சோதிக்காதீங்கடா என்னய! - Thiruthani Movie - Total Damage Review - Episode 1 | திருத்தணி
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ส.ค. 2021
- Aminjikarai to America - / @aminjikaraitoamerica
Perarasu in Thiruthani Movie - Funny Roast Review - சின்ன தளபதி பரத் நடிக்கும், வின்னிங் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருத்தணி - கலாய் விமர்சனம்
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Balakrishna's NAVARASA - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 2 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 3 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 4 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 5 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 6 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 7 - • என்னடா பண்ணி வெச்சிருக...
PART 8 - • என்னடா பண்ணி வெச்சிருக...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமாவில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள், பிரபலங்களின் வெளிவராத பக்கங்கள் மற்றும் தமிழ் சினிமா Troll வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Latest Cinema News, Hidden Details in Movies, Funny Cinema Facts, Trolls and many more. Subscribe @CinemaTicketTamil now.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicke. .
#Thiruthani #SothikaatheengadaEnnaya #TamilCinema - บันเทิง
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - th-cam.com/video/2VRWz7HWvO0/w-d-xo.html
Pazhani movie review podunga .... Please
Sir eppa idha series la second video varudhu 😍😍😍Semma avala irraku.
Annabelle sethupathi potunga bro
Ko 2 roast
Hi Anna please upload part 2 and 3 4 5 and more please 😞🍓🍓
விட்டுருந்தா தமிழ்நாட்ல ஒரு பாலகிருஷ்ணா உருவாகி இருப்பாரு நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்😢😢😢😢😢😢😢😢
😂😂😂
எதுக்கு ப்ரோ....அடுத்த மாநிலத்தகாரன் இப்படி கழுவி ஊத்துறதுக்கா
😄😄
O9Lop00pp
@@syedkasim1075 pl
Bharat mind voice: இந்த.பெருமை பேரரசுக்குதான் சொந்தம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
மொத்தத்துல பரத் வழக்கையே
காலி😭😢😢
🤣🤣🤣
பரத் இந்த வீடியோவ பாத்துட்டு ஒரு வாரம் ரூம் போட்டு அழப்போறான் 😄😄😄
🤣🤣
.
@@CinemaTicketTamil Can you troll Darbar and Annaatthe movie as well
😂😂😂
@@CinemaTicketTamil Indha new series ku naan waiting Bha 😂
அந்த அடியில இருந்து மீள பரத்துக்கு காளிதாஸ் மாறி ஒரு படம் வர பத்து வருசம் ஆகியிருக்கு 🙄🙄🙄🙄
Crt nanba
பேரரசு படம் இயக்குவதை நிறுத்தியதுதான் தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த மிகப்பெரிய சேவை.
அவன் நிறுத்தவில்லை.யாரும் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கலை.
பேரரசு பரத் ஹ வச்சி செஞ்சாரோ இல்லையோ நீங்க அவர் படத்த நல்லா செஞ்சிடீங்க.....வெகு அருகில் 1M ...vera level bro 🔥🔥🔥
இந்த படம் இன்னும் பாக்கல பார்க்கும் ஆர்வம் உண்டாகிவிட்டது 🤣😂🤣
Ada kadavule en intha vibareetha mudivu ?🙄🤯
🤣
AAA எனும் காவியத்தை வச்சு செய்யுமாறு அனைவரின் சார்பாக கேட்டு கொள்கிறேன்😂😂😂
அது காவியம் இல்ல கலவரம்.,..😂அந்த படத்தை பாகுரவன் மனுஷனே இல்ல.,..😂😂😂
S
Yes
Comeback movie of little super star
AAA movie ya neengalum parthuteengla bro😂😂😁😁😁😁
Telugu actor BALAKRISHNA mind voice: apparm enakku enna mariyadha🤣😂🤣
Bro, Please roast "PALANI" movie
சீவி எரிய நான் இளநீர் இல்லடா பழனி 😂😂😂
ama seeva mudiyathu palani pona mottai :P seevina vazhukkum :D
அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு 🤣😂😂😂😂
Advance wishes for 1million subscribers
Thanks bro 🙏🏻
@@CinemaTicketTamil Bro Balakrishna movie roast pannunga bro.last video Balakrishna video super ah irukku athanala balakrishna movie roast podunga bro
பேரரசுனா ஒரே கதையில் வெவ்வேறு பெயர்களில் படம் எடுப்பது.....
Veru veru per illa ooru ooru perthaan vaipaaru 😂
@@nonameb1578 yes
Avar edutha movie liye 3 padam thaa hituu...
