SUKI SIVAM | பொய் சொல்லி சமயத்தை வளர்க்க நான் விரும்பலே! | Kathaipoma With Parveen Sulthana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2022
  • #Sukisivam #SukiSivam #Kadhaipomawithparveensultana
    In This Kadhaipoma With Parveen Sultana program, we have a Suki Sivam, Suki (Suhi/Sugi) Sivam is a popular orator, writer, and scholar in Tamil. He hosts a TV show Indha naal iniya naal on Sun TV. He was awarded the Kalaimamani award by the Tamil Nadu state government, India, for his contributions to Tamil literature. Watch the full video and come across the comments.
    ICYM Part 01: • Suki Sivam | மீசை வச்ச...
    ICYM Part 02: • Suki Sivam | தமிழ்மொழி...
    ICYM Part 03: • Suki Sivam | கல்வி சோத...
    CREDITS
    Host: Parveen Sultana
    Edit : Arun & Lenin
    Camera: Kannan, Vignesh
    Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 186

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 2 ปีที่แล้ว +20

    சுகி சிவம் போன்றவர்கள் சமய வாதிகள் அல்ல. சுத்த சன்மார்க்க வாதிகள். வாழ்வில் நடைமுறை படுத்தும் பண்பாளர். வாழ்க !

  • @harikaran7175
    @harikaran7175 2 ปีที่แล้ว +10

    நான் ஒரு நாத்திகவாதி ஆனால் என்றென்றும் சுகி சிவம் ஐய்யா அவர்களின் ரசிகன்.....
    உங்களின் சேவைக்கு நன்றிகள் பல👍🙏

    • @user-pw2df4sm6u
      @user-pw2df4sm6u 2 ปีที่แล้ว +1

      அவர் ஆன்மிக பகுத்தறிவாளர். So nothing wrong in admiring sugi🤔

    • @manickavasagams
      @manickavasagams 2 ปีที่แล้ว

      நாத்திகவாதி வேண்டாம், பகுத்தறிவாளன் என்று கூறிக்கொள்ளுங்கள்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +12

    நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது, விகடன் தொடர வேண்டும்!

  • @punniyamoorthy71
    @punniyamoorthy71 2 ปีที่แล้ว +42

    இது போன்றதொறு அருமையான நேர்காணல் நிகழ்ச்சி தந்தமைக்கு விகடனுக்கு என் மனம் கனிந்த நன்றி!

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 ปีที่แล้ว +9

    பீரவின் தங்கை சுகிசிவம் ஐயா இருவரின் உரையாடல் வாழும் இன்றைய இந்திய வளரும் இளைஞர்களுக்கு தேவை
    நன்றி ஐயா நன்றி பீரவின் தங்கை

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 2 ปีที่แล้ว +1

      Mr.Christopher Ponnaiah, being an ardent Christian, your appreciation of conversation between Muslim gem Madam(Prof) Parveen Sultana, and Hindu public speaker Suki Sivam(nee Arumugam) is indeed very much laudable. This will happen only in our India ,especially in Tamil Nadu, all the three being Tamils!Hats off to you and your tribe Mr.Ponnaiah!

  • @msperumaal8932
    @msperumaal8932 2 ปีที่แล้ว +15

    அறிவுபூர்வமான கேள்விகளை இதயபூர்வமாகக் கேட்டு நிகழ்ச்சியை மெருகேற்றிய பர்வீனுக்கு என் ஆசிகள்

  • @syedmohamedzakeerhussain4113
    @syedmohamedzakeerhussain4113 2 ปีที่แล้ว +18

    பல நூறு நன்றிகள் அய்யா விகடனாருக்கு! இது போன்ற அரிய பேட்டிகளை ஏற்பாடு செய்து அறிவுடையோரின் வாழ்வியலை எம் போன்ற வாசகருக்கு அறிய வைத்தமைக்கு !

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว +5

    சிறப்பான நேர்க்காணல் ...தொடர்ந்து இளைய சமுதாய உறவுகளுக்கு ...உங்களின் கருத்தாக்கம் வேண்டும்...ஆவலோடு தமிழ் உறவுகள் ...!👏👏👏

  • @harikaran7175
    @harikaran7175 2 ปีที่แล้ว +6

    இந்து மத சமய சொற்பொழிவு செய்தாலும் மதத்தின் நன்மை தீமை இரண்டையும் பிரித்து உண்மையை அறிந்து சொல்பவர்.......
    மக்களின் நன்மைக்காக பாடுபடுபவர் பாகுபடாற்றவர்

