விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம் | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 167

  • @masthanfathima135
    @masthanfathima135 หลายเดือนก่อน +3

    சிவசக்தி வழக்கம் போல்
    தவுஸன் வாலா சறவெடி பட்டாசுப்போல் பொறிந்துவிட்டார் அருமை👌 .

  • @ramadossg3035
    @ramadossg3035 หลายเดือนก่อน +1

    நல்ல பேச்சு..! நல்ல தீர்ப்பு..! அனைவருக்கும் நன்றி SIR.

  • @kavithajawahar1980
    @kavithajawahar1980 3 หลายเดือนก่อน +131

    புதுமையான தலைப்பு, அருமையான பேச்சு, அற்புதமான தீர்ப்பு. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 หลายเดือนก่อน +22

    Good awareness analysis.....all issues due to selfish and over expectations....👌👍 Sathish and Bharathi fentastic portions.....

  • @radharagavan6422
    @radharagavan6422 3 หลายเดือนก่อน +12

    Engal kudumpathil ipothaiki thavaiyana patimandram nandri 😢 super❤

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน +1

    Correct judgement by Raja sir Congratulations

  • @Gowshika-k9l
    @Gowshika-k9l 3 หลายเดือนก่อน +2

    Super Rajakumar sir👏 excellent speech

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 หลายเดือนก่อน +32

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 หลายเดือนก่อน +17

    Final touch Raja sir speech is amazing discussion....

  • @venkatesanchengalvaroyan2432
    @venkatesanchengalvaroyan2432 3 หลายเดือนก่อน +1

    Arumai. Arumai. Arumai.
    Very good. Super.
    Pattimandram.

  • @mangaisl8745
    @mangaisl8745 3 หลายเดือนก่อน +8

    பிள்ளைகளும் அல்ல.பெற்றோர்களும் அல்ல.ஜாதகத்தின் மேல் உள்ள நம்பிக்கை

  • @SimplyWOW
    @SimplyWOW 2 หลายเดือนก่อน +1

    Seshathri rocks as usual😍💗👌

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 10 วันที่ผ่านมา +1

    கல்யாணம் தாமதமாவதற்கு
    காரணம் காசு, பணம், சொத்து.

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 หลายเดือนก่อน +2

    Aarumaiyana pechu,mudivu nandragha irunthathu .very nice
    .

  • @balajis3395
    @balajis3395 3 หลายเดือนก่อน +7

    அருமையான பட்டிமன்றம்!!!!!
    அருமையான தலைப்பு!!¡!!!!!
    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🔥🔥🔥🔥❤❤❤🎉🎉🎉👌👌👌👌👌💥💥🔥👏💞💕💗👏👏👏

  • @ramfitme
    @ramfitme 3 หลายเดือนก่อน +6

    Every speaker was wonderful with their points and delivery. Tamil people are fortunate for such a talent amidst them. For that to happen there is continual nurture of talent such as this platform, the enthusiastic audience, the talented judge and the generous sponsors. Thank you to Kalyanamalai. May Mohan sir be successful in finding a match for the three young debaters.

  • @rajasekaranm640
    @rajasekaranm640 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பேச்சு வரவேற்கிறேன்

  • @sathishhykondrive4566
    @sathishhykondrive4566 3 หลายเดือนก่อน +1

    Very good judgement Raja sir🙏🙏🙏🌹🌹🌹

  • @jayaprakash5963
    @jayaprakash5963 3 หลายเดือนก่อน +8

    Akshya madam speech fact ,super congrats

  • @drjagan03
    @drjagan03 3 หลายเดือนก่อน +3

    Always so much fun and learning from such good speakers. Raja sir knowledge and wisdom is great wealth to society's well being

  • @yootoobaakko2297
    @yootoobaakko2297 3 หลายเดือนก่อน +7

    Dr. Sivasathish speech was awesome. Especially the plight of finding the bride for farmers and masons.

