மனி ஹெய்ஸ்ட் தொடரின் மாபெரும் ரகசியம்..! Money heist secret | Mannar mannan | Payitru | professor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • #moneyheist #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 501

  • @jamest1812
    @jamest1812 8 หลายเดือนก่อน +18

    நமக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்றிருந்தேன்... உண்மையில் எனக்கு ஒரு... துடைப்பகட்டயும் தெரியாதென்பது இப்போது தெளிவாக தெரிகிறது.... நன்றி நண்பரே... உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.....

  • @inirs2tahc
    @inirs2tahc 2 ปีที่แล้ว +286

    உங்கள் பேச்சில் இருக்கும் நிதானமும், நீங்கள் ஒரு கருத்தை புரிந்து கொண்டு எளிமையான முறையில் எடுத்துரைக்கும் விதமும் அந்த கருத்தை கேட்பவருக்கு எளிதில் புரியும் படி செய்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️☺️

  • @r4raatz
    @r4raatz 2 ปีที่แล้ว +159

    "எந்த முக்கியத்துவமும் இல்லாத காகிதத்த பாத்து கழுதைகள் போல ஆச படுரீங்க" ஆழமான வார்த்தைகள்💯🔥.. மன்னர்மன்னன்🔥🔥

  • @meikandar339
    @meikandar339 2 ปีที่แล้ว +178

    பல தடவை rewind செய்து பார்த்தேன் .அவ்வளவு விஷயம் இருக்கிறது. கண்டிப்பாக நண்பர்களுக்கு share செய்யவும்.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 ปีที่แล้ว +16

    தமபி பெயருக்கேற்ற அறிவாளி தான். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @syedbasheergaffar7987
    @syedbasheergaffar7987 2 ปีที่แล้ว +57

    Though I am working in Bank for past 16 years, your explanation is just straight and crisp. As einstein said, if you cant explain it simple then you haven't understood the concept. So your depth of knowledge is commendable. All the best.

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 ปีที่แล้ว +51

    அண்ணா வணக்கம்!!! நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது உலக வங்கிகள் எப்படி நம்மை சுரண்டுகிறது என்று புரிகிறது... உங்கள் பேச்சு எங்கள் அறிவுக்கண்ணைத் துறக்கும் சாவி.... இது போல் அதிக விழிப்புணர்வு காணொளிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... உங்கள் பேச்சை விஜய் தொலைக்காட்சியில் கண்டேன் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா.... வாழ்த்துக்கள்!!!

    • @Ak.0.1
      @Ak.0.1 ปีที่แล้ว

      q

    • @Ak.0.1
      @Ak.0.1 ปีที่แล้ว

      q

  • @swathika1600
    @swathika1600 2 ปีที่แล้ว +33

    Wow!
    இப்படி ஒரு அருமையான, தெளிவான விளக்கம் நான் என் வாழ்நாளில் எந்த ஒரு ஆசிரியர்களிடம்கூட கேட்டதில்லை.
    இணையத்தின் உண்மையான பயன்பாட்டை இன்றுதான் கண்டுகொண்டேன்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
    நன்றி.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +51

    மிக்க நன்றி அண்ணா தெளிவான விளக்கம் மற்றும் எடுத்துகாட்டுகள்...வங்கிகளின் மோசடிகளை பற்றி இப்பொது தான் தெரியுதே....

  • @arunp2604
    @arunp2604 2 ปีที่แล้ว +22

    எளிமையான மிகவும் தெளிவான விளக்கத்தை வழங்கியதற்கு நன்றி ....

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 2 ปีที่แล้ว +59

    Money heist ஆசிரியர் உங்கள் "பணத்தின் பயணம்" புத்தகத்தின் தீவிர ரசிகராக இருப்பார் என்று நினைக்கிறேன் 👍👍

    • @vasanthraghavan5334
      @vasanthraghavan5334 ปีที่แล้ว

      Bro intha book epdi enka vaankinika bro.solunha bro.

