1 lakh₹ loss for the purchase of my favourite jewellery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • #Paavaiyin Paadhaiyi
    #13pudilongchain #grtlongchaindesign #goldlongchaindesign #grtpurchase #grtgoldpurchase #grtchain #chain #grtchaincollections #goldchain #grtgoldchaincollections #chaindesigningold #goldchaincollection #grtgoldpendentsforchains
  • บันเทิง

ความคิดเห็น • 149

  • @Paavaiyinpaadhaiyil-Mgsl
    @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +8

    I'm not against & not favour to any shop here. As one of the normal people like u all,i shared my own experience here. Hope u all understand ❤️

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal วันที่ผ่านมา +3

    உண்மை.. நாங்க 1996க்கு அப்புறம் GRTய விட்டுடோம்..😊😅

  • @usharathy
    @usharathy วันที่ผ่านมา +11

    இவங்க சம்பாதிப்பதே இநத பழைய கோல்டு wastage மூலம்தான். இல்லனா எபபடி மேலே மேலே கிளைகள் ஓபன் பண்ணுவாங்க

  • @sri695
    @sri695 วันที่ผ่านมา +8

    நாம வாங்குற போதும் 916 அப்படின்னு சொல்லிசொல்றாங்க. அது எங்க குடுத்தாலும் ஃபுல்லா எடுத்துக்குவாங்க ன்னு சொல்லுவாங்க. ஆனா வேற கடையில கொடுத்து அப்படியே எடுத்துக்கரதே இல்ல. ம்ம்

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  วันที่ผ่านมา

      ஆமா sister.. எல்லாம் business tactics தான்..

  • @lekhaprasath1642
    @lekhaprasath1642 วันที่ผ่านมา +8

    Really eye-opening video,Tnku sis 👍 Honest video 🤝

  • @karthickd8752
    @karthickd8752 2 วันที่ผ่านมา +7

    Long chain - pattai design model suit agum sis ..

  • @kowsalya1291
    @kowsalya1291 2 วันที่ผ่านมา +6

    Yes sis, yanakum oru long chain vaganum romba nal asai.. 15pidi la 🤞

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 20 ชั่วโมงที่ผ่านมา

    Sis entha kadaiyila jewell eduththalum wastage kuraiva ulla nagai parthu vangunga so wastage kammiya irunthal gst yum kuraiyum and old gold exchange pannunpothu entha shop la vanguneengalo athey shop la exchange panni puthu nagai edunga ithu naan follow seivathu.maximum old gold exchange panratha avoid pannunga if it damaged then go to the exchange option u can use this jewell in bank jewell loan in critical situation or use this loan amt to buy new jewellery.

  • @abinayaasenthilkumar909
    @abinayaasenthilkumar909 2 วันที่ผ่านมา +5

    Good one ❤ how about gold purity of joy Alukas & jos alukas Jewelry? Now 50% offer for wastage is going on .. that’s why asking.. am also a grt customer bec of its purity

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      Purity is good enough there.. But compared to grt va is high there bcz bf grt v r d customer of alukkas🥲

    • @abinayaasenthilkumar909
      @abinayaasenthilkumar909 2 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl okay okay ma

    • @periasamisami2444
      @periasamisami2444 2 วันที่ผ่านมา

      @@abinayaasenthilkumar909 GRT actually speaks for the purity..even I checked in Dubai .But the problem is high making charges..

    • @adhiraianaimalai7633
      @adhiraianaimalai7633 วันที่ผ่านมา

      Na joyalukkas la Mattum tha vaguva.... purity good ...gold wastage konjo high but worth tha...

  • @SaranyaSaranya-fk2jq
    @SaranyaSaranya-fk2jq วันที่ผ่านมา

    ❤️ ly thanks sis. Really you opened our eyes

  • @mohanasandhiya8958
    @mohanasandhiya8958 2 วันที่ผ่านมา +2

    Nanum grt la saradu vaanga ,iruka palaya Naga elam potu kooda extra panam Kati tha vaanginen. 68grm nagai potu 33gms tha vaaga mudinjuthu ..

