என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - PART 2 | Kannada Remake Ultimate Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2024
  • தமிழிலிருந்து கன்னட மொழிக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்கள் - 100% சிரிக்க மட்டும் | Kannada Remake Tamil Movies Ultimate Troll - Myna, Varuthapadatha Vaalibar Sangam, Vaanathaipola, Kadhal, Thullatha Manamum Thullum, Varalaru, Paiya, Mounaragam, Manmadhan, Manam Kothi Paravai, Love Today, Veeram, Chandramuki, Kadhal Konden, Yudham Sei, Etc.
    ► 90s Kids மறக்க முடியாத பழைய டிவி நிகழ்ச்சிகள் - • 90s KIDS மறக்க முடியாத...
    PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    இந்த நடிகர்கள் பாடி கேட்டிருக்கீங்களா? பாடகர்களான மாறிய நடிகர்கள் - • இந்த நடிகர்கள் பாடி கே...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    00:00 - Intro
    01:04 - Myna
    02:09 - Varuthapadatha Valibar Sangam
    03:10 - Vaanathai Pola
    04:10 - Kadhal
    04:58 - Thullatha Mananum Thullum
    05:48 - Varalaru
    06:57 - Payya
    07:58 - Mouna Ragam
    09:00 - Manmadhan
    09:32 - Manam Kothi Paravai
    10:23 - Love Today
    11:24 - Veeram
    12:10 - Yutham Sei
    12:47 - Chandramukhi
    13:28 - Kadhal konden
    14:28- Outro
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #KannadaRemake #TamilMovies
  • บันเทิง

ความคิดเห็น • 3.6K

  • @govardhan2012
    @govardhan2012 3 ปีที่แล้ว +442

    Good job dear am from karnataka... very good job keep it up atleast let kannada people understand them real talent now onwards... this people thinking all monkey are same... one thing they must know that.... hanuman god was not knowing his power n strength.. he thought that he is also like other monkey's later after some incident he got to know that what he is... example KGF... 😘😘😘😘 .... pls keep it up👍👍👍👍

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +144

      You took it in a right way man. Yes we too amazed with the way KGF has been taken and we are waiting for KGF than any other tamil movies here. ❤️ much love from Tamilnadu

    • @govardhan2012
      @govardhan2012 3 ปีที่แล้ว +13

      @@CinemaTicketTamil... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

    • @sachin09.07
      @sachin09.07 3 ปีที่แล้ว +32

      @@CinemaTicketTamil chandramuki is remaked from kannada😂😅😂. In 2004 Apthamithra, then 2005 chandramuki plz correct it.

    • @govardhan2012
      @govardhan2012 3 ปีที่แล้ว +2

      @@roopas515... ಯಾರೂ ಬ್ರದರ್

    • @roopas515
      @roopas515 3 ปีที่แล้ว +8

      @@govardhan2012 ಕೃತಘ್ನ ಹೀನರು

  • @musickwithranju954
    @musickwithranju954 3 ปีที่แล้ว +2991

    நீ யார வேணா காமி ஆனால் சிவகார்த்திகேயன் மாதிரி ஒருத்தன் பூனைய வச்சிருக்கான் பாரு.. ஐயோ சாமி முடியல டா..😂😂😂

    • @Radhika88
      @Radhika88 3 ปีที่แล้ว +61

      Same...feeling boss😂😂😂😂

    • @afreens2115
      @afreens2115 3 ปีที่แล้ว +28

      Palla patha comedya irukku tooth paste vilambarathukku vara mari irukku

    • @muralir5783
      @muralir5783 3 ปีที่แล้ว +7

      Yes 🤣🤦😬

    • @musickwithranju954
      @musickwithranju954 3 ปีที่แล้ว +6

      @@afreens2115 aama aama😂😂

    • @musickwithranju954
      @musickwithranju954 3 ปีที่แล้ว +7

      @Tamil Dreams 2.0 நன்றி 🙏☺️ நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

  • @venkatlee6109
    @venkatlee6109 3 ปีที่แล้ว +404

    இருக்குதுலேயே பாவம் யாருனா கன்னடம் சிவகார்த்திகேயன் தா டா 😁

    • @gowtham5859
      @gowtham5859 2 ปีที่แล้ว +5

      Mm aamanga கான்ராவீ 😂😂🤣

    • @noorjaseema2997
      @noorjaseema2997 2 ปีที่แล้ว +4

      Ayyo namma Sivakarthikeyan dha pa pawam

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว +1

      சிவகார்த்தியனுக்கும் நடிப்பேவரலதான்ஏ பாலகிருஷ்ணாபோல

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul1922 3 ปีที่แล้ว +566

    தமிழனா பொறந்ததுக்கு பெருமைப்படுறேன்.

    • @s.lakshminarayanan8982
      @s.lakshminarayanan8982 3 ปีที่แล้ว +12

      me to bro

    • @jamesmaccalman7692
      @jamesmaccalman7692 2 ปีที่แล้ว +10

      @Shobia K who Came from Karnataka & Kerala 🙄 Rajinikanth is Marathi...
      Kamal Hassan, Vijay, Surya, Dhanush, Vikram all are Tamil born Heros even Ajith is half Tamil (Father is Tamil) but born in Andhra. Madhavan is Tamil too but born in Mumbai 👍🏼.
      I think only Actor Murali is Kannada 🙄.

    • @vimalesh5935
      @vimalesh5935 2 ปีที่แล้ว +7

      @@movieteamkannada7669 who said that tamil industry got only 2national awards... Aadugalam 6national awards
      Asuran national awarded movie
      Karuthama national awarded movie
      Nayagan national awarded movie
      Devar magan movie"
      Maganadhi movie"
      And i know this much movies only... And there are also more movies which got national award..

    • @vimalesh5935
      @vimalesh5935 2 ปีที่แล้ว +4

      @@movieteamkannada7669 bro I know very well those tamil movies was national awarded movies... But also I don't know about kannada... May be the Google s information is wrong...

