எதுமே இங்க சரியில்ல ! குடும்பமே நடு ரோட்டுல நிக்குது! ஊர் திரும்பிய மக்கள் வேதனை | Kilambakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 11 หลายเดือนก่อน +480

    உங்களின் ஆதங்கத்தை இனி வரவிருக்கும் தேர்தல்களில் காட்டுங்கள்...

    • @thiruu5096
      @thiruu5096 11 หลายเดือนก่อน +33

      1500 kuduthanga na.. vote paniduvanga..😅

    • @saravanang6083
      @saravanang6083 11 หลายเดือนก่อน +34

      ​@@thiruu5096 15000 கொடுத்தாலும் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டோம். ,🤭

    • @prakashr6577
      @prakashr6577 11 หลายเดือนก่อน +47

      ​@@saravanang6083podatha ipdiye anupavi da venna

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 11 หลายเดือนก่อน +12

      கேஸ் விலை மனதில்‌ வைத்து வரும் தேர்தலில் ஆதங்கத்தை மக்கள்‌ காட்டுவாங்க

    • @thiruu5096
      @thiruu5096 11 หลายเดือนก่อน +17

      @@saravanang6083 state gov tax dan 300+ gas ku theriyuma??
      Antha subsidiary lam yenga maranju potchu?

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 11 หลายเดือนก่อน +211

    இதெல்லாம் சரிதான் ஆனா ஐநூறு ஆயிரம்
    கொடுத்தா ஓட்டு போட்டா இப்படிதான்
    நடக்கும். திருந்தாத மக்கள்😂😂

    • @Tamilan731
      @Tamilan731 11 หลายเดือนก่อน

      😂😂

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @balak.622
      @balak.622 11 หลายเดือนก่อน

      🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂இதுகள் காசு வாங்கி வாக்குசெலுத்திவிட்டு பேச்சுவேறு

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅

  • @tamil-techguru
    @tamil-techguru 11 หลายเดือนก่อน +174

    Love you DMK ... All rowdies are feeling confident day by day.

    • @JKAssociatesNarayanan
      @JKAssociatesNarayanan 11 หลายเดือนก่อน +3

      very true

    • @dtvind
      @dtvind 11 หลายเดือนก่อน +1

      everything has hiccups , even CMBT had these problems while opening

  • @vimal2276
    @vimal2276 11 หลายเดือนก่อน +163

    அவன் அப்பன் பெயரை வக்கிறதுக்கு அவசர அவசரமா இஷ்ட மயிருக்கு திறந்து வச்சி இருக்கான்

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน +7

      Lulukku koyambedu kudukam time Achu

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

    • @Rishipuppu
      @Rishipuppu 11 หลายเดือนก่อน +1

      Correct

    • @vijayaraghavang2979
      @vijayaraghavang2979 11 หลายเดือนก่อน

      Useless dummy police department

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 11 หลายเดือนก่อน +29

    பார்த்தீங்களா அந்த ஆட்டோகாரர் கண்ணாடியில் சுடலை மற்றும் திருட்டு ரயில் போட்டோ ஒட்டி இருக்கு... அப்போ கொள்ளை காசு கேக்கத்தான் செய்வான் 😁😁😁

  • @RAMAK321
    @RAMAK321 11 หลายเดือนก่อน +70

    மக்களின் பணத்தை கொள்ளை அடித்து பெரிய வண்டியில் சுற்றும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் படும் கஷ்டங்கள் புரியாது.

  • @karthiboxer9699
    @karthiboxer9699 11 หลายเดือนก่อน +240

    மக்களை எப்படி கதற விட்டார் எங்கள் தளபதி.

    • @balak.622
      @balak.622 11 หลายเดือนก่อน +8

      We love DMK, Because sukker control very well.

    • @Thamilthendral009
      @Thamilthendral009 11 หลายเดือนก่อน

      துட்டு வாங்கி ஓட்டு போட்டவன் தான் நீ

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 11 หลายเดือนก่อน +6

      சும்மா அதிருதில்ல

    • @invisibledon4060
      @invisibledon4060 11 หลายเดือนก่อน +5

      Sj surya spyder padathula vara mathri kathoda kai vachu rasichutu iruparu thalapathy😂
      Vidiyal vera level

    • @bnanand3040
      @bnanand3040 11 หลายเดือนก่อน +5

      siva sankar is a inefficient minister DMK once lost because of electricity now they will loose because of Transport

  • @saravanan3654
    @saravanan3654 11 หลายเดือนก่อน +71

    இந்த ஆட்சியை எல்லோரும் கழுவி ஊத்தலாம் காரி துப்பலாம்
    ஆனா எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @funnybunny8024
      @funnybunny8024 11 หลายเดือนก่อน +1

      The foundation stone was laid on 22 February 2019 by the Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami

    • @mgkprints
      @mgkprints 11 หลายเดือนก่อน

      😀😀
      @@funnybunny8024

  • @sivaraman8435
    @sivaraman8435 11 หลายเดือนก่อน +35

    ஊருக்கு போகணும் போது சந்தோஷம் ஆனால் இப்போது பயமாக இருக்கு. நம்மலை நாம் தான் பாதுகாக்கனும் வேதனை

  • @Dresstailor
    @Dresstailor 11 หลายเดือนก่อน +1

    மக்கள் கஷ்டத்தை எப்படி ரசிக்கிறார் பாருங்கள் நம்ம முதல்வர்.

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 11 หลายเดือนก่อน +48

    கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டுடன் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு இரண்டு மே இயங்கலாம் 50% பஸ்ஸை இங்கே இருந்தும் 50% பஸ்ஸை அங்கிருந்தும் இயக்கலாம். பிரச்சனையே இல்லை மக்கள சிரமப்படுத்த வேண்டாம். அரசு இதை உடனே செயல்படுத்த வேண்டும். Please please

    • @bhuvibhuvi1602
      @bhuvibhuvi1602 11 หลายเดือนก่อน +3

      Correct aah sonninga.

