manimac4011
    @manimac4011 4 ปีที่แล้ว +102

    MG:Neenga yenna nenakringa ?
    Naanga video pakrathoda sari
    Yedhuvum nenaikradu ila bro...

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +47

    Please don't mislead the world. I strongly oppose your points. Thr Thamizh scholars and the Thamizh society will not accept your views as it gives false impressions. After the construction of Thanjai Periya Kovil(Peruvudaiyaar Temple), Chola Empire became world known regime conquering the entire eastern Asia. Hence the temple is a symbol of prosperity, victory ana a successful future ahead. It is said to be one of the world's longest regime which is said haved ruled more than 400 years. Let's not frighten the world with stories nested with mistries. This temple was a symbol of Unity for Thamizh Civilization till 16th Century. After the massacre of Nayakkar King Alagiri, the Madurai Kingdom, the Marathi Invaders generated these rumours under the leadership of Mogul kings. Still today, Rajaraja Cholan's temple stands erect as a symbol of Thamizh's Unity.

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 4 ปีที่แล้ว +251

    சோழனின் சொர்க்க பூமி தஞ்சாவூர்காரன் 🔥🔥🔥🔥
    ராஜ ராஜ சோழன் பேரன்❤️

    • @harishr7721
      @harishr7721 4 ปีที่แล้ว +18

      Tamil Karen nu solluga bro edhula kuda divide Pani pakiringa

    • @prabakaran4368
      @prabakaran4368 4 ปีที่แล้ว +22

      🤣🤣Kovil dha thanjavur la iruku cholas tamilnadu fullah irukanga

    • @praveenkumarpanneerselvam2895
      @praveenkumarpanneerselvam2895 4 ปีที่แล้ว +9

      @@harishr7721 Bro sorry ..
      Ellaraium serthu than sonnen😍😘😘

    • @habeebmohammed5759
      @habeebmohammed5759 4 ปีที่แล้ว +1

      😆😆😆

    • @habeebmohammed5759
      @habeebmohammed5759 4 ปีที่แล้ว +3

      Apo naigala China karana pogada dai poi veliya parugada

  • @vendhan1183
    @vendhan1183 4 ปีที่แล้ว +1038

    ஏதோ ஒன்னு.... இந்த கோவிலுக்கு மோடி வந்தா தெரியும் இது கதையா இல்லை உண்மையானு

    • @hiiamluck4876
      @hiiamluck4876 4 ปีที่แล้ว +54

      Sudalaiya Vara sollunga avanga appa madhiri ye CM kanavoda poiduvaru😂

    • @HARISHANKARAsiva
      @HARISHANKARAsiva 4 ปีที่แล้ว +25

      @@Indian_Orbiter சீமான் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு மணுதாக்கலுக்கு முன்னாடி போய்ட்டு வந்தாரு ..

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +9

      Pramod seeman has visited.he seems to be fine and even his party vote percentage has grown from 4percentage to 10.

    • @human7579
      @human7579 4 ปีที่แล้ว +19

      Ennoda choice Modi masthan than...
      Ithu kathai illa unmainum aaganum.

    • @riyasahamed1219
      @riyasahamed1219 4 ปีที่แล้ว +1

      @@hiiamluck4876 hahahaha

  • @firozcena2900
    @firozcena2900 4 ปีที่แล้ว +173

    Thanjai periya Kovil should be in 7 wonders of the world

    • @shaluboobee6876
      @shaluboobee6876 4 ปีที่แล้ว

      @SHRIHARI JAGUAR தமிழ் ijjunijiniijnnnn8njin I join ikiinjiiji Jim iiijjj hi jhhh fnijjddziynijbijkkkjgy

    • @firozcena2900
      @firozcena2900 4 ปีที่แล้ว +14

      @SHRIHARI JAGUAR தமிழ் serenga athivasi

    • @pavithraboobathi9635
      @pavithraboobathi9635 4 ปีที่แล้ว +1

      @DRAGON SPEED -தமிழ் 😠

    • @gayathri96
      @gayathri96 4 ปีที่แล้ว +24

      Nenga 7 wonders kuda vachu solathinga..athellam thanjai peria Kovil munala onnume ilaa..😂😂

    • @kishorpuvana7702
      @kishorpuvana7702 3 ปีที่แล้ว

      Oolu kadha

  • @saishririya185
    @saishririya185 2 ปีที่แล้ว +14

    எந்த சாபமும் இல்லை...அனைத்தும் கட்டுக்கதை..ராஜராஜனின் மரணம் தான் உங்கள் குழப்பங்களுக்கு காரணம் எனில் மரணமே இல்லாதவனுக்கு ஏது மரணம்...அவன் இன்றும் வாழ்கிறான்..என்றும் வாழ்வான்..உண்மையான தமிழன் நெஞ்சில்...love ♥ ponniyin selvan

  • @bhuvanabhuvan5228
    @bhuvanabhuvan5228 4 ปีที่แล้ว +520

    இறப்பு என்பது இயற்கையின் நியதி இருப்பினும் ராஜாரஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒவ்வொரு கற்களிலும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...

