Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
நானும் என் கணவரை காப்பாற்ற முடியலையே என்று இன்னும் ஃபீல் பண்ணிட்டு தா இருக்கேன் , எவ்ளோ தா டெக்னாலஜி வளர்ந்தாலும் , நமக்கு என்ன விதிக்க பட்டதோ அதா நடக்கும் நினைத்து life poitu இருக்கு குற்ற உணர்வும் வாட்டுது
My father died day before yesterday ....even i was in the same guiltyregarding his treatment.....but now i realizing my dad only showed this video to me .....thanks
Hats off to you for replying all the comments sir. My mom passed away befor 17 years, my dad passed away before 1 year... And now I want to know how they will be now. I never ever forget them to think even for 1 day also.
My mother in law passes away but I never felt she is not with me. She always comes in my dream that too we both talk happy things and chit chat with laughing. So I never feel she is not anymore. Am enjoying her company in my dream 😍😊
நான் எவளோவோ முயற்ச்சி பண்ணியும் என் மனைவியை காப்பாற்ற முடிய வில்லை. இறந்து ஓர் ஆண்டு ஆகிறது. அவள் என் கனவிலும் வந்து நேராக பேசியது இல்லை. குற்ற என்னை வாட்டுகிறது.. நான் தான் கனவிலும் அவளை நினைத்து அழுவது போல் கனவு வருகிறது.
Vanakam sir. Im SRITHEVI from Malaysia. Actually my father passed away on 11-11-2021. His name is Mr.Kumarasamy. After 1 year i can feel that he talk to me from you. I contact with you from this you tube channel and ask abt question that i can feel that my father is here because of that butterfly picture last year December. Before that i forget your TH-cam channel because i forget with Who i talkg abt my father. Today 30th October suddenly i saw your TH-cam channel in my Phone because of that butterfly picture. I feel that my father Come here and talk to me. Thank you, God Bless you sir
Thanks sir for your explanation. Ennudaiya akka ponnu Aug-2022 la suiced pannikichi.15 vayasu.athu yarudaiya kanavilum ithu varai varavillai.en akka ,en mamiyar,en mamanar,pattigal anaivarum kanavil varukirargal but papa mattum ithuvarai varavilai.pls.explain this sir.i missed her lots sir.i loving her so much sir. egerly i waiting to see her In atleast dream.
En akka hus jan7 2023 ,11 maniku hospital la death aaki 3.30ku v2 ku konduvanthanga , death aaki 3vathu athea 3.30 ku Nall en akka ponnuku kanvil therinchanga ,
How can you differentiate between dreams? Sometimes we dream about deceased people, while other times we dream about movie actors, especially if we've watched a film right before sleeping.
When deceased people appear in your dreams, it often reflects the truth that you remain connected with them in higher realms. What you perceive in the physical reality is simply an experience that has already occurred in the astral realm.. This experience has been filtered through your belief systems, and the mind’s strong projections on certain incidents blend with that echo, giving it a specific flavor.
@thelivinvazhi ok. Understood. But what you say when you watch a horror movie before sleeping, then in your dream you dreamt about the characters in the movie, that means you connected to the frictional characters in astral realm? Or you connected to the characters? The reason I am asking is we dream about our deceased one, living one and other dreams, I was confused with multiple dreams which one is true and false, can you put one video about different types of dreams.
எங்க அப்பா அம்மா இறந்து 16 வருஷம் ஆகிடுச்சு ஒரு நாள் கூட என் கனவில் வரவில்லை ஏன் அவுங்க என் கனவில் வந்து என்னிடம் ஏதாவது பேசனும் ஏதாவது சொல்லனும் எனக்கு ஆசை யாக இருக்கு
அண்ணன் என் கணவர் உயிருடன் இருக்கும் வரை வேலைக்கு சென்றாலும் கடைக்கு சென்றாலும் வீடியோ காலில் தான் இருப்பேன்.ஒரு சின்ன மனஸ்தாபம் முதல் நாள் அதனால் அன்று வேலைக்கு போனபோது நான் பேசவில்லை காலையில் தான் வீட்டிற்கு வருவேனு சொல்லிட்டு போனனாங்க.நான் போன் பன்னவில்லை . வண்டியில் தூங்கிட்டு இருந்தவரை குடிக்க வா என்று அவங்க அண்ணன் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போய் குடிக்க வச்சிருக்கான் நான் வீட்டுக்கு போகனுன்னு என் கணவர் சொல்லிகிட்டே இருந்தாராம் .வேறு ஒருவன் வண்டியில் வீட்டுக்கு வரும்போது வண்டியில் மோதி அங்கையே இறந்துவிட்டார்.எல்லா நாளும் வீட்டுக்கு வரும் வரை வீடியோ காலில் இருப்பேன் அன்னைக்கு நான் விட்டுட்டனே என் உயிரே அவன் தான் எனக்கு வாழ்க்கையே இல்லாம அவங்க அண்ணன் பண்ணிட்டான்.தப்பே பண்ணாத நானும் என் 2 1/2 வயது மகளும் அனாதையா வாழ்கிறோம் .என்னால காப்பாத்த முடியாம பொய்டே.என் கிட்ட உடனே சொல்லியிருந்தா நான் காப்பாத்திருப்பனே . காலைல பிள்ளைக்கு பால் வாங்கிட்டு வந்துடுவாங்கனு நினைச்சனே செத்துபொய்டாங்கனு சொல்லிட்டாங்கலே..., எல்லாம் பொய்டே
எனது அய்யா இறந்து ஒருமாதத்தில் கனவில் வந்து நான் இறக்கவில்லை உயிரோடு வந்துட்டே மா என்று சொன்னார் ஆனால் அவர் எங்கள் தலைவாசல் நின்று சொன்னார் அப்படி நின்ற சமயத்தி நான் மணிஅடித்து தீப ஆராதனையோட வாசல் வந்தேன் அப்போ தலைவாசல் அவரும் வரூகிறார் உடனே என் கையில் தீப ஆராதனை அனைத்து விட்டது அவர் என்னிடம் பேசிகிறார் அய்யா உயிரோவந்துட்டேமா என்று நான் அவரிடம் சொன்னேன் நீங்க கனவுலே வருவீங்க அப்பறம் போயிடுவீங்க அவர் அதர்க்கு எங்கள்வீடு எதிர் வீடு மூஸ்லீம் இருக்காங்க அவர்ளும் எங்கள் உரையாடல் பார்த்துகொண்டு இருந்தார்கள் அவர்களிடம் எங்கள்அய்யா பேசிகிறார் அவர் உயிரோடு இருகிறார் என்று கனவு முடித்தது இதற்க்கு என்ன அர்த்தம் பதில் சொவ்லுங்க சார்
வணக்கம் சார்.என் அம்மா ஜனவரி 3 நாள் கழனியில் மின்சார விபத்தில் இறந்தார்.நான் நிறை மாத கர்ப்பிணியாக இறந்தேன்.என் பிரசவ நேரத்தை எதிர்பார்த்து இருந்த என் தாய் என்னை விட்டு பிரிந்து விட்டார்.என் அம்மா இறந்த நாள் வைகுண்ட ஏகாதசி தினம்.என் அம்மா ஆன்மா சாந்தி அடைந்து இருக்குமா சார்?
