நவராத்திரி 1-ஆம் நாள் - பூஜை செய்யும் முறை, நேரம், கோலம், மந்திரம் & பலன்கள் | Navarathri Day 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #நவராத்திரி #Navarathiri #Navaratri
    நவராத்திரி 2021 | நவராத்திரி வழிபாடு செய்யும் முறை | அகண்ட தீப வழிபாடு | Navarathri 2021 | Navaratri
    • நவராத்திரி 2021 | நவரா...
    கன்யா பூஜையின் சிறப்புகளும், செய்யும் முறையும்
    • Day 3 - Shyamala Navar...
    1. திருவிளக்கு பூஜை மந்திரம் - முப்பெரும் தேவியர் அருள் பெற
    விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
    சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
    அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
    குளம்போல எண்ணெய் விட்டு
    கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
    ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் சோதியுள்ள
    மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
    சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
    பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
    புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
    அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
    சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
    வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
    முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
    உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
    பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
    கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
    தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
    காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனங்குளிர
    கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
    அன்னையே அருந்துணையே
    அருகிருந்து காரும் அம்மா
    வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
    தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
    மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
    "கலைமாமணி" திருமதி தேச மங்கையர்க்கரசி "நவராத்திரி 2021 தொடர் திருவிழா" என்கிற விதத்தில் தொடர்ச்சியாக நவராத்திரி பற்றிய சிறப்பு தொகுப்பாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து பார்த்து பயனடையுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 642

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 ปีที่แล้ว +1

    நன்கு விளக்கமான தகவலும் பூஜை வழிபாட்டு முறையும் சிறப்பாக சொன்னீங்க...ரொம்ப அழகா அருமையாக புரியும்படி சொல்றீங்க..நன்றி மிக்க நன்றி .. தங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.⚘🌹🥀🌼🌻🌷💐🙏🙏

  • @bs.gaaneshmbbs2869
    @bs.gaaneshmbbs2869 2 ปีที่แล้ว +5

    இந்த அற்புதமான தகவலுக்கு மிக்க நன்றி அம்மா... ஓம் சக்தி

  • @deepajayapravin
    @deepajayapravin 2 ปีที่แล้ว +2

    My dear reincarnation of none other than - Tamil Avvaipatti. Heart felt thanks for all that you do. From Deepa KARPAGAVALLI - Singapore.

  • @meenakshis4703
    @meenakshis4703 2 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் அம்மா நீங்க சென்ன மாதிரீ நாங்க பூஜை செய்து அதன் பலன் கிடைத்து அம்மா உங்களுக்கு மிக்க நன்றி நன்றி அம்மா 🙏❤

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +91

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dhushyanth.s1464
      @dhushyanth.s1464 2 ปีที่แล้ว +12

      தொடர்ந்து பூஜை அறைப் பற்றி கேட்காதீர்கள். அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள் சகோதரர். அவர்கள் பூஜையில் வைக்க வேண்டிய படங்கள் பற்றி பதிவு கொடுத்திருக்கிறார்கள் .

    • @DCSep
      @DCSep 2 ปีที่แล้ว +1

      @@dhushyanth.s1464 Yes correct.☺️

    • @DCSep
      @DCSep 2 ปีที่แล้ว +6

      Pooja room yaarukum kaata koodadhu..

    • @thirumurgan1723
      @thirumurgan1723 2 ปีที่แล้ว +1

      Pls amma

    • @venmathip3336
      @venmathip3336 2 ปีที่แล้ว

      ))) lllllllo

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான பதிவு. கோடானு கோடி நன்றி அம்மா 🙏🙏

  • @VelMurugan-gn4bf
    @VelMurugan-gn4bf 2 ปีที่แล้ว +5

    Amma kalai vanakkam 🙏🙏ungala enakku rompa rompa pidikkum ma love you so much Amma❤️❤️❤️

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว +3

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 2 ปีที่แล้ว +2

    ரொம்ப விளக்கமா அற்புதமா சொன்னிங்க மிக்க நன்றி 🙏🙏 இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள் 🙏🌹

  • @user-nk1bt3yj3v
    @user-nk1bt3yj3v 2 ปีที่แล้ว +3

    நன்றி தாயி,உங்கள்உபதேசம்என்றும் தொடரட்டும் !வாழ்க

  • @maheshwarikumar3888
    @maheshwarikumar3888 2 ปีที่แล้ว +3

    🙏 அம்மா
    இன்று நீங்கள் சொன்னதுபோல் பூஜை தொடங்கியாச்சு..

