List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
0:16 அண்ணா வணக்கம்.அம்மா இறந்து விட்டார்.கனவில் வீட்டிற்கு வெளியே நின்று பாலை உறை ஊற்று என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஏருவதீதை பார்க்க வில்லை.சத்தம் மட்டும் கேட்டது. இதன் விளக்கம் என்ன அண்ணா. நாங்கள் பாவி தான் அண்ணா.தாயை இழந்து இந்த உலகில் ஏதோ பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன் நன்றி அண்ணா .
எனது கணவர் இறந்து 9 மாதம் ஆகிறது முதல் 3மாதம் தொடர்ச்சியாக கனவில் வந்தார் அவர் உயிரோடு இருப்பது போலவும் அவருடன் வெளியில் எங்கெங்கோ செல்வது போலவும் தெரிந்தது. 3 மாததிற்கு பிறகு எப்போதாவது கனவில் என்னுடன் உயிரோடு இருப்பது போல் கனவு வருகிறது. ஆனால் கனவில் என்ன பேசினேன். எங்கு சென்றேன் என்ற ஞாபம் முலுமையாக இல்லை.இனி அவருடன் பேசுறவர்த்தைகள்.அவருடன் சென்ற இடங்கள் ஞாபகத்தில் இருப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்.ஜயா எனக்கு அவருடைய ஞாபகமாகவே இருக்கிறது.எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.13&11 என்னால் பார்க்கும் வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை.எதிலும் தெலிவுஇல்லை.ஐயா இதில் இருந்து எப்படி வெளியே வருவது எனக்கு சொல்லுங்கள் ஐயா.
Ennudya pappa kanavil vanthu ennaya yenma vittuttu pona apadinu ketta athuku nan na yengeyum pola pappa un kuda than irukiren endru kuri katti pidipathu pol kannavu enna artham
Hii anna enaku amma ellai akka than amma mathri akka dead agi 13 years aeduci still marakka mudila kanavula varanga ethum pesala ava 17 age la marriage pannita nan appo 15 years old so avala kapatha mudiyala enna problem atha nanum kekkala avalum sollala mamiyar koduma enkita gold erunthathu ava problem enkita solli erunthu tha nan kuduthu erupen still nan yen avala kekkala nan kuduthu eruntha ava uyiroda erunthu erupala nu romba kastama erukku 😢😢😢
அம்மா அப்பா இருவரும் அண்ணன் கனவில். போகவில்லை ஏன் அண்ணனுக்கு. மிகவும் மனம் வருத்தமாக உள்ளார். அம்மாவின். பிரிவை அப்பாவால் தாங்கிகொள்ளமுடியவில்லை நான்கு மாதங்கள் உடம்பு சரிஇல்லாமல் இருந்தார் அதன் பிறகு. எங்களைவிட்டுபோய்விட்டார்
என்னுடைய மரணம் playlistஇல் உள்ள வீடியோக்களை பார்க்கவும் அல்லது தங்களின் தனிப்பட்ட சம்பந்தமான கேள்விகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் நீங்கள் போன் கவுன்சிலிங் புக் செய்து கொள்ளலாம்..🌈🌈🌈🦋
வணக்கம் அண்ணா, என்னோட பிரியமானவர் இறந்து 3மாதம் ஆகுது . அவர் இறக்கும் சில நொடிகளுக்கு முன்பு வரை என்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் ஆனால் அவர் என் கனவில் இரண்டு முறை தான் வந்தார். ஆனாலும் அவர் வேறு ஒருவருடைய உருவத்தில் தெரிந்தார். நான் அவருடைய பெயர் சொல்லி தான் அழைக்கிறேன்.எதற்காக அவருடைய முகம் தெரியவில்லை.என்னிடம் பேசுவதும் இல்லை.என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் அண்ணா
Enoda frnd suicide pani erandhuta sir nethu oru kanavu ava amaithiya nadandhu pora Mathiri ava face kooda kanavula theriyala amaithiya nadandhu pora Mathiri vandha ena sir artham
Nalaiku thai amavasai.. En husband eranthu 43 days aguthu.. 2 days munnadi en mamiyar um eranthutanga.. Nalaiku en husband ku padaikalama.. Theetu nu solranga unmaiya sir pls reply.