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw 3 หลายเดือนก่อน +5

    அருமை அருமை❤❤❤❤❤

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 3 หลายเดือนก่อน +3

    Arumaiyana theerpu.pattimandram pramadham.

  • @daredevils8680
    @daredevils8680 3 หลายเดือนก่อน +3

    Great speech all amazing judgement ❤❤❤❤

  • @srikanthjayasankar2586
    @srikanthjayasankar2586 3 หลายเดือนก่อน +2

    Arumai 🎉

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Seshhadri speech super

  • @VijayaRagavalu.K
    @VijayaRagavalu.K 3 หลายเดือนก่อน +11

    எனக்கு 24 வயது இருக்கும் போது என் தந்தை சொன்னார் இது குல்லவே கல்யாணமா எனக்கே 27 வயசுல தான் கல்யாணம் ஆச்சி சொன்னார்.இன்னும் கல்யாணம் நடக்க வில்லை இப்போது வயதை சொல்ல தழங்குகீறேன் வருத்தத்துடன்.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 3 หลายเดือนก่อน

    அருமை

  • @balajis3395
    @balajis3395 3 หลายเดือนก่อน +2

    அருமையான தலைப்பு புதுமையான முறையில் அருமையான தீர்ப்பு சூப்பர் செம செம சூப்பர் அட்டகாசம் வேற லெவல் தரமான பதிவு ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤️🔥💥👌👌👌💗💕💞🎉👏👏👏👏👏

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Bharathi madam looks cute , her points are also very cute

  • @rajarambala1610
    @rajarambala1610 2 หลายเดือนก่อน

    Good.Advice

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 3 หลายเดือนก่อน

    Super அருமையான தீர்ப்பு

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Rajkumar sir speech ery effective Instagram la irukkkan, FB la irukkkan, Whatsapp a irukkan but veetla mattum irukka mattengran ! wonderful

  • @kannanr1841
    @kannanr1841 3 หลายเดือนก่อน +30

    இரண்டு பேரும்தான் படித்த பெண்கள் அதிகமாகி விட்டதால் தனக்கான துணையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் பெரும்பாலும் சொந்தமாக மாடிவீடு நிரந்தரமான வருமானம் வாழ்க்கை அடிப்படை வசதிகள் மிகுதியாக தேடுகிறார்கள் ஆனால் நீண்ட கால வாழ்க்கைக்கு தேவையான நல்ல ஒழுக்கம் நல்லபண்பு அழகு இதெல்லாம் தேவையில்லை வசதிகள் இருந்தால் போதும் அப்புறம் சாதி அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக செங்குந்தர் முதலியார் என்றால் ஒரேபிரிவின் கீழ் வருவதில்லை இந்தக்கூட்டம் அந்தக்கூட்டம் பெருந்தாலி சிறுந்தாலி மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு திருப்பூர் முதலியார் வேற வேலூர் முதலியார் வேற ஈரோடு வேற இப்படி மாவட்டத்தாற்கு மாவட்டம் பிரித்துபிரித்து வைத்து பேதம்பேசறானுக கொஞ்சம் வசதி உள்ளவன் அவனைவிட அதிகமான வசதிகளை எதிர்பார்க்கிறான் யாரும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தற்போது பணம் நிலம் வசதிவாய்ப்புகள் இருந்தால் போதும்

