சற்றும் எதிர்பாராத GIFT 😱 தம்பியாக தத்தெடுத்த அண்ணன் | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 202

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +18

    நேர்மையான பாசத்தால்...
    அட்டகாசமானது இந்த பதிவு!!💯🥰💯
    குரு-சிஷ்ஷனுக்கும் சிறப்பித்த உறவுகளுக்கும் மிக்க நன்றி......!!🥰💯🥰
    நல்லன தேடிச்செய்தால்.....
    பிரபஞ்சமும் அப்பிடியே செய்யும் என்பது நிரூபணம்..!!🙏💯🙏
    அன்புள்ளங்கள் வாழ்க வளமுடன்!!💐💕💐

  • @sakilandilu971
    @sakilandilu971 7 หลายเดือนก่อน +13

    கிருஷ்ணா நம்ம வாழ்கைல இப்படியான தருணங்கள் உண்மையில் மறக்க முடியாது கிருஷ்ணா பெருமையா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு ஊர் ஆயிரம் சொல்லட்டுமே எனக்கு நானே நீதிபதி

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 หลายเดือนก่อน +7

    உண்மையுள்ள மனுசன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான் அனைத்துக்கும் ஆண்டவர் காரணம் அவருக்கே மகிமையுண்டாவதாக🙏❤️

  • @rifas5603
    @rifas5603 7 หลายเดือนก่อน +22

    இந்த அண்ணாட சிரிப்பிலும் பேச்சிலும் தெரியுது உண்மையான அன்பு உண்மையில் கிருஷ்ணா சொன்னமாதிரி ஜோடி பொருத்தம் 100% super வாழ்த்துக்கள் 🎉🎉

  • @theiventhiran17
    @theiventhiran17 7 หลายเดือนก่อน +15

    சூப்பர் அன்பான அழகான அண்ணா &அக்கா🙏👌💯

  • @travelwithsong797
    @travelwithsong797 7 หลายเดือนก่อน +41

    இப்படியான நல்ல அன்பான உறவுகளை தான் கிருஷ்ணா சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் பாதையில் பயணத்தை தொடருங்கள். வாழ்த்துக்கள் கிருஷ்ணா.❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 หลายเดือนก่อน +6

    இப்படி ஒரு அண்ணன் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் கிருஷ்ணா கவிதாஷ் தம்பிக்கும் தங்கைக்கும் ❤❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 7 หลายเดือนก่อน +35

    மிகவும் அன்பு உள்ளம் கொண்ட இந்த குடும்பம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤உண்மையான இதயம் 🇩🇪

  • @Vimal-e7u
    @Vimal-e7u 7 หลายเดือนก่อน +13

    வணக்கம் தம்பி கிருஷ்ணா & கவிதா மகிழ்ச்சி அன்பான குடும்பம். Enjoy the ice cream. god bless you all

  • @sasinathan2208
    @sasinathan2208 7 หลายเดือนก่อน +18

    உங்கள் சேவைக்கு எப்படி பாசம் வைக்காமல் இருக்கமுடியும் ❤❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 7 หลายเดือนก่อน +14

    👍🏾💞 நல்ல சந்திப்பு நல்லவனுக்கு போற இடமெல்லாம் கூட்டம் சேரும் ஹஹஹா 😂😂

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 7 หลายเดือนก่อน +11

    நேர்மைக்கு கிடைத்த அன்பான வரவேற்பு வாழ்துகள் !

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 6 หลายเดือนก่อน +3

    அளவில்லாத அன்பு அந்த குடும்பத்துக்கு 🎉🎉🎉🎉🎉 கிரு கவி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார் என்றென்றும் மக்கள் நாயகன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน +2

    அப்பன் உங்கள் அன்புக்கும் நேர்மைக்கும் இருமகன்மாரும் நிறைய அன்புள்ளங்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 หลายเดือนก่อน +19

    இந்த தம்பி குடும்பத்தின் சந்தோஷத்தை பார்க்கும்போது எங்களுக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. கிருஷ்ணா! எல்லோருடனும் மனம் நோகாமல் அன்பாக கதைக்கிறதுதான் அவரின் தனித்துவம்😂😂😂😂😂😂 உண்மையாகவே very very beautiful family ❤❤❤❤❤❤❤
    இப்ப இந்தியா நாடகங்கள் பார்க்கிறதே இல்லை கிருஷ்ணாவின் வீடியோ எப்ப வரும் என்றுதான் காத்திருப்போம்❤❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 7 หลายเดือนก่อน +12