அதற்குரிய காரணத்தை நான் உங்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பின் தான் சொல்ல முடியும். பொதுவான காரணம் என்றால் தூய்மையான அன்பை தெரிவித்தல், தொடர்பை உணர்த்துதல் பொருள் கொள்ளலாம்....🌈🌈🌈🌠
ஐயா.. என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.நிறையமுறை கனவில் வந்து விட்டார். பேசினார். சாப்பிட்டார்.என் மகளின் கனவிலும் வருகிறார்.ஒரு வருடம் வரை வரகூடாது என சொல்கிறார்கள்.நான் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது.?
எங்க அப்பா இறந்து 1 வருடம் 3 மாதம் ஆகிறது.அவர் இறந்த நாளில் இருந்து 1 வருடம் வரை ஒரே இடத்தில் பலலி சத்தம் இடும் அது என்அப்பா தான்.1 வருடம் ஆன அன்று சாமி கும்பிட்டு இருந்து அந்த இடத்தில் பல்லி சத்தம் இடுவதில்லை ஏன் என்று தெரியவில்லை எங்க அப்பா இப்போ எங்க கூட இல்லையோ என்று தோன்றுகிறது.கனவிலும் வருவது இல்லை 1 வருடம் ஆன பிறகு
என் பாட்டா இறந்து 6 மாதம் ஆகிடுச்சு அவர் என் கனவில் வருகிறார் ஆனால் அவர் அமைதியாக மட்டுமே இருக்கிறார் நான் பேசும் போது..அவர் படுத்திருக்கிறார் ஆனாலும் பேச வில்லை
ஐயா, கழிந்த 2021 ல் திருமணம் ஆகாமல் தவறிய என் மகள் நேற்று கனவில் உடலில் ஆடையில்லாத நிலையில் தோற்றம் அளித்தாள். ஏதோ ஒரு செய்தியை சொல்ல வருகிறாளோ என மனம் வருந்தி அங்கலாய்க்கிறது. தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
அண்ணா! எனது பக்கத்து வீட்டில இருந்த நடுத்தர வயது பெண்மணி வீட்ல சண்டை போட்டு மருந்து குடிச்சு இறந்து போயிட்டாங்க. அவங்க இறந்து 7 நாள் தான் ஆகுது... அவங்க ரோட்டுல நடந்து போற மாதிரி கனவு கண்டேன். இன்று அதிகாலை 5.45 க்கு இந்த கனவு வந்தாச்சு... இது என்னனு சொல்லுங்க கொஞ்சம் பயமா இருக்கு...
இறந்த என் மாமனார் என்னிடம் கோபமாக போடுவது போல் கனவு வந்தது.... அடுத்த ஒரு மாதத்தில் என் கணவர் பாம்பு கடித்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து இப்போது தான் சரி ஆனது... இதற்க்கு என்ன பலன் please sollunga
ஐயா ஒரு நல்ல காரியத்தை நாம் தொடர்ந்து செய்வதில் சூழ்நிலைகளும் நம் குடும்பத்தாரும் தடையாக வரும்போது நாம் என்ன செய்வது? தடைகளை மீறி நாம் செய்வோமா என்ற சோதனையா அல்லது அதனை நாம் செய்யக் கூடாது என்ற சமிக்ஞையா? இதனால் எனக்கு உற்சாகம் அளிக்கும் செயல் செய்ய முடியாமல் மனம் மிக மிக வருந்துகிறது. என்ன செய்ய வேண்டும் ஐயா?
நீங்கள் செய்யும் செயல் உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும் என நம்பினால், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ஏன் தடை செய்ய வேண்டும்? 🌈🌈🌈🦋
அவர்கள் கால விரயம் மற்றும் உழைப்பு விரயம் என்று நினைத்து தடை செய்கிறார்கள். நம் வாழ்வில் ஒரு சிறு பகுதியை நமது உதவி தேவைப்படும் உயிர்களுக்கு உதவுவதில் செலவழிப்பது தவறா ஐயா?