    • @vimalesh5935
      @vimalesh5935 2 ปีที่แล้ว +2

      @@movieteamkannada7669 and I can't understand what u mean by saying"overall tamil movies.yes i said the tamil movies which was national awarded

  • @sandhiyasandhiya6079
    @sandhiyasandhiya6079 3 ปีที่แล้ว +137

    இதுக்கு பேசாம டப்பிங் மட்டும் பண்ணி இருந்தா கூட நல்லா இருக்கும்..

    • @kadkavperu5925
      @kadkavperu5925 3 ปีที่แล้ว +15

      சில வருடங்களுக்கு முன்பு வரை டப்பிங்தான் செய்துகொண்டிருந்தனர் .பிற மொழி படங்களை டப்பிங் செய்யக் கூடாது (முக்கியமாக தமிழ் திரைப்படங்களை), அவர்களே சொந்தமாக எடுக்க வேண்டுமென்ற சில கன்னட வெறியர்களின் அழுத்தம் காரணமாக,அவர்களே சொந்தமாக!!!! இப்படி கேவலமாக காப்பியடித்து வைத்துள்ளனர்.🙈🙈🙈🙈

    • @sandhiyasandhiya6079
      @sandhiyasandhiya6079 3 ปีที่แล้ว +3

      @@kadkavperu5925 aaahan..😂🤭

    • @KAN443
      @KAN443 3 ปีที่แล้ว +2

      @@kadkavperu5925 s Bro

  • @Gandhees3213
    @Gandhees3213 3 ปีที่แล้ว +741

    Bro பாத்த என்னால்லியே தாங்கமுடியிலியே video போட்ட நீ என்னஆயிருப்ப😢😢😢😢😢😢

    • @DailySettai
      @DailySettai 3 ปีที่แล้ว

      th-cam.com/video/641NCCcXhLY/w-d-xo.html

    • @ramyaarumugam3947
      @ramyaarumugam3947 3 ปีที่แล้ว +4

      Avaru hospital poittutha vanthurupparu

    • @Gandhees3213
      @Gandhees3213 3 ปีที่แล้ว +2

      @@ramyaarumugam3947 சரியா சொன்னீங்க 😄😄😄😄

    • @fazithusman5984
      @fazithusman5984 3 ปีที่แล้ว +1

      Super 👍👍👍💯

    • @Gandhees3213
      @Gandhees3213 3 ปีที่แล้ว +1

      @@fazithusman5984 thanks

  • @karthickrajapalkonnai2877
    @karthickrajapalkonnai2877 3 ปีที่แล้ว +638

    நல்ல வேல இவங்க மங்காத்தா,ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை இதெல்லாம் பாக்கல.....

    • @gayathrirggayu4037
      @gayathrirggayu4037 3 ปีที่แล้ว +8

      Kandipa bro

    • @naveenrajdev
      @naveenrajdev 3 ปีที่แล้ว +5

      Unmaithan

    • @aathigowtham6622
      @aathigowtham6622 3 ปีที่แล้ว +10

      Bro intha padangala ini yaaru nenachalum remack panna mutiyaathu

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 3 ปีที่แล้ว +9

      @@aathigowtham6622 கரெக்ட் மங்காத்தா தல ரோல யாராலும் பண்ணமுடியாது செல்வா சார்மாரி யாராலும் இயக்கமுடியாது...

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l 3 ปีที่แล้ว +2

      @Best Opinion dei komali

  • @s_p_i_d_ygaming827
    @s_p_i_d_ygaming827 3 ปีที่แล้ว +148

    I think k.g.f is a best kannada film

    • @sugondsnutts6757
      @sugondsnutts6757 3 ปีที่แล้ว +29

      Correction it is the only best kannada film

    • @nandakumarpalani9265
      @nandakumarpalani9265 3 ปีที่แล้ว +10

      Kgf is not kannada movie.. it's pure Telugu movie masala and hype..

    • @s_p_i_d_ygaming827
      @s_p_i_d_ygaming827 3 ปีที่แล้ว +7

      @@nandakumarpalani9265 😂😂

    • @roopas515
      @roopas515 3 ปีที่แล้ว +10

      @@nandakumarpalani9265 good joke... kgf complete Karnataka

    • @mariapriyanka2310
      @mariapriyanka2310 3 ปีที่แล้ว +5

      @@sugondsnutts6757 sorry bro. I think u din watch dia,love mocktail,birbal trilogy,gantumutte n many more new movies Kannada industry is changing a lot bro

  • @josephine7394
    @josephine7394 3 ปีที่แล้ว +46

    Bro, unga counter la Vera level ... Enga vijay anna movie kooda paravaala... But Varutha padatha vaaliber sangam , mouna Ragam tha romba paavam....😂😂

  • @gokulgokul181
    @gokulgokul181 3 ปีที่แล้ว +139

    Thullatha manunum thullum Ada pavingla 😭😭🤣🤣🤣

  • @manipune3455
    @manipune3455 3 ปีที่แล้ว +415

    எவ்ளோ நேரம்தான் வலிக்காத
    மாதிரியே நடிக்கிறது
    மௌனராகம் கார்த்திக்
    கன்னட கார்த்திக்
    ஐயோ ஐயோ வலி தாங்கமுடியல 😭😭😭😭😭😭😭😭😭

    • @santhiyamuthuram4086
      @santhiyamuthuram4086 3 ปีที่แล้ว +4

      100%unmai bro samy mudiyala

    • @manipune3455
      @manipune3455 3 ปีที่แล้ว +4

      @@santhiyamuthuram4086
      ஆமாம் தலைவா ரொம்ப கஷ்டமா
      இருக்கு
      கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம
      பன்னிருக்கானுக

    • @manipune3455
      @manipune3455 3 ปีที่แล้ว +3

      @@santhiyamuthuram4086
      சாரி நீங்க தலைவி
      மன்னிக்கவும்

    • @user-xk6hb9ub8x
      @user-xk6hb9ub8x 3 ปีที่แล้ว +2

      🤩🤩🤩🤩

    • @manipune3455
      @manipune3455 3 ปีที่แล้ว +1

      @@user-xk6hb9ub8x 😍👍🤭😄

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s 3 ปีที่แล้ว +109

    இந்த வீடியோ வ பாக்கும்போது கன்னட film industry ய விட cast and crew வ தேர்ந்தெடுப்பதிலும் அவர்களை சரியாக வேலை வாங்குவதிலும் கதைக்கு ஏற்ற லொகேஷன் தேர்ந்தெடுப்பதிலும் நம்ம தமிழ் திரையுலகம் தான் "The Best " ன்னு தோணுது.

