அது ஆரோக்கியம் இல்லடா அக்கா பையனுக்கு கொடுக்காம அந்த பதவியை தனது மூனு பொன்னுல ஒன்னு கொடுக்கனும்னு பொட்டி மணியோட என்னம், இன்னமும் மாங்காவாவே இருக்கிங்களேயா
நீங்கள் கூறியது சரியாக இருந்தாலும் இதற்கு முன் நடத்திய போராட்டங்களை பற்றியும் அல்லது விவசாயிகளுக்காகவோ நடத்திய மாநாட்டை பற்றியும் எந்த ஒரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை இதை மட்டும் தெரிவிக்க வந்து விடுவீர்கள். நான் கூறியது சரியா தவறா என்று சற்று சிந்தியுங்கள். 🇷🇴
.ஒவ்வொரு கட்சியிலும் அல்லது இரத்த பந்ததிலும் சரி ஆட்கள் நியமனம் மிக முக்கியம் என்பதற்க்கு இந்த நிகழ்வு மிக பெரிய உதாரணம் தப்பு என்றால் தட்டி கேட்கனும் இதில் அப்பா மகன் இருவருக்கும் பொருந்தும்
உண்மையில் அன்புமணி அவர்களின் வார்த்தையில் எனக்கு பிடித்திருந்தது 5 6 மாதத்தில் வந்த நபர்கள் கண்டிப்பாக கோஸ்டி பிரச்சனைக்கு வரும் அதை அவர் உணர்ந்து தான் மருத்துவர் அன்புமணி அவர்களின் கருத்தை ஏற்று கொள்கிறேன்
உண்மையான ஜனநாயக கட்சி...இந்த கிழவனுக்கு உள்ள துணிச்சல் தமிழ்நாட்டு அரசியலில் ஸடாலின் திருமா,பழனிசாமிக்குஉண்டா? கிழவர் great.. வெளியே போ....மகனா இருந்தாலும்❤❤❤
Dr. Anbumani exhibits strong leadership qualities. It is recommended that Dr. Ramdos consider facilitating a leadership transition to the next generation, and that his retirement be planned for the near future.
கார்த்திக் சார் வணக்கம். ஐயாவிற்க்கு ஒருதலைவரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும் போது அப்பாவும் , பையனும் வீட்டில் முன்கூட்டியே பேசிட்டு சபையில் சொல்வதுத்தான் நல்லது.
ஐயாவுக்கு வயசாயிடிச்சு.வயதானால் இது பொதுவான சிக்கல்தான்.ஐயா கட்சி செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவது நல்லது. நான் பாமக இல்லை. ஈழத்தமிழன் நான் நாம் தமிழர் ஆதரவாளன். ஆனால் உண்மையை சரியாக பேசவேண்டைம்!!❤
anubmani sir avaru neraya vishyathai matranum nu ninaikrar ana avarodaya appa adhai thadukurara ipo anbumani sirku last option creat own party and move on avlotha healthy politics . mataram munetram anbumani idhudha avorodiya kolgai.
டாக்டர் அன்புமணி பற்றியும், தமிழ்நாடு வளர்ச்சி, நீர் மேலாண்மை, விவசாயப் புரட்சி பற்றி அவர் பேசியது பற்றியும் நீங்கள் எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?
