- 22
- 103 768
vallalar thiruneri
India
เข้าร่วมเมื่อ 30 ธ.ค. 2022
திருமுறை என்கிற திருவருட்பாவின் அனைத்து பாடல்களையும் ஒற்றை விசையில் ஒற்றை நொடியில் இங்கே கேட்கலாம். 18ஆம் நூற்றாண்டில் நம்மோடு வாழ்ந்த நமக்கு இறை ஒன்றென உணர்த்திய மாபெரும் மகான் வள்ளலார் பெருமான் பற்றிய தளம் இது.
சொற்சுவை, பொருட்சுவை, அருட்சுவை என்பது கடந்து பெருஞ்சுவை கொண்ட பாடல்களின் பெருந்தொகுப்பு இது.
வள்ளலார் என்கிற எளியவர் வழியில் இறையை காண்கிற பணியில் நிற்கும் தளத்தை காண்க, பகிர்க.
நன்றி.
"அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை "
சொற்சுவை, பொருட்சுவை, அருட்சுவை என்பது கடந்து பெருஞ்சுவை கொண்ட பாடல்களின் பெருந்தொகுப்பு இது.
வள்ளலார் என்கிற எளியவர் வழியில் இறையை காண்கிற பணியில் நிற்கும் தளத்தை காண்க, பகிர்க.
நன்றி.
"அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை "
Jothiyull jothi I ஜோதியுள் ஜோதி I வள்ளலார் திருநெறி I Shravan kalai I vallalar songs I வள்ளலார்
Written by - Ramalinga adigalar
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai
🎧Kindly use headphones for a better experience
Songs are available in all online stores
[ Amazon, Apple Music, Spotify, Hungama and more ]
Looking forward for all your love and support
பல்லவி
1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
கண்ணிகள்
2. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
3. வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
4. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
6. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
7. மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
8. என்பால் வருபவர்க் கின்றே - அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
10. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
11. தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
12. நவவெளி நால்வகை யாதி - ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
13. மேருவெற் புச்சியின் பாலே - நின்று
விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
14. ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
15. பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
16. நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
17. பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
20. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
21. சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
22. எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
23. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
25. வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
26. பாரிடம் வானிட மற்றும் - இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
27. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
28. உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
29. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
30. பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai
🎧Kindly use headphones for a better experience
Songs are available in all online stores
[ Amazon, Apple Music, Spotify, Hungama and more ]
Looking forward for all your love and support
பல்லவி
1. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
கண்ணிகள்
2. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
3. வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
4. சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
5. தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
6. ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
7. மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
8. என்பால் வருபவர்க் கின்றே - அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்பால் இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
9. துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
10. பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
11. தற்பர மேவடி வாகி - அது
தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
12. நவவெளி நால்வகை யாதி - ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
13. மேருவெற் புச்சியின் பாலே - நின்று
விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
14. ஆரண வீதிக் கடையும் - சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
15. பாடல் மறைகளோர் கோடி - அருட்
பாத உருவ சொரூபங்கள் பாடி
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
16. நீடு சிவாகமங் கோடி - அருள்
நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
தேட இருந்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
17. பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
18. பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
பிரம வெளியினில் பேரரு ளாலே
சித்தாடு கின்றது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
19. தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
20. எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
21. சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
22. எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
23. எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
எல்லா உலகும் இயம்புதல் சும்மா
செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
24. பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
25. வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
26. பாரிடம் வானிட மற்றும் - இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
27. உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
28. உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
உளமும் எனக்கே உதவிய தன்றித்
திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
29. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
30. பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
சீருறச் செய்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
31. ஜோதியுள் ஜோதியுள் ஜோதி - சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
มุมมอง: 2 766
วีดีโอ
Vennila kanni I வெண்ணிலாக் கண்ணி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I vallalar
มุมมอง 2.9Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] வெண்ணிலாக் கண்ணி - 104 இரண்டாம் திருமுறை 1. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே. 2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே நானும்வர வேண்டுக...
Siva bogam I சிவபோகம் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I vallalar songs I Vallalar
มุมมอง 4.4Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 135. போகம் சுகபோகம் ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 1. போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம...
Thirukathavan thirathal I திருக்கதவந் திறத்தல் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 3Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமு...
Thirunada maniye I திருநட மணியே I I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 2.1Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 6th Thirumarai - #143 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே. 2...
Arutperumjothi Attakam I அருட்பெருஞ்சோதி அட்டகம் I வள்ளலார் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 4.7Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அம...
Aatra Pulambal ஆற்றாப் புலம்பல் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 1.8Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னாவோஎன்றென்றே எண்ணாவோ துன்பத் திருங்...
Abayam iduthal I அபயம் இடுதல் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 4.1Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒருபே ரருளா ரமுதம் தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ வருவாய் அல...
Sivayoga Nilai I சிவயோக நிலை I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 2.3Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ் சிவனே கதவைத் திற. 2. இந்தார் அருளமுதம் ...
Innan dhayavu I இன்னந் தயவு I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I Vallalar padalgal
มุมมอง 2.6Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] பல்லவி 1. இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில் என்ன வர்மஞ் சொலையா. கண்ணிகள் 2. அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும் அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் 3. சின்னஞ்...
Peranbukkani I பேரன்புக் கண்ணி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
มุมมอง 2.4Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] 1. கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன் அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே. 2. ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில் ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே...
Neediya Vedham I நீடிய வேதம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 1.8Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம். 2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம் த...
Vedha Sigaamaniye I வேத சிகாமணியே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 2.1Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 6th Thirumarai - #145 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபா...
Sivapathi vilakkam I சிவபதி விளக்கம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai
มุมมอง 3.1Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support 1. உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே கரைவளர் தருவே தருவளர் கர...
Muthi Upayam I முத்தி உபாயம் I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி I திருவொற்றியூர்
มุมมอง 1.3Kปีที่แล้ว
Written by - Ramalinga adigalar Music Composed, Arranged & Sung by - Shravan Kalai Additional arrangements, Rhythm & Keyboard Programming - Kamalesh 🎧Kindly use headphones for a better experience Songs are available in all online stores [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ] Looking forward for all your love and support முத்தி உபாயம் திருவொற்றியூர் 1. ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்...
Shanmugar kommi I சண்முகர் கொம்மி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
มุมมอง 1.1Kปีที่แล้ว
Shanmugar kommi I சண்முகர் கொம்மி I Vallalar song I Shravan kalai I வள்ளலார் திருநெறி
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 1 hour I Shravan kalai I Arutperumjothi mahamandiram I வள்ளலார்திருநெறி
มุมมอง 27Kปีที่แล้ว
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 1 hour I Shravan kalai I Arutperumjothi mahamandiram I வள்ளலார்திருநெறி
மங்களம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Mangalam I Vallalar songs
มุมมอง 1.7Kปีที่แล้ว
மங்களம் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Mangalam I Vallalar songs
ஜோதி ஜோதி I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Jothi jothi jothi
มุมมอง 2.1Kปีที่แล้ว
ஜோதி ஜோதி I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Jothi jothi jothi
நான் ஏன் பிறந்தேன் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Naan yaen piranthen
มุมมอง 12Kปีที่แล้ว
நான் ஏன் பிறந்தேன் I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Naan yaen piranthen
அம்பலத்தரசே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Vallalar songs I Ambalatharase
มุมมอง 18Kปีที่แล้ว
அம்பலத்தரசே I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Vallalar songs I Ambalatharase
வள்ளலார் திருநெறி I வள்ளலார் பாடல்கள் I Vallalar songs I இராமலிங்க அடிகள்
มุมมอง 622ปีที่แล้ว
வள்ளலார் திருநெறி I வள்ளலார் பாடல்கள் I Vallalar songs I இராமலிங்க அடிகள்
I am getting piceful mind.
The best ever rap song i am heard but no one try to viral it, let us begin.
@@om_light Thank you and i'm just doing my best to give good music.
திருவருட்பா முடிந்ததா உங்கள் காணொளி அவ்வளவு தானா?
@@gowthampalvannan தனி ஒருவனாக எந்த உதவியும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறேன். இதில் தாமதம் ஏற்படலாம்.
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
@@AnanthaKumar0712 😊🙏
🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்து எதிர்பார்ப்பது: திருவடிப்புகழ்ச்சி....
இன்னும் தயவு வரவில்லை யா இறைவ 🙏 🙏 🙏 🙏
அற்புதம் ஐயா! சிறந்த இசையுடன் கூடிய வள்ளலார் பாடல்களைப் பாடி எங்களை ஆன்மிக உலகத்திற்கும் வள்ளலாருடன் இணைய பாலம் ஒன்றை அமைத்த தாங்கள் வாழ்க வளமுடன்.!!!🙏🙏🙏🙏🙏💐💐💐
@@vimallathangavaloo887 நன்றிகள் ஐயா. இந்த பயணம் தொடரும். சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் திருவருட்பாவை முழுவதுமாக முடிப்பதே என் எண்ணம். 😊🙏
❤❤❤
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை ❤❤❤
@@VaradharajanAkash 👍😊
சிவாயநம ஸ்ரீவாஞ்சியம் அபயம்
அய்யா அற்புதம், சொல்ல வார்த்தைகள் இல்லை, உங்கள் அலைபேசி எண் வேண்டும்
Meditation
I want This manthiram chant box
Intha mahamantira chanding. Engu kidikkum
Good job sir ..keep up the good work..❤❤❤❤❤❤
@@nithyasrinivasan8077 thank you 😊🙏
என் குருவும் என் தெய்வமும் நீங்க தானே ஆண்டவ குருவே சரணம் ❤ 👍 குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ 👍
@@baiyammalc 😊🙏
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@kuzhaliiyyappan2117 😊🙏
இந்த பாடலை ஒலிபரப்பியதற்கு மிக்க நன்றி ஐயா. இது மிகவும் அழகாக பாடப்பட்டுள்ளது, அது தெய்வீக வெளியில் என்னை மூழ்கடிக்கிறது. சர்வம் சிவார்ப்பணம். - Thank you very much sir for the rendition of this song. It is sung so beautifully, it just drowns myself in Divine space. I submit myself to Lord சிவன். ❤❤❤❤❤❤❤
@@gopalgovender6542 நன்றி ஐயா 😊🙏
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🍋🍈🍐🍏🌰🍇🥀🌷🌻🌺🌸🌹💐🦋🦋🦋🦋🦋🦋👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தேஏத்து வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🪔🪷🤍🙏🏻
@@naturelover9690 😊🙏
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍋🍇🍈🌰🍐🍏🥀💐🌸🌺🌹🌷🌻🦋🦋🦋🦋🦋🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧
Enoda favorite song. Super tune👍🙏
@@saranyarajkumar4939 Thank you 😊🙏
Excellent
@@thanikachalamt7068 Thank you 😊🙏
அற்புதமான குரல் வளம் இசையும் அருமையாக உள்ளது ஐயா 👏👏🙏🙏
@@arulnerytvgowrivallalar நன்றிகள் ஐயா 😊🙏
ஐயா தங்கள் பாடல்களுக்காக காத்து இருக்கிறேன் விரைவில்
@@Malathiparanjothi-gc4im உருவாக்கம் சற்று தாமதமாகின்றது அம்மா. இனிமேல் தவறாமல் வாரம் ஒருமுறை பாடல் வெளியாகும் அம்மா. தங்களின் வார்த்தைகளை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் அம்மா 😊😊
@@vallalarthiruneri நன்றிகள் ஐயா. தங்களுடைய பாடல்களைத்தான் உருகி உருகி அடியேன் பாடிக்கொண்டு இருக்கிறேன். மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. தங்களுக்கு பெருமானார் எல்லா நலன்களையும், மரணமிலா பெருவாழ்வினையும் சித்திக்க அருள்புரியட்டும். அடியேனிற்கு பதில் அளித்ததற்கு நன்றிகள் ஐயா. அருள்விளக்கமாலை 10 கண்ணிகள் பாடுங்கள் ஐயா தங்களுடைய குரலில் கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா.🙏🙏🙏🙏.😌😌😌😌
@@Malathiparanjothi-gc4im கண்டிப்பாக பதிவிடுகிறேன் அம்மா விரைவில். தங்களின் அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் என் மிகவும் பணிவான நன்றிகள் அம்மா. 😊😊😊🙏🙏..
Arumai Aiyya. Yirai Pani thodara Thiruvarul Thunai Nirkattim. Arutperunjoothi Arutperunjoothi Thaniperungkarunai Arutperunjoothi.
@@srinivasanrajendran2869 நன்றி ஐயா 😊🙏
என்னேஉங்கள்புண்ணியபலம்ஐயாவின்அருள்உங்களிடம்பூரணமாகநிறைந்திருக்கிறதுவாழ்த்துக்கள்நன்றிகள்
@@Vallalar555 நன்றிகள் 😊🙏
Thank you
அன அமைதி ஆனந்தம் முழுமையான நிம்மதி வாழ்க வள்ளளார் திருவடி
@@Sivapatham-uw9db நன்றி ☺🙏🏻
தங்களுடைய அருள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா. பாடல்கள் அனைத்தும் அற்புதம் ஆனந்தம்....
@@hariv30 நன்றி ஐயா 😊🙏
Arumai master ❤❤
@@doodle_time077 Thank you😍😍
Please add podathinga
@@GodmeeG open.spotify.com/album/352HHiyVTn1dRo5wiSHpS6?si=4sC9DzmzT-64LXZJ4m_Yug&
Amazon, itunes, hungama, spotify ella platform layum neenga kekakalam. Idhu adhuvagave ad varudhunga iyaa.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி... எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு...🙏🏻
@@naturelover9690 நன்றிகள் ஐயா😊🙏
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி🔥💕🥰🙏🏻🙇🏻♀️🙇🏻 தி௫ச்சிற்றம்பலம்!!!!🔥🙏🙇♂ மிக்க நன்றி அம்மா!!! அய்யா!!! பெ௫ந்தயவு!!!🙏🙏🙇♀🙇♂🙇🥰🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!!🙌🙌🙌🙌🙌🙌🔥🔥🔥🔥 வள்ளல் மலரடி வாழ்க!!!!வாழ்க!!!!🔥🔥🔥🥰🙇♂🙇♀🙇🙇♀🪔🪔🪔🪔✨✨✨✨
@@naturelover9690 ☺🙏
Ambalavaanar varugai pathivingal aiyaaa
@@Manonmani-l2b ovvondraaga seidhu konde irukkindren ayya. Viravil padhividugiren ☺🙏
Bro Time Kedaikurapo vallalar padalgal indha mari compose pani podunga bro please TH-cam la Indha mari keka arumaiyana vallalar padalgal engum kedaikurathu ila bro Good Work❤
@@tamilarasisenthilkumar1864 Thank you so much. That's y I created this channel bro to provide all songs of ayya's . ☺🙏
Arumai Bro❤
@@tamilarasisenthilkumar1864 thank you☺🙏
Music atakasama iruku nga, Full ThiruArutpa Unga Music La Keka Virumburen❤
@@tamilarasisenthilkumar1864 thank you. Thiruarutpavil ella paadalgalum idamperave indha padhividam ☺
@@vallalarthiruneri Thangalin Ulaipu & Padaipu Ingu Pala Manangalai Thelivura Seigirathu ❤ Nengalum Ungal Kudumbamum Arutperumjothi Iraivan Arul Petru Inbutru Valga💯 🫂❤ Valga Valamudan 🙏❤
@@tamilarasisenthilkumar1864 nandrigal ayya. Magizhchiyaaga irukkindradhu ippaadalgalai neengal rasikkumbodhu ☺🙏🙏
❤
Super❤
Nice
அருமை 🙏🙏🙏
@@j.mahesanjagadeesan6937 😊🙏
இராமலிங்க பெருமானே போற்றி போற்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க😊
@@Dhayalan-k3r ☺🙏
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@@csb2.aruljothee.baruljothe630 ☺🙏
மிகவும் அருமை ஐயா
@@SathishRubesh நன்றி ☺🙏
அற்புதமானகுரல்வளம்அருமையான இசைநயம்வாழ்த்துக்கள்
நன்றிகள் ஐயா😊🙏
பெருமானின்இந்தப்பாடலைஅனுபவித்துபாடுகிறீர்கள்கண்களில்கண்ணீரைவரவழைத்தீர்கள்நன்றிகள்பல இன்புற்றுவாழ்க
நன்றிகள் ஐயா😊🙏🙏
Vanakkam ayya can I have the English lyrics pls
Omnamasivaya
Great composing. May Vallalar bless the singer!!
Thank you☺🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
☺🙏