Tamilnadu registration Act 77A & 77B is cancelled by High court 😏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 2 หลายเดือนก่อน +128

    இந்தியாவில் பிறந்தது நமக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை போல.

    • @ramachandrancl3221
      @ramachandrancl3221 2 หลายเดือนก่อน +6

      India not Tamil Nadu

    • @vajsym2219
      @vajsym2219 2 หลายเดือนก่อน +14

      தமிழகத்தில் குறிப்பாக திமுக ஆட்சியில்

    • @AK_Thala62
      @AK_Thala62 2 หลายเดือนก่อน

      ​@@vajsym2219 டேய் DMK thaan da 77 A வை கொண்டுவந்தான்

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      😂😂😂.. If something happens for BJP then you will say Supreme Court supports BJP, if not then Supreme Court has upheld justice.. 😏​
      Supper appu 👏👏👏
      @@ananymouse3988

    • @Rana_2390
      @Rana_2390 2 หลายเดือนก่อน

      ​@@ananymouse3988சும்மா கதை விடாதீங்க...மோடி வந்த போது எல்லா இடத்திலும் குண்டு பல்பு..LED பல்பை இயக்கமாக மாற்றி மிக பெரிய அளவில் மின் சிக்கனம் பண்ணினார்..இன்று தாராளமாக மின்சாரம் கிடைக்கிறது..Renewable மின்சாரம் பெருமளவில் தயாரிகாகபடுகிறது..தமிழக மின் கழகத்தை போல ஊழல் மலிந்தது எங்கும் இல்லை..அதுவும் இந்த மாடல் கட்சிகாரனுக

  • @venkat4690
    @venkat4690 2 หลายเดือนก่อน +3

    உண்மை , நியாமான இதே கோரிக்கைதான் என் மனதிலும் இருக்கு, அதிகாரிகளின் எதிர்ப்பிற்கு அரசு நடத்துகிறவர்கள் அஞ்சுகிறார்கள்.அதிகாரிகள் குண்டர்களாக மாறி தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துகிறவர்களை தாக்குகிறார்கள்.வழக்கறிஞர்கள் நியாயமாக நடப்பதில்லை.

  • @babunanduvideo
    @babunanduvideo 2 หลายเดือนก่อน +3

    இந்த காணொளி பயன் உள்ள காணொளி, நன்றி தோழர்.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 2 หลายเดือนก่อน +10

    அதிகாரிகள் தவறு செய்வதே மக்களை அலையவிட்டு அலையவிட்டு எல்லா பக்கங்களிலும் பணம் புடுங்க தான் 😂😂😂

  • @crazyridertamilan5553
    @crazyridertamilan5553 2 หลายเดือนก่อน +21

    😢 Court is worst now a day's.. Govt staff not for work faithfully only for payment 😢

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 2 หลายเดือนก่อน +4

    நமது நாட்டில் நீதிமன்றதில் நீதி கிடையாது.

  • @GNNETWORKofficial
    @GNNETWORKofficial 2 หลายเดือนก่อน +35

    இங்கு நேர்மையான குடிமக்கள் இல்லயே. எல்லாரும் சுயநலமிகள்.

  • @baalaaji
    @baalaaji 2 หลายเดือนก่อน +13

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வாங்கிய வீட்டிலும் பட்டா குளறுபடிகள் உள்ளன.. யாரோ ஒரு அதிகாரி செய்த தவறுக்கு நாம் இப்பொழுது உள்ள அதிகாரிக்கு கையூட்டு கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம்😢

  • @svnasok
    @svnasok 2 หลายเดือนก่อน +4

    நல்ல கருத்துள்ள பதிவு. என்று ஒரு விவகாரம் வக்கீல்களிடம் செல்கிறதோ அது கடைசிவரை முடிவுக்கு வராது

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 หลายเดือนก่อน +3

    அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கவேண்டும்

  • @AK_Thala62
    @AK_Thala62 2 หลายเดือนก่อน +13

    வக்கீல்கள் தற்போது பிரச்சினைக்குரிய சொத்தின் guideline value படி % கட்டணம் fix பண்ணுகிறார்கள். இதனை கேட்க யாரும் இல்லை. மத்திய/ மாநில அரசு தனியார் வக்கீல்களுக்கான கட்டணத்தை உறுதிப்படுத்த/நிர்ணயிக்க வேண்டும். எவ்வளவேவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று online இல் சம்பந்தப்பட்ட case status இல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

  • @nandakumarj5677
    @nandakumarj5677 2 หลายเดือนก่อน +47

    உங்களின் மனவருத்தம் உணர முடிகிறது.