அது எத்தகைய உதவி, அந்த உதவி புரிவது என்பது உங்களால் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா இல்லையா என்றும், நேர விரயம் கால விரயம் என்ற கூற்றில் உண்மையுள்ளதா என்று நான் முழுமையாக புரிந்து கொள்ளாமல், ஆராயாமல் பதில் சொல்ல முடியாது...பொதுவான பதில் வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறிய பதில் உங்களுக்கு உள்ளது. நன்றி 🌈🌈🌈🦋
நன்றி ஐயா🙏🙏 தெருநாய்களுக்கு உணவு சமைத்து அளிப்பது.தினமும் 1மணி நேரம் செலவாகிறது. அது தேவையற்றது என்று வீட்டினர் கருதுகிறார்கள்.ஆனால் எனக்கு நாய்கள் குப்பைத்தொட்டியில் உணவு தேடுவதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
Sometimes I need to explain more elaborately or repeat my sentences because only then people can understand. 🌈🙏🧚♂️ The point is, did you understand what I was trying to convey as a wisdom? if yes then it’s good 🌈🙏🧚♂️
என்னோட அம்மா ஆத்மாவாக மாறி 4மாசம் ஆகுது. என் அம்மாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் 😭 எனக்கு என் அம்மா தான் எல்லாம்.... 😭😭😭 திடிரென்று இப்படி ஆகிவிட்டது. என் அம்மா கனவுல வந்து பேசாமல் இருக்காங்க 😭என்னால இன்னும் இந்த சம்பவத்தில் இருந்து மீள முடியல 😭😭😭. நீங்க சொல்றது எனக்கு புரியவில்லை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்??😭😭😭😭 Please reply me
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
0:16 அண்ணா வணக்கம்.அம்மா இறந்து விட்டார்.கனவில் வீட்டிற்கு வெளியே நின்று பாலை உறை ஊற்று என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஏருவதீதை பார்க்க வில்லை.சத்தம் மட்டும் கேட்டது. இதன் விளக்கம் என்ன அண்ணா. நாங்கள் பாவி தான் அண்ணா.தாயை இழந்து இந்த உலகில் ஏதோ பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன் நன்றி அண்ணா .
Very nice and informative video.Thank you so much brother!
🌈🌈🌈🦋
Thanks
Thank you sir
நன்றி நன்றி நன்றி அய்யா 🙏
🌈🌈🌈🦋
sir unvaloda thelivin vazi channel partha piragu than enaku oru thelivu vanthu iruku en kanaver iranthu three month aaga poguthu
🌌🌌🌌🌈🌈🌈🌠
Sir kindly put detailed video on how to tune ourself to happiness.Thank you.
Act on your highest excitement, highest joy at this moment.. You just need to focus on what you prefer n starting acting on it 🌈🌈🌈🦋
Thanks for the video twin flame🧚♀️🦋🌈🌈🌈
🌈🌈🌈🦋
Thank you sir, it's clear 🙏🙏🙏
🌈🌈🌈🦋
Iranthu ponavanka naan uyiroda vanthuruven sonnal ena palan sir
They still exist
Avanka Namma kuda irupankala
Thank you sir ❤
எனது கணவர் இறந்து 9 மாதம் ஆகிறது முதல் 3மாதம் தொடர்ச்சியாக கனவில் வந்தார் அவர் உயிரோடு இருப்பது போலவும் அவருடன் வெளியில் எங்கெங்கோ செல்வது போலவும் தெரிந்தது. 3 மாததிற்கு பிறகு எப்போதாவது கனவில் என்னுடன் உயிரோடு இருப்பது போல் கனவு வருகிறது. ஆனால் கனவில் என்ன பேசினேன். எங்கு சென்றேன் என்ற ஞாபம் முலுமையாக இல்லை.இனி அவருடன் பேசுறவர்த்தைகள்.அவருடன் சென்ற இடங்கள் ஞாபகத்தில் இருப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்.ஜயா எனக்கு அவருடைய ஞாபகமாகவே இருக்கிறது.எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.13&11 என்னால் பார்க்கும் வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை.எதிலும் தெலிவுஇல்லை.ஐயா இதில் இருந்து எப்படி வெளியே வருவது எனக்கு சொல்லுங்கள் ஐயா.