  • @nandhiniravichandran8693
    @nandhiniravichandran8693 4 ปีที่แล้ว +113

    I am proud that you are talking about Thanjavur Periya Kovil ❤️❤️
    MG Squad form Thanjavur 😍😍😍
    February 5 periya kovil kumbaabiskam irruku ellarum vanthunga
    தஞ்சாவூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏🙏🙏

    • @b.suriya409
      @b.suriya409 4 ปีที่แล้ว +2

      Mee to thanjavur sako

    • @AjayAjay-gj4vz
      @AjayAjay-gj4vz 4 ปีที่แล้ว +4

      Veettu address sollu function mudichittu launchukku vanthuruvan

    • @rahuln2893
      @rahuln2893 4 ปีที่แล้ว

      @@b.suriya409gg

    • @b.suriya409
      @b.suriya409 4 ปีที่แล้ว

      @@rahuln2893 sollunga jii

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 4 ปีที่แล้ว

      Oh feb 5 nadakudha.. cha enala vara mudiya dhe yarachu live stream panunga paaa....

  • @nagamanikandan802
    @nagamanikandan802 4 ปีที่แล้ว +70

    Goosebumps... Hearing these stories

  • @oviyaoviya4020
    @oviyaoviya4020 3 ปีที่แล้ว +32

    தமிழனின் வரலாற்றை முழுமையாக அறிந்தால் ராஜ ராஜ சோழனின் மரணத்திற்கு ஒரு விடை கிடைத்திருக்கலாம். நமக்கு தெரிந்த கிடைத்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஒரு பங்கு மட்டுமே. மொத்தமும் கிடைத்திருந்தால் இன்று அனைத்து நாடுகளையும் ஆட்சி செய்திருப்பான் தமிழன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 4 ปีที่แล้ว +73

    I have visited this Peruvudaiyar Kovil many times! The vibration and the energy which I perceive is unique. So I don’t care about these so called conspiracies! What a great gift from our Raja Raja Cholan, the Emperor to us the Thamizh people. That’s what matters to me.

  • @ShyamSundar-qf5yi
    @ShyamSundar-qf5yi 4 ปีที่แล้ว +264

    Back to history topic❤️ loved his narration😍

  • @tamilindian3956
    @tamilindian3956 4 ปีที่แล้ว +532

    February 5 .
    தை 22 புதன் கிழமை
    ஏகாதசி திதி அன்று
    தஞ்சாவூர் பெரிய கோவில்
    மஹா கும்பாபிஷேகம்
    பெருஞ்சான்று பெருந்திருவிழா.
    அனைவரும் வாரீர்
    - தஞ்சை தமிழன்

    • @gokulsk6971
      @gokulsk6971 4 ปีที่แล้ว +1

      WBush you have any

    • @gokulsk6971
      @gokulsk6971 4 ปีที่แล้ว

      Dream To

    • @Senthilnathan24
      @Senthilnathan24 4 ปีที่แล้ว +7

      Please invite ops eps lol

    • @priyapriya7156
      @priyapriya7156 4 ปีที่แล้ว +2

      Enga voorla kooda annaikudhan thiruvizha ellarum vandhudunga😁😁

    • @mamaruthupandi
      @mamaruthupandi 4 ปีที่แล้ว +1

      @@priyapriya7156 entha oornu sollama epdi varathu..

  • @vetrivinayagar5321
    @vetrivinayagar5321 4 ปีที่แล้ว +6

    Super, theyriyatha visayangalniriya sonnega goweri..amazing

  • @sivabhaarathi8299
    @sivabhaarathi8299 4 ปีที่แล้ว +53

    I wish....Thanjavur Brihadeeshwar temple could be added as the 8th wonder of the world.....🙏🙏

    • @Sripoojitha.659
      @Sripoojitha.659 2 ปีที่แล้ว +3

      Don't call it brihadeeshwar temple it should be not addressed like that

    • @Iamprasannaxd
      @Iamprasannaxd ปีที่แล้ว

      @@Sripoojitha.659 But the official name Brihadeeswarar Temple

  • @umaramesh4301
    @umaramesh4301 4 ปีที่แล้ว +39

    After a long time a historical vedio luv it bro

  • @dkpratheep
    @dkpratheep 4 ปีที่แล้ว +17

    கடவு லுக்கு மேல் யாரும் இல்லை என்பதே இது நிதர்சனம்.. நாம் அனைத்து ஆசைகளையும் விட்டு கடவுளை நடுவோம் நமது பிறப்பு கர்மபலன் நிரவேற்பது... ஓம் நமசிவாய...என் பிறப்பை அறுத்து முக்தி அளிப்பவன். நீ என் அப்பன் அல்லவா...