  • @sathishs7490
    @sathishs7490 2 หลายเดือนก่อน +24

    பிரச்சனை உண்டு பன்னுவதே நாங்க தாங்க... நாங்க எப்படி சரி செய்வோம்... எந்த பிரச்சனையும் வரவில்லை எனில் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள்.. நாங்கள் வெறும் ₹10 ஆயிரம் சம்பளம் மட்டும் தான்... நாங்கள் பிரதமர் போல வாழ வேண்டும் எனில் இது போல செய்தால் தான் முடியும். வக்கீல் எப்படி கோடீஸ்வரர் ஆவது... போலீஸ் எப்ப கோடீஸ்வரர் ஆவது... வருவாய் துறை சார்ந்த நாங்கள் எப்போ கோடீஸ்வரர் ஆவது

    • @sathishs7490
      @sathishs7490 2 หลายเดือนก่อน +5

      எந்த தப்பு செய்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அமைப்பும் இல்லை.. எங்களை வேலை விட்டு தூக்க யாராளையும் முடியாது.. நாங்கள் அப்படி செய்தால் தான் பொது மக்கள் பணம் எங்களை போன்றவர்கள் பாக்கெட்டுகளில் வந்து சேரும்

    • @pubg-gamer2188
      @pubg-gamer2188 2 หลายเดือนก่อน +4

      They are doing it purposefully. So that they can earn money from you.

    • @Rana_2390
      @Rana_2390 2 หลายเดือนก่อน +5

      பிரதமரை விட திராவிட கட்சியின் வட்ட செயலாளர் சொத்து அதிகம்..அது தான் திராவிட மாடல்

  • @HARTHASH
    @HARTHASH 2 หลายเดือนก่อน +1

    Kekkumbodhu.....romba...kovam...varudhu...Anna....really you are great .... ivalo ...porumaiyya irukkuirunga

  • @StampSEO
    @StampSEO 2 หลายเดือนก่อน +34

    Going to Japan is probably the best thing happened to you. You should be relieved that you don’t have to deal with this bullshit in the future- atleast your kids don’t have to.

  • @letitgo151
    @letitgo151 2 หลายเดือนก่อน +8

    1:51 I am also facing the same issue and fighting for it for the past 7 years and till now not yet resolved. When finally the govt authorities gave final order because the opposite party didn't responded to the summons, didn't give proper evidence for their claim. Opposite party went to the court and filed case against us, VAO, DRO, Sub Register and District Collector in the name of forgery. This how the so called highly ranked toppers in TNPSC are in the state😂

  • @Vetriventhangang
    @Vetriventhangang 2 หลายเดือนก่อน +19

    எங்க சொத்தும் இதே பிரச்சினை தான் யூடிஆர் பட்டா கொடுத்து பிரச்சினை பன்னிட்டாங்க

  • @JArtzSamuel
    @JArtzSamuel 2 หลายเดือนก่อน +7

    Yes, gov officials mistake, they must bear thte expense.

  • @aravind.a
    @aravind.a 2 หลายเดือนก่อน +32

    Even though they cancelled those rules, the active cases should be processed instead to closing it. That will be the ideal process.

    • @japantamilbros
      @japantamilbros  2 หลายเดือนก่อน +10

      Is it really? Will check with officials let’s see

    • @anilrp112
      @anilrp112 2 หลายเดือนก่อน +2

      I think all judgement passed also are cancelled, unfortunately

    • @iam_dee.a
      @iam_dee.a 2 หลายเดือนก่อน

      Not at all possible.. MHC clearly declares Section 77-A of the Registration Act unconstitutional. 😢

    • @goodlife6116
      @goodlife6116 2 หลายเดือนก่อน

      Brother tamilnaadu evlo தேவலாம் பாண்டிச்சேரி தே மகன்கள் மோசம்...court பாதி நாள் வக்கில் strike...

    • @subashsundaravel5820
      @subashsundaravel5820 2 หลายเดือนก่อน

      ​@@japantamilbrosnaa twitter la podu na, TH-cam la kuda oru famous vaikel oruthar erukaru avat kita kellunga. Ungalukea entha neelamea na, people who don't have financial support r so poor na. Mara ka twitter la tag panuga tngov, stalin, udai nidi

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rd 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா
    இது சொத்து வைத்து இருக்கிற அனைவரின் பிரச்சனைகளும் இந்த மாதிரிதான் இருக்கிறது ஐயா

  • @நீரோடை
    @நீரோடை 2 หลายเดือนก่อน +1

    அதிகாரி என்ற வார்த்தைக்கு பதிலாக அலுவலர் என்ற வார்த்தை பொருத்தமானது.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 หลายเดือนก่อน +1

      ஆனா அதிகாரம் செலுத்தி செலுத்தி அலுவலை மறந்துட்டாங்க..

  • @vishaalgargi
    @vishaalgargi 2 หลายเดือนก่อน +6

    Kathaiya kekumbothe sema kadupa iruku. Shameless authorities and damn those squatters.

  • @selvarajshree7684
    @selvarajshree7684 2 หลายเดือนก่อน +4

    77A,77B அரசாணை ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு செல்லும் என்று நம்புவோம்...
    மேலும் ஆந்திரஅரசு கொண்டுவந்துள்ள சட்டம்போல் கொண்டுவாருங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீதியரசர்கள் கூறியுள்ளார்கள்...
    பொருத்திருந்து பார்ப்போம்....

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 2 หลายเดือนก่อน +4

    It is better to stay abroad.. Don't return to India.. India is not for an Honest person.. If u r honest u suffer a lot..

  • @vijayiniit
    @vijayiniit 2 หลายเดือนก่อน +1

    உடர் தகவலுக்கு நன்றி

  • @sribalaji4289
    @sribalaji4289 2 หลายเดือนก่อน +2

    exactly bro they are responsible for the mistake

  • @arumugama7412
    @arumugama7412 2 หลายเดือนก่อน +1

    தமிழக பத்திரப்பதிவுத் துறையில் சார்பதிவாளர்கள் அரசுக்கு வருமானத்தை பெற்று தருகிறோம் என்று கூறிக் கொண்டு ஸ்டாம் டூட்டி என்று கூறிக் கொண்டு அடுத்தவர்கள் சொத்தை மோசடியாக பதிவு செய்து கொடுக்கிறார்கள். சார்பதிவாளர்களுக்கு சட்டத்தில் என்ன தண்டனை வைத்திருக்கிறீர்கள்? பத்திரப்பதிவு சார் பதிவாளர் முதல் உயர் பதவியில் உள்ளவர்கள் வரை எந்த மோசடியும் செய்து கொள்ளலாம் அவர்களுக்கு தண்டனை இல்லை என்பதை பதிவுச் சட்டம் 1908 பிரிவு 77a சட்ட பிரிவு நீக்கியதன் மூலம் ஊழல் வளர்வதற்கு நீதிமன்றமே வழி ஏற்படுத்தி கொடுக்கிறது மோசடி. சார் பதிவாளர்கள் தண்டனை என்பதே இல்லை என்றால் பொதுமக்கள் சார் பதிவாளர்களை தண்டிக்க வேண்டிய சூழ்நிலை தமிழகம் முழுவதிலும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ஏற்பட்டுவிடும்.

  • @Murrayoike
    @Murrayoike 2 หลายเดือนก่อน +3

    Enna koduma sir ithu. Agathiya vanthavan nammala torchure pandran. Antha latchanathula iruku namma naadu

  • @fathimama9353
    @fathimama9353 2 หลายเดือนก่อน

    அகதி அர்த்தம் என்ன தோழரே இந்த பூமி அனைவருக்கும் சொந்தம் பணம் இருப்பவன் எங்கு வேண்டுமானாலும் இடம் வாங்கலாம்.

  • @arasumohanan2790
    @arasumohanan2790 2 หลายเดือนก่อน

    yes. govt. officials should responsible for this lapse......govt.and court should monitor advocates fees collection from public...

  • @logeshajith6688
    @logeshajith6688 20 วันที่ผ่านมา

    Aug 5 2024 To gave powers to the District Registrar to cancel an instrument if it was found to be fraudulent or bogus was unconstitutional.

  • @saamicircle7244
    @saamicircle7244 2 หลายเดือนก่อน +2

    My father's brothers have cheated my father in 30 year family business n let us on road by night, I've consulted many lawyers, some cheated me.
    None to help

  • @2020MediaChannel
    @2020MediaChannel 2 หลายเดือนก่อน +3

    Adhuku dhan bro everybody should study law... India la 99.5 percent aadhar card la name or address or something is missing... Corect panna pona 100 rs kekranunga oru vati latest picture nu solrannunga ,,, initial last la varanum front la varanum bla bla bla tha very yerudhu enn seyya

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 หลายเดือนก่อน

    தவறில்லாமல் வேலை செய்யும் நடைமுறை வழிகளைக் கணிணி வழியாக கொண்டு வர வேண்டும்.

  • @sahamedajmal5168
    @sahamedajmal5168 2 หลายเดือนก่อน +1

    Village vao and visarippu ivarhalthan vanmaiyaha thandikka yean niethiemanranhal vakkealhal நீதி மன்றங்கள் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய நடவடிக்கை

  • @rabbani4u
    @rabbani4u 2 หลายเดือนก่อน

    Good Explanation !!! Thanks for Sharing.

  • @Felix_Raj
    @Felix_Raj 2 หลายเดือนก่อน

    இன்று எல்லா வாக்கீலும் அப்படித்தான் சகோ.

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 2 หลายเดือนก่อน

    Yes % la than fees… government servants failing to due there duty we are paying for there mistakes

  • @tablebook-dg6vh
    @tablebook-dg6vh 2 หลายเดือนก่อน

    thanks for posting

  • @Kumbutranjaami
    @Kumbutranjaami 2 หลายเดือนก่อน +5

    That அதிகாரி who made the mistake watching this video with snack in his/her one hand and TV remote in his another hand.

  • @pugalr3595
    @pugalr3595 2 หลายเดือนก่อน

    5.40 என்ன அண்ணா பேசுறீங்க!!! இந்திய வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 வருடம் பின்னோக்கி உள்ளது. நீங்கள் சொல்ற மாதிரி எல்லாம் நடந்தால் இன்னும் இரண்டே வருடங்களில் பணக்கார நாடாக மாறிவிடும் 🫡🙏🙏

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 หลายเดือนก่อน

    Concern department higher officers should try to avoid the confusion documents registration in future

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 2 หลายเดือนก่อน

    யூஸ்ஃபுல் வீடியோ சார் தேங்க்யூ சார்

  • @ManiPrisci
    @ManiPrisci 2 หลายเดือนก่อน

    Super bro...good newss bro ....

  • @dhinesh207
    @dhinesh207 2 หลายเดือนก่อน +3

    Bro for that to happen you have to again file a public interest case to court to collect money from officer's. Judges need to do this automatically but will they do it? I can understand your emotions

  • @Ranjithvp77
    @Ranjithvp77 2 หลายเดือนก่อน

    Nice video, our registration dept is most corrupted dept

  • @balajidaw4247
    @balajidaw4247 2 หลายเดือนก่อน

    Fees became commission, if it's a civil case😢😢

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் கொண்டுவந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. இதைப்பற்றி நண்பர்களிடத்திலும் பேசி பகிர்ந்து கொண்டேன். சரி உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருக்கிறதா சட்டம் இடம் கொடுக்குமாஎன்று பார்க்கலாம்

  • @panjavernamv7251
    @panjavernamv7251 2 หลายเดือนก่อน

    Advocate fees registration side lam depends on property value terms on percentage only. Name transfer koodae lancham in terms of property value. Ithulam marathu thapu nadantha nambae menakatu dan aaganum.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது, வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் பிரிந்தது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் ஐம்பது சென்ட் நிலத்தை வாங்கினேன் ஐந்து வருடங்களுக்கு பிறகு நிலம் விற்பனை செய்த வயதான பெண் நான் நிலத்தை விற்பனையே செய்யவில்லை என்று பிரச்சினை செய்தார் என்னிடம் இருந்த பத்திரத்தில் அந்த வயதான பெண்மணி மற்றும் குடும்பத்தினரின் விரல் அச்சு மற்றும் கை எழுத்தை காட்டினேன்
    அவர் அப்போதும் நம்பாமல் சிண்டு மூட்டி விடும் அறைகுறை படிப்பு படித்த வக்கீலை என்னிடம் அழைத்து வந்து பஞ்சாயத்து பேச வைத்தார் அவர்களிடம் பேச நான் தயாராக இல்லை எனக்கு தெரிந்த வக்கீலிடம் பேசி அரக்கோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டேன் (முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் ஐந்தாயிரம் வீதம் வக்கீலுக்கு செலவும் செய்து விட்டேன் தீபாவளி பொங்கலுக்கு பரிசு பொருட்கள் தனி என்று அது தனி செலவும் செய்து விட்டேன்) வருடம் பதினோரு ஆகி விட்டது இது வரை எந்த தகவலும் இல்லை நீதிமன்றம் அதிகாரிகள் வக்கீல்கள் எப்படி எல்லாம் மக்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம் அவர்களுக்கு எவ்வளவு சாபம் இருந்தாலும் செழிப்பாக தான் இருக்கிறார்கள்! எனக்கு கடவுள் விட்ட வழி என்று தான் சொல்ல வேண்டும்

  • @MR-rr8mp
    @MR-rr8mp 2 หลายเดือนก่อน

    Old senior advocates doesn't fix the fees by percentage
    New advocates Within 10yrs came they only dealing percentage like real estate brokers

  • @asamjoshua
    @asamjoshua 2 หลายเดือนก่อน

    Good eye opener...

  • @sankarfc9106
    @sankarfc9106 2 หลายเดือนก่อน

    Don't prefer land land is always a liability it's not a property it's a dead lock of money...sorry to hear about your situation...

  • @kishoreadarrick
    @kishoreadarrick 2 หลายเดือนก่อน +1

    No your case was pending before 2 yrs. The cancelation of these sections will be acted from the date of judgment and not applicable for previous pending case

  • @abishekrakavel7270
    @abishekrakavel7270 2 หลายเดือนก่อน

    Shame to be an Indian because of this law system and corruption government and high taxation not even good facilities, hope you win this issue and get a fair compensation.

  • @vidhyasagarr2008
    @vidhyasagarr2008 2 หลายเดือนก่อน

    UDR mistake problem is all over Tamil Nadu.Lots of cases still running on it.Each court Will take minimum of six years time

  • @gaminggun1000
    @gaminggun1000 2 หลายเดือนก่อน

    Court lawyers and judges will lose money 😂so they canceled the act

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 2 หลายเดือนก่อน +1

    அகதிகள் ஈழத் தமிழர்களானால் மன்னிப்பு கேட்கிறேன்.

  • @stophatrial
    @stophatrial 2 หลายเดือนก่อน

    Enga paati v2 same prachana fake document enga lawyer echa avanga kite kaasu vaangi case aa move panaama vidutaan apo engaluku ithu therila thaatha paato thaane romba knowledge ila so lawyer nambi vidutaanga ipo thaatha kaali antha lawyer um kaali ena panurathune therila vidudom
    Enga edam appa edam 7 thala muraiyaa irukum 😂 30yra munaadi vantha masoothi kaaranga warq place nu stay vaangirukaanunga😢 worst proper enga ancestors British time laye documents vachurukom irunthum 2 cent edam emergency ku sale pana mudiyuma kadan la irukom

  • @seenimittaisuntharam6197
    @seenimittaisuntharam6197 2 หลายเดือนก่อน

    Hi bro, the blue eyed salaryman book பத்தி தெரியுமா? அதுல வர salaryman method இப்பவும் இருக்கா?

  • @kumarj2619
    @kumarj2619 2 หลายเดือนก่อน

    பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு ஏற்படும்

  • @emperorheartbk
    @emperorheartbk 2 หลายเดือนก่อน

    Better to invest only in Gold.

  • @umababu80
    @umababu80 2 หลายเดือนก่อน

    68(2) கீழ் மாநில துணை பதிவாளர் நடவடிக்கை எடுக்க முடியும்

  • @yasirmohamed2920
    @yasirmohamed2920 2 หลายเดือนก่อน

    Well said 👍🏻

  • @Felix_Raj
    @Felix_Raj 2 หลายเดือนก่อน

    உங்கள் கோரிக்கை நியாமானது சகோ... ஆனால் அதெல்லாம் இங்கு நடக்காது. நீங்கள் கேஸ் போடும்போது வேண்டுமானால் இதை முன் வையுங்கள்.