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு.
    ஆனால் இன்னும் நிறைய தகவல்களை எதிர் பார்த்தேன்.
    உதாரணமாக தங்கம் திருடப்பட்டதனால் எவ்வாறு பங்கு சந்தை சரிந்தது, அரசாங்கத்தின் கடன் பத்திரங்களின் விலை ஏன் சரிந்தது , இசிபி (European Central Bank) ஏன் liquidity அதிகரிக்க முடியாது என கூறியது. மேலும் இதனால் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு எவ்வாறு ?.
    தயவு செய்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு பதிவு செய்யுங்கள்

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 ปีที่แล้ว +51

    Background la content சம்பந்த பட்ட படங்களை ஆட் பண்ணுங்க அண்ணா...பாக்க கொஞ்சம் intrest ah இருக்கும்....நெரையா பேரு பப்பாங்க....நீங்க இன்னும் வளரனும்.....வாழ்த்துக்கள் அண்ணா...💕

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว +2

      S

    • @jdc5558
      @jdc5558 2 ปีที่แล้ว

      இன்னும் கொஞ்சம் கவர்ச்சி தேவை

  • @kannantk2614
    @kannantk2614 ปีที่แล้ว +4

    ஆசான் என்றால் நீங்கள்தான் உண்மையான ஆசான்! ஆழ்ந்த ஞானம்!தெளிவான விளக்கம் #பண்பான பேச்சு₹இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🌟

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam 2 ปีที่แล้ว +12

    2001 இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் அதன் basement-ல் இருந்து பல டன் தங்கம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக வீடியோ டாக்குமென்டரி ஏதோ பார்த்த ஞாபகம்.

    • @murugeshmurugesh2210
      @murugeshmurugesh2210 2 ปีที่แล้ว

      Konjam theliva sollunga bro anda video yepo pathinga

  • @prabhak87
    @prabhak87 2 ปีที่แล้ว +11

    அருமை 🔥🔥🔥 மிக நிதானமாக தெளிவாக வகுப்பு !! மிக அருமையான விளக்கம் 👍

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 2 ปีที่แล้ว +25

    தெளிவான விளக்கம். நன்றிகள் அண்ணா 🙏

  • @kadaramstonescollection3970
    @kadaramstonescollection3970 2 ปีที่แล้ว +2

    அருமை..பணிவுள்ளவன் மேன்மையுறுவான்..தவப்புதல்வன் நீங்கள்.. பருவத்தே பயிர் செய்யுங்கள்..புகழுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @Thillepan5902
    @Thillepan5902 ปีที่แล้ว +2

    இதைவிட யாராலும் பொருளாதாரத்தை புரிய வைக்க இயலாது. நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் கொடை. வாழ்க! வளர்க! ஓங்குக!!

  • @user-uw9tu3ye7l
    @user-uw9tu3ye7l 2 ปีที่แล้ว +3

    ஆத்தாடி ஆத்தா இத்தனை நாளா இது தெரியாம போச்சே ஆழ்ந்த தெளிவுக்கு மிக்க நன்றி ஐயா

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +4

    யாரு சாமி நீனு ...
    இந்தப் பாழாபென தமிழ்நாட்டில் பிறந்து ....
    என்னத்தை சாதிக்க போறீங்க???
    இந்த டாஸ்மார் தவளைகள் திருந்தப் போவதில்லை எதையும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மூடர் கூட்டம்.....
    உன் அறிவு வல்லரசு நாடுகளே கொண்டாடப்பட வேண்டியவை!!!
    🙏 வாழ்த்துக்கள்🏆

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +3

    தங்களுடைய விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. அருமை. நன்னடத்தை நாணயம்
    போய்
    பைசா நாணயம் வந்து,
    பேராசை பெருகியதால்
    வந்த வினை. எல்லா வினைக்கும் எதிர்வினை இருக்கும். அது நல்வினை யாக இருந்தால் இன்பம். கெட்ட வினையாக இருந்தால் துன்பம்.

  • @MrRK-ge6te
    @MrRK-ge6te 2 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் சகோ.👍👍
    இதனால் தான் அரசாங்கம் தங்கம் வாங்குவதற்காக ஊக்குவிப்பதில்லை ஆனா‌ல் பொருளாதார நிபுணர்கள் தங்கம் வாங்க செல்வார்கள்.

  • @saudistudenttamil
    @saudistudenttamil 9 หลายเดือนก่อน +1

    தமிழ் மக்களுக்கு நீயும் ஒரு பொக்கிஷம் தான்.. ஆயிரம் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah ปีที่แล้ว +2

    அருமை! சொன்னாப் புரியாது! பணம் பெறுமதி இழக்கிறது என்பது யாருக்கும் புரிவதில்லை!