    • @Vpchamy
      @Vpchamy 2 หลายเดือนก่อน

      0

  • @jamesxavier1149
    @jamesxavier1149 3 หลายเดือนก่อน +8

    நடுவர் ராஜா சார் அருமையான பேச்சு.. சிறப்பு.. கல்யாணமாலைக்கு நன்றி

    • @Sabhee404
      @Sabhee404 3 หลายเดือนก่อน

      தீகா கை கூலி

  • @KumarPoonuswamy
    @KumarPoonuswamy 2 หลายเดือนก่อน

    ராஜா சார் பெற்றவர்கள் மனது புண்படாத அளவுக்கு பெருமை படும்அளவுக்கு தீர்ப்பு சொன்னீர்கள் உங்களுக்கு கோடிக்கணக்கான வணக்கங்கள் நல்வாழ்த்துக்கள்🎉 இப்ப திருமணம் என்பது வயசுக்கோளாறு நல்லது கெட்டது தெரியாத பருவம் அது தெரியாமல் காதல் கல்யாணம் என்று முடித்து சில மாதங்களுக்குள் இருவருக்குமே நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று எதிர்பார்ததது இல்லாமல் போக எல்லாம் முடிந்தததுக்கு அப்புறம் என்ன செய்வது வருத்தப்பட்டு என்ன பயன்? பெண்கள் பெரிய படிப்பு படிக்க வச்சது முதல் தப்பு ஆண்கள் எவ்வளவு வயசு ஆனாலும் திருமணம் ஆகாமல் இருந்து விடுவான் ஆண்கள் நல்லவனா கெட்ட வனா இல்லை குடிகாரனா ஒழுக்கம் உள்ளவனா அதை எல்லாம் பார்ப்பதில்லை எவ்வளவு சம்பாத்தியம் இது ஒன்று தான் வாழ்க்கையா? சாதாரண கூலி தொழிலாளி எல்லாம் எங்க போவான்? பெண்கள் எல்லாம் கல்யாணம் முடிக்காமல் கிழவியாகி நாசமா போகட்டும் 😂😢

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 3 หลายเดือนก่อน +4

    Siva Sathish sir speech is so nice.He spoke at Pazhani on the topic about Muruganukkum undu Empavau and enjoyed it a lot. Honorable Justice Murugha Boopathi sir and My.Pa Narayanan sir also praised a lot. Congrats sir.

  • @PavithraPavithra-s8m
    @PavithraPavithra-s8m 3 หลายเดือนก่อน +1

    Super very nice speech ❤️❤️❤️

  • @RajeswariV-h3l
    @RajeswariV-h3l 3 หลายเดือนก่อน +1

    உண்மை❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Kattam romba important

  • @VairaveluR
    @VairaveluR 3 หลายเดือนก่อน +4

    Super

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 หลายเดือนก่อน +3

    Both sides are responsible. Infact these days most of the guys don't want to get into commitments. Those days marriage was a dream to interact with the opposite gender. But these days they have many options to hang around for both of the genders. Like Seshathri said live in relationships without the knowledge of their parents are also there.

  • @navinnavin6179
    @navinnavin6179 3 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @nanthakumarannkathiresu232
    @nanthakumarannkathiresu232 3 หลายเดือนก่อน +1

    Fantastic job 👏

  • @parthasarathyrengarajan1141
    @parthasarathyrengarajan1141 3 หลายเดือนก่อน +1

    Suuuuper pattimanram!!!!

  • @ansarbeig-t3n
    @ansarbeig-t3n 3 หลายเดือนก่อน +1

    உண்மை யாக சொல்வதென்றால் பெற்றோர்கள் தான் திருமணம் தள்ளிப் போகிறது...

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 3 หลายเดือนก่อน +3

    அருமையான தீர்ப்பு. வாழ்த்துக்கள்

  • @gunasekarank1330
    @gunasekarank1330 3 หลายเดือนก่อน +1

    நல்லதொரு தலைப்பு,கருத்துக்கள்

  • @rekha5577
    @rekha5577 3 หลายเดือนก่อน

    Super Super nice judgement

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை. பிள்ளைகள் மிகச் சிறப்பாக பேசினார்கள். ராஜா சார் ஆல்வேஸ் சூப்பர் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chellamanisankaralingam5336
    @chellamanisankaralingam5336 3 หลายเดือนก่อน +1

    Arumai arumai

  • @ksundar4649
    @ksundar4649 3 หลายเดือนก่อน +2

    Very very good

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 3 หลายเดือนก่อน +1

    Exelent speach rajasir

  • @thillaikannan8981
    @thillaikannan8981 3 หลายเดือนก่อน

    Hai mrs atchaya unga speech super ma i like you love me kannan

  • @SajeewSajeew
    @SajeewSajeew 3 หลายเดือนก่อน

    Wooo good

  • @HaridassSwaminathan-me2wf
    @HaridassSwaminathan-me2wf 3 หลายเดือนก่อน

    Super.speeh

  • @RamanathanKrishnamurthi
    @RamanathanKrishnamurthi 3 หลายเดือนก่อน

    Super entertainment sir. Please keep it up sir. Thanks.

