🙆♀omg meen lagna budan dasha I went to countless temples oh god thank u for u r advice tomorrow also I was ready to go to Trirutanni Murugan Temple on 22-02-2024 thank u for saving me
ஐயா வணக்கம் நிங்கள் சொல்லும் ஜோதிட விஷயங்கள் அனதை்தும்சுப்பர் இந்தவிஷயங்கள் அனதை்தும் வளர்ந்துவரும்ஜோதிடர்களுக்குஉறுதுனையாக இருக்கும் மேலும் உங்கள்ஆயுவுகள் தொடர என்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் எனக்கு மேஷ லக்னம் குருதசை நடந்துவருகிறது சூரியன் சனி லக்ணத்திலேயே இருக்கிறது நாண் சிவன்அடியாராகஉள்ளேன் எந்தபலனும் எனக்கு கிடைக்கவில்லை சனிபாகவனையுி தொட்டாலும் எந்தபலனும் நடக்கவிலலை இந்த விடியோ பார்த்தபிறகுதான் எனக்குபுறிகிறது தாங்கள் இதுபோல் பல விடியோக்கள் வெளிடதங்களை வேண்டுகிறோன் மேலும் தங்கள் பணிவளர என்வாழ்த்துக்கள்
தனுஷ் லக்னம் குரு பூராடம் குரு தசை. நடப்பு சூரியன் 4 ளில் சனி வக்ரம் உச்சம் அம்சத்தில் சனி நீசம் சுக்கிரன் 3லிள் செவ்வாய் 12 இல்ல வாழ்வியல் பரிகாரம் சொல்லுங்க வறுமை தடை போராட்டம் சுப காரியங்கள் செய்ய வேண்டும் ஐயா
Meena lagna Mithun rasi budha dasa for my son We both are going to vishnu temples very much but u said ,we should not go to temple in this period ,please clarify ,should go to temple or not
சூரிய தசை சனி புக்தியில் எனது வாழ்நாளிலேயே தாங்கொணாத் துயரத்தை அனுபவித்தேன். சனி பகவான் நற்பலன்களை கொடுக்கவில்லை. சூரியனும் சனியும் பகை கிரகம் என்கிறார்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் முரண்பாடாக உள்ளது.
ஐயா தற்போது எனக்கு சந்திரதிசை பாசகன் சுக்கிரன் 2, 9 உடையவர், சுக்கிரன் 2இல் துலாத்தில், என்ன செய்வது? மற்றும் வேதகன் சூரியன் 12க்கு உடையவர் அவர் லக்கினத்தில் உள்ளார் என்ன செய்வது & என்ன செய்ய கூடாது@@SadhayamStar
கோவிலுக்கு சிவாலயம் செல்லவேண்டாம் என் தவிர்த்து இருக்கலாம்....சிவாயம் என்பவர்க்கு அபாயம் இல்லையே.... உங்களுக்கு தெரியாதது எதுவும் இருக்காது எனினும் தவிர்க்கணும்
மிக மிக சரி -நான் ரிஷப லக்கினம்.சுக்கிர திசை நடைபெற்றது.அனைவரும் சொன்ன கோவில் அனைத்துக்கும் சென்றேன்.அனைத்தையும் இழந்ததுதான் மிச்சம்.உங்களை பார்க்க வேண்டும் ஐயா.எங்கு வர வேண்டும்.
Hi sir you need to print in letters as well this is new to all & true also but some temple organisations people doesn't like because they doing business
ஐயா நான் கடக லக்கினம். எனக்கு சுக்கிரன் 6-ல்.நான் வேலையில் இருந்தேன்.சூரிய திசை நடைபெற்ற போது ஸ்ரீரங்கம் சென்றேன்.வேலை பறிபோய்விட்டது.வாகனத்தில் தந்தை ஒரு மாதத்தில் இறந்துவிட்டார்.நீங்கள் சொல்வது 200% சரி
ஐயா மிதுன லக்ன காரர்கள் சுக்கிர திசை நடக்கும் போது கோவிலுக்கு போகக்கூடாது என சொன்னீர்கள் அப்படியானால் சுக்கிர திசை 20 வருடங்கள் நடக்கிறது 20 வருடங்கள் முடியும் வரை நான் எந்த கோவிலுக்கும் போகவே கூடாதா தாங்கள் எனக்கு விளக்கம் கூறவும் குலதெய்வம் கோயிலுக்கு கூட செல்லக் கூடாதா
கடக லக்னத்திற்கு புதன் தசை நடக்கும் போது, யோகாதிபதி செவ்வாய் எவ்வாறு கெடுதல் செய்வார். எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டு.. விதிகளோடு விதிவிலக்கும் சொல்ல வேண்டும்..