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +21

    உங்க வீட்டு பூஜை அறை தனி பதிவாக கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @charu7412
      @charu7412 2 ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றி மேடம்

  • @shivasakthi9910
    @shivasakthi9910 2 ปีที่แล้ว +14

    இனிய நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள் 🤝

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக அழகாக சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றிகள் 🙏🙏

  • @maheshwarikumar3888
    @maheshwarikumar3888 2 ปีที่แล้ว +2

    🙏 அம்மா
    மிகவும் தெளிவாக உள்ளது உங்களது விளக்கம்...

  • @pathmanapanbiruinthapan8981
    @pathmanapanbiruinthapan8981 2 ปีที่แล้ว +7

    அனைவர்க்கும் 🙏🏾இனிய நவராத்திரி தின விழா நல் வாழ்த்துக்கள்

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 ปีที่แล้ว +3

    Very very thankful to u 😇🙏🙏🙏sivayanama 🙏🙏🙏🙏🙏🙏

  • @ziemougeguey924
    @ziemougeguey924 2 ปีที่แล้ว +1

    Many thanks Madam your explanations are detailed and easy to understand. God Bless You

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு
    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @preethivisali5595
    @preethivisali5595 2 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் அழகு அம்மா 🙏
    தகவலுக்கு நன்றி 🙏

  • @slogeswary5466
    @slogeswary5466 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா மிக தெளிவாக புரியும் படி கூறியதற்கு நன்றி

  • @gobinathan3742
    @gobinathan3742 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான விளக்கம்
    அருமை

  • @srikarupsai6286
    @srikarupsai6286 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா மிக தெளிவாக இருந்தது உங்கள் கருத்து...

  • @nipunashehan2406
    @nipunashehan2406 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. நான் ஒரு இலங்கை சிங்களவன். நான் ஒரு பல்கலைக்கழக மாணவன். நீங்கள் ஒரு உயிருள்ள கடவுள் போல் இருக்கிறீர்கள்

  • @manashwinibalakrishnan192
    @manashwinibalakrishnan192 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா நீங்க புரியும்படி நல்ல தெளிவா சொன்னிங்க அம்மா

  • @myhouse5689
    @myhouse5689 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 😍🙏🙏🙏

  • @divagardiva5631
    @divagardiva5631 2 ปีที่แล้ว +1

    Indha vedio ku wait pannittu errandha tq amma 🙏🙏🙏 happy navratri 🎉🎉🙏

  • @rajakumarig2548
    @rajakumarig2548 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா

  • @TheKumaravelu
    @TheKumaravelu 2 ปีที่แล้ว +3

    அம்மா நன்றி

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 ปีที่แล้ว +1

    முப்பெருந்தேவிககளின் ஒருங்கினைந்த சக்தீயே போற்றி,போற்றி.நவராத்திரி நாயகியே போற்றி,போற்றி.ஆதி பரா சக்தி தாயே போற்றி,லட்சுமி தாயே போற்றி,சரஸ்வதி தாயே போற்றி.நவராத்திரி நாயகியே போற்றி,போற்றி.

  • @m.kanikshamadhan6585
    @m.kanikshamadhan6585 2 ปีที่แล้ว +1

    So nice of u amma romba vilakamaga sonninga amma miga arpudham amma thank u so much amma no doubts at all thanks a lot amma

  • @sparkriders3786
    @sparkriders3786 2 ปีที่แล้ว +4

    Nanri Amma🙏🙏🙏🙏👏

  • @vimalaayavoo8148
    @vimalaayavoo8148 2 ปีที่แล้ว +1

    Thank you, rombe nandri amma,for navarathri msg.🙏.I have been watching /following your channel its beneficial n learned gain more knowledge on ritual/prayer right🙏.Ma,you explain well n good enough to follow nandri/thank you very much,wishing you n family a safe blessed navarathri🙏🙏🙏🙏🙏🙏

  • @ushananthini8607
    @ushananthini8607 2 ปีที่แล้ว

    Vanakkam maa..I'm from Malaysia ..I saw all ur videos and for two years ...I do navarathiri n saw do many good things in my life..thank u alot

