இறந்தவர்கள் இறந்த அன்றே கனவில் வருவது நல்லதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @thelivinvazhi
    @thelivinvazhi  9 หลายเดือนก่อน

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க. ஆமாம் என்மகன் 14 நாள் . நான் அதேவீடில் படுத்திருந்தேன் அப்போது என் மடியில் என்மகன் மடியில் படுத்ததை நானுணர்ந்து கதறி அழுத்தேன். ஆனால் என்மகன் நான் தொடர்ந்து உன் கூடத்தான் இருக்கிறேன என்று உணர்திருக்கிரான் எனக்கு வரும் எல்லா நிகழ்வுகளிலும் என் மகன் உயிருடன் தான் இருக்கிறான் . நான் என்றும் உற்சாகமாக இருப்பேன் தம்பி நன்றி நன்றி வணக்கம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉,🙏🙏🙏🙏🙏

  • @ykalai7512
    @ykalai7512 10 หลายเดือนก่อน +4

    🌺🙏🌺👌👌👌👌👌 அருமையான பதிவு அண்ணா. 🎉 நான் உங்கள் இடம் கூறியுள்ளேன். 🎉 இறந்த அன்றே கணவு வந்தது.🎉 உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அம்மா பைரவர் பாதுகாப்பு.🎉 போன அமாவாசை அன்று கூட என்னை 3பேர் தீயசக்தி அழுத்துவது போல் இருந்தது என் அம்மா பைரவர் மூலம் பாதுகாப்பு வளையம் அமைத்து சிவன் திருநீறு அப்பாவை நெற்றியில் இட சொல் என்று கூறி தீயசக்தி யை விரட்டி கொண்டு சென்று விட்டார்.🎉 நான் ஓம் நமசிவாய என்று குரல் தந்த பிறகு என் அப்பா வந்தார் இக் கனவு பற்றி கூறிய போது விபூதி நெற்றியில் பூசிய பிறகு அம்மா விரட்டி கொண்டு சென்று விட்டார் தீயசக்தி யை என்று கூறினேன் 🎉 உடனே அம்மா படத்தில் இருந்து பூ விழுந்தது இரவு 1மணி அப்போது.🎉 (நான் விடியற்காலை 4மணிக்கு வைத்த பூ இரவு 11மணி வரை இருந்தது.)🎉 பாதுகாப்பு வளையத்தில் ஓர் சாமி படம் வைத்தார் அது என்ன வென்று உணர முடியவில்லை ஆனால் ஓர் சிவப்பு துணி இருந்தது கல் சிற்பம் போன்ற சாமி படம் 🎉🎉🎉🎉🎉🎉 நன்றி அண்ணா தகவல். 🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺

  • @anjuthakannananjuthakannan532
    @anjuthakannananjuthakannan532 4 หลายเดือนก่อน +1

    Sir, velli sevai kilamaigalil irantha thaai,thanthai kanavil varuvathu nallatha kettatha please sollungal sir

  • @chiyaansha8977
    @chiyaansha8977 10 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் என் தந்தை இறப்பது 20 நாட்களுக்கு முன்பு , என் கனவில வந்து , என்னை துணைக்கு கூப்பிடுறாங்க நான் போயிற்று வரம்மா எனு என் கனவில் சொன்னார் பிறகு 20 நாட்களில் இறந்து விட்டார். பிறகு அடிக்கடி என் கனவில் வந்து எனக்கு சில குறிப்புகள் தெரிவிக்கிறார் . இதற்கு என்ன காரணம் .

  • @Divya-bh5ht
    @Divya-bh5ht 10 หลายเดือนก่อน +1

    Iraivan ennidam asirvad seithathaga numbugiren sir thank you

  • @reenadevi4507
    @reenadevi4507 10 หลายเดือนก่อน +3

    Hi anna, i deeply believe in your channel because day before yesterday after watching your video my husband came in my dream after 6 months, i thought i should not cry that time only he came in my dream. Now i was praying to god, i was thinking my husband at the same moment now im watching this video. After my husband's death the 3rd day came in my dreams consoling me, dont worry even he was crying saying i didn't except this will happen but what to do you take care of kids and yourself. But many will say dead people will not come in dream till 3months, but i will not believe. Thanks for your valuable video anna.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      🙏🙏🙏🌈

  • @vijayamahalakshmilakshmi8392
    @vijayamahalakshmilakshmi8392 8 หลายเดือนก่อน +2

    En amma en kauvali varvathan meening my sister also

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      You are connected with her in higher realms

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 10 หลายเดือนก่อน +3

    உண்மைதான் அண்ணா. என் கணவர் என் கனவில் வரும்போதல்லாம் எங்களை விட்டு எங்கு சென்றீர்கள் என கேட்பேன் அண்ணா. அதற்கு அவர் சொல்லும் பதில் நான் எங்கும் போகவில்லை உங்களுடன்தான் இருக்கிறேன் என பதில் கூறுகிறார். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு அண்ணா.1 வருடம் ஆகிவிட்டது இருந்தும் என்னால் அவரை நினைத்து அழுவாமல் இருக்க முடியவில்லை அண்ணா.🥺🥺🥺🥺🥺🥺🙏

  • @balaskitchen5920
    @balaskitchen5920 10 หลายเดือนก่อน +2

    Thank you for your explanation.