அற்புதம் அற்புதம் மிக பயன்உள்ளது பலன் உள்ளது
nandri iyya, iraivan ungalai asirvathippar ,
Good supper sir thank you sir well done speech 🙏👏
நீங்கள் சொல்வது அனைத்தும் உணமை
Danur lagnam gurudasa ,Sani vakram in 3rd house from lagna ,guru dasa running for 3 and half year what business to do
Unmai unmai 100%.thank u sir
🙆♀omg meen lagna budan dasha I went to countless temples oh god thank u for u r advice tomorrow also I was ready to go to Trirutanni Murugan Temple on 22-02-2024 thank u for saving me
Well done sir , very good speech sir
You are geniours
மிக தெளிவான விளக்கம்.... அய்யா.... என் ஜாதகம் பார்க்க உங்களை தொடர்புகொள்வது எப்படி?
நல்ல விளக்கம் ஒரு அழகான ❤❤
நீங்கள் நல்ல வழிகாட்டி மிக்க நன்றி
ஐயா வணக்கம் நிங்கள் சொல்லும் ஜோதிட விஷயங்கள் அனதை்தும்சுப்பர் இந்தவிஷயங்கள் அனதை்தும் வளர்ந்துவரும்ஜோதிடர்களுக்குஉறுதுனையாக இருக்கும் மேலும் உங்கள்ஆயுவுகள் தொடர என்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் எனக்கு மேஷ லக்னம் குருதசை நடந்துவருகிறது சூரியன் சனி லக்ணத்திலேயே இருக்கிறது நாண் சிவன்அடியாராகஉள்ளேன் எந்தபலனும் எனக்கு கிடைக்கவில்லை சனிபாகவனையுி தொட்டாலும் எந்தபலனும் நடக்கவிலலை இந்த விடியோ பார்த்தபிறகுதான் எனக்குபுறிகிறது தாங்கள் இதுபோல் பல விடியோக்கள் வெளிடதங்களை வேண்டுகிறோன் மேலும் தங்கள் பணிவளர என்வாழ்த்துக்கள்
sir ,please also tell us which is the best period to go to an astrologer? based on dasha, budhi, lagna, rasi combinations. please let us know. thanks
Superb briefing.Never seen astrologer like u
Unga speech about the topic is very nicely proven to the people 👍👏👏👏👏👏🙏
Ungal vazhikaatuthaluku nandri 🙏vaazhga valamudan
Sir, raghu, kedhu dhisai nadandhal palan sollungal
சிறப்பு
Yes absolutely correct 💯🌹💯
Iyya sevvai thisai sollunga iyya nandri❤
Periyapaval thosham irukka iyya,for viruchigam lagnam🌹
ஐயா தாங்கள் ஒரு சிறந்த ஜோதிட வழிகாட்டி.வளர்க உங்கள் சேவை
Ragu thisai nadakirathu sir rizhiba locnam simbathil Raghu puzhgara navamsathil pooram 3m pavamthil nirkirar sukiran. Buthanai activate pannalama buthan 6m idam marainthar nan enna seyyavensum
ஒன்றை வருடமாக அடிவாங்கின்றேன்
Good explanation Sir
ஐயா ராகு மூலம் நட்சத்திரம், கேது திருவாதிரை நட்சத்திர பாதம் எனில் எந்த திசை என கணக்கு எடுப்பது?
Ragu kethu suya sarathil erundal?
நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 4இம் பாதம் காலை 10.20க்கு பிறந்த உள்ளேன். ரிஷபத்தில் - சந்திரன். மிதுனத்தில் ராகு. தனுசுவில் - புதன், கேது. மகரத்தில் சனி, சூரியன், செ(அ). கும்பத்தில் - சுக்கிரன். மீனத்தில் லக்கனம் +மாந்தி + குரு. கமிஷன் தொழில் செய்கிறேன். லாபம் இல்லை.என்ன செய்வது கூறவும்.
❤❤❤
Mithunam rasi &laknam puthan magathasai aaruthra star d/b 21 3 1964 naan enimel? Vendum
அண்ணன் சூப்பர்
Ayya naan dhanur lagnam chandra dasa nadakuthu suryan vedhagan ennaku suryan 6iel irukaru rishabathiel , ennaku 9ham athipathi suryan naan kovil polama vendama ?
Ketu thasai ketu raghu naksathiram sadayam idai eppadi eduppadu
Very good 🎉 explain
மிதுன லக்னம் கேது தசா கேது ராகு சாரம் நான் கோவிலுக்கு செல்லலாமா...?
ஐயா வணக்கம் துலா லக்னம் மகர ராசி குருதிசை சந்திர புத்தி பலன்
ஐயா. நண்பிறந்தது. மீனாலக்கினம். உத்திரட்டத்தி. நட்சத்திரம். நன்.. என்ன. செய்ய.. வேண்டும். ப்ளீஸ். சொல்லுங்கள்.
20.10.1979 AM.2.57 எனக்கு என்ன வியாபாரம் பண்றா நல்லா இருக்கும் சொல்லுங்கள் பிரதர் ARUPPUKOTTAI RAMASAMY
ராகு தசா, கேது தசா என்ன செய்ய வேண்டும்
தனுஷ் லக்னம் குரு பூராடம்
குரு தசை. நடப்பு சூரியன் 4 ளில் சனி வக்ரம் உச்சம் அம்சத்தில் சனி நீசம்
சுக்கிரன் 3லிள்
செவ்வாய் 12 இல்ல
வாழ்வியல் பரிகாரம் சொல்லுங்க
வறுமை தடை போராட்டம் சுப காரியங்கள் செய்ய வேண்டும் ஐயா
❤
இந்த சேனல் நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் ரொம்ப
sir ungalin speak romba nalla irukku. ungalidam jathagam pakka mudiyuma.
Thank u sir
Poga kudatha Kovil poyachu atharku parigaram pl sir
சிவன் கோயில் போக கூடாது . கருத்து ஏற்புடையது அல்ல
Ayya neengal jothidam book publish seithirukrreerka.
Enaku Sani 1st idathile irukku. 2.3 ku adipan.epadi iyakuvathu?
Meena lagna Mithun rasi budha dasa for my son
We both are going to vishnu temples very much but u said ,we should not go to temple in this period ,please clarify ,should go to temple or not
ஜீவசமாதி கோவிலுக்கு போகலாமா? ( சனி தசா, சுக்கிர புக்தி கால நேரத்தில்?
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru Suffering from black magic
🙏🙏🙏
Ragu kethu thisaikku pasagan vedagan yar?
Good
அப்போ நிரந்தரமா யாரும் தொழில் செய்ய முடியாது 😄😄😄
Aiya enaku Sani thisai Sani buthi nadakudhu Laknam kumbam
ஐயாவகுப்பில்நடத்தியதைவிட இங்கேமிகவும்தெள்ளதெளிவாகவிளக்கிஉள்ளீர்கள்ஐயாவகுப்பில்சந்தேகம்கேட்கநினைத்துபயந்துகேட்கமல்இருந்துவிட்டேன்ஆனால்பிரபஞ்சத்தின்மூலம்தங்களின்என்னுடையகுருவின்மூலமாகவேசந்தேகம்தீர்ந்துவிட்டதுஐயாநன்றி🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏
கோவிலுக்கு போக கூடாது சொல்ராங்க.. எப்படி sir possible plz explain
உங்களிடம் ஜாதகம் படிக்க என்ன செய்ய வேண்டும் ஜாதகம் பார்க்க என்ன செய்ய வேண்டும் .பீஸ் எவ்வளவு கூறவும்
Arumai sir
ஐயா குரு திசை முடிந்ததும் என்ன தொழில் செய்யலாம்
சூரிய தசை சனி புக்தியில் எனது வாழ்நாளிலேயே தாங்கொணாத் துயரத்தை அனுபவித்தேன். சனி பகவான் நற்பலன்களை கொடுக்கவில்லை. சூரியனும் சனியும் பகை கிரகம் என்கிறார்கள். நீங்கள் சொல்வது அனைத்தும் முரண்பாடாக உள்ளது.
பாசகன் நன்றாக இருந்தால்தான் கொடுப்பார்.சனி வலிமை இல்லை எனில் பலன் இல்லையே
ஐயா தற்போது எனக்கு சந்திரதிசை பாசகன் சுக்கிரன் 2, 9 உடையவர், சுக்கிரன் 2இல் துலாத்தில், என்ன செய்வது? மற்றும் வேதகன் சூரியன் 12க்கு உடையவர் அவர் லக்கினத்தில் உள்ளார் என்ன செய்வது & என்ன செய்ய கூடாது@@SadhayamStar
Super
நான் மிதுன லக்னம் குரு தசாவில், சனி புக்தியில் நன்மையே நடந்தது ஆனால் சனி 6ல் நிற்கிறார். நான் ஒன்றையும் இயக்கவில்லை எல்லாம் தானாக நடந்தது.
