Raja Raja Cholan History 👑 😮 | Madan Gowri | Tamil | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • 📧 For Brand Placements : madangowri@mcholas.com
    ________
    📧 For Business and Interviews : madangowri@mcholas.com
    -------------
    📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/...
    -------------
    🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
    -------------
    Instagram - / madangowri
    -------------
    LinkedIn - / madangowri
    -------------
    X (Twitter) - / madan3
    -------------
    Facebook - / madangowriofficial
    ________
    Whatsapp Channel - whatsapp.com/c...
    ________

ความคิดเห็น • 6K

  • @madangowri
    @madangowri  7 ปีที่แล้ว +3053

    *Kundhavai is Raja Raja's elder sister

    • @thambiteainuvarala2.034
      @thambiteainuvarala2.034 7 ปีที่แล้ว +21

      Madan Gowri super bro

    • @dhanam1985
      @dhanam1985 7 ปีที่แล้ว +143

      Madan Gowri sorry bro இராஜ இராஜ சோழன் ஆட்சி க்கு முன்பு அவரின் சித்தப்பா மதுரந்தக சோழர் ஆட்சி செய்தார் இவரே ஆட்சி செய்ய உரிமை உள்ளவர் இதனை பற்றி தெரிந்துக்கொள் பொன்னியின் செல்வன் மற்றும் தஞ்சை வரலாறு பார்க்கவும்

    • @sathishbrino4692
      @sathishbrino4692 7 ปีที่แล้ว +48

      bro im from trichy tell about karikala cholan and kallanai

    • @YuvarajAravind
      @YuvarajAravind 7 ปีที่แล้ว +36

      Madan Gowri yeah I was meant to say it.. It was clearly mentioned in ponniyin Selvan novel.. I recommend you to read that novel if you want

    • @karthisubramanian4840
      @karthisubramanian4840 7 ปีที่แล้ว +34

      Madan Gowri bro I think ur wrng Abt the mystery death of King. karikala cholan oda death tha mystery ah iruku. if I m wrng crt me, arul mozhi varman was known as raja raja cholan rite?

  • @ashikasmin
    @ashikasmin 4 ปีที่แล้ว +379

    I’m from Sri Lanka
    I’m proud to say that our history book has story of raja raja cholan, how he captured Sri Lanka and named as mu mudi chola mandalam. 😍🇱🇰

    • @selvaraniselvi8082
      @selvaraniselvi8082 4 ปีที่แล้ว +8

      அருமை நன்றி

    • @vishnunadarajan7040
      @vishnunadarajan7040 4 ปีที่แล้ว +21

      Its in your history books. But we don't have it...I don't know why😞😞

    • @arrowmusicstudio7424
      @arrowmusicstudio7424 4 ปีที่แล้ว +8

      Not whole country but yeah raja rata.

    • @kathirkathir5795
      @kathirkathir5795 3 ปีที่แล้ว +1

      You are also tamilan also having this pride

    • @bonobonoyalachimolalala2349
      @bonobonoyalachimolalala2349 3 ปีที่แล้ว +3

      @@vishnunadarajan7040 because you want to listen that when you staff history lessons then you know it's on our book

  • @cosmoszeeistflight
    @cosmoszeeistflight 7 ปีที่แล้ว +120

    எங்களின் அன்பான வேண்டுக்கோள் ....
    உங்கள் பயணம் தொடரனம்.....

  • @porkodiv8756
    @porkodiv8756 5 ปีที่แล้ว +264

    பொன்னியின் செல்வன். . ராஜா ராஜா சோழன்😎😎

  • @hexconinfotech8599
    @hexconinfotech8599 6 ปีที่แล้ว +955

    குந்தவை தங்கை அல்ல , அக்கா ...
    1.அதித்யா கரிகாலன்
    2.குந்தவை
    3.அருள்மொழிவர்மன்(ராஜ ராஜா சோழன் )

  • @arunselvan9254
    @arunselvan9254 6 ปีที่แล้ว +442

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறோம் அந்த காலத்தில் பிறந்திருக்கலாம் னு தோனுது..

    • @tamilguy8620
      @tamilguy8620 5 ปีที่แล้ว +8

      நீங்க கூட ராஜ ராஜ cholana இருக்கலாம்

    • @s.ranjithkumar5643
      @s.ranjithkumar5643 5 ปีที่แล้ว

      S same to u

    • @ganeshkhan630
      @ganeshkhan630 5 ปีที่แล้ว +3

      Ponniyin selvan naval padinga.Antha kaalathukku poiduvinga.

    • @maniranjitha361
      @maniranjitha361 5 ปีที่แล้ว

      @@tamilguy8620 enda muttal punda unakku arivu irkka

    • @karthik-tb2sv
      @karthik-tb2sv 5 ปีที่แล้ว

      S ennakum

  • @brutalclownyt7939
    @brutalclownyt7939 5 ปีที่แล้ว +207

    Unbeatable king ." RAJARAJA cholan"🔥🔥

    • @venkata6206
      @venkata6206 4 ปีที่แล้ว +1

      Rajendra Cholan DHA full support pannaru

  • @dr.r.abirami5039
    @dr.r.abirami5039 3 ปีที่แล้ว +188

    பொன்னியின் செல்வன் என்னும் மிகச்சிறந்த புதினத்தைப் படித்த அனைவரது ஆள்மனதிலும் வந்தியத்தேவன்,இராஜ இராஜ சோழன்,குந்தவை பிராட்டி,ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, மணிமேகலை ஆகியோர் என்றென்றும் குடிகொண்டிருப்பார்கள்!!!💯❤️

    • @varshan.s2653
      @varshan.s2653 2 ปีที่แล้ว +4

      BRO NEEGA MR .TAMILAN PATHIGALA😂😂😂

    • @preethithavaseelan6235
      @preethithavaseelan6235 2 ปีที่แล้ว

      Apo nandhini

    • @ram_official_06
      @ram_official_06 2 ปีที่แล้ว +2

      Adhithiya karikalan ennoda most fav bro

    • @n_i_t_h_y_a7428
      @n_i_t_h_y_a7428 2 ปีที่แล้ว +2

      😌✨ ya

    • @dharmu2297
      @dharmu2297 2 ปีที่แล้ว +2

      And நந்தினி,ஆதித்த கரிகாலன், மந்தாகினி❤️

  • @kunthavaig1897
    @kunthavaig1897 5 ปีที่แล้ว +1354

    Enoda Name :( KUNTHAVAI) enaku proud ah iruku

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 5 ปีที่แล้ว +27

      KUNTHAVAI G 🤗🤗🤗மகிழ்ச்சி

    • @vikramvelayudham4416
      @vikramvelayudham4416 5 ปีที่แล้ว +6

      @@SARATHKUMAR-yc6usm

    • @domnicaryan5410
      @domnicaryan5410 5 ปีที่แล้ว +20

      Ur parents very proud

    • @elahanbu4529
      @elahanbu4529 5 ปีที่แล้ว +8

      Superrrrrrrr

    • @kunthavaig1897
      @kunthavaig1897 5 ปีที่แล้ว +92

      Enoda thatha and pati Tamil pandit (pulavargal) so intha name enaku vachanga,but in school and college days elarum enoda name ketu siripanga, everyone mock me like "ukaravai,nikavai....." I can't go outside because yarunu theriyatha boys kuda (kunthavai,oduvai,padukavai) nu kindal panuvanga,but after reading poniyin Selvan I'm proud myself to say my name is kunthavai