    • @100acre
      @100acre 11 หลายเดือนก่อน +2

      Yes tats wat I too suggest

    • @balak.622
      @balak.622 11 หลายเดือนก่อน

      அப்போ லூலூ மக்கட் எங்கே உங்கவீட்டுல்கட்டுவதா🐷

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 11 หลายเดือนก่อน +6

      கோயம்பேடு யாருக்கோ தாரை வார்க்க போகிறார்கள்.
      2 பஸ் ஸ்டண்ட் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

    • @mrindian9087
      @mrindian9087 11 หลายเดือนก่อน +1

      வடிவேல் டயலாக் : நீங்க இன்னுமா நம்புறீங்க கோயம்பேடு ல இருந்து பஸ் விடுவோம், எங்க face cut பாத்தா தெரிய வேணாம் 😀

  • @lakshminarayanans1203
    @lakshminarayanans1203 11 หลายเดือนก่อน +78

    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்து நிலையத்தை மாற்ற போராட வேண்டும்,எது எதுக்கோ போராடும் நாம், இதற்கு ஏன் போராட மறுக்கிறோம்

    • @ashikali482
      @ashikali482 11 หลายเดือนก่อน +10

      600கோடி செலவு ஆகி இருக்கு சகோ. முறையான Transit arrange பண்ண சொல்லி எல்லாம் போராட வேண்டும். சேகர் பாபு, சிவசங்கர் மற்றும் IAS அதிகாரி அவர்களின் ஊழல் ஆசைக்கு மக்கள் பலிகடா

    • @saravanan695
      @saravanan695 11 หลายเดือนก่อน +1

      Poda thevidiyalukku poranthavane 😂😂😂😂😂

    • @dhatshanamurthim723
      @dhatshanamurthim723 11 หลายเดือนก่อน +2

      மக்கள் ஒன்று சேர்ந்தால் முடியாதது எதுவும் இல்லை

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 11 หลายเดือนก่อน +2

      இளிச்சவாயன் எவனாவது ஆட்சி செய்தா போராட்டம் பன்னுவோம்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 11 หลายเดือนก่อน +62

    ஆதங்கத்தை தேர்தலில் காண்பியுங்கள். நம்மூர் ஆட்டோ தான் தமிழக மண்ணின் பண்பின் அடையாளம். அந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது.

    • @nomad4795
      @nomad4795 11 หลายเดือนก่อน +1

      Well said.. No moral values from top to bottom of the society..

  • @subhalakshmi4978
    @subhalakshmi4978 11 หลายเดือนก่อน +115

    ஒட்டு போடும் போது 1000 வாங்கினாய் இல்லையா அதற்கு உரிய பலன் தான் இது. வாழ்க விடியும் அரசு.

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr 11 หลายเดือนก่อน

      இருக்க முடிஞ்சா இரு..

    • @ponsingh9550
      @ponsingh9550 11 หลายเดือนก่อน

      Ethu admk la start pannuna bus stand

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 11 หลายเดือนก่อน +1

      ​@@ponsingh9550மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் போக்குவரத்து ஏற்பாடு செய்த பின் பஸ் ஸ்டான்ட் திறந்திருக்க வேண்டும்

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

    • @MrArangulavan
      @MrArangulavan 11 หลายเดือนก่อน

      ​@@nicolejen-ys9mrதிருட்டு திராவிட தேவிடியா பய நீ யெல்லாம் உயிரோட இருக்க
      நாங்க இருக்க மாட்டோமா.
      எச்ச நாயே இந்த திமிருக்கு
      இந்த தேர்தல்ல மக்கள்
      கூப்புல ஒக்கார வைப்பாங்க.
      இரு நாயே😂😂😂😂😂😂😂😂

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 11 หลายเดือนก่อน +292

    இப்போது ஒப்பாரி வெச்சுட்டு தேர்தலில் திராவிடனுக்கே ஓட்டு போடுவீங்க 😂😂😂😂😅

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr 11 หลายเดือนก่อน +14

      அவனுங்களுக்கு ஓட்டு போடுங்க உத்திரபிரதேசம் வரை நடக்க விடுவானுங்க 😃😃

    • @SivasSiva-qy1ib
      @SivasSiva-qy1ib 11 หลายเดือนก่อน +5

      ​@nicolejen-ys9mr என்னென்ன சொல்ற 😂😂😂

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 11 หลายเดือนก่อน +7

      ​@nicolejen-ys9mrஇந்த மாதிரி பதிலை சொல்லி
      உண்மையான தவிர்க்க கூடிய பிரச்சினை வைத்து
      கட்சி சார்பில்லாதா சாதாரண. மக்களை வதைக்காதீர்கள்

    • @RAMAK321
      @RAMAK321 11 หลายเดือนก่อน +9

      ​@@nicolejen-ys9mrஅந்த தைரியத்தில் தான் திராவிடம் பிழைக்க வேண்டுமா ??

    • @rajaraven
      @rajaraven 11 หลายเดือนก่อน +2

      @@nicolejen-ys9mr dei sappi

  • @josephsuresh510
    @josephsuresh510 11 หลายเดือนก่อน +9

    ஸ்டாலின் தான் வந்தாரு..🥳🥳 நடு ரோட்டுல விட்டாரு😌😌😌

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 11 หลายเดือนก่อน +14

    கொடைக்கானலில் மதிகெட்டான் மலைஎன்று ஒன்றுஉள்ளது அதற்குள்சென்றால் திரும்பவழிதெரியாது
    அதைபோலத்தான் கிளாம்பாக்கம்பேருந்துநிலையமும் வேதனையோடு பதிவிடுகிரேன்

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 11 หลายเดือนก่อน +85

    முதல்வர் குடும்பத்திற்கு இந்த கஷ்டம் எல்லாம் தெரியுமா?