2024 இல்ல 2444 வந்தாலும் ஆண் பிள்ளை தான் வாரிசு பெண் பிள்ளை வாரிசு இல்லைங்கற மூடத்தனம் மாறாது போல.. முதலில் அன்புமணி வாரிசாக தெரிந்த கண்ணுக்கு இப்போது அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் பெண் பிள்ளையின் மகனை முன்னிறுத்துகிறார் ராமதாஸ்.. அன்புமணி பனையூரில் அலுவலகம் வைத்திருப்பது.. தற்போது அன்புமணியின் அவர்களின் மகள் படம் தொடர்பான விசயத்திற்கு தளபதியை சந்தித்தது.. தனியாக அன்புமணி அவர்கள் கட்சி துவங்க இருப்பது.. இதையெல்லாம் கணிக்கும் போது 2026 தேர்தலுக்கு முன்பாக பல முடிச்சுக்கள் அவிழும் போல.. ஆக மொத்தம் திமுக????? "கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமட சாமி"
Looks very bad fight between father and son in public. Looks like external political party is trying to break unity in Tamil Nadu so we have to be very careful about what is happening in Tamil Nadu
ஐயா அன்புமணி அவர்களுக்கு அவருடைய மகனுக்கும் நான் என்னவென்று சொல்லுகின்றன ஐயா அன்புமணி எந்த ஒரு கூட்டணி இல்லாமல் நீங்கள் இருந்தன் என்று சொன்னால் மக்கள் மனப்பூர்வமா ஏற்றுக் கொள்வார்கள் நீங்கள் கட்சி ஆரம்பத்தில் காலத்தில் கூட்டணி தர்மத்தால் தான் இயங்கிக் கொண்டு வருகிறது அதனாலதான் ஆட்சி கட்டளை நீங்க என்றைக்குமே அமர முடியவில்லை டாக்டர் ஐயா அன்புமணி அவர்களுக்கும் நல்ல சிந்திக்க வேண்டும் ஒவ்வொரு தேர்தல் வரும் பொழுது திமுக ஓட கூட்டணி போயிடலாமா அதிமுக ஓட கூட்டணி போயிடலாமா பிஜேபி கூட்டணி போயிட இது போன்ற செயல்கள் முடிவெடுத்து தான் நீங்க கூட்டணியே சந்திக்கிறேன் இதுபோன்ற செயல்கள் செய்யாதீர்கள் அன்புமணி தனி ஒருவனாக கச்சத் தொடங்கி 15 ஆண்டுகளாக தனித்து நிற்கும் கச்சை தான் நிலைபாடாகும் அது போன்ற செயல்கள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்😂 ஒவ்வொரு தேர்தல் வரும் பொழுதும் கூட்டணி கட்சியில் நேரம் பேசிக்கொண்டு மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை இது பாமக உடையை செயல்பாடு இருக்கிறது என்றைக்காவது மக்களை சிந்தித்துப் பார்த்திருந்தால் அயோக்கியத்தனமான கூட்டணி குள்ள நீங்க போகலாமா நீங்கதான் மக்களை சந்திக்கவில்லை நீங்க செஞ்சது பூராம் பேரம் பேசி நீங்க தான் நீங்க சுகபோகம் வாழ்க்கை வாழ்வதற்காக மக்கள் ஏமாந்து போகிறார்கள் உங்களுக்கு ஓட்டு ஓட்டு போட்டு ஏமாந்து போகிறார்கள்
இந்த திடீர் வார்த்தை மோதல் பற்றிய உங்களின் கருத்து என்ன ________?
முருகன் சிவன் கதை போல இருக்கு... முருகன் ஆட்டம் ஆரம்பம்...
கருத்து பரிமாற்றம்....❤
மனது கொஞ்சம் வலிக்கிறது.யாராக இருப்பினும் ஆரோக்கியமான அரசியலே மனித குலத்திற்கு தேவையாக உள்ளது
💙💛❤️Ithu oru china vishiyam , oru katchi la Iruka vishiyam .., itha perusagaranga intha samaiyathula oru paliyal vankodumai lam pudusa nadanthu iruku atha pathi Yarum pesala intha oru china vishiyam , avar avar karuthu ithu perusa neega katamika vena

எல்லாத்துக்கும் ஆமா சாமி போடாம கட்சிக்காக நேர்மையனா முறைல அப்பாவ எதிர்க்குறாரே அது ஆரோக்கியமான அரசியல் கட்சி நிலைப்பாடு தான்
அது ஆரோக்கியம் இல்லடா அக்கா பையனுக்கு கொடுக்காம அந்த பதவியை தனது மூனு பொன்னுல ஒன்னு கொடுக்கனும்னு பொட்டி மணியோட என்னம், இன்னமும் மாங்காவாவே இருக்கிங்களேயா
குடும்பத்தில் மூன்றாவது நபர் தேவை இல்லை என்று கூறுகின்றார் தெரியவில்லையா @@Sentamil-rd4pr
அன்புமணி சொன்னதுல என்ன தப்பு 🥭🥭🥭🥭🔥🔥🔥🔥⚔️⚔️⚔️
தமிழகத்தில் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த ஒர்இரு அரசியல் கட்சியில் பா மா காவும் ஒன்று... சிறிது வருத்தம் தான்...
