RIP🙏❤️ Captain மரியாதைக்குரிய மாமனிதருடன் மரியாதை படத்தில் -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2023
  • .com
    Instagram tirupur_moh...
    Facebook page
    profile.php?... #rip #ripcaptain #ripcaptainvijayakanth #vijayakanth #captain #actor #tmf #tirupurmohan #don #tamil #google #trend #trending #car #captainvijaykanth #captainvijayakanth #vijayakanthtamil

ความคิดเห็น • 146

  • @dhanasekar8726
    @dhanasekar8726 6 หลายเดือนก่อน +83

    டான் அண்ணா ஒரு வருடத்திருக்கு முன்னாடி நான் உங்கள கேப்டன் பத்தி பேச சொன்னேன் இன்னிக்கு நீங்க ஏன்னோட குல தெய்வம் பத்தி பேசுனத்துக்கு 🙏😭😭😭

  • @Saivainu91
    @Saivainu91 6 หลายเดือนก่อน +4

    நான் சிறுவயதில் பள்ளிக்கூடம் போகும்போது கேப்டனோட போட்டோ ஒரு 200 போட்டோக்கு மேல வச்சிருந்த அதை ஒரு நாள் எங்க அப்பா படிக்காமல் எல்லாம் வச்சிருக்கேன் சொல்லி திட்டி எடுத்து போட்டுட்டாங்க நான் எங்க அப்பா போட்டோவை எல்லாம் தீ வச்சுட்டு கேப்டன் போட்டோவை எடுத்துட்டு வந்துட்டேன் கேப்டன் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமான்னா கேப்டன் சினிமா தான் நான் ரசிகனா இருந்ததும் சிறுவயது மாதிரி இப்ப வரைக்கும் கேப்டனுக்கு மட்டும் தான் என்னுடைய குடும்பம் அப்பா அம்மா எல்லாரோட அதிகமா எனக்கு கேப்டன் தான் பிடிக்கும்

  • @prabhakarvaidyanathan
    @prabhakarvaidyanathan 6 หลายเดือนก่อน +15

    நான் கேப்டனுடைய தீவிர ரசிகன் ஒரு நல்ல மணிதரைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

  • @manojs7717
    @manojs7717 6 หลายเดือนก่อน +7

    அண்ணா நீங்கள் கேப்டன் உடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் பொக்கிஷம்...❤️💯 இந்த காணொளியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி...🙏🏻😔

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 6 หลายเดือนก่อน +6

    கேப்டன் எங்கள் கண்ணுக்குள்ளே இருக்கிறார் உங்கள் பேட்டியை பார்த்து மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது எத்தனை வருஷம் ஆனாலும் கேப்டனை மறக்க முடியாது கேப்டன் கிரியேட் ♥️🙏🇧🇪

  • @sridharr6211
    @sridharr6211 6 หลายเดือนก่อน +4

    வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 6 หลายเดือนก่อน +6

    உயர்ந்த கேப்டன் அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 6 หลายเดือนก่อน +8