    • @prakashprakash3808
      @prakashprakash3808 11 หลายเดือนก่อน +9

      Flight ல கார்ல அதுவும் வண்டிய எல்லாத்தையும் stop பண்ணிட்டு அப்பன், மொவன், பேரன் னு சொகுசா freeya ஜாலியா போறானுங்க அவனுங்களுக்கு எப்படி தெரியும் ஐயா

    • @toofunumashankars4161
      @toofunumashankars4161 11 หลายเดือนก่อน +1

      O theriumey ..adha theerkathaan ispain poirukaapla...😂

    • @balak.622
      @balak.622 11 หลายเดือนก่อน +4

      அவ, இளம் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் ஆடுவதை மக்களுடன் இருந்து ரசிக்கவே நேரம்சரி

    • @arunanandan2861
      @arunanandan2861 11 หลายเดือนก่อน

      road la pora ella vandiyum stop pannitu thaniya pora avangalukku eppadi theriyum

    • @NellaiKamaludeen-d6d
      @NellaiKamaludeen-d6d 11 หลายเดือนก่อน

      பீ ஜே.பி பண்ணிகளுக்கு தெரியுமோ இரண்டுமே ஒன்றுதான்

  • @wfh1789
    @wfh1789 11 หลายเดือนก่อน +47

    Worst government...

  • @Petslover0926
    @Petslover0926 11 หลายเดือนก่อน +100

    இது தாண்டா திமுக இது தான் திராவிட ***** ஆட்சி 😂 அதற்கு இதுவே சாட்சி 😂

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 11 หลายเดือนก่อน +6

      ஊருக்கு போறவன் லா திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க.
      LPG கேஸ் வாங்குறவன்லா பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க.
      ஓகே வா😂😂

    • @singharsimon4920
      @singharsimon4920 11 หลายเดือนก่อน

      😅😅😅😅

    • @Petslover0926
      @Petslover0926 11 หลายเดือนก่อน

      @@bjmdbuha7864 😂😂😂

    • @Petslover0926
      @Petslover0926 11 หลายเดือนก่อน

      @@bjmdbuha7864 matha Central government schemes ella kannula padalaya bro nigga vaagura ella scheme la um central government thaan tharagga

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 11 หลายเดือนก่อน +2

      @@Petslover0926 neenga state govt tharum matha schemes pathi la yosika mateenga, apoo naanga yen union govt schemes pathi yosikanum appadingurathuku neeye oru reason sollu apurom atha pathi yosikuren 😆

  • @TheManikama
    @TheManikama 11 หลายเดือนก่อน +8

    இது போன்று மக்கள் பிரச்சினையில் court தாமாக வந்து வழக்கு பதியாது மக்கள் மீது யாருக்கும் அக்கறை இல்லை நல்ல திரவிட மாடல்

    • @dhatshanamurthim723
      @dhatshanamurthim723 11 หลายเดือนก่อน

      நீதி தூங்கூது

  • @kadalis2688
    @kadalis2688 11 หลายเดือนก่อน +33

    அரசியல் மாற்றமே நிரந்தர தீர்விற்கு வழி வகுக்கும்.

    • @balak.622
      @balak.622 11 หลายเดือนก่อน

      மாற்றமா,அப்போ 1000 அம்போவா

  • @nkumar4573
    @nkumar4573 11 หลายเดือนก่อน +8

    சென்னையின் மைய பகுதியில் 24ஏக்கர் நிலம் விற்பனைக்கு...
    .
    சூப்பர் மால், ஷாப்பிங் மால், குடோன் பயன்பாட்டுக்கு உகந்தது...
    .
    35ஆயிரம் கோடி மதிப்புள்ள இடம் கமிஷன் அடிப்படையில் குறைத்து தரபடும்...
    .
    தொடர்புக்கு
    அவரு
    அந்த கும்பல்
    அந்த இடம்

  • @smallbusiness007
    @smallbusiness007 11 หลายเดือนก่อน +9

    ஆட்டோ காரர்கள் அடாவடி மக்கள் பாவம் மழை காலத்தில் மிக கஷ்டம்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 11 หลายเดือนก่อน +29

    😂😂கனிமொழி😂பஸ் ஸ்டாண்ட் கரெக்டா வழிமுறைப்படுத்தாம தொறக்கலாமா😂😂😂உங்க அண்ணன் கிட்ட கேளு பாக்கலாம்😂

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 หลายเดือนก่อน +1

    சென்னை வாழ் மக்களுக்கு கிளம்பாக்கம்
    பஸ் நிலையம் தேவையற்றது 💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @Sarathkumar-dn2cd
    @Sarathkumar-dn2cd 11 หลายเดือนก่อน +29

    Bus ticket : 600. Auto fare: 1200 . Nalla irukku unga new Asia's largest bus stand u😂😂😂

    • @vivekgains
      @vivekgains 11 หลายเดือนก่อน

      Government cannot construct bustand near everones house.

    • @mahaanpharma
      @mahaanpharma 11 หลายเดือนก่อน

      if looting is an art, india is a picaso of it.

  • @meenakshik4217
    @meenakshik4217 11 หลายเดือนก่อน +6

    விடியல் வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைத்த விடியல்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 11 หลายเดือนก่อน +6

    ஒவ்வொருவரின் வேதனை ஒரலட்சம்பேரை சென்றடையனும்
    ஓட்டுபோடும்போது கிளாம் பாக்கம் நினைவுவரனும்

  • @nagarajan8582
    @nagarajan8582 11 หลายเดือนก่อน +3

    ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் போராட்டம் நடத்தியதுபோல் மீண்டும் கோயம்பேட்டுக்கு பஸ் நிலையத்தை மாற்றுவதற்கு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் முன்னெடுக்க வேண்டும்

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 11 หลายเดือนก่อน +66

    சென்னை தானே dmk க்கு ஓட்டு போட்டிங்க😂😂😂😂😂😂😂😂

    • @rajag9860
      @rajag9860 11 หลายเดือนก่อน

      Village la yaaru vote potanga muttal da ne

    • @sridharansri2258
      @sridharansri2258 11 หลายเดือนก่อน +1

      Chennai la irukura vote vechi mattum onnum pudunga mudiyadhu bro

    • @vaishanavivaisu396
      @vaishanavivaisu396 11 หลายเดือนก่อน +5

      @@sridharansri2258 ஆனால் சென்னையில் தான் நிறைய வாக்குகள் பிடிங்கி இருக்கு அது தெரியுமா
      அப்போ இப்படி புலம்புவதில் தப்பு இல்லையே 😂😂😂