இதற்க்கு பதில் சொல்லுங்க சகோ எங்களுடைய அம்மா இறந்த பிறகு எனக்கு உடல் நிலை மோசமாக இருந்தது அவர் இறப்பதற்கு முன்பே உடல் நிலை பாதிக்கப்பட்டு நானும் இறக்கும் நிலைக்கு சென்று மீண்டு வந்தேன் கனவு அதிகமாக இருக்கும். பிறகு ஆவிகளுடன் பேசுவதற்காக வேலுருக்கு போனோனம் அப்போதும் ஆட்டோ ஆக்ஸிடெண்ட் ஆகி அடிபட்டோம் அது ஏன் பிறகு 15வருடங்கள் கழித்து என் மனைவி இறந்து விட்டார். பிறகு இதுவரை மூன்றுமுறை என் தலையில் தேங்காய் விழ பார்த்தது நான் தப்பிவிட்டேன் இது ஏன்
Enda appa 21.04.2024 road accident la thaverivittar. Hospital la admit pani ct scan anuradhapura anupinar.ennai ambulance la poke anumathikavilai. Naan vera vaakenam pidichu sari pinalaye pooi erukke venum.ennale than enda appa ellame poiter..naan pooi eruntha enda appa erunthiruper
Hi Raghu, My dad passed away on May 12th this year, it was exactly the same story as you said. I knew deep within me that it was his choice. I felt the same way how you felt. Could we have given him a better medication, ifs and buts..and I will take this as his answers to me. He finally came in my dreams last week and assured me that he is doing great :)
@@thelivinvazhi That imagination exercise was great, initially felt so scared while doing it.. then upon seeing my dads face got relaxed. It made me realize where he is now. I am having a relaxed feeling now whenever I think about that ideology.
Anna en husband iranthu 3 years aguthu. Naan avargal meethu athiga anbu vaithirupen. Sila neram iravil yaaro azhuthuvathu pol feel panren. Ithu en husband or sleep paralysis ethu anna. En husband adikadi kanavil varuvanga. Aana eppo 3 months kanavil varavillai. Enna karanam . Pls pls reply me anna
En husband irunthu 3year s agathu avanai ninaichi alukiren accident la death aittar ennai kondu poi enga amma v2la vittuttu avar mattum return anar but accident la poittanga poittar enakku marakka mudiyala anna ethukku ipdi nadanthuchi anna reply anna
Recent a en relative eranthutanga avngalku closed one anna kanavula poi en na enna kappathama vitinga nu ketrukanga 😢 enga ella kanavulayum vandhanha but avnga amma kanavula matum avnga varlyam😢 enna reason aa erukkum
Anna enga patti irranthutaga april enga patti etho solla vanthaga ana enga chithi papaku fees katta poranu apdinu sonnaga enga patti kitta patti kailah kuduthutha vaginen en ponnuku fees katta. Yannah enga pattitha ena padika vatchathu ellamay... Ana ena solla vanthaga therila kastama irruku bro.