  • @CTv450
    @CTv450 2 ปีที่แล้ว +9

    அப்படியே "ரூபாயின் சிக்கல்" - Dr. BR Ambedkar புத்தகத்தைப் பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள் சகோதரர் .

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +3

    இத்தனை நாள் நாங்கள் கண்ணிருந்தும் குருடாகவே இருந்துள்ளோம்
    கண் மட்டும் திறக்கவில்லை
    அறிவைகொண்டு சிந்திக்க
    வைத்துள்ளீர்கள்
    வாழ்க வளமுடன்.

  • @sharavanan4408
    @sharavanan4408 2 ปีที่แล้ว +14

    தடுப்பூசி பற்றி தொடர் வேண்டும் அண்ணா 🌹🙏

  • @duraisamy1263
    @duraisamy1263 2 ปีที่แล้ว +2

    அருமையான பொருளாதாரம் பற்றிய தகவல்கள் பொது வெளியில் உரக்க சொல்பவர்கள் குறைவு 60 பாகங்கள் கொண்ட தொடரை எளிமையாக 30 நிமிடங்களில் கூறியுள்ளீர்கள் அருமை

  • @anbudevendran4926
    @anbudevendran4926 2 ปีที่แล้ว +9

    இன்னும் பொருளாதாரம் சார்ந்து நிறைய இருப்பதை விளக்க காணொளிகளை வெளியிடுங்கள் அண்ணன்

  • @rajjanarryansellappa8803
    @rajjanarryansellappa8803 ปีที่แล้ว +1

    எதிர்பார்க்காத மிகச் சரியான விளக்கம் பாமரனும் படித்தவனும் விளங்கிக்காத விடயத்தை மிக அற்புதமாக விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @muppualchemy6683
    @muppualchemy6683 ปีที่แล้ว +1

    நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்றால் அரசாங்கம் வைத்திருக்கும் தங்கம் மற்றும் மக்கள் கையில் உள்ள தங்கம் இவை இரண்டின் மதிப்பிற்கும் தான் பணம் அச்சடிக்கப்படுகிறது என்று.ஆனால் அவ்வாறன நடைமுறை கைவிடப்பட்டு விட்டது என்ற விவரம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.உங்களின் சிறப்பான விளக்கங்கள் அருமை.நன்றி.

  • @dkkaran8870
    @dkkaran8870 10 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவைகளை பாரட்ட வார்த்தைகள் போதவில்லை வாழ்க பல்லாண்டு

  • @GUNAHARISH
    @GUNAHARISH 2 ปีที่แล้ว +3

    அறிவு பூர்வமான விளக்கம்!அனைவரும் அறிந்து தெளிவடையவேண்டிய ஒன்று! தங்கள் அறிவுப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vunisk630
    @vunisk630 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு. பொருளாதார அறிவுக் கண்ணைத் திறந்தமைக்கு நன்றி

  • @forpublic2010
    @forpublic2010 2 ปีที่แล้ว +3

    தங்கம் வெள்ளிக்கு கூட மதிப்பு கிடையாது..
    மக்கள் நம்பிக்கை மட்டுமே மதிப்பு..
    நம்பிக்கை ஏற்படுத்தும் எதுவுமே செல்வம்/பணம் தான்..
    அந்த வகையில் நம்பிக்கை பெரும்வரையில் வங்கி சுரண்டல் தவிர்க்க இயலாது..

  • @sathishpurushoth
    @sathishpurushoth 2 ปีที่แล้ว +9

    பணத்தை பற்றி தெளிவான விலக்கம் சகோ மிக்க நன்றி

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +7

    இலங்கையிலும் பணத்தை அச்சிட்டுகொண்டிருக்கிறது அரசு…
    பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது…
    வங்கிகளில் இருக்கும் பணத்தின் பெறுமதி குறைந்துவிட்டது…
    மக்களின் தங்கத்தைகூட விற்க தொடங்கிவிட்டது…நாளை பணம் செல்லா காசாலிவிடும்…

    • @parthipan8528
      @parthipan8528 2 ปีที่แล้ว

      பணம் அடிச்சா பணம் வீக்கம் ஏற்படும் இது அரசாங்கதிற்கும் தெரியும் . தெரிந்தும் ஏன் பணம் அச்சியடிக்கின்றது இலங்கை அரசு.