    • @funnybunny8024
      @funnybunny8024 11 หลายเดือนก่อน

      The foundation stone was laid on 22 February 2019 by the Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami

  • @m.s1724
    @m.s1724 11 หลายเดือนก่อน +2

    ஸ்டாலின் தான் வந்தாரு விடியலை தான் தந்தாரு 💥💥💥🔥🔥🔥🔥

  • @Tamilan731
    @Tamilan731 11 หลายเดือนก่อน +24

    நீங்க சொல்றது முதல்வருக்கு கேட்காது என் என்றால அவர் தான் ஸ்பெயின்யில உல்லாச பயணம் போய் இருக்காறே 😂😂

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน +1

      Lulukku seekarama koyambeda kodukanum

    • @NellaiKamaludeen-d6d
      @NellaiKamaludeen-d6d 11 หลายเดือนก่อน

      அனுப்பிவிட்டது பிரதமர் மோடி தான்

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน

      ​@@NellaiKamaludeen-d6dModin Anuman Ivar thana?

  • @SATHISHKUMAR.K123
    @SATHISHKUMAR.K123 11 หลายเดือนก่อน +1

    நாங்க ஒரு ஆட்டோக்காரங்க தான் அங்க வந்து கவர்மெண்ட் ரேட்ல ஆட்டோ இருக்கு கார் இருக்கு அத பயன்படுத்துங்க நண்பர்களே

  • @PRABU53
    @PRABU53 11 หลายเดือนก่อน +9

    சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு போக ஆயிரம் 1500 2000 etc, போயிட்டு வந்துடலாம் ஆனால் கிளாம்பாகத்தில் இருந்து சென்னைக்கு city போறதுக்கு ஆயிரம் ஆயிரத்து 1500 இதுதாண்டா திமுக😅😅

  • @Chennai...
    @Chennai... 11 หลายเดือนก่อน +13

    உலவும் தென்றல் காற்றினிலே ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே - துபாயை தொடர்ந்து ஸ்பெயினில் இன்ப சுற்றுலா ...

  • @pra22pra
    @pra22pra 11 หลายเดือนก่อน +71

    Feeling so bad to see senior citizens and families with children facing tough situation… very worst decision to move the bus stand to Kilambakkam.. only a common man can understand the challenges faced by common public. Neither ministers nor officers understand the pain point.. Feeling so sad that our people has to go thru this tough phase…

    • @srinivasanr9771
      @srinivasanr9771 11 หลายเดือนก่อน

      Per vachaga.Soru vaikaiga appu

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 11 หลายเดือนก่อน

      Anubhavi Raja! Anubhavi😂

    • @veenapalanisamy8185
      @veenapalanisamy8185 11 หลายเดือนก่อน

      Not only senior citizens. Everyone who travels to native.

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 11 หลายเดือนก่อน

      Ellathayyum Kora Sola kudathu..kilambakkam ini develop agum

  • @jairam6419
    @jairam6419 11 หลายเดือนก่อน +11

    மக்களே உங்களின் கோபத்தையும் உங்களின் ஆதங்கத்தையும் வருகின்ற தேர்தலில் காட்டுங்கள் எக்காரணம் கொண்டும் எந்தவித திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து விடாதீர்கள் சின்னாபின்னம் ஆகி விடுவீர்கள் விடுவீர்கள்

    • @noorulfarhan1324
      @noorulfarhan1324 11 หลายเดือนก่อน

      Vera yaruku vote podanum bro??

  • @கோதை.S
    @கோதை.S 11 หลายเดือนก่อน +4

    பழைய மாதிரி கோயம்பேடு பேருந்து நிலையம் கொண்டு வர வேண்டும்.

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 11 หลายเดือนก่อน +1

    ரு 1000 உரிமை தொகை மட்டும் வேணும்.
    அப்போ மற்றதெல்லாம் கேள்வி கேட்க படாது.

  • @swaminathanchellappa3763
    @swaminathanchellappa3763 11 หลายเดือนก่อน +3

    இதுதான் விடியாதிழுகா😢😢

  • @karthickgk6503
    @karthickgk6503 11 หลายเดือนก่อน +56

    சேகர் பாபு வா செருபல அடிக்கணும். எந்த வசதியும் இல்லாமல் மக்கள் எப்படி கிலம்பக்கம் போவாங்க.
    ஆட்டோக்கு ₹1000. கேப் கு ₹1000 கொடுக்கமுடியுமா?
    சென்னை ல இருந்து 40km தள்ளி உங்க அப்பாநா பஸ்டன் கட்ட சொண்ணான.
    என்னைக் கேட்டால் இந்த பஸ் ஸ்டண்ட் தேவையில்லாதது ..
    கோயம்பேடு தான் எல்லா area கும் போறதுக்கு வசதி.
    இந்த பஸ் ஸ்டண்ட் செங்கல்பட்டு மாவ்டத்தில் இருக்கு.
    கடைசியாக தலைநகர் சென்னைல. பஸ் ஸ்டண்ட் இல்லாம பண்ணிடிங்களே படுபவிங்களா..