  • @rkvinayagar5492
    @rkvinayagar5492 3 ปีที่แล้ว +1

    மதன் நான் 2016 ஒரு சுற்றுலா போனேன் தமிழ்நாடு ல உள்ள புகழ் பெற்ற அணைத்து கோவில் கு போனேன் ஆனால் தஞ்சை பெரிய கோவில் போன போது எங்க கார் நிறுத்துட்டு எல்லாரும் கோவில் கு போனாங்க ஆனால் நான் மட்டும் கோவில் குள்ள போல கார் குள்ள இருந்தே ஏன் அ என் lover கூட பேசணும் னு கோவில் குள்ள போகல but ரொம்ப feel பண்ணே போக முடியல னு but இப்போ உங்க ஸ்டோரி கேட்கவும் கொஞ்ச பயமா இருக்கு

  • @thalarajesh4140
    @thalarajesh4140 4 ปีที่แล้ว +66

    I'm from thanjavur😎🔥🔥✌

  • @sundaytraveller4718
    @sundaytraveller4718 4 ปีที่แล้ว +31

    Time travel Panne poi patha than pa thariyum
    Only MG can time travel by his powerful words

  • @arunamuthukumar9219
    @arunamuthukumar9219 4 ปีที่แล้ว +41

    Our Native is Tanjore only MG.. Mostly I have visited this temple... Very unique information that I have not heard yet.. Nyc.. 😊

  • @sameetham2785
    @sameetham2785 3 ปีที่แล้ว +12

    I think Mg oldest video is very entertaining ...lot of mystery 👌🏻

  • @MohanMohan-hy1dp
    @MohanMohan-hy1dp 4 ปีที่แล้ว +103

    பயம் என்றால் என்ன அது எப்படி வருது அதை எப்படி control பன்னுவது bro sollunga pls

    • @jasontodd9444
      @jasontodd9444 4 ปีที่แล้ว +5

      Oruthanga indha ulagatha pathi Mulusa therinjukutaanga-na avanga bayapuda maatanga

    • @ramkumarr5669
      @ramkumarr5669 4 ปีที่แล้ว +8

      Payam : oru suyanalam , warning.
      En payam varudhu : suyanalam , warning
      Control : edhu melayum aasai , akkarai , anbu , kaattama irrundha podhum payame varadhu
      Aaana payam irrundha dhan nee nallavana irruppa
      Illai na enna venalum pannalanu thonum

    • @nasiramubeena2129
      @nasiramubeena2129 4 ปีที่แล้ว

      @@ramkumarr5669 super explanation

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว

      @@ramkumarr5669 cinema la endha dialogue use pannalaam pola 👌👌

    • @rajeshj1023
      @rajeshj1023 4 ปีที่แล้ว

      Nenga seira allathy ninaikura visiyatha orutharta solla mudilana athu thappu ... Antha thappu athigama aagura Apo kutram bayathai uruvakum... Ithuvey bayaam.... Apo Enna panna control aagum nu neengaley yosinga ... Ithuku Mela doubt iruntha 9865727221 ithu en WhatsApp numb text pannunga ....

  • @marvelstudioshd7851
    @marvelstudioshd7851 4 ปีที่แล้ว +156

    Thanjai Singles Urban Legend Couple ah kovilukku pona one month la brakeup aaidum 🔥😀 (Fact)

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +47

    தஞ்சை பெரிய கோவில் எம் மண்ணின் பெருமை 💪💪💪செழுமையாக வாழ்ந்த தஞ்சை மண்ணின் அடையாளம்.☺☺☺அது எங்களின் ஊர் என்பதில் எனக்கும் பெருமை👌👌👌

  • @nishitamanoharan9442
    @nishitamanoharan9442 4 ปีที่แล้ว +5

    anna it was so nice to listen....thank u soooo much ....it helped me so much for my studied...

  • @parveenbanu9823
    @parveenbanu9823 4 ปีที่แล้ว +29

    Really.. such a great temple i visited there amazing art& culture.... love that place😍😍😍😀

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 ปีที่แล้ว +47

    தமிழர் மீது மிகவும் பொறாமை கொண்டவரே! சமஸ்கிருததுக்கு support பன்னுவார்கள்!