  • @ezhilarasan4193
    @ezhilarasan4193 2 หลายเดือนก่อน +1

    👏

  • @travelbursttamil
    @travelbursttamil 2 หลายเดือนก่อน

    Lawyer dhaan worst. percentage ellaam over. perasai pidichavanunga.

  • @jaik9321
    @jaik9321 2 หลายเดือนก่อน

    The only way to have a quick turnaround in court is by using the digital methods

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 2 หลายเดือนก่อน

    TN fulla ithey nilamai tha mannu Aaluranunga appuram real-estate start panittanga DMK number one dupakura😢😢😢

  • @jayaswaminathans3440
    @jayaswaminathans3440 2 หลายเดือนก่อน

    Local panchayat pesi mudikanum vera onum pana mudiyathu

  • @feelvlog8458
    @feelvlog8458 2 หลายเดือนก่อน

    We choosed corrupted people.. we have to enjoy.

  • @ado3398
    @ado3398 2 หลายเดือนก่อน

    super bro explanation

  • @uknown4769
    @uknown4769 2 หลายเดือนก่อน

    Faced an issue and got good lawyer but case took 12 years to close!

  • @manikonar9426
    @manikonar9426 2 หลายเดือนก่อน

    Bro, please file the case directly on the revenue department survey team, why first owner should prove our land ownership instead second owner should prove it

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 หลายเดือนก่อน

    Athulaam illa bro teemk kaaran vanthu meratuvanga.. Land Ah kuduka solli

  • @allenjoewinny2043
    @allenjoewinny2043 2 หลายเดือนก่อน +2

    Bro cm cell la case register pannuga fast action edupanga with a week

    • @buvank7741
      @buvank7741 2 หลายเดือนก่อน

      epti conduct panuvatu bro

  • @ennum_ninakkai
    @ennum_ninakkai 2 หลายเดือนก่อน

    Most of the families facing issues due to some stupid's clerical mistake. Elutha padikka theriyathavanga veetu document la unknown name ah summa add panni vittu future la suffer agattum nu panra staffs um irunthanungalam 1980~1990s la.. just for fun. Athu yar name nu yarukkume theriyama last varai issue solve panna mudiyama neraya per irukanga.. We are spending the life earning to recover the property. They are just enjoying salary perks and benifits. 😢

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 2 หลายเดือนก่อน

    Enga thatha perula Thottamum , mettu kaadum irunthathu .. motham 4 pasanga 1ponnu , pasangaluku thottatha pirichitanga . Mettu kaada 2ndavathu magan avar magan clg padikka nu solli pathiratha avanga perukku kirayam panni yemathitanga. Adhum mattum illaama enga oorula irukuravantayeh vithu avanuku kirayam pannitanga . Magaluku yedhum pirikala.. civil case sumaar 8 years ah poittu irukku . Innaiku antha property oda value nearly 90lakhs therum... Enna kodumana nilatha vaangunavan vakkil ku padichu vakkil aaagi avan perukku maathu avaneh opponent ah case nadathittu irukkan.. enga appa perippa laam 7lakhs mela case ku selavu pannirupanga ithuvarai ... Maanam ketta government rules... Worst corruption departments is our indian country.

  • @arunvrg9055
    @arunvrg9055 2 หลายเดือนก่อน

    Correct

  • @sathishs7490
    @sathishs7490 2 หลายเดือนก่อน +1

    வாய்ப்பில்ல ராஜா

  • @Ajith_0189
    @Ajith_0189 2 หลายเดือนก่อน

    Advocate and lawyers ellam percentage la than money kekkuranga

    • @நீரோடை
      @நீரோடை 2 หลายเดือนก่อน

      As a public we all should appear as a party in person in the court.

  • @kumarsundararajan
    @kumarsundararajan 2 หลายเดือนก่อน

    Why court has cancelled this option, they can't handle civil cases and looting lawyers by cancelling one good law what they are trying to achieve. Still We indians are suffering because of all official people mistake..and which is not easily resolvable because of complex laws which is not useful to anyone. Only looters and criminals are enjoying in india. Middle class is in very worst situation because of taxation and draconian laws.

  • @mrnkking9178
    @mrnkking9178 2 หลายเดือนก่อน

    Anna Japan la tsunami aa neenga eppaid irukinga

  • @jak2OOO
    @jak2OOO 2 หลายเดือนก่อน

    Pathivalar = Registrar...