  • @Raji-sv1jb
    @Raji-sv1jb 4 ปีที่แล้ว +73

    தஞ்சை பொண்ணூ என்று சொன்னாலே பெருமை தான் proud of myself because my native thanjavur

  • @preethis1787
    @preethis1787 5 ปีที่แล้ว +407

    My daughter name is KUNDHAVI NAATCHIYAR

    • @rajkumar900331
      @rajkumar900331 5 ปีที่แล้ว +6

      அருமை

    • @ji6679
      @ji6679 4 ปีที่แล้ว +4

      Nalla peyar

    • @kavithavaithiyalingam2861
      @kavithavaithiyalingam2861 4 ปีที่แล้ว +7

      Rasikka vacha name

    • @breethimaran5003
      @breethimaran5003 4 ปีที่แล้ว +3

      arumai.....

    • @manirajaramar2782
      @manirajaramar2782 4 ปีที่แล้ว +6

      As per research and announced after Rescued Rajarajan's original statue from Gujarat by Ponmanikkavel : Raja raja chozhan's real name was ArunmozhiThevar and his father name was ponmanighaikunjuna Thevar which proves that he is belongs to pure Tamil community.
      So dravidans doesn't promote him.
      Still they says that Cholas were dravidans (telungus).

  • @jeyanthijkl6893
    @jeyanthijkl6893 4 ปีที่แล้ว +166

    Bahubali madri illa, ponniyin selvan a pathu Dan bahubali eduthirukanga😏

    • @biokart
      @biokart 3 ปีที่แล้ว +1

      Illa

    • @bharathibabu4844
      @bharathibabu4844 3 ปีที่แล้ว +1

      Yenna illa

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 2 ปีที่แล้ว +5

      பாகுபலி மகாபாரதத்திலிருந்து கதை எடுக்கப்பட்டது.... ஆனால் ராஜமௌலி பொன்னியின் செல்வனை திரைக்கதை ஆக்க விரும்பினார்.... தற்போது அதை மணிரத்தினம் செய்து வருகிறார்

    • @பொம்மைராணி
      @பொம்மைராணி 2 ปีที่แล้ว +1

      Unmai

  • @kavinkumars4218
    @kavinkumars4218 5 ปีที่แล้ว +10

    ஒரு சந்தேகம் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வளவு பெரிய அளவில் வரலாறு கொண்ட சோழ மன்னர்களின் வரலாறு ஏன் சிறு வயதில் இருந்து நாம் படித்த எந்த தமிழ்ப் பாடப்புத்தகங்களிளும் இல்லை யாரேனும் இதை சிந்தித்துண்டா ஏன் என்று தெரிந்தால் செல்லுங்கள் நான் கூறியது உண்மை என்றால் அனைவரிடமும் இதை கேளுங்கள் 😇😇

  • @vigneshela8771
    @vigneshela8771 5 ปีที่แล้ว +677

    தஞ்சை மாவட்டத்தில் பிறந்ததற்கு பெருமிதம் கொள்கிறேன் 😎❤️💪

    • @prabhaprabhanava1218
      @prabhaprabhanava1218 4 ปีที่แล้ว +4

      Sundhara cholan pathi solluga

    • @Antro707
      @Antro707 4 ปีที่แล้ว +2

      Me too

    • @deathshot2846
      @deathshot2846 3 ปีที่แล้ว +6

      'Tiruchirappalli' inga irunthu pirinchathutha Thanjavur..!

    • @praveengunasekaran2009
      @praveengunasekaran2009 3 ปีที่แล้ว +3

      ❤️ TN-49

    • @vijayjoseph4875
      @vijayjoseph4875 3 ปีที่แล้ว +7

      ,தமிழன் என்று சொன்னாலே பெருமைதான் 🙏🙏

  • @regischinnapparaj3550
    @regischinnapparaj3550 6 ปีที่แล้ว +39

    இராஜராஜ சோழன் தமிழனின் அடையாளம். இவருடைய வரலாற்றினை கட்டாயம் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்த கொள்ள வேண்டிய ஒன்று,
    உங்களுடைய இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும்
    நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்....

    • @devanesan14
      @devanesan14 6 ปีที่แล้ว +1

      Please find out about tamil folk music and how come Carnatic music takeover our tamil music
      Thanks

    • @sankara4688
      @sankara4688 6 ปีที่แล้ว

      regis chinnapparaj bro tamizhar history pathi crt soldra ethavathu oru naaval sollunga. Nanum mudintha alavukku muzhumaiya purinjikka Asai padran

    • @prabhuram1981ad
      @prabhuram1981ad 6 ปีที่แล้ว

      Sankar A udayar by balakumaran

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +213

    எப்போதும் தமிழனை முதுகில் தான் குத்தி சாய்க்க முடியும் 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

    • @balajipandian2147
      @balajipandian2147 4 ปีที่แล้ว +8

      Bro... Jeikkirathuthaan mukkiyam... Epdi jeichchcaa enna?

    • @Jumbalaka876
      @Jumbalaka876 4 ปีที่แล้ว

      @@balajipandian2147 crt thala

    • @rexlinmj985
      @rexlinmj985 4 ปีที่แล้ว +15

      @@balajipandian2147 apdi potta thanama jeikathuku avanga Pichai edukamlam

    • @isabellagarcia-shapiro6239
      @isabellagarcia-shapiro6239 4 ปีที่แล้ว +7

      Athu Belgium flag bro

    • @muralitharan357
      @muralitharan357 4 ปีที่แล้ว

      @@isabellagarcia-shapiro6239 😅😂

  • @mano-wl1bs
    @mano-wl1bs 7 ปีที่แล้ว +75

    தமிழினினத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ உங்கள் பயணம் தொடரட்டும்