  • @thennavanr2202
    @thennavanr2202 4 ปีที่แล้ว +188

    என்னோட வீட்லரிந்து big templeக்கு போக 10 minutes மட்டும்தா ஆகும்... Weekly oru time na big temple poven

    • @snekipavi3566
      @snekipavi3566 4 ปีที่แล้ว +21

      Appo na nenga romba lucky

    • @akshasubbulakshmi382
      @akshasubbulakshmi382 4 ปีที่แล้ว +11

      Naanum than Bro pookara strt

    • @Nova-lq9il
      @Nova-lq9il 4 ปีที่แล้ว +8

      me too... mela veethi bro

    • @thennavanr2202
      @thennavanr2202 4 ปีที่แล้ว +4

      @@akshasubbulakshmi382 na burma colony

    • @manojpandiyan6822
      @manojpandiyan6822 4 ปีที่แล้ว +11

      🤣🤣யோவ் என்னய்யா big temple பெரிய கோவில் சொல்லயா

  • @balamuruganc5747
    @balamuruganc5747 3 ปีที่แล้ว +6

    Kalki ponniyensevan kathai valarusuvadukalai patithal purium any how this analysis is super

  • @nandhiniravi7955
    @nandhiniravi7955 4 ปีที่แล้ว +53

    Bro....tamilnadu history pathi nariya video's poduga... more to know ...🔥

    • @rcbteamrd8403
      @rcbteamrd8403 4 ปีที่แล้ว

      Ab de Villiers patri podunga

  • @கானகமறவன்சி
    @கானகமறவன்சி 4 ปีที่แล้ว +49

    அன்னியர் கட்டுபாட்டில் இருந்து பெருவுடையார் கோவிலும் தமிழ் நாடும் எப்போது தமிழரின் கட்டுபாட்டில் வருகிறதோ அப்போது தான் சாபம் நீங்கும்.

  • @shalinishalu2237
    @shalinishalu2237 4 ปีที่แล้ว +12

    Because of u only bro i have got full and complete interest to visit this temple.... Life time ambition to visit this temple

  • @வருணவி
    @வருணவி 4 ปีที่แล้ว

    Bro indha mathiri neraya videos podunga.. niraya vishyangal therinchikka mudiyathu.. mannar atchiya pathium avungalayu therinchika aarvamavum iruku..

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +40

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க என்று திருவாசகம் சிவபுராணம் பாடி இறைவனுக்கு தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும் 🙏🙏🙏...

  • @rajashree.s15
    @rajashree.s15 4 ปีที่แล้ว +27

    Ithan! Ithe thaan!! Intha maathiri video thaan MG wait pannitu irunthen... Vera level video MG 🤩🔥🔥
    MG back in form 🔥 Ithe maathiri videos podunga MG....😅

  • @Dontquit55
    @Dontquit55 4 ปีที่แล้ว +30

    Raja Raj Cholon ....Hit Like...❤❤
    Madhan Anna...Squad....✌🏻❤❤

  • @சோழஇளவரசன்
    @சோழஇளவரசன் 3 ปีที่แล้ว +5

    தஞ்சை பெருஉடையார் கோயில்... சோழனின் சொர்க்க பூமி எங்க தஞ்சை..❤️❤️

  • @anbuarasu3621
    @anbuarasu3621 4 ปีที่แล้ว +58

    உண்மையும் நேர்மையும் கொண்டவர்கள் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றால் மிக பெரிய அளவில் நன்மை நடக்கும்...

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว

      அப்போ நம் அரசியல்வாதிகள் ஒருவர் கூட உள்ளே செல்ல தகுதி இல்லை.... அப்படியே தகுதி இருந்தாலும் அவர்களுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை😂😅

  • @niyathicholan04
    @niyathicholan04 4 ปีที่แล้ว +40

    En Appa perrum Raja Raja Cholan thaan bro... 😎😍✌

  • @nivefederer4529
    @nivefederer4529 4 ปีที่แล้ว +40

    Raja raja cholan😍 the man of mystery 🔥

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 ปีที่แล้ว +3

    நான் பிறந்து வளர்ந்த பூமி என்பதற்காக கூறவில்லை.நிச்சயமாக தஞ்சை ஒரு சொர்க்கபூமி..நிறைய நீர்நிலைகள் மற்றும் பசுமையான வயல்வெளிகளும் நிறைந்த பூமி.பல ஊர்களில் வேலை விடயமாக சென்று இருக்கின்றேன்.இங்கு உள்ளது போல் இயற்கை சூழல்,காணும் இடமெல்லாம் பசுமை,சுவையான குடிநீர்(வயல் போர்செட்),சுத்தமான காற்று( முக்கியமாக மலைகள் இல்லாமலே) வேறு எங்கும் கண்டுணர்ந்ததில்லை..