    சூப்பர் அன்பான அழகான அண்ணா &அக்கா 🙏🏽

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 7 หลายเดือนก่อน +11

    வணக்கம் கிருஷ்ணா மிகவு‌ம் சந்தோசமாக இருக்கிறது உங்களுடைய வீடியோ பார்த்ததில் நான் 22 வருடம் கழித்து கொழும்பில் நிற்பது போல் இருக்கிறது.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணாவைப் பற்றி நான் சொல்ல நினைத்ததையெல்லாம் இந்த அன்பான அண்ணாவும் அக்காவும் சோன்னார்கள். கேட்டது ரொம்ப ரொம்ப சந்தோஷம். இதுதான் உண்மையான பாசம் அன்பு.❤❤❤❤❤
    இதெல்லாம் ❤கிருஷ்ணா ❤❤கவிதாஸ் ❤ இரண்டுபேருக்கும் உங்கள் சேவைக்கு கிடைத்த அன்பு

    • @RVK3002
      @RVK3002 6 หลายเดือนก่อน

      உண்மை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lovelyabi9165
    @lovelyabi9165 7 หลายเดือนก่อน +9

    உங்கள் அனைவரையும் இறைவன் அன்பில் பாதுகாத்து வழி நடத்துவதாக 🙏🙏🙏

  • @SriKones
    @SriKones 7 หลายเดือนก่อน +11

    அன்பிற்க்கு ஈடு இல்லை தம்பியாக நன்றிங்க நன்றிங்க ❤❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 หลายเดือนก่อน +12

    உங்கள் சேவைக்காக நன்றி

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 หลายเดือนก่อน +10

    Sk &Kavithas God bless you 👍🇩🇪

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 6 หลายเดือนก่อน +2

    இனிமையான குடும்பம்❤ உங்கள் பணியை குறைகூறு பவர்களுக்கு இந்தக் வீடியோ ஒன்றே போதும்😊

  • @vinonag5710
    @vinonag5710 7 หลายเดือนก่อน +5

    So sweet of those couple. This is the reward you get for your good work, may God bless you.

  • @nirag3709
    @nirag3709 6 หลายเดือนก่อน

    Krishna உங்கள் குறும்பான பேச்சும் செயலும் யாவரையும் மகிழ்விக்க இறந்து நற்சேவை தொடர வாழ்துகள

  • @KankaRajany
    @KankaRajany 6 หลายเดือนก่อน +2

    கடவுளின் ஆசீர்வாதமே ஐஸ் வரியத்தை தரும் தம்பி god bless you

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 7 หลายเดือนก่อน +13

    கிருஷ்ணா கலர் குறைவு என்று சொல்ல கூடாது. எல்லா கலரும் அழகு தான். நீங்களே கருப்பு தானே 😂😂😂

  • @alagesraja
    @alagesraja 6 หลายเดือนก่อน +1

    தம்பி கிருஸ்ணா உங்கள் கல்விக்கு இன்று சம்பாதித்தது மனித உள்ளங்களையும் நல்ல உறவுகளையும் இது போதும். இதைவிட அரசாங்க வேலை ஒரு வேலையா? இன்று போல் என்றும் வாழ உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

  • @PirapuPirapu-il5uq
    @PirapuPirapu-il5uq 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா அக்கா உங்கள் அன்பு சூப்பர்
    கிருஷ்ண உங்களுடைய அன்பு எங்களிற்கும் தேவை

  • @Angeline433
    @Angeline433 7 หลายเดือนก่อน +4

    Beautiful family 👨‍👩‍👦 unconditional love 💕💞💖 amazing 🤩 person 🕺🏻 what a love 💖🎊

  • @jeyarajah9224
    @jeyarajah9224 7 หลายเดือนก่อน +13

    தம்பி கிருஷ்ணா இதுதான் உன்னுடைய முகவரி இதை எப்போதும் தவறவிடக்கூடாது .