  • @harinivishwa4314
    @harinivishwa4314 2 ปีที่แล้ว +85

    5:57 Sudeep always mass😎😎😍😍😍 Love Sudeep❣️💕💞

  • @durgakathiravan5645
    @durgakathiravan5645 3 ปีที่แล้ว +281

    மணிண்ணா நா ஒருவாட்டி அழுதுக்கவா 😂😂😂😂😂😂

  • @jeeva4331
    @jeeva4331 3 ปีที่แล้ว +115

    RIP Mouna Ragam 😥

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 ปีที่แล้ว +9

    இன்று அவங்க படங்க வேற லெவெலுக்கு போய் கொண்டு இருக்கு நம் இன்னும் ஒரே கதையை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். ஒரே நேரத்தில் கன்னடம் பல remake செய்து சிரிப்பு வர வச்சாங்க இன்று அவங்க படத்தை பார்த்து தமிழ் இயக்குனர்கள் கற்று கொள்ள வேண்டியது உள்ளதாக இருக்கின்றது

  • @sankararumugam6112
    @sankararumugam6112 2 ปีที่แล้ว +47

    "Ayyayo , thaniya pora pennai eve teasing panrane innum hero varale ninaikaathinga, antha hero Ave thann", 🤣🤣🤣🤣 sema bro

    • @EADHARSHINEH
      @EADHARSHINEH 10 วันที่ผ่านมา

      He is shivaraj kumar

  • @vigilkumar7529
    @vigilkumar7529 3 ปีที่แล้ว +458

    இந்தியாவில் தமிழ் சினிமா இரண்டாவது இடத்தில் இருப்பது பெருமை தான்.

    • @SCFIrfu
      @SCFIrfu 3 ปีที่แล้ว

      @Karnan Krishnan bollywood

    • @vigilkumar7529
      @vigilkumar7529 3 ปีที่แล้ว

      @Karnan Krishnan Bollywood

    • @orukaruthusoltasir9226
      @orukaruthusoltasir9226 3 ปีที่แล้ว +1

      Appo malayalam?....... Ethanavadhu

    • @vigilkumar7529
      @vigilkumar7529 3 ปีที่แล้ว +2

      @@orukaruthusoltasir9226 4

    • @roshanroky3467
      @roshanroky3467 3 ปีที่แล้ว

      Bro ippo Tamil cinema 3rd position

  • @sarojinimuthupandi4780
    @sarojinimuthupandi4780 3 ปีที่แล้ว +94

    சாத்தியமா முடில bro.... பயங்கரமா சிரிச்சுட்டேன் 😂😂😂... அடிகொடுத்த கைப்புள்ளைக்கே இவ்ளோ காயம்னா.. அடிவாங்குனவன் உசுரோட இருப்பானா 👌👌👌

  • @aksiva6278
    @aksiva6278 3 ปีที่แล้ว +43

    எங்க தல படமான வரலாறு படத்த ரீமேக் என்ற பெயரில் கிண்டல் பண்ண அவங்கள சும்மா விடக்கூடாது

  • @vasumathiraj1479
    @vasumathiraj1479 ปีที่แล้ว +20

    Vijaykanth reaction vera level 🤭🤭🤭🤣🤣🤣🤣

  • @annadurai99425
    @annadurai99425 3 ปีที่แล้ว +288

    தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் கலைக்காக உயிரை கொடுப்பார்கள்

    • @canonboom165
      @canonboom165 3 ปีที่แล้ว +16

      *நிஜத்தில் இரத்தம் சிந்தி இருக்கிறார்கள்😢😭😭😭!*
      *உதாரணம் : 'மைனா' திரை படத்தில் 'அமலா பால்' கால்களில் உண்மையிலேயே இரத்தம் வந்தது. காரணம் சாலையில் உள்ள பல பெரிய கூறிய கற்கள் படப் பதிவுத் தளத்தில் இருந்தது. அது அவர் கால்களை செமையாக பதம் பார்த்துவிட்டது😢! இதை அந்த படத்தின் Editorஏ கூறினார்😭😭😭.*

    • @mpandi2864
      @mpandi2864 3 ปีที่แล้ว +7

      Sampalam vanga maatagala

    • @canonboom165
      @canonboom165 3 ปีที่แล้ว +3

      @@saravananperumal9869
      *I don't know about serial actresses, but in general girls from Karnataka are beautiful😊😍👍 while the male actors in there are mostly opposite in appearance😒🤦‍♂️👎. That's why 'Sandalwood' industry is a complicated industry😖.*

    • @canonboom165
      @canonboom165 3 ปีที่แล้ว +9

      @@saravananperumal9869
      *1. 'Tamil' industry is 'Super' industry.*
      *2. 'Telugu' industry is 'Hyper' industry.*
      *3. 'Hindi' industry is 'Very Big' industry.*
      *4. 'Malayalam' industry is 'Simple' industry.*
      *5. 'Kannada' industry is 'Complicated' industry.*

    • @canonboom165
      @canonboom165 3 ปีที่แล้ว +1

      @@saravananperumal9869
      *FACT!*
      *Big f**king FACT!!!*

  • @marakudiraj
    @marakudiraj 3 ปีที่แล้ว +250

    டேய் மௌன ராகம் படத்தில் கார்த்திக்🔥🔥 கேரக்டர்ல தமிழ் நடிகர்கள் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை கன்னட சினிமா எடுத்து கேவலப்படுத்தி விட்டீர்கல்

    • @dharanishree005
      @dharanishree005 3 ปีที่แล้ว +2

      ரொம்ப கேவலம்

    • @saravanatr7062
      @saravanatr7062 3 ปีที่แล้ว +5

      Kathik acting nobody can't do because of he is navarsa nayagan.