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    """கேப்டனுக்காக😭💔"""
    கலைத்தாயின் அருந்தவப் புதல்வர்
    மக்களின் சேவகர்
    கலியுகக் கர்ணன்
    """கேப்டன் விஜயகாந்த்"""
    கடமைகள் எல்லாம் செய்து முடித்துவிட்டு கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்...!!!
    """கேப்டன் விஜயகாந்த்"""
    நல்லவன் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்று நாடே அழுதபோது...!!!
    ஒரு பெண் மட்டும் மன மகிழ்வோடு புன்னகைத்துக்கொண்டிருந்தாள்...!!!
    இதோ புன்னகைத்தவள் கூறுகிறாள்......
    நற்குணம் கொண்ட நல்லவனை இழந்துவிட்டோமே என்று உலக மக்கள் நீங்கள் அழுகின்றீர்கள்......
    ஆனால் அந்த நற்குணம் கொண்ட நல்லவன் நிரந்தரமாக என்னோடு இணைந்து என் மடிமீது தலை சாய்த்து கண்ணுறங்க வருகிறான் என்று நான் மகிழ்வோடு புன்னகைக்கிறேன்...!!!
    புன்னகைத்த பூமகள் யார் அவள்...???
    அவள்தான்
    பூமாதேவி...!!!
    """கேப்டன் விஜயகாந்த்"""
    உலகத்தவர் வில் புருவம் இரண்டும் விரித்து வியக்கும் வண்ணம் மனிதநேயத்தோடு வாழ்ந்துகாட்டிய வலிமையானவரே
    விண்ணும் மண்ணும் உள்ளவரை
    உங்கள் புகழ் வாழும்...!!!
    இளைஞர் இளைஞிகளின் எதிர்காலச் சாதனைகள் யாவும் உங்கள் பெயர் கூறும்...!!!
    தேசப்பற்று எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் குரல் காற்றில் ஒலிக்கும்...!!!
    """கேப்டன் விஜயகாந்த்"""
    எங்கள் விழிகள் பார்க்க இயலாதபடி உங்கள் உடல் மண்ணில் புதைந்துவிட்டது...!!!
    ஆனால் உங்கள் நல்ல உள்ளமும் உங்கள் மனிதமும் உலக மக்களின் உள்ளத்தில் விதைந்துவிட்டது...!!!
    விதைக்கும் விதையெல்லாம் மரமாகிவிடுவதில்லை....!!!
    ஆனால் எங்கள் மனதில் நீங்கள் விதைத்த லட்சியப் பாதை மலையென உயர்ந்து வளர்ந்து நிற்கிறது...!!!
    வாழ்க கேப்டன் புகழ்...!!!
    தொடர்க கேப்டன் மனிதம்...!!!
    என்றும் அன்புடன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனிதத்தை மதிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் நான்🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
    என்றும் அன்புடன் உங்கள் TMF❤
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @rtr003
      @rtr003 6 หลายเดือนก่อน +1

      Arumai nanbar

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 6 หลายเดือนก่อน

      @@rtr003 நன்றி நண்பரே❤🙏

  • @ksraja8230
    @ksraja8230 6 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டின் உள்ள அனைத்து குடும்பத்தின் அண்ணன் தம்பிகா நினைந்தவர்

  • @VivekKBangaru
    @VivekKBangaru 6 หลายเดือนก่อน +7

    Captain kku nigar captain Anna 😢

  • @narayananraja8274
    @narayananraja8274 6 หลายเดือนก่อน +6

    ஏழைகளின் பங்காளர் உத்தமத் தலைவன் கேப்டன் விஜயகாந்த் ❤❤🎉🎉🎉

  • @karthikj458
    @karthikj458 6 หลายเดือนก่อน +8

    மண்ணுக்குள் மதுரை மாணிக்கம்😢😢 மிஸ் யூ கேப்டன் 😢😢

  • @remoramesh9381
    @remoramesh9381 6 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த நடிகர் என்னவோ ரஜினி தான் ஆனால் பாடல் என்று வரும் போது வைதேகி காத்திருந்தாள் பாடல் பல முறை கேட்டு விட்டேன் இன்னும் பல நாள் கேட்பேன் என் சிறுவயதில் ராசாத்தி உன்ன பாடல் பாடி பரிசு பெற்றேன் கேப்டன் என்னுள் வாழ்து கொண்டு இருக்கிறார்

  • @dhanasekar8726
    @dhanasekar8726 6 หลายเดือนก่อน +22

    டான் அண்ணா என் குல தெய்வம் நிரந்தரமாக துயில் கொள்ள சென்றுவிட்டார் 🙏😭😭😭

  • @keerthivasanr4972
    @keerthivasanr4972 6 หลายเดือนก่อน +20

    கருப்பு தங்கம் மறைந்தது 💔கேப்டன்…

  • @yasararafath8021
    @yasararafath8021 6 หลายเดือนก่อน +7

    Real human being captain sir

  • @Saivainu91
    @Saivainu91 6 หลายเดือนก่อน +1

    மிக அருமை நான் கேப்டனின் தீவிரமான ரஷ்யன் சிறுவயதிலிருந்து கேப்டன் இரண்டு முறை பார்த்து இருக்க ஆனா பக்கத்துல போய் பேச பயமா இருந்துச்சு சின்ன வயசுல எப்பவுமே கேப்டன் கேப்டன் தான் அவர மாதிரி ஒரு மனிதர் இந்த உலகத்தில் இனிமேல் எப்பவுமே கிடைக்கப் போவதில்லை

