Nandanaar Full Movie Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 65

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 8 หลายเดือนก่อน +1

    சிவன் எல்லாருக்கும் பொதுவானவன். அதும் ஏழைகளை கை விட மாட்டான். கஷ்டம் வரும் கஷ்டபட்ட எல்லாருக்கும் நன்மை உண்டு நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் சிவ

  • @selvinambi8804
    @selvinambi8804 4 ปีที่แล้ว +27

    தங்கள் நிறுவனத்திற்கு என் மரியாதைக்குரிய வணக்கங்கள். தங்களால் தான் அரிய பழைய தமிழ் திரைப்படங்களை காண முடிகிறது.பொக்கிஷமாக தாங்கள் அனைத்து படங்களையும் பாதுகாப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.மீண்டும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    • @jayakumark4385
      @jayakumark4385 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @wappaya3712
    @wappaya3712 5 ปีที่แล้ว +59

    நல்வளங்கள், எளிமையான மனிதர்கள், மிகவும் விரும்பத்தக்க வாழ்க்கை, திரும்பவும் வாராதோ அவ்வாழ்வு இன்று!

    • @ilangor5902
      @ilangor5902 3 ปีที่แล้ว

      வராது

    • @muraliv3724
      @muraliv3724 3 ปีที่แล้ว

      11\1

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 3 ปีที่แล้ว

      வராது நண்பரே

    • @gulamgulam2493
      @gulamgulam2493 3 ปีที่แล้ว

      @@selvank.selvan4809 tmvrtmrmati

    • @yogisusi2516
      @yogisusi2516 3 ปีที่แล้ว

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @prabhakarsri7399
    @prabhakarsri7399 3 ปีที่แล้ว +5

    இவர்களைக் காண கண்கள் கொடுத்து வைக்க வேண்டும் பழமை என்றும் புதுமை👍🙏

  • @mathankumar7987
    @mathankumar7987 4 ปีที่แล้ว +25

    தமிழ் சமுகம் அனைத்தும் சிவனையே வழிபட்டனர் என்பதற்கு ஆதரமான படைப்பு

  • @samimahendiravarman6455
    @samimahendiravarman6455 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை சிறந்த படம் நன்றி நண்பரே

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 8 หลายเดือนก่อน +1

    OM NAMASEVAYA POTRI

  • @Ashokstrong
    @Ashokstrong 4 ปีที่แล้ว +85

    ஐயா பழைய படங்களை பதிவேற்றுங்கள் அந்த கால மனிதர்கள் காண வேண்டும் போல உள்ளது

    • @Ashokstrong
      @Ashokstrong 4 ปีที่แล้ว +5

      @@vetriv702 அந்த கால மனிதர்கள் மனிதர்களாக இருந்தார்கள் ஆனால் இந்த கால மனிதர்கள் பெயரளவில் மட்டுமே மனிதர்களாக குறிப்பிட முடியும்

    • @jayakumark4385
      @jayakumark4385 3 ปีที่แล้ว +4

      நானும் தங்களின் விருப்பத்தை வரவேற்கிறேன்

    • @sakthid512
      @sakthid512 3 ปีที่แล้ว

      .

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

      Correct.old people r simple n true

  • @சிவாசக்தி-வ6ல
    @சிவாசக்தி-வ6ல 4 ปีที่แล้ว +21

    அருமையான கதை வாழ்க்கை தத்துவம்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 5 ปีที่แล้ว +21

    சுதந்திர கால முந்தைய காவியத்தை காண செய்ததற்க்கு நன்றி

  • @anandarumugam9546
    @anandarumugam9546 3 ปีที่แล้ว +7

    நந்தனார் மிக பெரிய முனிவர் பாப்பான் வேண்டும் என்றே அவனுக்கு தோதாக திருத்தி எழுதிவிட்டான் சாம்பவர் சி. ஆறுமுகம்

  • @chandrans7984
    @chandrans7984 3 ปีที่แล้ว +1

    இதில் வரும் ஒரு காட்சி என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்தது அதாவது மத வெறியர்கள் அக்காலத்திலேயே நல்ல நீதியான மனிதர்களுக்கு அதாவது தன் சொந்த மதத்தை சேர்ந்த நல்ல மனிதர்களுக்கும் இப்படி மேளம்.அடித்து ஆர்ப்பாட்டம் செய்து தொந்தரவு செய்திருக்கிறார்கள் விசேஷம் என்னென்னா அதை இன்றும் வேறு மதத்தவர்களுக்கும் அதாவது தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து கலவரத்தை உண்டாக்குகிறார்கள் அப்போ பாரம்பரியமே அப்படித்தான் என்பதை இந்த சினிமா மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி .

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 4 ปีที่แล้ว +6

    எந்தளவுக்கு மனிதனை
    மடத்தனமான..
    வாழ்வியல் உள்ளதை
    பார்க்க வேண்டும்

  • @uvarajp7311
    @uvarajp7311 3 ปีที่แล้ว +2

    இவைகள் பழைய படங்கள் இல்லை பொக்கிஷங்கள்

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @kondammal.ravikumar6415
    @kondammal.ravikumar6415 4 ปีที่แล้ว +3

    Om namasivaya ,arumayana Padam ayya

  • @prabhuprabhu4197
    @prabhuprabhu4197 4 ปีที่แล้ว +6

    அருமை யான திரைப்படம்

  • @basavarajusmbasavarajusm3995
    @basavarajusmbasavarajusm3995 4 ปีที่แล้ว +1

    ತುಂಬ ಚನ್ನಾಗಿದೆ. Very good movie,,

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

    Arumai

  • @sureshmsd1408
    @sureshmsd1408 4 ปีที่แล้ว +9

    1941movie September 12 release

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 ปีที่แล้ว +7

    கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் ஒரு பார்பனர். பழங்காலத்தில் நாடக கதை வசன கர்த்தா. தமிழில் வசனம் பாடல்கள் அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தன் சரித்திரத்தில் ) பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா போல்) , அந்த நந்தன், அந்த கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக கதை எழுதினார். உண்மையில் அ‌ப்படி கொடுமைகார வில்லன் ஐயர் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. நந்தன் வேலை ஆளு‌ம் இ‌ல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட சொந்த வயல் உள்ள விவசாயி. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்க‌ளி‌ல் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி பு‌ரி‌ந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் ஐயரை வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால் மற்றவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருக்கும் அதைவைத்து கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ராமசாமி பெரியாருக்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பதுதான் விஷயம். நந்தன் சரித்திரம் - டிராமா சினிமா இரண்டும் வில்லன் அய்யரால் ந‌ன்கு ஓடி கல்லா கட்டியது. நந்தன் தேசிகர் நல்ல பாடகர். அண்ணா, கருணாநிதி, etc., படங்களுமே இதே box office collection style வரிசைப் படங்கள் தா‌ன். நந்தனார் டிராமா சினிமா முழுவதும் கற்பனையே. சினிமாவில் சரித்திரம் படிக்கக் கூடாது

    • @renganayakisrinivasan3769
      @renganayakisrinivasan3769 4 ปีที่แล้ว

      SUNDAR SUNDAR 0

    • @anandarumugam9546
      @anandarumugam9546 3 ปีที่แล้ว +1

      நன்கு படித்த சாம்பவர் குல ஆசான் களுக்கு தெரியும்

    • @Palaniselvam713
      @Palaniselvam713 3 ปีที่แล้ว

      true

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 ปีที่แล้ว +5

    நந்தனராகவே மாறிவிட்ட இசை அரசு தண்டபாணி தேசிகர் ஐயா அவர்கள்...

  • @jasminebanu1299
    @jasminebanu1299 4 ปีที่แล้ว +2

    Vry nise sir

  • @thangatirupathy3578
    @thangatirupathy3578 5 ปีที่แล้ว +36

    இவ்வளவு ஆன்றோர்கள் நம் தமிழ் சமூகத்தில் இருந்தும் ஜாதி வெறி ஒழியவில்லையே என்ற வருத்தம் உள்ளது

    • @marymagdalene891
      @marymagdalene891 4 ปีที่แล้ว +1

      Jathi veri penbu uruvakapatathu.

    • @Ashokstrong
      @Ashokstrong 4 ปีที่แล้ว +7

      திராவிட கட்சிகளின் ஆதிக்கம் காரணம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 ปีที่แล้ว

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @blackydingu3525
    @blackydingu3525 4 ปีที่แล้ว +3

    Sadhi madham irandum ozhiya vendum iraivaa

  • @gulamgulam2493
    @gulamgulam2493 3 ปีที่แล้ว

    oldmovieblckandwitesupercaps

  • @michaeltamil7654
    @michaeltamil7654 3 ปีที่แล้ว +1

    Super print 👌

  • @manor8509
    @manor8509 4 ปีที่แล้ว +7

    Adhu ennaiyaa thappi poi parayanaa piranduttaan 😑.
    Ingu Manidhar yaavarum samam

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว

    Plz uploaded all old movies

  • @MEDIA111
    @MEDIA111 3 ปีที่แล้ว +3

    பழைய கவுண்டர் படங்கள் ??

  • @ShivaKumar-sw1te
    @ShivaKumar-sw1te 3 ปีที่แล้ว

    Old traditional is been shown in this movie.

  • @Lakshmi-nk6th
    @Lakshmi-nk6th 5 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய🌻🌺🙏

  • @arivazhaganarivu5666
    @arivazhaganarivu5666 2 ปีที่แล้ว

    Gl

  • @vanmugil8222
    @vanmugil8222 4 ปีที่แล้ว +1

    Shiva Shiva

  • @balaguru9430
    @balaguru9430 5 ปีที่แล้ว +2

    Wich year? Movie

    • @selvam-mas7574
      @selvam-mas7574 4 ปีที่แล้ว +2

      Release -----20-9-1942 ,,,, தயாரிப்பு - GEMINI PICTURE ,,, SS..VASAN ,, நடிகர் - தண்டபாணி தேசிகர் , செறுகளத்தூ் ஷ்யாமா , சுந்தரி பாய் , ரஞ்சன் , கொத்தமங்களம் சுப்பு ,,,, டைரக்டர் - முருகதாச ( A. முத்துசாமி ஐயர் ) ,, இசை - MT.. பார்த்த சாரதி ,, ராஜேஸ்வர ராவ்

  • @vv-ky4bi
    @vv-ky4bi 4 ปีที่แล้ว

    Indha movie KBS salary 1lakh.

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 ปีที่แล้ว

    Baavi etra talvu

  • @kalaipandi4749
    @kalaipandi4749 3 ปีที่แล้ว

    kajalyappN