    • @santhiyamuthuram4086
      @santhiyamuthuram4086 3 ปีที่แล้ว +3

      Unmai thalaiva

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว +2

      அதத்தாங்க தாங்க முடியல.முதல்படத்திலேயே தெலுங்கு,தமிழிலும் விருது பெற்றவரின் நடிப்பை இப்படிக் கிழிச்சிட்டானுகளே

  • @user-wh3cr5vv7x
    @user-wh3cr5vv7x 3 ปีที่แล้ว +17

    8:57 அண்ணா மணி அண்ணா நான் கொஞ்சம் அழுதுகிட்டா 😂😂🤣🤣

  • @VYBCTV
    @VYBCTV 2 หลายเดือนก่อน +2

    Yutham Sei one of the best thrillers ever made in Tamil. Myshkin is a big admirer of Veena S. Balachandar sir. Lakshmi Ramakrishnan and Cheran vere level performance.

  • @santhisanthi8254
    @santhisanthi8254 3 ปีที่แล้ว +164

    Vijaykanth sir Oda reaction 😂😂😂😂😂😂😂

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 3 ปีที่แล้ว +154

    நல்ல வேலை இன்னும் இவனுகா கையிலே பருத்திவீரன் படம் எல்லா கிடைக்கல போல

    • @vijayviji9148
      @vijayviji9148 3 ปีที่แล้ว

      Very soon varum Bro .

    • @muralir5783
      @muralir5783 3 ปีที่แล้ว +1

      Yes 🤣🤦🙈

    • @SankarSankarcm
      @SankarSankarcm 3 ปีที่แล้ว +10

      sathama sollathaya kettu eduthu tholaikka poranunga

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 ปีที่แล้ว +2

      அடுத்தது கோலமாவு கோகிலா ரிமேக்பண்ண போறனுங்க

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว

      Vandachi

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 3 ปีที่แล้ว +51

    தமிழ் நடிகர்கள் யாரும் இந்த வீடியோ பக்கக்கூடாது.... சாமியை வேண்டுகிறேன் 😂😂😂

  • @harishiyyar3291
    @harishiyyar3291 3 ปีที่แล้ว +16

    Kannada brothers, Please don't remake movies. You did a very good job with KGF. We expect more creative movies from you.

  • @PraveenKumar-jc1iw
    @PraveenKumar-jc1iw 3 ปีที่แล้ว +70

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க புரோ 😂😆😆😀😀😃

  • @manjunathmanju4078
    @manjunathmanju4078 3 ปีที่แล้ว +52

    1. Manichitrathazhu - 1993
    2. Apthamitra - 2004
    3.Chandramukhi - 2005

  • @DineshKumar-zb3bo
    @DineshKumar-zb3bo 2 ปีที่แล้ว +16

    Innaiku dhaan enaku tamil heroes oda arumai purindhadhu😁😁

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +12

    என்னடா மொழி அது புலுகா கிலுகான்னு சீ தமிழ் அமுதம் டா நாம் செஞ்ச புண்ணியம் தமிழனா பிறந்துட் டோம்👍🙏

  • @kumarm8381
    @kumarm8381 3 ปีที่แล้ว +29

    கார்த்திக் பதில் யாரடா போட்டு வச்சீர்க்கீங்க என்னால தாங்க முடியல தனுஷ் சிரிக்கும் போது நானும் சிரிச்சிட்டே. இவன நாடகத்துல கூட பார்க்க முடியாதே

    • @anbub4856
      @anbub4856 2 ปีที่แล้ว +1

      Sivarajkumar rajkumar son

  • @user-bm2py8og9g
    @user-bm2py8og9g 3 ปีที่แล้ว +51

    மௌன ராகம் கார்த்திக், ரேவதி💔💔💔💔💔💔😭😭😭😭😭😭

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +10

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👍👍👍👍

  • @gopikanikhil6663
    @gopikanikhil6663 2 ปีที่แล้ว +36

    Malayalam movies and Actors 😍 big salute for them...

  • @ranjigowratharanjigowratha4559
    @ranjigowratharanjigowratha4559 3 ปีที่แล้ว +62

    பையா படத்துக்கு நீங்க போட்ட புதுப்பேட்டை Punch செம செம காலைலே செம சிரிப்பு 😄😄😄😄

  • @gonlyhlpz
    @gonlyhlpz 3 ปีที่แล้ว +86

    Mouna Raagam Revathi is more hillarious ROFL 😂😂😂

  • @meenas205
    @meenas205 2 ปีที่แล้ว

    Sema editing bro.. vera level. Evlo kastama irundhalum idha patha udane ellam marandhurdhu. Sema keep it..👌👌👍👍😍

  • @user-gk4qj3xx6p
    @user-gk4qj3xx6p 2 ปีที่แล้ว +23

    இந்திய சினிமாவில் எதார்த்தம் நிறைந்த சினிமா என்றால் அது தமிழ் சினிமா தான். அதனால் தான் உலகம் முழுவதும் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவேற்பு உண்டு 💪

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 3 ปีที่แล้ว +281

    அடேய்.... வானத்தை போல...படத்துல...மரு வச்சி படத்த எடுத்தான் பார்ரா...5 நிமிஷம் விடாம சிரிச்சேன்டா....
    😂😂😂😂😂😂
    மாறு வேஷத்துக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால....

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +9

      🤣

    • @naveen7918
      @naveen7918 3 ปีที่แล้ว

      Dai avaru legend actor engoo irundhu summa actors troll pannadinga Dil irundha munnadi vandhu sollunga da

    • @darshankammavari9877
      @darshankammavari9877 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil poda lofer

    • @jesuslove2924
      @jesuslove2924 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 ปีที่แล้ว +1

      Vanthai pol kannada remake is better than original actually

  • @sugumarc3244
    @sugumarc3244 3 ปีที่แล้ว +95

    தலைவா ........enakku என்ன சொல்றதுன்னே தெரியல ......யாரு தலைவா அது .......மௌன ராகம் ....கார்த்திக் .......🤩🤩🤩🤩முடியல சாமி

    • @muthukumaran8942
      @muthukumaran8942 3 ปีที่แล้ว

      Avaru kannada super star rajkumar oda son siva rajkumar..

