70 வயதிலும் கல்லையும் கரைக்கும் கதையும் வீரமும் | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 228

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 หลายเดือนก่อน +16

    இவர்களுக்கு மாதாந்த உதவிகள் செய்து குடுங்க SK பாவங்கள் இவர்களுக்குத்தான் உதவணும்

  • @selvikm1502
    @selvikm1502 2 หลายเดือนก่อน +44

    பாவம் அந்த ஐயா உங்களை கண்டதும் அவரின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் லோயர் மகனே உதவி செய்யுங்க❤❤❤❤

  • @ashascott429
    @ashascott429 2 หลายเดือนก่อน +66

    அருமை மகனே.இப்படி வயதானவர்கள் மீது இவ்வளவு அன்பு வைத்து உதவிகள் செய்கிற உங்கள் அனைவருக்கும் நன்றி.தீர்காயுசோடு வாழ்ந்து தொடர்ந்து இந்த சேவைகள் செய்யுங்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @jamunajeyapalan5882
      @jamunajeyapalan5882 2 หลายเดือนก่อน +1

      நண்றி கிருஸ்ணா பாடுபடுபவனுக்கே இந்த பாரிடம் சொந்தம்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +18

    குரு-சிஷ்ஷன்ஸ் கோடி நன்றிகள் சிறந்த ஒரு அப்பாவை அடையாளம் காமிச்சு உதவியதற்கு!!💯🙏💯
    வெட்டியாக இருக்கிறவங்க மத்தியில மிடுக்குடன் உழைச்சு வாழும் அப்பாவிற்கு வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
    தன்னம்பிக்கையுடன் உழைக்கும் அப்பாவிற்கு உதவி கிடைச்சு நிச்சயம் மீண்டும் உயர்வார்!! கடவுளிடம் வேண்டுவோம்!!🪔💐🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 2 หลายเดือนก่อน +22

    வயதான காலத்திலும் தன் தேவைகளுக்காக ,சோர்ந்து போகாமல் தன்னால் முடிந்ததை செய்யும் உழைப்பாளி.
    அந்த அம்மாவும் நோயால் படுத்த படுக்கையில் இருக்கின்றார்.ஐயாவும் உடலாலும்,மனதாலும் சோர்ந்து விட்டார்.இன்னும் எத்தனை காலம் தான் அவரால் இயங்க முடியும்.உங்கள் நேசக்கரம்,உதவி அவர்களுக்கு தேவை.

  • @RVK3002
    @RVK3002 2 หลายเดือนก่อน +16

    தம்பிகளா உங்கள் சேவை இன்னும் மென்மேலும் வளர ஆண்டவர் உங்களுடன் கூட இருப்பாராக❤❤❤அந்த ஐயா சரியான பாவம்😢 கதைக்கும் போது இழைக்கிறார்.உங்களைக்கண்டுவிட்டார் இனி ஐயாவின் முகத்தில் சிரிப்பொன்றுதான் வரும்❤

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 2 หลายเดือนก่อน +14

    தம்பி மேல் எல்லோருக்கும்அன்பான காதல் வயதான அம்மாக்கள் ஐயாக்களுக்கு மிகவும்பிடித்த கடவுள் ❤❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 2 หลายเดือนก่อน +15

    அரசியல் வாதிகள கூட இப்படி வழி மறித்து மனு கொடுக்க முடியாது ஆனால் கிரு‌ஷ்ணா team வருதுன்னு தெரிஞ்ச உடனே படை கிளம்புது 😂😂😂😂V 👍🏾

  • @mannavanrathiga
    @mannavanrathiga 2 หลายเดือนก่อน +6

    தம்பி கிருஷ்ணா...பிள்ளைகள் இல்லாத வயதானவர்களை கண்டால் உதவி செய்யுங்க. Please. உங்கள ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.❤❤❤

  • @VeeranManju
    @VeeranManju 2 หลายเดือนก่อน +25

    அண்ணா இந்த வீடியோவை SK vlog இல் போட்டிருக்கலாம். ஐயா கதைக்கவே இளைக்குது பாவம். இளசுகள் படுக்கையில சொகுசா கிடக்கிற காலத்தில 72 வயதிலயும் இப்படி முயற்சியாக உழைக்கிறார். ஐயா பாட்டு பாட கவலையா போய்ச்சு. ஐயாவுக்கும் SK team க்கும் ஆண்டவன் என்றும் துணை நிற்பார் ❤❤❤❤❤❤❤

