நமது தமிழ் மாத பிறந்த எண்ணே விதிஎண்ணாகச் செயல்பட்டு நமது வாழ்வைத் தீர்மானிக்கும் என்பதை தாங்கள் அளித்த விளக்கத்தால் சபையோரால் 100.சதம் ஏற்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
நவ கிரககங்களுக்கும் தமிழ் தேதிக்கான விதி எண், ஆங்கில எண் கணித முறையினின்று வேறுபடுகிறது ! தயவு செய்து 9 கிரகங்களுக்கும் உரிய தமிழ் தேதிகளுக்கானவிதி எண் எவை என தெரிவியுங்கள் குருஜி👍 !🙏
தமிழ் தேதிப்படி பார்க்கையில் சூரிய உதயப்படி தேதி மாறும்...காலை 6 மணி (Avg) முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை என்ற போது கிழமை மாறும்... காலை 6 மணி வரை பிறப்பவர்களுக்கு முதல் நாள் தேதி தான் வரும்..
Sir, as per Western method there is numerology, proved by Pythagorean, chaldean etc. But you are telling Tamil date which may be another method. Without analysing don't tell that there is no method of numerology by English date of birth
விதி எண் மற்றும் பிறவி எண் தமிழ் தேதியைக் கொண்டு கடைபிடிக்கப்பட
வழிமுறைகளை ஈசன் அறக்கட்டளை நிறுவனர்
விளக்கமளித்த விதம் வெகு அருமை.
நமது தமிழ் மாத பிறந்த எண்ணே விதிஎண்ணாகச்
செயல்பட்டு நமது வாழ்வைத் தீர்மானிக்கும்
என்பதை தாங்கள் அளித்த விளக்கத்தால் சபையோரால் 100.சதம்
ஏற்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
Pandit Sir, What a talent speech with different topic. Thank you sir!
What a experience talent speech, thanks once again
Thanks for your Clear speech of Vithi date, month, year calculation by tamil panchangam.
Ayya vanakkam neengal sollra statement saridhaann aanaal veremozhi pesubar aaga irundhaal eg., kannadam alladhu telungu aaga irundhaal panchngam padi naatgal maarum allava idharkku eppadi paarppadhu therivikkavum iyya 🙏
நான் தமிழ் பிறந்த தேதி,நட்சத்திறத்திற்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் ஐயா .
44:17 லக்கினதில் மாந்தி
44:47 2
44:52 3
45:02 4
44:45 5
45:10 6
45:16 7
45:26 8
45:34 9
45:37 10
45:46 11
45:49 12
நன்றி ஐயா
Sir naanga keralavil erukkirom,but atuttha matham pongalukku covai varuvom appozhuthu unglai neril kandu jathagam ealuthavendum,mudiumma?fees?please,replay,wait for u answer,
Thank you.
Nalla explain sir
Super
Thank you for your information sir.
Arumaiana arputhamana pathivu mikka mikka nandri ayya
29:18
42:45 மாந்தி topic
Vithi en 3 ena graham solunga
மிதுன லக்னம் சித்திரை 3
Vethi en 8 aka irunthal enna palan
6sani
5guru
2chandran
9sukran
1suriyan
Super sir👍👍👍
3chevvai
4 raghu
7buthan
8kethu
Sir can u list out vithi en lord from 1 to 9
🙏🙏🙏💐💐💐
மீதியுள்ள கிரகங்களின் எண்களை கூறுங்கள் ஐயா
08:01 விதி எண் details
Vidhi enngaludaya ennai podavum.
Aenendral thirukkanidhappadi 9 sevvaiku uritadhu. Aanal neengal sukran engireergal
Chennai la endha area sir.. online la papeengla..
Sir Can u tell about all planet numbers by tamil version
5 guru,9 sevvai,,,,,
Sir neengal jathagam parkanum enga varanum details sollunga
Chennai&coimbatore
ஐயா மேஷ லகன வைகாசி 19
விதி எண் :9 நவகிரகங்களுக்கு சொல்லலை குருஜி😮
நவ கிரககங்களுக்கும் தமிழ் தேதிக்கான விதி எண், ஆங்கில எண் கணித முறையினின்று வேறுபடுகிறது ! தயவு செய்து 9 கிரகங்களுக்கும் உரிய தமிழ் தேதிகளுக்கானவிதி எண் எவை என தெரிவியுங்கள் குருஜி👍 !🙏
1 சூரியன்
2 சந்திரன்
3 செவ்வாய்
4. ராகு
5 குரு
6 சனி
7 புதன்
8 கேது
9 சுக்ரன்
Please confirm amma
Thank you
❤
ஆடி மாதம்.17.
சித்திரை 3தேதி
புரட்டாசி 18 ரிஷப லக்கினம்
தமிழ் தேதிப்படி பார்க்கையில் சூரிய உதயப்படி தேதி மாறும்...காலை 6 மணி (Avg) முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை என்ற போது கிழமை மாறும்...
காலை 6 மணி வரை பிறப்பவர்களுக்கு முதல் நாள் தேதி தான் வரும்..
விதி எண் 8
நான் சித்திரை மாதம் ஒன்பதாம் தேதி பிறந்தேன் என்னுடைய விதி எண் என்ன
நெம்பர் 3 இது என்ன கிரகணத்தின் உடைய நம்பர் இதுவரை இதை நான் குரு என்றே நினைத்திருந்தேன்
Vithi en 3 ena graham teriuma
மார்கழி 13 இதுக்கு எந்தக் கிரகங்கள் வருது ஐயா
எனது என் தமிழ் தேதி 13 மார்கழி
விதி எண் 5 குரு
9_mars
6_sukkiran
4?
Yes bro... Ivaru epdi solraru purila
மூன்றாம் எண் எந்த கிரகணத்தின் ஆதிக்கத்தில் வருகிறது 21 =3
ஐயா மாசிமாதம் 25ம் தேதி கும்பலக்னம் துலாராசி சுவாதிநட்சத்திரம் 09 03 1956 காலை 05 மணி.பலன்கூறவும்ஐயா.
Tamil engal Graham terivikavam
Sir, as per Western method there is numerology, proved by Pythagorean, chaldean etc.
But you are telling Tamil date which may be another method.
Without analysing don't tell that there is no method of numerology by English date of birth
.விதி எண் 8
கேது கன்னி லக்கினம்
❤❤