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 2 หลายเดือนก่อน

    Rti pannunga bro
    Before patta vs after patta
    What is proof of patta change

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 2 หลายเดือนก่อน

    Good

  • @rsv6603
    @rsv6603 2 หลายเดือนก่อน

    Bro, Do u support amendments 2 WAQF act now by BJP?

  • @PVAR1983
    @PVAR1983 2 หลายเดือนก่อน

    Same issue happens to my mother property while digitilisation of documents by Tamilnadu governement.Full of mistakes,the survey number is correct but the name is wrong..
    The concern government person should be punished by some form of penalty and suspension then only the government officials will do their jobs properly😊😊

  • @mastermind918
    @mastermind918 2 หลายเดือนก่อน

    Unga project value yevlo 😂 sivaji dialogue 😢

  • @universal6835
    @universal6835 2 หลายเดือนก่อน

    This is DMK ruling bro 3:37 😂 3:40

  • @arunbabu2394
    @arunbabu2394 2 หลายเดือนก่อน +1

    Very very bad

  • @sumeeths8423
    @sumeeths8423 2 หลายเดือนก่อน

    Why did they cancel 77A and B

  • @sivaarwin8816
    @sivaarwin8816 2 หลายเดือนก่อน

    @advocate vicky idhai paarkavum

  • @Akilan3419
    @Akilan3419 2 หลายเดือนก่อน

    😢

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 หลายเดือนก่อน

    Consumer court.ku poglama bro

  • @NarendraKumar-ey8qi
    @NarendraKumar-ey8qi 2 หลายเดือนก่อน

    Judiciary is useless in civil case, as fastest time is 15 to 20 year to know which way the judgement will be.
    Advocate fee is always high (upto 40% in some urgent cases) and there is no bills or tax receipt for this payments. The winning advocate shares his looty with opponent advocate and court staff too. As they are part of the team.
    Executive is another big blood suckers and they will create any documents depending upon who gives more Gandhis.
    Politicians as good as they are as monkeys, in monkey and 2 cats story. You will loose 100%
    If you go and search what's the reason, it's very simple, people have become unethical and greedy, corrupt and do not believe in karma or god. There are no good old people who feared for doing illegal things, today some thing done legally is frowned upon by fellow staffs and managers.
    Reason for this corruption of education, why this corruption? Again the teachers and institutions have become commercial.
    Why? Reason is social justice and equality.
    There are some important field like education which are handled by some community in a wise and justifiable manner, once that question of service mindedness is gone. Society fails ultimately.

  • @anugpappu5175
    @anugpappu5175 2 หลายเดือนก่อน

    vithandavatham pannatha! ethuthaan higher officers oda reply yeatho oru id problem documentla problem athum officers workersnaala varuthuna namma thaan alaiyanum! namma kasuthaan waste antha problemku 99.99% namma karama erruka mattom yeannada 0.01% nu nanakireingala entha mistake nadukumbothu namma pakkathula errunthalum nammaku theriyathu example padika theriyathu ila vision power kammiya erruku ila avanga pakka vidalanna namma avanga meala hope vachi kammunu errupomea athuthaan.. ennakum same problem different govt departments naala erruku Law strong'a vum ila countrykaaga makkaluka LAW padikirathu poi kasukaaga padichi yeanna projanam natta alika karruppu court pottu vanthurukaanga.

    • @Bacteria123
      @Bacteria123 2 หลายเดือนก่อน

      @@anugpappu5175 ama ama😄

    • @Bacteria123
      @Bacteria123 2 หลายเดือนก่อน

      @@anugpappu5175 hi

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 2 หลายเดือนก่อน

    Bro mkb nagar la nadantha prostitution pathi vunga opinion ha sollunga drug mafia vin attuliyam pathi 🙏

  • @ManiKandan-i7m9u
    @ManiKandan-i7m9u 2 หลายเดือนก่อน

    அண்ணா முதலில் இது பேரூராட்சி செய்த தவறு முதல் கோணல் முற்றும் கோணல் தெரியாமல் செய்த தவறல்ல இது தெரிந்தே செய்த தவறு

  • @praveendm
    @praveendm 2 หลายเดือนก่อน

    Dai dubagur.....Government office le epadi work panuvanga nu theriyum da...