  • @PrakashKumar-wo8dp
    @PrakashKumar-wo8dp 2 ปีที่แล้ว

    இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் சொல்லுகிற எல்லா பதிகமும் தெளிவாக சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி அம்மா கேட்கும்போதே மனசுக்கு நிறைவாக இருக்கிறது

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 2 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 2 ปีที่แล้ว +1

    Tnq Amma same to u Amma 🙏🙏🙏🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 ปีที่แล้ว +3

    Mikka nandri amma 🙏❤️👍🌿

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +3

    ஆத்ம சகோதரிக்கு நவராத்ரி திருநாள் நல்வாழ்த்துக்கள் நன்றிமா🙏🙏🙏

  • @anusspecial740
    @anusspecial740 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி 🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว

    ஓம் ஆதிபராசக்தி துணை🙏🙏🙏
    குருவே சரணம் 💐🙏
    நல்லதொரு பதிவு தெளிவான விளக்கம் எளிமையான செய்முறை அருமை மிக்க மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @anandhk996
    @anandhk996 2 ปีที่แล้ว +4

    Amma aganda Deepam alone if v r keeping we have what prasadham can we offer to God ma

  • @dhanudhanu5408
    @dhanudhanu5408 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 2 ปีที่แล้ว +3

    இனிய நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @anandhk996
    @anandhk996 2 ปีที่แล้ว +3

    Please reply ma because we wish to keep but exactly this flower alone this prasadam alone we have to keep means if not able we can offer w we have ah ma

  • @srijaroshini643
    @srijaroshini643 2 ปีที่แล้ว +1

    Thank you Amma🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @user-po1xz2pe1q
    @user-po1xz2pe1q 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அம்மா

  • @sudhar3414
    @sudhar3414 2 ปีที่แล้ว +1

    Thank u amma for the clear explanation. Happy navarathiri ma

  • @Chennai-Samayal
    @Chennai-Samayal 2 ปีที่แล้ว +2

    Mam how to conclude the 9th day with Anaya Deepam. After 9 days how to conclude the lamp. When to take out the big lamp. What to do with raw rice

  • @pranithamanohar8280
    @pranithamanohar8280 2 ปีที่แล้ว +2

    Madam ..I am long time listener. But heard every episode of yours. Being muruga devotee variyar swami
    Disciple I do have I respect on you.
    I began my day by posting Om murugan thinai about 200 above people.
    *If aganda DEEPAM puts off* what to do.😊🙏

  • @pavithramuthupandi9618
    @pavithramuthupandi9618 2 ปีที่แล้ว +3

    அம்மா நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்

  • @ramkumarkongu
    @ramkumarkongu 2 ปีที่แล้ว +6

    இந்த வருடம் தீபாவளி அம்மாவாசை அன்று முதல் நாள் சஷ்டி விரதம் ஆரம்பம் ஆகிறது. அதைப்பற்றி விளக்கம் குடுங்கள். ஒரு நாள் முன்கூட்டியே வருகிறது

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 2 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏🙏🙏

  • @vinukrishna6858
    @vinukrishna6858 2 ปีที่แล้ว +2

    Thankyou Amma ❤️❤️❤️

  • @lakshmisundar7287
    @lakshmisundar7287 2 ปีที่แล้ว

    Your voice is so clear & enlightening, your explanation is so good, I am happy that I started listening to you during this auspicious navratri festival

  • @bak253
    @bak253 2 ปีที่แล้ว

    இந்த நவராத்திரியில் தேவி சப்தசதி பாராயணத்தைப் பற்றி சொன்னா எங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். Thanks!

  • @devamani7274
    @devamani7274 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன மாதிரி அகல் விளக்கு ஏற்றி வைத்தேன் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 2 ปีที่แล้ว +1

    🙏nanri Amma nawarathri thina vazthukal Amma mahalayabatsathai pattri en kelviku vidai kidaithathu nsnri Amma nallapadiyaga poojai seithen🙏

  • @vcsheela8060
    @vcsheela8060 2 ปีที่แล้ว +4

    👏👏👏👏 தெளிவான பதிவு. பெண் குழந்தைகளுக்கு செய்யும் கன்யா பூஜை செய்ய எந்த நாள் உகந்தது?