    • @user-qx2pq5le1s
      @user-qx2pq5le1s 3 ปีที่แล้ว +1

      கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மூத்த மகன் சிவராஜ் குமார்.... அவர்கள் பூர்வீகம் தாளவாடி அருகில் கிராமம் ( ஈரோடு மாவட்டம்)

    • @canonboom165
      @canonboom165 3 ปีที่แล้ว +1

      @@user-qx2pq5le1s
      *It's a disaster that they can't do anything good in movies🤦‍♂️.*
      *DAMN!*

  • @vimalavishnubalan961
    @vimalavishnubalan961 3 ปีที่แล้ว +39

    SIVAKARTHIKEYAN ANNA ROMBA PAVUM NA
    😭😭😭😭🥺

  • @lakshmimani8691
    @lakshmimani8691 2 ปีที่แล้ว +8

    நான் எல்லா கொடுமையும் பொருத்துகிட்டேன்.... மௌன ராகம் கார்த்திக்......ரீமேக்.....😥😥😥

  • @satheesh.r2506
    @satheesh.r2506 3 ปีที่แล้ว +18

    Bro.... நீங்க வேற லெவல்... என்னால சிரிப்பா அடக்க முடியல 🤣🤣🤣🤣

  • @environbags4829
    @environbags4829 3 ปีที่แล้ว +28

    Mouna ragam I can't digest...
    What a acting done by karthik and prabhu... what a movie

  • @swetharaju3921
    @swetharaju3921 3 ปีที่แล้ว +3

    Wow sema.i love ur voice toooo😍

  • @sowrydaarrling
    @sowrydaarrling 3 ปีที่แล้ว +19

    Any SK fans here? 💕

  • @deepikas1239
    @deepikas1239 3 ปีที่แล้ว +154

    Vishnu Vardhan was a great actor
    How much people know this man

    • @arunjunai8508
      @arunjunai8508 3 ปีที่แล้ว +5

      Who

    • @deepikas1239
      @deepikas1239 3 ปีที่แล้ว +15

      @@arunjunai8508 Vishnu Vardhan is a legendary actor in Kannada named as "Sahasa Simha" like vijayakanth and Rajinikanth in tamil...

    • @graham6721
      @graham6721 3 ปีที่แล้ว +12

      @@deepikas1239 sorry engaluku theriadhu

    • @krishnacr3977
      @krishnacr3977 3 ปีที่แล้ว

      U are correct

    • @nandakumarpalani9265
      @nandakumarpalani9265 3 ปีที่แล้ว +6

      No comments simply waste.. watch his baasha remake..

  • @grid9124
    @grid9124 3 ปีที่แล้ว +162

    அடப்பாவிகளா.... தண்ணீர் கேட்டாலே Bus கொள்ளுத்வானுங்க, இந்த வீடியோ பார்த்தா இன்னும் என்ன எரிய போகுதோ!!

    • @anandanand5215
      @anandanand5215 3 ปีที่แล้ว +9

      Veerappan irukkum pothu intha kannada karanumga moodikittu iruthanunga. Avar sethathum u
      Ivanunga satan athigama aaiduch

    • @vallarasur15bikelover35
      @vallarasur15bikelover35 3 ปีที่แล้ว +3

      அண்ணே என்ன பண்ணுவாங்கணு பாத்துருவோம் அண்ணே உண்மையா சொன்ன இவங்களுக்கு கோபம் வருதோ

    • @aadeek7413
      @aadeek7413 3 ปีที่แล้ว +2

      Avanunga vayiru eriyum🥴

    • @ranjithinba7699
      @ranjithinba7699 3 ปีที่แล้ว +1

      Tamilan ellam Veerappan than avanukku theriadhu

    • @paunraj9902
      @paunraj9902 3 ปีที่แล้ว

      Konja overall illa

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e หลายเดือนก่อน +1

    ஆனா சந்திர முகி மலையாளம் தான் ஒரிஜினல்... அதிலிருந்து கன்னட படம் உருவானது, அதை பார்த்து தான் ரஜினி தமிழில் நடித்தார்...

  • @bharathibharu5074
    @bharathibharu5074 2 ปีที่แล้ว +15

    Cinema ticket = stress reliever 😊🤣🤣

  • @rameshg4791
    @rameshg4791 3 ปีที่แล้ว +40

    நல்ல ஒரு Etiding மணி அண்ணே சொஞ்சம் அழுதுகிறேன்

  • @deepdeep905
    @deepdeep905 3 ปีที่แล้ว +7

    என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் இந்தப் பாடலைக் கேட்ப
    எல்லா தொழில் மற்றும் அனைத்து விஷயங்களிலும் முன்னோடியாக இருப்பது நம் தமிழ்நாடு தான் என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @pmmurs
    @pmmurs 3 ปีที่แล้ว +15

    In Kannada u trolled right they are all legendry actors .

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว +6

      நடிப்பு அப்படியில்லயே

  • @murthyk1120
    @murthyk1120 2 ปีที่แล้ว +56

    Proud to be born a kannadiga. I love kannada. Kannada is my soul.A kannadiga from tamilnadu.

    • @Rekukeerthu
      @Rekukeerthu 2 ปีที่แล้ว +19

      I’m a Tamilian from Karnataka ! Proud to be born in Karnataka 😊 ❤️

  • @albertselvakumar5514
    @albertselvakumar5514 3 ปีที่แล้ว +57

    Oh my god Mouna ragam movie died

    • @fasalurahman347
      @fasalurahman347 3 ปีที่แล้ว

      Bro, mouna raagam, original movie kannada...

    • @zulaikha6102
      @zulaikha6102 3 ปีที่แล้ว +4

      @@fasalurahman347 no bro just go and google..mouna ragam movie release date is 1986..but in kanada chandrodaya release is 1999

    • @deepakbharadwaj4783
      @deepakbharadwaj4783 3 ปีที่แล้ว +2

      @@zulaikha6102 mani ratnam 1st movie is pallavi anupallavi in kannada (1983). After 3 yrs in 1986 he made mounaragam. Story is almost same with some changes, even chandramoulee scene is there in kannada itself!
      Only time mani sir copied his own movie to reproduce in tamil. Anyway Ilayaraja's music in pallavi is equally great (personally I think pallavi's music is more beautiful than mounaragam). It's here in TH-cam, listen it whenever you have some time to kill.