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @LathaLatha-rn2on
    @LathaLatha-rn2on 3 หลายเดือนก่อน +2

    Raja sir.. i like u..

  • @kaaraikudiaachisamayal8489
    @kaaraikudiaachisamayal8489 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @vijayakumarisridharan6942
    @vijayakumarisridharan6942 3 หลายเดือนก่อน +1

    Arumayana Patti mandram.🎉🎉

  • @mahaseeman8040
    @mahaseeman8040 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் ராஜா சார் ❤

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 3 หลายเดือนก่อน +1

    👏🏻👏🏻👏🏻

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 3 หลายเดือนก่อน

    All are super,Super sir....

  • @parthasarathiparthasarathi6772
    @parthasarathiparthasarathi6772 3 หลายเดือนก่อน +7

    சிறப்பு அருமை 👌🙏🕉️

  • @balajis3395
    @balajis3395 3 หลายเดือนก่อน +2

    Vinaygar Chaturthi to all 🎉🎉🎉🎉🎉🎉 Super Vera level 🔥🔥🔥🔥🔥❤❤❤👏👏👏👏👏👏

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 3 หลายเดือนก่อน +1

    Superpattimandram

  • @aravamudhanchoodiamudhu9872
    @aravamudhanchoodiamudhu9872 3 หลายเดือนก่อน +5

    பீலா மோகன் பீலா மீரா மோகன் 😂😂😂

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 3 หลายเดือนก่อน +12

    லொட் லொட் என்ற கைதட்டல் சத்தம் நிகழ்ச்சி கேட்கவே எரிச்சலாக உளது

  • @SureshKumar-xe1qd
    @SureshKumar-xe1qd 3 หลายเดือนก่อน +1

    Judgement super

  • @usharamanathan5526
    @usharamanathan5526 3 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyachandran8964
    @jeyachandran8964 3 หลายเดือนก่อน +1

    Supar

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 3 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 3 หลายเดือนก่อน

    Akshay mam super speech

  • @subbaramaniyer848
    @subbaramaniyer848 3 หลายเดือนก่อน +1

    Both sides spoke well,and I welcome the judgement of Mr.Raja

  • @chokkalingamnatarajan5356
    @chokkalingamnatarajan5356 3 หลายเดือนก่อน +3

    பட்டி மன்றம் எல்லாம் நடத்துவார் மோகன் எந்த ஒரு மணமகளுக்கோ மணமகனுக்கோ கல்யாண மாலை என்கிற கார்ப்பரேட் கம்பெனி உங்களுக்கு மயக்கும் போதை மருந்து மாதிரி தான் கல்யாண மாலைக்கு வாழ்த்தி பேசி காசு வாங்கி பழக்க பட்டவர்கள் மன்னர் காலத்தில் இருந்து மன்னனை பாராட்டி பொன்முடி வாங்கும் கூட்டம் இருக்கும் போது நீங்கள் நம்பி ஏமார்ந்து உங்கள் காசை இழந்து விடாதீர்கள்