    • @madangowri
      @madangowri  7 ปีที่แล้ว +6

      +mano nandri Sago

  • @naveenbalaaudiobooks4863
    @naveenbalaaudiobooks4863 5 ปีที่แล้ว +108

    சோழ மன்னர்கள் வாழ்ந்த ஊரில் வாழ்வதை நினைத்து பெருமைக் கொள்கிறேன்...😊

  • @scorpionkinguae
    @scorpionkinguae 6 ปีที่แล้ว +25

    very nice effort and information, but few small additional information:
    1. Kundavai is raja raja cholan's elder sister and she wants from day one raja rajan to be king as he is brought up her.
    2. Even raja raja cholan had 2 or 3 daughters and 1 of them name is also kundavai and she is younger to rajendra cholan and she is married to a Telugu (east chalukyas) king whose grandson is kulothunga cholan I.
    3. Naval army is built / specialised by Rajendra cholan, but raja raja too had an army to cross sea but not the proper naval army like rajendra who has done specifically to go to current day indonesia, malaysia, thailand, cambodia etc. that time name kadaram, srivijayam, pennai, chayam etc
    4. Rajendra is very ferocious and stubborn king, but raja raja comparatively kind king compared to Rajendra who doesn't forgive anyone (fight between him and his father, attack on sri lanka, indonesia, malaysia etc and also to north till ganges to control and anyone who supports west chalukyas / hoysalas (current day karnatakas)

    • @vignesh6518
      @vignesh6518 2 ปีที่แล้ว +1

      Great you know everything, please make a video on raja raja cholans history

  • @nandinisrinivasan9345
    @nandinisrinivasan9345 5 ปีที่แล้ว +69

    Very Proud to be an Thanjavurian😊😊
    Ponniyin Selvan book padikira elarkum RajaRaja Cholan and his elder sister Kundhavai ah nerla pakanum nu wish irkum😊
    Such an Awesome and Bold character👌

  • @solokingbala2963
    @solokingbala2963 5 ปีที่แล้ว +155

    The real king raja raja cholan🔥🔥🔥Thamizhan da....

  • @m.vinothvinoth1150
    @m.vinothvinoth1150 6 ปีที่แล้ว +128

    நீங்கள் போடும் வீடியோவில் ஏதேனும் பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் விடுபட்டிருந்தாலோ அதை பற்றி கவலை பட வேண்டாம் ஏனென்றால் நீங்கள் கூற வரும் ஒவ்வொரு செய்தியின் மேலும் பல விளக்கங்களை நாங்கள் கமெண்ட் செய்யும் நண்பர்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அதற்கு காரணம் நீங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ராஐராஐ சோழனை பற்றி கூற வில்லை என்றால் இவ்வளவு தெளிவான விளக்கம் எங்களுக்கு கிடைத்திருக்காது. நன்றி!!!

    • @lavanyamary4700
      @lavanyamary4700 5 ปีที่แล้ว

      Crct bro

    • @jayasuriya5521
      @jayasuriya5521 5 ปีที่แล้ว

      Bro na trichy than bro enga urulakuda oru super damm of kallanai nu oru damm kattirukkanaga rajarajachola it's very strong of damm for kallanai entha legend pati pesunathukku thanks bro

    • @puthagapayanam8167
      @puthagapayanam8167 5 ปีที่แล้ว +1

      @@jayasuriya5521 That was not built by Rajaraja cholan. It was built by karikaar cholan.

    • @xMoonl1ghtx
      @xMoonl1ghtx 5 ปีที่แล้ว

      Paaa

    • @soonapaana6418
      @soonapaana6418 5 ปีที่แล้ว

      Kallanai was built by Karikala Cholan bro

  • @Vampriya
    @Vampriya 7 ปีที่แล้ว +52

    I think people should take a movie on Raja raja cholan like baahubali one way to remember such a magnificent king

    • @abidevi2177
      @abidevi2177 7 ปีที่แล้ว

      Priya Darshini . There is a moive called Raja Raja cholan.

    • @TonyDUsopp
      @TonyDUsopp 7 ปีที่แล้ว +4

      Abi Devi sis..bramandama edukanum,,ippo irukura younger generations ku avar varalaaru theriyanum

    • @Vampriya
      @Vampriya 7 ปีที่แล้ว +2

      Abi Devi ya but rombo Fantasy ya edukanum like Bahubali

    • @kurumuniagathiyar5804
      @kurumuniagathiyar5804 6 ปีที่แล้ว

      பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
      வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
      கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
      முன் தோன்றி மூத்த குடி!

    • @naanamaran5098
      @naanamaran5098 6 ปีที่แล้ว +1

      Kandippa!!!

  • @agnespandiyan308
    @agnespandiyan308 4 ปีที่แล้ว +23

    Such a proud feel watching your videos on Tamil History, which I was never aware. I was born and brought up in different state. I want to from you about Pandiyans, Cherans n many more kings.

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 ปีที่แล้ว +23

    ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த தமிழ் மன்னன், நாம் ஏன் அவருக்காக ஒரு கோவிலைக் கட்டவில்லை

  • @toxicgamers2488
    @toxicgamers2488 5 ปีที่แล้ว +694

    Who was audio listening and watching the comment😂😂🤣🤣

    • @niranjana664
      @niranjana664 5 ปีที่แล้ว +1

      😂😂🤣🤣

    • @senthamizhss6603
      @senthamizhss6603 4 ปีที่แล้ว

      I m also

    • @ashokasha8053
      @ashokasha8053 4 ปีที่แล้ว

      Mee🤣🤣

    • @kingzqueen
      @kingzqueen 4 ปีที่แล้ว

      Mmmeee 😂🤣

    • @BicycleJourney
      @BicycleJourney 4 ปีที่แล้ว +2

      Me also... Going to make a video about Raja Raja cholan in Malayalam... Support

  • @pavendanjanaki
    @pavendanjanaki 7 ปีที่แล้ว +48

    Super bro. innum neraiya tamil history pathi share pannuga

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar 2 ปีที่แล้ว +2

    இதனை கேட்க கேட்க உடல் சிளிர்கிறது.மனுச இப்படியும் வாழ்ந்திருக்காங்க 🥺

  • @gokulvs8474
    @gokulvs8474 5 ปีที่แล้ว +56

    Goose bumps.. im from tanjore district Kumbakonam🙏🙂

  • @vigneshela8771
    @vigneshela8771 5 ปีที่แล้ว +101

    Very Proud To be BõRñ in Tanjore District 😎❤️

    • @Jotuzz
      @Jotuzz 4 ปีที่แล้ว +2

      Vanthu oombu da punda

  • @srimathirajendran821
    @srimathirajendran821 7 ปีที่แล้ว +305

    சிதம்பர ரகசியம் pathi pesunga

    • @travelwithharishprabhu3552
      @travelwithharishprabhu3552 7 ปีที่แล้ว +3

      Srimathi R Ulla silaiye illa aagaya valipadu atha ragasiyam

    • @KabisNest
      @KabisNest 7 ปีที่แล้ว +9

      Srimathi R chidambara ragasiyam endral niraya peru maraindhu kidaikum pudhayal nu ninaikuraanga. Actually its a hidden scientific mystery. Its all about sceintific things.......

