அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி நன்றிகள் ஐயா❤😊 பெருமானார் அனைத்து நலன்களையும் அள்ளிஅள்ளி தந்து கொண்டுஇருக்கிறார். சன்மார்க்கத்தை பரப்பும் உங்கள் சேவை தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துகள்❤🎉🎉😊💓
அந்த பாடலை முழுவதுமாக அமைக்க சற்று தாமதம் ஆகிறது அம்மா. ஆனால் கண்டிப்பாக விரைவில் வெளிவரும். இந்த ஆறு திருமுறைகளில் அத்தனை பாடல்களையும் முழுவதுமாக இசையமப்பதுதான் என் நோக்கம் அம்மா.
Enoda favorite song. Super tune👍🙏
@@saranyarajkumar4939 Thank you 😊🙏
அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் ஐயா.
நன்றிகள்😊🙏
மிக மி க அருமை...
அற்புத பணி...
நன்றிகள்😊🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நன்றிகள் ஐயா❤😊
பெருமானார் அனைத்து நலன்களையும் அள்ளிஅள்ளி தந்து கொண்டுஇருக்கிறார். சன்மார்க்கத்தை பரப்பும் உங்கள் சேவை தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துகள்❤🎉🎉😊💓
என்னால் இயன்றவரை இசையில் முயற்சிக்கின்றேன் அம்மா. 😊
அற்புதம் 🎉
நன்றி ☺🙏
Repeat mode la kettutu iruken. Kadavulim slogam, mandhiram, padhigam padina nalla lyrics oda vibration la nalla kariyangal nadakkum soluvanga. Adha indha pattula unara mudiyudhu.. sorkalai therndheduthu adhai korvaiyaai seidhu malai pol koduthu irukirar en perumaan vallalaar... rombha heart touching song ah nan unaruren... nandri endrum.. unga tune for song and singing andha varikku melum azhagu serkiradhu... nandri kodigal.
Nandrigal ma 😊🙏
தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா. 🙏
Arputham
நன்றி 😊🙏
அருள்விளக்கமாலை பாடலாக பதிவு செய்யுங்கள் ஐயா. காத்துக்கொண்டு இருக்கிறேன். ஐயா🎉😊
அந்த பாடலை முழுவதுமாக அமைக்க சற்று தாமதம் ஆகிறது அம்மா. ஆனால் கண்டிப்பாக விரைவில் வெளிவரும்.
இந்த ஆறு திருமுறைகளில் அத்தனை பாடல்களையும் முழுவதுமாக இசையமப்பதுதான் என் நோக்கம் அம்மா.
@@vallalarthiruneri நேரம் ஒதுக்கி அடியேனிற்காக பதில் அளித்ததற்கு நன்றிகள் ஐயா 🙏🙏🙏❤💛💙
@@Malathiparanjothi-gc4im ஒவ்வொரு வாரமும் மிகவும் ரசித்து மகிழ்கிறீர்கள். எனக்கு இதுவே பெரும் ஆசீர்வாதம் அம்மா🙏😊.
@@vallalarthiruneri ❤💛💙💚💜
Vanakkam ayya can I have the English lyrics pls
என்னேஉங்கள்புண்ணியபலம்ஐயாவின்அருள்உங்களிடம்பூரணமாகநிறைந்திருக்கிறதுவாழ்த்துக்கள்நன்றிகள்
@@Vallalar555 நன்றிகள் 😊🙏
சிவத்தை உணரும் ஓர் அமைதி❤ ஐயா அனைத்து பாடல்களையும் ஒரு playlist create செய்யவும்
நன்றிகள் ஐயா 😊. ஏற்கனவே playlist இருக்கின்றது.
குரல் வளம் மிக சிறப்பாக இருக்கிறதுங்க ஐயா.
மயங்கிகொண்டே இருக்கிறேன் ஐயா.
மிகவும் மகிழ்ச்சி அம்மா. இறைவன் அருள் 😊😊🙏. அடிகளார் அவர்களின் ஆசீர்வாதம் 😊