அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏🙏... ஓரு நெல்லிக்காய் எடுத்து சிறிய தூண்டுகளாக்கி அதை 2'லிட்டர் தண்ணில போட்டு குடிதுவர நல்லது (கேன் வாட்டர் மற்றும் ro வாட்டர் உபயோகிப்பவர்கள்)...
மிகவும் சூப்பர் மகிழ்ச்சி ஐயா நல்ல மருந்துவ பயன்பாடுகள் விளக்கம் அழகான செய்தி தங்கள் கைபேசி எண் பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்றி சிவா நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ இன்பமே எந்நாளும் துன்பமில்லை
ஏராளமான தாங்கள் கூறும் காய்ந்ததும் கொண்டிருந்த நெல்லிமரங்களை வெட்டி அழித்து கான்க்ரீட் காடாக்கிவிட்டார் தேனம் பாக்கம் காஞ்சிபெரியவர் ஆஸ்ரமம்.துக்ளக் குருமூர்த்தி குடும்பத்துடன் வந்தால் தங்க இடம்.அருமையான பதிவு ஆஹா நெல்லி
Thank you very much my brother your all audio message will helpful to all if we follow your tips it will lead a healthy atmosphere . congrats your work( தன்னலமற்ற சேவை
@@swarna-latha6299 ஒன்னும் இல்ல ஈஸிதா. நெல்லிக்காய் துருவி எடுங்க. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு நெல்லி துருவலையும். 2 நிமிடம் வதக்கிய பின் சாதம் சேர்த்து கிளறி இரக்கவும்.
ஐயா உடல் நலத்திற்கு தேவையான நெல்லிக்கனி ஔவை பாட்டியின் மருத்துவக்கனி இன்றையசூழலில் கொரோனாவுக்கு எதிராக அனைவரும் எப்படிசாப்பிட வேண்டும் என தெளிவாக கூறிய தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த நன்றிகள்
Covid has made most people recognise the importance of our forgotten food.. nellikai, nila vembu, vepam kozunthu, triphala, kashayam and many more ancient food..
Daily nelikai sapdalama iyya.. Apdi daily sapdurathunala winter ❄⛄ season la problem varuma. Athavathu cold 🥶 fever 🤒athu mathiri varuma.. Ila weekly 2 or 3 days sapta pothuma iyya?
True sir whn i was pregnant i eat that like mango with little salt. Whn my baby was born no jaundice wheres my frens baby all got jaundice i mean new born babies.
Iam taking nellikkai + karuveppillai fresh juice daily 150 ml. How long it is advisable to take continueously doctor?. Is there any adverse effects of taking more than prescribed?
Yes me too taking nellikai + purina + curry leaf + jeeragam + white pumpkin / suraikkai / cucumber + ginger + Himalayan rock salt Feeling better by drinking this
Hello sir, enakku Oru problem irukku,thalai arippu hair white aagithu,irandu kannathillum karuppa themal Mathiri irukku,thool surukkam irukku, irandu thodaiyulum kodu Koda red ,green irukku ,Enna problem theriyala irandu வருடம் இருக்கு
நெல்லிக்காய் juice வீட்டில் செய்தால் சக்கையை வடிகட்டலாமா sir .Pl reply. I am drinking homemade daily fresh juice , but I am straining the சக்கை. Ok vaa sir.
Nanga nellikkani ya edly panayila vega vachi salt pottu kaya vachi vaththa kolambu vaippom supera edukkum. Namba eppothum pola ella vaththaloda serthu kolambu vaikalam.
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏🙏... ஓரு நெல்லிக்காய் எடுத்து சிறிய தூண்டுகளாக்கி அதை 2'லிட்டர் தண்ணில போட்டு குடிதுவர நல்லது (கேன் வாட்டர் மற்றும் ro வாட்டர் உபயோகிப்பவர்கள்)...
மிகவும் சூப்பர் மகிழ்ச்சி ஐயா
நல்ல மருந்துவ பயன்பாடுகள் விளக்கம் அழகான செய்தி
தங்கள் கைபேசி எண் பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்றி சிவா
நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக பல்லாண்டு வளமுடன் வாழ்க சிவாயநம அரகரசிவசிவ இன்பமே எந்நாளும் துன்பமில்லை
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
பாரம்பரிய உணவுகளை வரவேற்போம்
மிக எளிமையான விளக்கம் அருமை
Nice .it's informative.thank you Doctor.
Pls talk about GOUT ARTHIRITIS.
தங்கள் பணி மேலும் சிறக்க
அவ்வையும் அதியனும்
வாழ்த்துவது எங்கும்
ஒலிக்கிறது 🗽🙏
Very Useful information .Tell About Tulasi .HOW Much Leaves Users .With "To TEA" Add Milk .
