நான் சந்தோசமா இருக்கவே கூடாதா? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? | Tamil | SK VIEW
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- -------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - s_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538 & 0766183983
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog
இந்த உலகம் நல்லவனாக வாழவும் விடாது நல்லவனாக சாகவும் விடாது உங்கள் பணி இன்னும் மேலும் தொடரும் கடவுள் துணை இருப்பார்
இந்த துணிவும் நேர்மைத்தன்மையும் தான் இந்தளவுக்கு கொண்டுபோகின்றது....
சில மனிதர்கள் இப்படி தான்.
பொறாமை செய்த வேலை.
Don't worry.❤
நீங்கள் கவலை படவேண்டாம் கிருஷ்ணா.
No worries.
இந்த உலகம். நல்லவனாக❤வாழவும்.விடாது.நல்லவனா 12:52 க❤சாகவும்.விடாது.உங்கள்.பணிஇன்னும்.மேலும்.தொடரும்.கடவுள்.துணை.தம்பி குட்டிகள்.👌👍👍👍👍🙏🙏🙏🙏💖💖💖👌💗💗
நேர்மையாக ஒரு மாமனாக உதவிட முயன்றுதானே இந்த மனவருத்தம் உண்டானது.
அதனால நிச்சயம் கடவுள் நன்மையே செய்வார் குரு. கவலைபட வேண்டாம்.
பொறாமையும் எரிச்சலும் அவர்களுக்குதான் பாதிப்புகள் தரும்.
உங்கள் தேவைகளை கடவுள் நிச்சயம் சந்திப்பார்!!🪔🙏🪔
கிருஷ்ணா அண்ணா கவலை படாதீங்க உங்களுடைய நேர்மைக்கு இறைவன் உங்களுடன் இருப்பார்😇😊
கிருஸ்ணா அண்ணா கவலைப்படாதீங்க உங்களுடைய நேர்மைக்கும் துனிவுக்கும் கடவுள் துனை புரிவார் பொறாமை பட்சத்தில் இப்படி செய்கின்றாங்க நம்பிக்கையுடன் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் 🎉🎉
அண்ணா நீங்க எதுவும் கவலை படாதேங்க உண்மையிலேயே நல்லவங்களுக்கு காலம் இல்லை உண்மையாக நேசித்து பாக்கிற உறவுகளுக்கு தெரியும் உங்கள பற்றி கடவுள் எப்பவும் உங்க கூட இருப்பார் நீங்க கவலை படாதேங்க அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்னா இது பொறாமையின் வெளிப்பாடு
கவலை வேண்டாம்.🎉🎉❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
கிருஷ்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கவலைப்பட வேண்டாம்
Sk காய்கிற மரத்துக்கு தான் கல் ஏறி விழும் தூக்கி போட்டு உங்கள் பணி தொட ர டும் sk kavi yathu 🙏🇨🇭🇨🇭
கிருஷ்ணா வலிக்கு பின்பு மனதுக்கு நிறைவான சுகம் கிடைக்கும் உங்கள் சேவைக்கு யாரும் ஊதியம் கொப்பது இல்லை மழை தண்ணீர் பாராது உங்கள் சேவை செய்ய மீண்டும் மீண்டும் இறைவன் அருள் தொடரும்
Krishna don’t worry, நாங்கள் நாங்கள் விதைப்பதை நாங்கள் தான் அறுவடைசெய்யவேண்டும். கடவுள் இருக்கிறார்
❤ அண்ணா உங்கள் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள முடியாத உறவுகள் பற்றி நீங்கள் வருத்தம் கொள்ளாதீர் அண்ணா ❤ நீங்கள் செய்யும் சேவையில் உண்மையாக தான் இருக்கிறீங்க ❤SK❤ Team 😍👌🔥🔥🔥
திருப்பி அனுப்பினால் வாங்கவேண்டாம் .கிருஸ்ணா .அவர்கட்குஉதவிகிட்டும் .❤❤❤❤
