Vanakkam gold guru sir. Rhodium finished and rose gold finished gold jewels buy panalama? Incase future la antha gold sell or exchange pannumbothu, enamel and stones ah remove pannitu estimate podra mathiri ithulayum rhodium ku kalichitu value poduvangala illa rhodium um gold kanakula varuma sir?. Itha konjam clearify panunga gold guru sir.
Sir you might be a better person to answer.. when exchanging gold, when purity is less than 916, say 80% purity , I.e 80% of our gold weight is pure gold right? Why do they not consider pure gold 24 crt gold rate but 916 rate when giving us the money??
Hi sir na antic necklace 46gm vanglam deside pannen choose panna model la, 83 red color beads iruku, na ada purchase pannalama beads matum evalo weight irukum pls tell me sir 🙏🏻
வணக்கம் தங்க குரு அவர்களே... நான் புதிதாக தங்க ஆபரணக்கடை ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தங்க நகை கொள்முதல் செய்யும் போது எவ்வாறு கொள்முதல் செய்ய வேண்டும். ரெடிமேட் நகைகள் வாங்கி விற்பதா? அல்லது வேறு எப்படி வாங்குவது... முதலீடு எவ்வளவு இருந்தால் வருகின்ற வாடிக்கையாளர்களை இழக்காமல் அவர்கள் கேட்கும் நகைகளை நாம் கொடுக்க முடியும்??? விளக்கம் கொடுக்கவும்... நன்றி
Gold Kasu malai use pannum pothu Kasu malai mela spray( perfume) panna kudathu solluraga sir . Kasu malai also gold why not ( perfume)spray ? Why spray safely ? Sir I can't understand that sir please tell that information sir 🙏
ஆபரணம் என்பது மதிப்பு கூட்டப்பட்டு அதிக லாபத்தை வைத்து விற்கும் பண்டம். நுகர்வோர் விற்கும் பொழுது அதில் ஏற்றப்பட்ட மதிப்பைக் கழித்து விட்டு, அதிலுள்ள சொக்கத்தங்கத்தை அடிப்படையாக வைத்து பணம் தருவார்கள்.
சார் வெள்ளி பழையது விற்றேஒரு கிராம்70.20ரூபாய் என்துபழைய வெள்ளிகிராம்45.056இருந்தது அதுக்கும் ஒரு கிராம் 70.20ரூபாய் என் கிராமுக்கு2411ரூபாய் தான் குடுத்தார் 45.056கிராமுக்கு3200ரூபாய்வருகிறதுஅதே கடையில் வாங்கினேன் அதே கடையில் தான் விற்றேன்ஆனால் 800ரூபாய் வரை கழித்து விட்டார் ஆனால் வெள்ளி செயின் வாங்கினேன் அந்த செயின் விலை2176ரூபாய் balance235குடுத்தார்கள் ஏன் 800ரூபாய் கழித்து விட்டார் என்று மனசுக்கு கஷ்டமாக இருந்தது இது சரியா
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக உயர்ந்து வரும் கோல்டு குரு சார் அவர்களுக்கு மிக்க நன்றி சார்.
கேள்வி பதில் நிகழ்ச்சி சூப்பர் சார்.பயன் உள்ளதாக உள்ளது.நன்றி கோல்டு குரு சார்.
சூப்பர் சார். மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பதிவு. மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்.
1st question is I like..
.👍your ans.., 👌👌👍
உங்க பதிவு நல்லா இருக்கு ரொம்ப நன்றி ஐயா
Nallathu sir ninga sollura thu ellam yengalukku romba use fullah iruku sir
ரொம்ப நன்றி சார் என் சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு. சார் இன்னொரு கேள்வி தாலி செயின் செய்யணும் நாள் நார்மல் எத்தனை பவுன் செய்யலாம் சார்
Nenga solum information use fulla irruku sir
Mikavum payanullathaka irukirathu... Nandri
உங்கள் பதிவு அருமை
Wow tq so much gold guru sir..... first question is mine......tq so so much Nan yarkita ketalum answer varala but u cleared my doubt
Athu eppadi sir silver um copper um onna? Gold store ah copper buy back vanguringa? Silver and gold thana vanguringa ?