  • @shaiharsha8690
    @shaiharsha8690 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. கைம்பெண்ணிற்கும் மதிப்பு கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பதிவிட்டதற்கு🙏🙏🙏🙏

  • @tamilram7215
    @tamilram7215 2 ปีที่แล้ว +3

    Hi mam
    Can I light aganda deepam if my father in law died this year?
    Pls reply shortly 😊

  • @marinathan6236
    @marinathan6236 2 ปีที่แล้ว +3

    Nandri ma

  • @chennaimodularkichenchenna8562
    @chennaimodularkichenchenna8562 2 ปีที่แล้ว

    Amma neenga sollratha kekumpothe udambu silirkuthu romba romba santhosama irukku unga pacha kekumpodhu. Nandri

  • @saravanaanagamani6556
    @saravanaanagamani6556 2 ปีที่แล้ว +2

    eniya navarathiri nal vaalthukal amaa ......may god bless you..

  • @rithaneshrithanesh2694
    @rithaneshrithanesh2694 2 ปีที่แล้ว +1

    Anaitthu thagavalukkum nandri amma

  • @pragalathanj4360
    @pragalathanj4360 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா. உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் நாங்கள். பரம்பொருளின் பரிபூர்ண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @prakashprathiswaran9750
    @prakashprathiswaran9750 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பதிவு அம்மா. எங்க வீட்ட ஜோசியர்ட்ட போமாட்டாங்கம்மா. உங்க பதிவையே பார்த்திட்டு வேலைய தொடங்கிடுவோம். நீங்க ரொம்ப விளக்கமா சொல்லறீங்க. மிக்க நன்றி அம்மா. தயவுசெய்து வீட்டு வாஸ்து பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @chandrusiva1430
    @chandrusiva1430 2 ปีที่แล้ว +4

    தயவு செய்து "வைராக்கியத்தில் பக்தி" என்று நந்தனாரைப்பற்றி நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு பதிவு போடுங்களேன்

  • @lalithabai3127
    @lalithabai3127 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி அம்மா அழகா சொன்னிங்க

  • @sugdevvlogs4586
    @sugdevvlogs4586 2 ปีที่แล้ว +1

    Tqsm Amma 🙏❤️

  • @maheswari3282
    @maheswari3282 2 ปีที่แล้ว +3

    Madam Nan ippo than Aganda Deepam pathivu Parthen 7 October... ippo epadi Deepam edranum.

  • @kathireshkumarm3860
    @kathireshkumarm3860 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் கூறும் முறைப்படி இரண்டாவது வருடம் கொழு ஆரம்பித்து உள்ளோம் அம்மா எங்கள் கிராமத்தில் கொழுவே இப்ப தா அம்மா வச்சூருக்கோம்

  • @arularul6334
    @arularul6334 2 ปีที่แล้ว

    Super super madam Unga video ippa konjam Nalthan parkuren roampa use Fulla iruku thank you madam

  • @kokiladayananda2862
    @kokiladayananda2862 2 ปีที่แล้ว +1

    Thank you so much Amma🙏🙏

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 ปีที่แล้ว

    Romba nandri clear ah solringa romba santhoshsm amma....🙏🙏🙏...

  • @padmavathimariappan3921
    @padmavathimariappan3921 2 ปีที่แล้ว +1

    Awesome details ma!
    So many thanks ma 🪅

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா

  • @saranyasaran415
    @saranyasaran415 2 ปีที่แล้ว

    Amma thank you excellent guidance
    In our house daily house maid will come. Every day I want to give thamboolam to her amma

  • @sridevik5659
    @sridevik5659 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. மிக தெளிவான அருமையான பதிவு🙏

  • @raguramranjith5352
    @raguramranjith5352 2 ปีที่แล้ว +5

    தேங்காய் பழம் உடைப்பது கோயிலுக்கு போகபோதுஅவசியம் உடைக்கனமா எந்த பண்டிக்கை தேங்காய் பழம் உடைக்கனும் இதற்கு பதிவு கண்டிப்பாக போடவேண்டும்

  • @gandimadyilango2207
    @gandimadyilango2207 2 ปีที่แล้ว +1

    Vanakam amma nanri amma ippathivu migaoum payanoulladu

  • @jeniferanand431
    @jeniferanand431 2 ปีที่แล้ว

    இனிய நவராத்திரி நல்வாழ்துக்கள் அம்மா. மிக்க நன்றி மா தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.