    • @arunkarthik988
      @arunkarthik988 2 ปีที่แล้ว

      Nampa oor sunmaya sorkka poomi than brother

  • @sangitashiva
    @sangitashiva 4 ปีที่แล้ว +112

    I recently went there from Coimbatore . To my shock, Raja Raja cholan oda statue irukra place was not maintained properly. The gate was locked and we took pic from outside. Pls someone take steps to maintain that place.

    • @kishuroffixial3891
      @kishuroffixial3891 4 ปีที่แล้ว +3

      It's normal 😂 they doesn't have good management

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 4 ปีที่แล้ว +1

      where is that located ???

    • @mohamedzindha2850
      @mohamedzindha2850 4 ปีที่แล้ว +2

      @@balasubramaniams3190 he said he went there from Coimbatore. You misunderstood

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 4 ปีที่แล้ว

      @@sarojakrieg4780 kreig means ?

    • @levanthar1940
      @levanthar1940 4 ปีที่แล้ว +2

      En Antha someone neeengala irruka kudutha?

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 4 ปีที่แล้ว +20

    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி ! மதன்.

  • @ramachandrankishorkarthike5381
    @ramachandrankishorkarthike5381 4 ปีที่แล้ว +68

    கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வோம். தமிழில் பூசைகள் செய்வோம். 🙏

    • @santhir5334
      @santhir5334 4 ปีที่แล้ว +1

      Super

    • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்
      @கற்பனைகளஞ்சியம்வீரசைவர் 4 ปีที่แล้ว +2

      பண்டு ஆரம்
      பூ செய் பூசை
      பூ பயிரிடுவதும் ஆரம்
      மாலை தொடுத்து திருமூலர் திருமந்திரம்
      தேவாரம் திருவாசகம்
      பன்னிரு திருமுறை
      பாடல் பாடி பூக்களால்
      சிவனை பூசிப்பவர்

  • @dianasweetlin7872
    @dianasweetlin7872 2 ปีที่แล้ว +2

    Anna... all ur videos are super.... And very very interesting and the way u present is also good..... வாழ்த்துக்கள்

  • @sarumathiselvakumar
    @sarumathiselvakumar 4 ปีที่แล้ว +101

    Ellarukkum foreign country porathu dream Maari.... Enakkum Tanjore temple paakanumnu than dream😢🤗❤️

    • @shiyamkamal3450
      @shiyamkamal3450 4 ปีที่แล้ว +2

      Same here😍🙌

    • @krithikanair5599
      @krithikanair5599 4 ปีที่แล้ว +5

      Same with me too
      I love visiting places

    • @poovipushba7646
      @poovipushba7646 4 ปีที่แล้ว +3

      List la naanum ullaen pa

    • @kevinkowshick7729
      @kevinkowshick7729 4 ปีที่แล้ว +2

      Kandipa vanga sister iam from Thanjavur...

    • @sarumathiselvakumar
      @sarumathiselvakumar 4 ปีที่แล้ว

      @@kevinkowshick7729 kandippa varanum ippo vantha ellam close pannivachurungalame ppa... Eppo open open aanona than varanum

  • @bhuvanselvam6861
    @bhuvanselvam6861 4 ปีที่แล้ว +54

    This story remember "ayirathil oruvan" film... .

  • @manimac4011
    @manimac4011 4 ปีที่แล้ว +104

    உயிரை பணயம் வைக்கும்
    வீரத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஜல்லிகட்டு வீரர்களே...

  • @kesavarajan.k
    @kesavarajan.k 4 ปีที่แล้ว +35

    Ithu unmai tha pola bro. En 3 frds antha koviluku lover oda poittu vanthanga. Konja naal la ellarukum breakup airuchu....

    • @sathyasathya5400
      @sathyasathya5400 3 ปีที่แล้ว

      Mm

    • @saravanarajan5967
      @saravanarajan5967 3 ปีที่แล้ว

      😂

    • @jayanarasimhan2170
      @jayanarasimhan2170 3 ปีที่แล้ว +2

      Unmaiya Solringa na sollunga yen list la 20 members irukkanga 🤣🤣🤣

    • @vissankiravi2576
      @vissankiravi2576 3 ปีที่แล้ว +1

      Adhu Kovil oda saabam illa bro.. Kadavul kudutha 2nd chance 😂 Those boys are lucky 😂

  • @dilliprasath1978
    @dilliprasath1978 4 ปีที่แล้ว +183

    கருவூரார் கொடுத்த சாபம் இல்லை
    அது தமிழ் மொழியால் கொடுக்கப்பட்ட சாபம்
    தமிழன்டா😎💪💪

    • @dilliprasath1978
      @dilliprasath1978 4 ปีที่แล้ว +5

      @@sibimaharaj6474 video paththuttu apram sollunga

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว +6

      @dilli prasathஅவ்வாறு இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
      ஆனாலும், ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஒரு மன்னன் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தோன்றிய தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.