நன்றி அண்ணா
🌈🌈🌈🦋
Ennudya pappa kanavil vanthu ennaya yenma vittuttu pona apadinu ketta athuku nan na yengeyum pola pappa un kuda than irukiren endru kuri katti pidipathu pol kannavu enna artham
You’re not separated that is the answer 🧚♂️🧚♂️🧚♂️🌈
Enga Ammaa ennidam kanavil Saapida ethavathu vendum endru keakranga, but Naan ethum kodukkamudila enna artham brother?
Hii anna enaku amma ellai akka than amma mathri akka dead agi 13 years aeduci still marakka mudila kanavula varanga ethum pesala ava 17 age la marriage pannita nan appo 15 years old so avala kapatha mudiyala enna problem atha nanum kekkala avalum sollala mamiyar koduma enkita gold erunthathu ava problem enkita solli erunthu tha nan kuduthu erupen still nan yen avala kekkala nan kuduthu eruntha ava uyiroda erunthu erupala nu romba kastama erukku 😢😢😢
Irantha en appa arugil urchagamaga ukarnthu konden kanavil enna artham
Neengal urchagamaaga irunthaal, appavin thodarbai peruveergal..🌈🌈🌈🌠
அம்மா அப்பா இருவரும் அண்ணன் கனவில். போகவில்லை ஏன் அண்ணனுக்கு. மிகவும் மனம் வருத்தமாக உள்ளார். அம்மாவின். பிரிவை அப்பாவால் தாங்கிகொள்ளமுடியவில்லை நான்கு மாதங்கள் உடம்பு சரிஇல்லாமல் இருந்தார் அதன் பிறகு. எங்களைவிட்டுபோய்விட்டார்
என்னுடைய மரணம் playlistஇல் உள்ள வீடியோக்களை பார்க்கவும் அல்லது தங்களின் தனிப்பட்ட சம்பந்தமான கேள்விகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் நீங்கள் போன் கவுன்சிலிங் புக் செய்து கொள்ளலாம்..🌈🌈🌈🦋
வணக்கம் அண்ணா, என்னோட பிரியமானவர் இறந்து 3மாதம் ஆகுது . அவர் இறக்கும் சில நொடிகளுக்கு முன்பு வரை என்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் ஆனால் அவர் என் கனவில் இரண்டு முறை தான் வந்தார். ஆனாலும் அவர் வேறு ஒருவருடைய உருவத்தில் தெரிந்தார். நான் அவருடைய பெயர் சொல்லி தான் அழைக்கிறேன்.எதற்காக அவருடைய முகம் தெரியவில்லை.என்னிடம் பேசுவதும் இல்லை.என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் அண்ணா
Sir eranthavangala nenachu anna thaanam pandrathu nallatha?
Do what excites you
Enoda frnd suicide pani erandhuta sir nethu oru kanavu ava amaithiya nadandhu pora Mathiri ava face kooda kanavula theriyala amaithiya nadandhu pora Mathiri vandha ena sir artham
Enaku kanave varathu Anna
Amma cook panni enaku tharaga,intha kanave adikadi varuthu,ithuku enna artham,1off year aguthu,enna vitti poi😭
WhatsApp me the details 🌈🌈🌈🧚♂️
Nalaiku thai amavasai.. En husband eranthu 43 days aguthu.. 2 days munnadi en mamiyar um eranthutanga.. Nalaiku en husband ku padaikalama.. Theetu nu solranga unmaiya sir pls reply.
