ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

7 ல் தீயகோள் ராகு ! எப்படிப்பட்ட வரன் அமையும் ? 7 th place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2021
  • 7 ல் தீயகோள் ராகு ! எப்படிப்பட்ட வரன் அமையும் ? 7 th place #ragu how about spouse? 919842208655
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
    aalayammatrimon...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

ความคิดเห็น • 147

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் பொறுமையாக பார்த்தேன் பெருமையாக இருந்தது திறமையான ஜோதிடர் நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +4

    Sir I never heard this. Best and clear explanation. We want this answer. God only interduce you to me.i search this answer many years. Now only very clear answer I heard

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +2

    Ayya super video 🙏🏽 7 il ketu video waiting .. pala kodi nandrigal 7il kethu , virchiga ketu

  • @krishnaveni736
    @krishnaveni736 ปีที่แล้ว +9

    காமம் யாருக்குதான் இல்லை உலகமே காமத்தில்தான் இருக்கிறது திருமணத்தைபற்றி சொல்லுங்கள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 2 ปีที่แล้ว +3

    Super sir ...7 la ragu .... thyroid problems iruku sir ...ragu thisai +ragu puthi iruku...

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 2 ปีที่แล้ว +2

    மேஷ லக்கனத்திற்கு 7-ல் சுக்கிரன் வீட்டில் ராகு இருக்கிறது எனக்கு...நீங்கள் கூறிய எண்ணங்கள் அப்படியே என்னில்...திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்...இறை பற்றே நல்லறம்...🙏

    • @AjithRaj-ep4pg
      @AjithRaj-ep4pg 4 หลายเดือนก่อน

      Enna bro marriage achaa ungaluki.. Epadi poguthu life

  • @palanisamynatajan3548
    @palanisamynatajan3548 2 ปีที่แล้ว +3

    மகரலக்னம், தனுசு ராசி :-- சுக்ரன் 7 - ல் இருந்தால் பலன் பற்றிக் கூறுங்கள் ஐயா, தங்கள் சேவைக்கு நன்றி

  • @pragathiravichandran4707
    @pragathiravichandran4707 2 ปีที่แล้ว +3

    7 il raagu marriage life problem sir rishaba lagnam

  • @m.parameshwarim.p8315
    @m.parameshwarim.p8315 2 ปีที่แล้ว +2

    Sir vanakkam iam scorpion kettai thanush laknam
    Laknamil irunthu 2ல் கேது 8ல் ராகு பலன் என்னங்க சார்

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா!
    மேஷ லக்னம் ஏழாம் வீட்டு அதிபதி கும்பத்தில் இருந்தால் என்ன பலன் அய்யா?

  • @thangaraj658
    @thangaraj658 2 ปีที่แล้ว +1

    12:00, true words, I am magara kethu and kadaga ragu.

  • @radhakrishnanbaskaran7847
    @radhakrishnanbaskaran7847 ปีที่แล้ว

    ஏழாமிட இராகுப் பற்றி தங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது. .நன்றி ஐயா.

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 ปีที่แล้ว +1

    Simma lagnam ketu at magha nakstra in lagnam, rahu at 7th house kumbam sathayam, how will be my spouse?

  • @036_civ_yazhinir3
    @036_civ_yazhinir3 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் , தனுசு லக்கனத்திற்கு 11 இடத்தில் ராகு இருந்தால் சிறப்பாக இருக்குமா சார்

  • @pravindevar3292
    @pravindevar3292 2 ปีที่แล้ว +2

    ஐயா கடகம் லக்னம் சந்திரன் 7 விடு மகரம் சொல்லுங்க ஐயா

  • @VinothKumar-dq7dy
    @VinothKumar-dq7dy 2 ปีที่แล้ว +1

    மீன லக்கினம் 10ம் பாவகத்தில் குரு தனித்து இருந்தால் என்ன பலன் ? ஐயா!

  • @babubass2533
    @babubass2533 2 ปีที่แล้ว +4

    7 il guru iruthal எப்படிப்பட்ட வரன் அமையும் sir please video poduga

  • @pravindevar3292
    @pravindevar3292 2 ปีที่แล้ว +1

    Sir santhiran 7 house kadakam lagnam video podung sir

  • @ranjithamangayarkannan2337
    @ranjithamangayarkannan2337 2 ปีที่แล้ว

    7th house in sevvai... Thulam Rasi, Chithirai natchathram, meena lagnam...

  • @saravananms1472
    @saravananms1472 2 ปีที่แล้ว

    Yes sir it's true sir.i will try to foreign PR settlement .makara lag raghu and 7th place kethu.