ஒருவர் இறந்து போனபின் ஆன்மாவாக இருக்கும் போது உயிருடன் உடலாக இருந்த அந்த தனது அடையாளமாகிய தான் யார் யாருடைய கணவன் மகன் தந்தை என்பதை எல்லாமீ நினைவில் வைதாதிருப்பாரா. தனது அடையாளத்தை இழந்திருக்கும் பட்சத்திலீ தனது மனைவியின் கனவிலோ மகனது கனவிலோ வருவதும் அவர்களை நினைப்பதும் சாத்தியமா.. ஆன்மாவுக்கு உறவுகள் பற்றிய.சிந்தனை உண்டா.. இறந்து போனவர்கள் போனவர்கள் தானா. இனி எவ்விதத் தொடர்பும் ஆன்மாவுக்கு சொந்தங்களிடம் கிடையாதா. இருக்கிறதா. இதூ.பற்றி தயவு செய்து உங்களது தெளிவை சொல்லுங்கள்
அண்ணா என் அம்மா இறந்த ஒன்றரை மாதத்தில் என் கனவில் வந்து எதுவும் பேசவில்லை சிரித்துகொண்டே இருந்தார்கள் இதற்கு அர்த்தம் புரியவில்லை எனக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா
மிகவும் ஆழமான அற்புதமான பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி... இந்த பயிற்சி மிகவும் நுணுக்கமான தகவல்களை அழித்தது சார்... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நன்றி சார் 🙏🙋💐
முற்றிலும் உண்மை சார் நீங்கள் சொன்ன பதிலை கூட நீங்கள் கூறும் முன் உணர முடிந்தது சார்...கீழ் அறையில் பிம்பம் தெரியாமல் போனதற்கு அருளியல் தளத்தில் அவர்கள் இல்லை... அதனால் தான் அந்த அறையில் பிம்பம் தெரியவில்லை என்பதையும் உணர முடிந்தது சார் மகிழ்ச்சி 🙏🙏🙏💐
Sir en ponnu iranthu 105 days achu avalukku 15 years than 2 months varakkum en kanavula vantha ippo varatgu illa lastaa vanthan pa amma na ooruidu irukana illaiya keta na athukku nee ooruidu than iruken sonnan ithukku enna aruthum athukku approm ava varala pls en mattum soluga bro
நான் இது போல் உணர்ந்தேன் எனது மாமா இறப்பதற்கு முன் நாளில் தான் இறந்து விடுவேன் என கூறி போனில் புலம்பினார்ஆனால் நான் அதை சாதரணமாக நினைத்து விட்டேன் ஆனால் அவர் மறு நாள் தூக்கிட்டு இறந்து விட்டார் என் மனம் குற்ற உணர்வு கொள்கிறது ஆனால் அவர் இறந்த அதே நேரத்தில் எனக்கு மனதில் இனம் புரியாத வேதனையில் அழுது விட்டேன் எதற்கு அழுதேன் என்று அவர் இறந்த பின் தெரிகிறது தான்ன் இறந்து விட்டதாக எனக்கு உணர்த்தியது
Bro நான் எனது கணவரை விட்டு பிரிந்து வந்து 6வருடம் ஆகிருச்சு but ipo அவர் இறந்து 25days agiruchu அவர் இறக்கும் முன் நான் போய் பார்த்தேன் இறக்கும்போது நான் அருகில் இல்லை அவர் குடி பழக்கம் தான் நான் priya காரணம் ipothu எனக்கு குற்ற உணர்ச்சி யா இருக்குறது நான் பக்கத்துல இருந்திருந்தா இந்த இறப்பு nadanthurukatho என்று
Sir my husband eranthu 7 days than akudhu avar en mel athitha anbu vaiththirunthar ennaku 1 years daughter irukkal ,my husband death date Nov 17 friday 2023,,enga daughter birthday date june 17 Friday 2022 etharku kaaranam yethavadhu irukkuma,ennal avarin pirivai thanga mutiyavillai nanum saganum thonudhu,sapda pidikkala thunga mutiyala oru athirjiya irukku
சகோ என் அப்பா இறப்பதற்கு மூன்று நாள் முன்பு அவரை பார்க்க நானும் என் சகோதரியின் மும் சென்றோம் அப்போது அவர் என் அக்கா மற்றும் தங்கையிடம் சாதாரணமாக பேசினார் அடுத்து என்ன அழைத்து என் வலது கையை பிடித்து அவர் முகத்தை என் வலது கையில் தலையைவைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார் நன்கு நீங்கள் அடுத்த முறை வரும்போது என்னை பார்க்கமுடியாது என்று கூறினார்.அப்படியே நடந்துவட்டது.ஆனால் ஏன் என் கையில் படுத்து அழுதார்.என்று இன்று வரை புரியவில்லை.என் அப்பா இறந்து 20ஆண்டு முடிந்து விட்டது இன்று வரையில் ஒரு நாள் கூட என் கனவில் தெரியவில்லை.இதற்கு அர்த்தம் தெரிந்தால் கூறுங்கள் சகோ.நன்றி🙏🙏
அவர் ஏன் கனவில் வரவில்லை என்பதற்கான பதில் வீடியோவில் உள்ளது அவர் அப்படி ஏன் நடந்தார் என்பதை அறிய நான் உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது.. 🌈🌈🌈🦋
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
சார் பதில் சொல்லுங்களே
@@thilagamaniramachandran1086
Sir ennakku pathil soluga
Q1qqqqq¹1111111qq11pppppppppLlĺĺllĺlĺlĺĺĺĺĺĺlĺĺĺĺpppĺĺĺlĺĺlĺĺl0⁰ppp00qqq1ppqpqqqqqqqppqqaapap000000001pppppppppppppppppppp⁰ppp000⁰ppp000000000000⁰ppp⁰pp⁰ppp⁰ppp⁰p0⁰p⁰p000⁰000⁰⁰⁰p0⁰p00⁰p00000000000000000000⁰😊😊😊000000⁰000⁰⁰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊
என் அன்பு கணவரை என்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று குற்ற உணர்வாக இருக்கிறது
🌈🌈🌈🌠 watch my guilt videos
Amutha
நானும் என் மகன் கனை காப்பாற்ற வில்லை நொந்து அழுவேன் ஏன் இப்படி நடந்தது 😢😢
நானும் என் கணவரை காப்பாற்ற முடியலையே என்று இன்னும் ஃபீல் பண்ணிட்டு தா இருக்கேன் , எவ்ளோ தா டெக்னாலஜி வளர்ந்தாலும் , நமக்கு என்ன விதிக்க பட்டதோ அதா நடக்கும் நினைத்து life poitu இருக்கு குற்ற உணர்வும் வாட்டுது
Naanum a the nilamail than iruken
நீங்கள் கூறிய பிறகு எனக்கு நிம்மதி யாக இருக்கிறது 3 வருடமாக என் குழந்தையை இழந்து தவித்தேன் எனக்கு உங்கள் பதில் நிம்மதி யாக இருக்கிறது
🌈🌈🌈🌠
My father died day before yesterday ....even i was in the same guiltyregarding his treatment.....but now i realizing my dad only showed this video to me .....thanks
100% 🌈🌈🌈🦋
Hats off to you for replying all the comments sir.