  • @senthilkumar9798
    @senthilkumar9798 3 ปีที่แล้ว +97

    நல்ல வேளையாக ரஜினி இங்கு வந்துடார் இல்லை......இந்த லிஸ்ட்

    • @user-qx2pq5le1s
      @user-qx2pq5le1s 3 ปีที่แล้ว +8

      மவுனராகம் கன்னட ஹூரோ ஒரு தமிழன்.... ராஜ்குமார் அவர்களின் மூத்த மகன்... ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்

    • @thandapaniparasuraman
      @thandapaniparasuraman 3 ปีที่แล้ว +7

      துள்ளாத மனம் ஹீரோ ..ரவிசந்திரன் தமிழ் ..

  • @rebelvk3001
    @rebelvk3001 2 ปีที่แล้ว +1

    Thalaiva nee Vera level today I am u r big fan ❤️🔥🔥

  • @tharshantharshan9866
    @tharshantharshan9866 2 ปีที่แล้ว +2

    2:42 antha soori pakathula iruka pink shirt ah sivakarthikeyan ah nadika vachiruntha konjamachum porunthirukum😅😅😅

  • @s.r.kumari3988
    @s.r.kumari3988 3 ปีที่แล้ว +70

    இதே மாதிரி தானே கன்னடகாரனும் நம்ம தமிழ் சினிமாவை கிண்டல் பண்ணிருப்பான்... So Sad...

    • @orangemania6207
      @orangemania6207 3 ปีที่แล้ว +25

      No bro.. my friend is a kannadiga. He himself said that they watch tamil movies

    • @praveenraj619
      @praveenraj619 3 ปีที่แล้ว +17

      Illa inga banglore la kannada vida tamil cinema va dhaan jasthi paakraanga... Kannada padattha avangale ottuvaanga😂😂😂

    • @preethas1127
      @preethas1127 3 ปีที่แล้ว +4

      No paakum pothe theriyuthu tamil cinema than best and tamil actors than best nu...👍☺️

    • @sanjaykumarsubashschool5919
      @sanjaykumarsubashschool5919 3 ปีที่แล้ว +1

      Appadi sollaathinga ungalukku Tamil heeros perusuna avangalukku kannada heerose perusu

    • @sanjaykumarsubashschool5919
      @sanjaykumarsubashschool5919 3 ปีที่แล้ว +2

      No

  • @Vengateshanc
    @Vengateshanc 3 ปีที่แล้ว +41

    Boss... Chandramuki... Is remake of Malayalam... But it was released in kannada first

    • @nowfalnofe7894
      @nowfalnofe7894 3 ปีที่แล้ว

      First malayalm second Kannada

  • @unluchyboysandeep
    @unluchyboysandeep 3 ปีที่แล้ว +21

    Bro i see this kannada remake I want to cry 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 2 ปีที่แล้ว +1

    Vera level bro super

  • @Mahmad_Asif
    @Mahmad_Asif 3 ปีที่แล้ว +43

    We hate our reamke movies bro 😇
    We try our best
    We show our pride in next years...🔥
    Thanks nanbas ❤️

    • @estemilliard
      @estemilliard 3 ปีที่แล้ว +4

      KGF is the only kannadda movie can be watch 1000 times continuously

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 3 ปีที่แล้ว +105

    I think varalaaru remake is fine because that's how the character dances in that film...👍

    • @drgoutham
      @drgoutham 3 ปีที่แล้ว +20

      His dance was good ,but acting wise he was not as good as ajith

    • @SSS-fx7jd
      @SSS-fx7jd 3 ปีที่แล้ว +1

      @@drgoutham hmm

    • @nirmalmpt
      @nirmalmpt 3 ปีที่แล้ว +1

      @@drgoutham correct bro

    • @SanthoshKumar-gs2le
      @SanthoshKumar-gs2le 3 ปีที่แล้ว +2

      Crct tha bro

    • @sathiskumar7503
      @sathiskumar7503 3 ปีที่แล้ว +3

      Yenakku therinchu kannadathula nalla actornaa ubendraa mattum thaan.. Antha video la onnum thappaa Therila..

  • @VYBCTV
    @VYBCTV 2 หลายเดือนก่อน +2

    Ada paapikala, Mani sir classic Mouna Raagatha kooda vittu vekkalaye.😳🤣

  • @prasad20
    @prasad20 3 ปีที่แล้ว +39

    7:19 Payya. This guy is Actor Arjun's nephew Chiranjeevi Sarja. He also acted in Suriya's role in Kannada remake of Kaaka Kaaka. He passed away recently at a young age due to cardiac arrest. If you look closely, you can notice the resemblance to Actor Arjun.

    • @jayapradashanmugam7473
      @jayapradashanmugam7473 2 ปีที่แล้ว +3

      ☹🙏🙏

    • @khasheeasu9443
      @khasheeasu9443 2 ปีที่แล้ว +7

      S but his acting skills is Good Dancing also so plzzzzzz don't troll him

    • @athikarthi3303
      @athikarthi3303 ปีที่แล้ว

      Ipti yellam komali thanama nadicha poi Sera vendiyathuthan yellathukum limited iruku

  • @Jo_is_fine
    @Jo_is_fine 3 ปีที่แล้ว +51

    Manam kothi paravai movie ya ipdi panni vechirukeengale da😢🙄😫

    • @deepasagadevan3816
      @deepasagadevan3816 3 ปีที่แล้ว +1

      Enakum azhaga vandhiruchi😵😵

    • @janujan4520
      @janujan4520 3 ปีที่แล้ว +1

      Enakum pudikala

    • @preethas1127
      @preethas1127 3 ปีที่แล้ว +1

      Thala atha vida varuthapadatha valibar sangam athu than mass 🔥😂😂

  • @raizahasmath5580
    @raizahasmath5580 3 ปีที่แล้ว +24

    This is my favorite video today! 🤣🤣🤣 Your presentation is so apt!