    • @karthiksubramanian9596
      @karthiksubramanian9596 11 หลายเดือนก่อน +2

      கவலை படாதீங்க, இனி செங்கல்பட்டு வரை சென்னை தான் அப்படினு சொல்லிடுவாங்க, கிளாம்பக்கம் சென்னை செண்டர்ல இருக்குனு சொல்லுவாங்க

    • @saravanang6083
      @saravanang6083 11 หลายเดือนก่อน +1

      இந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது, வேலை ஆரம்பிக்கப்பட்டது எல்லாம் உன் எடுபுடி ஆட்சியில் தான்டா.. கே. கூ

    • @ramvlogs3660
      @ramvlogs3660 11 หลายเดือนก่อน

      Ivangaluku annan savuku than correct

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr 11 หลายเดือนก่อน +1

      இருக்க முடிஞ்சா இரு.மூடு

    • @4wingcoldlake
      @4wingcoldlake 11 หลายเดือนก่อน

      சேகர்பாபு மட்டுமா அந்த அரியலூர் குத்தியன் சிவசங்கர், இவற்றைக்கண்காணிக்காமல் இருக்கும் செத்த சவம் ஸ்டாலின், போதைக்கு அடிமையான உதயநிதி

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 11 หลายเดือนก่อน +3

    வீடியோ பார்த்து ஃபர்ஸ்ட்ல இருந்து லாஸ்ட் பார்த்துட்டு உண்மையா ஊர் போறது போறதெல்லாம் எனக்கு மறந்து விட்டேன்

  • @arunprasadparamanandam615
    @arunprasadparamanandam615 11 หลายเดือนก่อน +16

    this is the difference between kerala and Tamilnadu. if the same situation in kerala, People might have sit in middle of the road

    • @MonishaUdhayakumar
      @MonishaUdhayakumar 11 หลายเดือนก่อน

      S...unmai I'malayali I know....

    • @TheFiretiger20
      @TheFiretiger20 11 หลายเดือนก่อน

      that's why kerala is financially very weak and in huge debt, communism is not always good, i dont support this bus stand but yeah you wont develop under communism.

  • @SVSs_YT
    @SVSs_YT 11 หลายเดือนก่อน +12

    That அய்யர் அம்பியாக குமுறிய தருணம் 😂😂😂

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน +1

      N Ram nenachu nenachu siripan

    • @arunven1111
      @arunven1111 11 หลายเดือนก่อน +2

      Thevai patta Anniyana kuda maaruvar jaakirathai bro 😂

  • @தமிழ்போராளிகள்-ன5ந
    @தமிழ்போராளிகள்-ன5ந 11 หลายเดือนก่อน +1

    ஓட்டு போட்டு விட்டு இப்ப 😢😢😢

  • @sri7554
    @sri7554 11 หลายเดือนก่อน +23

    Auto CNG per kg is ₹82/- and maximum milege is 27 kms per kg. Even if you keep 20kms per kg as mileage still auto drivers earn profit. If Uber gives loss for auto drivers then they can follow government auto meter charges.

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

    • @sakthivel-tj8zg
      @sakthivel-tj8zg 11 หลายเดือนก่อน +2

      Better wait and catch public transport bus, u can save money from giving autofare

    • @rajeeshkrajan569
      @rajeeshkrajan569 11 หลายเดือนก่อน

      Yes train oe bus

  • @gunaseelan1455
    @gunaseelan1455 11 หลายเดือนก่อน +2

    உண்மையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - நல்ல திட்டமாகவே தெரிகிறது. உண்மையில் வெளியூர் மக்கள் அவரவர் ஊரிலேயே வாழ துவங்கி விடுவார்கள். நிம்மதியாக....! நல்ல திட்டம் தான்.

  • @MonishaUdhayakumar
    @MonishaUdhayakumar 11 หลายเดือนก่อน +24

    Super ra pesuraru entha நெறியாளர்.....🎉🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 11 หลายเดือนก่อน +1

    இந்த முறையும் திமுகவிற்கே ஓட்டு போட வேண்டும் அப்போது தான் கள்ள குறிச்சிக்கு பஸ் ஸ்டேண்ட் வரும் நீங்கள் தென் மாவட்டங்களுக்கு அங்கிருந்து செல்லலாம்😅

  • @MuthamizhanKanagaraj
    @MuthamizhanKanagaraj 11 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின் தான் வராரு... கதறவிட போராரு...😂😂😂

  • @manikumarmani6418
    @manikumarmani6418 11 หลายเดือนก่อน +57

    All authorities and politicians who made this decision now must travel from their home to this new bus stand with their family from city through public transport. Appo tha antha kalutha mekkura payalukalukku theriyum namma kastam. -U-K

    • @13rohitv
      @13rohitv 11 หลายเดือนก่อน

      Well said mainly the authoritys with families they think theare from other planet

    • @VijayaLakshmi-xm2dx
      @VijayaLakshmi-xm2dx 11 หลายเดือนก่อน

      S, so only they are taking this type of decision

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 11 หลายเดือนก่อน

      Pazhaya otta Deluxe bus la thaan poganum.(mla mp

  • @johnk2968
    @johnk2968 11 หลายเดือนก่อน +3

    மக்கள் வேதனை புரியாமல் உலக சுற்றுலா சென்றுள்ள ஆட்சியாளர்கள்

  • @esivaramaniyer
    @esivaramaniyer 11 หลายเดือนก่อน +1

    நல்ல அரசாங்கம் தேவை.

  • @rajstudio5242
    @rajstudio5242 11 หลายเดือนก่อน +4

    இத பிளான் போட்டவர் கிளாம்பாக்கத்தில் தான் இருப்பார்

  • @SandipguptaSandipgupta-u2t
    @SandipguptaSandipgupta-u2t 11 หลายเดือนก่อน +11

    Very nice government

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 11 หลายเดือนก่อน +13

    கிளாம்பாக்கம்ன்னு வச்சதுக்கு பதில் கீழ்பாக்கம்னு வைக்க சொல்லுங்க கரெக்டா இருக்கும். பஸ் ஏரி போயிடு வரதுக்குள்ள பைத்தியம் பிடிக்கிது.

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 11 หลายเดือนก่อน +13

    Chennai is not Metro city here after. Metro city should have the facility of Train bus n airline service inside the city, that is called metro

  • @mrindian9087
    @mrindian9087 11 หลายเดือนก่อน +19

    இது வர எந்த பிரச்சனை இல்லாம அமைதியா கோயம்பேடு ல இருந்து பஸ் ல போனோம், இந்த டுபாகூர் govt ஒரே கிழியா கிழிக்கிறேன்னு கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டி பொது மக்களை டார்ச்சர் பண்ணுது

    • @saravanang6083
      @saravanang6083 11 หลายเดือนก่อน +1

      இங்கு குறை கூறி கருத்து பதிவிடும் சங்கிகளும், அடிமைகளும் இந்த பஸ்ஸ்டாண்ட் இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது; அடிக்கல் நாட்டப்பட்டது என்பதை உங்கள் வசதிக்கேற்ப மறந்து விட்டீர்கள்.
      ஒருவேளை இன்று எடுபுடி ஆட்சி நடந்து இந்த பேருந்து நிலையம் திறக்கப் பட்டிருந்தால் நீங்கள் அனைவரும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்திருப்பீர்கள்.
      இது தான் நிதர்சன உண்மை.