நீங்கள் கூறியது சரியாக இருந்தாலும் இதற்கு முன் நடத்திய போராட்டங்களை பற்றியும் அல்லது விவசாயிகளுக்காகவோ நடத்திய மாநாட்டை பற்றியும் எந்த ஒரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை இதை மட்டும் தெரிவிக்க வந்து விடுவீர்கள். நான் கூறியது சரியா தவறா என்று சற்று சிந்தியுங்கள். 🇷🇴
நல்லதை பற்றி யாரும் போசமாட்டங்க
விசிக திமுக ல எவன் குசு உட்டாலும் மோந்து பாக்க வந்துடுரிங்கள அது மாதிரிதான்
குடும்ப நபர்களுக்கு பதவி வழங்குவதை எதிர்க்க ஆரம்பம் ஆகிவிட்டது! அனைத்தும் நல்லதுக்கே!✅💯💥🤗
We follow Anbumani 🇷🇴🫂
.ஒவ்வொரு கட்சியிலும் அல்லது இரத்த பந்ததிலும் சரி ஆட்கள் நியமனம் மிக முக்கியம் என்பதற்க்கு இந்த நிகழ்வு மிக பெரிய உதாரணம்
தப்பு என்றால் தட்டி கேட்கனும் இதில் அப்பா மகன் இருவருக்கும் பொருந்தும்
எப்பொழுதும் ❤ பா.ம.க 💛♥️.... அனைவருக்கும் சமமான இடபங்கீடு ✅👑📖
அது நாடகம். 💯எதிர்ப்பதுபோல் பேசு. அதன் கடுமையாக பேசுவதுபோல் நடிக்கிறேன். உன்னைமீறி நியமனம் செய்வதுபோல் செய்கிறேன்
மேடையில் அனைவரின் முன் நிலையில் தந்தையாக இருந்தாலும் தனது கருத்தை சொன்னதை வரவேற்கிறேன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Anbhumani is great leader and PMK is voice of people ❤
இது ஒரு சாதாரண விசயம். ஆனால் மாமா ஊடகங்கள் அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் குற்றத்தை திசை திருப்பி ஆச்சு.
அண்ணா university issue காலி இனிமே இதுதான் hot topic
நாடகம் நல்லா இருக்கு
நான் வேலைக்கு போன தான் எனக்கு சோறு🗿🗿🗿✅
🙏🙏
நமக்கு வேலை கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதே அரசியல் சகோ 💯
உன்ன மாதிரி ஆட்டு மந்தைகள் கடைசி வரை
அரசியல் புரிதல் இல்லாம
இருப்பதுதான் அரசியல் வாதிகள் கொழுத்து போக காரணம்.
Ida othukidu iruntha than velaiku poga mudiyum
Super
கட்சியின் ஜனநாயகத்தை வெளிப்படுத்துகிறது...திமுகவை போல் யாரை தலைவராக்கினாலும் ஆமாம் சாமி போடுற கட்சி பாமக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது
உண்மையில் அன்புமணி அவர்களின் வார்த்தையில் எனக்கு பிடித்திருந்தது 5 6 மாதத்தில் வந்த நபர்கள் கண்டிப்பாக கோஸ்டி பிரச்சனைக்கு வரும் அதை அவர் உணர்ந்து தான் மருத்துவர் அன்புமணி அவர்களின் கருத்தை ஏற்று கொள்கிறேன்
சத்திரியர்கள் நேருக்குனேர் தான் மோதுவார்கள் 🔥
வேதனையை தெரிவிக்கிறேன்
We stand with Anbumani😊
உண்மையான ஜனநாயக கட்சி...இந்த கிழவனுக்கு உள்ள துணிச்சல் தமிழ்நாட்டு அரசியலில் ஸடாலின் திருமா,பழனிசாமிக்குஉண்டா? கிழவர் great..