Thirupachi-blockbustter
Sivagasi-hit
Thiruvannaamalai-hit
இப்ப சிறுத்தை சிவா
@@ramjeyram2007 amampa
"26 vayasu young illa, avaru 56 vayasu singh" ayyooo mudiyala.. vayaru valikudhu.. super edits.. very nice 👍😂
😂😂😂😂
😜😜😜😜😜
BHARATH AFTER THIRUTHANI RELEASE😂😂😂
vera marii troll 💀😂🤣
11:30
U will soon reach 1M bro..congrats🥳🥳🥳
Thank you Sowmya 😊
Achachoooo 🤣🤣🤣🤣🤣 T.R. Simbuku appan... Apo ne... Vambukku appan.... 🤣🤣🤣🤣🤣 Start to Ending vara Siripa control panna mudila.... Semmmma Roast 😂😂😂👌👌👌 Vera level 🔥🔥🔥🔥🔥
9:08 doctor : fun panrom sollunga 😂😂
பேரரசுக்கும் பரத்க்கும் endcard போட்ட படம்ங்க தீருத்தநீ அப்படி ஒரு படம்😁🤮
😁😆😆
After 2 Weeks Unga Voice Kekarom 🤩
பெ
Pazhani!!! Yet another Blockbuster of Bharath-Perrarasu Combo!!! Plz review the same
That is good choice... Bro
Perarasu is a comedy director 🤣🤣🤣😂😂😂
Ennala sirippu thaangave mudiyila
Super video anna
4:0 minute la vara vadivelu countr vera level🤣
Roast started in Cinema ticket 😍 Expecting more movies!!!
❤❤
8:49 perarasu mind voice: intha marthiri mass scenes eduka ennala thaan mudiyum.🤣🤣🤣
தலைவரே திருப்பதி படத்தையும் வச்சி செய்யுங்க 🤣🤣🤣
சடங்கான பொன்னு சமஞ்ச பொன்னு பூப்பெஞ்ச பொன்னு இந்த குத்து குத்துரியே (சூப்பர் டயலாக்)
Mmm super apdiye kuruvi padathaum podunga
அப்படியே குருவி, சுறா, வில்லு இந்த மூணு படத்தையும் வச்சி செய்யுங்க குறிப்பாக சுறா😂🤣
திருத்தணி 26 வயசு young இல்லைங்க 55 வயசு சிங்கு.....😂😂😂😘😘😘😘😘
😄
56
@@sanilsanil6749 fyn u
@@abimaaya7784 hmm fine
@@abimaaya7784 plz friends aagalama
Kanchana 3 roast video pannuga.....please 💯🔥❤
Bro....ipdiye content kondu vandhukitte irunga 👍👍
❤❤
Sivakasi + thirupachi = thiruthani 😂😂😂
10:56 ENNA KUMARU AVASARAPATIEY 😂😂😂😂😂😂😂
We want kanchana 3 roast ❤🔥💯
@@babygamerff3484 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤💯🔥
@@babygamerff3484 antha roast plip plip la poi paarunga vera levela irukkum
@@sureshkumarkanujan8107 சூப்பர்ங்க
Unga videokkuthan waiting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘❤️💙✨😘
❤❤
பேரரசு படமே இன்னும் நிறைய உள்ளன. அடுத்த படம் தருமபுரி போடுங்க
உண்மை
பழனி,திருப்பதி.....
Urpara vachi than yalla padamum
@@botgamerhs7443 திருப்பதி படம் கூட ஓரளவிற்கு பரவாயில்லை...
ஒரு சின்ன சந்தேகம் திருத்தணிக்கு அப்புறம் பழனி யா இல்ல பழனிக்கு அப்புறம் திருத்தணி யா🤣🤣😂😂😂🤣
Pazhani ku aprm than thirutani
Same doubt 😂😂😂😂🤣🤣
Same doubt 😂😂😂😂🤣🤣
😁😂🤣😁
Rompa sirichuten pa...
Pazhani film pannunga anna sema dialogues irkum😂😂😂roast ku mela pannalam
Samimalai Is leed Of 3rd Part , Because 1st Part Is Named As Palani ,Is also Direct By Perarasu....
Correct nanba🤣🤣🤣
@@harishkannan2161 Thank you 😊....
Ayyayo aala vidunga
@@yuviprakash8722 😂😂😂....
Finally your voice!!! pure bliss ❤️❤️
OMG..!!! Sema kalaai bro... expecting similar kind of videos 👍 good talent..
Bro zombie movie poduga 🤣🤣🤣
Bro starting to ending semma fun hats off bro ❤️ keep rocking ❤️
Yes
நான் தர்மபுரி ல ஒரு bank ல work பண்ணனிட்டு இருந்தபோது இந்த படம் release ஆச்சு , அந்த bank இருந்த building owner தான் இந்த படத்தோட producer அந்த ஊர்ல அவரோட own theatre ல மட்டும் தான் இந்த படம் release ஆச்சு ,ஓசி ல ticket குடுத்தா கூட யாரும் போகல 😂😂😂😂😂
தர்மபுரி தயாரிப்பாளர் தூள்.கில்லி.ரன்.சிவகாசி படங்களை தயாரித்த AMரத்னம்
5:52 crit card 😂🤣🤣🤣🤣🤣
Bro vera lvl ❤️😂
Continue this series
Next Month September la Spb Sir First Remembrance Day Varuthu Avarukaga Tribute Video Podunga bro
Anna voice yar yaruku pudikum🙋
Enakku 🙋♀️
Enakum💜
me 🤩🙋
😂🤣😂🤣😂 ultimate fun.. sema edit bro.. enjoyed from start to end ..