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan 2 ปีที่แล้ว

      @@parthipan8528 அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணமில்லை..மொத்த வருமானமும் போய்விட்டது….சுற்றுலாதுறை கொரொனாவால் படுத்துவிட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிவிதிப்பினால் ஆகப்பெரிய இழப்பு, பாதுகாப்பு துறைக்கு 7% செலவழித்தது (யாரும் இல்லாத கடையில் டீ அத்துறதுக்கு)…, இலங்கை அபிவிருத்தி என்ற பெயரில் வாங்கிய கடன் எல்லாம் சேர்த்து விளைவுகளை ஏற்ப்டுத்திவிட்டது.

  • @sbalamurugan1987
    @sbalamurugan1987 ปีที่แล้ว +8

    Ur the real vaathi (professor). If listened to ur videos 20 yrs before my interest to studies would have increased. Good I found ur video collection atleast now and created a big inspiration to read and understand truth behind things . Pls continue ur great work . All the very best

  • @RaaajRaaajRaaajRaaaj
    @RaaajRaaajRaaajRaaaj ปีที่แล้ว +1

    எப்பா யாருப்பா நீ 🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👍👍👍👍.... உங்கள சோழன் பற்றி உங்க speech பார்த்திருக்கிறேன் but......... சூப்பரா இருந்தது இந்த தகவல் இம்புட்டு நாள் நான் உங்கள miss பண்ணிட்டேன் 😮😮❤

  • @jayaraman_jk
    @jayaraman_jk 2 ปีที่แล้ว +7

    This video deserve international attention... Clear explanation about a economical strategies 👏🏻💯

  • @purnimasachidhanandam8729
    @purnimasachidhanandam8729 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.
    பணத்தை பற்றி அதிக புரிதலை கொடுத்துள்ளீர்கள். அரசாங்கத்தன் பணத்திருடடு எப்படி செய்கிறார்கள் என்பதை விளக்கமாக கூறியுள்ளீர்கள்.
    நடன நடராஜன்
    அகமதாபாத்

  • @structuralengineer50
    @structuralengineer50 ปีที่แล้ว +1

    தெய்வமே, பணத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளேன்.

  • @rajainmirror1070
    @rajainmirror1070 ปีที่แล้ว +2

    நன்றி..தாங்கள் ஒரு சிறந்த படிப்பாளி..

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 2 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா நீங்கள் அருமை அண்ணா 😍😍❤️❤️❤️எப்படி எல்லாம் நம்மை மோசடி செய்றாங்க 😒😭🥺

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k หลายเดือนก่อน +1

    மேலும் பணம் மற்றும் உலக பொருளாதாரம் பற்றிய விளக்கம் அருமை நண்பா ❤🎉😊

  • @digimoney-mall
    @digimoney-mall ปีที่แล้ว +1

    அருமை உண்மை இதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கு

  • @ArjunArjun-zu1tp
    @ArjunArjun-zu1tp ปีที่แล้ว +2

    நன்றி, உங்களுடைய இந்த காணொலி பிரமிப்பாக உள்ளது, ஆயினும் பொது மக்களாகிய நாங்கள் எப்படி தற்காத்து கொள்ள முடியும் அல்லது உண்மையான பொருளாதார வளம் என்பது எது.

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +6

    மிகமிக சிக்கலான புரிந்துகொள்ள கடினமான விசயத்தை, மிகத்தெளிவாக எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள் சகோ. வாழ்த்துகள்!!!
    இதேபோல் தெளிவாக SIP Mutual Fund பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் சகோ.

  • @Gowshik66
    @Gowshik66 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க அனைத்து வீடியோக்களும் தெளிவு மற்றும் நம்பகத் தன்மை உடையதாக இருக்கிறது உங்க வீடியோவ மட்டும்தான் முழுசா பார்ப்பேன்

  • @sankar3510
    @sankar3510 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம். நன்றி மன்னர் மன்னன்

  • @funblackbox
    @funblackbox 2 ปีที่แล้ว +7

    ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மன்னர் மன்னன்... அருமையான பதிவு. உண்மையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.... நீர் வாழ்க நீர் புகழ் வாழ்க.... 💐😍🥰❤️

  • @user-dx6bs6oc2k
    @user-dx6bs6oc2k ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் பாமரறுக்கும் புரியும்படி இருக்கிரது அருமை

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை என் அறிவு கண்திறந்து இது போன்றவை இன்னும் வரவேண்டும்

  • @akilarajan152
    @akilarajan152 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். பொருளாதாரம் பற்றி அடிப்படை அறிவு கூட அற்றவர்களும் புரிந்து கொள்ள ஏதுவாக மிக எளிமையான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @manisingam1506
    @manisingam1506 ปีที่แล้ว +2

    சேரர்கள் பாண்டியர்களை பற்றி ஒரு காணொளி வேண்டும்

  • @bradprem6984
    @bradprem6984 2 ปีที่แล้ว +2

    தனி மனிதன் எப்படி இதிலிருந்து தப்பிக்க வழி இருக்கா... பணம் சம்பாதிக்க மிகவும் கடினமான உள்ளது..அதை பாதுகாக்கவும் வழி?