  • @mathducollections2837
    @mathducollections2837 6 หลายเดือนก่อน +9

    நிகழ்கால தர்மன்💔💔💔

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 6 หลายเดือนก่อน +2

    Great Mohan
    Really he is one more GOD
    RIP Captain

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 6 หลายเดือนก่อน +8

    அதிர்ஷடசாலி அண்ணா நீங்கள் கேப்டன் அசீர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @user-dp4ug3dx6b
    @user-dp4ug3dx6b 6 หลายเดือนก่อน +7

    மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மட்ராறவர் மரணத்தை பார்த்து தான், கேப்டன் மரணம் எண்ண பொறாமை பட வைத்தது, மனிதன் இறந்தாலும் இப்படி ஒரு பேர் வர வேண்டும் என்று, நாம் நேரில் கண்ட கர்ணன் அவர்....

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 5 หลายเดือนก่อน +2

    Ma manithan captain ❤❤❤

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 6 หลายเดือนก่อน +12

    Tamilagam thavara vitta,
    Thannalamatra Thalaivan Captan 🙏😔

  • @divyapooja3028
    @divyapooja3028 6 หลายเดือนก่อน +1

    Madhu Kumar
    Super Anna

  • @saravanakumar831
    @saravanakumar831 6 หลายเดือนก่อน +1

    Anna....na unga fan.... captain koda nenga palagirukeganu therinjadhum romba sandhoshama eruku na...

  • @senthilrajas9599
    @senthilrajas9599 6 หลายเดือนก่อน +18

    மிகவும் நன்றி அண்ணா உங்களுக்கு அவர் உடன் அனா நினைவுகள் பகிர்ந்து தர்கா கேப்டன் புகழ் என்று இந்த மக்கள் மனதில் வாழ்வர் ஆவார் ஆன்மா இறைவன் திருவடிகளை 😭😭😭😭

  • @computer6057
    @computer6057 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @venkatesh9221
    @venkatesh9221 6 หลายเดือนก่อน +7

    எனக்கும் பிடித்த மனிதர் கேப்டன் .. அவரை பற்றி நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி Don அண்ணா..

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 6 หลายเดือนก่อน +15

    என்றும் Captain அவர்கள் வழியில் அவர் ரசிகனாய் #tmf 😢

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 6 หลายเดือนก่อน +66

    ஒரு முறை கூட நான் அவர் கட்சிக்கு (தேமுதிக) ஓட்டு போடவில்லையே என்று இன்று மிகவும் வருத்தபடுகிறேன்...💔💔💔🙏🙏🙏

  • @karthikkumar9188
    @karthikkumar9188 6 หลายเดือนก่อน +7

    மரியாதை எங்க ஊர் திருமூர்த்திமலை யில் தான் வீடு செட் அமைத்து சூட்டிங் எடுத்தார்கள் , அதேபோல் வானத்தைபோல திரைப்படம்

  • @ramKalai-ny4ci
    @ramKalai-ny4ci 6 หลายเดือนก่อน +8

    I'm proud of you you annna❤... I'm big fan of captain ❤❤❤tmf also ❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 5 หลายเดือนก่อน +2

    Don no words ... RIP captain 😢

  • @vairamuthubabl3041
    @vairamuthubabl3041 6 หลายเดือนก่อน +12

    நான் கேப்டனுடைய தீவிர ரசிகன் ஆனால் நான் அவரின் கட்சிக்கு ஓட்டுப்போட்டதில்லை அது நெறுடலாக உள்ளது

  • @santhoshchelvaraj
    @santhoshchelvaraj 6 หลายเดือนก่อน +4

    Heart touching words by you on captain. The one and only Captain....RIP😢

  • @sathyasride2544
    @sathyasride2544 6 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு அண்ணா... என்னையும் அறியாமல் கண் கலங்கியது அவர் இறப்பு....

  • @Kulothungan-bp2vh
    @Kulothungan-bp2vh 6 หลายเดือนก่อน +5

    Vazthukkal

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 6 หลายเดือนก่อน +8

    நன்றிங்க அண்ணா ஒரு நல்ல மணிதரைப்பற்றி எங்களோடு பகிர்ந்தமைக்கு, அண்ணா அந்த போட்டோக்களிள் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கீங்க..

