பூமிக்கு நாள் குறித்த பனிப்பாறை; 2025 நடக்க போகும் அதிர்ச்சி.. அதிர்ந்துபோன ஆய்வாளர்கள்! | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 169

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் 2 วันที่ผ่านมา +125

    இயற்கைத் தன்னை மீள் உருவாக்கம் செய்துக் கொள்ளும் இது தான் இயற்கை

  • @rajaRaja-do8gi
    @rajaRaja-do8gi 2 วันที่ผ่านมา +71

    இருக்க இடத்த காப்பாத துப்பில்ல‌ இதுல வேற்று உலகம் தேடுராங்கலாம்

    • @Saipriya1998
      @Saipriya1998 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Exactly ❤

  • @sureshpowisammu7343
    @sureshpowisammu7343 2 วันที่ผ่านมา +139

    அப்பா முதல்ல தமிழ்நாட்ட அலிச்சா நல்லது அத எதிர்பார்கிறேன்

    • @jkalaiarasan8496
      @jkalaiarasan8496 2 วันที่ผ่านมา

      Same bro

    • @amalraj6485
      @amalraj6485 2 วันที่ผ่านมา

      ECR plot Rate is very high..

    • @sheelas1477
      @sheelas1477 2 วันที่ผ่านมา +1

      Very true 💯💯💯

    • @Nilanthinii
      @Nilanthinii 2 วันที่ผ่านมา

      தமிழ்நாடு அழிவதற்கு முன்னர் தமிழ் அழிந்துவிடும். அந்த லட்சணத்தில் உள்ளது உன் தமிழ். அது அலிச்சா அல்ல ❌ அழிச்சா

    • @RajaC-r3s
      @RajaC-r3s 2 วันที่ผ่านมา +12

      Vaala istam illama thaniya poga vendiyadhaana bro .. yen ellorayum serthu saagadika ninaikinha😢😮

  • @rajaRaja-do8gi
    @rajaRaja-do8gi 2 วันที่ผ่านมา +7

    அதனால் இயற்கையை காப்பாத்தி வாழ பழகுங்க

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 2 วันที่ผ่านมา +191

    எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நானும் இதுபோல செய்திகளை பார்க்கிறேன் ஒன்றும் நடந்த பாடில்ல .....

    • @vjtamil18
      @vjtamil18 2 วันที่ผ่านมา +1

      But intha news unmai bro....

    • @gopinathk2464
      @gopinathk2464 2 วันที่ผ่านมา

      😂

    • @KalairasuK-q2y
      @KalairasuK-q2y 2 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @amman-
      @amman- 2 วันที่ผ่านมา +4

      நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பர் நடந்து விடும். இயற்கையை யாராலும் தடுக்க முடியாது.

    • @jkalaiarasan8496
      @jkalaiarasan8496 2 วันที่ผ่านมา

      Yes bro

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 2 วันที่ผ่านมา +32

    இயற்கை சீற்றத்தால் சீரழிகிறது கலியுகம் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் கவனம் தேவை 😂😂😂😂

  • @Mathiமதிவாணன்-ல6வ
    @Mathiமதிவாணன்-ல6வ 2 วันที่ผ่านมา +32

    ஒன்றும் ஆகாது இதெல்லாம் ஏற்கனவே நடந்து இருக்கும்

  • @RekhaSreenivasan-q2v
    @RekhaSreenivasan-q2v วันที่ผ่านมา +3

    Let's live without destroying forests.😢

  • @princedes6276
    @princedes6276 2 วันที่ผ่านมา +22

    2025 ல் ஆவது நல்ல செய்தியா சொல்லுங்க, இது மாதரி கேட்டு கேட்டு புளித்து போச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @perumaaldas2862
    @perumaaldas2862 2 วันที่ผ่านมา +5