🎉🎉
Àaaaaaaaaaaaaaaaaa🎉🎉🎉aàaaaaaaààààààààààa🎉🎉aaaàààààààààààààààa🎉aààààààà?🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@venkatachalam6349à
@@venkatachalam6349àààààààààààààà
Arumai arumai sir thank u sir
தகவலுக்கு நன்றி.
Neenga saptingala
ஏராளமான தாங்கள் கூறும் காய்ந்ததும் கொண்டிருந்த நெல்லிமரங்களை வெட்டி அழித்து கான்க்ரீட் காடாக்கிவிட்டார் தேனம் பாக்கம் காஞ்சிபெரியவர் ஆஸ்ரமம்.துக்ளக் குருமூர்த்தி குடும்பத்துடன் வந்தால் தங்க இடம்.அருமையான பதிவு ஆஹா நெல்லி
It was very useful sir.Thanks for saying this
Thank you very much my brother your all audio message will helpful to all if we follow your tips it will lead a healthy atmosphere . congrats your work( தன்னலமற்ற சேவை
பயனுள்ள வீடியோ.
நெல்லிகனி அங்கிராம் கிடைத்துவிட்டால் அதுவும் ஏழைகளுக்கை எட்டா கனியாகிவிடும்
உண்மை
Correct. Soningai. Bro
It's true
True 😒
இப்பவே ஒரு கிலோ 110 ரூபாய்
Will drink nellikani juice sure. We will try making rice with it as well.
Kandipa weekly twice edthukoram sir, thank u sir
Thankyou sir for your good advice
I start last week itself daily one kaatu nellikai I have to follow to my life time
excellent video about life saving information Thanks sir
நன்றி
Thankyou so much sir
நன்றி ஐயா.
Good information.. thanks
இதில் 82 நபர் அன்லைக் பன்னியிருக்கிறாரகளே இவர்கள் ஆங்கில மருத்துவ ஏஜென்சி யாக இருப்பார்களோ
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி..
Correct a sonninga.
Correct a sonninga.
Yes
I doubt the same 🙄
Vazhga valamudan
very good video anna
Your informations are Very useful
Off course great appreciation
Thanks a lot sir. 💐🙏
Thank you sir, I searched the best method of taking amla.this video says intake raw grated and mix with honey to give kids.
அருமையான தகவல் நானும் இதை கடபிடிக்கிறேன் அய்யா
Im giving for kids aged 10 &4 years old in JUICE form daily.I wil add ginger n blend together to make the juice.Isit fine to give daily?
நா அடிக்கடி நெல்லிக்காய் சாதம் செய்வே. சூப்பரா இருக்கும். குட்டீஸ் கு ரொம்ப புடிக்கும். 👍 👌 நன்றி.
good
@@sasikumar-bl6sl 👍👍
Yepdi nu soluga mam
Nelikai sadam yepdi seirathu sister solunga pls
@@swarna-latha6299 ஒன்னும் இல்ல ஈஸிதா. நெல்லிக்காய் துருவி எடுங்க. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு நெல்லி துருவலையும். 2 நிமிடம் வதக்கிய பின் சாதம் சேர்த்து கிளறி இரக்கவும்.
Very Useful Information Tips Sir🙏🙏🙏🥰
Superb explanation
மிக்க நன்றி ஐயா அவர்களே 🙏🙏🙏
Fibroid patri video podunga
Because of this doctor we started using kaatuyanam, karunguruvai, mapillai samba rice for Making dosa mavu. SAY NO TO POLISHED RICE
Super information sir
நல்ல விளக்கம் ஐயா
அருமை 👌
Thanks doc for giving tips for how to feed for kids.
Thank you Sir. Very good guidance
Thank you
Ithu pondra thagavalgalai thara neengal neenda varudam vala vendum Ena iraivanai prarthikkiren.
ரொம்ப நன்றி ஐயா
ஐயா உடல் நலத்திற்கு தேவையான நெல்லிக்கனி ஔவை பாட்டியின் மருத்துவக்கனி இன்றையசூழலில் கொரோனாவுக்கு எதிராக அனைவரும் எப்படிசாப்பிட வேண்டும் என தெளிவாக கூறிய தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த நன்றிகள்
தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
Arumaiyana pathivu sir 🙏🙏
தங்கள் பணி இமயம் போல் சிறந்து விளங்குக⛰️🙏
Covid has made most people recognise the importance of our forgotten food.. nellikai, nila vembu, vepam kozunthu, triphala, kashayam and many more ancient food..
Ok
Nice sir 👌
Thanks again for your time
🙏🙏🙏 thanks you sir 🙏🙏🙏
Thanks a lot.
Fits ku nature treatment video anupunga
Yes i daily use this
Thank u sir.super idea
Super sir
அருமை.