  • @jeyak6045
    @jeyak6045 2 ปีที่แล้ว +1

    Amma nandri arumaiyana pathivu

  • @manjum9426
    @manjum9426 2 ปีที่แล้ว +1

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.

  • @nandhuchinna835
    @nandhuchinna835 2 ปีที่แล้ว +1

    இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் அம்மா 😁😁😉😉🙏🙏🙏🙏👍👍👍

  • @girianbu6376
    @girianbu6376 2 ปีที่แล้ว

    உடனே பதில் கொடுத்ததற்க்கு மிகமிக நன்றி அம்மா

  • @luckyroll4642
    @luckyroll4642 2 ปีที่แล้ว +3

    Vanakkam Amma 💕🙏

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 2 ปีที่แล้ว +1

    Super ma very clear 💓💓💓💓💓 unga video skip pannama pakkuven ma

  • @abi7325
    @abi7325 2 ปีที่แล้ว

    Amma.. Happy Navarathiri 2021.
    I will do Agandha Villaku as per ur instruction.. wish me good luck & pls bless me.. 🙏🙇.. i love u amma...
    With 💕💖💕 from Malaysia.

  • @kesavanumaimagekesavan5559
    @kesavanumaimagekesavan5559 2 ปีที่แล้ว +4

    அம்மா நவராத்திரி இந்த 9 நாட்களுக்கும் வீடு ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டுமா மாதவிடாய் காலம் வந்தால் என்ன செய்ய வேண்டும். கொஞ்சம் சொல்லுங்க

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว

      அந்த காலத்தில் வீட்டில் உள்ள வேறு யாராவது பூஜை செய்யலாம்

  • @AV-dk4rl
    @AV-dk4rl 2 ปีที่แล้ว

    உங்க பதிவி நீங்க சொல்றது எல்லாம் நல்லா இருக்கு.எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு அம்மா

  • @thiyagutinu
    @thiyagutinu 2 ปีที่แล้ว +2

    Just now I saw mam... Tomorrow evening 6 ku vilaku yethina 2 nd day kanaku aiduma amma

  • @rishikarthikaln2908
    @rishikarthikaln2908 2 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @bhuvi1490
    @bhuvi1490 2 ปีที่แล้ว +3

    Gomathi chakram pathi solunga

  • @mahalakshmi-gn2hx
    @mahalakshmi-gn2hx 2 ปีที่แล้ว +7

    அகண்ட தீபம் ஏற்றி 9நாட்களும் pojai ரூம் door திறந்தே வைக்கணுமா?

  • @kalaivanishanmugam8117
    @kalaivanishanmugam8117 2 ปีที่แล้ว +2

    அம்மா வேல் மாறன் பாராயணம் செய்யும் முறை பற்றி சொல்ங்க அம்மா

  • @sundharesh.official
    @sundharesh.official 2 ปีที่แล้ว +12

    வணக்கம் அம்மா ஆனாலும் ஒரு சந்தேகம் தினசரி வீடுதுடைக்கனுமா தலைக்கு தண்ணீர் ஊத்தனுமா ‌என்று சொல்லுங்கள் அம்மா எங்க வீட்ல பெரியவங்க இல்லை இது தான் முதல் தடவை நவராத்திரி விழா நன்றி

    • @nirmalraj6289
      @nirmalraj6289 2 ปีที่แล้ว +1

      Enakkum antha santegam irukkutu, yaravatu ethai teliva sollungga

    • @rajadecorator2392
      @rajadecorator2392 2 ปีที่แล้ว +1

      Enakum

    • @thiyaveni576
      @thiyaveni576 2 ปีที่แล้ว +1

      Yanakkum

    • @rokinikannan2643
      @rokinikannan2643 2 ปีที่แล้ว +1

      Enakkum

    • @sujinthan0031
      @sujinthan0031 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @meenumeenu6308
    @meenumeenu6308 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @indhumathi2738
    @indhumathi2738 2 ปีที่แล้ว +1

    Nandri Amma 🙏 arumaiyana pathivu🌺

  • @vijayaramesh3328
    @vijayaramesh3328 2 ปีที่แล้ว

    Really appreciate your every little details . Very very useful information ma 🙏🙏🙏😘😘