    • @ashashu7946
      @ashashu7946 2 ปีที่แล้ว

      அப்படி நடந்து இருக்க வாய்ப்பு இல்லை.
      1000 ஆண்டு முன்பே ஆகம விதிகளை மீறி கட்டப்பட்ட கோவில் இது. 1. கோவில் வாயில் சிறிதாகவும் கருவரை வாயில் பெரிதாகவும் வைத்தான். 2. அன்றே கோவில் கருவறை வரையில் கர்ப்பிணி பெண்கள் வர அனுமதி அளிக்கப்பட்டது. 3. அனைத்தும் மேலாக சிவலிங்கம் உயரம் 12 அடி (உயிர் எழுத்துக்கள்) லிங்கபீடம் 18 அடி (மெய் எழுத்துக்கள்) கோவில் கோபுர உயரம் 214 அடி (உயிர் மெய் எழுத்துக்கள்) சிவனுக்கும் நந்திக்கும் உள்ள தூரம் 247(மொத்த தமிழ் எழுத்துக்கள்). இப்படி கட்டமைப்புகள் அமைத்த ராஜ ராஜ சோழன்... தமிழுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பான். பதிவின் படி கூறிய இரு காரணங்களும் பேச்சு கதைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 2 ปีที่แล้ว +1

      @@chakravarthykrishna8960 poi madan summa adichu viduraan thiravida kaikooli

    • @dheenadhayalanrajkumar5842
      @dheenadhayalanrajkumar5842 2 ปีที่แล้ว

      உண்மையான வார்த்தை ❤️

  • @loganathanloganathan7907
    @loganathanloganathan7907 4 ปีที่แล้ว +71

    நற்றவா உன்னை நான் மறக்கினும் ,என் நா சொல்லும் அது நமசிவாயவே .

  • @sportsstatusforyou6752
    @sportsstatusforyou6752 4 ปีที่แล้ว +18

    Idhu yenga orru ilaa namba orru 💓 proud thanjaiyan 💥💥💥💥💥

  • @rowdygamer255
    @rowdygamer255 2 ปีที่แล้ว +2

    நான் இரண்டு நாள் முன்னாடி தான் அந்த கோவிலுக்கு சென்றேன் ஆனால் அங்கு ஏதோ ஒரு சக்தி இருக்கு நான் உணர்ந்தேன் ராஜராஜன் புகழ் வாழ்க பல்லாண்டு

  • @Universaltruth808
    @Universaltruth808 4 ปีที่แล้ว +159

    Koviluku saabam ilaay!!!
    It's powerful..

    • @keerthiramanr256
      @keerthiramanr256 4 ปีที่แล้ว +2

      I think its not. It is managed more like a tourist spot than like a temple. Ever visited Guruvaayoor or other kerala temples? Saw how they maintain it ? Power only comes from poojas and homams done in there.

    • @lalithashanmugam8485
      @lalithashanmugam8485 4 ปีที่แล้ว +2

      Who knows?

    • @Universaltruth808
      @Universaltruth808 4 ปีที่แล้ว +14

      @@keerthiramanr256 so who told Tanjore is not powerful....Tell one politician to enter the main gate... How powerful is the peaceful state u attain when u enter...

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +25

    எனக்கு உலக அதிசயம் னா அது நம்ம தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் தான் சகோ. அப்போ உள்ள engineers எல்லாம்
    திறமைமிக்க வர்கள்.
    China காரனே கதி கலங்கி போய் இருக்கான் னா அந்த சாபம்🔥🔥 வெறித்தனமா தான் இருக்கும் .
    காமராஜர் ஆட்சி யை கொண்டு வருவோம் சொல்பவர்களை வெச்சி முதல் ல test பண்ணணும்

  • @unknownyoutuber2176
    @unknownyoutuber2176 4 ปีที่แล้ว +67

    Bro I'm in thanjai who from thanjai oru like❣️❣️❣️

  • @artsy6435
    @artsy6435 2 ปีที่แล้ว +6

    I danced in this temple for Shivaratri this year blessed 🙏

  • @karthicz3427
    @karthicz3427 4 ปีที่แล้ว +26

    Vanakam da mapla thanjavur lendhu🧡🧡💙💙💙💙

  • @poorniram2175
    @poorniram2175 4 ปีที่แล้ว +432

    Lovers ponalum pirinjiduvanga nu solluvanga 😂

    • @amuthaammu4977
      @amuthaammu4977 4 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣

    • @arunkarthikeyan7070
      @arunkarthikeyan7070 4 ปีที่แล้ว +50

      Apa na modha velaiya en friend ah than anupanum...🙄

    • @rx1oo988
      @rx1oo988 4 ปีที่แล้ว +6

      Varsha Kamu unmaiyava😭

    • @Brahmanbilla-s2e
      @Brahmanbilla-s2e 4 ปีที่แล้ว +21

      அதன் எனக்கு breakup aakitucha ada kadavule

    • @RKengiraRajeshkumar
      @RKengiraRajeshkumar 4 ปีที่แล้ว +4

      😃

  • @GeethaGeetha-qd5lm
    @GeethaGeetha-qd5lm 4 ปีที่แล้ว +15

    Hi bro I hv been watching ur videos past 11 months bt this is my first ever comment...🙂I'm from Bangalore u hv been a big inspiration to many of us here bro...

  • @ritheeshjj9738
    @ritheeshjj9738 3 ปีที่แล้ว

    Bro back ground la edhaadhu neenga soldra topic ku knjm related ah pota nalla irukkum newspaper ottradha vida

  • @kutyjanu6921
    @kutyjanu6921 4 ปีที่แล้ว +185

    Ponniyin selvan, Nandhipurathu nayagi, vandhiyadevan vaal, udaiyar
    Readers hit like

    • @தினேஷ்தமிழன்-ப3ல
      @தினேஷ்தமிழன்-ப3ல 4 ปีที่แล้ว +11

      Sivagami sabadham,parthiban kanavu,ponniyin selvan,nandhipurathu nayagi,raja rajan sabadham,vandhiyadevan Val,udaiyar..na padhithu mudithu vitten

    • @jeyakrithikasukumar1996
      @jeyakrithikasukumar1996 4 ปีที่แล้ว +2

      Gangai konda cholapuram💥

    • @indumohan2942
      @indumohan2942 4 ปีที่แล้ว +1

      @@தினேஷ்தமிழன்-ப3ல நந்திபுரத்து நாயகி எழுதியது யார் நண்பா
      உடையார் ஆறு பாகமும்
      பார்த்திபன் கனவு,
      பொன்னியின் செல்வன்
      கங்கை கொண்ட சோழன்
      எல்லாம் படித்து முடித்து விட்டேன்
      இதுவரை நந்திபுரத்து நாயகி கேள்வி பட்டதில்லை நான் பாலகுமாரன் அவர்கள் எழுதிய புத்தகங்களை தான் அதிகம் படித்திருக்கிறேன்

    • @jeyakrithikasukumar1996
      @jeyakrithikasukumar1996 4 ปีที่แล้ว +1

      @@indumohan2942 nandhipurathu nayagi written by kalaimamani vikraman💥

    • @தினேஷ்தமிழன்-ப3ல
      @தினேஷ்தமிழன்-ப3ல 4 ปีที่แล้ว +1

      @@indumohan2942 vikraman

  • @Jk7274
    @Jk7274 4 ปีที่แล้ว +72

    தமிழர்கள் தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை மறந்து ஒன்று சேர்ந்தால் உலகத்தை ஆழ்வார்கள்

    • @allenc9999
      @allenc9999 4 ปีที่แล้ว +4

      Athu ellam nadakthu bro ellarum caste veri pudichi theriyiraranga

  • @sandradias550
    @sandradias550 4 ปีที่แล้ว +36

    My fav temple ❤️I love the history of this temple!😍

  • @mp40gamerstamil78
    @mp40gamerstamil78 4 ปีที่แล้ว +20

    Thanjavur karans hit like🥰🥰😍😍

  • @manapparaimuthu5324
    @manapparaimuthu5324 4 ปีที่แล้ว +32

    Request no: 2
    Upsc exams pathi video podunga mg bro
    Pls 🤨

  • @prabupm7185
    @prabupm7185 4 ปีที่แล้ว +44

    How many attended kumbabishekam today. blessed standing among thousands of devotees in big temple today. Om Namashivaya!

  • @jayasalik
    @jayasalik 4 ปีที่แล้ว +60

    Pls talk about pandavas life after the war

  • @sushmithasushmitha8035
    @sushmithasushmitha8035 2 ปีที่แล้ว +2

    I am getting goosebumps whnen I heard chola's stories!!!!💥

  • @peacebrothers6079
    @peacebrothers6079 4 ปีที่แล้ว +67

    சோழ தேசம் தஞ்சாவூரான் டா 🔥🔥🔥

    • @iraivaatraders
      @iraivaatraders 4 ปีที่แล้ว +5

      நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க என்று சிவபுராணம் பாடி இறைவனுக்கு தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும் 🙏🙏🙏...