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว +6

    குங்கும் விஷயம் பூ கும்பகோணம் அருகே அமைந்துள்ளது அருமையான மேட்டர் வாழ்க சுகி சுகி சிவம் நீதியின் நிலைப்பாடு நிர்மலமான நிலைப்பாடு வாழ்க சுகி ஐயா அவர்கள் சுல்தானா அம்மையார் ஆர்வமாய் இருந்தார்

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 ปีที่แล้ว +5

    ஐயா சுகி சிவம் அவர்களே ஆரியனின் தாக்குதலில் விருந்து உங்களை காப்பாற்றிகொண்டீர்கள் வாழ்க வளர்க உங்கள் கருத்துக்களை தடையில்லாமல் மக்களுக்கு வழங்குங்கள்!!! ஆரியசூழ்ச்சிஉங்களைதொடர்ந்துவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும்🙏🙏🙏

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 ปีที่แล้ว +3

    இந்த இனிய நேர்காணல் கண்டு கேட்டு நான் பெற்ற சந்தோஷம்அளவற்றது.மனதை நிறைத்த கலந்துரையாடல்.

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +4

    இஸ்லாமிய பெண் எடுக்கும் நேர்காணலுக்கு பதில் சொல்லும் சுகிசிவத்தை பாராட்டலாம் எல்லா ஆன்மிகவாதிகளும் மதத்தை ஒதுக்கிவிட்டு மனிதநேயத்துடன் இருக்க வேண்டும்

  • @alanalan6884
    @alanalan6884 2 ปีที่แล้ว +10

    தகுதியானவர். உண்மையான. ஆன்மீகவாதி. இவர். கடவுள்இல்லைஎன்ம்பவர்களை.. நேசிப்பவர். சமத்துவம். பேசுபவர். மனிதன். உயிர்கள். அண்டம்பற்றி. அறிந்தவர்

  • @elango6760
    @elango6760 2 ปีที่แล้ว +1

    தாங்கள் அடிகளாரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்னபதிலும் மிக அருமை மடங்களிலே புரையோடி கிடக்குது, அது

  • @arulprakasam4451
    @arulprakasam4451 2 ปีที่แล้ว +1

    நேற்காணல் கலந்து கொண்ட இருவருமே சிறப்பாக செம்மையாக செய்தார்கள். இருவருக்கும் தமிழ் வணக்கம்

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 2 ปีที่แล้ว +5

    குன்றக்குடி அடிகளார் மிகவும் அன்பானவர் அவர் அழைப்பின் பேரில் நானும் நண்பர் ஒருவரும் (அலுவலகத்தில் அசைவு ஏற்பாடு செய்ய காத்திருந்தனர்) நண்பரிடம் அசைவ உணவு என்று வேண்டுமானாலும் கிடைக்கும் ஆதினமடத்தில் உணவு சாப்பிடுவது அரியது என்றதும் நண்பரும் ஒப்பு கொண்டு உணவு சாப்பிட்டோம் உணவு மிகவும் சிறப்பாக இருந்தன (உணவில் உப்பு குறைவு) அடிகளாரின் உபசரிப்பு மிகவும் சிறப்பு

    • @ramlingamvadivel3882
      @ramlingamvadivel3882 2 ปีที่แล้ว +1

      அன்புசகோதரிக்கும்சகோதரன்சுகிசிவம்என்வாழ்த்துக்கள்

  • @m.velumookkan6256
    @m.velumookkan6256 2 ปีที่แล้ว +3

    இது போன்ற நல்ல கருத்துக்களை நல்ல பழக்கவழக்கத்தை கற்பித்த மைக்கு உங்கள் இருவருக்கும் எங்களது எனது மனமார்ந்த நன்றி உங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 2 ปีที่แล้ว +3

    கேள்விகள் அருமை.
    அதனால் பதில்களும் அருமை.

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +1

    தமிழையும் சைவத்தையும் ஆதினம் வளர்கிறதாக தெரியவில்லை ஐயா சு கி சிவம் வளர்கிறார் வாழ்த்துக்கள்

  • @s.karthickraja7012
    @s.karthickraja7012 2 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த நேர்காணல்......
    நனிமிகு ஆளுமை.........

  • @user-fr2fs3zp5v
    @user-fr2fs3zp5v 2 ปีที่แล้ว +9

    என்னை மாற்றியது உங்கள் பேச்சு சுகிசிவம் ஐயா

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 ปีที่แล้ว +4

    இரு பெரும் சமூக சீர்திருத்த மற்றும் சிந்தனையாளர்களுக்கு வாழ்த்துகள்💐💐 மற்றும் நன்றிகள்🙏🙏 உங்களது மேடை பேச்சுக்களை அதிகம் நேசிக்கும் உங்களின் ரசிகன் நான்..... 😍😍😍😍😍

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 ปีที่แล้ว +1

      Both are useluseless persons. They are the followers of EVR.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      @@srinivasavaradhank.e3753 please don't tell like that. Both are genius in their field and so much knowledgeable in all religious matters .We should encourage them if thamilnadu is to prosper.