  • @abhishekramachandranv5113
    @abhishekramachandranv5113 2 ปีที่แล้ว +17

    ஒரு வங்கி திவாலாகி விட்டது என்றால் அந்த வங்கியிடம் தங்கமே இல்லை என்று அர்த்தமா?

    • @RajeshKumar-ry4kx
      @RajeshKumar-ry4kx 2 ปีที่แล้ว +1

      Avar solradhu Mathiya Vangi RBI in India ... Neenga solradhu like SBI , ICICI Etc. These are not reserver banks. these are called as Scheduled Commercial Bank. Govt -> RBI > Commercial bank --> Citizens ... idhu than flow

  • @MOHANRAJ-yu1bb
    @MOHANRAJ-yu1bb 2 ปีที่แล้ว +8

    Your explanation of basic economic is wonderful. Thank you for giving good knowledge about money 🙏

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq หลายเดือนก่อน

    5 எபிசோட் முழுவதும் பார்த்த பிறகு புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் உங்கள் பதிவை கண்ட பின்னர் வேறு கோணத்தில் பார்க்க முடிகிறது.நன்றி...

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 2 ปีที่แล้ว +12

    Thank you for your simple & crystal clear explanation about Money, Bank Note, Reserve and Minting Money. Please upload this kind of awareness videos, it'll definitely helpful to all. Appreciate your initiative.

  • @Ramprasad-pb4ml
    @Ramprasad-pb4ml 2 ปีที่แล้ว +2

    Na antha series ah paakala but no1 rich man playlist paathutean... So nenga solda content nalla purunjuthu bro...

  • @pomcostriplicane1900
    @pomcostriplicane1900 2 ปีที่แล้ว +21

    Always Big fan Mannar Mannan😍

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +7

      நன்றி!.

    • @swathig6668
      @swathig6668 หลายเดือนก่อน

      ​@@PAYITRUPadaippagamஅண்ணா ஒரு சந்தேகம்...Gold standard ,Bretton wood conference பற்றி வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் பணவீக்கம் ஆண்டுக்கு(+ 2 -6 % )வரை அதிகரித்தால் தான் பொருளாதாரம் நிலையாக இருக்கும்..கடந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டில் விலைவாசி ஏறினால் தான் உற்பத்தியாளர் மேன்மேலும் உற்பத்தி செய்வார் என்று என் ஆசிரியர் இதை நியாயப்படுத்துகிறாரே? அது சரியானது தானே?

  • @YuvaRaj-tj6hd
    @YuvaRaj-tj6hd 2 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான சிறப்பான பதிவு அண்ணா

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 ปีที่แล้ว +2

    நம்மை முழுமையாக சுரண்டி விட்டார்கள் என்பதை இன்னமும் நாம் சிந்திக்காமல் உள்ளது எவ்வளவு பெரிய அறிவிழி தனம்

  • @vengateshwaran8252
    @vengateshwaran8252 2 ปีที่แล้ว +8

    இலுமினாட்டி என்ற அமைப்பிற்கும்
    நீங்கள் சொன்ன செய்திகளும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது....

  • @user-qy6ub8fd4x
    @user-qy6ub8fd4x ปีที่แล้ว +1

    பொருளாதரத்தை பற்றிய ஆழமான தெளிவை அறிமுகமப்படுத்தியதற்கு மிக்க நன்றி...