  • @mariselvib7853
    @mariselvib7853 วันที่ผ่านมา +2

    Your correct purchase panna annaike chain demage aaidudhu GRT la😮

  • @regiregina5600
    @regiregina5600 วันที่ผ่านมา +2

    Old podavamea vendam bank la adage vaithu kidaikum panathil +savings podu eduthu irukalam .old gold nammidamea irunthu irukum konjam koncha ma medu irukalam.nama gold kuduthu irakara vendiya avasiyam illai.yenakum intha anupavam undu.athanala yosichi 2 year jewels edukala 1gram mutual use pannatha jels ah bank vatchidu,savings,jel chedu yellathaithum case ah kuduthan edukurean.jel wastage+gst yenna amount varutho pay panni vakiduvean.this month 5 pann eduka porean old gold+new gold 2 namidamea irukum case+jel yemmarama iruka ithu than best root

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp 20 ชั่วโมงที่ผ่านมา

    Mam.
    Dont worry your study is nice.
    But sell rate, your loss is less than about RS,20000/
    Buying new ornaments is good. Rate is also good...for daily use .we have to purchase 75% to 80% ornament not 916.
    Dont worry your net loss is only 20k might be...
    Be happy... GRT is good brand name and trust worthy....

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal วันที่ผ่านมา +1

    Saravana stores elite is much much better profitable and lot of collections, less wastage 😊

  • @GeethaSivanesan
    @GeethaSivanesan 2 วันที่ผ่านมา +51

    நானும் தஞ்சாவூர் GRTயில் இப்படி ஏமாந்து விட்டேன்.என்னுடைய இரண்டு பவுன் வளையலைப்போட்டுவிட்டு மூன்று பவுன் வளையல் எடுத்தேன்.கூட ஒரு பவுனுக்கு 73 மூவாயிரம் ரூபாய் கொடுத்தேன்.அப்போ நகை விலை 53600ரூபாய்தான்.இனி GRTபக்கமே போக கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +9

      நல்ல முடிவு sister..

    • @n.arunkumar
      @n.arunkumar 2 วันที่ผ่านมา +4

      உங்கள் பழைய நகை 916 இல்லை என்றால் அதை மாற்றும்போது நஷ்டம் தான்.
      இது grt ல் மட்டும் இல்லை எல்லா கடைகளிலும் அப்படி தான்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      ஆனால் பழைய நகை 916 தான் 🥲

    • @n.arunkumar
      @n.arunkumar 2 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl அப்படியா? மன்னிக்கவும்.
      நான் பழைய 2 ஜோடி வளையல் மாற்றலாம் என்று grt சென்றேன்.
      அவர்கள் 916 ஆக இல்லாததால், மிக குறைவான விலை கூறினர். அவர்கள் சொன்ன விலைக்கு,
      4 பவுன் (2 ஜோடி) வளையல்களை கொடுத்து 3 பவுனில் ஒரு ஜோடி வளையல் தான் வாங்க முடியும்; அதற்கு கூட மேற்கொண்டு 25000 கொடுக்க வேண்டும் என்றார்கள்.
      வாங்க மனமும் பணமும் இல்லாமல் வந்து விட்டேன்.
      வேறு எந்த கடைகளில் பழைய நகைகளை அதிக இழப்பு இல்லாமல் மாற்றலாம்?

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +2

      மன்னிக்க நீங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை.. Lalitha or saravana elite போய் பாருங்கள் va குறைவு.lalithaவில் நான் ஏதும் வாங்கவில்லை தெரிந்தவர்கள் அங்கு reasonable ah இருக்கு என்றார்கள் & பழைய நகை கொடுத்து புது நகை without va ல் வாங்கும் திட்டமும் உள்ளது என்றார்கள்.