வெளியே போ....மகனா இருந்தாலும்❤❤❤
நான் தமிழன் எனக்கு அனுபுமணி ரொம்ப பிடிக்கும்
Dr. Anbumani exhibits strong leadership qualities. It is recommended that Dr. Ramdos consider facilitating a leadership transition to the next generation, and that his retirement be planned for the near future.
வாழும் வன்னியர் குல தெய்வம் டாக்டர் அய்யா அவர்களே 🙏
Anbumani always ultimate
கார்த்திக் சார் வணக்கம்.
ஐயாவிற்க்கு ஒருதலைவரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும் போது அப்பாவும் , பையனும் வீட்டில் முன்கூட்டியே பேசிட்டு
சபையில் சொல்வதுத்தான்
நல்லது.
Whatever happens Always with PMK🇷🇴🇷🇴🇷🇴
Super thalaiva
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு எடுப்பதில் டாக்டர் அன்புமணி அண்ணன் அவர்கள் தலை சிறந்தவர் 👌👌👌👏👏👏👏👍👍👍👍👍
❤ whatever happens we follow PMK
அவரு உதயநிதிய கலாச்சிருக்காங்க பா வேற ஒன்னு இல்ல நேற்று வந்த உதயநிதி துணை முதல்வர் ஆனா இல்ல அத தான் இப்படி சொல்லிருக்காங்க
😂😂😂😂
இவங்க வெற எதோ விசயத்த divert பன்றதுகக்க இந்த நாடகம் பண்றாங்க
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததை மாற்றவே இந்த நாடகம்
Saico vada neega paithiyangala
Very goodd
PMK மக்களின் குரலாக எப்போதும் இருக்கும் ❤❤❤❤😢
கார்த்தி.இந்த விடயம் அண்ணா பல்கலைக்கழக விடயத்தை மடைமாற்ற மீடியா பேசு பொருளாக மாற்ற பாமகவுக்கு கொடுக்கப்பட்ட asignment என்ற கோணத்தில் பாருங்கள்
நமக்கு பிடிக்காத கட்சியே ஆயினும் அரசியல் அப்பாற்பட்டு அப்பா - மகன் பிளவு வலி மிக்கது.
We follow me அன்புமணி 🥭🥭
😂😂😂😂😂😂😂😂 மாங்காய் பாய்
எனக்கு இன்னைக்கு தான்டா அன்புமணியை புடிச்சிருக்கு
Well explain ❤
தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த போராளி மருத்துவர் அய்யா........❤❤❤❤❤
அய்யாவின் வழியே சரியாக இருக்கும்.....
Retro surya movie review pls
Ayya ❤❤❤
மருத்துவர் ஐயா நினைத்து பார்த்து இருப்பார். இந்நேரம் குரு இருந்திருந்தால்
அய்யா அய்யா தான்
அப்பா மகன் மோதல் வேண்டாம் சார்
Innum pacha pullayave irukiye ya... yaru saami nee?
Ithellam Yen Script ah Iruka Koodathu 🥱
ஐயாவுக்கு வயசாயிடிச்சு.வயதானால் இது பொதுவான சிக்கல்தான்.ஐயா கட்சி செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவது நல்லது.
நான் பாமக இல்லை. ஈழத்தமிழன் நான் நாம் தமிழர் ஆதரவாளன். ஆனால் உண்மையை சரியாக பேசவேண்டைம்!!❤
Anbumani 💙💛❤️🦅
Anbumani is right
bro pesitu apporom dhaan indha mudivukku vanthu irukkalam
🔥🔥🔥🔥🔥
தினமும் நூலகத்துக்கு செல்லும் வன்னிய மாணவர்களை PMK தலைமை பொறுப்பிற்கு கொண்டுவருங்கள் வன்னிய மக்கள் வாழ்கை மாறும் இட ஒதுக்கீடு தேவையில்லை
எதுவுமே ராமதாஸ் ராமதாஸ் தான் 🔥🔥🔥
மருத்துவர் ஐயா வழியில்
நாடக அரசியல்
Election drama
ஒட்டுண்ணி அரசுயல், கொத்தடிமை அரசியல் உன் கொத்தடிமை தலைவன் அரசுயல்🤮shame on you 👈
💙💛❤️Ithu oru china vishiyam , oru katchi la Iruka vishiyam .., itha perusagaranga intha samaiyathula oru paliyal vankodumai lam pudusa nadanthu iruku atha pathi Yarum pesala intha oru china vishiyam , avar avar karuthu ithu perusa neega katamika vena
Father and son drama....