ஹாய் SK இது பொறாமையின் நிமித்தம். நீ௩்கள் சந்தோஷமாய் இ௫க்கிறது ௮வர்களுக்கு பார்த்து சகித்துகொள்ள முடியவில்லைபோல😂 ஆகவே SK நீ௩்கள் கவலை பட வேணாம் இதை நினைத்து கல௩்க வேணாம் கவலை இ௫க்கும் ஆனாலும் ௮வர்களுக்கு முன்பாக மனதைரியமாவும் சந்தோஷமாகவும் இ௫க்கவும் சில காரிய௩்கள் இப்படியெல்லாம் வ௫ம் தயவு செய்து கண்டுகொள்ள வேணாம் இந்த பக்கம் வா௩்கி ௮ந்த பக்கம் விடவும் உ௩்கட வழி ௭துவோ ௮தை நோக்கி மனதில் வைத்து கொண்டு முன்னேறிச் செல் ❤கர்த்தர் உ௩்கள் கூடவே இ௫க்றார் ஆகவே கவலை வேண்டாம் PLS .கர்த்தர் பாதுகாத்து வழி நடத்துவாராக🙏🙏ஆமேன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரர் 🎉🎉🎉 சிறந்த பணி கவலை வேண்டாம் தொடர்ந்து செய்யுங்கள்
Don't worry krishna God is there
கவலை வேண்டாம் தம்பி இறைவன் இருக்கார் 🙏
இந்த நேர்மையும் துணியும் நம்பிக்கைதான் உங்களை எங்கேயோ கொண்டுபோகின்றது
கலங்காதே மகன் கர்த்தர் கை விடமாட்டார் ❤❤❤❤❤
கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம். உங்களை அவமானப்படுத்துவது போலும் உங்கள் மனதை காயப்படுத்துவது போலும் கதைப்பவரின் காசில் யாரின் உதவியை எடுத்து நீங்கள் செய்தாலும் அது உங்களுக்கு சந்தோசம் இருக்காது 😢😢😢 ஏன் இவ்வளவு வன்மம்???? வெளிநாட்டில் உள்ள ஒரு சிலர்க்கு எங்கே அறிவு போய் கொண்டோண்டிருக்கிறது. நாங்கள் இருக்கிறோம் கிருஷ்ணா
*🧑🏻🎓👩🏻🎓இன்றைய இனிய வசனம்* 🐣🐥
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு ; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.
*சங்கீதம் 37 : 5*❤❤❤
இனிய மாலை வணக்கம்🙏கிருஷ்ணா🙏 கவிதாஸ் 🙏அக்கினி🙏 கவலை படவேண்டாம் இந்த உலகத்தில் நல்லவனுக்கு காலம் இல்லை🙏உங்கள் கதையை கேட்க கவலையாக உள்ளது😢 உங்கள் பணி தொடரட்டும் கடவுள் துணை இருப்பார்🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரர்களே❤❤❤
DK சுபாஸ்❤
கிருஷ்னா நீங்கள் நல்லது செய்யுறது பிடிக்கேலபோல கவலைப்படவேண்டாம் உங்கழக்கு எப்பவும் கடவுள் துனையாக இருப்பார்❤❤❤
வணக்கம் தம்பிகள். கவலைவேண்டாம் தம்பி பொறாமையின் வேலை தம்பி யோசிக்கவேண்டாம்.
கவலைப்பட வேண்டாம் மகன். எங்கள் மகனின் நேர்மை எங்களுக்கு தெரியும் மகன். இதுவும் கடந்து போகும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kavalai pada vendaam Krishna ,elunthu vaa makane , worry pannathenko from 🇩🇪
சந்தோசமா இருங்கள் தம்பிகள் ஒருவர் செய்த செயலால் நீங்கள் கவலைபட்டால் உங்களை நேசிக்கும் உறவுகளும் கவலை படும். எனவே நீங்கள் எப்பவும் சந்தோசமா இருங்கள்.உங்களை உங்கள் உறவுகளுக்கு தெரியும். எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லவும் 💪💪💪💪💪💪
❤❤❤❤❤❤❤❤
