Tirupati Secrets | Tamil | Madan Gowri | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @madangowri
    @madangowri  2 ปีที่แล้ว +802

    Follow Madan Gowri on Instagram-Twitter-LinkedIn 🖖🏻

    • @ANAND_6636
      @ANAND_6636 2 ปีที่แล้ว +12

      Hi

    • @abineshabinesh8173
      @abineshabinesh8173 2 ปีที่แล้ว +11

      Bro love you 💖😙

    • @remogaming4845
      @remogaming4845 2 ปีที่แล้ว +7

      🖖

    • @Priya-fe3kq
      @Priya-fe3kq 2 ปีที่แล้ว +15

      விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.

    • @vishnuff9971
      @vishnuff9971 2 ปีที่แล้ว

      Hii mg bro

  • @BABLOO2015
    @BABLOO2015 2 ปีที่แล้ว +210

    நம்பினாலும் நம்பாவிட்டாலும் மிக மிக சக்தி வாய்ந்த கோவில்.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 ปีที่แล้ว +439

    திருப்பதி கோயிலின் சுற்றுச் சுவரில் ..இருப்பது....90 % தமிழே....மறுக்க முடியாத உண்மை...👍

    • @ravitejaramisetti
      @ravitejaramisetti 2 ปีที่แล้ว +25

      Kanchipuram walls also 90% telugu

    • @s.barathvaj4601
      @s.barathvaj4601 2 ปีที่แล้ว +12

      ஆமா ப்ரோ நா பாத்துருக்கேன்

    • @jinglybingiy4557
      @jinglybingiy4557 2 ปีที่แล้ว +34

      திருப்பதி மட்டுமல்லாமல் காளஹஸ்தியிலும் 90% தமிழ் எழுத்துக்களே

    • @srimathysrimathy3485
      @srimathysrimathy3485 2 ปีที่แล้ว +10

      Aana epa athukumela lam silver sheet pottu marachitaga epa yethvumea ela

    • @tharanigurumanikandan9164
      @tharanigurumanikandan9164 ปีที่แล้ว +4

      Yes Tamil than irukku

  • @komalinaidu4260
    @komalinaidu4260 ปีที่แล้ว +51

    I m from Telugu background but im in tamilnadu from 8 years love tamilnadu. U r the only u tuber who really have genuinely appreciated Telugu for the maintenance of thirumala tirupati devastanam. All treasure there in tamilnadu ❤️

  • @lepondyrider9834
    @lepondyrider9834 2 ปีที่แล้ว +2286

    I'm muslim and I have visited tirupati three times😌 by climbing the stairs only☺️

    • @ksarala2349
      @ksarala2349 2 ปีที่แล้ว +58

      Your thoughts decides your life not by God. You have to think about what want only do not want it.

    • @lepondyrider9834
      @lepondyrider9834 2 ปีที่แล้ว +141

      @@ksarala2349 yes,we were separated by religion and United by human☺️

    • @venkateshwarnvenkatesh4731
      @venkateshwarnvenkatesh4731 2 ปีที่แล้ว +27

      God bless you 🙏🙏🙏

    • @malathimuthuvel9543
      @malathimuthuvel9543 2 ปีที่แล้ว +29

      Wow ,God Bless our Appa Lord Venkatachalapathy Blessed you..

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 ปีที่แล้ว +12

      Appreciate, GOD is everywhere , he is living in you and me too, Like our Names are different every gorups call their GOD in their own favourable name. But all Names Points to the Creator / Universe only. So all are same. Best wishes to every one who born in this world.

  • @akcreation5169
    @akcreation5169 2 ปีที่แล้ว +83

    திருப்பதி கோயிலில் இருக்கிற கல்வெட்டு எல்லாம் தமிழ்ல இருக்கிறது பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிருச்சு நம்ம எல்லாம் தமிழர்களா இருக்கிறதுக்கு ரொம்ப பெருமை படனும்

    • @gnishanthi9006
      @gnishanthi9006 7 หลายเดือนก่อน

      Last week nanga ellarum parthom....nangalum happy pa🎉

  • @ltvr7564
    @ltvr7564 2 ปีที่แล้ว +41

    Another point I noticed about Tirupathi, if we plan to go there we will get a lot of obstacles but in the end if you go there, then we can feel a visible difference in our life after that.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +115

    ஸ்ரீநிவாசா கோவிந்தா !!! ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா !!!!
    திருமலை பெருமாளை தரிசித்தாலே போதும் மனக்கவலைகள் நீங்கும் 😇😇😇😇🙏🙏🙏🙏

    • @periyasamy2568
      @periyasamy2568 4 หลายเดือนก่อน +1

      இது முருகன் கோவில் நண்பா

  • @aoushadan
    @aoushadan 2 ปีที่แล้ว +363

    முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!

    • @prabakaran2831
      @prabakaran2831 2 ปีที่แล้ว +4

      ❤️ super bro🤝

    • @kirubakaran8279
      @kirubakaran8279 2 ปีที่แล้ว +22

      இதனால் நீங்க சொல்லவரும் கருத்து என்ன??!

    • @smartphonephone7371
      @smartphonephone7371 2 ปีที่แล้ว +6

      Enna sollara nenga?

    • @sivanathansiva1976
      @sivanathansiva1976 2 ปีที่แล้ว +2

      எப்படியாவது

    • @Shyam-ex5zj
      @Shyam-ex5zj 2 ปีที่แล้ว +2

      நன்றி

  • @punithkumarv3483
    @punithkumarv3483 2 ปีที่แล้ว +145

    Telugu people... tamil people... kannada people... Malayali.. Marathi... Gujarati...odiya ... Tirupathi belongs to all of Indian people... All these people should unite atleast in the name of God... Govinda Govinda 🙏

    • @jayasuriya27
      @jayasuriya27 ปีที่แล้ว +6

      Ellaruk varalam aana tamilans ku than sondham

  • @manientertain
    @manientertain 2 ปีที่แล้ว +520

    இப்போ திருப்தி தமிழ்நாட்டில் இருந்தால்... Politician... எல்லாரும்.... உலக பணக்காரர்கள்... வரிசைகள் முதல் இடம்...இருப்பார்கள்...

  • @mohankrishnakandriga5367
    @mohankrishnakandriga5367 2 ปีที่แล้ว +305

    My Sincere Gratitude to you behalf of Telugu People. I'm proud be a Tirupatian....