  • @rajivkumarjuly15
    @rajivkumarjuly15 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @paramasivammohan5478
    @paramasivammohan5478 6 หลายเดือนก่อน +3

    Super Anna ❤

  • @annamannam2199
    @annamannam2199 6 หลายเดือนก่อน +4

    Captain 😢😢😢😢😢 mis you captain 😢😢😢😢😢😢😢😢😢

  • @Mani-uf9kw
    @Mani-uf9kw 6 หลายเดือนก่อน +7

    🙏🙏🙏 நன்றி

  • @NAVEEN-yo6su
    @NAVEEN-yo6su 6 หลายเดือนก่อน +8

    கேப்டன்❤️😘😘😘😭😭😭

  • @user-mb9nj9zb7g
    @user-mb9nj9zb7g 6 หลายเดือนก่อน +10

    நல்ல ஒரு மனிதர் பாவம்😭😭😭😭

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 6 หลายเดือนก่อน +5

    கண்ணுகலங்குது😭

  • @dr.deepakkarunyan5777
    @dr.deepakkarunyan5777 6 หลายเดือนก่อน +2

    Wonderful sir …captain is a pure soul …Rip …

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh 6 หลายเดือนก่อน +6

    🙏🙏 அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவன்😢 இன்றைக்கும் என்றைக்கும் நம் நெஞ்சங்களில்

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 6 หลายเดือนก่อน +2

    நல்ல மனிதர்... நான் மிகவும் நேசித்த மனிதர்😢

  • @syedakkim2717
    @syedakkim2717 6 หลายเดือนก่อน +2

    கண்ணீர் வணக்கம்

  • @pradeepsivakumar5628
    @pradeepsivakumar5628 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤ we are seeing captain from your shooting experience

  • @senthilsachin333
    @senthilsachin333 6 หลายเดือนก่อน +3

    Thalaiva super message captan oru kadavul 👌👍🙏

  • @muthuselvam9778
    @muthuselvam9778 4 หลายเดือนก่อน +1

    Miss u caption sir 😢😢😢

  • @naveen4665
    @naveen4665 6 หลายเดือนก่อน +2

    Skip pannave illa😢😢😢

  • @AshokKumar-mg1wx
    @AshokKumar-mg1wx 6 หลายเดือนก่อน +7

    Nalla manithar 😢

  • @mahindranmahindran4049
    @mahindranmahindran4049 6 หลายเดือนก่อน +20

    மிக மிக நல்ல மனிதர் வாழும் மக்களின் குல தெய்வம் அன்னா

  • @spotlight1997
    @spotlight1997 6 หลายเดือนก่อน +3

    Captain Is great

  • @arunthangavel1769
    @arunthangavel1769 6 หลายเดือนก่อน +6

    Rip

  • @MrRyder3737
    @MrRyder3737 6 หลายเดือนก่อน +11

    RIP captain

  • @vicmuthu3
    @vicmuthu3 6 หลายเดือนก่อน +1

    Antha appointment matter veralevelinga appadiye pullarikuthu🎉🎉

  • @spkm9393
    @spkm9393 6 หลายเดือนก่อน +1

    உங்களின் துக்கத்தில் நானும் இருப்பேன் அண்ணா அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் அண்ணா...

  • @984kannan
    @984kannan 6 หลายเดือนก่อน +26

    RIP Captain. We Miss You..

  • @thanga.jameenmca.sirkazhi7169
    @thanga.jameenmca.sirkazhi7169 6 หลายเดือนก่อน +2

    மனிதநேயர் கேப்டன்

  • @s.mohanraaj6087
    @s.mohanraaj6087 6 หลายเดือนก่อน +2

    மிகவும் நெகிழ்வான நினைவுகள்

  • @covaiganesh7398
    @covaiganesh7398 6 หลายเดือนก่อน +6

    😭😭😭😭

  • @premkumark2060
    @premkumark2060 6 หลายเดือนก่อน +3

    Past two days I can’t control my tears sir…

  • @karthick.jkarthikjayaraman8481
    @karthick.jkarthikjayaraman8481 6 หลายเดือนก่อน +21

    RIP CAPTAIN 🙏 WE MISS YOU CAPTAIN

  • @murugeshsagunthala3181
    @murugeshsagunthala3181 6 หลายเดือนก่อน +2

    Nalla manithar 🪔🪔🪔😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @unboxingdiary304
    @unboxingdiary304 6 หลายเดือนก่อน +5

    Sir you are true captain fan ! I have felt personally how you respect everyone who comes to meet you

  • @sundard6430
    @sundard6430 6 หลายเดือนก่อน +6

  • @sivanivishvini
    @sivanivishvini 6 หลายเดือนก่อน +8

    we miss you captain

  • @vasudevanb1558
    @vasudevanb1558 6 หลายเดือนก่อน +3

    Rip captain

  • @Adharsh6
    @Adharsh6 6 หลายเดือนก่อน +2

    my first vote was for him only...