  • @divyaaathi4383
    @divyaaathi4383 2 วันที่ผ่านมา +4

    Unga native Tirunelveli or Nagerkovil ah....
    13 pidi na evvalavu inches varum nu solla mudiyuma plz..
    Unga chain nalla ah iruku

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      Thank u sis.. Native tirunelveli😊 inches la sari ah therila but more than 40inches

    • @shanthigowrirajan
      @shanthigowrirajan วันที่ผ่านมา

      @@divyaaathi4383 ஒரு பிடினா 3 inches ma

  • @nandhinishree9625
    @nandhinishree9625 วันที่ผ่านมา

    Neenga solradhu romba seri. Nambale theliva irundhalum namba veetla irukuravunga theliva illa na innum varuthama irukkum. Therinja emandutome nu thonum. Enga appavum apadi dhan GRT GRT nu solluvaru. Aana indha madhiri neraya videos partha neraya peru GRT la enaku nashtama irukku nu solranga. Gold vangurade oru satisfaction ku dhan adhayum indha madiri ulla kadaigal andha satisfaction ah kedukuranga.

  • @jeyarajesh839
    @jeyarajesh839 2 วันที่ผ่านมา +1

    Grt la gold quality nalla irukkum sis.nan 10 yeara grt lathan edukkran sis.rasiyana shop sis.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      S sister i agree with u..we r also their customer for a decade..

  • @suhanafaatin9722
    @suhanafaatin9722 2 วันที่ผ่านมา +3

    Sis old gold saravana la pota nalla price kidaikum

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      S sis.. but my husband didn't allow me to do that🥲

    • @ramasridhar8321
      @ramasridhar8321 2 วันที่ผ่านมา

      @@suhanafaatin9722 , sis Saravana la old gold ku edavadu amount pidikkaraangala illa apdiye anikku market rate la gram ku amount kodukkaraangala?

  • @shalumathu3848
    @shalumathu3848 2 วันที่ผ่านมา

    Oh

  • @Thambipapa77
    @Thambipapa77 2 วันที่ผ่านมา +2

    Sister mangal trichy shop la 4 savaran long chain irugu

  • @user-xn7uv8ml2j
    @user-xn7uv8ml2j 2 วันที่ผ่านมา +2

    Sis thali saradu 3 pown price enna varuthu

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      Min 12% va pota around 1,85,000₹ varum gst lam sethu sis..

    • @Sugi2024
      @Sugi2024 2 วันที่ผ่านมา

      sis நான் 2 சவரன் நெக்லஸ் போட்டுட்டு புதிய நகை 3 சவரன் வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்

  • @aishwaryavishnu4851
    @aishwaryavishnu4851 2 วันที่ผ่านมา +1

    Vat and GST ellam yella jewelkum yellarum pay pananum. Ethu loss ah sis? Grams u lost in exchange is only loss

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      S sis gst s must but scheme la pona va save pannirukalam i meant that..

    • @kiyotroll6163
      @kiyotroll6163 2 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl IPO Anga scheme kooda value based (money) previous year change pannitangha gram based cancel pannitangha athan namaku labam IPO adhu illa ..Sri kumaran IPO change agitan.

    • @n.arunkumar
      @n.arunkumar 2 วันที่ผ่านมา

      ​@@kiyotroll6163still gram based scheme exists in grt. I confirmed last month.

  • @farithabegum7108
    @farithabegum7108 2 วันที่ผ่านมา

    Mangal &mangal salem anga jwls vaangalama sis

  • @amomslittlespace
    @amomslittlespace วันที่ผ่านมา

    Lalitha is best for investing in gold as Jewel. In Saravana Selvarathinam also decent gold rate. Your husband should have listened to you.