    • @admirewhenempty9924
      @admirewhenempty9924 2 ปีที่แล้ว +19

      Goltian

    • @Rlljv.r14017
      @Rlljv.r14017 2 ปีที่แล้ว +16

      @@admirewhenempty9924 Yen thirupathi nalay golti nu soldrega apadi nu parta tamilnadu karagalayumdan sambar nu soldraga adu unmai ya nanum tirupathi dan so golti nu sona avalo thapu theriyuma tamilnadu va partu sambar nu solabodum engalakum kovam varum we r support u but nega engala kalaikiriga🤷‍♀️enaki thonadha sona thapa pesieredha sorry

    • @Santhoshreddy-B
      @Santhoshreddy-B 2 ปีที่แล้ว +12

      @@admirewhenempty9924 this is why telugu people hate tamil. Unnecessarily they degrade others. I don' t know why

    • @savithasrinivasraju2101
      @savithasrinivasraju2101 2 ปีที่แล้ว +1

      @@Santhoshreddy-B hahaha 🤣 funny don't say Telugu people hate tamilians we tamilians are always cooperative brother and we are one...only you say Telugu people hate tamilians don't try to divert the topic thambiii...

    • @_AbhinavSrikarCheruku
      @_AbhinavSrikarCheruku ปีที่แล้ว +2

      @@savithasrinivasraju2101aana ennoda experience la neraya tamizhargal chumma telugu makkal ah golti golti ah solli kaduppethuranga velila.. poi solradhukkum engalukkum oru avasiyam illa.. unmai dhaa solra.. we telugu people love tamizhans but hate these type of people who simply irritate us by calling goltis and all that

  • @srinivasankalidas6106
    @srinivasankalidas6106 2 ปีที่แล้ว +120

    Ashta Bandhana Maha Sambrokshanam essentially means "Kumbabishekam". It is done 12 years once, to a temple, for both Repair and Recreation works and to re-consecreate the spiritual energy to be manifested into the temple.

    • @iphoneapple9340
      @iphoneapple9340 2 ปีที่แล้ว +3

      Kumbabisheksm paka nan poiruthen

    • @rajboy504
      @rajboy504 2 ปีที่แล้ว

      Precisely 👌

  • @selvarajan8764
    @selvarajan8764 2 ปีที่แล้ว +382

    Not sure if anyone has noticed . When you listen to FM while in Tirupathi you get Telugu songs . But in Tirumala up the Hill you can get Tamil songs in FM …. 🙂🙂

    • @kavithaienithayam
      @kavithaienithayam 2 ปีที่แล้ว +1

      Selva

    • @anand8676
      @anand8676 2 ปีที่แล้ว +10

      Tamil language, living there in every corner.. I wondered.

    • @btsbootfulhuman
      @btsbootfulhuman 2 ปีที่แล้ว +3

      Kanada also because i go there every month

    • @k7lu4
      @k7lu4 2 ปีที่แล้ว +21

      Tirupathi is not a telegu temple it's a 100%tamil temple only... Ramanujar was tamil .. all inscription in the temple r in Tamil only

    • @Iyyarkaikhadhalan
      @Iyyarkaikhadhalan 2 ปีที่แล้ว +8

      @@btsbootfulhuman pls don't spread fake statements . Tirupati was built by King Thondaiman, Tamil ruler of the ancient Thondaimandalam, after he had a dream of Lord Vishnu. He is said to have built the original Gopuram (tower) and the Prakhara in the 8th century. Now the script in the tamil was replaced by sanskrit and telgu scripts 😕 like the gvt you're doing the same thing

  • @குமாரசாமி-ட4த
    @குமாரசாமி-ட4த 2 ปีที่แล้ว +748

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி...

    • @prasanth8313
      @prasanth8313 2 ปีที่แล้ว +15

      ❤️❤️

    • @pvngns3462
      @pvngns3462 2 ปีที่แล้ว +22

      Tirunelveli na summa va

    • @Lookinbeastintamil
      @Lookinbeastintamil 2 ปีที่แล้ว +36

      Madan gowri nega srimathi case pathi pota vedio ellam deleted agkiruku yan 🤔

    • @deviprasad4176
      @deviprasad4176 2 ปีที่แล้ว +1

      @@pvngns3462 🔥🔥

    • @sureshraina3583
      @sureshraina3583 2 ปีที่แล้ว +8

      Hee ama pro delet aiturukku

  • @DNFRAGUL
    @DNFRAGUL 10 หลายเดือนก่อน +1

    Extraordinary Nice Feel Go To Thiruppathi ❤

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ปีที่แล้ว +57

    "திருப்பதி சென்று வந்தால்
    திருப்பம் நிகழும்"
    என்று ஒரு பழமொழி பக்தர்கள் மத்தியில் இன்றும் உண்டு...
    நம்பிக்கை! அதானே எல்லாம்!!

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 ปีที่แล้ว +2

      திருப்பதி
      திருப்தி
      மன அமைதி நிலவும் 🤔

    • @lakshikas2237
      @lakshikas2237 2 ปีที่แล้ว +2

      It's very true,

  • @ramya4954
    @ramya4954 2 ปีที่แล้ว +552

    The way Telugu ppl maintain the temple is just so amazing ❣️

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 ปีที่แล้ว +28

      If Telegu people can Maintain temple very well in tirupathi , Tamilnadu also is being ruled by them only. then why all Tamil nadu Temples are kept so worst ?

    • @thalapathytheboss3261
      @thalapathytheboss3261 2 ปีที่แล้ว +42

      nalla vela , Tirupati ah Andra kitta koduththum oruvagaiyila nallathuthan 😅

    • @ramya4954
      @ramya4954 2 ปีที่แล้ว +1

      @@thalapathytheboss3261 👍

    • @ramya4954
      @ramya4954 2 ปีที่แล้ว +14

      @@SenthilkumarKS bro tamilnadu temples r handled by tamilnadu govt only

    • @srideviviswanathan866
      @srideviviswanathan866 2 ปีที่แล้ว +22

      Tirumala temple is not handling by andhra government it is handled by TTD devasthanam if it is given to government then it will also be like other temples in India... Won't get special recognition

  • @spideyben10
    @spideyben10 2 ปีที่แล้ว +13

    Bro intha kovil mattum tamilnadu state la irunthiruntha......
    Irunthiruntha......
    Ivvalo develop aagi irukkaathu.
    Naama oor thiruthani and palani kovil maari low development la thaan irunthirukkum.
    But the andhra government gives free bus, discount on accomodation,
    Free drinking water, restroom on all the way, and much more. Handsoff to andhra government

  • @Ahbarp11
    @Ahbarp11 2 ปีที่แล้ว +160

    There is no any secret village. There is a Dairy farm near Tirupati University maintained by gov. This farm is exclusively for the temple. I personally visited that place during the camp and the person in-charge explained this to us.

    • @SuperBarrichelloChannel
      @SuperBarrichelloChannel 2 ปีที่แล้ว +6

      Thanks for breaking the secret.

    • @nstalgicmemries2070
      @nstalgicmemries2070 2 ปีที่แล้ว +2

      Yes bro, you're right 💫

    • @samaikaruchika9255
      @samaikaruchika9255 2 ปีที่แล้ว +3

      அங்கே தினமும் எத்தனைப்பேர் அண்ணா தானம் சாப்பிடுகிறார்கள் என்று தெரியுமா அங்கே அவ்வளவு பேருக்கும் தேவையான குடிநீர் வசதி தங்கும் இடம் பாத்ரூம் வசதி எல்லாமே இருக்கிறது எவ்வளவு பேர் போனாலும் அந்த கோயில் எவ்வளவு பரிசுத்தமாக இருக்கிறது என்று தெரியுமா அதை பராமரிக்க எவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள் தெரியுமா இதுவரை போகாதவர்கள் போய் பாருங்கள் அப்போதுதான் இந்த கோவிலின் அற்புதம் உங்களுக்கும் தெரியும் 👍🙏

  • @Bala-hx8xb
    @Bala-hx8xb 2 ปีที่แล้ว +94

    இவ்வுலகில் கடைசி பசி உள்ள மனிதன் இருக்கும் வரை .... கடவுளுக்கு என்று படைக்கபடுகின்ற எந்த பொருளாக இருந்தாலும் , உணவாக இருந்தாலும் அது கடவுளை சென்று அடைய போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை 🕉️✝️☪️☯️⚛️

    • @jayajaik4098
      @jayajaik4098 2 ปีที่แล้ว +4

      Arumai

    • @achamthavir6155
      @achamthavir6155 2 ปีที่แล้ว +3

      Sema fact

    • @vinothsupersir3957
      @vinothsupersir3957 2 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏

    • @aathiakilan9234
      @aathiakilan9234 2 ปีที่แล้ว +7

      கடவுளுக்கு படைக்கபட்ட உணவு திருப்பி மக்களுக்கு வழங்கப்படுகிறது

    • @SD-tl7xw
      @SD-tl7xw 2 ปีที่แล้ว +6

      I am also a non believer of God. But most of the famous temples are providing Anna Thaanam (Free food) for the poor people. At least few poor people are getting benefited from Temples.

  • @bharatheiyer4565
    @bharatheiyer4565 2 ปีที่แล้ว +11

    The protest of not letting tripathi was true, later it was like mutual agreement that Andhra will hold on to tirupathi so that tamil nadu can hold on to 6 temples of lord Murugan (arupadai veedu). Happy to see tripathi in right place (had to really admit this although I'm தமிழ் !)

  • @agasthiyathiya227
    @agasthiyathiya227 2 ปีที่แล้ว +34

    Love from Balaji district 💛💛💛 edukondala vaada venkataramana Govindhaaa...govindha....🙏🙏🙏

  • @pragathyshorts2140
    @pragathyshorts2140 2 ปีที่แล้ว +80

    Thirupati climate is also very nice and we can feel the laddu smell all over the temple... super informative video Anna

    • @trsmitha3729
      @trsmitha3729 2 ปีที่แล้ว +3

      Tirupati climate is not good. Only Tirumala climate is good

  • @harikrishnanharikrishnan1501
    @harikrishnanharikrishnan1501 2 ปีที่แล้ว +26

    திருப்பதி கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது. ✍🏻✍🏻✍🏻✍🏻

  • @infotaker2420
    @infotaker2420 2 ปีที่แล้ว +595

    திருப்பதியில் Remote Car வாங்கி கொடுக்க அடம்பிடிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @himabindu3785
    @himabindu3785 2 ปีที่แล้ว +30

    I am from tirupathi fillowing u from covid times.....21yr old CA Final...student MG Squad 🤗🤗 cant wait to meet u anna...

    • @kirankumar8639
      @kirankumar8639 2 ปีที่แล้ว +2

      Ya Mee too from tirupati

    • @dwarrior7546
      @dwarrior7546 2 ปีที่แล้ว +2

      How CA final at 21 itself?

    • @bye4619
      @bye4619 2 ปีที่แล้ว +1

      ​@@dwarrior7546 big brain moment 😂

  • @MagizhDentalClinic-MDC
    @MagizhDentalClinic-MDC 2 ปีที่แล้ว +23

    The great god in the world.. ஓம் நமோ நாராயணா 🙏.. always my favourite

    • @thesingurajan1980
      @thesingurajan1980 2 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @alwinraj7929
    @alwinraj7929 2 ปีที่แล้ว +439

    I am from TIRUPATI ❣
    Innatha Rs 3000crores vandhaalum, adhu vandhu tirupati ve proper ah ready pandradhuke seriyapoyodum.
    Ex: Construction of SRINIVAS SETU
    SVIMS HOSPITAL(total free)
    Ruah hospital (total free )
    Some junior and arts college (full free for girls students)
    etc.......

  • @Achu5980
    @Achu5980 2 ปีที่แล้ว +67

    Last week I went tirupathi. That time totally 77,000 plus people visited. Everyone must visit tirupathi once in a year.

  • @s.suriya769
    @s.suriya769 2 ปีที่แล้ว +3

    Simple and humble adham Namma madan Gowri

  • @venkataramanlakshmi5163
    @venkataramanlakshmi5163 2 ปีที่แล้ว +21

    ஒன்று மட்டும் உண்மை பக்தர்களுக்கு சகல வசதிகளும் பாதுகாப்பான பயணமும் ஏழுமலையானை தரிசித்த பின் மன அமைதியும் சர்வ நிச்சயம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathbharath9381
    @bharathbharath9381 2 ปีที่แล้ว +36

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

  • @VisVichu
    @VisVichu 2 ปีที่แล้ว +13

    One more thing is that "Not every one can go to tirumala whenever one wants, Lord has to wish to see us then only we can go there".

  • @zinzhuben2127
    @zinzhuben2127 2 ปีที่แล้ว +342

    No costly camera
    No costly outfit
    No pro editing
    Simplicity makes him fullfill🖖
    Simply he has 6M subscribers

    • @Prabha_028
      @Prabha_028 2 ปีที่แล้ว +2

      @@thikthik3629 yeah bro

    • @ozilo3463
      @ozilo3463 2 ปีที่แล้ว +4

      Seri athukku ipo ena panlam

    • @lakshnaramesh9733
      @lakshnaramesh9733 2 ปีที่แล้ว +2

      @Induja here neenga ippo dhan yt start pannirukkinge, u deserve more
      U will get there 🥰

    • @aalanbillafriend1802
      @aalanbillafriend1802 2 ปีที่แล้ว +1

      Ne paatha

    • @ozilo3463
      @ozilo3463 2 ปีที่แล้ว +2

      iPhone coslty illaya da

  • @PavanKumar-jo9ul
    @PavanKumar-jo9ul 2 ปีที่แล้ว +21

    From Bangalore , gowri is always came in new content ❤️

  • @charanreddy2504
    @charanreddy2504 2 ปีที่แล้ว +162

    Im proud to say im from Tirupati ❤️❤️ and i can proudly say there's nothing like Tirupati.. not in terms of money but in terms of cleanliness, climate, people, SV university, aminities to piligrims and mainly red sanders❤️❤️
    Another interesting fact is most of the stone scriptings is in tamil and most of the visitors I've seen is from TAMILNADU and kudos to all the tamil brothers who come to Tirupati by walk from their home towns .... How can u do that man
    And that Agarbathi is now selling on stores in Tirumala

    • @CleverMinutes
      @CleverMinutes 2 ปีที่แล้ว +1

      💙💥

    • @charanreddy2504
      @charanreddy2504 2 ปีที่แล้ว +14

      @M Ragul tomil karangaluku pudika terla nu sollu bro

    • @ulaganathanp4678
      @ulaganathanp4678 2 ปีที่แล้ว +2

      @@charanreddy2504 pudika thriyama illa some bonding btwn TN and AP Chennai illa na Tirupati tolungans took Tirupati and Chennai belongs to TN ok once upon a time kings ruling time la Chennai and Tirupati both are belongs to TN only history thriyama pesatjinga bro

    • @Madhusree1293
      @Madhusree1293 2 ปีที่แล้ว

      Avar positive ah bro ani soli dhane pesinaru nenga ey epidi veri pudicha Mari attack pandringa ... Btw TPT veliya paka dhan clean vula kupaa dha. Epidi teriyum ne yar anu keta na tamilian and. Tirupathi rendum 🫣. Nan Chennai vandha Telugu karane epidi treat panuvanga anum teriyum Tamil Kara tirupati Vanda epidi pandra anu teriyum. Tamil hates Telugu. TN le Telugu purindalum teriyadu veratidu vanga enga teriyakatiyum Vanda onu rendu varthai vichi manage pana try panuvanga.

    • @vamsiagasthya3871
      @vamsiagasthya3871 ปีที่แล้ว +3

      ​​@@ulaganathanp4678 chennai itself is named after Telugu King... and Tirumala Tirupati is the border between Telugu and Tamil lands in ancient times... by 12 or 13th century it completely came under Telugu kings rule... Telugu kings started ruling deep into Tamilnadu till Kanyakumari by 14th century... almost all present day temples in TN has both Tamil and Telugu roots... its history no one can change it... Tanjavur nayaks, Madurai Nayaks are all Telugu kingsoms

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ปีที่แล้ว +29

    MG Squad பக்தர்களுக்கு திருப்பதி பெருமாள் சார்பாக
    "கோவிந்தா! கோவிந்தா!" 🙏🙏🙏

  • @kavikavi5222
    @kavikavi5222 2 ปีที่แล้ว +15

    I love thirupathi..... Parumal....🙏🙏🙏🙏

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 2 ปีที่แล้ว +29

    Tirupathi was previously allotted to tamillagam (1952) at the time of separation. But the politicians in this thsmilagam refused to take Tirupathi and they need Tiruthani so it was given to Andhra Pradesh.

    • @jayeshk7453
      @jayeshk7453 ปีที่แล้ว +6

      Its good that it went to Andhrapradesh since they are maintaining it very neat and clean..

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 2 ปีที่แล้ว +33

    கலியுக வைகுண்டம் திருப்பதி இதற்கு முன்பு திருப்பதியாக இருந்தது காஞ்சிபுரம் கோயில்

    • @Lakshmi-Narayanan5000
      @Lakshmi-Narayanan5000 2 ปีที่แล้ว

      *கலியுக வைகுண்டம் திருமலை மட்டுமே,எப்பொழுதும் காஞ்சிபுரம் பிரம்மலோகம்,ஏனென்றால் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் வரதராஜன் அங்கு சன்னதி எழுப்பியதும் பிரம்மா தான்.பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்(ரங்கநாதரையும்)பிரம்மா தான் முதலில் வழிபட்டார்.*

    • @sadhasivam3955
      @sadhasivam3955 2 ปีที่แล้ว

      Enna kovil

    • @Lakshmi-Narayanan5000
      @Lakshmi-Narayanan5000 2 ปีที่แล้ว +2

      @@sadhasivam3955*காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்*

  • @gopik6188
    @gopik6188 2 ปีที่แล้ว +356

    Even being a Tamil, I would say that Tirupathi is safe with Andhra people,If it is Tamil Nadu.............

    • @deepakg5103
      @deepakg5103 2 ปีที่แล้ว +70

      There would be a dog statue in front of temple.

    • @Prabha_028
      @Prabha_028 2 ปีที่แล้ว +13

      @@deepakg5103 mass bro🔥

    • @lucky-qx8xt
      @lucky-qx8xt 2 ปีที่แล้ว +12

      @@deepakg5103 that dog is berari... 😄😄😄

    • @shruthireddy6048
      @shruthireddy6048 2 ปีที่แล้ว +5

      May be anna, but we r also look it very safely only

    • @kavinallavan
      @kavinallavan 2 ปีที่แล้ว +10

      Tirupati is under TTD control.Even if it is tamilnadu also ,It would be the Same..

  • @dr.catysworld199
    @dr.catysworld199 2 ปีที่แล้ว +8

    You will feel a different vibe wen you visit Tirupati ❤️ blessed place ✨ everyone visit once there ❤️ Om Namo narayana

  • @v.eswaran4423
    @v.eswaran4423 2 ปีที่แล้ว +171

    I had visited Thirupathi on 2014,my first time travel to India ,my second temple after Thirualangade Kovil.
    My experiences in Thirupathi,7 hours queue.
    Once i enter main temple,:
    My mind is became blank@ zero :unexplained experience .Eswaran from Malaysia.
    Om Namo Venkateswara 🙏🙏🙏

    • @Moon_Leander
      @Moon_Leander 2 ปีที่แล้ว +3

      தசாவதாரம் படத்தில் ஓபனிங் song தான் நியாபகம் வருது.. உங்க பேரும்,
      நீங்க லாஸ்ட் ல சொல்லிருக்க வார்த்தையும் ❤️❤️❤️👍👍