My mom passed away befor 17 years, my dad passed away before 1 year... And now I want to know how they will be now. I never ever forget them to think even for 1 day also.
They will be fine don't worry... They have a variety of choices to make, they will choose what excites them 🌈🌈🌈🌠
Anna , Appa poganum entruthan sapida kuda marutthu vittaar. Intha video ennakum pathil kududhuvittadhu. Thankyou GOD
My mother in law passes away but I never felt she is not with me. She always comes in my dream that too we both talk happy things and chit chat with laughing. So I never feel she is not anymore. Am enjoying her company in my dream 😍😊
🌈🌈🌈🌠🪶🧚🪷
அற்புதமான பதிவு மனம் ஆறுதல் அடைகிறது நன்றி சகோ
🧚♂️💖🧚♂️🐬💐🙏
நான் எவளோவோ முயற்ச்சி பண்ணியும் என் மனைவியை காப்பாற்ற முடிய வில்லை. இறந்து ஓர் ஆண்டு ஆகிறது. அவள் என் கனவிலும் வந்து நேராக பேசியது இல்லை. குற்ற என்னை வாட்டுகிறது.. நான் தான் கனவிலும் அவளை நினைத்து அழுவது போல் கனவு வருகிறது.
Counselling session is recommended
Super Iyaa
Synchronization gives better understanding and thanks for bringing this exercise 🙏🙏🙏 thanks a lot sir. Perfect!
🧚♂️💖🧚♂️🐬💐🙏
நன்றி 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷
Vanakam sir. Thambi. Eranthu. 16nal. Agi. Nethu. Vitukku. Poirukkan. Sistar. Vittukku. Poirukkan. En vittukku. Vara villai. Yen. Solluga. Please 😢
Vanakam sir. Im SRITHEVI from Malaysia. Actually my father passed away on 11-11-2021. His name is Mr.Kumarasamy. After 1 year i can feel that he talk to me from you. I contact with you from this you tube channel and ask abt question that i can feel that my father is here because of that butterfly picture last year December. Before that i forget your TH-cam channel because i forget with Who i talkg abt my father. Today 30th October suddenly i saw your TH-cam channel in my Phone because of that butterfly picture. I feel that my father Come here and talk to me. Thank you, God Bless you sir
🦋🦋🦋
You are very welcome 🧚♂️💖🧚♂️🐬💐🙏
Sir husband eranthu poi 6 months aguthu. 33yrs tha aguthu. Nanum en 2 pillaigalum thaniyaga thavithu kondu irukirom. Avarin izhapilirunthu ennal meela mudiyavillai. Avar vendum endra thavippu ennal thonga mudiyavillai.
Watch my death video playlist 🌈🌈🌈🌠
Clearly explained for the doubt. Thank you for your concern and exercise.
🧚♂️💖🧚♂️🐬💐🙏
T
Thanks sir for your explanation. Ennudaiya akka ponnu Aug-2022 la suiced pannikichi.15 vayasu.athu yarudaiya kanavilum ithu varai varavillai.en akka ,en mamiyar,en mamanar,pattigal anaivarum kanavil varukirargal but papa mattum ithuvarai varavilai.pls.explain this sir.i missed her lots sir.i loving her so much sir. egerly i waiting to see her In atleast dream.
Watch this video 🌈🌈🌈🦋
En akka hus jan7 2023 ,11 maniku hospital la death aaki 3.30ku v2 ku konduvanthanga , death aaki 3vathu athea 3.30 ku Nall en akka ponnuku kanvil therinchanga ,
🌈🌈🌈🌠
My mother passed on may 16 2023.
She's for me ,but she doesn't come my dream..
Avanga enakanga irundhaga, but edhum sollama poithanga😢😢
🌈🌈🌈🌠🪷
என் கணவர் இறந்து 19ஆண்டுகள் ஆயிருச்சு அப்போ எனக்கு இளம்வயது ,but இதுவரை என் கனவில் வந்தது இல்லை, இப்பும் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்
இந்த வீடியோ உங்களுக்கு தெரிய வேண்டிய காரணம் என்ன? யோசியுங்கள் 🧚🧚🧚🌈
@@thelivinvazhi6:26 6:30
மிகவும் அருமையான பதிவு நன்றி
🌈🌈🌈🌠
Thought you would present today 😇
Waiting 🙏🙏🙏for your tomorrow's video🙏
Love and Respect from Helsinki Finland 🙏
Thank you... 🧚♂️💖🧚♂️🐬🙏
Sir konja naala neeg video upload pannala unga video kaga waiting sir
How can you differentiate between dreams? Sometimes we dream about deceased people, while other times we dream about movie actors, especially if we've watched a film right before sleeping.
When deceased people appear in your dreams, it often reflects the truth that you remain connected with them in higher realms.
What you perceive in the physical reality is simply an experience that has already occurred in the astral realm.. This experience has been filtered through your belief systems, and the mind’s strong projections on certain incidents blend with that echo, giving it a specific flavor.
@thelivinvazhi ok. Understood. But what you say when you watch a horror movie before sleeping, then in your dream you dreamt about the characters in the movie, that means you connected to the frictional characters in astral realm? Or you connected to the characters?