    நல்ல விஷயம்

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 2 วันที่ผ่านมา +8

    இதே இதை 2026 லயும் சொல்லுவாங்க

  • @karm8889
    @karm8889 2 วันที่ผ่านมา +68

    வா வா பணி பாறை சீக்கிரம் வா வந்து அல்லிட்டு போ

  • @malathysrini3009
    @malathysrini3009 2 วันที่ผ่านมา +47

    🤣 கொஞ்சம் fevicol ல கடல் ல mix பன்னி விடுங்க.... எல்லாம் ஒட்டிக்கும் .....
    🤣🤣 நாம தண்ணீ ஆவீ ஆவதை தடு க்க thermocol மெத க்க விட்டவங்க....😂😂😂😂😂😂 எப்படி

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 2 วันที่ผ่านมา +21

    ரைட் ரா இருந்தா பூமிக்கு இல்லனா சாமிக்கு 🤡

  • @rameshprabhuadvocate8948
    @rameshprabhuadvocate8948 2 วันที่ผ่านมา +3

    அது நடகட்டும் பரவால, ஆனா உங்க மத்தில வாழ்ரது கஷ்டம்

  • @Gosu-vibe
    @Gosu-vibe 2 วันที่ผ่านมา +11

    Super❤

  • @arunaretna8686
    @arunaretna8686 2 วันที่ผ่านมา +1

    இயற்கையின் ஆழத்தை புடுங்கினால் இப்படி தான்

  • @kalairaj6523
    @kalairaj6523 2 วันที่ผ่านมา +3

    We will be safe 🙏

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl วันที่ผ่านมา +1

    சிங்கார சென்னை பக்கம் கொஞ்சம் வந்துவிட்டு போகவும்....

  • @sureshji272
    @sureshji272 2 วันที่ผ่านมา +2

    என்ன காப்பாத்துங்க எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு 😂😂😂

  • @pavi1989
    @pavi1989 13 ชั่วโมงที่ผ่านมา

    அவங்க தேட்ராதே அவங்களமாரி ஆளுங்க safe ah அங்க போகத்தான் 😔

  • @kiranraj1845
    @kiranraj1845 2 วันที่ผ่านมา +8

    Dai ennna da media edhu yeppome aliva paththi dhan content poduvingala Yenga ponalum negative ha erruku

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 2 วันที่ผ่านมา +5

    They told all year but no one take any action about earth green

  • @MenikaMurugan
    @MenikaMurugan 2 วันที่ผ่านมา +16

    Earth ku nal kuruchitangala apr en ninga news channel run pandringa close pannitu ponga

  • @Kingsley264
    @Kingsley264 2 วันที่ผ่านมา +11

    ஆரம்பிச்சாச்சா 😅

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 วันที่ผ่านมา +43

    உனக்கு 24 மணி நேரம் டைம் வாடா வாடா 😅😅

  • @DheenaDheena-c6e
    @DheenaDheena-c6e 17 ชั่วโมงที่ผ่านมา

    கல்கி வர போகுது😢

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 วันที่ผ่านมา +8

    நல்ல செய்திய அதிர்ச்சி செய்தின்னு சொல்லி உருட்டுங்க.

  • @sureshram5697
    @sureshram5697 2 วันที่ผ่านมา +2

    எல்லாம் பார்த்துட்டோம் ! இதையும் பாப்போம் ! 😂

  • @DeivaSiddharSivaraman
    @DeivaSiddharSivaraman วันที่ผ่านมา

    மரங்களை வெட்டி வீடு கட்டிவருவோம் பூமி வெப்பம் அதிகமாக ஆகி பணி உறைந்து கண்டங்களை மூடி விடும் 😢 சுயநலவாதி மனிதன்

  • @Rudrasree
    @Rudrasree 2 วันที่ผ่านมา +5

    Already same incident 1983

  • @vijaya8893
    @vijaya8893 2 วันที่ผ่านมา +5

    புதுச்சேரி இருக்குமா ? புது வருடம் பிறக்கப் போவுதாம் குடியும் கூத்தும் தாண்டவம் ஆடப் போகிறது ஏனெனில் புதுச்சேரி ஒரு குப்பைத் தொட்டி ஆகிப்போச்சே அப்போ இயற்கையும் இங்கே தாண்டவம் ஆடத் தொடங்குமா ? வருக இயற்கையே வருக புதுவையில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் ஞானபூமியான புண்ணியபூமி குடிமன்னர்களின் வாழ்விடமாகி விட்டது வாழ்க குடிமன்னர்களும் புதுவையும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @vjstatus4680
    @vjstatus4680 วันที่ผ่านมา