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 2 หลายเดือนก่อน +9

    Hi Kirs and Kavi and Akki அன்புக்கு அடிமை இந்த காலத்தில் இப்படி ஒரு கிருஷ்ணா யாரும் இப்படி இருக்க மாட்டாங்க பசியக் கூட கவனிக்காமல் இப்படி எல்லாம் உதவி செய்வங்க அப்பாவின் பாடல் சூப்பர் நல்ல உள்ளம் வாழ்க

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 หลายเดือนก่อน +19

    கடவுளே ஜயாவின் வார்தைகள் மிகவும் வேதனை அளிக்கின்றது ஜயாவின் அழுகை உள்ளத்தை உடைத்து விட்டது தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙌🙏🙏💖😭

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமையானா காணொளி அழகான இல்லம்
    தததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததத
    இந்த வயதிலும் உழைத்து அம்மாவையும் பார்க்கும் ஐயாவிற்கு உதவி செய்யுங்கள் கிருஷ்ணா ஐயா நோய்நொடியின்றி வாழ வேண்டும். கடவுளின் அருள் கிடைக்
    தததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததததத
    கிருஷ்னா வயாதானவர்களை சந்தித்தால் குடியைபற்றி கேட்பது தப்பில்லை.அதை திரும்ப திரும்ப கேட்டு நக்கல் செய்வது நல்லது அல்ல.உங்கள் அப்பாவை அப்படி கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்
    இந்த வயதிலும் உழைத்து அம்மாவையும் பார்க்கும் ஐயாவிற்கு உதவி செய்யுங்கள் கிருஷ்ணா ஐயா நோய்நொடியின்றி வாழ வேண்டும். கடவுளின் அருள் கிடைக்கும்.

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 หลายเดือนก่อน +8

    உன்னை சொல்லி குற்றமில்லை பாட்டு உங்கள் விருப்பத்தில் பாட கேட்டது ஏற்கனவே நல்லா நொந்து போன மாதிரி தெரியுது உண்மையா???? எப்படி வெளியில் சிரித்தாலும் உள் மனம் குமுறி அழத்தான் செய்யும்❤

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 หลายเดือนก่อน +9

    மகன் கிரு நீங்கள் வயதானவருகளுடன் பேசி அவர்களுக்கு செய்யும் உதவி அவர்களுடன் அன்பாக பழகும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படியான வீடியோக்களை 4 5 தடவை பார்ப்பன் மகன் அவ்வளவு அன்பாக அவர்களுடன் பேசுவிர்கள் மகன் கவிமகன் கிரு மகன் யது மகன் வேலா வேலைக்கு சாப்புடுங்கள் உடம்பை கவனியுங்கள் ❤❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 2 หลายเดือนก่อน +10

    சூப்பர் தம்பிங்களா எனக்கு பிடிச்ச பாடல் 👌👌👌👌

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 2 หลายเดือนก่อน +6

    மோகனதாஸ் இவரை எனக்கு நன்கு தெரியும் நல்ல உழைப்பாளி இப்போதுகஸ்ரம் உதவி செய்யுங்கள்

  • @JesikajesiJesikajesi-fl3bq
    @JesikajesiJesikajesi-fl3bq 12 วันที่ผ่านมา

    உங்கள் நட்பணி தொடரட்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @thavarajalingam3072
    @thavarajalingam3072 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்,வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 2 หลายเดือนก่อน +2

    ஐயா அம்மாவை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கு தம்பி கிருஷ்ணா 😢😢❤️❤️❤️😍😘🙏🙏

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 2 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவைகளுக்கு கென்று ஒரு தனிசிறப்பே இருக்கு எல்லாமே சட்டப்படி இருக்கு. முக்கியமாக எவ்வளவு அசிங்கமான இடமாக
    இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது எல்லாரையும் உள்வாங்கி அன்பாய் கதைகேட்ப்பதெல்லாம்👌

  • @MxrtinOdegaard8
    @MxrtinOdegaard8 2 หลายเดือนก่อน +6

    கிருஷ்ணா நீங்கள் பொறுமை உள்ளவர் வணக்கம் வணக்கம் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 หลายเดือนก่อน +6

    Sk &Kavithas &yathu God bless you Germany 🙏

  • @mannavanrathiga
    @mannavanrathiga 2 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா உங்கள பெற்றதில் உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படணும்.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 2 หลายเดือนก่อน +7

    மூன்று பேருடைய முகத்திலும் பசி தெரிகிறது. இப்படி பசியிருந்து திரிய வேண்டாம். முக்கியமாய் உடல் ஆரோக்கிம் முக்கியம்.

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 2 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா கடைக்கு வந்தஇடத்தை ஐயா உங்கழைப்பாத்ததும் நீங்கள் சாப்பிடாம வீட்டை கூட்டிக்கொண்டு சென்று உதவி செய்தேக்கு நண்றி❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 หลายเดือนก่อน +3

    உதவும் கரங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் சுகபலத்தையும் கொடுக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்திக்கின்றேன்.கவி,யது, கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

    • @user-zv5lm1vh1u
      @user-zv5lm1vh1u 2 หลายเดือนก่อน

      Unmay

    • @MariyammaArulanantham
      @MariyammaArulanantham 5 วันที่ผ่านมา

      ​@@user-zv5lm1vh1uமகன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யும் மகன்மாரே யேசுவின் சாட்சி நீங்களே

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 2 หลายเดือนก่อน +4

    இன்னிசை பாடி வரும் பாடல்...கேட்டு களைத்து விட்டேன். Please Krishna kavithas jathu 2வருசமாக உங்கள் காணொளி பாத்தும் பலன் இல்லை போல இருக்கு.நான் கேட்ட பாடல் படியுங்கோ. எத்தனை தரம் கேட்டும் படிக்கலையே. கவலையாக இருக்கு.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 หลายเดือนก่อน +7

    மகன் நேரத்துக்குச் சாப்பிட்டு உங்களையும் கவனித்து உதவிசெய்யுங்கள்

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே இந்த ஐயாவிற்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். பாட முடியாமல் கஷ்டப்பட்டு பாடுகிறார் 😢

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 หลายเดือนก่อน +4

    Appa &Amma God bless you 😢

  • @VimalVimalkumar-se9eq
    @VimalVimalkumar-se9eq 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் 70வது. வயதிலும் சொந்தக் காலில் நிக்கும் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 2 หลายเดือนก่อน

    அருமை சகோதர்களே.வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️👌

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 หลายเดือนก่อน +1

    Nalla oru paaddu padichchirukkagka semaja irukku anna super Anna valththukkal anna God bless you anna

  • @user-qn9oc1xv4s
    @user-qn9oc1xv4s 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 หลายเดือนก่อน +1

    God bless you my lovely krishna Anna. And , kavithas, jathu.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LedinaLedy
    @LedinaLedy 2 หลายเดือนก่อน +1

    கிறிஸ்னா விட்டுக்கு வந்தது ஐயாவுக்கு அவ்வளவு சந்தோசத்தில் சிரித்துக் கதைக்கிறார்❤

  • @RRvlog2326
    @RRvlog2326 2 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் (அம்மா ) பாட்டு பாடுங்கள் அண்ணா ❤

  • @Thuraisingamsobi
    @Thuraisingamsobi 2 หลายเดือนก่อน +1

    Valthukgal

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 หลายเดือนก่อน +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @jeyapalan9050
    @jeyapalan9050 2 หลายเดือนก่อน

    Kirushna intha ija itku pasijoda poj partha santhosam intha âge il unmai ulaithu sappiduvathu pottathakkathu super kirushna kavithas jathu ❤❤❤

  • @milojavinittan9407
    @milojavinittan9407 2 หลายเดือนก่อน +1

    Superb

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 2 หลายเดือนก่อน +1

    Super da thambis Krishna kavthas jathu chellam ❤️❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏🏼🙏🏼🙏🏼

  • @RevathyJeyarevathy
    @RevathyJeyarevathy 2 หลายเดือนก่อน +5

    உதவி செய்யுங்கள் ஆனால் நேரத்திற்கு சாப்பிட்டு உடம்பு கவனியுங்க கடை சாப்பாடு கூடாது

  • @user-zv5lm1vh1u
    @user-zv5lm1vh1u 2 หลายเดือนก่อน

    Super kisna Jesus thunay nippaar

  • @fathimafahira1067
    @fathimafahira1067 2 หลายเดือนก่อน +1

    Great job may god bless you all

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 2 หลายเดือนก่อน

    Thampi kirshna❤❤❤❤❤❤❤ thampi kavithas jathu❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤❤

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 2 หลายเดือนก่อน

    Vazhthukal Krishna kadavul thunai 🎊🙏

  • @jiniponniah530
    @jiniponniah530 2 หลายเดือนก่อน

    Haii every one. To day video is heart touching. Krishna you cash helping to appa thank you and great krishna. Team blessing take care of your health

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 2 หลายเดือนก่อน

    Thampi Chrisna ! Ungkaluku Kunam Aakkum Vallamai aiyum Jesappa Thanthaal Nalalm aaka irukkum . Neengkal Kaal Mithikum idathai Karthar Aaseer Vathikka Vendu kiren . God bless you + Jesus be with you and with your Team and your Family . “ Jesus be with you and with your Team . God bless all of you Amen !!!

  • @rameshusha3919
    @rameshusha3919 2 หลายเดือนก่อน +1

    God bless you

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 2 หลายเดือนก่อน +2

    என் செல்லம் ❤❤❤🔥🔥🔥♥️♥️♥️

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பியாக நானும் எத்தனை தடவையாக பாட்டுக் கேட்டு அலுத்து போய் விட்டேன் தம்பியாக

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 2 หลายเดือนก่อน

    இ ந்த இடம் இப்போது கிருஷ்ணா கடவுள் போன இடம் நல்லதே நடக்கும்.❤❤❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 หลายเดือนก่อน

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 หลายเดือนก่อน

    ஜயா எனக்கு அப்பா இல்லை ஆனால் உங்களின் நிலமைய பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 2 หลายเดือนก่อน

    Super thampikala❤👌👌👌👌👌👌

  • @Chareltube
    @Chareltube 2 หลายเดือนก่อน

    வாத்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤உங்கள் பணிஅற்புதம்

  • @srisandra5450
    @srisandra5450 2 หลายเดือนก่อน

    கிருஸ்ணா கவிதாஸ் பாட்டு சுப்பர்

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 หลายเดือนก่อน

    Super Ana 👌

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe หลายเดือนก่อน

    Sk Team God bless you all

  • @varmivarmi9633
    @varmivarmi9633 2 หลายเดือนก่อน

    உங்கள்பணிவளரவாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @ranjansanthira3874
    @ranjansanthira3874 2 หลายเดือนก่อน

    kadavulin maru uruvam anna neenka song ellam very nice anna❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 2 หลายเดือนก่อน

    Kirishna great video. Congratulations god bless you and your team. Please you ,kavithas and yathu have to eat on time because your health very important. ❤❤❤🙏🙏🙏

  • @Krvlog22
    @Krvlog22 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி தம்பி sk

  • @mohamedasjath506
    @mohamedasjath506 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @TalksByTharani
    @TalksByTharani 2 หลายเดือนก่อน

    ஏழைகளின்நாயகன்கிருஸ்ணாகஸ்ரப்பட்டகுடும்பங்களுக்கு உதவிசெய்யவும்வாழ்த்துக்கள்நன்றி

  • @Thaya.U
    @Thaya.U 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 หลายเดือนก่อน +3

    மிகவும் சந்தோசம் தம்பிகளா சாப்பாட்ட கவனீங்கோ கிஸ்ணா உடம்பு ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