  • @premnathravindran5994
    @premnathravindran5994 11 หลายเดือนก่อน +60

    Yesterday I faced this situation. Madurai to Chennai - Rs. 920 (AC sleeper)
    Kilambakkam to Karapakkam- Rs. 650 (which includes the threat from auto kaarar for extra amount) very pathetic government.

    • @vivekgains
      @vivekgains 11 หลายเดือนก่อน +7

      Busla pona 10 illa 30 rubala mudinjirukum

    • @abileshsriram5964
      @abileshsriram5964 11 หลายเดือนก่อน +3

      பஸ் ல போடா வெண்ணை... மதுரையில் இருந்து பஸ் ல வந்த... அதே மாதிரி பஸ் ல போனா காசு 50 ரூபாய்க்கு உள்ள தான் வரும்

    • @sbravi-vf5nm
      @sbravi-vf5nm 11 หลายเดือนก่อน +4

      We also faced same problem from Koyamebdu to guduvancherry asking auto Rs. 900 we have given now you are facing if you want go by train

    • @manikumarmani6418
      @manikumarmani6418 11 หลายเดือนก่อน +5

      Aama aama semma idea, bus la pogalaam, adhuku Vida Unga kattu maratha anupunga adhula naaga poikurom

    • @varahiamma5129
      @varahiamma5129 11 หลายเดือนก่อน

      அவரவர்கள் உங்கள் சொந்த ஊரிலே இருங்கள் எங்க ஊரு மெட்ராஸ் அதுக்கு நாங்க தான்டா அட்ரஸ்

  • @loganathanr327
    @loganathanr327 11 หลายเดือนก่อน +35

    முட்டாதனமான முடிவு

    • @ashikali482
      @ashikali482 11 หลายเดือนก่อน

      மூடர் கூட்டம்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 11 หลายเดือนก่อน

      ஸ்டாலின் செய்தது 100% சரி bro .... முட்டாள் முட்டாள்தனமாகதான் முடிவு எடுப்பான் சுடலை கரெக்ட்டாதான் இருக்கான் நாமதான் தப்பு அவனை ஜெயிக்க வச்சோம் ல

  • @ArunKumar-oi2mp
    @ArunKumar-oi2mp 11 หลายเดือนก่อน +2

    ஓட்டு போடாதீங்க இந்த படிப்பு அறிவு இல்லாத அரசு கு

  • @deepanprasadjaganathan9200
    @deepanprasadjaganathan9200 11 หลายเดือนก่อน +7

    மக்களின் வலி அரசியல்வாதிக்கு எப்படி தெரியும்.மக்கள் அறிவுபூர்வமாக யோசிக்க வேண்டும். நமக்கு தேவை நல்ல படித்த அரசியல்வாதி,அதிகாரிகள்.பணம் கொடுக்கும் அரசியல்வாதியை புறக்கணித்து விடுங்கள்.

    • @thirithuvakumar9773
      @thirithuvakumar9773 11 หลายเดือนก่อน

      ஊழல்
      மனிதன் பிறந்தது முதல் தன் பிணத்தை புதைப்பது வரை ஆழமாக வேரூன்றிவிட்டது.
      இதற்கு ஒரே வழி, பொது மக்கள் சார்ந்த அரசின் ஒவ்வொரு துறை செயல்களும் பொது மக்கள் அறியும் வண்ணம் பெரிய பலகைகளில் ஒளிவு மறைவற்ற விளக்கவுரையை எழுத்து மூலம் அந்தந்த அலுவலக வாயிலில் வைத்து வருவாய் கிராமம்/வட்டம் / மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், போக்குவரத்துத் துறை,...... (சிதறி கிடக்கும்) அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் சாட்டலைட் மூலம் கண்காணித்து அனைத்து மக்களும் அறியும் வண்ணம் நடைபெற செய்தால் நன்று. மேலும் நேரடியாக எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காதவாறு நடைபெறவேண்டும்.
      வருமானத்திற்கு அதிகமான சொத்து குறித்து ஒரு பார்வை:
      லஞ்சம் /வருமானத்திற்கு அதிகமான சொத்து என கணக்கிட்டால், மக்கள் மன்றம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தயவு தாட்சண்யமின்றி ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் (பியூன் முதல் மத்திய அரசு தலைமை செயலர் உள்பட), அரசியல்வாதிகளும் (வார்டு உறுப்பினர் தொட்டு பிரதம மந்திரி வரை) அவர்கள் அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு அவர்கள் பணிக்காலத்திலிருந்து இன்றுவரை சேர்த்த சொத்துக்களை கணக்கிட்டு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை சூமோட்டாவை பயன்படுத்தி பறிமுதல் செய்யவேண்டும்.
      செய்வார்களா இந்திய மக்கள்?

  • @Chandranfilms0012
    @Chandranfilms0012 11 หลายเดือนก่อน

    மக்கள் வந்து போராடணும்

  • @ktm7554
    @ktm7554 11 หลายเดือนก่อน +48

    Already lot of southern district people prefer Bangalore over Chennai. Now even more people will avoid Chennai and choose Bangalore for their job.

    • @100acre
      @100acre 11 หลายเดือนก่อน +4

      Yes hereafter no city depo itself..... Chennai City waste of calling capital

    • @vas885
      @vas885 11 หลายเดือนก่อน +4

      Yes Bangalore is better comparatively

    • @anish4775
      @anish4775 11 หลายเดือนก่อน +6

      Happa da romba santhosham Chennai la congestion koraiyum😊.

    • @JKAssociatesNarayanan
      @JKAssociatesNarayanan 11 หลายเดือนก่อน

      fool@@anish4775

    • @sriramac6087
      @sriramac6087 11 หลายเดือนก่อน +7

      Bangalore traffic la maatu...chennai evlo better nu puriyum

  • @chatmasala6980
    @chatmasala6980 11 หลายเดือนก่อน +5

    Super Aatchee, nalaiya vidiyal aaatchee. Appo chennai makkal nanga chengalpattu vandhu dhan bus eranume uh. Minister nalla decision, enakku vooru ku poradhukku 7 hrs dhan journey time. But Ippo indha chengalpattu bus stand ku varavae enakku 4-5 hrs agaadhu. North chennai makkal ellame oru makkala theriyalaiya. Vanga vote kettu andha pakkame, nalla karachee vachee voothirome.

  • @ramank3760
    @ramank3760 11 หลายเดือนก่อน +5

    நகரங்களை நோக்கி மக்கள் படை எடுப்பதை தடுக்க தளபதி அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை எடுத்துல்லார். பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @charukarthik5095
    @charukarthik5095 11 หลายเดือนก่อน +1

    இங்க எந்த அரசியல்வாதியும் நம்ப முடியாது,எல்லாரும் personal savings எண்ணதுல தானே இருக்குரானுங்க 😢,fully corruption

  • @joylife428
    @joylife428 11 หลายเดือนก่อน +12

    Sooriyanukku meendum oottu podungal. Vidiyal confirm😂😂

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 หลายเดือนก่อน +1

    இந்த🙏💕 பிரச்சினை ❓ஏன் அரசாங்கம்💔 காதில் விழவில்லை யா
    கோயம்பேடு பற்றி சென்னை வாழ் மக்கள் பெறும் துயரம் இது வரும்
    தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்
    சங்கடத்தில் . விழும்
    அரசாங்கம் சென்னை வாழ் மக்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையம் செயல்பட செய்யுங்கள்🛑🛑🛑🛑🛑

  • @dazaaqua09
    @dazaaqua09 11 หลายเดือนก่อน +7

    good work by anchor!.........Koyambedu should be used as centralised bus stand as before......to avoid traffic in the city.....Dedicate a separate bus lane from Koyambedu to city outer......Govt should think about elderly and kids.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 11 หลายเดือนก่อน +1

    Title super👍👍👍👍😂😂😂😂😂😂

  • @antendas3675
    @antendas3675 11 หลายเดือนก่อน +4

    Now we can understand why kalaignar never made Stalin as CM during his time period! He knew what he was capable of and will not be able to relate with the common people !

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 11 หลายเดือนก่อน +17

    Keep posting such content till the time it reaches the rulers. Both the bus stations need to be operational .

    • @vas885
      @vas885 11 หลายเดือนก่อน +1

      Definitely central govt will take action. I think transport must be handed over to Central.

    • @anish4775
      @anish4775 11 หลายเดือนก่อน +4

      ​@@vas885current scenario entire Tamilnadu needs to be handed over to central government due to inefficiency of the current DMK ruling

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 11 หลายเดือนก่อน

      Orae theervu, koyambedu busstand um seyalpada vai- Chennai/state capital populationukkaaha.

  • @chatmasala6980
    @chatmasala6980 11 หลายเดือนก่อน +14

    Please name it as Chengalpattu or Vandalur bus stand. There is no bus stand for Chennai now. It's a shame. People are forced to spend a lot of money and time to reach Kilambakkam, and non-Chennai people pity them as they don't have any route and end up spending 2000 Rs for a cab

  • @rajasekar6224
    @rajasekar6224 11 หลายเดือนก่อน +32

    இவர்கள் யாராவது திமுகவிற்கு ஓட்டு போடுவீர்களா

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 11 หลายเดือนก่อน +4

      From 1000 per vote to 2500 to vote😢

    • @Ramakrishna-um5gt
      @Ramakrishna-um5gt 11 หลายเดือนก่อน +2

      காசுதான் கடவுள் , உடலை விற்றால் விபச்சாரம் , உரிமையை விற்றால் ?

    • @saravanang6083
      @saravanang6083 11 หลายเดือนก่อน +1

      @rajasekar6224
      அது தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரியும். நிச்சயம் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டோம். ,🤭😁

    • @malarmannan309
      @malarmannan309 11 หลายเดือนก่อน

      No

    • @bjmdbuha7864
      @bjmdbuha7864 11 หลายเดือนก่อน +1

      ஆம்.‌ ஊருக்கு வருஷத்துக்கு ஒரு முறை தான் போவோம் ஆனால் கேஸ் மாதா மாதம் வாங்கணும். அதை சிந்தித்தால் ஒண்ட வந்த பிடாரிக்கு ஊர் பிடாரி மேல்

  • @cbalaji83
    @cbalaji83 11 หลายเดือนก่อน +7

    Public transport is very poor in Chennai compared to other major cities in India. Autorickshaws generally fleece customers and are now having a field day. Buses are not efficient and don't connect interior areas. There is no long-sighted planning in TN.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 11 หลายเดือนก่อน

    தமிழக நிர்வாக சீர்கேடு ,!!! நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஓட்டு தான் !!!

  • @nazeemgani505
    @nazeemgani505 11 หลายเดือนก่อน +4

    நேற்று நாங்களும் கஷ்டப்பட்டுதான் வந்தோம் வயதான காலத்தில் கஷ்டம்தான்

  • @prakasamkannan9869
    @prakasamkannan9869 11 หลายเดือนก่อน +12

    இந்த செய்தியை பல முறை பலதிரையில் பார்த்து என்ன பயன் ஒன்றும் இல்லை. இவர்களை யார் தட்டி கேட்பது செய்தி துறையா நீதி துறையா அல்லது மக்களா

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 11 หลายเดือนก่อน +10

    அங்கு வசிக்கும் மற்றும் போக்குவரத்தை பயன் படுத்தும் பயணிகளுக்கு இவ்வாறு பாதிப்பு எனில், புதிதாக வரும் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். ஆகையால் இவற்றை சீர் செய்வது அரசின் தலையாய கடமை. மற்றும், பயணிகளின் இன்னல்களை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர் அவர்களுக்கு நன்றி 🙏.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 11 หลายเดือนก่อน

      Jornalism gone. If u give something then only they publish whether good or bad. Only kaasu, panam, dhuttu, money money

  • @தமிழ்போராளிகள்-ன5ந
    @தமிழ்போராளிகள்-ன5ந 11 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி எங்கள் ஆசான் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @chatmasala6980
    @chatmasala6980 11 หลายเดือนก่อน +7

    Nallaikku villupuram varaikume, chennai extend ayidhuchee nu sollee, villupurathula bus stand built pannee, namalla villupurathula poyee bus eruname nu arasangame sollume pola. Avalavu thiramai saleenga. Keep it up.