  • @dhasan5794
    @dhasan5794 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு…

  • @vigneshbala4590
    @vigneshbala4590 ปีที่แล้ว +1

    Vera level thagaval anna👌🏼

  • @kannumalai8323
    @kannumalai8323 ปีที่แล้ว +2

    Nanrikal 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +3

    வாழ்க வாழ்க வாழ்க தமிழ் எதிலும் தமிழ் நிறையவேண்டும் 👑👑

  • @vijaysview8523
    @vijaysview8523 2 ปีที่แล้ว +4

    தொடர்ந்து கற்பிக்கவும்.....👏

  • @vasekar4513
    @vasekar4513 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐🌈💐

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 2 ปีที่แล้ว +2

    மிக அருமை,,, சூப்பர்,,,

  • @jayakanth8145
    @jayakanth8145 2 ปีที่แล้ว +1

    தெரியா தகவலை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

  • @thusivijiyaga4431
    @thusivijiyaga4431 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா.

  • @Pandiarajan1987
    @Pandiarajan1987 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அற்புதமான பதிவு அருமை.வாழ்த்துகள்

  • @Gurudas03
    @Gurudas03 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம்..... அருமை நன்றி நண்பா..... வாழ்க வளமுடன்....

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பு ❤💐

  • @kovinth7303
    @kovinth7303 22 วันที่ผ่านมา

    Clearly explained monetary economics core concepts🎉🎉🎉🎉🎉🎉🎉
    concepts :
    banking and monetary systems
    active and passive deposits
    primary and secondary deposits
    money illusion concepts
    FOREX concepts
    SLR
    CRR
    money multipliers concepts
    inflation
    deflation
    stagflanation
    super Mr.Mannar Mannan

  • @lawoffact
    @lawoffact 11 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல் எனது அடிப்படை பொருளாதார அறிவை வழங்கியது மனமார்ந்த நன்றி🎉

  • @MohammedRafiuddinm
    @MohammedRafiuddinm 2 ปีที่แล้ว +3

    beautiful explanation in very simple terms, thanks a lot brother

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 ปีที่แล้ว +2

    அருமை பணத்தின் பயணம் நூல்ல இதை பற்றி சொல்லி இருக்கீங்க

  • @borisjaison
    @borisjaison 2 ปีที่แล้ว +5

    Good explanation of the system, basic link between Gold, Currency, Liquidity & inflation.... Well done bro 🤜

  • @Prakash1983Yes
    @Prakash1983Yes 2 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி தோழர்

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 2 ปีที่แล้ว +3

    Very good lesson . Thank U

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn ปีที่แล้ว

    உருப்படியான, மிகத் தேவையான காணொளி. நன்றி.

  • @abu2688
    @abu2688 2 ปีที่แล้ว +2

    Excellent explain Nanba👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👌👌👌❤

  • @kesavmanikandan2150
    @kesavmanikandan2150 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🔥🔥🙏

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 2 ปีที่แล้ว +14

    Education can create awareness, and awareness can bring revolution. Thank you for educating us, again n again

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @user-hf2vn5sp7q
    @user-hf2vn5sp7q 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை தமையரே 👏👏👏

  • @vijay85cisco
    @vijay85cisco 2 ปีที่แล้ว

    sema sema.........super mannar mannan.. naan intha vangi thagaval patriya noolai tamilil thaan padiththen aanal ennal olunga purivillai appoluthu.. ippo unga konoliyil thelivu petren

  • @madhanraj1003
    @madhanraj1003 2 ปีที่แล้ว +2

    Bro semma bro, love you so much, crystal clear explanation, indha maadri yaarumae sonnadhu ila, seri indha system maaranumna namma enna bro pannanum🤔

  • @Marvelous23
    @Marvelous23 2 ปีที่แล้ว

    Excellent video...
    Great knowledge and most informative and well explained😊

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 8 หลายเดือนก่อน +1

    இரண்டாவது முறையாக பார்க்கிறேன் 👍

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 2 ปีที่แล้ว

    பணம், வங்கி ரசீது, கையிருப்பு மற்றும் நாணயமாக்கல் பணம் பற்றிய உங்கள் எளிய மற்றும் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. மேலும் இது போன்ற விழிப்புணர்வான காணொளிகளைத் தொடர்ந்து பதிவேற்றவும் செய்யவும். இந்த காணொளி கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @anbusubhash3510
    @anbusubhash3510 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தோழர்

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 8 หลายเดือนก่อน +2

    இன்னமும் எனக்கு நெறைய விசயம் புரியலை. இப்ப இங்க நடக்குறதும் நீங்க சொல்ரதும் வேற மாதிரியா இருக்கு

  • @ananthimohan9069
    @ananthimohan9069 9 หลายเดือนก่อน +2

    Arumai thambi you are great