    • @user-hy9hf1lt4h
      @user-hy9hf1lt4h ปีที่แล้ว

      @@srinivasavaradhank.e3753 how do you know they are useless. What you have done to the community

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 ปีที่แล้ว +2

    சகோர,சகோதாி,நலமுடன்வளமுடன்,வாழ எல்லாவள்ள இறைவன் நல்அருள் புாிவாய் ,

  • @bonifacefantin8580
    @bonifacefantin8580 2 ปีที่แล้ว +5

    one of the best man in Tamilnadu

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +5

    Excellent speech

  • @saravananraju2379
    @saravananraju2379 2 ปีที่แล้ว +6

    நிறைவாக உள்ளது! வாழ்த்துக்கள்!

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான நேர்காணல்..
    இருவருக்கும் மனதார பாராட்டுக்கள்..மிக சிறப்பு..💕👍🙏

  • @krishnamoorthyvasantha4689
    @krishnamoorthyvasantha4689 2 ปีที่แล้ว

    தற்பொழுது பொய் சொல்வது தான் உங்கள் தொழில் அதுதான் அரசியல் பேச ஆரம்பித்து விட்டீர்களே. இனி பணத்திற்கும், பதவிக்கும் கவலை இல்லை. வாழ்க வளர்க.

  • @user-tam098
    @user-tam098 2 ปีที่แล้ว +9

    பர்வீன், தொடரட்டும் இந்த சிறப்பான பணி! வாழ்த்துகள்

  • @manickavasagams
    @manickavasagams 2 ปีที่แล้ว

    ஆன்மீக பகுத்தறிவாளரே !! அருமை....
    எனக்கு ஆன்மீகத்தை சரியாக விளக்கியவர்....

  • @r.5569
    @r.5569 2 ปีที่แล้ว +1

    விரிவான,நிரைவான கருத்துக்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 ปีที่แล้ว +6

    பர்வீன்மாமிஅவர்களுக்கு
    ஒரு சிறியபாராட்டு
    நீங்கள் தலைநிமிர்ந்து
    சொல்லாம் உங்களின் தரம்
    மிகுந்தகாணொளிஇதுதான்
    தமிழ் தகவு

  • @kaneeski537
    @kaneeski537 ปีที่แล้ว +1

    மிக அருமையான நேர்காணல்.

  • @kennadikennadi9935
    @kennadikennadi9935 2 ปีที่แล้ว +1

    இது தான் நல்ல நேர்காணல் நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 ปีที่แล้ว

      இவனுக்கு..மறதி.
      நோய்..உள்ளது..
      அடிகள்.கூப்பிடவில்லை
      ஏதே.சேக்.கூப்பிட்டு
      இருப்பார்..அங்கே
      போய்..உன்.ஆட்டத்தை
      பொடு..

  • @wahid1037
    @wahid1037 2 ปีที่แล้ว +1

    அய்யா இவர்களைபோன்ரு தமிழ்ஆலுமைகள் நாட்டிர்குதேவை

  • @pitchaimuthumarimuthu5879
    @pitchaimuthumarimuthu5879 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நீங்கள் மீண்டும் மீண்டும் என் மனதில் உயர்ந்து நிற்கின்றிர்கள்.

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv 2 ปีที่แล้ว

    My favorite speakers.

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 2 ปีที่แล้ว +3

    Inspiring.

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 ปีที่แล้ว

    So great , objective and fantastic reply.So great Ayya.

  • @narayanaswamyjanarthanan2031
    @narayanaswamyjanarthanan2031 ปีที่แล้ว

    வளத்துடன் வாழ்க!

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 2 ปีที่แล้ว +1

    Excellent..... என் வணக்கம்

  • @muthumani7604
    @muthumani7604 2 ปีที่แล้ว

    Supper Sivan sair valthugal

  • @Subbug92
    @Subbug92 2 ปีที่แล้ว

    Thirumathi Parveen sultaana avargal….thangalin arumaiyana kelvigal……Suki Ayya avargalin arumaiyana vilakkam ,,,..vaarthigalaal vivarikka mudiyaadu. Nandrigal

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 ปีที่แล้ว

    அருமை!

