யாழ்ப்பாணத்தில் , எங்கள் வீட்டு தோட்டம், தக்காளி, மிளகாய், கத்தரி , முருங்கை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, எலுமிச்சை, கீரை நாங்கள் மரக்கறி வாங்குவதில்லை, கோழி ,முட்டை வீட்டில். மீன் மட்டும் வாங்குவோம் காலையில் பால் வீடுதேடி வரும் .அந்த நாள் வாழ்க்கை . ஆனந்தமான சுகாதார வாழ்க்கை . நன்றி சந்துரு 👍🙏உஷா லண்டன்
அன்னா கட்டுப்பாடு விலை இருந்தாலும் அதிகாரிகள் சிரிய வியாபாரிகளை மட்டுமே கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய கூறுகின்றனர் அதனால் சிறிய வியாபாரிகள் ஆகிய நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம் உன்மையில் அவர்கள் மொத்த வியாபாரிகளை தான் கட்டுப்படுத்த வேண்டும்
சுயசார்பு தான் தீர்வு.... உங்களுக்கு தேவையான பொருளை நீங்களே உற்பத்தி செய்ய வேண்டும் ...அரசாங்கம் விலையை கட்டு படுத்த வேண்டும் .....தமிழ்நாட்டில் இருந்து .......மீண்டும் பழைய நிலை வர வேண்டும் ..... இறைவனிடம் பிரார்த்னை 🙏🏽
வாகன உற்பத்தியாளர் 100கிலோமீட்டர் வேகம் தந்தால் நாம் அமுகுகின்றோமா என்ன,அது போல், இதற்கு மேல் விலை போனால் வாங்குவதை மக்கள் நிறுத்த கணிப்பு வேண்டும்,பல மக்கள் இந்த விலை விவசாயிக்கு போவதாக நினைத்து அவர்களும் சாப்பிடட்டுமே என்கின்றனர்,இதில் ஒத்தை பைசா விவசாயிகளுக்கு போவதில்லை...😮😢😮😢😮 .
இந்தியா கேரட் ஊட்டி 🥕..60 மிளகாய்..40 தக்காளி 🍅...20 இஞ்சி..120 பூண்டு..450 பல்லாரி..32 உருளை மேட்டுப்பாளையம்.32 எவ்வளவு சிக்கிரம் இந்தியா இலங்கை தரைவழி போக்குவரத்து தொடர்கிறதோ அவ்வளவு சிக்கிரம் இலங்கை விலைவாசி கட்டு படுத்த படும்
In Srilanka no one produces locally, Why they import everything? If the sri lankan government promotes local production, it can reduce the cost of goods.
Hi amazing nice mabbillai Sri Lanka mb MLA admin bromise tubligate waste kalavane makkal bavam ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum
*"ஏதாவது விவசாயம் 🌾🌾🌾 பயிர் 🍆🧄🥔🌰 பச்சை🥦🥒🥬 விளைவிச்சு உயிர் வாழறதுல அக்கறை காட்டுப்பா. எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன நம்பி வாழ்க்கையை ஓட்டுவீங்க...??? எவ்வளவுதான் கொடுத்தாலும் உங்களுக்கெல்லாம் வெடியாது தரித்திரம் புடிச்சதுக்கள்"...😀😃😄*
நாங்க தமிழ் நாட்டில் இருந்து தக்காளியை உங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தால் நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் போல இருக்கு எங்கள் ஊரில் தக்காளி ஒரு பாக்ஸ் 30 கிலோ உள்ளது 250 ரூபாய் தான்
காலநிலைகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதி மக்களுக்கு விவசாயத்தை ஊக்குவிக்கப்பட வேண்டும் ...!
யாழ்ப்பாணத்தில் , எங்கள் வீட்டு தோட்டம், தக்காளி, மிளகாய், கத்தரி , முருங்கை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, எலுமிச்சை, கீரை நாங்கள் மரக்கறி வாங்குவதில்லை, கோழி ,முட்டை வீட்டில். மீன் மட்டும் வாங்குவோம் காலையில் பால் வீடுதேடி வரும் .அந்த நாள் வாழ்க்கை . ஆனந்தமான சுகாதார வாழ்க்கை . நன்றி சந்துரு 👍🙏உஷா லண்டன்
உஷா காண்டீப ராஜா நீ ஆட்டி கொண்டு சந்தைக்கு செல்வாய் மீன் வேண்ட
8k
This Chandru wants to show Sri lanka as a bad country... So he shows only bad things in order to get views and earn money
Good morning
Thanbhi enda peran galuku school ku sina help vanum please help me
@@thavamt1776he works with govt. how can he do sir?
உருழக்கிளங்கு உள் நாட்டில் உற்பத்தி செய்ய ஏலாதா ?
அன்னா கட்டுப்பாடு விலை
இருந்தாலும்
அதிகாரிகள் சிரிய வியாபாரிகளை மட்டுமே
கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய கூறுகின்றனர் அதனால் சிறிய வியாபாரிகள் ஆகிய நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம்
உன்மையில் அவர்கள் மொத்த வியாபாரிகளை தான் கட்டுப்படுத்த வேண்டும்
மரக்கறி உற்பத்தியிலும் ஒரு சிறந்த சிஸ்டம் கொண்டு வரப்பட வேண்டும் ...!
சுயசார்பு தான் தீர்வு.... உங்களுக்கு தேவையான பொருளை நீங்களே உற்பத்தி செய்ய வேண்டும் ...அரசாங்கம் விலையை கட்டு படுத்த வேண்டும் .....தமிழ்நாட்டில் இருந்து .......மீண்டும் பழைய நிலை வர வேண்டும் ..... இறைவனிடம் பிரார்த்னை 🙏🏽
சிறப்பு சந்துறு 👍🏽🤝❤️
மகிழ்ச்சி !
தக்காளி கிலோ 30 ருபாய் இந்தியல காரட் 60
தக்காளி ஒரு கிலோ 20ரூபாய்
தினசரி கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களுடைய நிலையை நினைக்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது.
Please STOP importing Vegetables and Fruits
மரக்கறிக்கு கட்டுப்பாட்டு விலையா நல்ல ஜோக் தான்,பொருளின் விலை,கேள்வி --நிரம்பல் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்
தமிழ்நாடு வெங்காயம்.25 சாம்பார் வெங்காயம்.50 தக்காளி.25 முருங்கை.70 அவரைக்காய்.40கேரட்.35 உருளைக்கிழங்கு.20 மொச்சை.40
விலை வாசி குறையுமா நம் நாட்டின் நிலமை மாறுமா உண்மையான விடயம் தான் அண்ணா எல்லோரும் பாவம் தான்
நிச்சயம் மாறும்😊
உணவுப் பொருட்கள் மரகறிவகைகள் விலைகுறைவது நல்லதுதானே விலைகூடினால் பணம் உள்ளவர்கள் மட்டும்தான் வாங்கிச் சாப்பிடுவார்கள் விலைகுறைந்தால் ஏழைகள்கூட வயிறாற பசிதீர வாங்கிச் சமைத்து சாப்பிடலாம்தானே அது நாட்டிற்கே செல்வாக்குதானே
வீட்டுத் தோட்ட மரக்கறிச் செய்கையும்
கடைகளில் கொள்வனவை குறைப்பதும்
விலையில் கணிசமான மாற்றத்தைத் தரும்.
இப்படித்தான் இருக்கும் 😊
சௌதி இல்
1கேஜி தக்காளி இலஙள்கைமதிப்பில்100 ரூபா
carrot a antha villai kuduthhu vendanumaaa?
வாகன உற்பத்தியாளர் 100கிலோமீட்டர் வேகம் தந்தால் நாம் அமுகுகின்றோமா என்ன,அது போல், இதற்கு மேல் விலை போனால் வாங்குவதை மக்கள் நிறுத்த கணிப்பு வேண்டும்,பல மக்கள் இந்த விலை விவசாயிக்கு போவதாக நினைத்து அவர்களும் சாப்பிடட்டுமே என்கின்றனர்,இதில் ஒத்தை பைசா விவசாயிகளுக்கு போவதில்லை...😮😢😮😢😮 .
சின்ன வெங்காயம் தூத்துக்குடியில் இலங்கை விலைதான். ஆனால் தக்காளி Kg. ₹25/- (IR)
அனைத்து பொருட்களின் விலைவாசிகளையும் அரசாங்கம் கண்காணிக்கப்பட வேண்டும் ...!
இந்தியா
கேரட் ஊட்டி 🥕..60
மிளகாய்..40
தக்காளி 🍅...20
இஞ்சி..120
பூண்டு..450
பல்லாரி..32
உருளை
மேட்டுப்பாளையம்.32
எவ்வளவு சிக்கிரம்
இந்தியா இலங்கை
தரைவழி போக்குவரத்து
தொடர்கிறதோ அவ்வளவு
சிக்கிரம் இலங்கை விலைவாசி
கட்டு படுத்த படும்
THANKS. BRO😊
Super very good
Thank bro
மக்களுக்கும் பேராசை உள்ளது
உண்மை தான்🤦
தமிழ்நாடு
விலை குறைந்தாலும் பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் பணம் வேண்டுமே
super annai video
Thanks
Bro please update videos about forign currency, future la dollar increase avum ah
இன்னும் விலை குறைய வேண்டும்
In Srilanka no one produces locally, Why they import everything? If the sri lankan government promotes local production, it can reduce the cost of goods.
வரத்து வைத்து விலையில் மாற்றம் ஏற்படும்
அடுத்த மாதம் இலவசம் ரம்பா புருஷன் இசை நிகழ்ச்சி யால் கிடைத்த நன்மை
❤❤❤
Super video chennai
We’ll done
Price low due to India stops exporting vegetables to Maldives
Small anion in India Rs.40 only
அடுத்து விலைஏத்துவாங்க
Bro vengayam amount is less from India it's nalladhadhu Dane for SL
In India 5 kg Onion 100 Rupees INR
Chicken price also went down but egg didn't
How much is chicken kilo now ?
@@SK_0310 RS 1100 . Packed chicken RS 980
ஹலோ கட்டு பட்டு விலை ஸ்ரீலங்கா வில் இல்ல யாரு ம் விரும்பிய மாதிரி விக்கலாம்
Crazy expensive 😇😇😇
$ from 150 to 320
உருளை 1kg 30
எல்லாம் அரசியல் game
இந்தியாள 1கிலோ தக்காளி 10ரு
Super 😂😢
Good morning
Thambhi enda peran galuku school ku poda sina help vanum please help me
1/12 vanum please help me
Hi
❤😢😢😢😢😢
Hi amazing nice mabbillai Sri Lanka mb MLA admin bromise tubligate waste kalavane makkal bavam ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum
இந்தியா உதவும்...
*"ஆமாமா இந்தியா 🇮🇳 நக்கும்"...👅*
😀😃😄
*"ஏதாவது விவசாயம் 🌾🌾🌾 பயிர் 🍆🧄🥔🌰 பச்சை🥦🥒🥬 விளைவிச்சு உயிர் வாழறதுல அக்கறை காட்டுப்பா. எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன நம்பி வாழ்க்கையை ஓட்டுவீங்க...??? எவ்வளவுதான் கொடுத்தாலும் உங்களுக்கெல்லாம் வெடியாது தரித்திரம் புடிச்சதுக்கள்"...😀😃😄*
@@ravichandran2589 🤣🤣🤣🤣🤣
@@DURGAsudali 😉...😀😃😄
This Chandru wants to show Sri lanka as a bad country... So he shows only bad things in order to get views and earn money
நாங்க தமிழ் நாட்டில் இருந்து தக்காளியை உங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தால் நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் போல இருக்கு எங்கள் ஊரில் தக்காளி ஒரு பாக்ஸ் 30 கிலோ உள்ளது 250 ரூபாய் தான்
If they are using Indian rupees you will get profit otherwise no use of srilankan rupees