சோதிக்காதீங்கடா என்னைய! - JAI Movie - Prashanth - Episode 2 | ஜெய் | என்ன கண்றாவிடா இது 😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 860

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +74

    probo-in.onelink.me/1kre/CinemaTicketTamilSept
    Ads by - solomediabusiness@gmail.com

    • @deepsaro4837
      @deepsaro4837 2 ปีที่แล้ว

      Aiya sami ninglea sirichutinga 😂😂😂😂😂😂

    • @Kanisvlog97
      @Kanisvlog97 2 ปีที่แล้ว

      Anna methai movie same ......neenga paruinga ....unnagalugu use agum Anna ramarajan padam enna 😂 controll Panna mudiyala....anna

    • @sankarsankar914
      @sankarsankar914 2 ปีที่แล้ว

      molp554f

    • @mathi-14
      @mathi-14 2 ปีที่แล้ว

      Ayirathil oruvan movie la natarajar nilal vilara maari epdi set panirupanga andha desert la adhu sollunga

    • @udhayasuriya7856
      @udhayasuriya7856 ปีที่แล้ว

      Bro refer code kekuthu

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +10

    Episode 1 - Thiruthani - th-cam.com/video/qu6XNvpmYXY/w-d-xo.html

  • @nubaidnadheemnahyan7946
    @nubaidnadheemnahyan7946 2 ปีที่แล้ว +129

    9:38 can't stop my laughing ultra level dialogue bro 🤣🤣😂

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 2 ปีที่แล้ว +42

    நான் +2 படிக்கும்பொழுது பள்ளியை கட்டடித்துவிட்டு கும்பலாக சிலர் போயி பார்த்தோம் இந்த படத்தை. எங்க கூட்டத்தில் நான் உட்பட சிலர் பிரஷாந்த் ரசிகர்கள் வேற அப்ப☺மலரும் நினைவுகள்.

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 ปีที่แล้ว +56

    போற போக்க பார்த்தா part 50 வரை போக வாய்பிருக்கிறது.... சில contant காதல் வைரஸ், டீரீம்ஸ்... அய்யோ! மறக்க நினைக்கும் படங்களை, மறுபடியும் நினைக்க வைக்குறீங்க🤣🤣🤣🤣🤣

  • @Karnan582
    @Karnan582 2 ปีที่แล้ว +32

    5:28 தண்ணீல இருக்குற மீன் கருவாடு ஆகலாம் ஆனால் கருவாடு மீன் ஆகாது moment semma bro 😁🤣😂👌🏻👍

  • @JOKER-pz5jh
    @JOKER-pz5jh 2 ปีที่แล้ว +320

    Waiting for dubbing parithabangal part 4🔥🔥🔥

  • @ramanchirthravel4949
    @ramanchirthravel4949 2 ปีที่แล้ว +125

    காலையில் இருந்து நான் சோகமாக இருந்தேன் இந்த வீடியோவை பார்த்து பிறகு வயிறு வலிக்க சிரிப்பு 😂 வந்துட்டு bro சூப்பரா இருக்கு part 2 போடுங்க bro ✌

  • @athiradynews4033
    @athiradynews4033 2 ปีที่แล้ว +82

    பிரசாந்த் வாழ்க்கையை தியாக ராஜன் முடிச்சு வச்ச கதை தான் இது 😁😁😁வேற லெவல்

  • @malarprabhu1533
    @malarprabhu1533 2 ปีที่แล้ว +483

    ஜெய்னு ஒரு படம் இருக்கிறதே இப்போதான் தெரியுது 😒😒🙄🤭🙄🙄

    • @famcorahman2095
      @famcorahman2095 2 ปีที่แล้ว +1

      @Malar prabhu😂😂😂😂😂😂😝😝😝😝

    • @malarprabhu1533
      @malarprabhu1533 2 ปีที่แล้ว

      @@famcorahman2095 Ean sirikirinka🙄🙄🙄

    • @handlebyman
      @handlebyman 2 ปีที่แล้ว +1

      Aama pa

    • @felixrajaj6231
      @felixrajaj6231 2 ปีที่แล้ว +3

      it released on same day with Virumandi

    • @ptnitro5046
      @ptnitro5046 2 ปีที่แล้ว +1

      Ama thala

  • @sivashankarir2714
    @sivashankarir2714 2 ปีที่แล้ว +30

    6:26 🤣🤣🤣 Sakila Comedy 7:17 rajkiran dialogue ku antha scene la vaiyapuri a reaction kuduthutaru 🤣🤣 12:12 New disease for villain 🤣 13:41 heroin appa sethutaru epo entha dialogue thevaiya