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 ปีที่แล้ว +2

    பேராசிரியை இன்று மாணவியாக நின்று கேள்வி கேட்ட பாங்கு தங்களை மேலும் உயர்வடைய செயகிறது.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +1

    Great explanation regarding psychological basis for one's behaviour Ayya.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    நன்றி

  • @ghousemeeran5847
    @ghousemeeran5847 2 ปีที่แล้ว

    Arumaiyana nerrkanal

  • @aadhik7101
    @aadhik7101 2 ปีที่แล้ว

    ... 🌷🙏🌷... நன்றிகள் பல ....

  • @sgramalingam4845
    @sgramalingam4845 2 ปีที่แล้ว

    Sooper

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 2 ปีที่แล้ว

    நீ ஒரு அருமையான பேச்சாளன். செய்கையும் சிவலிங்கம் என்பார்.

  • @kennadikennadi9935
    @kennadikennadi9935 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு
    நல்ல மன நிறைவு.

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว

    Nanri sir nanri mam neenka erandu perum ennudaiya roal madal

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว

    இருவருமே சகலகலா வல்லவர்கள்

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

    Super Mrs sultana 👏👏

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 2 ปีที่แล้ว +9

    This is an enjoyable conversation between you too. So good. 🇨🇦 casual and informative. Humorous too.

  • @palanik9860
    @palanik9860 2 ปีที่แล้ว

    Meega sirantha uraiyaadal
    Parveen,

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 ปีที่แล้ว

    இந்து தர்மம்,மதம் ,கொள்கை ,கோட்பாடு ,சிந்தாந்தம் ,தத்துவம் கூறும் கடமைகள் !
    1. பகவானிடம் சரண் அடைந்தவர்களின் நீ உலகில் முதல்வன் ஆகவும். !
    2. பகவானின் பக்தனில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    3. பகவானிடமிருந்து ஞானம் பெறுபவனில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    4. பகவான் அளித்த கர்மத்தை செய்பவனில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    5. பகவான் அளித்த மனதை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருப்பதில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    6. பகவான் அளித்த உடலை மனதை உலகத்தர ஆரோக்கியத்தில் வைத்திருப்பதில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    7. குடும்பத்தினரை ஆனந்தமாக வைத்திருப்பதில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    8. உலகத்தினருக்கு தொண்டு செய்வதில் நீ உலகில் முதல்வன் ஆகவும்.
    9. ரூ 100000 கோடி கம்பனியின் உலகத்தர வணிகன் தொழிலாளி நீ ஆகவும்.
    10. உன் நாட்டை உலகில் முதல் நாடாக வைத்திருக்கும் உலகத்தர தேசியவாதி நீ ஆகவும்.
    11. அனைத்து 10 கடமைகளை பகவத் கீதை ,பாகவதப் புராணம் ,மகாபாரதம் ,திருக்குறள் கூறுகின்றன

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் அருமையான நேர்காணல் நன்றி

  • @eswariganesan7555
    @eswariganesan7555 2 ปีที่แล้ว +1

    money is needed in life but money is not everything

  • @rangarajus6416
    @rangarajus6416 2 ปีที่แล้ว

    Suki Sivam sir oru Sokka Thangam.

  • @kogulp8385
    @kogulp8385 ปีที่แล้ว

    Amma kum iyya kum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakshi0077
    @meenakshi0077 2 ปีที่แล้ว

    தனக்காகவா! சமூகத்திற்காக!

  • @indianpride07
    @indianpride07 2 ปีที่แล้ว +1

    Thank God Lord Siva protected the Mutt

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +3

    Wonderful thoughts and speech and also very good news to all God MAY BLESS YOU all

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว +4

    Excellent interview with good content and social responsibility sharing is a great heart. His mother's story me and my mother read it. As far as pakkoda, I heard that Swami Prabhupadha when he brought Krishna conscience and Bhagwat Gita to masses abroad, he used distribute Rasaghullah/gulab jamun at the end of the program as Prasad. That cultivated people to gather and listen to his discourses. Then people started following it.

  • @neorope2000
    @neorope2000 ปีที่แล้ว

    இவரைத்தான் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும். வரி போடாமல் வரியை வைத்தே......