  • @vincentdharma
    @vincentdharma 3 ปีที่แล้ว +17

    Tamil heroes always mass

    • @jayarambharanya1229
      @jayarambharanya1229 3 ปีที่แล้ว

      Aanalum prabudeva,thalaivar,arjun sir pathi neenga kondadringe illiya athum pothum

    • @akarsh4787
      @akarsh4787 3 ปีที่แล้ว +1

      😂😂😂 nice joke

    • @RAGHURAGHU-ej2hy
      @RAGHURAGHU-ej2hy 2 ปีที่แล้ว

      Vijay gandu Nan maga

    • @theshape7801
      @theshape7801 2 ปีที่แล้ว

      😂😂

  • @hari9783
    @hari9783 ปีที่แล้ว +3

    Kannada movies ls pala spr aana movies um irukku anna .... goldenstar ganesh avaroda kannada movie MUNGARU MALE movie and song spr ah irukkum. Last climax scene avlo kashtama irukkum feelings semmaiya irukkum. Neengalum oru time andha movie parthuttu vandhudunga anna

  • @karthis9991
    @karthis9991 3 ปีที่แล้ว +29

    Tamil Pola varuma💪💪💪

  • @yasararafath7684
    @yasararafath7684 3 ปีที่แล้ว +54

    டேய்...பங்கம்டா....
    கொய்யாக்கா விக்கிறமாதிரியே இருக்குராரு பாருங்க....

  • @kishorekumartk7484
    @kishorekumartk7484 3 ปีที่แล้ว +16

    Brother..... Chandramukhi (2005)remaked from kannada film Aapthamitra(2004) and the original one is malayalm film "Manichitra thazhu" (1996)

    • @selviselvim2758
      @selviselvim2758 2 ปีที่แล้ว

      Bro kannadam and tamil rendume p.vasu direction

    • @gagan8398
      @gagan8398 2 ปีที่แล้ว

      @@selviselvim2758 but kannada version came first after manichithrathazli.

    • @Passionbrat
      @Passionbrat ปีที่แล้ว

      @@gagan8398 Sudeep acted in 43 copied movies out of his 56 movies..... just imagine whole Kannada actors total count.. Just have some creativity like KGF instead copying

  • @revathirevathi3443
    @revathirevathi3443 3 ปีที่แล้ว +2

    இதுல ரொம்ப பாவம் மௌன ராகம் கார்த்தி தான்.. மனுசன் என்னமா நடிச்சுருப்பாரு ஆனால் கன்னட படத்துல நடிச்சவரு அந்த Character ah கொன்னுட்டாரு அது ரியாக்சனா எப்ப முடிலடா சாமி

  • @kajaakajaa6096
    @kajaakajaa6096 3 ปีที่แล้ว +64

    இதெல்லாம் பாத்து இனி எவனும் கேலிபண்ணப்படானுதான் KGF னு ஒரு படத்த விட்டாங்க போல.. இந்த குறை எல்லாம் தூக்கி சாப்பிட்டிட்டு KGF....

    • @shaansudar2565
      @shaansudar2565 3 ปีที่แล้ว +4

      Semma. NamKu aduthavangala kurai solli mattum thaane palakam....😜

    • @user-tv9xu5pp3w
      @user-tv9xu5pp3w 3 ปีที่แล้ว

      ஒத்துகிறேன்...
      நான் ஒத்துகிறேன்..

  • @swarnalatha7826
    @swarnalatha7826 3 ปีที่แล้ว +46

    Bro 1 kind information chandramuki was a remake of Kannada film. Actually the original was Malayalam movie I forgot the name but mohanlal and shobana and Suresh Gopi acted.

    • @jazzjazz1515
      @jazzjazz1515 3 ปีที่แล้ว +1

      Manichitrathazhu

    • @aswanibs8027
      @aswanibs8027 3 ปีที่แล้ว

      Manichithrathazhu

    • @JAY-rf7lj
      @JAY-rf7lj 3 ปีที่แล้ว +1

      Original story laa andha raja kerala la irukavaru andha chandramuki vandhu tamil nadu la iruka ponnu avnga name verah...avnga dance kagavum avbga alaga irukanganum avngala andha raja kootitu poiduvaru....andha raja ku 3 wives irupanga avnga Jealous aagi andha raja va yum andha dancer ah yum konuduvanga....aana andha padathula andha dancer verah oruthar ah luv pandra marri katuvanga...but idha actual story

    • @Huvadagitti-TheFlowerGirl
      @Huvadagitti-TheFlowerGirl 3 ปีที่แล้ว +2

      BTW...tamil folks remade chandramukhi after the kannada version was superhit... ಕನ್ನಡ ಚಾನಲ್ ಕಲಿಗಳು ಎಲ್ಲಿ....ಯಾಕಪ್ಪ ಸುಮ್ನೆ ಇದ್ದಿರ

    • @Passionbrat
      @Passionbrat ปีที่แล้ว +1

      @@Huvadagitti-TheFlowerGirl Sudeep acted in 43 copied movies out of his 56 movies..... just imagine whole Kannada actors total count.. Just have some creativity like KGF instead copying

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1

    Editing vera leval,👌

  • @manjulaa7215
    @manjulaa7215 24 วันที่ผ่านมา

    Brother nenga vera level unga voice supera iruku intha video sema comedy ah iruku thanks bro

  • @surentharrajfilmboy968
    @surentharrajfilmboy968 3 ปีที่แล้ว +62

    Sudeep
    yash
    Rakshit sheety ivanga than remake ha kollama pannirupanga

    • @vickyogi
      @vickyogi 3 ปีที่แล้ว +4

      Ivanunga illena kannada industry ye illa

    • @sumanthpoojary9478
      @sumanthpoojary9478 3 ปีที่แล้ว +6

      Rakshith shetty didn't maid even single remake..
      All Are original...