Super sir thank you
அருமை
Dr please talk about air pollutants and how can improve our health by daily foods
Daily nelikai sapdalama iyya.. Apdi daily sapdurathunala winter ❄⛄ season la problem varuma. Athavathu cold 🥶 fever 🤒athu mathiri varuma.. Ila weekly 2 or 3 days sapta pothuma iyya?
True sir whn i was pregnant i eat that like mango with little salt. Whn my baby was born no jaundice wheres my frens baby all got jaundice i mean new born babies.
ஆப்பிள் சிவப்பா இருக்கு. நெல்லிக்காய் கலர் மங்கியிருக்கு. அதுனாலதான் நெல்லிகாய்க்கு அங்கீகாரம் இல்லையோ!!!
பணக்காரர்களுக்காக ஆப்பிள்
விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் !
Qqq
Can you tell if it helps autoimmune hepatatis,if so what method to consume
Super
In chutney instead of tamarind ,samabar also color will change but different taste,rasam ..also I m using often I get cold..that's reduced .
A
Sir daily mrg emplt stomac la alla jucie eduthukulama
tq sir.
கிட்னீ ஸ்டோன் இருப்பவர்கள் நெல்லிக்கனி சாப்பிடலாமா
Nellikai juice adupil kotikka vaithu fridge il stor pannalama?
I will try sir
கணவாய் பல் முளைக்கும் போது பயங்கரமான வலி
நாட்பட்ட
மஞ்சள் கறை பற்களை சரிசெய்யும் எளிய முறை சொல்லுங்கள்
Idhu nalladhaa daily ippadi dhaan kudikkuran side effects edhaavadhu varumaa sir
மலிவு விலையில் மகத்தான மருந்து
Exectally
How to do deworming in adults and kids using natural method ?
நெல்லிக்கனியை தினமும் சாப்பிடலாமா?
Sidhha maruthuva kadaila nelli kai juice kadaikudu ada vagi use pannalama
Nanri Sir.
தினமும் இரண்டு மூன்று பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாமா
Sir oil pulling video podunga
நெலலிக்காய் சாதம் அருமை
உங்கள் மருத்துவ குறிப்பு சாதாரணமாக. மக்கள் இடத்தில் சென்று அடையும்
நெல்லிக்காய் சாறில் உப்பு கலந்து குடிக்கலாமா ஐயா
நன்றி மருத்துவ ஐயா
நெல்லிக்காய் கேப்சூல் சாப்பிடலாமா
Iam taking nellikkai + karuveppillai fresh juice daily 150 ml. How long it is advisable to take continueously doctor?.
Is there any adverse effects of taking more than prescribed?
Yes me too taking nellikai + purina + curry leaf + jeeragam + white pumpkin / suraikkai / cucumber + ginger + Himalayan rock salt Feeling better by drinking this
@@vimalasundaram3936 sister last a buttermilk kalanrhu kudikkalam.
Aasthma irupavargal eppadi sir edutukanum. Pachaya saapital wheezing adigama iruku. Reply sir
Hello sir, enakku Oru problem irukku,thalai arippu hair white aagithu,irandu kannathillum karuppa themal Mathiri irukku,thool surukkam irukku, irandu thodaiyulum kodu Koda red ,green irukku ,Enna problem theriyala irandu வருடம் இருக்கு
வாதம் உள்ளவர்கள் புளிப்பு சுவையான நெல்லிக்காய் சாப்பிடலாமா ஐயா
நெல்லிக்காய் juice வீட்டில் செய்தால் சக்கையை வடிகட்டலாமா sir .Pl reply. I am drinking homemade daily fresh juice , but I am straining the சக்கை. Ok vaa sir.
Ulcer patient amla daily eduthukkalama sir
Nanga nellikkani ya edly panayila vega vachi salt pottu kaya vachi vaththa kolambu vaippom supera edukkum. Namba eppothum pola ella vaththaloda serthu kolambu vaikalam.
Sir ur talking about COVID befr it's coming.... (Thortu noi) thnx for the information
சளி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடலாமா அய்யா....?
Sir, Kalaila verum vayithula saapidalama ? Apdi saapta kanayathu ku Edho padhipu varuma? Please I am waiting for your advice.....
👏👏👏👏👌👌👌🙏🙏🙏
Daily um nejama sapda mudiyathu pal koosum thangave mudiyathu
NAa daily rendu velai nelli juice kudikkuran
Sirappu
நெல்லி தினமும் ஒன்று சாப்பிடுகிறேன் நல்ல எனர்ஜி ஆக உள்ளது மூட்டுகளில் வலி குறைந்தது
Bone strength panna regular enna sapdalam sirrrr,
Most if the girls facesing this problem,nowdays
Bone strength panna food sollunga
Original Sesame oil..10ml daily morning...
Moorunga keerai and milk for bone strenngth
getting cold if I eat goose berry.tell me one solution doctor