  • @ramanir5236
    @ramanir5236 2 ปีที่แล้ว

    Inspiring interview

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 ปีที่แล้ว +1

    கடலை மிட்டாய் 💞💞💞💞💞😍😍😍😍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 ปีที่แล้ว

    Ayya 🙏🙏🙏🙏🙏

  • @pushpavenkat7046
    @pushpavenkat7046 2 ปีที่แล้ว +4

    Beautiful interview 🙏🏻🙏🏻

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 ปีที่แล้ว

    பர்வீன் பயிற்சி வேண்டும்

  • @indhumathi9940
    @indhumathi9940 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏🙏🙏🙏🙏

  • @muralidharankrish6688
    @muralidharankrish6688 ปีที่แล้ว

    சுகி சவம்

  • @sharmadapraveen
    @sharmadapraveen 2 ปีที่แล้ว +1

    🙏💜💜

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 ปีที่แล้ว +3

    குன்றக்குடி கூப்டாக,மதுரையில கூப்பிட்டாக,நித்யானந்தா கூப்பிட்டாக ஏன் கிரகம் திராவிட மடத்தில் சேர்ந்துவிட்டேன் 🤪

    • @subburathnampitchai4076
      @subburathnampitchai4076 ปีที่แล้ว

      தரம் தாழ்ந்த வாயை வாடகைக்கு விடும் வியாபாரி

  • @sabjansabjan7047
    @sabjansabjan7047 2 ปีที่แล้ว

    Yenggal ayya neenda ayul pera iraivanidam vendukiren

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    பச்சோந்தி சவம்.

  • @muthusamyavadayappan708
    @muthusamyavadayappan708 2 ปีที่แล้ว +3

    குன்றக்குடி அடிகளார் திராவிட கட்சியின் ஆதரவு
    மற்றும் ஈ.வே.ரா.ஆதரவு நிலைப்பாட்டில் தான்
    செயல்பட்டார்.

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 2 ปีที่แล้ว

      அதுதான் சுகியும் பின்பற்றுகிறார்.

    • @jeevik6799
      @jeevik6799 2 ปีที่แล้ว

      Adhula yenna thappu irukku ... Ng*tha godse va saavarkara ya follow panna mudiyum ... British kara soo nakkis avanungala nakka ninga thu .. thirundhunga da rss sangis

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 ปีที่แล้ว +3

    Great job Parveen 👏👏👏

  • @aadhik7101
    @aadhik7101 2 ปีที่แล้ว

    நான் கண்ட பாரதி ... 🌷👍🌷...

  • @anandharaj2833
    @anandharaj2833 ปีที่แล้ว

    Sir i am from Thatchi Arunachalam Street.

  • @sabirmd7100
    @sabirmd7100 2 ปีที่แล้ว

    AYYA. SUGISIVAM. UANMAEL. SIVANDHAIVAMTHAN. SIVANAPODRI.SUGISIVAM.VAALGA

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 2 ปีที่แล้ว

    போயிருந்திருக்கலாம்.

  • @DigitalThamizha
    @DigitalThamizha 2 ปีที่แล้ว

    Sooper interview

  • @manjunathgc9237
    @manjunathgc9237 2 ปีที่แล้ว

    🌺🌺🌺🌺🌺

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 ปีที่แล้ว +2

    இட்டாா் பொியாா்,இடாதாா் இழிகுலத்தாா்.

  • @siddharthansk6010
    @siddharthansk6010 2 ปีที่แล้ว

    இவர்கள் தன் உண்மையான மத அடிப்படை வாதிகள்

  • @subramanianv3793
    @subramanianv3793 2 ปีที่แล้ว +1

    Why this add is

  • @msivakumar3596
    @msivakumar3596 2 ปีที่แล้ว

    Appadiya?

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 ปีที่แล้ว

    💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👌

  • @bkbk4726
    @bkbk4726 2 ปีที่แล้ว +1

    அறிவுப்பூர்வமாண தேடல் இருக்கும் போது உண்மையை சொல்லவேண்டும். சொல்லாமல் இருப்பது தவறு. -திருமதி சுல்தானாவின் மூலக்கேள்வியில் அவரது மணப்போராட்டம்் தெரிகிரது. பதிலும் மிகவும் திட்டவட்டமாணது.

  • @maduraiseguvara
    @maduraiseguvara 2 ปีที่แล้ว +2

    If there is no caste, how people will get benefitted out of Reservations? Can you tell the same in a public meeting and to CM?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว

      Narayanan: He speaks like that in one sense but you take it in nonsense. He asked adkalar to declare his disciple from sc, so that they can be recognised by socy. But you talk about reservation with vengeance against them.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 ปีที่แล้ว +1

    நல்ல வேளை. சுகியின் சுரண்டல் இல்லாமல் மடம் தப்பி விட்டது

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      பிறர் மீது தீர்ப்பு எழுத நீங்கள் என்ன கடவுளா? பாவ மூட்டை யை பெரிதாக்கி க் கொள்ள வேண்டாம். பொய் சகலவிதமான பாவங்களின் தாய்.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว +1

    Kundrakudi madathuku sariyana varisu than I n all respects.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

    Didn't know Mrs Rajam was your sister. Read her stories as a child in Poondhalir.