  • @ramdev7649
    @ramdev7649 ปีที่แล้ว +1

    1 la rahu 7 la kethu pennukku 7la rahu 1la kethu jaathagam match aagumaa ...?

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 2 ปีที่แล้ว +1

    7il chandhran raagu irundhal??????

  • @lakshmishree5828
    @lakshmishree5828 5 หลายเดือนก่อน

    மேஷ லக்னம், 7ல் ராகு,குரு இணைவு பலன் கூறுங்கள்.....

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 ปีที่แล้ว +1

    Another nice n informative video

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 ปีที่แล้ว

    அருமை
    தெளிவான விளக்கம்

  • @sivaninathan4903
    @sivaninathan4903 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் 👌🙏

  • @harshavardhan4626
    @harshavardhan4626 2 ปีที่แล้ว

    sir please talk about retrograde vakra jupiter in 7th house in thulam for mesha lagnam

  • @vasukikamaraj8798
    @vasukikamaraj8798 2 ปีที่แล้ว

    Sir in boy horoscope 7 th place kanni house rahu but in girl horoscope kanni house ketu is there? It's good or bad for marriage life?

  • @elavarasank2938
    @elavarasank2938 2 ปีที่แล้ว +1

    7il Raghu irunthal yaaruku sir kamam.jasthiya irukum sir...? Jathagakaarar? Or partner?

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 2 ปีที่แล้ว

    ஐயா, மிதுனத்தில் குரு 16 பாகை, மகரத்தில் உள்ள 2 பாகை சனி மீது தாக்கத்தை ஏற்படுத்தும்அளவுக்கு சுபரா..விடை தரவும் ...

  • @suganthin637
    @suganthin637 2 ปีที่แล้ว

    கணவன் மனைவி வெவ்வேறு லக்கனமாக இருந்து ஒரே வீட்டில் (மீனம்- கன்னி)ராகு கேது அல்லது சனி(விருச்சிகம்) இருந்தால் என்ன பலன் ஐய்யா

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 ปีที่แล้ว +1

    7இல் சந்திரன் இருந்தால்
    பலன் எப்படி. இருக்கும்.
    சார். அந்த கிரகம் சார்ந்த
    வீடியோ போடுங்க சார்.
    நன்றி வணக்கம் 🙏

    • @mohankrish9598
      @mohankrish9598 ปีที่แล้ว +1

      மனதிற்கு பிடித்த அழகான மனைவி அமைவார் சந்திரன் வளர்பிறையா தேய்பிறையா என்பதை பொறுத்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அமையும்....

  • @Rose-nj5su
    @Rose-nj5su 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. ராகு கேது தசா நடந்தால் எப்டி இருக்கும் என்று பதிவு போடுங்கள். பாவக ரீதியாக தசா புத்தி பலன் உங்கள் அனுபவத்தை பதிவு செய்யுங்கள். நன்றி

  • @bprashanth9610
    @bprashanth9610 ปีที่แล้ว

    7 il ragu, kanni lagnam. 8/10/86 , 5.10 am. Innum tirumanam nadakavillai.

  • @user-mt3yk1fm7i
    @user-mt3yk1fm7i 11 หลายเดือนก่อน

    Arumaiyana velakkam thank u.from Bangalore Renuka.

  • @arunabalaji3025
    @arunabalaji3025 10 หลายเดือนก่อน

    Super sir. Enakku viruchiga rasi and viruchiga lagnam 7il ragu in rishaba rasi

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  10 หลายเดือนก่อน

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @KarthiKarthi-hn9zj
    @KarthiKarthi-hn9zj 2 ปีที่แล้ว

    Rasi Chart Parkkanuma? Amsam chart parkkanuma sir.

  • @nithikasn
    @nithikasn 5 หลายเดือนก่อน

    Super concept sir❤❤❤

  • @karthikeyan7386
    @karthikeyan7386 2 ปีที่แล้ว

    குரு வணக்கம் நன்றி

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว

    Sir 7ill kuru in pooram sukiran in Maham, kumbam lakam

  • @gomathymahesh3265
    @gomathymahesh3265 2 ปีที่แล้ว

    7 th place sun and mercury spouse prediction podunga sir

  • @PVSivakumar
    @PVSivakumar 2 ปีที่แล้ว +1

    ஆண் : கேது லக்கினம் (கடகம்)
    பெண் : ராகு லக்கினம் (துலாம்)
    திருமணம் செய்யலாமா ? ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      இரண்டு ஜாதகத்தையும் அனுப்பவும் 9842208655

  • @njierode8839
    @njierode8839 ปีที่แล้ว

    Bro,enuduya jadhagam,simam rasi,simam lagnam,athulainnum 3 kiragam onuma ah iruku,kethu 2,rahu 8,image send panuren,Raghu ,kethu parigaram panitom,viruchagam la,Sani,manthi iruku,mesam la guru iruku,opena solunga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horroscope call this number 0421 4238655 for an appointment

  • @VinothKumar-dq7dy
    @VinothKumar-dq7dy 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      கேள்வி பதில்கள் நிகழ்ச்சியில் பதிவிடுகிறேன்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว +1

    Nice explanation video sir.