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 2 ปีที่แล้ว +65

    தியாகராஜன் அவர்கள் புடிங்கியதில் தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று 🤣🤣🤣

    • @nangaiartistry
      @nangaiartistry ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

    • @yuvaraj7340
      @yuvaraj7340 10 หลายเดือนก่อน

      அவன் புடுங்கியது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்

  • @umakookie6971
    @umakookie6971 2 ปีที่แล้ว +37

    🤣🤣🤣 Can't control my laugh... Ena Indha movie Ivlo cringe ah irukku 😂😂😂 Nenga podra counter la semmma 🤣😂👏🔥

  • @ananthraj5578
    @ananthraj5578 2 ปีที่แล้ว +92

    ஜெய் என்ற ஒரு படம் வந்ததே தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐

    • @dtdheena7
      @dtdheena7 5 หลายเดือนก่อน

      Medhai
      Thirutani
      Jai
      Batcha
      Ghilli
      Vida mass

  • @radha2557
    @radha2557 2 ปีที่แล้ว +10

    வருத்தமாக இருந்தது பிரஷாந்த் ஒரு நல்ல நடிகர் ஆன இந்த மாதிரி ஒரு படம் ஏயே நடிக்கனும்

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 2 ปีที่แล้ว +14

    தெரியாம, காலையில் இந்த வீடியோவை பார்த்துட்டேன், இன்று முழுதும் சிரிச்சிக்கிட்டே இருக்க போறேன். Super brother.

  • @nvmusic3865
    @nvmusic3865 2 ปีที่แล้ว +76

    பிரசாந்த் அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட்டது அவங்க அப்பா தியாகராஜன் மட்டும்தான்😂😂😂😂

  • @madhavank4568
    @madhavank4568 2 ปีที่แล้ว +69

    1 Year ku Aprom Episode 2 ❤ Worth Waiting 🎬

  • @nvmusic3865
    @nvmusic3865 2 ปีที่แล้ว +30

    ராஜ்கிரண் பாவம் யா திருத்தணி ஜெய்😂😂😂

  • @Deepa_kannan
    @Deepa_kannan 2 ปีที่แล้ว +13

    10:07 - Burst out moment! LOL!!!! 🤣🤣🤣🤣

  • @BewithKarthik
    @BewithKarthik 2 ปีที่แล้ว +11

    யோவ்... Cinema ticket...
    Editing super ya...
    செம கலாய்...

  • @sagayapunitha1665
    @sagayapunitha1665 2 ปีที่แล้ว +24

    6:55 what a reaction 🤣🤣🤣🤣🤣

    • @malluchannel5872
      @malluchannel5872 2 ปีที่แล้ว +3

      Nanum itha paathu thaan vizhunthu sirichen

  • @Sindhuandgopi
    @Sindhuandgopi 2 ปีที่แล้ว +62

    Always waiting for Cinema ticket videos😍😍😍😍

    • @Sindhuandgopi
      @Sindhuandgopi 2 ปีที่แล้ว +2

      @cinema ticket Thanks na😍😍😍😍

  • @secretgiggle1543
    @secretgiggle1543 2 ปีที่แล้ว +3

    Anna😄semma anna vera level😂semmaya kalaichinga aiyoo😆innum idhe madhiri movies podunga anna☺

  • @praveenatherva7667
    @praveenatherva7667 2 ปีที่แล้ว +6

    3:56 to 4:30(Goundamani dialogue)🤣🤣🤣🤣🤣🤣😂

  • @ashoksindhu
    @ashoksindhu 2 ปีที่แล้ว +7

    Shakila joke scene ku Shakila nadicha film la irunthe comedy counder potta paru.... bro Ne Vera level👍🥰🤪

  • @rizvismohamed
    @rizvismohamed 2 ปีที่แล้ว +10

    Jei part 2 eppo sir varum (hospital poitu மெரேஜ் பண்ணிக்கலாமா dialog superu ) ❤❤💋

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 2 ปีที่แล้ว +16

    ஒரு காலத்துல எப்டி இருந்த மனுசன். இப்ப எல்லாரும் troll பண்ணுறாங்க😐😐😐😐😐

  • @grootlover525
    @grootlover525 2 ปีที่แล้ว +10

    Indha padatha eppo paathalum naa sirippenda avlo kodumaya irukku 😂😂

  • @narmadhaarumugam9655
    @narmadhaarumugam9655 2 ปีที่แล้ว +19

    Controlled my laughter until minute 9.15....omg, then it burst damn badly 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Arundathi scene vere level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krvee8175
    @krvee8175 2 ปีที่แล้ว +13

    பாஸ்... இது ஜூனியர் என்டிஆர் நடித்த படம்.. அங்க இந்த படம் மிகப் பெரிய ஹிட்.. Its a biggest hit junior NTR movie remaked in tamil.. Just imagine the taste of telugu audience..

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 ปีที่แล้ว +34

    வா தலைவா உனக்காக தான் ரொம்ப நாள் waiting 👍👍👍

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 ปีที่แล้ว +92

    ஆனா பிரசாந்த் தான் 90's Kids Oda காதல் மன்னன் 😍😍பேரழகன் பிரசாந்த் ❤️❤️❤️❤️

  • @Rohit_Sharma_.45
    @Rohit_Sharma_.45 2 ปีที่แล้ว +29

    *Semma Comedya🤣 Irukku Intha Content 😂*

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 2 ปีที่แล้ว +9

    சிரிப்ப control panna முடியல. Super machan😂😂

  • @ritika_kakkar
    @ritika_kakkar 2 ปีที่แล้ว +4

    Vera lvl thala....Ena comment pananey therla bro...u r ulti....bagam 💥💥💥💥💥

  • @rajes4982
    @rajes4982 2 ปีที่แล้ว +19

    I can't control my laughing😂😂😂 vera level anna😊

  • @rajrio
    @rajrio 2 ปีที่แล้ว +13

    Prasanth bro!!
    90's year : Top star ⭐prasanth💥😎
    2k's year : cringe star prasanth☹️😅

    • @rajrio
      @rajrio 2 ปีที่แล้ว

      @@tommyshelby6161 😂😂😂

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 ปีที่แล้ว +9

    🤭😆🤣 நீயாருன்னு உனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும் அருமையான பன்ச்.தியாகராஜனால் தான் பிரசாந்தின் சினிமா பயணம் தடைப்பட்டு இப்போது வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருப்பது உண்மை தான் என்றாலும் மனதுக்கு கஷ்டமாக்கவும் உள்ளது.
    Dr,priyatharshini, DGO

  • @njmanimaran5385
    @njmanimaran5385 2 ปีที่แล้ว +28

    We Want More Movie Roasts Like This Cinema Ticket Team ! 💐👏😆

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +1

    என்றைக்கு இளைய தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய தந்தை Direct செய்யும் படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற director's படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ??
    அப்போது தான் அவர் மிக பெரிய ஸ்டார் ஆனார்.
    பிரஷாந்த் மிக சிறந்த படங்களில், அதிலும் உலக அழகி Aishwarya உடன் ஜீன்ஸ் படத்தில் நடித்தார்.
    அவருடைய தந்தை தயாரித்து இயக்கிய இந்த ஜெய் படத்தில் நடித்து!!
    தன்னுடைய 30ஆண்டுகள் சினிமா வாழ்கையை பின்னோக்கி சென்று விட்டார்.
    இனி ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் கூட இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவே மாட்டார்கள்.
    டாப் ஸ்டார் பிரசாந்த் இப்போது!!
    டம்மி பிரசாந்த் ஆனது தான் மிச்சம்

  • @mythoughts67900
    @mythoughts67900 2 ปีที่แล้ว +13

    Next time please put warning sign that “Don’t watch this while you are eating or drinking” ......😂😂😂😂😂😂

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +10

    Ipadi oru padam vanthathe ippom than theriyuthu 😂😂

  • @Chandhra8076
    @Chandhra8076 2 ปีที่แล้ว +1

    😆😆😆😆😆😆😆😆
    THELUGU PADATHA ROAST PANNUNGA.
    Athula neraya irukkum

  • @sriramcri20
    @sriramcri20 2 ปีที่แล้ว +3

    Khawaja engal khawaja song la neraya technical vishiyam iruku bro atha pathi oru video podunga

  • @minimilaani6968
    @minimilaani6968 2 ปีที่แล้ว +20

    10:55 😂😂😂 Burst out with laughter

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 ปีที่แล้ว +4

    எங்க இருந்துயா அந்த காமெடி எடுத்த... 😀😄வேற லெவல் யா.... 😀😄👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @karthik_eswar
    @karthik_eswar 2 ปีที่แล้ว +5

    13:54 la "Jai The man you love" anga nikkuraru director

  • @siddhukuttimatrollandfunst8087
    @siddhukuttimatrollandfunst8087 2 ปีที่แล้ว +10

    Dubbing nale Namma thalaivar vadivel than vera level bro 👌👌🤣🤣

  • @rathnasabapathyrajeevan6988
    @rathnasabapathyrajeevan6988 2 ปีที่แล้ว +20

    அடுத்த எபிசோட்டில் சீயான் விக்ரம் நடித்த ராஜபாட்டை திரைப்படத்தை கலாய்க்கும் அளவக்கு அந்த திரைப்படத்தில் நிறைய content கள் கூட இருக்கிறது. ஆகையால் அடுத்த எபிசோட்டில் அந்த திரைப்படத்தை கலாய்க்கலாம் தானே.

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 ปีที่แล้ว +36

    வா தலைவா வா தலைவா🤗 இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு😜 ஜெய் படத்துல நடிச்சவங்க எல்லாம் பாவம் டா🤣😂

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +6

    10:10 I can't stop laughing at the moment.🤣😂😂🤣

  • @sherlinpapachannel
    @sherlinpapachannel 2 ปีที่แล้ว +4

    செம entertainment bro 😍😍😍

  • @stalinr8917
    @stalinr8917 2 ปีที่แล้ว +11

    ஒரு காலத்துல எப்படி இருந்தாரு... இப்போ கண்டவன் ல troll பண்ற அளவுக்கு ஆயிடுச்சு.... ஆனால் நிச்சயம் மாறும்

    • @AmmuAmmu-jh9ie
      @AmmuAmmu-jh9ie 2 ปีที่แล้ว

      Super bro. Ivanuku Vera padame ketaikuma pola . Rompa pesuran

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      Epo 100 vayasulaya

    • @AmmuAmmu-jh9ie
      @AmmuAmmu-jh9ie 2 ปีที่แล้ว

      @@destroyer4967 ethana vasu ana ungaluku enna bro?

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      @@AmmuAmmu-jh9ie sila visayangal mudinjirumnu masara eathukunga.

  • @RanjithRangasamy
    @RanjithRangasamy 2 ปีที่แล้ว +4

    va va va naaaaaaaa... enna da time pass agala nu patha itho unga notification vantha udanae pathutala... 😋😃

  • @mrperfect8685
    @mrperfect8685 2 ปีที่แล้ว +3

    Ela nee oru artists nnu nirupichutta ❤️❤️

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 2 ปีที่แล้ว +5

    Nane sollalum irunthen epadi en heart voice over sync akuthu Thanks Anna for this roast of Jai

  • @puvashark2817
    @puvashark2817 2 ปีที่แล้ว +3

    10:42 bro u ask to watch this scene without laugh but i still failed to do so hahaha

  • @Sakthi3fx
    @Sakthi3fx 3 หลายเดือนก่อน +1

    VIDEO LA BOMB💣 பத்தி பேசரது தான் மாஸ்😅😅😅😅

  • @tiktokalaparai5489
    @tiktokalaparai5489 2 ปีที่แล้ว +6

    Semma Comedya Erunthuchi bro
    Love From Srilanka

  • @dhesika477
    @dhesika477 2 ปีที่แล้ว +9

    Unga vedio kku naan adimai ... Vera level 🤩💯 fun unlimited

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 ปีที่แล้ว +2

    நமக்கு ஒரு கலாச்சாரம் இருக்கு நாம் அதனை துழைத்து விட்டோம் என்றால் மேல்நாட்டு கலாச்சாரம் போல் மனைவி கணவனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் ஆகிவிடுவோம்

  • @kanishkadilshan-tamizhan
    @kanishkadilshan-tamizhan 2 ปีที่แล้ว +3

    Part 3 venum bro sikiram podunga 😂🙏

  • @nandhinimurugan12d94
    @nandhinimurugan12d94 2 ปีที่แล้ว +3

    Epavu soldrethu tha
    Unga anaithu videovum arumai 💯😌

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 ปีที่แล้ว +1

    Etha etha than ethirpartthukittu erundhen sothikkathinge da jey movie thumbnail kollatthinge danu vatchu sariya erukkum.vera level voice bro . Prashant appa Prasad eppidi kevalapadutthi erukka koodadhu😂😂🤣🤣😂😂😂😂😂

  • @JaminSelva
    @JaminSelva 2 ปีที่แล้ว +1

    Title la vara caption i vera level..... Athai ootta miss panniteenka .......

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 ปีที่แล้ว +6

    Waiting for ivlo naal ithu theriyaama poche part 10 naa 😍🔥🔥

  • @nithurshaa4916
    @nithurshaa4916 2 ปีที่แล้ว +4

    என்னதான் movie நல்லா illanalum அந்த methu methuvai song vera level

  • @p.muthukumar6204
    @p.muthukumar6204 2 ปีที่แล้ว +4

    Ji innum niraya movies roast podunga ji. Like Aayutham, Adaikalam, Muthurama lingam, Etc..., Neenka LA paathu senju vidunka ji. Naakka paathu enjoy pannikirom

  • @MohdAli-xi6pt
    @MohdAli-xi6pt 2 ปีที่แล้ว

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 elvo time parthalum siripu than varuthu stress ku intha video than relif aachu

  • @mujeebrahman2412
    @mujeebrahman2412 2 ปีที่แล้ว +1

    Bro intha padatha fist naal paathutu vanthu mooka vagunathu yanakku ippa niyabagam varthu

  • @sudharshansridharan4129
    @sudharshansridharan4129 2 ปีที่แล้ว +2

    This movie was telugu remake of Jr. NTR's Aadi (2002) movie

  • @ritika_kakkar
    @ritika_kakkar 2 ปีที่แล้ว +7

    Yov.. .ennama edit paniruka....no words to say...lots of love and likes ❤❤❤❤❤❤❤

  • @elavarasankk3182
    @elavarasankk3182 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣😂😂🤣😂😂😂semma padama iruke pa 😂.. bro en thalaivan nadicha veerasamy padatha roast pannunga bro,

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 2 ปีที่แล้ว +6

    I can't control my laugh. Mean while your sense of humor amazing

  • @TheSeyed12345
    @TheSeyed12345 2 ปีที่แล้ว +2

    Indha padathoda ore nalla visayam chitra spb paaduna medhu medhuvaai song.semaya irukum.music vera level

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +29

    இயக்குநரின் பையனாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் தனக்கென சொந்த அறிவு இருக்கனும்..இல்லை என்றால் இப்படி தான் ஃபீல்ட் ஒவுட் ஆகி வீட்டில் உட்கார வேண்டியது தான் 🤦‍♂️

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +1

      He didn't decide his career adhaan issue!!!