    • @srimathirajendran821
      @srimathirajendran821 7 ปีที่แล้ว +1

      Thanks for u reply

    • @Mani2Bharathi
      @Mani2Bharathi 7 ปีที่แล้ว +1

      Super bro

    • @AjithKumar-br9hv
      @AjithKumar-br9hv 7 ปีที่แล้ว +1

      me 2 bro

  • @user-dhivyabharathikavidasan
    @user-dhivyabharathikavidasan 3 ปีที่แล้ว +20

    Raja raja cholan maru piravi edutha Nalla irukum...💯♥️💪

  • @thiruppathiraj6913
    @thiruppathiraj6913 5 ปีที่แล้ว +45

    Sema sema nanba aptiye பாண்டிய மன்னன் வரலாறு கொஞ்சம் video போடுங்க

  • @hariharasudhanj4123
    @hariharasudhanj4123 7 ปีที่แล้ว +22

    his navy was huge such that "bay of bengal" was called as the lake of cholas!! see how huge they were!! btw , this video very informative bro. thanks

  • @vijithaa
    @vijithaa 5 ปีที่แล้ว +312

    Only in tamilnadu a hero like Raja Raja Chozhan will be subjected to criticism by people like Pa Ranjith.
    Maharashtra celebrates Chathrapathi Shivaji. It’s sad Raja Raja chozhan doesn’t get the same celebration 😞

  • @animextremeeditz9544
    @animextremeeditz9544 2 ปีที่แล้ว +3

    Anybody after ponniyin selvan 🙌🖐

  • @comira911
    @comira911 6 ปีที่แล้ว +100

    அசோகர் வீரசிவாஜி பற்றி ய பெருமைகள் பள்ளி புத்தகத்தில் இருக்கிறது, ஆனால் அவர்களைவிட சிறந்த சோழர்கள் பற்றி அவ்வளவு பெரிதாக இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

    • @umachitra6222
      @umachitra6222 5 ปีที่แล้ว

      N

    • @boopathyn1270
      @boopathyn1270 5 ปีที่แล้ว

      Felix Tn ஆம் நன்பா}

    • @bala586
      @bala586 5 ปีที่แล้ว

      @@boopathyn1270 ok

  • @shruthirajan4912
    @shruthirajan4912 6 ปีที่แล้ว +152

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪

  • @charishma_2000
    @charishma_2000 5 ปีที่แล้ว +34

    i was born in ongole in andra pradesh and brought up in chennai but ipo thiruvarur le central university of tamil nadu le padikiren..... ipo varikum ena porutha varaikum tanjavur temple oru weekend plan ah erendhechi but now feeling proud to know about the history....... engaayo porandhu, valandhu endha part of tamil nadu le erekera romba perumaya ereku...... thank you mg

  • @ssnsvs
    @ssnsvs 3 ปีที่แล้ว +4

    Kundgavai Raja Raja Chozhanoda Thangai illa akka... 😍😍😍
    1st Adhithya Karikalan
    2nd Kundhavai
    3rd Raja Raja cholan (a) Arulmozhi Varman (a) Ponniyin Selvan.... 😍😍😍😘😘😘

  • @prasathyt2504
    @prasathyt2504 6 ปีที่แล้ว +44

    திருச்சி தஞ்சை என்று பிரித்து பார்க்காதீர்கள் தமிழனாக பிறப்பதற்கு பொறாமைப்பட வேண்டும் தமிழன் என்றாலே ஒரு தனி மதிப்பாக இருக்க வேண்டும் தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் போற்றப்படும் ஒரு நாள்

  • @அர்ஜூன்பெரியசாமி68
    @அர்ஜூன்பெரியசாமி68 5 ปีที่แล้ว +56

    தமிழன்டா💪💪

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 4 ปีที่แล้ว

      And also he is devotee of siva

  • @ramkumarramk303
    @ramkumarramk303 5 ปีที่แล้ว +240

    Who heir After Aayirathail oruvan re-release 🙏🙏

    • @nmkkannan1256
      @nmkkannan1256 5 ปีที่แล้ว +2

      yes, but Aayirathil oruvan is not a full representation of our ancient kings

    • @jazzyzjas9701
      @jazzyzjas9701 4 ปีที่แล้ว

      I am not anyone's heir and it does not relate to that movie in anyways.

    • @kingzqueen
      @kingzqueen 4 ปีที่แล้ว +1

      *here

  • @vijaykrishna2830
    @vijaykrishna2830 4 ปีที่แล้ว +114

    who's here after reading ponniyin selvan?

  • @SR-zs6ej
    @SR-zs6ej 6 ปีที่แล้ว +98

    Na thanjavur dhan bro,enga urula kundhavai nu government girls college iruku.

  • @samijegan
    @samijegan 6 ปีที่แล้ว +250

    ராஜ ராஜ சோழனின் இயர்பெயர் அருள்மொழிவர்மன் மற்றும் அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயரும் உண்டு. அவரது சகோதரர் ஆதித்ய கரிகாலர் சகோதரி (அக்கா) குந்தவை, அவரின் வரலாற்றை தெரிந்துகொள்ள பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து பாருங்கள்... அவரின் காலத்திலேயே நாம் வாழ்வது போன்ற உணர்வினை அது ஏற்படுத்தும்......

    • @devideva0989
      @devideva0989 6 ปีที่แล้ว +8

      Jegan Subramaniyan அதை விட பாலகுமாரனின் உடையார் படிங்க.

    • @SubashSainathGururaj
      @SubashSainathGururaj 6 ปีที่แล้ว +5

      அருள்மொழிவர்மன்

    • @sudharsn143
      @sudharsn143 6 ปีที่แล้ว +10

      அவர் பெயர் அருன்மொழி வர்மன் ஏன் இப்படி அவருக்கு சாதி சாசம் பூசுரீங்க

    • @Arunkumar-bv1jh
      @Arunkumar-bv1jh 6 ปีที่แล้ว +1

      தமிழன் .ஆ. மாரி. சுதர்சன் ,raja raja solan thevar than ,aana nanga tamil than paikkerom

    • @SubashSainathGururaj
      @SubashSainathGururaj 6 ปีที่แล้ว +9

      சோழர் காலத்தில் தேவர் என்ற அடை மொழியே கிடையாது. அரசவையில் பெரும் வீரம், பதவியில் இருப்பவரை அரையர் என்று குறிப்பிட்டார்கள். உதாரணமாக பழுவேட்டரையர், வல்லவரையன்

  • @sowmiyashala
    @sowmiyashala 7 ปีที่แล้ว +8

    Thanks Bro... Very proud to hear chola history....