  • @sangisubramani3062
    @sangisubramani3062 2 ปีที่แล้ว

    Aan - laknathula kethu 7 - ragu
    Girl- sutha jathagam. Rendu perum love panrom
    Marriage panikalama solunga please

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      rendu jathakam matching patha therium check your horoscope call this number 04214238655 for an appointment

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 ปีที่แล้ว

    Nantri sir nantri

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 2 ปีที่แล้ว

    ஐய்யா,
    7 ஆம் அதிபதி உடன் ராகு இணைந்தால் மன வாழ்க்கை எப்படிப் அமையும் இதற்கு ஒரு பதிவு வேண்டும்

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 ปีที่แล้ว

    அருமை🙏🙏🙏

  • @ishu896
    @ishu896 2 ปีที่แล้ว

    Sir ennaku 7il raagu 1il kethu dhanusu lagnam and raagu thaasaii nadaku... Na love panvankaluku suththa jathagam... Mrg yepd irkum.... Josiyar apd mrg panna avunga iranthu povanga 3month la apdnu... Unmaiya sir

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe 9 หลายเดือนก่อน

      Same enaku ipdi dha jathagathjla irku dhanusu lagnam 1il kedhu 7il rahu love mrg panirion

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 หลายเดือนก่อน

    Good sir

  • @jayasri5334
    @jayasri5334 5 หลายเดือนก่อน

    Chevva dosham pennukum,sarpadosham aaanukum marriage pannalama, renduperoda age 30,42.please solllunga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  5 หลายเดือนก่อน

      விரைவில் பதில்வரும் 🤝👍

  • @chandruchandrucd246
    @chandruchandrucd246 2 ปีที่แล้ว

    Sir supera sonninga sir thank u sir

  • @PoornimaM-di1wn
    @PoornimaM-di1wn 2 ปีที่แล้ว

    Enaku 8 a ragu and my husband ku lakunathula la ragu sir .....any problem varuma sir?and my son 5 years boy ku 7 la ragu and lakunathula kethu.... I am viruchikam but my husband and my son kadagam ... Poosam natchathiram sir

    • @user-xt5fm7ji1s
      @user-xt5fm7ji1s 2 ปีที่แล้ว

      Ungalukku aayul issues varum

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe 9 หลายเดือนก่อน

      Enakum dhanusu lagnathila kedhu and 7il rahu irku en husband dhu sutha jathagam love mrg panitom 7 months la baby irku

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam 2 ปีที่แล้ว

    If Aatchi, ucha guru sees also no dosham

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் என் பெண் விசாலி பிறந்த நாள் 08 10 2009 .01.07 நிமிடம் இரவு பழனி.மகரத்தில் குரு ராகு உள்ளார் பதில் ப்ளீஸ் சார் நன்றி நன்றி

  • @janakiramann3232
    @janakiramann3232 ปีที่แล้ว

    Kumpalaknam 7 house simmam in raku intha ponna Kalyanam pannathum avaroda panam ellam poitherukku vanthutaru

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horroscope call this number 04214238655 for an appointment

  • @rajilakshmi6293
    @rajilakshmi6293 2 ปีที่แล้ว +2

    Lagnathil ragu and sevai iruthal

  • @vadivelvel4106
    @vadivelvel4106 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 7 இல் ராகு சுய சாரம் உடன் சுக்கிரன் ராகு சாரம் செவ்வாய் செவ்வாய் சாரம் குரு 5 கிருத்திகைசாரம்இல் சனி 3 சதயம்சாரம்சூரியன் 8 சனி சாரம்புதன் 9.கேது சாரம் பலன் கூரவும் சந்திரன் 4 இல்உத்திரட்டாதி 🙏 பிறந்த வருடம் 1964 ஜூலை 29 புதன் கிழமை மாலை 4 51

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      உங்கள் கேள்வி என்ன?