  • @user-mt8fq2gg6m
    @user-mt8fq2gg6m 2 วันที่ผ่านมา +1

    Mam you should not tell GST as loss

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      Yes u r correct.. But considering the old jewel gst i said it was a loss

  • @leelar8250
    @leelar8250 วันที่ผ่านมา

    Try Lalitha Jewellers sis 😊

  • @loganathanvloganathanv7059
    @loganathanvloganathanv7059 2 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு என்ன நட்டம் என்பதை விட அவர்கள் என்ன லாபம் பார்த்தார்கள் என புரிந்து கொள்வோம்
    மொத்தம் மதிப்பு தோராயமாக five lakhs
    Watage thirteen percent
    அதாவது 65000
    GST 15000
    Old loss 25000 approx
    இதில் 65000 மட்டுமே அவர்கள் நேரடியாக செல்லும் பணம் அவர்கள் investment bnak interest plus staff salary plus EB extra எல்லாம் சம்பதிக்கணும் அடுத்து old gold loss அவங்களுக்கு 25percent கூட profit வராது அதாவது 12500,
    Anyway அவங்க இதுபோல profit வந்தாதான் survive பண்ண முடியும்.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது போல் இருந்தால், இவ்வளவு குறைந்த லாபத்தில் how they can grow with multiple branches & இதை விட குறைவாக வசூலிக்கும் கடைகள் லாபமே இல்லாமல் செய்கிறார்களா..தர்க்கத்திற்காக கேட்கவில்லை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்

    • @loganathanvloganathanv7059
      @loganathanvloganathanv7059 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl இதில் இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்கிறேன்
      பதிமூன்று சதம் சேதாரம் அவர்கள் நம்க்கு போடுகிறார் என்றால் அவர்கள் அதற்கு மூன்று முதல் நான்கு சதம் கொடுத்து வாங்கி இருப்பர், so net profit ten percent only. இவர்கள் 91.6என்று சொல்லி விற்கும் விலை அதற்கானது அல்ல அதாவது 93 அல்லது 93.5 சதம் தூய தங்கத்திற்கு ஆனது. இது அவர்களின் கூட்டமைப்பு சொல்லும் விலை தான் அனைத்து இடத்திலும், இதன் மூலம் இரண்டு சதவீதம் நம்மிடம் அதிகமாக எடுத்து விடுகின்றனர் நாம் பழைய தங்கம் மாற்றும் போது அதே விலை அவர்கள் எடுத்தால் அவர்களுக்கு இரண்டு சதம் நட்டம் வரும் அதனால் நம்மிடம் மூன்று சதம் கழித்து விடுகின்றனர் இது அவர்கள் நட்டத்தை தவிர்க்க நீங்கள் கேட்கலாம் புதிய விலையில் லாபம் பழைய தங்கத்திற்கு மட்டும் நட்டமா என்று ஏனெனில் மொத்த வியாபாரத்தின் நாற்பது சதம் மட்டுமே மக்கள் பழைய தங்கத்தை மாற்றுவர் மற்றவை எல்லாம் ரொக்க வியாபாரம் தான் அதனால் தான் விலையில் கொஞ்சம் லாபம் பார்க்கிறார்கள்,
      அடுத்து GST முன்பு எல்லாம் பலவித வரி இருக்கும் அதை எப்படியாவது கணக்கு காட்டி மக்களுக்கு எப்படியாவது கொடுத்து விடுவார் இப்போது GST வந்தவுடன் இவர்கள் வசூலிக்கும் வரி இவர்களுக்கே திரும்ப வந்துவிடும் அதனால் நூறு சதம் கஸ்டமர் மேல் வரி போட்டு தான் வியாபாரம்.
      நீங்கள் சொல்வது போல் இதை விட குறைந்த விலை நிறைய கடைகள் உள்ளது நீங்கள் அலைந்து திரிந்தால் ஒரு மூன்று சதம் மிச்ச படுத்தலாம் அதாவது for five lakhs fifteen thousand. இதை மீறி கஸ்டமர் service மற்றும் future responsibility முக்கியமாக பார்க்க வேண்டும் ஏனெனில் ஃபைவ் lakh is big purchase.