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 ปีที่แล้ว +1

    Recently i visited these places.... Amazing....
    Really the burial place is simply left out.. One of the poojari said that it is in his land so hebis daily doing some pooja.....
    In gangaikonda chola puram the inside walkable path is made of such a clay that it was so so cool.... And that works in those days...described in the kalki was exactly half of it... We really enjoyed the visit....

  • @sathishkumarc4410
    @sathishkumarc4410 5 ปีที่แล้ว +128

    தஞ்சை பெரிய கோவிலில் நம் தமிழ் கல்வெட்டுகள் ஹிந்தியில் மாற்றப்படுகிறது
    அதை பற்றி பேசுங்கள்

    • @ktmkalai36
      @ktmkalai36 5 ปีที่แล้ว +9

      Ama na atha pathi pesunga

    • @harzhanandhinis6610
      @harzhanandhinis6610 5 ปีที่แล้ว +8

      Nama irundhomngradhe illama panirvanga pola

    • @sathishkumarc4410
      @sathishkumarc4410 5 ปีที่แล้ว +7

      @@harzhanandhinis6610 apdila vitra kudathu

    • @naveen112_
      @naveen112_ 4 ปีที่แล้ว +1

      Adhu IPO maathunadhu illa...Marathas invasion apo mathunadhu....year correct ah therla but kandippa oru 400 years Ku munaadi mathirupanga..

  • @divyakannan8958
    @divyakannan8958 6 ปีที่แล้ว +88

    இராஜராஜ சோழன் மிகவும் பிரசித்தி பெற்ற மாமன்னர்... சோழ வம்சத்தில் பிறந்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்...
    😘😘😘😘😍😍

  • @Ayaan786c
    @Ayaan786c 7 ปีที่แล้ว +159

    I am from Thanjavur 💕

  • @Aaseevagam741
    @Aaseevagam741 4 ปีที่แล้ว

    அருமை அருமை. மிக்க நன்றி அண்ணா.
    அவசியமான அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி.
    கலப்படமில்லாமல் தூய தமிழில் பேசியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் அண்ணா.
    தவறாக நினைக்க வேண்டாம்.
    தமிழில் பேச கற்றுக்கொள்ளுங்க அண்ணா.
    நீங்கள் தெரிந்து கொண்டுள்ள விசயங்களைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது அண்ணா.
    இவ்வளவு விசயத்தையும் இலகுவில் படபடவென்று பதற்றமில்லாமல் பேசிரீங்களே. பெருமையா இருக்கு அண்ணா.
    மிக மிக அருமை அண்ணா.
    நீங்கள் பேசுவதை சித்திர வடிவில் காணொளி அமைத்து பின்னணியில் நீங்கள் பேசி காணொளி ஆவணமாக வெளியிட்டால் மிகச்சிறப்பாக இருக்கும் அண்ணா.
    நம் இளைய தலைமுறைப்பிள்ளைகளும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
    நானும் அதைத்தான் விரும்புகிறேன்.
    என் சக தோழர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் காட்டி நம் வரலாற்றை புரிய வைக்கலாமே அண்ணா.
    நான் ஈழத்தமிழன்.
    தவறாக பேசியிருந்தால் உங்கள் சொந்த தம்பியாக நினைத்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

  • @madangowri
    @madangowri  7 ปีที่แล้ว +199

    Instagram : instagram.com/madangowri
    Facebook : facebook.com/iammadangowri
    Twitter : twitter.com/madan3
    Snapchat : madangowri

    • @irwinrex
      @irwinrex 7 ปีที่แล้ว +4

      Madan Gowri eagerly waiting for India Pakistan separation 💚

    • @karthickeyanm.s1957
      @karthickeyanm.s1957 7 ปีที่แล้ว +2

      Madan Gowri neenga entha ooru bro??

    • @Thamizhan.394
      @Thamizhan.394 7 ปีที่แล้ว +6

      bro relationship between chozhan and pallavas-very interesting topic

    • @MultiRajaganesh
      @MultiRajaganesh 7 ปีที่แล้ว +2

      bro im waiting for pandya video.

    • @sreesakthi242
      @sreesakthi242 7 ปีที่แล้ว

      Bro kunthavai avar akka

  • @anuprajnathanikasalam2999
    @anuprajnathanikasalam2999 7 ปีที่แล้ว +6

    Oh my god... Pls ipdi lam video pogadhinga... Ennala mudila... Seriously, pullu arichidudhu ... Tamil, Tamilans pathi therinja, rombam proud ah feel aagudhu...

  • @pavithrathulasidoss2398
    @pavithrathulasidoss2398 7 ปีที่แล้ว +55

    Kundhavai was his elder sister... Rajendra chola ( eldest son of raja raja cholan) was more powerful than raja raja cholan... But unfortunately raja raja cholan became more popular due to tanjai periya koyil.... There is more hidden history.

    • @pavithrathulasidoss2398
      @pavithrathulasidoss2398 7 ปีที่แล้ว +3

      spartan GPD no I'm from Chennai... ponniyin selvan is about cholas and pandiyas ... one interesting character is nandini Devi.. which is inspiration for neelambari character in padayappa... Said by rajini in one interview

    • @pavithrathulasidoss2398
      @pavithrathulasidoss2398 7 ปีที่แล้ว +2

      CJ Gowtham I accept with you...but for example take ponniyin selvan... Writer kalki said it's a fictional story which is developed based on incidents happened in chera chola pandiya period... Partially it's not true

    • @rvignesh5362
      @rvignesh5362 7 ปีที่แล้ว +1

      there's no hidden worth for rajendra chola....and remember there's no word for who's best?

    • @dhiwakar975
      @dhiwakar975 7 ปีที่แล้ว

      spartan GPD bro, ponniyinselvan is absolutely cholans about story.

    • @pavithrathulasidoss2398
      @pavithrathulasidoss2398 6 ปีที่แล้ว +2

      vignesh R how many people know about rajendera chola ?? But even a small child will tell who built tanjai periya kovil... That is hidden history and hidden fame

  • @pinkya1844
    @pinkya1844 3 ปีที่แล้ว +11

    Respect 🙏🕉 if I’m Hindu living in Bharat 🇮🇳 just because of Shivaji and Raja Raja Cholan many more kings where history books failed , jealousy of sanathan dharma we will fight ! ⚔️🙏🕉🕉 Jai Bhavani

  • @magilampoo4966
    @magilampoo4966 6 ปีที่แล้ว +24

    அருமையான தகவல் நல்ல தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்துங்க சகோ.....

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 6 ปีที่แล้ว +12

    சோழன்டா...
    என்பதில் பெருமை கொள்கிறேன்...