    • @jefrinlal4783
      @jefrinlal4783 2 ปีที่แล้ว +2

      Time travel ah 🙄

    • @v.eswaran4423
      @v.eswaran4423 2 ปีที่แล้ว +1

      @@jefrinlal4783 First Time Travel,bro

    • @kathirran6506
      @kathirran6506 2 ปีที่แล้ว

      Hai bro I'm also from Malaysia vare you from

    • @v.eswaran4423
      @v.eswaran4423 2 ปีที่แล้ว

      @@kathirran6506 Kuching Sarawak, bro

  • @kolanurkishore643
    @kolanurkishore643 2 ปีที่แล้ว +5

    Madan anna voice ley Tirupati patti kekarthuku semmaya eruku....fan from Tirupati

  • @kandasamik658
    @kandasamik658 2 ปีที่แล้ว +4

    தினமும் ஐம்பது ஆயிரம் மக்கள் சென்று வரும் ஒரு இடத்தில் எவ்வளவு சுகாதாரம் காக்கப்படுகிறது என்பது திருப்தி சென்று வந்தவர்களுக்கு தெரியும்
    அதுவே தமிழ் நாட்டில் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் அதனால் தான் ஏழுமலையான் தான் இருக்கும் இடத்தை பராமரிக்க தகுதி உள்ள நபர்களிடம் ஒப்படைத்துள்ளார்!

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +17

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோட intresting facts பற்றி வீடியோ போடுங்க Bro

  • @manj5434
    @manj5434 2 ปีที่แล้ว +55

    Even today, the paasuraas that are recited by the priests in thirumala , are in TAMIL. Also there are lots of Tamil inscriptions in the temple.

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 2 ปีที่แล้ว +3

    Iam Telugu , TQ madan for ur wishes for all Telugu people

  • @friendsforever2150
    @friendsforever2150 2 ปีที่แล้ว +11

    Vanakam da maple ...heaven la irunthu🤞🤞

  • @sandeepsunny1886
    @sandeepsunny1886 2 ปีที่แล้ว +289

    Thanks for the appreciation on us (Telugu people)
    Love from Tirupati ❤️

    • @gunasekaran277
      @gunasekaran277 2 ปีที่แล้ว +6

      Maintenance vera level bro in tirumala 👍

    • @dineshmohan3476
      @dineshmohan3476 2 ปีที่แล้ว +6

      Tirupati lo ekkada bayyA

    • @rkgaming-cz7wp
      @rkgaming-cz7wp 2 ปีที่แล้ว +2

      @@dineshmohan3476 puttur bayya

    • @sanjanar2896
      @sanjanar2896 2 ปีที่แล้ว +17

      Its not you, its ours both tamizh and telugu’s(if you notice the wall of the temple all scriptures are written in tamizh) 😀

    • @sandeepsunny1886
      @sandeepsunny1886 2 ปีที่แล้ว +2

      @@sanjanar2896 yeah! True.

  • @rengahari6970
    @rengahari6970 2 ปีที่แล้ว +9

    Samrakshnam means kumbabhishegam,,poor countries where even children are starving should be helped with this money. Compassion is God. God is with in You . 👏🏼

    • @gokuldass5301
      @gokuldass5301 2 ปีที่แล้ว +2

      Velankanni church is also earning more...give this idea to them too

  • @anushavenkataraman12
    @anushavenkataraman12 2 ปีที่แล้ว +9

    My Hometown Tirupati ✨❤️
    Nice video bro 🙏🏻

  • @danceignitepod8108
    @danceignitepod8108 2 ปีที่แล้ว +24

    Recently i been to tirupati omg entrance gate of temple so heavenly feel after seeing god so blessed 🙏🙏💕♥️