உங்கள் வீட்டின் வழக்கப்படி செய்வும் 🌈🌈🌈🦋
@@thelivinvazhi
🙏🙏
Thank you sir
🌈🌈🌈🦋
deat anavaga yaru kanavil varala athu en sir
th-cam.com/video/IZeW7c5bOpk/w-d-xo.html
ஜயா அம்மா அப்பா அண்ணா யாரும் இல்லை அண்ணா இறந்து 3 வருடம் ஆகிறது கணவிள் வந்து மல்லி பூ தந்தார் எண்ண அர்த்தம் சொல் லுங்க சார்
அதற்குரிய காரணத்தை நான் உங்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பின் தான் சொல்ல முடியும். பொதுவான காரணம் என்றால் தூய்மையான அன்பை தெரிவித்தல், தொடர்பை உணர்த்துதல் பொருள் கொள்ளலாம்....🌈🌈🌈🌠
ஐயா.. என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.நிறையமுறை கனவில் வந்து விட்டார். பேசினார். சாப்பிட்டார்.என் மகளின் கனவிலும் வருகிறார்.ஒரு வருடம் வரை வரகூடாது என சொல்கிறார்கள்.நான் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது.?
இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவது ஏன்?
th-cam.com/video/C5rIpNZQqs0/w-d-xo.html
11 month baby deth aana antha aanma namba v2 la erukuma guruji
There is no seperation don't worry 🪷🧚🪽
எங்க அப்பா இறந்து 1 வருடம் 3 மாதம் ஆகிறது.அவர் இறந்த நாளில் இருந்து 1 வருடம் வரை ஒரே இடத்தில் பலலி சத்தம் இடும் அது என்அப்பா தான்.1 வருடம் ஆன அன்று சாமி கும்பிட்டு இருந்து அந்த இடத்தில் பல்லி சத்தம் இடுவதில்லை ஏன் என்று தெரியவில்லை எங்க அப்பா இப்போ எங்க கூட இல்லையோ என்று தோன்றுகிறது.கனவிலும் வருவது இல்லை 1 வருடம் ஆன பிறகு
Who introduced this video to you? Think about it
@@thelivinvazhi எங்க அப்பா எங்க கூட இல்லையா சார்.1 வருடம் முடிந்ததும் வீட்டை விட்டு சென்று விட்டாரா? சார்
என் பாட்டா இறந்து 6 மாதம் ஆகிடுச்சு அவர் என் கனவில் வருகிறார் ஆனால் அவர் அமைதியாக மட்டுமே இருக்கிறார் நான் பேசும் போது..அவர் படுத்திருக்கிறார் ஆனாலும் பேச வில்லை
🙏🙏🙏🙏
ஐயா, கழிந்த 2021 ல் திருமணம் ஆகாமல் தவறிய என் மகள் நேற்று கனவில் உடலில் ஆடையில்லாத நிலையில் தோற்றம் அளித்தாள். ஏதோ ஒரு செய்தியை சொல்ல வருகிறாளோ என மனம் வருந்தி அங்கலாய்க்கிறது. தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
th-cam.com/video/X6qudFAHHwE/w-d-xo.html
After death my husband kanavula pesiyathu ethum niyabagam ellai... Ninaikum pothu ellam parpen... 4days b4 veliya kelambitu eruthar variyanu matum ketar... 1st word
அண்ணா! எனது பக்கத்து வீட்டில இருந்த நடுத்தர வயது பெண்மணி வீட்ல சண்டை போட்டு மருந்து குடிச்சு இறந்து போயிட்டாங்க. அவங்க இறந்து 7 நாள் தான் ஆகுது... அவங்க ரோட்டுல நடந்து போற மாதிரி கனவு கண்டேன். இன்று அதிகாலை 5.45 க்கு இந்த கனவு வந்தாச்சு... இது என்னனு சொல்லுங்க கொஞ்சம் பயமா இருக்கு...
எதனால் பயம் வருகிறது? உங்களுக்கு என்ன நேர்ந்து விடும் என பயப்படுகிறீர்கள்? 🌈🌈🌈🌠
தவறான பலனா இருக்குமோ என்று தான் அண்ணா
தவறான பலன் என்றால்,.. என்ன நேர்ந்து விடும் என நம்புகிறீர்கள்? 🌈🌈🌈🌠
தெரியல அண்ணா, கொஞ்சம் பயமா இருந்தது அதுக்குதான் உங்ககிட்ட கேட்டன்.