  • @kanda1176
    @kanda1176 3 หลายเดือนก่อน +13

    #இது_அப்பாவை_நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.
    ஆணழகன்
    #அப்பாவிற்கு_அழத்தெரியாது!!
    ⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
    ⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
    என்னடா வாழ்க்கை இது என
    #ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!
    ⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
    ⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
    ⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
    போகும் வழி தெரியாமல்
    விழிபிதுங்கி நின்ற போதும்!
    தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
    #நாம்_அவரை_கல்லெனவே #நினைத்துவிட்டோம்!
    ⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
    ⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
    ⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
    சொற்பம் என்போம்!
    ஆனால்,
    தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
    நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
    தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் #ததும்பும்_ஜீவன்_அது!
    ⚽ நாம் திண்ணும் சோறும்!
    ⚽ உடுத்தும் உடையும்!
    ⚽ படித்த படிப்பும்!
    அப்பாவின் வேர்வையில்தான் என
    ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!
    நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
    ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
    அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
    #அப்பாவின்_பாசத்தை_உணரக்கூட #இல்லையோ!
    ⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
    குதூகளிப்பார்!
    தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
    அவரே உயரமானதாக உணர்வார்!
    வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
    நம் வாழ்க்கையின் பின்னால்…
    #அப்பா_எப்போதுமே_இருப்பார்!
    ⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
    தெரியாது!
    ⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
    ⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
    ⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
    ⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
    ⚽ #அந்த_பைத்தியத்திற்கு
    #அழவும்_தெரியாது!
    ⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
    ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
    முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
    #நம்_சந்தோசத்திற்காகவே_எதையும் #தாங்கும்_ஆன்மா_அவர்!
    ⚽ பாசமோ!
    ⚽ மன்னிப்போ!
    ⚽ அழுகையோ!
    உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
    🏀 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
    மரணமோ!
    🏀 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
    ஒருவரின் மரணமோ!
    🏀 உங்களை புரட்டி போட்டு!
    அவர் பாசம் புரிந்து!
    அப்பாவை தேடி ஓடிரும்போது!
    🏀 வீட்டில் அப்பா…
    சிரித்துக்கொண்டிருக்கலாம்…
    புகைப்படத்தில்!!
    I love my அப்பா
    #பாவம்_அவருக்குதான்..
    #அழத்தெரியாதே!!

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 3 หลายเดือนก่อน +2

      அருமையான பதிவு.
      👌👌👌🙏🙏🙏.
      அப்பாவின் பணி ஓய்விற்கு பின், அம்மாவும் பிள்ளைகளோடு அனைத்திலும் சேர்ந்து விடுவார். அப்பா தனித்து விடப்படுவார். அப்பாவின் வார்த்தையில் நியாயம் இருந்தாலும் அதை அவர் வெளியில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவருக்கு நன்றாகவே தெரியும் அவருடைய வார்த்தை அங்கு ஏடுபாடது என்று. ஆனாலும் அவர் அதைப்பற்றி கவலை படுவதில்லை. ஏனென்றால் அதுதானே வாழ்க்கை. அதுதானே உலகம். .
      (அப்பாக்கள் இந்த உலகத்தை, உலக உறவுகளை சார்ந்திருப்பதை விட்டு விட்டு, உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனையே எப்போதும் சார்ந்திருந்தால் அவர்களுக்கு திருநாவுக்கரசர் (அப்பர்) சுவாமிகள் கூறியது போல்
      இன்பமே (எந்நாளும்) துன்பமில்லை.

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      💯💯​@@dr.n.mohan-738

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      💯

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 3 หลายเดือนก่อน +1

    👍

  • @KodeesVaran-n5v
    @KodeesVaran-n5v 3 หลายเดือนก่อน

    ❤🎉🎉

  • @parthibanC-mo7do
    @parthibanC-mo7do 3 หลายเดือนก่อน +1

    Superb Raja sir

  • @chengudupilot3467
    @chengudupilot3467 3 หลายเดือนก่อน +2

    Kadaisiyil kann kalanga vaithuvittaar...naduvar ராஜா.
    Unmai..unmai ..1000000%

  • @geethaponnuchamy5485
    @geethaponnuchamy5485 3 หลายเดือนก่อน

  • @EmerenciaN
    @EmerenciaN 3 หลายเดือนก่อน +3

    சேஷாத்ரி அவர்கள் மிகவும் சரியாக சொன்னார்கள்

  • @Thankaraj-q1q
    @Thankaraj-q1q 3 หลายเดือนก่อน +2

    KANCHI MAHA PERIYAVAR ARULAASI ORU THIRUMANATHTHUKKU SEIYUM UTHAVI UYARNTHA UTHAVI PERUMAI VAALKKAI MAKILCHI.. MAHA PERIYAVAA ARULAASI