  • @-Basura
    @-Basura หลายเดือนก่อน +1

    வரலாற்று சுருக்கம்:-
    திருப்பதி பழையபெயர் வெங்கடமலை வெம்+கடம்+மலை = பாவம் போக்கும் மலை (பொதுப்பெயர்). தமிழகபகுதி மொழிவாரியில் பிரிந்தது. மேலே முருகர் கீழே கோவிந்தர் வீற்றிருக்க முறையே வெங்கடேசன் (ம) வெங்கடமுடையவன் என அம்மலையாலே பெயரிருந்தது. ஈசன் - சைவபெயர்.
    புதிய வரலாற்று சுருக்கம்:-
    முகலாயர் ஆட்சியில் செல்வத்தை மேல்பதுக்கி அவர்களுக்கு பன்றி ஆகாததை உணர்ந்து முருகரை வராகபெருமாள் எனகூறி இடம் பெயரசெய்தனர். ஆட்சிபிறகு வராகம் அங்கு பொருந்தாததினாலும் காத்த நன்றிக்காகவும் "பிரசன்ன வெங்கடேச(ன்) பெருமாள்" எனசேர்த்து நாமமிட்டனர். பிரசன்னம் - திடீருதயம்.
    முருகருக்கேயுரிய மொட்டையிடுதல் (ம) காணிக்கை தொடர்ந்தது. செல்வம் காத்ததால் அதையே கொடுத்து வசூல் பெருகியது. பஞ்சாமிர்தம் பதில் பலவந்து லட்டில் நிற்கிறது. விபூதி குங்குமம் பொதுவாக திருசூரணம். அரோகரா போல் கோவிந்தாவும் நுழைந்தது. காரணம் பிடித்து மக்களும் ஏற்றனர். பதுக்கிய செல்வம் பிரித்து கொடுத்தது போக மீதி தங்கிவிட்டது.
    புத்தம்புதிய வரலாற்று சுருக்கம்:-
    முருகர் தமிழ் (ம) சைவகடவுள் என்பதாலும் அங்கு தெலுங்கர் (ம) வைணவநாயக்கர் மிகுந்து இருந்ததினாலும் கூட்டம் (ம) வசூல் பெருகியதாலும் ஆட்சியிலிருந்த நாயக்கர் அரசரால் மெல்ல பெருமாளாகவே மாறதொடங்கியது. ராமானுஜர் போன்றோர் உடந்தையாக இருந்து சிலர் எதிர்ப்பை சமாளித்தனர்.
    செல்வங்காத்த சிலையை மாற்ற மனம் வராமல் சாயலை மாற்றினர். மூக்கு வரை நாமம், காதோடு ஜோடனை, தாடையில் பச்சை கற்பூரம், தாயார் மார்பிலே என கதைசாட்டி ஜோடனை, முழுஉடல் ஜோடனை செய்யப்பட்டது.
    பின் ஆங்கிலேயராட்சியில் மக்கள் அதிகம் கூடாபொழுது கருடசிலை, தெப்பக்குளம், கொடிமரம், கோபுர வேலைகள் செய்யப்பட்டது. மயில் (ம) வேல் அகற்றபட்டிருக்கும். வேறு புராணயிட்டுகதை உதிக்காத பட்சத்தில் கீழ்திருப்பதி புகழை மெல்ல இதற்கு திணித்தனர்.
    பிரத்யேக சாட்சிகள்:-
    (வெங்கட) ஜலபதி - பாற்கடல் நாயகன் - படுத்தகோலம். கோவிந்தரின் "கோவிந்தா" நாமம் என கீழ்திருப்பதிக்கு உரியதை மேலே ஏற்றியது தெளிவாக காட்டும். ஏழுமலையான் (ம) திருமலையான் பொதுபெயராகும். சீனிவாசன் கூடுதல் நாமமே தவிர அச்சன்னதி பெயரல்ல.
    தமிழர்கள் மலை உச்சியில் கோவில் எழுப்பியது முருகருக்கே. உதாரணம் மருதமலை, குன்றத்தூர், திருத்தனி, பழனி, பல. சிலையின் இடது உள்ளங்கை இடுப்பிலும் வலப்பக்கம் கீழ் நோக்கியும் பாலமுருகனை காட்டும். திருப்புகழில் வெங்கடசுப்பனும் வெங்கடத்தவனும் வீற்றிருக்கும் வெங்கடம் எனவிருப்பது முருகரை காட்டுகிறது. சுப்பன் - முருகன்.
    பிரபந்தத்தில் 108-திவ்யதேசத்தில் வெங்கடமுடையவன் - அலர்மேல்மங்கை என கீழ்திருப்பதி நாமமிருக்க மேல்திருப்பதியை சுட்டுவதும் அபிஷேக அலங்காரம் பார்க்க அனுமதியில்லாததும் தவறை வெளிச்சப்படுத்துகிறது.
    சன்னதியை உற்று கவனித்தால் தெரியும். சங்கு சக்கரம் உடல் ஆபரணத்தோடு சேர்ந்துந்துள்ளது. கைகள் தாங்கவில்லை. கைகளை மறைத்தது போல் ஜோடித்திருப்பதால் உருவம் அகலமாக உள்ளது. வெளியில் நம்பும்படி கைகள் வைத்து ஓவியம் வரைந்துள்ளனர்.
    சில சந்தேக விளக்கம்:-
    அச்சன்னதி பாலமுருகன். ஆகவே வள்ளி தெய்வானை கிடையாது. பாலாஜி எனவும் பெயரானது. அறுபடைவீட்டில் அமையாததால் புராணகதை புகழடையவில்லை.
    அஜ்ஜோடனை போன்றே வேறுசில கோவிலில் இருப்பது அதைபார்த்து பின் வடிவமைத்ததாகும்.
    மாநிலபிரிவில் மத்திய ரயில் (ம) வானூர்தி நிலையம் மேலும் பல இங்குவர திருப்பதி அங்கு சென்றது. நமக்கு பல பெருமிதம் என்பதால் தமிழகஅரசு திருப்பதி விஷயத்தில் தலையிடவில்லை.
    முடிவுரை:-
    பெருந்திரள் வசூல் வருவதே ஒரு பெரும்புரட்சி ஏற்பட்டத்தை காட்டுகிறது. மலைமீது சில பாறையில் முருகநாமம் உள்ளதென பாதசாரிகள் கூறுகிறார்கள். முருகனோ பெருமாளோ அனைவரும் ஒன்றுதான். இருப்பினும் கீழ்திருப்பதி புகழை திருடி மேலே ஏற்றியது அக்கடவுளுக்கே செய்யும் துரோகமாகும்.

  • @gowrigowtham1709
    @gowrigowtham1709 2 ปีที่แล้ว +5

    Anna iam from resident tirupati and iam happy to watch your video still from AP and
    a big fan of you annaya thankyou 🔥🔥🔥

  • @DivyaSriramlifestyle18
    @DivyaSriramlifestyle18 2 ปีที่แล้ว +141

    They already stared selling the natural flower Agarbatti .The flowers used for Sri Ventakeshwara Swamy.
    It's really awesome. Using it..
    Strongly recommending to buy and use it ..

  • @jesusgayu2470
    @jesusgayu2470 ปีที่แล้ว +5

    தமிழ் பெயரில் உள்ள ஊர்கள் எல்லாம் வேற்று மாநிலங்களில் தாரைவார்க்கப்பட்டுள்ளது......

  • @prajinnnn25
    @prajinnnn25 2 ปีที่แล้ว +215

    Tirupati..💙 ✨ The land of devotion 💗

    • @infotaker2420
      @infotaker2420 2 ปีที่แล้ว

      TTD

    • @Lookinbeastintamil
      @Lookinbeastintamil 2 ปีที่แล้ว +9

      Madan gowri nega srimathi case pathi pota vedio ellam deleted agkiruku yan 🤔

    • @karthickzz
      @karthickzz 2 ปีที่แล้ว +1

      @@Lookinbeastintamil same doubt

    • @MadaraUchiha-ep4tc
      @MadaraUchiha-ep4tc 2 ปีที่แล้ว

      Bro I check the channel the video doesn't show but I search madan Gowri Srimathi the video will shows 🥲🥲

    • @GokuDUchiha
      @GokuDUchiha 2 ปีที่แล้ว +3

      🤣poi poi poi …apdila solla mata but ithula over ..
      Devotion na peaceful ah silent ah nature oda nature ah irukanum example- thanjai periya kovil, nepal la iruka imaya malai ,shivan malai ,etc,..

  • @udayasri3153
    @udayasri3153 2 ปีที่แล้ว +243

    We all feel good when we go to tirumala 😊
    God's grace...
    How many times did you visit?

    • @Lookinbeastintamil
      @Lookinbeastintamil 2 ปีที่แล้ว +11

      Madan gowri nega srimathi case pathi pota vedio ellam deleted agkiruku yan 🤔

    • @hemal534
      @hemal534 2 ปีที่แล้ว +2

      @@Lookinbeastintamil yeah bro 🤔

    • @senthilagilan
      @senthilagilan 2 ปีที่แล้ว +3

      I'm working there only

    • @பாட்டுபாடவா-ள3வ
      @பாட்டுபாடவா-ள3வ 2 ปีที่แล้ว +6

      I visited only one time. After that I was not interested to go there. Upto me there's Nothing big. No need to wait for seeing the god. God is everywhere, I'll worship God from my place itself...

    • @tamilram-7720
      @tamilram-7720 2 ปีที่แล้ว

      Apdi onnum yenakum thonunathu ila,inga erukura perumal koilla poi kumpudra feel konjam kooda ila,adhayum thandi anga sitthar vibration eruku

  • @kannankani3346
    @kannankani3346 2 ปีที่แล้ว +1

    Pathmanapa swami kovil pathi oru vartha sonninga intresting ah erukunu nanaika full details solringala anna ❤️❤️❤️❤️❤️❤️ evlo comments la en comment padipingalanu tharila erunthalum kakkanunu thonichi ❤️I love you annna

  • @nikhilbanavaram7268
    @nikhilbanavaram7268 2 ปีที่แล้ว +6

    Nice video MG , I am from Tirupati

  • @karthikpandian4099
    @karthikpandian4099 2 ปีที่แล้ว +13

    Thanks madan for knowing some facts about tirupathi temple at today😊

  • @happyhome6385
    @happyhome6385 8 หลายเดือนก่อน +1

    Perumal unmai❤

  • @PriyaDarshini-yx3wj
    @PriyaDarshini-yx3wj 2 ปีที่แล้ว +7

    I'm from Chittoor near TPT... Tqu for sharing abt TPT and appreciating our telugu PPL 💕

  • @kanmanipremkumar163
    @kanmanipremkumar163 2 ปีที่แล้ว +22

    Very happy to see and here. Two days before oly we visited tirupati temple. Om namo venkatesaya 😇

  • @manigandanswaminathan4381
    @manigandanswaminathan4381 2 ปีที่แล้ว +1

    I think u r missed about the dining.. this is really amazing

  • @VeliyaPooraNVIZAYPATTI
    @VeliyaPooraNVIZAYPATTI 2 ปีที่แล้ว +4

    Hi Madan Gowri Bro ♥️ 💥💥

  • @Rudraprasad009
    @Rudraprasad009 2 ปีที่แล้ว +10

    Yes bro Milk is from the back side of Tirumala it is a hilly terrain and there is a entrance but no vehicles are allowed then There is only one pathway to walk ,,we are Locals from Tirupati ..MG squad is any where 💯

  • @varshini5381
    @varshini5381 2 ปีที่แล้ว +1

    Annadaanam vittuteengale, sambar saadham super aa irukkum😋🥺🙌

  • @nischith2062
    @nischith2062 2 ปีที่แล้ว +8

    First comment bro 😅
    Sending love to MG Squad from Mysuru 🤘

    • @tubeart55
      @tubeart55 2 ปีที่แล้ว

      👍🏻

  • @hasini_hari26
    @hasini_hari26 2 ปีที่แล้ว +33

    I am a mad devotee,iam from tirupathi,there r many interesting facts about tirumala..it was never closed in history,except once that's when n.t.ramarao expired ,it was closed...ttd controls whole tirupathi town n tirumala both..all the funds they use for developing the town n many universities surrounded by the place..

    • @rothschild4049
      @rothschild4049 2 ปีที่แล้ว +2

      andhra ithu ooru... Tamilnadu ithuvum ooru

  • @senthilsenthil3556
    @senthilsenthil3556 2 ปีที่แล้ว +2

    Very good information about Tirupati Balaji. I wish u update us with more temple's.

  • @smilemachine8811
    @smilemachine8811 2 ปีที่แล้ว +10

    Thanks Madan , my hometown ❤️❤️❤️😍😍😍

  • @aoushadan
    @aoushadan 2 ปีที่แล้ว +91

    Guess how much effort did the madan gowri put on his every video ❤

  • @vasudevaa5441
    @vasudevaa5441 2 ปีที่แล้ว +2

    Very much interesting information, thank you mr Madan.

  • @pavanroyals7096
    @pavanroyals7096 2 ปีที่แล้ว +20

    Iam from chittoor. From chittoor to tirupati just 70km and currently iam studying in tirupati only 📚

  • @bhuvanesh.k4455
    @bhuvanesh.k4455 2 ปีที่แล้ว +11

    The way people maintain the temple 🤗🔥

  • @Maran-g5i
    @Maran-g5i 29 วันที่ผ่านมา

    1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்:
    வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
    விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
    இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
    மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
    நல் நிற மேகம் நின்றது போல
    பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
    தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
    நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
    பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
    செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
    இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று.
    2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது).
    3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா?
    4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும்.
    இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?

  • @gokulm6299
    @gokulm6299 2 ปีที่แล้ว +8

    Hi Anna, I am big fan of you from Tirupati ❤️😀

    • @gokulm6299
      @gokulm6299 2 ปีที่แล้ว

      @Insert Username nennu tirupati lo unna..

    • @tubeart55
      @tubeart55 2 ปีที่แล้ว +1

      👍🏻

  • @prasath7429
    @prasath7429 2 ปีที่แล้ว +4

    அவனவன் வரலாறு மறந்தா ,இப்படிதா பின்னாடி வந்தவங்க எல்லாம் உரிமை கொண்டாடுவாங்க.வலியவன் வாழ்வான்.அது ஒரு திறமை.

  • @vidya09
    @vidya09 2 ปีที่แล้ว +12

    Blessed are those who could visit one of the most powerful temple🙏

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 2 ปีที่แล้ว +28

    No one temple in tamilnadu can't be maintain properly but in Andra every temple should be maintained neatly...

  • @dhanushdhanu2220
    @dhanushdhanu2220 2 ปีที่แล้ว +13

    Love from tirupati ❤

  • @ann6278
    @ann6278 8 หลายเดือนก่อน

    Hi MG Squad, yesterday I hd been to Trupathi, feeling blessed .....m watching ur video after visiting d temple .i felt I hv been to gods place

  • @powerbalajirao9818
    @powerbalajirao9818 2 ปีที่แล้ว +14

    Love from Tirupati 😍😍😍

    • @tubeart55
      @tubeart55 2 ปีที่แล้ว

      ♥️✨

  • @Shakishaki10
    @Shakishaki10 2 ปีที่แล้ว +13

    i and my colleagues visited tirumala temple and got god's blessings... really whil entering the temple my mind was blank and was thinking nly abt good things to happen... 😊 our waiting period is 1.30 hrs nly so lucky... the stay was good... rooms were good... so neat and coolll

  • @Sudhadasu
    @Sudhadasu 2 ปีที่แล้ว +35

    The used dry flowers are recycled into Agarbathi. You get them in Tirumala and other TTD temples. This initiative is appreciatable.
    Tirumala is the cleanest pilgrimage town in India.