மக்கள் செல்வன் கிருஷ்ணா. உங்களுக்கு உறவுகளின் மத்தியில் செல்வாக்கு இருக்கு. உதவி செய்வதில் இருந்து ஒருவர் பின் வாங்கினால், பல பேர் உதவ முன் வருவார்கள். நம்பிக்கையாகவும் மன தைரியத்தோடு இருங்கள். என்றும் சிரிச்ச முகமாக இருக்கும் நீங்கள் கவலையான உங்கள் முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லை. Be happy my dear tambi
God bless you brother's ♥ ❤❤😮😮😮
கவலை வேண்டாம் அண்ணா இறைவன் துனை இருப்பார்
தம்பி நீங்க கவலை பட வேன்டாம் உங்கலுக்கு கடவுள் துனை இருப்பார் உங்களுக்கு என்ரை க்கும் மக்கள் உதவி கிடைக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் செய்வது தவறு வருடம் வருடம் நீங்கள் மிக மிகப் பிரமாண்டமாக பிறந்தநாள் செய்கிறீர்கள் இதை கொஞ்சம் குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் பொது வழியில் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மக்களுக்கு ஏற்ற மாதிரி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் சற்று சிந்தித்து செயல்படுங்கள் இதனை நான் பொறாமையாக சொல்லவில்லை வரும் காலத்தில் புரிந்து கொண்டு செயல்பட்டால் நல்லது
அன்பு உறவே இப்படியான விடையத்தை கிருஸ்னா செய்வது இல்லை கிருஸ்னாவை நேசிக்கும் உறவுகள் ஒருமகனாக.தம்பியாக. ஒரு நட்பாக நினைத்து அவர்கள் பணத்தை கிருஸ்னாவின். சகோதரங்கள் ஊடாக அவரின் உவியாழர்கள் ஊடாகத்தான் அவர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் .கிருஸ்னா எத்தனையோ அடித்தட்டு மக்களை உயரத்தில் வைத்து அழகுபார்க்கிறார் அதனால் Skவை புலம் பெயர் உறவுகள் இப்படியான நிகழ்வை நடாத்தி வருடத்தில் ஒருமுறை சந்தோசப்படுத்தி அழகு பார்க்கிறார்கள் இது தவறா சகோ.
Birthday ellam avangada wiruppam athula nega enna thala podra awar seira help eppavum senjittu than ippar. ye krishnaa manithar illaya?😢
Birthday sevvathil enna thavaru erukku kirushna anna vin uravulal pulampeyarththa uravulalal anna va santhosappaduththa seykinranka 🎉
Birthday sevvathil enna thavaru erukku kirushna anna vin uravulal pulampeyarththa uravulalal anna va santhosappaduththa seykinranka 🎉
Birthday sevvathil enna thavaru erukku kirushna anna vin uravulal pulampeyarththa uravulalal anna va santhosappaduththa seykinranka 🎉
மகன் விடுங்க மகன்...அவர்களை விடுங்கள்... நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள் ❤ கடவுள் துணை இருப்பான்... புதிய அகவையில் கால் பதித்துள்ளீர்கள்... சந்தோஷமாக உங்கள் சேவையை தொடருங்கள்..நல்ல உறவுகள் உங்களுக்கு நிச்சயம் கைகொடுப்பார்கள்...ஒரு ரூபாய் என்றாலும் காசு காசுதான்... அவர் அப்படி நடந்து கொண்டமைக்கு நிச்சயம் மனம்வருந்துவார்... நீங்கள் கவலைப்படாதீங்க மகன்.. நீங்கள் மூன்று பேரும் சந்தோஷமாக பயணியுங்கள்..உங்களை இப்படி பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது..please be happy ...