  • @jugeneharini4894
    @jugeneharini4894 7 วันที่ผ่านมา

    ❤❤❤super

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 2 หลายเดือนก่อน

    பிள்ளைகளே நன்றி

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 2 หลายเดือนก่อน

    Krishana this famil want full help god bless you thank you verey much

  • @snagajothy1123
    @snagajothy1123 2 หลายเดือนก่อน

    Your service is excellent 👌 👏 👍 😀 🙌

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 หลายเดือนก่อน

    Supar song 🎵 ❤❤❤❤God bless you all

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k 22 วันที่ผ่านมา

    Valthukkal ippidi enralum. Urukku naddukku nallathu seiyunka🙏🙏🙏

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 2 หลายเดือนก่อน

    Brothers super❤

  • @sathagenga769
    @sathagenga769 2 หลายเดือนก่อน

    Anna we like it your service excellent ❤ we are always love you

  • @razikharis4617
    @razikharis4617 2 หลายเดือนก่อน

    Super SK bro, 🎉🎉🎉❤

  • @Thuraisingamsobi
    @Thuraisingamsobi 2 หลายเดือนก่อน

    Super

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 หลายเดือนก่อน

    ❤super❤

  • @uthayansella1666
    @uthayansella1666 2 หลายเดือนก่อน +2

    முதல் உங்கள் உடல் நிலைகளையும் கவனியுங்கள்.அந்த ஐயாவின் நிலைமை கவலையாக உள்ளது . கிஷ்ணா அதை நிறைவேற்றுவார் 🙏🏼🙏🏼🙏🏼❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி 😂😂😂😂😂😂

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 2 หลายเดือนก่อน

    Super gut ❤❤❤

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 2 หลายเดือนก่อน

    Thampi god bless you

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 2 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @KajanKajan-uo5xb
    @KajanKajan-uo5xb 2 หลายเดือนก่อน +2

    அக்கினியும் பாடுங்கோ அண்ணா

  • @theshafamily371
    @theshafamily371 2 หลายเดือนก่อน

    Krishnanin kallil paddal aiya vaalvu amokamai amaiyum ❤

  • @user-qn9oc1xv4s
    @user-qn9oc1xv4s 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்களை நான் ஒரு சந்திக்க வேண்டும் நன்றி வணக்கம்

  • @FawazHajjumma
    @FawazHajjumma 2 หลายเดือนก่อน

    Hi krishna. We are from kandy. Anda mahiyawa akkada story paarththom. Athula irundu enkada mahal Ore happy. Krishana maama kandy waaraam endu. Kandykku oru muraai wanda neenka. Athu kandy town kku thaane. Insha Allah kandy waanda kattayaam enkada homekku waara wenum

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 หลายเดือนก่อน

    கிருஷ்ணா இந்த ஐயாவுக்கு அவர் கேற்கும் உதவியை செய்து கொடுங்க இந்த வயதிலும் தன்னோட உழைப்பில் தன்னுடைய மனைவியை பார்த்து வருகிறார் பாவம் கிருஷ்ணா உங்களின பாசத்துக்கு ஈடில்லை❤❤

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 2 หลายเดือนก่อน

    Sk annaa ❤️.

  • @Abirami-gc2nj
    @Abirami-gc2nj 2 หลายเดือนก่อน

    Supaer

  • @Geetha-xp7pg
    @Geetha-xp7pg 2 หลายเดือนก่อน +1

    Canada ல ,
    கிருஷ்ணா எங்கட பக்கத்து வீட்டுக்கு வந்து உதவி செய்வது போல் கனவு கண்டேன்.

  • @user-fn7oz5jz4x
    @user-fn7oz5jz4x 2 หลายเดือนก่อน

    Super sons

  • @alagesraja
    @alagesraja 2 หลายเดือนก่อน +1

    இந்த ஐயாவுக்கு உதவியை செய்யுங்கோ தம்பி இவருக்கு பிள்ளைகளும் இல்லை. பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்குது. நேரத்துக்கு சாப்பிடுங்கோ சாப்பாடு முக்கியம்.

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா கட்டாயம் இவர்களுக்குய்தான் உதவனும் பாவங்கள் இளமாக்கள் உழைத்தாவது சாப்பிடுவினம் இதை SK vlogபொட்டு உதவி செய்யுங்க 🙏🙏🙏🙏

  • @NesarajahJesurajah
    @NesarajahJesurajah หลายเดือนก่อน

    Congratulations