😁😁😁😁
Bro happy 2 here ur voice again🤗🤗🤗🤗 soooo happy 😊😊😊😊 bro unga editing vera leavel 👏👏👏👏
1st time viewed in 13 minutes so happy😁😁... unga videos ellame miss pannama paathuduvom😇😊....
And advance 1m subscribers bro.....👍
Thank you 😊
12:52 Dikkilona Movie bgm thaana bro !!
Yeah bro
Edit super bro. Ithukkagave again again pakalam intha video va 🤣🤣🤣
Vera level.thank you for the video Anna.
SUPER THALA SEMA COMEDY😂😂🤣🤣
🤙🏻🤙🏻
06:04 unakku pesave theriyala poo 😂😂
தெலுங்குல போயபட்டி சீனு னா இங்க... பேரரசு 💥💥💥
Bro video super 🔥🔥🔥 intha series continue pannuga next video Ku iam waiting ♥️♥️♥️
யாரெல்லாம் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க வேணும்னு கேக்குறீங்க like👍👍👍🤔
K tv la intha padatha pathuttu nane semma kandu akitten bro na ethirpartha videova pottinga romba romva nanri🙏🙏🙏
❤❤
@@CinemaTicketTamil bro வாயுப்புத்திரன் arjun movie trole pannunga pls🙏marana kodumaiyya irukkum.
@@sanjayvijay9230 krish padathoda ketupp copy panni eduthu vachiruppanga bro athuthan romba overa irukkum😄
ஆனா அந்த பாலகிருஷ்ணா நவரச veralevel
Semma voice na ungaluku 💕
Naa unga channel big fan Ella videosum pathuruven
Anna next Palani movie roast pannunga anna
Video Vera Level 😂😂😂❤️ Next Video Waiting ❤️❤️❤️
Super nanba👌❤️kalakkunga boss kalakkunga👏
Bharath cinima valkain kalaraiku aadikal vaithathu "palani" samathi katiyathu "thiruthani" yella pugalum thalaivan perarasuke😁😁😂😂👍👌👏🙏
Engoyo poitinga bro...semma semma...keep rocking 🤩
We need more movie roasting like this🥰
Vera level editing nga anna😘❤️
Congratulations 🎉 cinima ticket seekirama 1M subscribe reach panna poringa valthukkal ❤️
En Peru samimalai 💥
Cinema ticket : என்னென்ன சொல்றான் பாருங்க
Mitha channel la ithu mathiri series Paathalum neenga roast pannathu super bro. Continue this series😂💐. Next Episode eppo varum??
11:42 Bharath like pandiyan store kathir
Bro really 1 time watch your channel 😍😁😂 super thala continue semma semma
Advance 1m Wishes 💛💫
Thanks bro 🙏🏻
Ada pavigala vache senchetegalada 😂😂😂😂😂
10:55 inna kumaru avasara pattiye😂😂😂😂
😘
Sago ethu eapya upload pannenga😲..notification show agalaya but ethu unmaya Vera ragam👍👍 then entha weekla 1M subs vantherum nu ninaikaran advance congrats for that...konjam late agama video podunga sago☺️
I like your voice😍😍🥰🥰
Thank you 😊
Vera level starting bros
Perrarasu and Balayya combination should come in future. Then it would be a good hunt for memme creators and trollers 😀😀😀
Even Perarasu and Rajinikanth combination
Pazhani movie roast pannunga
5:10 health conscious ஆ இருக்குற எல்லாரும் gym க்கு போலாம்
Saami 2 roast video pannuga.....please ❤🔥💯🤣
Bro Total Damage Series Vennu😁😁😁😁please ✌✌✌✌
👍🏻🙌🏻
Semma editing bro 👏👏👌👌
பூமி Filma unga channel podunga bro 😂🤣
Vera level😂😂🔥🔥
Romba nal aachu intha voice ketu .... got relaxed ....
1st scene la Vijay a pathathum na apdiye shock aagitan😅
Palani movie ah sothikaathingada ennaya series la podungaya😂✌🏾
Palani Mve kuda 😂
We miss you bro. Please do video regularly or weekly
Sure bro ❤
8:52 🤣🤣🤣 vera level 🤣🤣
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதடா யப்பா 😂😂😂😂 ரொம்ப நாளைக்கு அப்பரம் மனச விட்டு சிரிச்சன் ரொம்ப நன்றி 😂😂😂😂
6:47 Vivek song sema🤣🤣🤣🤣
Indha padathoda BGM than vera level😂😂😂😂
Thiru thani thiru thani thiru thani😂😂😂😂
4:39 well said bro.....
Ithemari videove continue pannunga nalla iruku centrela troll clip super again next video
சத்தியமா எனக்கு ஒண்ணியுமே புரியல bro.
எங்களுக்கும் புரியல bro
8:52 cool Suresh reaction 😂😂😂😂😂😹😹😹
Felt happy ....adhuvum unga bgm...vera level......
Video clips are very nice boss..best wishes..tq