My Hero kavala padathiga anna niga kavalaya kadakiradu enaku romba vedanaya iruku enaku niga epaum sirichi sandosama kadakiradu than virupam ipudi pata nabar kurithu vedana padathi love for ever❤
நல்லவர்களைந்தான் கடவுள் சில நேரம் சோதிப்பான் அவனே சாதனையாளனாகிறான்
கவலைபடாதீங்க தம்பி கிருஷ்ணா அவர் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பதில்லை போல் இருக்கிறது பார்த்திருந்தால் இப்படி யாருடைய கதையைக் கேட்டு உங்களிடம் திருப்பி பணத்தை வாங்கி இருக்க மாட்டார் உங்கள் நேர்மைக்கு இதற்கு மேலாக யாரை வைத்தாவது அந்த குடும்பத்துக்கு உதவி செய்ய கடவுள் வழி திறப்பார்🙏❤🙏 மனம் சோர்ந்து போகாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉
❤❤❤❤❤❤❤❤
Don’t worry Krishna gods always with you always forget about it jealous people
Don't wery kirishna neengal happya irukkanum athuthan venum engalukku silarathu poramain velippatu
Kirshna kavithas. Yathu 🎉🎉🎉 kirshna dont worry. Thambi. Some body very bad 😡😡😡😡. God blessing cuitegal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Haii every one. Krishna you are Genuine person and you are really great don't worry keep going sk team blessing take care
கவலைப்பட வேண்டாம் . எல்லாம் நன்மைக்கு. நான் இலங்கை வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவேன் . 😭😭🙏❤️❤️❤️👏👏👏
கவலை படாதீங்க இந்த ஆட்கள் திருந்த மாட்டீனம் ❤❤❤❤
Avaridda erunthu uthavi kedakkamal ponathukku kavalappada vendam thampiyan…unkalukku uthava nanka evlo per erukiram 👌👍❤️so don’t worry 👍. Be strong 💪🏼 all is well 💐😍
கிருஷ்ணா கவலைப்பட வேண்டாம் சில மனிதர்கள் இப்படித்தான் எதையும் நினைத்து மனதை போட்டு வேதனைப் படுத்த வேண்டாம்
கவலைவேண்டாம் நல்லவை நடக்கும்
Happy birthday Krishna
We are from Australia
God bless you
Theepam and jeyantha
God bless your family members and friends ammamma from kandy
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நீங்கள் நன்கு யோசித்து செய்யுங்கள் கவலைப்பட வேண்டாம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤❤❤
Don't worry God bless you
கிறிஸ்ணா அடுத்தவர்கள் சொல்வதை இட்டு கவலைப்படாதீர்கள். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் சேவைகள் தொடர எங்களது வழ்த்துக்கள்
கிருஸ்ணா நீங்கள் கவலைப்படாதேங்கோ ❤
Good morning krishna..don't worry..sila poramai piditthavarkal ippadithan irupparkal.athukkaka thuvandu pokathenkal ellam nanmakke...🙏🙏
கவலைப் படவேண்டாம் கிருஸ்ணா
நீங்கள் எதை பற்றியும் கவலைபடவேண்டாம் நம்ம உறவுகள் அனைவருக்கும் உஙகளை பற்றி தெரியும். உங்கள் சமூக சேவை இலங்கை மக்களுக்கு தேவை.
இந்த நேர்மையும் துணியும் நம்பிக்கைதான் உங்களை எங்கேயோ கொண்டுபோகின்றது.....
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.....
கட்டாயமா எங்கோ கொண்டுதான் போக போது
Nothing to worries Kirishna.. bro
அண்ணா ஒண்டும் கவலை படவேண்டாம்
ஏனென்றால் "காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லெறி விழும் "
Don't worry
கிருஸ்ணா இதைப்பற்றி கவலைப்பட்டு உங்கள்மனதைத் தளரவிடவேண்டாம்.இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் உலகத்தில் வாழ்வதில் பலனில்லை,தான்கள்ளன் பிறரை நம்பமாட்டான் என்று ஒருபழமொழி உண்டு அவர்கள்தான் இவர்கள் சேவைகள்தொடர வாழ்த்துக்கள்❤❤❤😂🎉
மகன்கிரு உங்களை பற்றி எங்களுக்கு எப்படியான நல்லதோரு பிள்ளை நேர்மையான நம்பிக்கையான மகன் ஏழைகளின் தலைவன் என்று தெரியும் உங்களை பற்றி புரியாதவர்களை பற்றி விட்டு தள்ளுங்கள் மகன் என்றும் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்❤❤❤கிருமகன்❤❤❤கவிமகன்❤❤❤ஐதுமகன்❤❤❤❤
Nothing to worries Krishna god bless you 🙏
Happy birthday to you sk tambi🎉🎉🎉🎉🎉
தம்பி உன் நம்பிக்கை உன்னை கைவிடாது❤❤❤❤❤
உங்களிற்கு உதவி செய்ய லட்சம்பேர் இருக்கிறார்கள் அவரிடம் அவர்தந்தாலும் திரும்ப வாங்கவேண்டாம் . அவர்தன்னுடைய கீழ்த்தனத்தை காட்டிவிட்டார்.
கவலை வேண்டாம் அண்ணா எல்லாம் நல்லதுக்கே
எல்லாம் நன்மைக்கே கிருஸ்னா ❤️
தம்பி கிருஸ்ணா கவலைவோண்டாம் உங்களை நாங்க சந்தோசமாகத்தான் பாக்கனும் எங்களுக்கும் வீடியோவபார்த்ததும் நீங்க வேதனையாக போசுவதையும் கோக்க ரொம்ப கவலையாச்சி தம்பியா கடவுள் துனையிருப்பார் அந்த குடும்பம்தான் பாவம் எதிர்பாப்பாரைப்போடு இருப்பார்கள் உங்களுக்கு கடவுள் பிலசிங்குண்டு கவலைவோண்டாம் உங்கசேவையை சந்தோசமாக தொடருங்கள் எல்லாம் நல்லதே நடக்க கர்த்தர் ஆசிர்வதிப்பார்
Don’t worry kirishna Be happy-keep it up 👍
Adu ponal pohattum marandunga. adai vida siranda onray kadawul thara poran ,walthukkal 🎉no worries bro
😮😮😮Don't worry sk allah pless you 🤲🤲🤲
Kirisna kavalaippadathinko unkal nermaikkum nalla manathukkum nallathe nadakkum unkal panija thosara kadavul asirvathippar
Kavalaippadavenam kadavlerukkiran ellam nanmaikke ❤
Don't worry Krishna bro.. 🤗 kaasu thirumpa return panninathaal ningal oru gentleman aa therijiringal❤❤ thirumpa vaanginavar🤔??
Don't worry Kirushna Akkini and Kavithas God bless you ❤🙏
Super bro super👌👌👌😭😭😭😭😭😭😭😭♥️♥️♥️♥️♥️🙌🙌🙌🙌🙌🫶🫶🫶🫶🫶🫶🙏🙏🙏🙏❤️❤️🙌🙌🙌👍
Anne வியர்க்காம விளையாட முடியாது விமர்சனம் இல்லாம வளர முடியாது .....
வலது கை கொடுப்பதை இடது கை அறிய கூடாது என்பார்கள் ஆனால் இவர் கொடுத்ததை திருப்பி கெட்டது அவரை கேவலமான செயல் இப்படி பட்டவர்களுக்கு நீங்கள் செய்தது சரி
Don’t worry thambi kirishna ❤❤❤❤god bless you ❤❤❤
Happy birthday 🎂
Don't worry brother
Happy birthday to you anna🍰🥰
Gott bless you thambi
thambi kavanamaga irukkavum. niraya polladha naigal irukku. 🤲🤲🤲
Ugkada nalla manathukku eappavum ugkalukku nallathave nadakkum anna santhosama irugka ugkakuda eappavum ugkala nesikkura uravukalana nagka eappavum ugkalukku sapportta iruppam anna eathajum josikkama santhosama irugka Anna
Kavalai padavena Krishna❤
Anna nenka kavalai padathinka neenka happy a irukkonum
Kavalapadathinga
Poramai thaan
Kaaranam
Don't worry S k God bless you
Hi brother Happy belated wishes 🎉
No worries bro keep moving forward
Don't worry about that be happy always keep it up ❤ lovely bro❤
Dear brother Krishna, Please don’t get discouraged or demotivated... you are chosen by our Lord to help the poor and needy people. Seeing this devil 👿 get agitated, so devil 😈 uses his children to make you sad 😔 Please don’t take these people’s act into your heart ♥️
It will affect your health. Keep moving forward holding the hands of our Lord Jesus Christ please 🙏🏻✝️🎊💞
God bless krishna
எதுவும் நிரந்தரமில்லை நேசிக்கும் உறவுகள் தூக்கியும் எறிய நேரிடும்.
கிருஷ்ணா கவலை வேண்டாம்❤️💞💔🌹💋💖
ஏன் மனிதர் இப்படி இந்தியாவில் joutub நடத்தி பெரிய வீடு வாசதியாக வாழ்கிறர்கள் ஏன் எங்கள் மக்கள் இப்படி எங்கள் இனம் ஆழிந்ததே இப்படி பட்டவர்களால் தான் போறமை இருந்தால் வாழமுடியாது தம்பியா கவலை வேண்டாம் உன் மனதுதுக்கு நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்❤❤❤❤
Don’t worry.it is a good video for all.those who. R not faith w u.
Dont worry ❤❤❤❤
🌹கிருஷ்ணா கவலை 🌹வேண்டாம் 🌹
🙏
Don't worry Krishna❤❤
Don’t worry bro ellam nalla valnthala pidikkathu athu than tamilan ipidi irukkan
கவலை வேண்டாம் தம்பி