    • @gnishanthi9006
      @gnishanthi9006 7 หลายเดือนก่อน

      Last week vangitu vandhom

  • @pstheproductphotography1586
    @pstheproductphotography1586 2 ปีที่แล้ว +9

    Love from thirupathi🙏🏻

  • @ramyayelchur5355
    @ramyayelchur5355 2 ปีที่แล้ว +10

    Govinda govinda 😊 I love this temple

  • @manimaran91mani87
    @manimaran91mani87 2 ปีที่แล้ว

    Mr. Madan after long time unga videos parkuren .. ore content ah niraya per youtube la solluvanga bt madan oda conent 10mins ah short ah sonnalum depth ah intresting solluva athanala tha subscribe pannadhu channel antha oru talent than ungala ivlo thooram kondu poiruku congratz... ipo enna da solla varanu keta
    Sarchai kulla varama unnala easy ah video panna mudiyum bt Divine content ah athe pola try pannalame adhula mattum than unmaigal niraya pudhanjuruku antha unmaiku yarum ownership vaika mudiyadhu bt adhu la irunthu niraya content konduvaralam la ..!
    Madan na oru gethu athukuthan intha channel la irukom apo un subscribers unnudaya concern ku rompa neruka manavargal thane
    Unna mathiri explain panna mudiyadhu atha urimaiyoda va po nu pesuren .... cheers MG

  • @greatvelu
    @greatvelu 2 ปีที่แล้ว +45

    To my knowledge
    1968-ஆம் ஆண்டு, அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த போது, திருப்பதி வேண்டுமா இல்லை சென்னை வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
    சென்னையில் துறைமுகம் (with other infrastructures) உள்ளதால், அண்ணா அவர்கள் சென்னை தான் தமிழகத்திற்கு வேண்டும் என்று முடிவெடுத்தார்.

    • @seeniyappa371
      @seeniyappa371 2 ปีที่แล้ว +8

      I think it's a good decision

    • @keerthanam2634
      @keerthanam2634 2 ปีที่แล้ว

      @@seeniyappa371 Hello Tirupati la Vara Income TN Government kku Kidaicha Tamilnadu la Oruthuvan Kooda Varumai Kottuku Keezha Iruka Matanga... And Tirupatiku Pora Pilgrims la 79% tamilnadu Peoples...

    • @ponraj2236
      @ponraj2236 2 ปีที่แล้ว +2

      அது காமராஜர் தான் என்று கேள்விபட்டுள்ளேன்

    • @LolLol007
      @LolLol007 2 ปีที่แล้ว +5

      @@seeniyappa371 correct 🥱illana intha nainga kovila vithirpanga

    • @pankajar4803
      @pankajar4803 2 ปีที่แล้ว

      It was Kamarajar's decision.

  • @dhkw007
    @dhkw007 2 ปีที่แล้ว +22

    All Indian temples are great and historic

  • @UPHMManthirikumarVenkatesh
    @UPHMManthirikumarVenkatesh 2 ปีที่แล้ว +1

    Madhan Anna apatiye padhpanathaan samy temple pathiyum video podunga....

  • @poornimaashok3017
    @poornimaashok3017 2 ปีที่แล้ว +5

    மதனே நம்ம தமிழ்நாடு ல இருக்குற கோவிலுக்கும் ஆந்திர ல இருக்குற திருப்பதி கோவிலுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு... ஆந்திர government அந்த கோவில சூப்பரா maintain பன்றாங்க.. திருப்பதி ல அவ்வளவு clean அ இருக்கும்... நம்ம தமிழ்நாடு ல இருக்குற ஒரு கோவில் கூட clean அ இருக்காது...

  • @sharmilaparvathi8665
    @sharmilaparvathi8665 2 ปีที่แล้ว +28

    Tirupathi God is real... I really belive him.. N love ❤❤❤him to the core...

    • @creeper6588
      @creeper6588 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣what is god?

    • @creeper6588
      @creeper6588 2 ปีที่แล้ว +1

      @Kim Raj 🤣🤣🤣🤣🤣 hilarious joke no god is real, everyone is just human , ancient unknown people's belive human as god ,so they tell the stories to thier generation,and they believe the story real ,that's the fact

    • @premprasun1516
      @premprasun1516 2 ปีที่แล้ว +1

      @@creeper6588 Indic faiths are best and least illogical amongst other religious philosophies

  • @myurenj4469
    @myurenj4469 2 ปีที่แล้ว +5

    #4 is what we call Maha Kumbabishekam. Every 12yrs temple gets renovated and reconscrated. The oil annotating ceremony is the only time a non priest person is allowed into garbagraha and touch the statue.

  • @harshathoughts7317
    @harshathoughts7317 2 ปีที่แล้ว +32

    Tirupathi is not controled by Andra government it is controlled by a private organisation called "TTD".

    • @rothschild4049
      @rothschild4049 2 ปีที่แล้ว +3

      TTD na enathu bro

    • @harshathoughts7317
      @harshathoughts7317 2 ปีที่แล้ว +3

      It is a private organisation called "thirupathi tirumala devestanam"

    • @dhamodaranramachandran1450
      @dhamodaranramachandran1450 2 ปีที่แล้ว +2

      What you Said is correct but it's a trust bro not a private organization

    • @rothschild4049
      @rothschild4049 2 ปีที่แล้ว

      @@dhamodaranramachandran1450 who is the truste

    • @Rlljv.r14017
      @Rlljv.r14017 2 ปีที่แล้ว +3

      @@harshathoughts7317 nega sonadu thapu Tirumala Tirupati Devasthanams dan crt

  • @karthikcm5168
    @karthikcm5168 2 ปีที่แล้ว +82

    Google says:-
    The first temple at Tirumala Tirupati was built by King Thondaiman, Tamil ruler of the ancient Thondaimandalam, after he had a dream of Lord Vishnu. He is said to have built the original Gopuram (tower) and the Prakhara in the 8th century.

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 ปีที่แล้ว +5

      Vantharai Vaazha vaitha Tamilnattu makkal, ellavatraiyum ilandhu ketka nathiyatru kidakirargal. Andru Thirupathiyai ilandhom , Indru Tamilnattaiyum .... Periyaril Mattumthan Tamil ullathu.. Tamil makkal enge endru thedavendi ullathu indru.. Ithuthan indraiya Tamilanin Nilai... Uthavi Pannunga aanaa unga kudumbathukku poga meethiya mattum .. Illena Ippadithan... " Mahabharatha Karnan Oru Sirantha Eduthukattu"

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 2 ปีที่แล้ว

      The Tamils as usual the loosers. Lost thirupathy a golden goose, to Telugu' sTamil only talk big

    • @priyadharshini849
      @priyadharshini849 2 ปีที่แล้ว +1

      Are you sure on this...he only built ah

    • @karthikcm5168
      @karthikcm5168 2 ปีที่แล้ว +2

      @@priyadharshini849 thats why when i "GOOGLED IT GOOGLE SAYS" I mentioned, i did not say😃, You Google it......

    • @priyadharshini849
      @priyadharshini849 2 ปีที่แล้ว

      @@karthikcm5168 yeah .... After sent I saw that ... Sorry

  • @elizabethjohnson202
    @elizabethjohnson202 2 ปีที่แล้ว +1

    Very good, useful information.
    👍👍👍👍👍👍👍👍👍👍👍