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 6 หลายเดือนก่อน +2

    God please you

  • @sanjaycb1238
    @sanjaycb1238 6 หลายเดือนก่อน +2

    Oh yeah 😢

  • @musicwinder_yt
    @musicwinder_yt 6 หลายเดือนก่อน +1

    Nice person

  • @abhimanyu7573
    @abhimanyu7573 6 หลายเดือนก่อน +2

    Super brother ❤ 😊 you're very lucky to act with him.

  • @karthiknachimuthu7585
    @karthiknachimuthu7585 6 หลายเดือนก่อน +9

    We miss you captain Rip🎉🎉

  • @prabakaranprabakaran1566
    @prabakaranprabakaran1566 6 หลายเดือนก่อน +6

    😭😭😭

  • @tamilselvan9583
    @tamilselvan9583 6 หลายเดือนก่อน +2

    super

  • @nmohankumaravel5067
    @nmohankumaravel5067 6 หลายเดือนก่อน +2

    great vedio from all your vedios

  • @anguraj6919
    @anguraj6919 6 หลายเดือนก่อน +10

    கருப்பு M G R we miss you

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 6 หลายเดือนก่อน +3

    Vijayakanth sir from rich background but he struggled a lot in intial days of his career...sivappu malli,sattam oru iruttarai,oomai vizhigal ,pulan visaranai,captain prabakaran,vallarasu,dhavasi all are megahit....vijayakanth sir and rawther sir only gave chances to film institute students.

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 6 หลายเดือนก่อน +3

    Miss you captain sir 😭😭😭😭😭

  • @ajchannel2748
    @ajchannel2748 6 หลายเดือนก่อน +1

    Rip 🎉🎉🎉🎉

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh 6 หลายเดือนก่อน +1

    அன்பு மோகன் அண்ணா உங்கள் பதிவுகள் அருமையான முறையில் உள்ளது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனதை கவர்ந்தவர்கள் வரிசையில் உங்களுக்கு மரியாதை உண்டு என்பதை உணர்த்தியது மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @govindaswamic3123
    @govindaswamic3123 6 หลายเดือนก่อน +3

    We missed captain sorry Tmf

  • @dharaneeshmass5782
    @dharaneeshmass5782 6 หลายเดือนก่อน +5

    Don😭😭😭😭

  • @boopathiboopathi7222
    @boopathiboopathi7222 5 หลายเดือนก่อน +1

    கேப்டன் ❤❤❤❤❤ கர்ணன்

  • @kalimuthukalimuthur9087
    @kalimuthukalimuthur9087 6 หลายเดือนก่อน +4

    வள்ளல்தன்னலமற்றமாமனிதர்

  • @velusamy8630
    @velusamy8630 6 หลายเดือนก่อน +3

    புகழுக்கு புகழ் பெற்ற மாமனிதர் இவரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வில்லை தமிழகத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

  • @cvaeditz1073
    @cvaeditz1073 6 หลายเดือนก่อน +3

    Rip captain 😢

  • @kgfmoto
    @kgfmoto 6 หลายเดือนก่อน +2

    captain vazhlga

  • @RVBabuR
    @RVBabuR 6 หลายเดือนก่อน +1

    தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @sirinivasansrini5287
    @sirinivasansrini5287 6 หลายเดือนก่อน +7

    We miss you கேப்டன் ,RIF😂😂😭😭

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 6 หลายเดือนก่อน +1

    Salute to captain

  • @rajesh6854
    @rajesh6854 6 หลายเดือนก่อน +4

    இதை பற்றி நீங்க சொல்லவே இல்லை. நீங்க பெரிய நடிகர் படதில் நடித்து இருக்கிறீர்கள்.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 6 หลายเดือนก่อน +1

    Captain❤❤❤❤❤❤

  • @user-ne1ep1ve5i
    @user-ne1ep1ve5i 6 หลายเดือนก่อน +2

    Miss u😢😢😢

  • @muruganglm3595
    @muruganglm3595 6 หลายเดือนก่อน +5

    🌸🌹🌼💐🎂🎈🙏