  • @fayedrahman
    @fayedrahman 6 ปีที่แล้ว +124

    ராஐ ராஐ சோழன் அண்ணன் ஆதித்ய சோழன் மரணத்திற்கு பிறகு ராஐ ராஐ சோழனின் சிறிய தந்தை உத்தம சோழரே ஆட்சிக்கு வந்தார்,
    அவர் 14 வருட ஆட்சிக்க்கு பிறகே அவரது தமைக்கை மூலம் அரியணை ஏறினார் ராஐ ராஐ சோழன்.
    இரு குந்தவை, அதில் ஒருவர் ராஐ ராஐ சோழனின் மூத்த சகோதரி,
    இன்னொரு வர் ராஐ ராஐ சோழனின் மகள் குந்தவை, இவர்கள் புத்த மதம் மாறியாதாக வரலாற்றில் பதிந்துள்ளது.
    ராஐ ராஐ சோழரின் ஆட்சியில் இருக்கும் போதே துணை மன்னராக அரியணை ஏறியவர் தான் ராஜேந்திர சோழன் குறிப்பாக பரதர்கள் என்று அழைக்கப்பட்ட மீனவர்களை நண்பர்களாக்கி அக்கி அவர்கள் மூலம் வலுவான ராணுவ தளவாடங்கள் அமைத்த பெருமை ராஜேந்திர சோழனிற்கே சேரும்,
    ராஜேந்திர சோழரின் பெரும் கடல் கடந்து பல தேசங்களை வென்ற ஒரே இந்திய மன்னராவர்.(இலங்கை, மலேசியா, இந்தோனீசிய, பிலிப்பனைஸ் வரை வென்றார்,)
    ராஐ ராஐ சோழன் சிறப்பே அன்றைய காலத்தில் அவர் விதித்த வரி, சுங்க வரி, நில வரி, விளை நிலம் வரி என பல இதை கூறிப்பிட மறந்துவீட்டூர்கள் அதனால் தான் பொருளாதார வலுவால் பல தேசங்களை வெல்ல முடிந்த்து.
    ராஐ ராஐ சோழனின் அரியனை ஏறிய பின் நிகழ்ந்த முதல் போரை கூறிப்பிடவில்லை காந்தரூள் சாலை களமற செய்த மிகமுக்கிய போர்,
    சகோதரன் மரணத்திற்கு பழி தீர்க்க 16 வருடம் காத்திருந்து படை திரட்டி கேரளா சென்று சேர அந்தணர்கள் அனைவரையும் வதம் செய்த்தால், அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்கவே தஞ்சை அலயம் கட்டினார் என ஒரு கேள்வியும் உண்டு.
    தங்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் பலரும் அறிய பல தகவல்களை பதிவதற்கு பாராட்டுகள் கொஞ்சம் கவணமாக தவறுகளுக்கு சரியான தகவல்களை தந்தால் மேலும், கால தாமதம் ஆனாலும் பராவயில்லை சிறப்பான விடியோவை வெளியிடுங்கள் பாராட்டுக்கள்

    • @coolvibezz
      @coolvibezz 6 ปีที่แล้ว +2

      Rahman Fayed. Bro who really killed adhitha karkala & the father of nandhini.. I have a lot of confusion.. If u know pls comment bro

    • @fayedrahman
      @fayedrahman 6 ปีที่แล้ว +8

      Jio net நந்தனி என்பது எழுத்தாளர் கல்கியின் புனைவு பாத்திரம்,
      இன்று வரை ஆதித்ய கரிகாலன மரணம் மர்ம்மாகவே உள்ளது,
      குறிப்பாக ஆதித்ய கரிகாலன் மரணம் அடைந்து 16 வருடங்களுக்கு பிறகே தண்டனை வழங்கப்பட்டது,
      அதுவும் அந்த 16 வருடங்கள் உத்தம சோழர் ஆட்சி என்பது கூறிப்பிடக்கது,
      உத்தம சோழர் அரியணை விட்டு சில நிர்பந்தங்களால் பதவி விலகினார் அதன் காரணம் இன்று வரை மர்ம்மாகவே உள்ளது,
      அரியணை ஏறிய ராஐ ராஐ சோழன் தன் சகோதரர் ஆதித்ய கரிகாலனை கொன்றவர்கள் சொந்தபந்தங்களை நாடு கடத்தினார், ஒரு வருடங்களுக்கு பிறகு பகமையை மறக்காமல் சேர தேசம் படை எடுத்து காந்தளூர் சாலையை களமற செய்தார் என செப்பேடுகள் கூறிப்பிட்டுள்ளது தன் சகோதரன் மரணத்திற்கு 16 வருடங்கள் என் காத்து இருந்தார்,
      தன் சகோதரன் மரணத்திற்கும் உத்தம சோழருக்கு என்ன சம்மந்தம் எனபது ஆய்வாளர்களை குழுப்பம் அடைய செய்ந்துள்ளது,
      கல்கியின் பொன்னியன. செல்வன் நாவலில் மதுராந்கர் என்று அழைக்கப்படும் உத்தம சோழரை நல்லவராக காட்டி இருப்பார்கள்,
      உண்மையே வரலாற்று நிகழ்வுகள் வேறுவாறாக இருக்கிறது,
      குந்தவையின் சூழ்ச்சியால் வந்தியதேவன் உடன் இனைந்து ஆட்சியை கைபற்றினார்,என்பதை எழுத்தாளர் பாலகுமாரன் உடையர் நாவலில் தெரிவித்துள்ளார்.
      இனையத்தில் காவியத்தலைவன் என்கிற தலைப்பில் சில பகுதிகளை பதிவிட்டுள்ளேன், விரைவில் முழு பதிவையும் இனையத்தில் பதிகிறேன்

    • @coolvibezz
      @coolvibezz 6 ปีที่แล้ว

      Rahman Fayed. Nanri bro 👌

    • @fayedrahman
      @fayedrahman 6 ปีที่แล้ว +2

      Jio net welcome bro, pls visit this blog i m very soon update ur asking history
      Www.kaaviyathalaivanrahman.blogspot.in

    • @coolvibezz
      @coolvibezz 6 ปีที่แล้ว +2

      Rahman Fayed. Really super bro... ungal uzhaippukku paraatukkal.. Tnk u very much

  • @isabellasabdsouza9903
    @isabellasabdsouza9903 4 ปีที่แล้ว +8

    I appreciate your efforts in letting us know d history so clearly to d best of your ability. Knowledgeable indeed.

  • @manoharanr4986
    @manoharanr4986 6 ปีที่แล้ว +31

    About வந்தியத்தேவன் in ponniyan Selvan

    • @sweetyabi6901
      @sweetyabi6901 6 ปีที่แล้ว +1

      R Mano avan raja raja cholan uda annan( aadhitya karikalan) uda thuthuvan

    • @dharunvp6
      @dharunvp6 6 ปีที่แล้ว +2

      Sweety Abi
      Also, arulmozhi ( Raja Raja cholan ) oda best frnd, and kundhavai oda husband...

    • @ashokkumar-qd7jq
      @ashokkumar-qd7jq 6 ปีที่แล้ว

      R Mano yes

  • @kingram283
    @kingram283 7 ปีที่แล้ว +115

    வீரப்பன் பத்தி வீடியே

  • @pmari2034
    @pmari2034 6 ปีที่แล้ว +11

    நண்பா ஒரு அன்பான வேண்டுகோள்.......தயவு செய்து போகர் பற்றி பேசவும்

  • @vetrivijay6318
    @vetrivijay6318 2 ปีที่แล้ว +2

    Yaarellam 2022 la indha video paakuringa.......?

  • @kousalyamariappan2492
    @kousalyamariappan2492 6 ปีที่แล้ว +4

    I'm from Thanjavur and i was so proud while watching this!! Kudos to you for the good work!! ☺

  • @senthilkumar-vt6yr
    @senthilkumar-vt6yr 7 ปีที่แล้ว +90

    ஆதித்ய கரிகாலனை பற்றி பேசுங்க ராஜ ராஜ சோழனின் அண்ணன் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு இளவரசனின் கதை

    • @gohulraj9102
      @gohulraj9102 6 ปีที่แล้ว +5

      senthil kumar ஆம் பாண்டிய மன்னன் வீழ்த்தப்பட்டது ஆதித்த கரிகாலனால்.

    • @DD-rr4cy
      @DD-rr4cy 6 ปีที่แล้ว +2

      Because at his childhood he has fallen in love with his elder sis Nandini Devi... Better read whole story then only you will know..

    • @maran1602
      @maran1602 6 ปีที่แล้ว

      senthil kumar do u read ponnin selvan

    • @DD-rr4cy
      @DD-rr4cy 6 ปีที่แล้ว +1

      yep, I read the whole book except final climax...

    • @devideva0989
      @devideva0989 6 ปีที่แล้ว +2

      Danu Lingam நந்தினி கற்பனை பாத்திரம்னு கல்கியே சொல்லிருக்கார்

  • @preethakarthik767
    @preethakarthik767 6 ปีที่แล้ว +28

    To madan gowri
    As I reside in Madurai .
    I often go to Meenakshi Amman temple .
    I have noticed many sculptures and I my self question and noticed that Chinese might have visited and Kings would have used advance technology to build this temple, and many questions raised , but when I tried to discuss no one showed their interest.
    So if you do video about this it will help you. Preetha

    • @toji2915
      @toji2915 6 ปีที่แล้ว +2

      We tamilians had advanced technology in the past which is forgotten now

  • @sivasankarsa4030
    @sivasankarsa4030 3 ปีที่แล้ว +1

    Oru pandiyan cholargalai patri perumaiyaga pesuvadhai kekum poludhu ... perumaiyaga ulladhu...🤩🤩🤩 aana enaika irundhalum neenga enaku anna dha.....

  • @6t122
    @6t122 6 ปีที่แล้ว +6

    Madan, your research details are awesome. I am proud of you..I wish you could bring a total change in our current history books and make our students feel proud of their mother land Bharat. Current education system should appoint people like you to frame the textbooks of social. I wish all the very best to you. Keep reserching on the history of every single state of our country and keep loading your work. Mera Bharat Mahan!!

  • @sivaaravind4387
    @sivaaravind4387 5 ปีที่แล้ว +24

    பெறுமையா இருக்கு திருச்சி காரன்...

  • @msp_manjuvirattu_sonthangal
    @msp_manjuvirattu_sonthangal 6 ปีที่แล้ว +32

    ராசராச சோழனின் நினைவிடம் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் உள்ளது..
    குலோத்துங்கசோழனின் கல்வெட்டு மூலம் அறியப்பட்ட செய்தி...

  • @karthickshree1950
    @karthickshree1950 4 ปีที่แล้ว +6

    My Native Madurai, But I living in Trichy. 2 Oorume Pidikum. Irunthalum Sontha Ooru than Romba Pidikum 😍😍😍😍🥰🥰🥰🥰

  • @Shiva-vg6gq
    @Shiva-vg6gq 7 ปีที่แล้ว +14

    Bro Explain Radiation Effect on human and Problems pathi Sollunga

  • @paaribanu8576
    @paaribanu8576 7 ปีที่แล้ว +223

    குந்தவை தேவி தங்கை அல்ல அக்கா

    • @magilampoo4966
      @magilampoo4966 6 ปีที่แล้ว

      Sss

    • @praveenajoseph9816
      @praveenajoseph9816 6 ปีที่แล้ว

      S.

    • @ramjiji9289
      @ramjiji9289 6 ปีที่แล้ว +2

      Refer in ponniyin selvan

    • @krishnaram7449
      @krishnaram7449 6 ปีที่แล้ว +4

      அதுக்கே அப்டினா இவரு ஆதித்த கரிகாலன் உயிரோட இருக்குறப்பய ராஜ ஆயிட்டாருன்னு சொல்ராரே. அப்பராம் உத்தம சோழன் எங்கபோனர்னே தெரில.

    • @bakurudeenarifkhan9389
      @bakurudeenarifkhan9389 6 ปีที่แล้ว

      Yes

  • @hariharan8679
    @hariharan8679 7 ปีที่แล้ว +9

    Bro thanjai Periya Kovil pathi pesunga, mystery and secrets 😇

    • @tamilaadhavan
      @tamilaadhavan 6 ปีที่แล้ว

      Hari Haran காதலர்கள் போனா பிரிஞ்சிடுவாங்க ஒரு நாட்டோட தலைவன் போனா துற் மரணம் ஏற்படும்

  • @praveensaravana7535
    @praveensaravana7535 4 ปีที่แล้ว +2

    தஞ்சையில் பிறந்ததுக்கு பெருமை அடைகிறேன்💯😍 அண்ணா❤ மேலும் சோழ மன்னர்களை🤗 பற்றி பேசுங்கள்...🧡🙏🏻

  • @gunasingarajan8081
    @gunasingarajan8081 5 ปีที่แล้ว +119

    *Anyone after pa ranjith issue*

  • @mrrdxcreations.mr.x.mp463
    @mrrdxcreations.mr.x.mp463 2 ปีที่แล้ว +3

    Who's Watching after ponniyan Selvan,👑🔥

  • @jagadeeshranji9752
    @jagadeeshranji9752 7 ปีที่แล้ว +9

    Bro oru naaliku 1000 subscribers, superb...............