The reason I am asking is we dream about our deceased one, living one and other dreams, I was confused with multiple dreams which one is true and false, can you put one video about different types of dreams.
நன்றி சார்
a big thank you sir
Yen kanavar thidir yenru iranthu viddar aanal yen kanavil varavillai yen nan avarudan pesa vendum
I already answered in the video.. Best wishes 🌈🌈🌈🦋
எங்க அப்பா அம்மா இறந்து 16 வருஷம் ஆகிடுச்சு ஒரு நாள் கூட என் கனவில் வரவில்லை ஏன் அவுங்க என் கனவில் வந்து என்னிடம் ஏதாவது பேசனும் ஏதாவது சொல்லனும் எனக்கு ஆசை யாக இருக்கு
Do what you love to do. Follow your joy. You can perceive your mother in that vibration
❤
இறந்த என் மகளிடம் நான் பேச வேண்டும் ஐயா அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
எனது அப்பா கார்த்திகேய ராஜா அவரது எண்ணங்கள் சுபாவங்கள் பார்த்ததும் தெரிந்து உறுதிபடுத்திக் கொண்டேன்
🪷🧚🪽
அண்ணன் என் கணவர் உயிருடன் இருக்கும் வரை வேலைக்கு சென்றாலும் கடைக்கு சென்றாலும் வீடியோ காலில் தான் இருப்பேன்.ஒரு சின்ன மனஸ்தாபம் முதல் நாள் அதனால் அன்று வேலைக்கு போனபோது நான் பேசவில்லை காலையில் தான் வீட்டிற்கு வருவேனு சொல்லிட்டு போனனாங்க.நான் போன் பன்னவில்லை . வண்டியில் தூங்கிட்டு இருந்தவரை குடிக்க வா என்று அவங்க அண்ணன் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போய் குடிக்க வச்சிருக்கான் நான் வீட்டுக்கு போகனுன்னு என் கணவர் சொல்லிகிட்டே இருந்தாராம் .வேறு ஒருவன் வண்டியில் வீட்டுக்கு வரும்போது வண்டியில் மோதி அங்கையே இறந்துவிட்டார்.எல்லா நாளும் வீட்டுக்கு வரும் வரை வீடியோ காலில் இருப்பேன் அன்னைக்கு நான் விட்டுட்டனே என் உயிரே அவன் தான் எனக்கு வாழ்க்கையே இல்லாம அவங்க அண்ணன் பண்ணிட்டான்.தப்பே பண்ணாத நானும் என் 2 1/2 வயது மகளும் அனாதையா வாழ்கிறோம் .என்னால காப்பாத்த முடியாம பொய்டே.என் கிட்ட உடனே சொல்லியிருந்தா நான் காப்பாத்திருப்பனே . காலைல பிள்ளைக்கு பால் வாங்கிட்டு வந்துடுவாங்கனு நினைச்சனே செத்துபொய்டாங்கனு சொல்லிட்டாங்கலே..., எல்லாம் பொய்டே
En kanavar ennai oru nalum ennai vittutu irukka mattaru en kanavar iranthu 3month akuthu innum en kanavil varala en varala
ரொம்ப நன்றி தம்பி
🌈🌈🌈🧚♂️
கனவில் வந்தாங்க எனது தந்தை நினைவிடத்துக்கு போய் வணங்கி விட்டுத்தான் வந்தேன் ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரிக்கு போய்ட்டுதான் வந்தேன்
🌈🌈🌈🌠
எனது அய்யா இறந்து ஒருமாதத்தில் கனவில் வந்து நான் இறக்கவில்லை உயிரோடு வந்துட்டே மா என்று சொன்னார் ஆனால் அவர் எங்கள் தலைவாசல் நின்று சொன்னார் அப்படி நின்ற சமயத்தி நான் மணிஅடித்து தீப ஆராதனையோட வாசல் வந்தேன் அப்போ தலைவாசல் அவரும் வரூகிறார் உடனே என் கையில் தீப ஆராதனை அனைத்து விட்டது அவர் என்னிடம் பேசிகிறார் அய்யா உயிரோவந்துட்டேமா என்று நான் அவரிடம் சொன்னேன் நீங்க கனவுலே வருவீங்க அப்பறம் போயிடுவீங்க அவர் அதர்க்கு எங்கள்வீடு எதிர் வீடு மூஸ்லீம் இருக்காங்க அவர்ளும் எங்கள் உரையாடல் பார்த்துகொண்டு இருந்தார்கள் அவர்களிடம் எங்கள்அய்யா பேசிகிறார் அவர் உயிரோடு இருகிறார் என்று கனவு முடித்தது இதற்க்கு என்ன அர்த்தம் பதில் சொவ்லுங்க சார்
அவர் உங்களோடு தொடர்பில் தான் உள்ளார் 🌈🌈🌈🦋
Thank you so much sir 🙏🙏
என் மகள் இறந்து இருபது நாளில் எனது தந்தையார் இறந்துவிட்டார் இரண்டு பேரும் இறந்து ஒரு வருடம் ஆகிறது
வணக்கம் சார்.என் அம்மா ஜனவரி 3 நாள் கழனியில் மின்சார விபத்தில் இறந்தார்.நான் நிறை மாத கர்ப்பிணியாக இறந்தேன்.என் பிரசவ நேரத்தை எதிர்பார்த்து இருந்த என் தாய் என்னை விட்டு பிரிந்து விட்டார்.என் அம்மா இறந்த நாள் வைகுண்ட ஏகாதசி தினம்.என் அம்மா ஆன்மா சாந்தி அடைந்து இருக்குமா சார்?