  • @thillainathan5809
    @thillainathan5809 6 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் உதவி செய்யும் தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் வாழ்த்துக்கள் நண்றி தம்பி மிக மிக நல்ல வாழ்த்துக்கள் தம்பி மிக கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் மிக நன்றி கிருஷ்ணன் தம்பி

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 6 หลายเดือนก่อน +1

    அன்பான குடும்பம் கண்ணுபாட கூடாது எப்போதும் இப்படியே சந்தோஷமாக வாழ வேண்டும் இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏👌

  • @muththulingamdilavxy2084
    @muththulingamdilavxy2084 6 หลายเดือนก่อน +2

    Hi anna romba nailla erukku vedio super 👌 👍

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 หลายเดือนก่อน +1

    நல்ல ஒரு காணொளி கிருஷ்ணா மிகவும் மகிழ்ச்சி ❤ உண்மையான நல்ல சாட்சி

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 7 หลายเดือนก่อน +5

    அன்பான அக்கா அண்ணன் ❤❤❤❤❤❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 6 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா உங்கட நேர்மைக்கு பாசமான உறவுகள் எப்பவும் கிடைக்கும்❤

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 7 หลายเดือนก่อน +1

    உங்கள் அன்புக்கும் சேவைக்கும் கிடைத்த பரிசு கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @MohanRaj-yt7pp
    @MohanRaj-yt7pp 7 หลายเดือนก่อน +8

    A very nice family ❤

  • @Sacuntary
    @Sacuntary 5 หลายเดือนก่อน

    Unmaele krishna udaia Anbum kunamum❤❤👍👌nanum ungaludia miha peria fan' TH-cam la parkrade ungaludia videos than.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 7 หลายเดือนก่อน +3

    கிருமகனையும் கவிமகனையும் நினைக்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤❤❤❤எனக்கு சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்❤❤❤

  • @arularul4975
    @arularul4975 7 หลายเดือนก่อน +1

    அன்புள்ளம் கொண்ட அண்ணா
    குடும்பத்தை பார்த்ததில் எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @rajinis1671
    @rajinis1671 7 หลายเดือนก่อน +3

    நல்லஅன்பு உள்ளங்கள்அப்பு 👌❤️🌹

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 หลายเดือนก่อน +5

    Familie God bless you Germany 🙏🙏🙏

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 7 หลายเดือนก่อน +1

    Hi கி௫ஸ்ணா கவி இப்படி ஒ௫ பாசமான குடும்பத்தை நான் பார்ததுஇல்லை அப்படி ஓ௫ குடும்பம் கி௫ஸணா உங்களுடைய பாசத்துக்கு இன்னும் எத்தனை பெயர் காத்து கொண்டு இ௫க்கிறார்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 หลายเดือนก่อน +1

    What a sweet love this is the truth of love God bless you all continue

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 6 หลายเดือนก่อน

    உண்மையானஅன்பு எப்பவும்வாழும் நானும் கிருஸ்னா கவிதாஸ் இருவரையும்காண ஆவல்

  • @PriyanPriyan-vk1zw
    @PriyanPriyan-vk1zw 6 หลายเดือนก่อน

    கிருஸ்ணா என்ன அன்பு கிடைக்குது எனக்கு சந்தோசமாய் இருக்க கடன் துணை

  • @patjay2646
    @patjay2646 7 หลายเดือนก่อน +2

    May the good lord bless you and everyone with you.beautiful ❤of you all , very blessed young family and also uncle & Aunty. Kavithas you are great brother 👍

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 6 หลายเดือนก่อน +1

    எங்க போனாலும் உங்கள் அன்பு குறையாது ❤❤❤❤

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப சந்தோஷமாக இருந்தது

  • @kirupalinisuntharampillai6377
    @kirupalinisuntharampillai6377 6 หลายเดือนก่อน

    Krish அண்ணா உங்க கதை ரொம்ப சூப்பர் 😊

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 6 หลายเดือนก่อน +1

    Beautiful couple ❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 7 หลายเดือนก่อน +3

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @packipacki163
    @packipacki163 6 หลายเดือนก่อน +1

    கொடுத்தவருக்கு குறையில்லாமல் இல்லை கிஸ்னா கவி அதேபோல் உங்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிஸ்னா கவி

  • @Suganthini-n7r
    @Suganthini-n7r 7 หลายเดือนก่อน +1

    Super start ru yaar enru keddal sinnak kulanthaum sollum.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 หลายเดือนก่อน

    கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

  • @JokesJokes-j9e
    @JokesJokes-j9e 6 หลายเดือนก่อน +1

    Super son

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 หลายเดือนก่อน +1

    All is well Kirushna.