    • @swiper9004
      @swiper9004 3 ปีที่แล้ว +3

      @@sumanthpoojary9478 correct bro.... Rakshit Shetty padatha tha Tamil la RITCHIE Remake panni mokka vangunanga

    • @natarajan8783
      @natarajan8783 3 ปีที่แล้ว

      and prema

  • @ashwaakjafeer5965
    @ashwaakjafeer5965 3 ปีที่แล้ว +149

    Bro upendhra who acted in varalaru is a great Kannada director and actor , he did great , micha ellam comedy thaan , aana varalaaru kannada - godfather was nice

    • @akashvishnu651
      @akashvishnu651 3 ปีที่แล้ว

      Sup bro

    • @nasigoreng4016
      @nasigoreng4016 2 ปีที่แล้ว

      Agree bro

    • @roopas515
      @roopas515 2 ปีที่แล้ว

      Upendra movie... Spoiled by katappa in Tamil... Remember it

    • @ranjinitholar638
      @ranjinitholar638 2 ปีที่แล้ว

      Yes broo

    • @harivenkat1435
      @harivenkat1435 ปีที่แล้ว +2

      Worst movie kannada godfather.
      2006 ajith lost 15 kg for varalaru & acted from soul, received Filmfair award best actor.
      Kannada worst upandra 🤮🤮🤮🤮 no match

  • @meganathan9592
    @meganathan9592 3 ปีที่แล้ว

    Your making video super 👌 keep it up, 👍

  • @varuthapadathavaliparsanga277
    @varuthapadathavaliparsanga277 3 ปีที่แล้ว +3

    Semaya sirichen 😂 sema edit

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 ปีที่แล้ว +118

    கார்த்திக் என்னோட Fav hero.. அவரோட மௌன ராகத்த இப்படி பன்னீட்டிங்களே டா....🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @kanankanan2939
      @kanankanan2939 3 ปีที่แล้ว +2

      Yennala avara mannikave mudiyathu varingala poi konnutu vanthuralam

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว

      அதுதான் முடியலே

    • @Selvam_Raja
      @Selvam_Raja 2 ปีที่แล้ว

      @@eswaris9179 Neengalum Karthik Fan uh...

  • @ramamoorthy5540
    @ramamoorthy5540 3 ปีที่แล้ว +14

    Amazing editing 😍😍😍😂😂😂😂... solla varthaiyee illa

  • @prabapraba2452
    @prabapraba2452 3 ปีที่แล้ว

    Hai bro unga thinking very different.super👏👏👏👏

  • @Mr-gs5st
    @Mr-gs5st 3 ปีที่แล้ว +1

    Vera level.. Stress buster..

  • @Vampriya
    @Vampriya 3 ปีที่แล้ว +63

    I am a kannadiga but I know Tamil very well. First of all not all kannada actors are bad they should have choose a script which is best suite for them chumma kaasu iruku nu yaaru vecchi padam edutha eppudi tha. Ada ennum neriyo Tamil movies remake nu ra Perle kodumai panni irukanga. Anyways this video was funny 😂

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +2

      Thank you ❤️

    • @universalking8164
      @universalking8164 3 ปีที่แล้ว +6

      I'm not kannadiga, but Tamil, Telugu, Malayalam,Kannada n Hindi or any language movies.....Fans irundhamattum podhum....all movies even remake also will win ... If there is No fans then....."0" Expecting Sholay, Premam movies remake in Tamil but Tuff till date...Better stop these type of videos brother.... already water issues going on....

    • @universalking8164
      @universalking8164 3 ปีที่แล้ว

      @@sindhujasindhuja8730 ALL IS WELL...

    • @onepunchman3413
      @onepunchman3413 3 ปีที่แล้ว

      @@universalking8164 "PREMAM"is actually small portion of cherans"AUTOGRAPH".watch them both.

  • @prems8752
    @prems8752 3 ปีที่แล้ว +73

    எல்லாம் சரிதான். ஆனா, சந்திரமுகி ஆப்தமித்ரா கன்னடத்துல இருந்துதானே வந்தது. அசல விட நம்மது பெட்டர்தானே?

    • @dineshbabu3524
      @dineshbabu3524 3 ปีที่แล้ว +6

      முதல மணிச்சித்ரதழ் படத்தை பாருங்கே.. தமிழ் இன்னும் மோசமான remake nu தெரியும்..

    • @lakshmisatheshkumar7454
      @lakshmisatheshkumar7454 3 ปีที่แล้ว +13

      @@dineshbabu3524Definitely not.Tamil is the best in all kind like acting, song, music and comedy.Simply it's a improved version.

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 3 ปีที่แล้ว +10

      @@dineshbabu3524 kandippa illa tamil is a best version..

    • @pazlaniyogesh9145
      @pazlaniyogesh9145 3 ปีที่แล้ว +1

      @@dineshbabu3524மலையாளத்தில மணிசித்ரதாழ் கன்னடத்தில் ஆப்தமித்ரா தமிழில் சந்திரமுகி மலையாளதில் கதாபாத்திரங்கள் மிகவும் குறைவுதான் படம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  • @soundharyaganesh8066
    @soundharyaganesh8066 3 ปีที่แล้ว +1

    Mathatha kuda manichurlam🙄😌ana mouna ragam remake matu manikave mudiyathu😪.... Great job cinema ticket ur vidoes and counter are all good !!!

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว

      சரியாச்சொன்னீங்க

  • @VYBCTV
    @VYBCTV 2 หลายเดือนก่อน +2

    Manichitrathazhu (1993)came first followed by Aaptha Mitra, Chandramukhi and Bhool Bhulayya.

  • @gloryjai8459
    @gloryjai8459 3 ปีที่แล้ว +89

    Paiya movie Kannada hero Chiranjeevi Sarja he is dead

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +159

    தலைவர் வடிவேலு வசனம் என்னடா பன்னிவச்சிருக்கீங்க

    • @DailySettai
      @DailySettai 3 ปีที่แล้ว

      th-cam.com/video/641NCCcXhLY/w-d-xo.html

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 2 ปีที่แล้ว

    Bro Vera level

  • @velurumonish-4416
    @velurumonish-4416 2 ปีที่แล้ว +10

    I like all but I think upendra also good in his performance matched ajith myself Ajith fan saying this

  • @haranharan6914
    @haranharan6914 3 ปีที่แล้ว +85

    கன்னடனு சொல்லிட்டு என்னடா கன்றாவி பண்ணி வச்சிருக்கீங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sandyavarishini9813
    @sandyavarishini9813 3 ปีที่แล้ว +8

    Vera level bro... Theriyama na night time la patutah... Sirupah control panavey mudila pa... Semma editing... 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @blacklover9768
    @blacklover9768 3 ปีที่แล้ว

    Bro 3 rd part podunga 🔥🔥🔥 please mass poguthu nippada vendam marakkama post pannuga next part@cinema ticket