  • @veerasaivampudukkottai7703
    @veerasaivampudukkottai7703 2 ปีที่แล้ว +1

    Vanakkam bro malaysiala irunthu Pudukkottai Raj... Video eppomey Vera level than bro...

  • @gughan7365
    @gughan7365 ปีที่แล้ว +1

    9:43 😂😂😂😂😂😅😮😮

  • @srisanvasanable
    @srisanvasanable 2 ปีที่แล้ว +2

    அப்படியே நெஞ்சினிலே படமும் ஆஞ்சநேயா படமும் ரிவ்யூ பண்ணுங்க 👌👍

  • @sssss3048
    @sssss3048 2 ปีที่แล้ว +7

    நன்றி நண்பா, டென்ஷனுக்கு நடுவுல மனசு விட்டு சிரிச்சேன்...🙏

  • @alexlakshmi8869
    @alexlakshmi8869 ปีที่แล้ว +1

    Intha paduthula songs super ra eruku thala

  • @abishekacdfuriousstudio5761
    @abishekacdfuriousstudio5761 2 ปีที่แล้ว +6

    romba naal kalichi nalla sirikiren pa tqs for me laughing ☺️🙏

  • @deepam8435
    @deepam8435 2 ปีที่แล้ว +5

    Anna super unga video kagatha waiting 🥰😄

  • @prabaprabha7189
    @prabaprabha7189 2 ปีที่แล้ว +6

    மரண வெயிட்டிங் தலைவா....

  • @sivakumarsiva1869
    @sivakumarsiva1869 2 ปีที่แล้ว +1

    உங்க வாய்ஸ் சூப்பர் ப்ரோ 👍next film வீராசாமி பண்ணுங்க ப்ரோ 👍

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +25

    யாருக்கெல்லாம் இவர் உடைய வீடியோ ரொம்ப காமெடியாக இருக்கும் 🤣🙋‍♂️

  • @ragavis6886
    @ragavis6886 2 ปีที่แล้ว +6

    Aiyooooo 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Vera lvl Anna🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Chennai_family
    @Chennai_family 2 ปีที่แล้ว +3

    10.12 semma siripu da saami...ithula sound vera....

  • @prasanthm7840
    @prasanthm7840 2 ปีที่แล้ว +3

    Bro .. Vikram Cobra movie story
    Adheera songlaye full story sollirukanga ..yaarla kavanichinga

  • @vaishuponrasu2537
    @vaishuponrasu2537 2 ปีที่แล้ว +4

    Hiii bro... Very happy to see ur video ❤️

  • @vijaykrishnangunashankar8815
    @vijaykrishnangunashankar8815 2 ปีที่แล้ว +9

    Bro next do பழனி movie bro.

  • @dhakshitha9637
    @dhakshitha9637 2 ปีที่แล้ว

    Ultimate😂😂😂....but methu methuvai song nallarukum

  • @kireetyreddy7373
    @kireetyreddy7373 2 ปีที่แล้ว +4

    Bro we all know that its a remake of our ADHI cinema its a huge blockbuster in telugu states but we a huge mass crazy of our NTR family so definitely it will become blockbuster and it comes to tamilnadu we know what will happen anyway its a revange story between two big families its the main plot in telugu cinema but I don't know prashanth sir have crazy in mass that's why it became flop I guess

  • @lovelyvairaa210
    @lovelyvairaa210 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க வீடியோக்கு தான் நான் வைட்டிங் 😊😊😊😊😊

  • @pandiyan3904
    @pandiyan3904 2 ปีที่แล้ว +3

    Goundamani advice sema 😆😆😝😂😝

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 2 ปีที่แล้ว +2

    90s kids alara vitta horror movie video podunga

  • @AARBEE15
    @AARBEE15 2 ปีที่แล้ว

    Bro ... Theri.......Bro. Enjoyed very much. Keep rocking

  • @karuppiahsolai2084
    @karuppiahsolai2084 2 ปีที่แล้ว +4

    11:23 semma troll 😂😂

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 ปีที่แล้ว +1

    Dhivan movie roast podunga nala irukum🤣🤣🤣🤣