    • @vadivelvel4106
      @vadivelvel4106 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan ஆயுள் உடல் ஆரோக்யம் பற்றி கூறுங்கள்

  • @Gopinath_Creation
    @Gopinath_Creation 4 หลายเดือนก่อน

    எனக்கு 7ல் ராகு உள்ளது இன்னும் திருமணம் ஆகல எனவே 7ல் ராகு உள்ள திருமணம் ஆகாத திருமணம் செய்ய பெண் தேவை.....

  • @banurekha3191
    @banurekha3191 ปีที่แล้ว

    Sir...unga kita epadi jathagam pakanum...phone la pathu solvingala

  • @divyas5974
    @divyas5974 ปีที่แล้ว

    7 la sooriyan ragu enna pandrathu nu puriyala...innum oru nalla life set aagala..yathachum parikaram sollunga sir...

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Okay check your horescope fix appointment call this number 04214238655

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @manjulaselvan445
    @manjulaselvan445 2 ปีที่แล้ว

    Makara sukran and Ragu

  • @dpssamy7585
    @dpssamy7585 9 หลายเดือนก่อน

    Super

  • @prakashr1971
    @prakashr1971 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @sivaajee1356
    @sivaajee1356 2 ปีที่แล้ว

    தனுசு லக்கினதில் பிறந்தவர்கள் சுய தொழில் செய்யவேண்டாம் செய்தால் கடன்தான் வரும் என்று உள்ளூர் ஜோசியர் சொல்கிறார் காரணம் தனுசுக்கு 10ம் இடம் காலபுருசனுக்கு 6ம் இடமாம் உண்மையா சார்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      இல்லை தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பல தொழில் செய்பவர்களை பார்த்துள்ளேன்

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 ปีที่แล้ว

    Nantri appa nantri appa nantri appa nantri

  • @muthukumaran5613
    @muthukumaran5613 2 ปีที่แล้ว

    Ethu enna remedies sollu

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      unnudaya kelvi enna ? remedy illay ஏதாவது சந்தேகம் இருந்தால் 9842208655 நம்பருக்கு கூப்பிடு

  • @ramvradha2248
    @ramvradha2248 2 ปีที่แล้ว

    மிதுனலக்னத்தில் ராகு பலன் என்ன

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 ปีที่แล้ว

    சிம்ம ராசி சிம்ம லக்கினம் ராகு திசை 7யில் ராகு தனித்து இருந்தால் மனைவி எப்படி அமைவார்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +2

      பிடிவாதம் குணம் உள்ள மனைவி அமைவார்

    • @rameshrahul2314
      @rameshrahul2314 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan பதில் அளித்தமைக்கு நன்றி... 🙏

  • @kkm8096
    @kkm8096 2 ปีที่แล้ว

    Welcome Sir WelcomeI a m mesa Raahu

  • @elavarasane1567
    @elavarasane1567 2 ปีที่แล้ว +1

    மிதுன லக்கனம் 1ல் கோது 7ல் ராகு ஐயா

    • @gvijayalakshmi9664
      @gvijayalakshmi9664 2 ปีที่แล้ว

      Same to you nanum mithuna rasi

    • @elavarasane1567
      @elavarasane1567 2 ปีที่แล้ว +1

      @@gvijayalakshmi9664 puriyala madam

    • @gvijayalakshmi9664
      @gvijayalakshmi9664 2 ปีที่แล้ว +1

      Nanu mithuna rasi 1 kethu and 7la kethu

    • @elavarasane1567
      @elavarasane1567 2 ปีที่แล้ว +1

      @@gvijayalakshmi9664 kashatam than married?

    • @gvijayalakshmi9664
      @gvijayalakshmi9664 2 ปีที่แล้ว +1

      @@elavarasane1567 appo unnakum kastam tha na

  • @njierode8839
    @njierode8839 ปีที่แล้ว

    Enaku jadhagam write panavanga,ithu mari etho
    Oru silaruku mathu tha varum,unga payenuku vanthuruku sonanga

  • @msssankarisankari7331
    @msssankarisankari7331 2 ปีที่แล้ว +1

    7ல் சனி ராகு இருந்தால் - ..

  • @priyangam4680
    @priyangam4680 2 ปีที่แล้ว

    7l ragu iruntha 2 marriage aguma

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      உண்மை இல்லை

    • @krishnaarun1397
      @krishnaarun1397 2 ปีที่แล้ว

      Sima lagkanam lagkanathil kathu 7 la raku 2 marrage aichu

    • @gayathri96
      @gayathri96 หลายเดือนก่อน

      True enoda partner simma lagnam raghu 7il he is divorcee.
      Nanga Marraige panalamnu irukom enaku raghu in 8il@@krishnaarun1397

  • @gurutraders5384
    @gurutraders5384 2 ปีที่แล้ว

    Problem in video

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว