நீங்கள் சொல்வது எல்லாம் சரியாகவும் நம்பும்படியும் உள்ளது ஆனால் நாங்கள் எப்போதும் கஷ்டப்பட்டுகிட்டே இருக்கும்போது எல்லாத்தின் மேலும் வெறுப்பும் நம்பிக்கை இல்லாமலும் போய்விடுகிறது சரி உங்களை தொடர்புகொண்டு ஜாதகம் பார்க்கலாம் என்றால் எங்கள மாதிரி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நபர்களுக்கு நீங்கள் வாங்கும் பீஸ் கொடுத்து பார்க்க வசதி இல்லாமல் போய் விடுகிறது இந்த கலியுகத்தில் ஜாதகமும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்த்து தெறிந்து கொள்ளும் நிலையில் உள்ளது
தங்களின் கருத்து தவறாக இருக்கிறது, நான் மீன் லக்னம் 2ஆம் இடத்தில் எந்த கிரகத்தின் தொடர்பு மற்றும் பார்வை இல்லை ஆனால் 2ஆம் அதிபதி செவ்வாய் மகரத்தில் சுக்கிரனுடன் இணைந்தும் ,5ஆம் இடத்தில் உச்ச குருவின் பார்வை மகரத்தில் இருக்கின்றன எனவே இவர் சொல்வது போல் 2ஆம் இடத்திற்குரிய அனைத்து எனக்கு நல்லபடியாக கிடைத்தது வருகிறது .எனவே ஒரு வீட்டில் கிரக தொடர்பு பார்வை இல்லாவிட்டாலும் அந்த விட்டமின் அதிபதி சுபத்துவமாக இருக்கிறாரா என்று பார்த்தால் துல்லியமான பலன் கிடைக்கும்
முழு வீடியோ பாருங்கள்.ஏதோ கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக புரியாமல் பேசாதீர்கள்.ஜோதிடம் தெரிந்து கொண்டு பேசுங்கள். மகரத்தில் செவ்வாய் உச்சம் என்கிறீர்கள்.மகரத்தில் உள்ள செவ்வாய் உச்சம் பெற்று 4-ம் பார்வையாக 2-மிடத்தை பார்க்க மாட்டாரா? ஆசிரியர் சொன்னதில் குறையில்லை.
நீங்கள் சொல்வது எல்லாம் சரியாகவும் நம்பும்படியும் உள்ளது ஆனால் நாங்கள் எப்போதும் கஷ்டப்பட்டுகிட்டே இருக்கும்போது எல்லாத்தின் மேலும் வெறுப்பும் நம்பிக்கை இல்லாமலும் போய்விடுகிறது சரி உங்களை தொடர்புகொண்டு ஜாதகம் பார்க்கலாம் என்றால் எங்கள மாதிரி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நபர்களுக்கு நீங்கள் வாங்கும் பீஸ் கொடுத்து பார்க்க வசதி இல்லாமல் போய் விடுகிறது இந்த கலியுகத்தில் ஜாதகமும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்த்து தெறிந்து கொள்ளும் நிலையில் உள்ளது
மிக சரி ❤
Super வகுப்பு sir இந்த vàguppai நான் attend பண்ணவில்லை என்று வருத்தமாக இருக்கிறது
ரொம்ப சரி எனக்கு அப்படித்தான் நான் போகும் இடம் நல்லா இருக்கும் அதை அடுத்தவர் தான் அனபவிப்பார்கள
Vanakkam iyya. Very wonderful speech.super thanks
07:33 sukiran karma
சூப்பர்👍
Valzha valamudan 🙌
Wonderful video thinking video very good sir🙏🙏🙏🙏👍👍👍👍
மிகவும் அருமை
தல பட்டைய கிளப்புறீங்க Super
👏👏👏👏👏
Super sir
நான் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் துலாம் லக்னம் 4இடம் காலி இடம் சம்மந்தமான பிரச்சினை தீர வழி கூறுங்கள்
தங்களின் கருத்து தவறாக இருக்கிறது, நான் மீன் லக்னம் 2ஆம் இடத்தில் எந்த கிரகத்தின் தொடர்பு மற்றும் பார்வை இல்லை ஆனால் 2ஆம் அதிபதி செவ்வாய் மகரத்தில் சுக்கிரனுடன் இணைந்தும் ,5ஆம் இடத்தில் உச்ச குருவின் பார்வை மகரத்தில் இருக்கின்றன எனவே இவர் சொல்வது போல் 2ஆம் இடத்திற்குரிய அனைத்து எனக்கு நல்லபடியாக கிடைத்தது வருகிறது .எனவே ஒரு வீட்டில் கிரக தொடர்பு பார்வை இல்லாவிட்டாலும் அந்த விட்டமின் அதிபதி சுபத்துவமாக இருக்கிறாரா என்று பார்த்தால் துல்லியமான பலன் கிடைக்கும்
முழு வீடியோ பாருங்கள்.ஏதோ கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக புரியாமல் பேசாதீர்கள்.ஜோதிடம் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
மகரத்தில் செவ்வாய் உச்சம் என்கிறீர்கள்.மகரத்தில் உள்ள செவ்வாய் உச்சம் பெற்று 4-ம் பார்வையாக 2-மிடத்தை பார்க்க மாட்டாரா?
ஆசிரியர் சொன்னதில் குறையில்லை.
Sevvai ku 4aam paarvai irukurathu theriyama subathuvatha pathi pesuringa😂😂😂😂😂
மகர செவ்வாய் மேசத்தை பார்ப்பார்
நான் 10இடம் வாங்கி பதிந்து அடுத்தவன் தான் அனுபவிக்கிரார்கள்
Santhipom
Laknathil guru so lakna pavathil guru&nintra nakshatram smptham ,,என்ன?
நான் செல்லும் இடம் கோடீஸ்வரர்கள் ஆனால் நான் பூஜ்யம் நக்கல் ரொம்ப நடக்குது
🙏🙏🙏💐💐💐