  • @mrkarthi26
    @mrkarthi26 11 หลายเดือนก่อน +3

    I walked 30 mins from Urapakkam railway station to the omni bus pickup point. Auto charging huge amount for a small kilometer.
    Kilambakkam bus stand to meenampakkam area taxi is ₹950 auto is ₹850. No proper public transport connectivity and higher travel time. I spent 2 hrs to reach my omni bus pickup platform/bay from my home. Very worst!

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 11 หลายเดือนก่อน +1

    Thumbnail title super👍👍👍👍👍👍👍👍

  • @prabhu.msrisai9993
    @prabhu.msrisai9993 11 หลายเดือนก่อน +8

    1kg gas ku ... Minimum 40km milage varum auto...

  • @vidhyas3351
    @vidhyas3351 11 หลายเดือนก่อน +6

    Namakku cmbt dhaaan best,we should not accept this,

  • @vimalsrinivasan4409
    @vimalsrinivasan4409 11 หลายเดือนก่อน +3

    விடியல் ஆட்சி, திராவிட மாடல் அரசு, ஒட்டு போட்ட மக்கள்க்கு மட்டும் இல்லாம ஒட்டு போடாத மக்கள்கும் குமாம் குத்து தான் 😁😁😁

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 11 หลายเดือนก่อน

    இந்த மக்கள் நிறைய பேருக்கு முதல்வரின் வயது ,அவரின் மகள் வயது,அவரின் பேரன்,பேத்தி வயதோ இருக்கலாம். அவர் இவை எல்லாம் நினைத்து பார்த்தால் இது போல நடக்காது

  • @geethamahalingam5870
    @geethamahalingam5870 11 หลายเดือนก่อน +13

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😂😂😂😂😂

  • @Rmau1950
    @Rmau1950 11 หลายเดือนก่อน +1

    ஒரு தடவை உ.நிதியை அவங்க தாத்தா ஊருக்கு பஸ்ஸில் போக சொல்லவும் விடியல் திமுக மாடல் அடுத்து என்ன ?

  • @bhoopathym8421
    @bhoopathym8421 11 หลายเดือนก่อน +11

    திராவிடமாடல் ஆட்சி நீங்க கேள்விகேக்கூடாது, நீ ஊருக்குன்னா போ இல்ல காட்டுக்குனா போ 🤔

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr 11 หลายเดือนก่อน +1

      உனக்கு என்ன உத்திரபிரதேசம் வரை நடக்க முடியும்

    • @pradeepsivaprakasam7350
      @pradeepsivaprakasam7350 11 หลายเดือนก่อน +1

      Ena ore comment elathukum same reply?

  • @KalaiKalaiselvan-db3pt
    @KalaiKalaiselvan-db3pt 11 หลายเดือนก่อน

    உடனடியாக மக்கள் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும்

  • @gamingwithrasool
    @gamingwithrasool 11 หลายเดือนก่อน +9

    Lulu mall poolu mall nu vara poguthu old koyambedu depot la.. athukaga yen da appavi makkala saavadikringa

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน

      Lulu kasu kodupan.Makkal enna kodupanga?

    • @gamingwithrasool
      @gamingwithrasool 11 หลายเดือนก่อน

      @@sivag2032 makkal kaasu thaana elame.. therinji tha pesringalaa thrla

  • @srideviarumugam1360
    @srideviarumugam1360 11 หลายเดือนก่อน

    அமைச்சர்களை விடுங்க Government அரசாங்க அதிகரிங்க Ias ips அரசு பணியாளர்கள் எல்லாரும் என்னத்தான் செய்ய ரங்க அவங்க யாருக்கு வேலை செய் வேண்டும்

  • @zahirhussainaa
    @zahirhussainaa 11 หลายเดือนก่อน +7

    இந்த பஸ்ஸ்டாண்ட் கட்ட ஆரம்பித்தது எடப்பாடி ஆட்சியில் தான்

    • @ganesh8892
      @ganesh8892 11 หลายเดือนก่อน +3

      Rendum onnu thaan

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 11 หลายเดือนก่อน

    பேச்சை நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்கள், வரவிருக்கும் தேர்தலில் அய்யா மோடியை பிரதமராகவும், அண்ணன் அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்குங்கள். உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு உடனடியாக🔥🔥🔥🔥🔥

  • @subhashpravin3503
    @subhashpravin3503 11 หลายเดือนก่อน +6

    ஆட்சி மாற்றம் ஒன்றே ஒன்றுதான் தீர்வு ✊!!! நாம் தமிழர் ❤ ✊✊✊✊✊!!!

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 11 หลายเดือนก่อน

    வெளியூரிலிருந்து ட்ரெயினில் வருவது தான் சிறப்பு . இனிமேல் பஸ் பிரயாணம் தேவை இல்லை . சென்ட்ரல் அல்லது எக்மோர் வந்து விட்டால் அங்கிருந்து மெட்ரோ அல்லது எலக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து தான் போக வேண்டும்

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 11 หลายเดือนก่อน +24

    எல்லாம் நடக்கும்.... விடியல் தரும் வெளிச்சம்....தளபதிகளை போற்றி கொண்டாடுவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kamalnathan5757
      @kamalnathan5757 11 หลายเดือนก่อน +1

      ஆணியே புடுங்கவேணாம் 🙏🏻