  • @eunicemargret9317
    @eunicemargret9317 วันที่ผ่านมา +1

    U would exchanged in joy allukas.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 2 วันที่ผ่านมา +1

    I have same chain in 3 pavan in saravana

  • @maheswarisunder1952
    @maheswarisunder1952 วันที่ผ่านมา

    Same enkum ipadidhan sis nadandhudhu😢 marriage 5 savaren neklas eduthom one time dhan use panne appadie vitu pochi joint ketadhuku sari pana mudiyadhunu solitaga...😢😢

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  วันที่ผ่านมา

      So sad sis😥😥

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z วันที่ผ่านมา

      @@maheswarisunder1952 நீங்க ஆசாரி கிட்ட குடுத்து ஒட்ட வைங்க 150 ரூபாய் வரும்

  • @narkismonica1981
    @narkismonica1981 วันที่ผ่านมา

    நான்ஒருமுறைசொய்ன்மாத்தும்போதுசெயின்லஅழுக்குஇருப்பதாககூறினார்அழுக்குஎடுத்துமாத்தநான்ஒத்துக்கவில்லைஅப்படியேயேதான்கொடுத்துமாற்றினேன்

  • @margaretjohn5590
    @margaretjohn5590 วันที่ผ่านมา +1

    We must plan before buy.Dont buy in first visit ,take the estimation and think about that.Dont go to one shop,ask 2 or 3 shops then buy.Before payment understand the calculations .

  • @kalaiyarasi657
    @kalaiyarasi657 2 วันที่ผ่านมา +13

    Recently, i exchanged my old jewel. I compared the estimation slip both GRT and lalitha jewellery. Finally, i choosed lalitha and i saved 35000 for 22gram.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      Brilliant move sis.. But i don't have an option to choose🥲

    • @saranyabalaji1791
      @saranyabalaji1791 2 วันที่ผ่านมา

      @@kalaiyarasi657 grt always too high....compared to others....

    • @leelar8250
      @leelar8250 วันที่ผ่านมา +2

      I saved so much in diamond bracelet.. Lalitha is very reasonable ❤

    • @saranyabalaji1791
      @saranyabalaji1791 วันที่ผ่านมา

      @@kalaiyarasi657 lalitha also 916 so we can buy ....grt also 916 but don't know why too much wastage

  • @mayumayuri5060
    @mayumayuri5060 วันที่ผ่านมา +3

    இதற்குத்தான் நான் ஜிஆர்டி பக்கமே போக மாட்டேன் சரவணா ஜுவல்லரி ஏ பெஸ்ட் ஆகத்தான் இருக்கும் வேஸ்டேஜ் அங்க மிகவும் கம்மியாக இருக்கும்❤

  • @ramaprakash8716
    @ramaprakash8716 วันที่ผ่านมา

    Naanum Namakkal la 4 sovereign chainku 4 sovereign old jewel pottu 30,000 kuduthu vangitu vandhen😟

  • @suryaprakasha4849
    @suryaprakasha4849 วันที่ผ่านมา +2

    Very sad to see sister losing money and value of the defect product, Next time be vigilant while making purchase... Its awerness for gold buyers.... Always brand is not important, only quality of product... Thank you so much and God bless❤.

  • @priyankaraj6701
    @priyankaraj6701 2 วันที่ผ่านมา

    Chain design avarage than

  • @manasviniharish7249
    @manasviniharish7249 2 วันที่ผ่านมา +2

    🙋‍♀️😊

  • @MYHEROAppa
    @MYHEROAppa วันที่ผ่านมา

    Chian nanum ethu tha eduthen

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z วันที่ผ่านมา

    அந்த 1 வருசம் கழித்து பழைய நகைய கொடுத்துட்டு புதுசு வாங்க ஸ்கீம் எங்க எங்க இருக்குனு சொல்ல முடியுமா, நா தங்க மயில் ல விசாரிச்சேன் ஸ்கீம் இல்லனு சொல்லிட்டாங்க வளையல் குட்டி ஆகிருச்சு

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  วันที่ผ่านมา

      Lalitha la iruku sis

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl அப்படீங்கலா நா திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் பக்கத்தில் எங்கனு விசாரிக்கின்றனர், இல்லனா நகை கடைல குடுத்து உருக்கி வச்சுக்கிட்டு அத நகை செய்ய குடுத்தா செய் கூலி அதிகம் கேப்பாங்களா, லலிதா ல ட்ரை பண்றேன் சிஸ்

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z วันที่ผ่านมา

      0:01 சிஸ் நா திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் பக்கம் இருக்கா, இல்ல உருக்கிட்டு புது நக செய்ய குடுந்தா லாஸ் வருமா செய் கூலி சேதாரம்

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 วันที่ผ่านมา

    Yanpanrathu sis nalathu sonna yaru kakara yandu houseband ipatethan😢

  • @mithumezymoves8791
    @mithumezymoves8791 2 วันที่ผ่านมา

    No sister palaya nagai pottu pudhusu vanganale namma extra pay panni dhan aganum may be neenga same kadaila exchange panna pathinga na andha 4 grm koraiyama same a eduthirupanga nanum 6 poun valayala mathina sister apram ennoda bracelef 1 poun also kuduthuta new jwel 7 poun ku ulla dhan eduthom but extra 1 poun kasu kuduthom pudhu nagai vangara kanaku mari dhan gst poduvanga and 12.5 wastage potanga.normal jwel dhan plain
    Nagai matha ponale ipdi dhan.

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      S sister🥲.. For that v can go through, like one time investment scheme

  • @Mekala370
    @Mekala370 22 ชั่วโมงที่ผ่านมา

    Old jewels mathinaley ipadithan kollai adikiranga 😢

  • @n.nhomeremedy7761
    @n.nhomeremedy7761 2 วันที่ผ่านมา

  • @ramyalakshmanan5383
    @ramyalakshmanan5383 วันที่ผ่านมา

    GRT shopla nagai vangathienga, full of frowd

  • @n.nhomeremedy7761
    @n.nhomeremedy7761 2 วันที่ผ่านมา

    Edu 10 puditan irukum sister

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      Illa sis 13pudi..measurement kuduthu vangunathal solren.. may be video la apdi theriyalam

    • @n.nhomeremedy7761
      @n.nhomeremedy7761 2 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl ok sister pls nega chain ware pani fase katama potos poduga sister chat videola pls enakaga

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      Ok sister😊

  • @user-gh4ke5yt6g
    @user-gh4ke5yt6g 2 วันที่ผ่านมา +1

    Deposite pannirukalaame sis l lakh loss aagiruchu

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา

      Grt la ya sis?

    • @user-gh4ke5yt6g
      @user-gh4ke5yt6g 2 วันที่ผ่านมา +1

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl grt layum irukunutha sonnaaka sis

    • @Paavaiyinpaadhaiyil-Mgsl
      @Paavaiyinpaadhaiyil-Mgsl  2 วันที่ผ่านมา +1

      Iruku sis..but 1 yr kalichu enna gold rate iruko adan poduvanga

    • @user-gh4ke5yt6g
      @user-gh4ke5yt6g 2 วันที่ผ่านมา

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl ila sis inaiku rate ku fix panitha kudupaanga neenga visaarchingala

    • @user-gh4ke5yt6g
      @user-gh4ke5yt6g 2 วันที่ผ่านมา +2

      @@Paavaiyinpaadhaiyil-Mgsl naanga lalithala yenga family la yellaarku vaangiruko mrg ke deposite panni konjo konjoma wait pani vaanguvo sis

  • @vennilabalaji3908
    @vennilabalaji3908 วันที่ผ่านมา

    Grt waste

  • @fabbyshoppy2702
    @fabbyshoppy2702 2 วันที่ผ่านมา +3

    Old gold damageye akirunthalum ini mathama bank la adagu pottu athula vara jewel vangunga sis.ipdiye routation la antha jewel ah use panningana innum neraya serum