    • @madangowri
      @madangowri  7 ปีที่แล้ว +2

      Jagadeesh Jack haha

    • @ApplyThoughts
      @ApplyThoughts 7 ปีที่แล้ว

      Hi Maddy, try to research on these topics too.
      1. Why 4 Tamil kings had quarrel between each other?
      2. If they were united, what would be the current status?
      3. How Telugu empires started capturing Tamils.
      4. Who are called "Palayakaras", how many of them were there.

    • @kishor.J
      @kishor.J 7 ปีที่แล้ว

      +Madan Gowri
      bro paru kovil yaru katuna

  • @soundarrajan5114
    @soundarrajan5114 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சோழ மன்னன் பற்றி பேசுவதில் பெருமை அடைகிறேன். நமது தமிழை பற்றி பேசுவதால் தூய தமிழில் பேசினால் நம் அனைவருக்கும் பெருமை. நன்றி

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 5 ปีที่แล้ว +50

    பெருவுடையார் கோயில் அது பிரகதீஸ்வரர் கோயில் அல்ல.... பிரகதீஸ்வரர் என்பது தமிழ் அல்ல அது மராத்தி மொழிச் சொல்

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 2 ปีที่แล้ว +2

      பெருவுடையார் கோவிலும் இல்லை பிரகதீஸ்வரர் கோவிலும் இல்லை ராஜராஜ சோழன் அந்த கோவிலுக்கு வைத்த பெயர் ராஜராஜேஸ்வரம் என்பதேயாகும்...!

  • @gansri1000
    @gansri1000 5 ปีที่แล้ว +10

    Good overview MG - I just visited Tanjore Brihadeswar temple and very thrilled to know about Raja Raja.
    Thank you

  • @manikandan.m2902
    @manikandan.m2902 6 ปีที่แล้ว +4

    GOOSEBUMPS!
    IF Raja Raja Cholan was alive, he would have given all of the credits to his Elder sister Kundhavi.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 5 ปีที่แล้ว +1

    Raja Raja Chozharin pugazhukku Kalangam karpikka Kattividappatta Kattukkadhaiyagavum Avar maranam patriya Vidayam irukkalam...!..!!..Anyway...He is one of the Emperor of the Indian Kings in even Now! We are very proud about him! Hats off to your efforts of this Vdo!

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +3

    நான் பெருமையாக இருக்கிறோன்🇹🇩🇹🇩🇹🇩🇹🇩 என் தருமபுரி மாவட்டத்தில் தன் உயிர் மேல் கவலை படாமல் சாகாவரம் கொடுக்கும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் ஒளவை புலவருக்கு கொடுத்த 🔥🔥🔥🔥 வள்ளல் ஆண்ட 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩மன்னில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @ManoJ-ok3oy
    @ManoJ-ok3oy 6 ปีที่แล้ว +7

    Ennaku boor acdikumothu.... Unnaga videos tha papan bro...
    Your are sooo smart + semma cute + NYC speech.... Super bro continue more year.....

  • @prabhua24
    @prabhua24 6 ปีที่แล้ว +28

    கண் கலங்க வைத்துவிட்டீர் !!
    தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா !!!

    • @govin555
      @govin555 6 ปีที่แล้ว

      Prasanth A தமிழனுக்கு எங்க தமிழன் பெருமை தெரியுது,,
      ஒரு பேரினவாத கொடுர நாட்டையே கலங்க வைத்து இனத்திற்க்காக தான் மட்டுமில்லாமல் தன் குடும்பதையே இழந்த நம் தமிழின பெருமை
      🐅🐅🐅🐅
      *மேதகு தலைவர் பிரபாகரனை*
      🐅🐅🐅🐅
      தெரியாது,, ஆனா ஸ்கிரின்ல டூப்பை டம்மி தூப்பாக்கியில் சுடும்
      🐛🐛ரசினி மாதிரி டம்மி கூத்தாடிகளை🐛🐛 தூக்கி வைச்சு ஆடுவானுங்க முட்டா பையலுக

    • @kiruthika___attheglobalcit4134
      @kiruthika___attheglobalcit4134 6 ปีที่แล้ว

      TAMILIANS ROCK!!!!!!

    • @navinnarmada4345
      @navinnarmada4345 6 ปีที่แล้ว

      Very nice.. and can u pls talk about aryans and dravidians?

  • @lishanth2200
    @lishanth2200 3 ปีที่แล้ว +1

    Valiyadhu vaalum
    தமிழ் மட்டுமே
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @dreamsworld4145
    @dreamsworld4145 5 ปีที่แล้ว +34

    Chozhan yenbathil perumaikozhkiren 💪.....

  • @darkknight1787
    @darkknight1787 4 ปีที่แล้ว +19

    5:18...Chakuluyas ... இல்லை... Chalukyas... சாளுக்கியர்....

  • @Haripriya-bp3sj
    @Haripriya-bp3sj 5 ปีที่แล้ว +13

    Seriously I love history
    It was really interesting anna

  • @sukashsukash6400
    @sukashsukash6400 2 ปีที่แล้ว +2

    💥💪ராஜ ராஜ சோழன் தமிழ் அரசன். அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை எண்னி பெருமிதம் கொள்வோம்💥💪

  • @tripwithtr4736
    @tripwithtr4736 6 ปีที่แล้ว +11

    Cholar Pathi pesunathukku nadri. Naanum chola naatdai serthavan yenru ninaikum pothu perumaiyavum karvamayum irukkuthu. 💪

  • @THEE-360
    @THEE-360 5 ปีที่แล้ว +50

    Bro AYIRATHIL ORUVAN movie details ah explain pannunga bro.
    This movie story base depunds upon The Cholan generation

  • @GuruPrasad--tv1nz
    @GuruPrasad--tv1nz 6 ปีที่แล้ว +7

    Bro, pls make a video about Pandyargal soon. I am from Madurai. I am a Maduravasi. Chozhargal pathi Kekka modhu ennaku goosebumps varudhu. I wanna know about the kings from my land. First of all, I am a Tamizhan...more than that , I am an Indian!

  • @TamilEssential
    @TamilEssential 4 ปีที่แล้ว

    Ur speech is motivating mee👌👌👌

  • @WizardVX
    @WizardVX 5 ปีที่แล้ว +5

    5:25 ultimate bro😎😎

  • @abdurrahmanazhar441
    @abdurrahmanazhar441 2 ปีที่แล้ว +4

    Who came here after ponniyan selvan teaser

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி மாவீரர்கள் 🇹🇩🇹🇩🇹🇩 பாடத்தில் எல்லா இடங்களிலும் சிலை வைத்து பாடத்தில் புகட்டவேண்டும்🇹🇩🇹🇩🇹🇩

  • @jayagowriadjusted5806
    @jayagowriadjusted5806 2 ปีที่แล้ว +1

    Super keep going on. Thamizhan enbathil perumitham adaikiren