இறந்த என் மாமனார் என்னிடம் கோபமாக போடுவது போல் கனவு வந்தது.... அடுத்த ஒரு மாதத்தில் என் கணவர் பாம்பு கடித்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து இப்போது தான் சரி ஆனது... இதற்க்கு என்ன பலன் please sollunga
I can't give random answers without proper understanding of you. A counselling session is recommended
❤❤👍
ஐயா ஒரு நல்ல காரியத்தை நாம் தொடர்ந்து செய்வதில் சூழ்நிலைகளும் நம் குடும்பத்தாரும் தடையாக வரும்போது நாம் என்ன செய்வது? தடைகளை மீறி நாம் செய்வோமா என்ற சோதனையா அல்லது அதனை நாம் செய்யக் கூடாது என்ற சமிக்ஞையா? இதனால் எனக்கு உற்சாகம் அளிக்கும் செயல் செய்ய முடியாமல் மனம் மிக மிக வருந்துகிறது. என்ன செய்ய வேண்டும் ஐயா?
நீங்கள் செய்யும் செயல் உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும் என நம்பினால், தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ஏன் தடை செய்ய வேண்டும்? 🌈🌈🌈🦋
அவர்கள் கால விரயம் மற்றும் உழைப்பு விரயம் என்று நினைத்து தடை செய்கிறார்கள். நம் வாழ்வில் ஒரு சிறு பகுதியை நமது உதவி தேவைப்படும் உயிர்களுக்கு உதவுவதில் செலவழிப்பது தவறா ஐயா?
அது எத்தகைய உதவி, அந்த உதவி புரிவது என்பது உங்களால் சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா இல்லையா என்றும், நேர விரயம் கால விரயம் என்ற கூற்றில் உண்மையுள்ளதா என்று நான் முழுமையாக புரிந்து கொள்ளாமல், ஆராயாமல் பதில் சொல்ல முடியாது...பொதுவான பதில் வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறிய பதில் உங்களுக்கு உள்ளது. நன்றி 🌈🌈🌈🦋
நன்றி ஐயா🙏🙏 தெருநாய்களுக்கு உணவு சமைத்து அளிப்பது.தினமும் 1மணி நேரம் செலவாகிறது. அது தேவையற்றது என்று வீட்டினர் கருதுகிறார்கள்.ஆனால் எனக்கு நாய்கள் குப்பைத்தொட்டியில் உணவு தேடுவதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
Brother sorry bother na thapa solurenu ninayikaadhinga sir ninga romba eluthutu poorayiga video va
Sometimes I need to explain more elaborately or repeat my sentences because only then people can understand. 🌈🙏🧚♂️
The point is, did you understand what I was trying to convey as a wisdom? if yes then it’s good 🌈🙏🧚♂️
🙏🏻🙏🏻🙏🏻
🪷🧚🪽
🙏🙏🙏🙏
🌈🌈🌈🦋
என்னோட அம்மா ஆத்மாவாக மாறி 4மாசம் ஆகுது. என் அம்மாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் 😭 எனக்கு என் அம்மா தான் எல்லாம்.... 😭😭😭 திடிரென்று இப்படி ஆகிவிட்டது. என் அம்மா கனவுல வந்து பேசாமல் இருக்காங்க 😭என்னால இன்னும் இந்த சம்பவத்தில் இருந்து மீள முடியல 😭😭😭. நீங்க சொல்றது எனக்கு புரியவில்லை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்??😭😭😭😭 Please reply me
Please watch my other videos in death playlist
🌈🌈🌈🦋
@@thelivinvazhi niriya video pathuten. But enku puriyala
Better to book a counseling session over the phone...Message to my whatsApp 🌈🌈🌈🦋
@@thelivinvazhi ok sir 🙏
Namprkudhuka
👏👏
🌈🌈🌈🦋
🙏🙏🙏
🌈🌈🌈🦋
🙏🙏🙏
🌈🌈🌈🦋