செம😂
அப்பா மகன் பிரச்சனை அது அவங்க பத்துக்கு வாங்க நீங்க யாரும் அத பெரிசாக்கு வேணாம் 🤔
இந்த கட்சிக்காக பெரும் பாடுபட்டவர் ஜெ குரு பிறகு அன்புமணி அண்ணன் அவர் சொல்றதைக் கேட்டு கட்சி வழி நடத்துங்கள்
இதெல்லாம் நடிப்பு தான்... அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததை மாற்றவே இந்த நாடகம்.
அமைதிப்படை படம் பாக்குறமாரி இருக்கு.. நா கத்துவேன், கதறுவேன் எல்லாமே நடிப்பு மகனே.. 😂😅😊
இது பொதுக்குழு கூட்டம் பா இதுலம் சாதாரணம் இந்த டைம்லதான் எல்லாம் பண்ணுவாங்க
Anbumani anti family politics......👏👏👏👏
நாடகம் தலைவா......
நாடகம் அம்புட்டும்.......
Miss you குரு அய்யா 😢
பெரிய அய்யாவுக்கு மூளை மலிங்கீவிட்டது சின்ன அய்யாதான் பெஸ்ட்டு😊
எல்லாம் நாடகம் 😂😂😂
I'm first comment 😁
இது ஒரு நாடகம் 😂😂😂
இது டிராமா
❤❤❤❤❤
அதே பாமக அந்த பொதுக்குழுவில் ஏற்றப்பட்ட தீர்மானம் பற்றி யாரும் பேசவில்லை
Pope francis opening portals holy door explain pannunga
நமது அய்யா அவர்கள் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவோம்❤❤❤
😄😄😄
Podapunda
@SilambuAe அது சரி அப்போ நான் உன்னோட அம்மாவா
Ithu oru nalla kelvi tha 4 masathula varavangalekku pathaviya kudutha nalla irukkathu ithu pola matra katchilum ketu irunthal nadraga irukkum
Hello Brother neengalum mainstream media mariye thumbnail vekaringale ithu sariya...mic avaru veesi erinthara???
Learning curve analysis
Avaru mic ha thuki vesala. Pakkathula vacharu. Views kaga inthamathiri thumnile vakathinga bro. Vara vara unga promotions athigamaguthu
Father and son 7.30 game start 😂😂😂😂😂😂😂
ஞாபகம் இருக்கா மக்களே
அது இதாகுமா?
இது அதகுமா?
That Same blood...
anubmani sir avaru neraya vishyathai matranum nu ninaikrar ana avarodaya appa adhai thadukurara ipo anbumani sirku last option creat own party and move on avlotha healthy politics . mataram munetram anbumani idhudha avorodiya kolgai.
Thaiwan layum Pratchanai Thailapurathlayum Pratchanai...... Bro , Naama World War , Astroid Space , Ai Pathi Paesuvom
டாக்டர் அன்புமணி பற்றியும், தமிழ்நாடு வளர்ச்சி, நீர் மேலாண்மை, விவசாயப் புரட்சி பற்றி அவர் பேசியது பற்றியும் நீங்கள் எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?
Bro idhu katchi pirachana ...makkal prachanaya patthi pesunga bro
2024 இல்ல 2444 வந்தாலும் ஆண் பிள்ளை தான் வாரிசு பெண் பிள்ளை வாரிசு இல்லைங்கற மூடத்தனம் மாறாது போல.. முதலில் அன்புமணி வாரிசாக தெரிந்த கண்ணுக்கு இப்போது அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் பெண் பிள்ளையின் மகனை முன்னிறுத்துகிறார் ராமதாஸ்..
அன்புமணி பனையூரில் அலுவலகம் வைத்திருப்பது..
தற்போது அன்புமணியின் அவர்களின் மகள் படம் தொடர்பான விசயத்திற்கு தளபதியை சந்தித்தது..
தனியாக அன்புமணி அவர்கள் கட்சி துவங்க இருப்பது..
இதையெல்லாம் கணிக்கும் போது 2026 தேர்தலுக்கு முன்பாக பல முடிச்சுக்கள் அவிழும் போல.. ஆக மொத்தம் திமுக?????
"கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமட சாமி"
Pmk ❤❤❤
Looks very bad fight between father and son in public. Looks like external political party is trying to break unity in Tamil Nadu so we have to be very careful about what is happening in Tamil Nadu
அன்பு மணி சார் கொஞ்சம் விஷம், பெரியோர்களை மதிக்காத மாதிரி behave பண்ணுவார்😊
ஐயா அன்புமணி அவர்களுக்கு அவருடைய மகனுக்கும் நான் என்னவென்று சொல்லுகின்றன ஐயா அன்புமணி எந்த ஒரு கூட்டணி இல்லாமல் நீங்கள் இருந்தன் என்று சொன்னால் மக்கள் மனப்பூர்வமா ஏற்றுக் கொள்வார்கள் நீங்கள் கட்சி ஆரம்பத்தில் காலத்தில் கூட்டணி தர்மத்தால் தான் இயங்கிக் கொண்டு வருகிறது அதனாலதான் ஆட்சி கட்டளை நீங்க என்றைக்குமே அமர முடியவில்லை டாக்டர் ஐயா அன்புமணி அவர்களுக்கும் நல்ல சிந்திக்க வேண்டும் ஒவ்வொரு தேர்தல் வரும் பொழுது திமுக ஓட கூட்டணி போயிடலாமா அதிமுக ஓட கூட்டணி போயிடலாமா பிஜேபி கூட்டணி போயிட இது போன்ற செயல்கள் முடிவெடுத்து தான் நீங்க கூட்டணியே சந்திக்கிறேன் இதுபோன்ற செயல்கள் செய்யாதீர்கள் அன்புமணி தனி ஒருவனாக கச்சத் தொடங்கி 15 ஆண்டுகளாக தனித்து நிற்கும் கச்சை தான் நிலைபாடாகும் அது போன்ற செயல்கள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்😂 ஒவ்வொரு தேர்தல் வரும் பொழுதும் கூட்டணி கட்சியில் நேரம் பேசிக்கொண்டு மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை இது பாமக உடையை செயல்பாடு இருக்கிறது என்றைக்காவது மக்களை சிந்தித்துப் பார்த்திருந்தால் அயோக்கியத்தனமான கூட்டணி குள்ள நீங்க போகலாமா நீங்கதான் மக்களை சந்திக்கவில்லை நீங்க செஞ்சது பூராம் பேரம் பேசி நீங்க தான் நீங்க சுகபோகம் வாழ்க்கை வாழ்வதற்காக மக்கள் ஏமாந்து போகிறார்கள் உங்களுக்கு ஓட்டு ஓட்டு போட்டு ஏமாந்து போகிறார்கள்
பாமக அன்புமணி சுய ரூபம் தெரிந்து, கட்சியின் அடுத்த தலைவரை நல்லவர் கையில் ஒப்படைக்க நினைக்கிறார் ராமதாஸ்
This is big drama 😁😁😁
Pmk what happened??? Big knowledge leaders,
ராமதாஸ் உழைத்து உருவாக்கிய கட்சி, நிறைய பேர் அன்புமணி பக்கம் சாய வாய்ப்பிருக்கு
திமுகவின் எந்த நிதி இப்படி பேசுவாரா
பெட்டி வாங்குனாதா இவன் கடசியே இருக்கும் 😂
அடுத்த குடும்ப கட்சி ஆரம்பம்
myv3ads மக்கள் சாபம் இப்ப வேலை செய்யுது கட்சி நாசமா பேகுது