    Illa naanga athiravillai.......setha nallathu than....no problem 😊

  • @prabhu4910
    @prabhu4910 2 วันที่ผ่านมา +1

    மக்களால் தேர்ந்தெடுக்க படும் அரசியல்வாதிகளின் பணி என்ன ❓❓❓❓❓❓❓❓

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz วันที่ผ่านมา

    கமெண்ட் படிக்க வந்தேன்னுங்க 🙏🏼

  • @radhamurali7638
    @radhamurali7638 2 วันที่ผ่านมา +4

    Niraiya marngalai valarthal konjamav athu veppa nilayai kuraikalam

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 วันที่ผ่านมา +4

    Edhu pol etthanayo parthachu,edhil adira ennada poi thalaimurai😢

  • @raaj7346
    @raaj7346 2 วันที่ผ่านมา +1

    Superb.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 วันที่ผ่านมา

    மெரினாவில் உள்ள சுடுகாடு கடல் அலைகள் கொண்டு செல்ல வேண்டும்

  • @Antonievai
    @Antonievai 2 วันที่ผ่านมา +5

    Jesus coming soon

  • @rammc007
    @rammc007 2 วันที่ผ่านมา

    புது வருஷம் வந்திட கூடாது எவனோ செயின்டிஸ்ட் சொன்னானு உருட்ட வேண்டியது 🤦🏼‍♂️

  • @Veejaysri
    @Veejaysri วันที่ผ่านมา

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது😂😂😂

  • @Ramyaganapathy-pv2gw
    @Ramyaganapathy-pv2gw 2 วันที่ผ่านมา +2

    Enpa ungluku nalla news n words e poda theriyadha . Iraivan krupai irukum varai bhoomiyai onnum seiya mudiyadhu .spread positivity its good for you n your channel as we all are living same earth every thoughts and words send vibrations .so be a good vibration sender . .thiruchitrambalam

  • @logeshwaran.i9958
    @logeshwaran.i9958 วันที่ผ่านมา

    Advance Happy New year friends be happy ✨

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju วันที่ผ่านมา

    மனித குலத்துக்கு மட்டும்தானா டிவி சேனலுக்கு இல்லையா

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 2 วันที่ผ่านมา +2

    போன நீங்க தான்டா போவீங்க (சென்னை) நாங்கலாம் மத்தியில பாதுகாப்பாதான் இருக்கேம் 😂😂 ஐ ஜாலி சாவுங்க சாவுங்க😂😂😂

    • @amman-
      @amman- 2 วันที่ผ่านมา

      எல்லோருக்கும்🌍 பூமி ஒரு வாடைகை வீடு தெரியாத ? இயற்கை தான் கடவுள் அது எங்கு வேணும் என்றாலும் தன் கை வரிசை காட்டும். இதில் கெட்டித்தனம் கதைக்க கூடாது.

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 2 วันที่ผ่านมา

      @amman- எப்பா நாங்க இப்படகலாம் போகமாட்டோம் ஆண்டு அனுபவிச்சு வயதாகி தான் போவேம் சரியா

  • @Mirisikaa
    @Mirisikaa 2 วันที่ผ่านมา +1

    Aum nama shivaya

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 2 วันที่ผ่านมา +2

    சிக்கிரம் முடியட்டும்

  • @Supreme_commander159
    @Supreme_commander159 2 วันที่ผ่านมา +1

    1986 என்றால் 34 ஆண்டு இல்லை 38 ஆண்டு

  • @spurgendr3807
    @spurgendr3807 2 วันที่ผ่านมา

    Save kanyakumari mountain

  • @hema253
    @hema253 วันที่ผ่านมา

    So cuddalore la kadal mela varutha 😢athigama its sea level increase

  • @dhanamk5453
    @dhanamk5453 2 วันที่ผ่านมา

    அதெல்லாம் ஒன்னும் ஆகாது

  • @Latha-k2t
    @Latha-k2t 2 วันที่ผ่านมา +1

    Urainilaiku kondu pokanum. Ulaganadukal sernthu neerveezhchiyai cheyarkaiya urvakitomna pothum.