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 10 หลายเดือนก่อน +2

    Thank you very much sir..🙏🌷🙏☘️🙏

  • @sathissathis8759
    @sathissathis8759 10 หลายเดือนก่อน +1

    En kanavar irantha anre iruvu aruvamai vanthu en pakathula ninrar kariyathirkul 5 times iravil aruvamai vandu en pakathil ninrar nan payathil kangalai irukamaga mudi konden payathil un udal nadungiyadu avar na payapaduvathal konja neram ninru vittu poiduvar but avar irandu 2 years agudu ippo antha madiri avar varuvathilai unga video pardu na romba deliva iruken ippo enaku payam ila but avar varanum thonuthu...irantha anre avar aruvamai vanthatharku enna palan sollunga sir pls tamil la reply pannunga sir...

  • @alaguparvathya3796
    @alaguparvathya3796 10 หลายเดือนก่อน +2

    Thank you for your information

  • @Arasuselvan-t2u
    @Arasuselvan-t2u 10 หลายเดือนก่อน +3

    My Amma never come in dream but my Amma always answered my question very quickly . I’m so happy . 🙏🏽 my Amma guiding me every single step I want to take . Yep I following your method bro in mediation I asked question my Amma answered me .

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน +2

      Wonderful. Focus on your highest excitements 🌈🌈🌈🧚‍♂️🧚‍♂️🧚‍♂️💯🌟

    • @Arasuselvan-t2u
      @Arasuselvan-t2u 10 หลายเดือนก่อน

      @@thelivinvazhi 🙏🏽

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 10 หลายเดือนก่อน +1

    Anna en amma appa daily en dream la vararhal. Thank u my dear anna.

  • @suchitrav5335
    @suchitrav5335 8 หลายเดือนก่อน +1

    En husband kanavil hospital kutitu poga solkirar... Lot of times same dream tha sir varukirathu.... Enaku romba kastama eruku... today kuda avarai adakam seitha place ku poi parthutu than vanthen.... Ena seivathu....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน +1

      A counselling is recommended for you Suchitra

    • @suchitrav5335
      @suchitrav5335 8 หลายเดือนก่อน

      Ok sir..

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 10 หลายเดือนก่อน +1

    Thanks

  • @ramakrishnannatarajan6875
    @ramakrishnannatarajan6875 10 หลายเดือนก่อน +1

    Sir put video on angle number 18

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 10 หลายเดือนก่อน +1

    Welcome to your information 🙏

  • @nandhinic1902
    @nandhinic1902 10 หลายเดือนก่อน +1

    Nanri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanam.s
    @santhanam.s 10 หลายเดือนก่อน +1

    Ennudaiya kanavar kanavil vandhu na uyirudan than iruken nee ennai paaka nalaiku vara vendum endru kupiduraru atharku nanum kandipa varuven endru solvatharku enna palan sir enaku andha kanavirku apram avar enkanavil varave illa sir enaku avar ninaivakave ullathu marakka mudiyamal eppavum avarai ninaithapadiye iruken sila neram sucide pannikalamnu thonuthu sir ennala valave mudiyala

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      If you listen to this video very closely, you will understand i have answered your question very clearly. Grow up spiritually 🧚‍♂️🌈🌟

  • @Divya-bh5ht
    @Divya-bh5ht 10 หลายเดือนก่อน +1

    En thalaila butterfly amarnthu senrathu meening please

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      What so you believe ?

  • @ponmanim8837
    @ponmanim8837 10 หลายเดือนก่อน

    அண்ணா என் அம்மாவும் அப்பாவும் கனவில் வருகிறார்கள். ஆனால் இருபது வருடத்திற்கு முன்பு நடந்ததை கனவில் காட்டுகிறார்கள் .ஆனால் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

  • @Vannan4738
    @Vannan4738 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏💯

  • @asophiya1301
    @asophiya1301 10 หลายเดือนก่อน +1

    Enga appa death agi 3 rd day en kanavil vanthanga sirichukitae vetukula vara mathri kanavu vanthathu

  • @gparamasivam9511
    @gparamasivam9511 10 หลายเดือนก่อน +2

    Thang you sir

  • @ykalai7512
    @ykalai7512 10 หลายเดือนก่อน +1

    என்னுடைய புரிதல் அம்மன் (அ) ஆஞ்சநேயர் படமா என்று தெரியவில்லை.

  • @gaushik.a5576
    @gaushik.a5576 10 หลายเดือนก่อน +1

    👍

  • @jacquelinemary1701
    @jacquelinemary1701 10 หลายเดือนก่อน +1

    😭vary good sir thank you sir

  • @vijayalekshmisaravanan7758
    @vijayalekshmisaravanan7758 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaanibabu9182
    @vaanibabu9182 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @karthikasiva8925
    @karthikasiva8925 9 หลายเดือนก่อน

    விதி முடியாத ஆத்மா விதி முடிந்த ஆத்மாவை பார்க்க முடியும் மா விதி முடியாத ஆத்மா உடம் சேர்ந்து விதி முடிந்த ஆத்மா இருக்க முடியும் மா

  • @ulagammalm9229
    @ulagammalm9229 10 หลายเดือนก่อน +1

    Iya avarhalai kumbidalama yeppadi kumbiduvadu

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      Love is the language.. love in anyway you are interested in…

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @JayaKodi-z8p
    @JayaKodi-z8p 10 หลายเดือนก่อน +1

    ஆத்மாக்கு எப்படி நினைவோ பார்வையோ இருக்கும் ஆத்மா எப்படி உறவினர்களை அடையாளம் கண்டு வீட்டிற்க்கு வரும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      By your unique signature frequencies

  • @malathisenthilnathan4271
    @malathisenthilnathan4271 10 หลายเดือนก่อน +1

    I always have luci dreaming

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      💯👍👍👍

  • @jqace6362
    @jqace6362 10 หลายเดือนก่อน +1

    🙏