    • @mukeshtn3299
      @mukeshtn3299 4 ปีที่แล้ว

      @@iraivaatraders ஆம்

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 4 ปีที่แล้ว +1

      CHolas head capital woraiyur😎😎😎😎😎

  • @lalithathiru3171
    @lalithathiru3171 4 ปีที่แล้ว +7

    Thanks so much , for your information, valka valamudan 🙏 valka valamudan 🙏 valka valamudan 🙏 Naam Tamilar , Tamil pooya is important

  • @Santhosh3537Trichy
    @Santhosh3537Trichy 4 ปีที่แล้ว +108

    One point missing bro., Anga Lovers pona , Break up aagidum

    • @adshareena2520
      @adshareena2520 4 ปีที่แล้ว +2

      Serious ah vaa

    • @MukeshKumar-ir6dc
      @MukeshKumar-ir6dc 4 ปีที่แล้ว +5

      Idu yena pudu kathai

    • @Santhosh3537Trichy
      @Santhosh3537Trichy 4 ปีที่แล้ว +6

      @@adshareena2520 aprom en friend nirayaperu Ku break up aagiruku. Aprom Newly Married couples poga maatanga

    • @Santhosh3537Trichy
      @Santhosh3537Trichy 4 ปีที่แล้ว +1

      @@MukeshKumar-ir6dc Newly Married couples poga maatanga

    • @AnithaAbraham1981
      @AnithaAbraham1981 4 ปีที่แล้ว +31

      Hey.. Pulugaatheenga pa.. I went ter the same week I got married.. Now 9 years aachu... V re doing good..

  • @subbus2631
    @subbus2631 3 ปีที่แล้ว +10

    The painting in tanjavur, shows karuvurar coronating Rajendran chola and funeral of raja chola. Raja raja chola had lot of enemies not just from war. He had even destroyed a kandalur padasala in kerela. After the Linga was jinxed by his adversaries, karuvurar try to stop construction and rectify but the pride of the king to cinsecrate by announced date made the rift between them. He died in about 4 years about completion of temple but no memorial site meaning unnatural death either suicide or murdered. Rajendra chola built smaller scale temple to satisfy the uncompleted work of his father. He with vengeance destroyed the entire chalukya clan in karnataka and ransacked ananthapuri the Buddhist monastery and city in Lanka which is unusual for the dharma of Tamil kings of the time and might suggest a role of these two in ruining the temple and cause of his father's death

  • @aarusaamy4202
    @aarusaamy4202 4 ปีที่แล้ว +9

    அண்ணா இந்திரன் பற்றி வீடியோ போடுங்க ... வரலாறு முழுமையாக மறைக்கப்பட்டு உள்ளது.. அண்ணா..

  • @பெர்ணான்டோஒகஸ்டின்

    நாம் தமிழர்
    Watching from srilanka
    Iam your big fan

    • @ngpranavan7553
      @ngpranavan7553 4 ปีที่แล้ว +4

      நாம் தமிழர் சீமான் 😁 ?srilanka கே அவமானம்

    • @thamaraisaravanan4993
      @thamaraisaravanan4993 4 ปีที่แล้ว +2

      Vedikatha da deiiii😂😂😂😂

    • @jaikrish50
      @jaikrish50 4 ปีที่แล้ว +2

      Seman oru pot

  • @pushparaj5088
    @pushparaj5088 4 ปีที่แล้ว +18

    பாண்டிய மன்னர்கள் பற்றி பேசுங்க அண்ணா😊

  • @pugalduruv7603
    @pugalduruv7603 3 ปีที่แล้ว

    நானும் மிக இக்கோயிலை மிக அதிசயமாகத்தான் பார்த்தேன் ....எகிப்து பிரமிடுகள் பற்றி அறியும் வரை அதன்பின் இது எனக்கு சாதாரணமாக தெரிந்தது... தமிழனுக்கு இது பெருமைதான் இதில் மாற்றுக்கருத்து இல்லை.... ஆனால் இங்கே கமெண்ட் பண்ண யாரும் எகிப்து பிரமிடுகள் பற்றி அறிந்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.... எகிப்து பிரமிடுகளின் கட்டுமானத்தை நினைத்து நினைத்து அதன் ஆச்சரியத்திலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி அப்படி ஒரு கட்டுமானம் அமைக்கமுடியும் .23லட்சம் கற்கள் ஒருகல்லின் எடை 15000 கிலோவரை உயரம் 450 அடி உள் பரப்பளவு 5 ஏக்கர் மலைத்துவிட்டேன் .... உலக அதிசயங்களில் முதலிடம் பிரமிடுகளே. 😯