  • @singsongc4016
    @singsongc4016 2 วันที่ผ่านมา +1

    Chennai😮

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 2 วันที่ผ่านมา +1

    Pondicherry 15 years increase Sea Leavel

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 2 วันที่ผ่านมา +1

    Super

  • @crazykarna9222
    @crazykarna9222 2 วันที่ผ่านมา +1

    இருந்த பூமிக்கு....
    இல்லனா சாமிக்கு... 😁

  • @warsportslive9251
    @warsportslive9251 2 วันที่ผ่านมา +3

    Aliyattum Intha ulagam

  • @indrajithajith3546
    @indrajithajith3546 2 วันที่ผ่านมา +1

    Karur peoples always safe in world 😂

  • @sajanherlin8949
    @sajanherlin8949 2 วันที่ผ่านมา +1

    Yesterday thn malidevis vanthan ..Nan iruka island only 2km

  • @sssvragam
    @sssvragam 2 วันที่ผ่านมา +1

    O my god

  • @Rudrasree
    @Rudrasree 2 วันที่ผ่านมา +2

    Jarjiya attach small piece compare whole atlantic

  • @NoorulAmeen-g3z
    @NoorulAmeen-g3z 2 วันที่ผ่านมา +1

    அப்போ சென்னை...???

  • @MER-iw8im
    @MER-iw8im 2 วันที่ผ่านมา +1

    Erodeku onnum aguthu

  • @rengaramanujan
    @rengaramanujan 2 วันที่ผ่านมา

    Last news came Nov 2023 its seperated and started moving, Now breaking means that real trouble , if pole loose temperature then regions neare to pole will start to feel the heat ... Hope Equator regions is nowhere related here.

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 2 วันที่ผ่านมา +6

    முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரிசாயக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,
    2 பேதுரு 3:3
    அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
    2 பேதுரு 3:4
    பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,
    2 பேதுரு 3:5
    அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
    2 பேதுரு 3:6
    இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
    2 பேதுரு 3:7
    பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
    2 பேதுரு 3:8
    தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
    2 பேதுரு 3:9

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f 2 วันที่ผ่านมา

      கோடான கோடி நன்றி யேசப்பா, கோடான கோடி நன்றி

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f 2 วันที่ผ่านมา

      கோடான கோடி நன்றி யேசப்பா, கோடான கோடி நன்றி

    • @NancyMomolant
      @NancyMomolant 2 วันที่ผ่านมา

      ​@@KathiravanKathiravan-r6f😂😂😂

  • @SivaBaskar-i1f
    @SivaBaskar-i1f วันที่ผ่านมา

    Makkal engada pathururange unga vaikku vaintha mathiryellam pesunga , athu sari unga vaie ninga pesuringa ,,,,,,,

  • @thirumalaiyachi2691
    @thirumalaiyachi2691 2 วันที่ผ่านมา

    Kadavule seekkiram ulagathai alithu vidavum

  • @sheelaselvaraj1157
    @sheelaselvaraj1157 2 วันที่ผ่านมา

    Global warming 😢😢😢😢

  • @tajbasha529
    @tajbasha529 2 วันที่ผ่านมา

    Ellam alinju pogatum, kashtapattu vazhradhuku savradhae nalladhu

  • @SiranjiNaveela
    @SiranjiNaveela วันที่ผ่านมา

    Eppo tha ulagam alium

  • @ChandranChandran-yz5dk
    @ChandranChandran-yz5dk 2 วันที่ผ่านมา +2

    எல்லாம் சிவன்செயல்

  • @NiraNeeli
    @NiraNeeli 5 ชั่วโมงที่ผ่านมา

    ஹேய்ய்ய்ய்ய் சூப்பர் சூப்பர் 😂😂

  • @vetrivendanr380
    @vetrivendanr380 2 วันที่ผ่านมา +4

    Saathi madham ellam ozhiyattum

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 2 วันที่ผ่านมา +1

    கல்கி அவதாரம்.

    • @NancyMomolant
      @NancyMomolant 2 วันที่ผ่านมา

      கல்கி இல்லை இயேசு இல்லை அல்லாஹ் இல்லை .. அதற்கும் மேல் ஒன்று வர போகிறது ஜாக்கிரதை😊

  • @alwinjasonalwinjason3334
    @alwinjasonalwinjason3334 2 วันที่ผ่านมา +2

    Romba santhosam... News channel la irunthu nalla varthai vantha than acharyam... Intha mazhaike unga channel niraya mokka vangitu pochu...

  • @Anand-n3i6m
    @Anand-n3i6m 2 วันที่ผ่านมา +3

    சீக்கிரம் அழியனும்

  • @viralvideos457
    @viralvideos457 วันที่ผ่านมา

    Innum 20 aandu ullathan

  • @nareshdrake6056
    @nareshdrake6056 2 วันที่ผ่านมา +3

    Ada boomi alinja nallathu thaaney

  • @vigneshwaran1164
    @vigneshwaran1164 2 วันที่ผ่านมา +2

    Wo..ma..laa ithanda news
    Innum varusam porakala athugulauma

  • @MohammedMusthafa-s4g
    @MohammedMusthafa-s4g 2 วันที่ผ่านมา +2

    magalchi

  • @RaviRavi-ut5jr
    @RaviRavi-ut5jr 2 วันที่ผ่านมา +5

    Jesus

  • @rinigladiya5640
    @rinigladiya5640 2 วันที่ผ่านมา +5

    Ayyo enaku ithelam patha ice cream Mari irruku😂

  • @ajithajith7999
    @ajithajith7999 2 วันที่ผ่านมา

    Varatum inga neriya peru jathi pakkuranga avngalam jathi kapathum

  • @Nallasivam-cv1qj
    @Nallasivam-cv1qj 2 วันที่ผ่านมา +1

    பொய் பொய் யாரும் நம்பாதிங்க

  • @shandrushandru8721
    @shandrushandru8721 2 วันที่ผ่านมา +1

    Dai neega vera ethachum solli payamuruthathingada

  • @MohanawalliArul
    @MohanawalliArul 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @karthikakarthika8055
    @karthikakarthika8055 2 วันที่ผ่านมา

    Un office tsunami la kanama pona naaga nimadhiya irupom

  • @RajeshRajesh-di3nh
    @RajeshRajesh-di3nh 2 วันที่ผ่านมา

    Manisha iname kaaliayitumo

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 2 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @Mr.v74
    @Mr.v74 2 วันที่ผ่านมา +5

    Jal sri ராம் சொன்னால் சரியாயிடும்😅😅

  • @vigneshwaran1164
    @vigneshwaran1164 2 วันที่ผ่านมา +2

    Thamari malarum

  • @ravichandrand8766
    @ravichandrand8766 วันที่ผ่านมา +1

    டேய் ஓஸோன்ல ஓட்டை போட்டீங்க. அதனால் வரும் விளைவுகள் தான் இது

  • @senthilsenthilsenthilsenth2109
    @senthilsenthilsenthilsenth2109 28 นาทีที่ผ่านมา

    Yellam poei saagalam jaaliyo jimkaanaava😂

  • @ithaskar3141
    @ithaskar3141 2 วันที่ผ่านมา

    What a comady

  • @prakashvr4791
    @prakashvr4791 16 ชั่วโมงที่ผ่านมา

    Wrong news please go through gyroscopic equation

  • @JeevaMithu-w3b
    @JeevaMithu-w3b วันที่ผ่านมา

    Paravala vanthutu pothu..ulagam azhiya pothu sonnalum thiruntha uyrinam yen edam yen சொத்து பண thimurula silathula eruku apdiye aalikitu potum nimamathiya povom

  • @visukorgify
    @visukorgify 2 วันที่ผ่านมา +2

    Comedy show

  • @fazilahamed6595
    @fazilahamed6595 2 วันที่ผ่านมา +3

    Ipditha varusam varusam uruturinga 😅

  • @Guhankg-fu4ki
    @Guhankg-fu4ki 2 วันที่ผ่านมา

    😀😄👌🏽