வணக்கம் ஐயா பத்தரை மாத்து தங்கம் என்னன்னு சொல்ல முடியுமா
நகை சீட்டு போட்டு இருக்கு காயின் வாங்கலாமா இல்ல ஜுவல்லர்ஸ் எடுத்துக்கலாமா எது லாபம் எது நஷ்டம்
Nakai
, sister jowls yedunga athu thaan ungalukku laapam cayin vangathinga ungalukku porul yeduthaal seikuli illa setharam illa only CST mattum thaan cayin vaangi apuram mathum podhu ungalukku romba nastam
Vanakkam gold guru sir.
Rhodium finished and rose gold finished gold jewels buy panalama? Incase future la antha gold sell or exchange pannumbothu, enamel and stones ah remove pannitu estimate podra mathiri ithulayum rhodium ku kalichitu value poduvangala illa rhodium um gold kanakula varuma sir?. Itha konjam clearify panunga gold guru sir.
Vanakkam Gold Guru sir. Enakku oru sandhegam. Pazhaya thangatthai polish seyyalama? Adhanal thangatthil edhavadhu kurai erpaduma
Sir you might be a better person to answer.. when exchanging gold, when purity is less than 916, say 80% purity , I.e 80% of our gold weight is pure gold right? Why do they not consider pure gold 24 crt gold rate but 916 rate when giving us the money??
Thangam vangum anaivarukumae neengal oruvare guru
Sir.23ct gold market rate ஐகாட்டிலும் கூடுதலாக ரு250 கூடுதலாக வாங்குகிறார்கள். எப்படி என்று தெளிவுபடுத்துங்களேன். நன்றி கமுதி
நாங்க கேக்கனும்னுநினைக்கிரகேள்விக்கெல்லாம்நீங்கபதில்சொல்லீடரீங்க
Sir naan 20ct gold chain 15years ikku munadi banking 4.3grams ippo athe modala vankinan 4gramku anna rate 15% differ Achu it is wrong how can I got it
Sir I am from Mumbai yenoda gold 23 carate idha exchange panduna yepadi calculation pandanu
Sir Nan gold 916 exchange pannen but ennoda chain la dust iruku nu one gram ku deduct pannitanga idhu sariya thavara?
5.20 min he mentioned for 916 no loss but making charges are loss only if we are exchanging gold.
Hi sir na antic necklace 46gm vanglam deside pannen choose panna model la, 83 red color beads iruku, na ada purchase pannalama beads matum evalo weight irukum pls tell me sir 🙏🏻
Sir, old jewellery exchange panni new gold jewellery vakum pothu 1gram kku avalo amount reduce pannuvaga sir, kojam solluga sir
916 பழைய தங்க exchange பண்ணும் போது 5 to 10% wastage pottu எமதுரங்க இது உங்களுக்கு தெரியாத sir
வணக்கம் தங்க குரு அவர்களே...
நான் புதிதாக தங்க ஆபரணக்கடை ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தங்க நகை கொள்முதல் செய்யும் போது எவ்வாறு கொள்முதல் செய்ய வேண்டும். ரெடிமேட் நகைகள் வாங்கி விற்பதா? அல்லது வேறு எப்படி வாங்குவது... முதலீடு எவ்வளவு இருந்தால் வருகின்ற வாடிக்கையாளர்களை இழக்காமல் அவர்கள் கேட்கும் நகைகளை நாம் கொடுக்க முடியும்??? விளக்கம் கொடுக்கவும்...
நன்றி
Sr Jewells vanum shop.therinthaver but kuraivathan edukiraga
Gold coin exchange panni new gold jewellery vagum pothu gold coin kku amount reduce pannuvagala
Sir nagai vangumbothu percentage podranga oru percent Apdina evlo price Thn percentage price marite irukuma
ஒல்செலர்ரேட்நகைவங்கிநல்.செய்குலிகேக்கிரங்க.அதைநங்கதா.கோடுக்காணமா
6 month kku munnadi na vanguna gold rate 24000..today exchange kku poda ponen bros rate 20,570 rs kku kekkuranunga.... Gold rate eruthu but namma vanguna gold rate mattum kuraiyuthu...( 91.6) gold. Edukkum pothu 4730....to day also 5430......ithu en puriyave illa......
Hi sir yenoda necklace 5.5gm weight. Athu singapoorlernthu yenga grandfather vangnathu.37 yearsku mela agitu vangi.ipo antha jewel exchange pana pona 75% than gold irukunu solranga. But jewel nala solid patterna iruku.ipo irukura models avlo solida ila. So exchange panlama venama pls reply sir.
hi Mam/sir necklace nallaeruntha vaithu kollavum
but you want new design you can exchange
8 gram 916 coin ah oru bangle seiyum poluthu evlo price varum plzzz reply
தங்க நகையை பத்த வைக்கும் போது எடை குறைகிறது விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏
Semma explanation sir. very impressive....
Ruby,emarald revalue iruka sir
F2:25 sec coin won't be allowed for any urgent jewell loan right?
Guru 18 karat, 14 karat gold jewels ah pathi video podunga,18 and 14 karat gold jewels voda exchange ah pathi podunga
Gold guru sir,jewellery la balls model la vara sets la inside la Vera mettal irukkunu ipolam news la podurango atha eppudi nama pathu vangurathu sir.
How to buy gold card n can u explain briefly about advantages n disadvantages sir
Gold Kasu malai use pannum pothu
Kasu malai mela spray( perfume) panna kudathu solluraga sir . Kasu malai also gold why not ( perfume)spray ?
Why spray safely ? Sir I can't understand that sir please tell that information sir 🙏
Spray Panna...perfume la irukurs alcohol metal mela react aahi...color maarividum....marubadiyum meruhu podanun
Sir Udal sudu ana gold chain copper colour la change aguma...
In my wedding chain they seal 916 and kdm how is it possible.
Good businessman
You are doing great job 👍🙏 keep doing
Sir mc ila wastage illanu soldranga.. gold purity irukuma sir.
நன்றி சார்
Good job sir continue very long term
விலை ஏற்றமில்லாத பொருள் எது.
Urukku kooli padranga sir 916 ku
1000 grams pure cold purchase jewelry ownner to convert 91.6 ...89 grams copper 1089 gram 89×5000=375000 perfet why westage
ஆபரணம் என்பது மதிப்பு கூட்டப்பட்டு அதிக லாபத்தை வைத்து விற்கும் பண்டம். நுகர்வோர் விற்கும் பொழுது அதில் ஏற்றப்பட்ட மதிப்பைக் கழித்து விட்டு, அதிலுள்ள சொக்கத்தங்கத்தை அடிப்படையாக வைத்து பணம் தருவார்கள்.
சார் வெள்ளி பழையது விற்றேஒரு கிராம்70.20ரூபாய் என்துபழைய வெள்ளிகிராம்45.056இருந்தது அதுக்கும் ஒரு கிராம் 70.20ரூபாய் என் கிராமுக்கு2411ரூபாய் தான் குடுத்தார் 45.056கிராமுக்கு3200ரூபாய்வருகிறதுஅதே கடையில் வாங்கினேன் அதே கடையில் தான் விற்றேன்ஆனால் 800ரூபாய் வரை கழித்து விட்டார் ஆனால் வெள்ளி செயின் வாங்கினேன் அந்த செயின் விலை2176ரூபாய் balance235குடுத்தார்கள் ஏன் 800ரூபாய் கழித்து விட்டார் என்று மனசுக்கு கஷ்டமாக இருந்தது இது சரியா
Very important sir
Gold guru will not answer this for sure why no 14 k and 18 k is being promoted because is it durable
Kasu malai ellam evalow wastage % poduviga sir
Ss sir u r gold guru
I am the first to watch this video
Hi gold guru. I'm from Bangalore. Is there your branch in Bangalore ..
Hii
Super sir
Semma Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice 👍
Thank you ❤️
Super sir👌
தங்கத்தை உருக்கி விற்றால் சேதாரம் தவிர்கப்படும்...
TQ so much sir
thank u gold [message]💐
Thank you
Supersir
👌👌👌anna
Tq🌹
I am New subscriber
Thank you ❤️
1 gram gold chain vanga mudium ah sir
வாங்கவேணாம்🙏
👍
SILLY BOY
நன்றி ஐயா
Nice guru
Thank you so much sir
Thank you
நன்றி அண்ணா
Thank you
Super 👍
Super sir
Thank you
Super sir
Thank you