She will be fine Prema don't worry.. send your love 🪷🧚🪽
Always amazing 🙏
Connection , presence 🙏🙏🙏
Thank you🙏🙏🙏 Love and Respect from Helsinki Finland🙏
🧚♂️💖🧚♂️🐬💐🙏
இதற்க்கு பதில் சொல்லுங்க சகோ
எங்களுடைய அம்மா இறந்த பிறகு எனக்கு உடல் நிலை மோசமாக இருந்தது அவர் இறப்பதற்கு முன்பே உடல் நிலை பாதிக்கப்பட்டு நானும் இறக்கும் நிலைக்கு சென்று மீண்டு வந்தேன் கனவு அதிகமாக இருக்கும். பிறகு ஆவிகளுடன் பேசுவதற்காக வேலுருக்கு போனோனம் அப்போதும் ஆட்டோ ஆக்ஸிடெண்ட் ஆகி அடிபட்டோம்
அது ஏன்
பிறகு 15வருடங்கள் கழித்து என் மனைவி இறந்து விட்டார். பிறகு இதுவரை மூன்றுமுறை என் தலையில் தேங்காய் விழ பார்த்தது நான் தப்பிவிட்டேன் இது ஏன்
You are attracting the circumstances.. it doesn't happen to you.. raise your vibration to experience a preferred reality 🪷🧚🪽
Enathu ammsvem sai amma va en .vittil vanthu irukka om sai ram 🙏🏻❤🙏🏻
🌈🌈🌈🌠
Yenga appa mela nan uyira vachuruhen...yen baby mathiri nan yen amma brother yellarum pathukitom...epo sudden ah oru 23 days munadi yaranthutaru...avaru bone cancer patient nalla tretment koduthu pathutu irunthom.oru nall fever nu near by hospital ponom..return vituku vanthathaum odanea yaranthutaru...but neega solra atha kutravunarchila nan enga ohoru nallum thuduchutu iruken...vera hosital kutitu poiruntha kabathirukallmanu...yen manathil ahngalappu iruku...yennnal yengavoda ellaikarthu yathukavay mudila....romba valikuthu....
குற்ற உணர்வு - Guilt: th-cam.com/play/PLQsKYr1ASgTXoyGN_m4Hn7mCnBts6BSm8.html
🌈🌈🌈🦋
Super sir 👏
En Magan iranthu 1varudam 2 month aaguthu, en kudumpathil yarudaya kanavilum varavillai enna Karanam? please sollunghal brother
Watch the video
Sir mylovely son death accident 16 years my son wean Maru piravi again my son come back from me sir please take me 😭😭😭
Yes same feeling for myfather. Dead i get answer form you
🪷🧚🪽
Sir en second son 5month erattan appuram third son 6 month erattan ennele avaengai preue mellaivea mudiyalai yathu kudai valuroum eruku
It would be better to book a Counseling session if you wish to discuss.. I would like to understand your situation more clearly 🌈🌈🌈🌠
Enda appa 21.04.2024 road accident la thaverivittar. Hospital la admit pani ct scan anuradhapura anupinar.ennai ambulance la poke anumathikavilai. Naan vera vaakenam pidichu sari pinalaye pooi erukke venum.ennale than enda appa ellame poiter..naan pooi eruntha enda appa erunthiruper
Uncle ethu thunga pothu priyamanavangala nenaichite padukanuma
You can do it, if that makes you happy 🌈🌈🌈🌠
Unmai ennakkum athuthan en kanavilum varala relation veetuku adikadi vanthanga
🌈🌈🌈🧚♂️
Thanks for your valuable thoughts. 👍
🧚♂️💖🧚♂️🐬💐🙏
என் மகளை விட்டு விட்டேன் என்று வருந்தினேன் ஐயா வீட்டில் ஒவ்வொரு விசேஷம் நடக்கும் போது நம் மகள் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது ஐயா
I.miss my lovable husband
Can't control myself still
He is interested to live long
I need to talk my husband please sir
24 days passed sir
♥️🌈
மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
Yean appa mugam yeanku theryamathirukdu. Avara erandu 2 years agiduchu
He could be communicating to you via other ways 🪷🧚🪽
நன்றி,,, bro !!!
🧚♂️💖🧚♂️🐬💐🙏
Enkanabar iranthu 10matham aagirathu adikkadi en kanavil varugirar
🌈🌈🌈🪶
Sir yennoda husband sethuttaru innumum yen kanavill varavillai ye
I explained in the video Suba..you didn't understand it? If you have questions, you shall WhatsApp me 🌈🌈🌈🌠
Romba thanks anna
🌈🌈🌈🌠
Hi Raghu, My dad passed away on May 12th this year, it was exactly the same story as you said. I knew deep within me that it was his choice. I felt the same way how you felt. Could we have given him a better medication, ifs and buts..and I will take this as his answers to me. He finally came in my dreams last week and assured me that he is doing great :)
He is eternal.. He is immortal. He is with you 🧚♂️💖🧚♂️🐬💐🙏
@@thelivinvazhi 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Yes he is 😊
@@thelivinvazhi That imagination exercise was great, initially felt so scared while doing it.. then upon seeing my dads face got relaxed. It made me realize where he is now. I am having a relaxed feeling now whenever I think about that ideology.
Which means Do not fear is the message 🧚♂️💖🧚♂️
@@thelivinvazhi wowww I didn’t realize that🤩🤩
Anna enaku oru santhegam eranthavargal kanavil vanthukitte erukum pothu theedernu varavellai enral enna artham slungana pls..
They will come when it is relevant and appropriate for them to come. Trust them 🪷🧚🪽
K na tq
Ennoda akka aug 11 yeranthanga ana kanavi varavillai athukku varala
🌈🌈🌈⚡️
Thanks sir.
Nice spech ..very clear sir
🌈🌈🌈🦋
Thanks Sairam 🙏 very good explained Thanks 🙏
🌈🌈🌈🦋
My parents passed away on 2004 they hv never come in my dreams nor in my sister or brother idarku yenn aartham thambi
I give my answers in the video 🌈🌈🌈🌠
My husband was died before 46 days i want to speak with him and see him
You shall receive his communication. Yes 🌈🌈🌈🧚♂️
How, Please explain to me.
En kanavar age 23 iranthu 17days aachu ippo na 9month pregnant en kanavar en Magan ahh pirapara
What do you believe? 🧚♂️🧚♂️🧚♂️
உங்க ஹஸ்பண்டுக்கு என்னப்பா ஆச்சு
Anna en husband iranthu 3 years aguthu. Naan avargal meethu athiga anbu vaithirupen. Sila neram iravil yaaro azhuthuvathu pol feel panren. Ithu en husband or sleep paralysis ethu anna. En husband adikadi kanavil varuvanga. Aana eppo 3 months kanavil varavillai. Enna karanam . Pls pls reply me anna
It's better to book a counseling session 🌈🌈🌈🌠
Enga amma erandhu 3 yrs agapothu... Innum amma en kanavula varala
🪶🪶🪶 this is a message for you then
En husband irunthu 3year s agathu avanai ninaichi alukiren accident la death aittar ennai kondu poi enga amma v2la vittuttu avar mattum return anar but accident la poittanga poittar enakku marakka mudiyala anna ethukku ipdi nadanthuchi anna reply anna
Better leave me a WhatsApp voice message 🌈🌈🌈🌠
Anna en Amma eranthutanga 8 months achu en Amma enaku weekly 4 days kanavil varuvanga 😭 Oct 20/2021 en Amma Enna vittu poyitanga 😭😭😭😭😭😭
💖. There is no separation
My husband death ana kanavil vara vela en mela uyire ah eruthan ya nu soluga pls😭😭😭😭😭
Answer is in the video 🌈🌈🌈🌠
Your councelling shaped my life Anna .Gratitude to you & Thelivin Vazhi
🧚♂️💖🧚♂️🐬💐🙏
Enga appa enveettil oru vaarama und ! Ennakettaalum aaction maathiripesum x iranthu 10yearmele ;nanmaya enna sollunga
Kindly send a voice message 🌈🌈🌈🦋
வணக்கத் ஐயா
இறந்த என் தங்கையிடம் பேசமுடியுமா
I already uploaded a video on that 🌈🌈🌈🌠
Recent a en relative eranthutanga avngalku closed one anna kanavula poi en na enna kappathama vitinga nu ketrukanga 😢 enga ella kanavulayum vandhanha but avnga amma kanavula matum avnga varlyam😢 enna reason aa erukkum
Video already uploaded
மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
என் அருமை அண்ணன் இறந்து ஒரு வருடம் ஆகிறது இது வரை என் கனவில் வந்தது இல்லை அதற்கு நான் என்னபண்ணும்
Follow your excitement... Watch my other videos about death
Nandri sagothara 🙏🙏🙏
🧚♂️💖🧚♂️🐬💐🙏
எனது கணவர் இறந்து இரண்டு வருஷம் ஆகிறது என்னளவில் வரவில்லை
🌈🌈🌈🦋 answer is in the video
My husband also does not come in dream😢
And the answer is in the video
Anna enga patti irranthutaga april enga patti etho solla vanthaga ana enga chithi papaku fees katta poranu apdinu sonnaga enga patti kitta patti kailah kuduthutha vaginen en ponnuku fees katta. Yannah enga pattitha ena padika vatchathu ellamay... Ana ena solla vanthaga therila kastama irruku bro.
Leave a voice message to my WhatsApp
ஒருவர் இறந்து போனபின் ஆன்மாவாக இருக்கும் போது உயிருடன் உடலாக இருந்த அந்த தனது அடையாளமாகிய தான் யார் யாருடைய கணவன் மகன் தந்தை என்பதை எல்லாமீ நினைவில் வைதாதிருப்பாரா. தனது அடையாளத்தை இழந்திருக்கும் பட்சத்திலீ தனது மனைவியின் கனவிலோ மகனது கனவிலோ வருவதும் அவர்களை நினைப்பதும் சாத்தியமா.. ஆன்மாவுக்கு உறவுகள் பற்றிய.சிந்தனை உண்டா.. இறந்து போனவர்கள் போனவர்கள் தானா. இனி எவ்விதத் தொடர்பும் ஆன்மாவுக்கு சொந்தங்களிடம் கிடையாதா. இருக்கிறதா. இதூ.பற்றி தயவு செய்து உங்களது தெளிவை சொல்லுங்கள்
They remember
அண்ணா என் அம்மா இறந்த ஒன்றரை மாதத்தில் என் கனவில் வந்து எதுவும் பேசவில்லை சிரித்துகொண்டே இருந்தார்கள் இதற்கு அர்த்தம் புரியவில்லை எனக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா
you already know the answer ...ask yourself
Thank u for ur detail explanation sir
🧚♂️💖🧚♂️💐🐬🙏
Thanks brother 🙏🌹💕💕
🧚♂️💖🧚♂️🐬💐🙏
My husband irandha anrilrudhu inru varai varukirar what meaning
Your communication continues 🌈🌈🌈🦋
மிகவும் ஆழமான அற்புதமான பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி... இந்த பயிற்சி மிகவும் நுணுக்கமான தகவல்களை அழித்தது சார்... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நன்றி சார் 🙏🙋💐
உங்கள் சந்தேகங்கள் அழிந்துவிட்டதாக உணர்கிறேன்.. நல்வாழ்த்துக்கள் 🧚♂️💖🧚♂️🐬💐🙏
முற்றிலும் உண்மை சார்
நீங்கள் சொன்ன பதிலை கூட நீங்கள் கூறும் முன் உணர முடிந்தது சார்...கீழ் அறையில் பிம்பம் தெரியாமல் போனதற்கு
அருளியல் தளத்தில் அவர்கள் இல்லை... அதனால் தான் அந்த அறையில் பிம்பம் தெரியவில்லை என்பதையும் உணர முடிந்தது சார் மகிழ்ச்சி 🙏🙏🙏💐
🧚♂️💖🧚♂️
En husband ennala marakmudiyavelai
You shall leave a voice message to my WhatsApp if you need counseling 🪷🧚🪽
Sir en ponnu iranthu 105 days achu avalukku 15 years than 2 months varakkum en kanavula vantha ippo varatgu illa lastaa vanthan pa amma na ooruidu irukana illaiya keta na athukku nee ooruidu than iruken sonnan ithukku enna aruthum athukku approm ava varala pls en mattum soluga bro
நான் இது போல் உணர்ந்தேன் எனது மாமா இறப்பதற்கு முன் நாளில் தான் இறந்து விடுவேன் என கூறி போனில் புலம்பினார்ஆனால் நான் அதை சாதரணமாக நினைத்து விட்டேன் ஆனால் அவர் மறு நாள் தூக்கிட்டு இறந்து விட்டார் என் மனம் குற்ற உணர்வு கொள்கிறது ஆனால் அவர் இறந்த அதே நேரத்தில் எனக்கு மனதில் இனம் புரியாத வேதனையில் அழுது விட்டேன் எதற்கு அழுதேன் என்று அவர் இறந்த பின் தெரிகிறது தான்ன் இறந்து விட்டதாக எனக்கு உணர்த்தியது
🔥👌🌈🌈🌈🦋
Remember the feeling, that's the connecting dot 🌈🌈🌈🦋
என் மகன் திடீரென்று இறந்துவிட்டார். ஆனால் இதுவரை என்னை வந்து பார்கவில்லை என்னுடன் பேசவில்லை ஏன் சொல்லுங்கள்😭😭😭
வீடியோவில் பதில் உள்ளது 🌈🌈🌈🦋
Dnt feel ma😢 kandipa varuvanga
My daughter not coming my dream In real life she joined me to 24 hours with her full affection
What is the reason?
Bro நான் எனது கணவரை விட்டு பிரிந்து வந்து 6வருடம் ஆகிருச்சு but ipo அவர் இறந்து 25days agiruchu அவர் இறக்கும் முன் நான் போய் பார்த்தேன் இறக்கும்போது நான் அருகில் இல்லை அவர் குடி பழக்கம் தான் நான் priya காரணம் ipothu எனக்கு குற்ற உணர்ச்சி யா இருக்குறது நான் பக்கத்துல இருந்திருந்தா இந்த இறப்பு nadanthurukatho என்று
I believe you need counselling.. You shall whatsapp me for details...
Sir my husband eranthu 7 days than akudhu avar en mel athitha anbu vaiththirunthar ennaku 1 years daughter irukkal ,my husband death date Nov 17 friday 2023,,enga daughter birthday date june 17 Friday 2022 etharku kaaranam yethavadhu irukkuma,ennal avarin pirivai thanga mutiyavillai nanum saganum thonudhu,sapda pidikkala thunga mutiyala oru athirjiya irukku
Sorry for your loss
Sir my mother passed away before one year.always Amma nenapa iruku.erantha Amma namba kuday irupangala
Yes you can easily perceive her 🌈🌈🌈🦋
Anna enga Amma erandhutanga naan ahaye nenachi sapitama thoongama irundhen ennoda mama kanavil ennoda aayul mudindhu vittadhu endru sonnargal edhkku enna artham sollunga anna
பயம் விடுங்கள் என்பதே என் ஒரு வரி பதில் 🌈🌈🦋
@@thelivinvazhi nandri anna
Thank you sir 🙏🙏
🧚♂️💖🧚♂️🐬💐🙏
Adipu enbadhu unmaya? Anybody reply me.
Video already uploaded search in youtube with my channel name
I will try thank you..
🧚♂️💖🧚♂️🐬💐🙏
Enakum idhu nadanthathu
🌈🌈🌈💖
நன்றி
🧚♂️💖🧚♂️🐬💐🙏
சகோ என் அப்பா இறப்பதற்கு மூன்று நாள் முன்பு அவரை பார்க்க நானும் என் சகோதரியின் மும் சென்றோம் அப்போது அவர் என் அக்கா மற்றும் தங்கையிடம் சாதாரணமாக பேசினார் அடுத்து என்ன அழைத்து என் வலது கையை பிடித்து அவர் முகத்தை என் வலது கையில் தலையைவைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார் நன்கு நீங்கள் அடுத்த முறை வரும்போது என்னை பார்க்கமுடியாது என்று கூறினார்.அப்படியே நடந்துவட்டது.ஆனால் ஏன் என் கையில் படுத்து அழுதார்.என்று இன்று வரை புரியவில்லை.என் அப்பா இறந்து 20ஆண்டு முடிந்து விட்டது
இன்று வரையில் ஒரு நாள் கூட என் கனவில் தெரியவில்லை.இதற்கு அர்த்தம் தெரிந்தால் கூறுங்கள் சகோ.நன்றி🙏🙏
அவர் ஏன் கனவில் வரவில்லை என்பதற்கான பதில் வீடியோவில் உள்ளது
அவர் அப்படி ஏன் நடந்தார் என்பதை அறிய நான் உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது.. 🌈🌈🌈🦋
Super words sir thanking y0u