You 'r Right.
For Raghu and kethu?
குரு திசை
பாசகன் - சனி 3ல் உச்சம்...
வேதகன் - சூரி 4 ல் ஆனால் லக்கனம் சிம்மம்
என்ன செய்வது Pls கூறுங்கள் அண்ணா
கோவிலுக்கு சிவாலயம் செல்லவேண்டாம் என் தவிர்த்து இருக்கலாம்....சிவாயம் என்பவர்க்கு அபாயம் இல்லையே.... உங்களுக்கு தெரியாதது எதுவும் இருக்காது எனினும் தவிர்க்கணும்
மிக மிக சரி -நான் ரிஷப லக்கினம்.சுக்கிர திசை நடைபெற்றது.அனைவரும் சொன்ன கோவில் அனைத்துக்கும் சென்றேன்.அனைத்தையும் இழந்ததுதான் மிச்சம்.உங்களை பார்க்க வேண்டும் ஐயா.எங்கு வர வேண்டும்.
சார் 15-10-1965 time 5.03 am இடம் தக்களை நாகர்கோயில் 2024 எப்படி இருக்கு
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
Hi sir you need to print in letters as well this is new to all & true also but some temple organisations people doesn't like because they doing business
Neegga Sonna Yallam Yannoda Life A Nadathathu Anna
🎉🎉🎉🎉🎉
ஐயா நீங்கள் பேசுவது தெள்ளத் தெளிவாக உள்ளது.நீங்கள்சித்தர்களை.பற்றிபேசினால்நன்றாக.இருக்கும்🎉🎉🎉🎉🎉
Puriyavallai kuzhappam
How to consult I am from sri lanks
தம்பி வணக்கம் தங்களின்பாடம் எந்த ஜாதகர் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் நான் தங்களிடம் படித்த பாடம் ஆனிவேராகவும் அனைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது
Kannirasi,uthiram 4th thisai 68 age this time told to me
எனக்கு நடக்கிறது கடக லக்னம்
செவ்வாய் வேதகன் என்றால் முருகர் கோவிலுக்கு போககூடாதா
பாசகன் வேதகன் சாரத்தில் நின்றால்
Address pls share sir
வணக்கம்
Raagu kethu thisai .
Avangalukku yaru pasagan.
ஒருவருக்கு வேதகன் கர்ண நாதனாக வந்தாள் என்ன செய்வது எப்படி
ஐயா வணக்கம் உங்களுடைய 📞 எண் விலாசம் தெரிவிக்கவும்
ஐயா நான் கடக லக்கினம். எனக்கு சுக்கிரன் 6-ல்.நான் வேலையில் இருந்தேன்.சூரிய திசை நடைபெற்ற போது ஸ்ரீரங்கம் சென்றேன்.வேலை பறிபோய்விட்டது.வாகனத்தில் தந்தை ஒரு மாதத்தில் இறந்துவிட்டார்.நீங்கள் சொல்வது 200% சரி
Ragu kethu sollavillai ayya
ராகு கேதுவிற்க்கு வேதகன் போதகன் பாசகன் என்பது இல்லை.
ஐயா மிதுன லக்ன காரர்கள் சுக்கிர திசை நடக்கும் போது கோவிலுக்கு போகக்கூடாது என சொன்னீர்கள் அப்படியானால் சுக்கிர திசை 20 வருடங்கள் நடக்கிறது 20 வருடங்கள் முடியும் வரை நான் எந்த கோவிலுக்கும் போகவே கூடாதா தாங்கள் எனக்கு விளக்கம் கூறவும் குலதெய்வம் கோயிலுக்கு கூட செல்லக் கூடாதா
Reply plz sir
Guru kanni lagnam eppadi
God's plan is to destroy human life every time
Any one please reply
Wr r u
கடக லக்னத்திற்கு புதன் தசை நடக்கும் போது, யோகாதிபதி செவ்வாய் எவ்வாறு கெடுதல் செய்வார். எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டு.. விதிகளோடு விதிவிலக்கும் சொல்ல வேண்டும்..
Thisai alla dhasai
ஜாதகர் இல்லை ஜோதிடர்கள் சாரி
Ayyaviruchigalakanam.guruthisai.sanibagavanmagarathil.aypadi.eakkuvathu
Sir ,raghu , kedhu dhisai nadandandhnal palan sollungal .