  • @gladstoneb879
    @gladstoneb879 3 หลายเดือนก่อน

    Mr.Rajas final verdict is true for this generation children...selfish and unwise..😊

  • @jenniferamul9293
    @jenniferamul9293 3 หลายเดือนก่อน

    The life is chosen my parents are very perfect ha how many people have devos don't talk parents are also perfect

  • @manithan9485
    @manithan9485 3 หลายเดือนก่อน +1

    கல்பாணம் என்றது ஆண்லைன் ல போடற ஆர்டர் அல்ல
    அது ஆண்டவன் போடற ஆர்டர் 😅😅😅😅

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 3 หลายเดือนก่อน +9

    மைனர் எல்லாம் இப்போ புள்ளிங்கோ ஆகிட்டாங்க

  • @geethakarthik1090
    @geethakarthik1090 3 หลายเดือนก่อน +1

    கல்யாணம் ஆன பிறகும் பேரக்குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வயதான பெற்றோர்களிடம் தள்ளி விடுவதும்...அதற்காக ஆளுக்கொரு பக்கமாக பிரிந்திருக்கும் பெற்றோர் எத்தனையோ..வெளிநாட்டிற்கு பெற்றோரை அழைப்பதே பெரும்பாலும் குழந்தைகளை பார்த்துக்கொள்ளத்தானே...
    வயதான காலத்திலும் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ விடுவதில்லை பலர்...
    நான் பார்த்தவரை பல பெற்றோர்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்பட்ட மரங்களாய் தவிப்பவர்காக உள்ளார்கள்...

  • @sampathgopal6802
    @sampathgopal6802 3 หลายเดือนก่อน +2

    Justice for Shrimati

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 3 หลายเดือนก่อน +4

    ஜாதகம் பார்க்கும் முன்னதாக பெண்ணை பெற்ற பெற்றோர்கள் மாப்பிள்ளையாக வரும் வரனுக்கு luggage (தாய் தந்தை மற்றும் திருமணமாகாத சகோதரி அல்லது திருமணத்துக்கு பின் வீடு திரும்பிய சகோதரிகள்) எப்படி package(carry home salary emi own house and car இருக்கா)போன்ற கட்டளைகள்...எல்லாவற்றிற்கும் மேலாக பையனுடைய பெற்றோர்கள் hall or wall எங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி...
    90 கிட்ஸ் பையனை பெற்று நல்ல உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பையனுக்கு வரன் தேடி சில அவமானங்கள் பெண் வரன் வீட்டில் சந்தித்த தகப்பனார் என்ற ஆதங்கத்தில் இந்தப்பதிவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை...

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 3 หลายเดือนก่อน +1

    Puthukottai Akka Bharathi veri gooa tailking

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 วันที่ผ่านมา

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 3 หลายเดือนก่อน +3

    I think parents are responsible for late marriage

  • @vengateshm2122
    @vengateshm2122 3 หลายเดือนก่อน +1

    Aha

  • @dhatchayaniravichandran782
    @dhatchayaniravichandran782 3 หลายเดือนก่อน +1

    Not only children also the samugam

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 3 หลายเดือนก่อน +2

    Seshadri sir solrathu real life athu thaan

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 3 หลายเดือนก่อน +1

    Nalla theerppu

    • @sivagami9158
      @sivagami9158 3 หลายเดือนก่อน

      சூப்பர் தீர்ப்பு தந்தமைக்கு நன்றி

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 3 หลายเดือนก่อน

    Rajkumar sir..aavesamaga pesinar...good points..Dr.thambi kooda sirikka vachu pesinar

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 หลายเดือนก่อน +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது