1,200 ஏக்கர்; 40,000 இளநீர்; தினமும் 1,00,000 பாட்டில்கள் - SAKTHI COCO PRODUCTS SUCCESS STORY!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 103

  • @saravananselva8812
    @saravananselva8812 ปีที่แล้ว +58

    தங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது. ஆங்கிலம் கலப்பு மிகவும் குறைவாக உள்ளது

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +4

      இளநீர் சம்பந்தப்பட்ட தொழில்முறை விபரங்களை ஒளிவு மறைவின்றி வெள்ளைமனதுடன் எடுத்துரைக்கின்றார். வாழ்கவளமுடன். வளர்க இவரது தொழில்.

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 ปีที่แล้ว +17

    தங்கள் வியாபாரம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Meyyappansomu
    @Meyyappansomu ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு..
    திரு.காமராஜ் அவர்களின் வெளிப்படையான விளக்கங்கள் மிகவும் அருமை.. 🙏

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 ปีที่แล้ว +6

    பேசும் அழகிய தமிழுக்கும் சிறப்பு வாழ்த்து!
    நன்றி.வணக்கம்!

  • @braveheartstudent
    @braveheartstudent ปีที่แล้ว

    காமராஜரை போல பேசும் எனது ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kumaresank1445
    @kumaresank1445 ปีที่แล้ว +9

    Sir verry nice beuty ஃபுல் நாங்கள் distibutter ஆகலாமே என்று சொல்லுங்கள் வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லுங்கள் நன்றி வணக்கம்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 ปีที่แล้ว +6

    உலகில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் வணிகமே...வணிகமே...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว

      உண்மை தான் ஆனால் மக்கள் தங்கள் தேவைக்காக பண்ட மாற்று முறையில் வணிகம் செய்து வந்த வரை பிரச்சனையில்லை

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +2

    Very good Vedio 👍 👏
    CONGRATULATIONS 🎊 👏
    MR.KAMARAJ ANNACHI.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Excellent sir ilani valuka enna panvenga adhila payasam seivanga

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 ปีที่แล้ว +7

    வணக்கம்.
    நாங்களும் விநியோகம் செய்யலாமா. ?

  • @dmusw5968
    @dmusw5968 ปีที่แล้ว +5

    really great share !. good inputs from kamaraj !

  • @nagamanickamkannan118
    @nagamanickamkannan118 ปีที่แล้ว +1

    Super
    I know him.
    I am a Coimbatore born person
    He is a Lion member
    I am also Lion member for the past 30 years.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +1

    Congratulations sir. You are indeed a model entrepreneur running a world class beverage making facility. You make your money in ethical ways. Happy for you.

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி. நன்றி.

  • @sudarao2775
    @sudarao2775 ปีที่แล้ว +5

    Thanks lots. Thanks for your Valueable information sir

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🙏🏾

  • @syedmubarak1941
    @syedmubarak1941 7 หลายเดือนก่อน

    நல்ல தகவல் .
    அவர்களுடைய address கிடைக்குமா?...

  • @selvarajsrinathsrinath8389
    @selvarajsrinathsrinath8389 ปีที่แล้ว +3

    கம்பெனி உடைய தொலைபேசி எண்ணை பதிவிடவில்லை

  • @selvarajanandhi4249
    @selvarajanandhi4249 ปีที่แล้ว

    வென்று காட்டுவோம் விவசாயத்தில்

  • @rajankrishnan8701
    @rajankrishnan8701 7 หลายเดือนก่อน

    Bottle back side la paarunga sir added preservatives nu pottu irukkinga adhu yen ?

  • @vijayakumarselvam3889
    @vijayakumarselvam3889 ปีที่แล้ว +2

    Speech very nice

  • @karthia8047
    @karthia8047 ปีที่แล้ว +1

    Arputhuaman plan sir yevlo chemicals saptu and medicine use pandrathuku ithala irukra medicine kandupidichi irukrathu romba romba arumaiyana kandupidipu sir vazthukal🤌❣️

  • @rizadbcs4803
    @rizadbcs4803 11 หลายเดือนก่อน +1

    Great sir👍

  • @Rafi_U
    @Rafi_U ปีที่แล้ว +2

    Excellent 👌👏💐

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf 11 หลายเดือนก่อน

    Enna products? Sales ku tharuvingala?

  • @jebarajnadar4227
    @jebarajnadar4227 ปีที่แล้ว

    C.M.Kamaraj super 👍

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว

    கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள ஆஸ்பிடலுக்கு சப்ளை செய்யலாம்..

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 ปีที่แล้ว

    Ayya vaalthukal ayya

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 ปีที่แล้ว

    Sir excellent explanation ,also good speeches

  • @SannasiSithar
    @SannasiSithar 7 หลายเดือนก่อน +1

    Thirunelveli I have land but water 😢😢 big problem 😢😢😢

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 2 หลายเดือนก่อน

      Thirunelveli la enga bro

  • @SaravananMurugan-l5z
    @SaravananMurugan-l5z ปีที่แล้ว

    🙏 சூப்பர்

  • @thaarinidreams6783
    @thaarinidreams6783 ปีที่แล้ว +2

    Very nice 👌👌👌👌👌

  • @kingsarvan5118
    @kingsarvan5118 ปีที่แล้ว +7

    இந்த process செய்யப்பட்ட இளநீரை நானும் இங்க துபாயில் 5 6 தடவை குடிச்சு பாத்தேன் .. உண்மையை சொல்லணும்னா சுத்தமா நல்லா இல்லை..

    • @மூங்கிலான்-ள9ந
      @மூங்கிலான்-ள9ந ปีที่แล้ว +1

      Pepsi ,cock

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      இது நல்லா இருப்பதால் விற்பனை ஆகவில்லை. உடம்புக்கு நல்லது என்று பெரும்பாலானோர் நம்புவதால் குடிக்கிறார்கள். விற்பனையும் ஆகிறது. நீங்களும் அப்படி மனதில் நினைத்து குடியுங்கள். அப்படியும் பிடிக்கவில்லை எனில் குளூக்கோஸ் கலந்து குடித்து பாருங்கள். சில பிராண்டுகளில் குளூக்கோஸ் இனிப்புக்காக கலக்கப்படுகிறது. அதுவும் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது. பாஸ்பாரிக் அமிலம் கலந்த கோக், பெப்சி 7up போன்ற அதீத சர்க்கரை கலக்கப்பட்ட குளிர் பானங்கள்.

  • @K.Anandhan-pf3sz
    @K.Anandhan-pf3sz ปีที่แล้ว

    Are you added chmical in this product

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl ปีที่แล้ว

    Pattukkottai'l oru factory amaikkalama sir?

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 ปีที่แล้ว +4

    Naanga 10 thenna maram valathu..elani parichi kudichikiduvom sir...

    • @karthia8047
      @karthia8047 ปีที่แล้ว +1

      Thena maramea valaratha pala naadunga iruku avanga itha vaangi kudikatuk nanba🤙❤️ yengayo iruka perichampalam atha naama yepdi vaangi sapdromo athe maari inga ivanga elaniya kudukranga avlotha🤗nice work apriciate panuga🤌❣️

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 ปีที่แล้ว +1

      @@karthia8047 velinaatu karan kita vikatum.. adhuku no objection..
      Namma ooru karangaluku vendam..

    • @karthia8047
      @karthia8047 ปีที่แล้ว +1

      @@whiteeagleeagle6814 yeah that's right but vithitea iruntha nama naatla kudika yelani yena thaniyea illana poidum so alava tha irukanum😄yenagayo yevano nama naatla irukra valatha kudichi alikrathukh bathila nama la onnu paathukakanum illa naama matum tha azhikanum😌ippovea intha 2 years la mazha varalana yevlo pasi pangam irunthu irukum same tamilnatla yea 😌so yellamea analysis pani tha intha work kayum pananum 😄ithellam naama sona 😶😔yethuka matanuga 👀😂💥nee vitu thalu avanachum nalla irukanum 😌

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 ปีที่แล้ว

      @@karthia8047 adhan brother..neraya maram valakanum.. organic vivasayam pananum...

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 ปีที่แล้ว

      Ellam hybrid, etc idha ellam ollikanum.. naatu marangala netanum..

  • @bhuvaneswarim7567
    @bhuvaneswarim7567 ปีที่แล้ว

    If any vacancies available for girls food processing and preservation candidate

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy ปีที่แล้ว +3

    Good to see, future product, nice

  • @yoga142153
    @yoga142153 ปีที่แล้ว

    Coconut is very essential for daily food preparation in each and every home... If the coconut is used in tender coconut stage itself in huge volume then the price essential coconut uses for cooking will be increased very high due to peak demand...

  • @AJITHKUMAR-cj1nv
    @AJITHKUMAR-cj1nv 8 หลายเดือนก่อน

    Could you please share the contact of the organisation?

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว

    Super.Good.makilchi.

  • @aljannathaljannath9054
    @aljannathaljannath9054 ปีที่แล้ว

    Kuwait, Qatar la ea business irukku
    Eanakku Unga products venu

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 7 หลายเดือนก่อน

    சார் டீலர் ஷிப் கிடைக்குமா

  • @muruga_8672
    @muruga_8672 5 หลายเดือนก่อน

    கம்பெனி பெயர் போன் நம்பர் அண்ணா

  • @vivekbellajja493
    @vivekbellajja493 8 หลายเดือนก่อน

    Super chetta

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 ปีที่แล้ว

    Enga ooru

  • @lokeslokes6545
    @lokeslokes6545 ปีที่แล้ว

    Excellent super.

  • @jothinathans1298
    @jothinathans1298 ปีที่แล้ว

    Gst exemption for all agricultural products that is must Finance minister able to understand the formers difficult S for cultivation

  • @AK-wt7jj
    @AK-wt7jj ปีที่แล้ว

    Idhu onnu thaan kalappadam illama irunthatu.ippo idhu atharkku vazhi vagukum.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 ปีที่แล้ว +1

    Good

  • @kavithas3812
    @kavithas3812 ปีที่แล้ว

    SUPER 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajk1219
    @kamarajk1219 ปีที่แล้ว +1

    Heartly wishes and blessings to keep your business of tender coconut in good way. However, never forget to use in your business the tender coconut of traditional coconut tree which is always vigorous tree and truly disease curable one. Better to avoid hybrid tree. Thank you.

  • @Thiyagarajan30
    @Thiyagarajan30 ปีที่แล้ว

    Preservation of tender coconut water is highly difficult and its not cost effective. This technology yet to develop as like Brazil which is leading tender coconut water processing

  • @Burningcarrybag
    @Burningcarrybag ปีที่แล้ว

    Keep writing In another ten Ten years this companies company will be Close Because they are the major polluters Entire world is watching on this Also as a sustainable practice Every city our country Should Eat available near to them

  • @annadurai1772
    @annadurai1772 ปีที่แล้ว

    இப்படி process செய்யப்பட்ட இளநீர் உடம்புக்கு நல்லதா? நேரடியாகவே fresh ஆக வாங்கி குடிக்கலாமே.எங்க போனாலும் கிடைக்கிறதே.

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      Dubai, Qatar, Americala kudaikkuma?.மட்டை சீவப்பட்ட கண் திறக்காத ( வீட்டில் போய் கத்தியால் லேசாக குத்தினால் திறந்து விடும்) இளநீர் இப்போதெல்லாம் அ‌ந்த நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் விலை இரு மடங்குக்கு மேல் அதிகம்.

  • @restallful
    @restallful ปีที่แล้ว

    India increase food processing industry

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      மேற்கத்திய வாழ்க்கைக்கு நம்ம நாட்டு பெருநகர வாசிகள் (மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத்) மாறிவிட்ட பின் வேறு வழி?. ஒருவர் சமையற்கட்டே கதி என்று கிடந்தால்தான் ஒரு குடும்பம் மூன்று வேளையும் வீட்டில் தயாரித்த உணவு உண்ண முடியும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் இது எப்படி சாத்தியம்?. அதனா‌ல் தான் processed food industry indiavil வேகமாக வளர்ந்து வருகிறது.

  • @susanvincent1038
    @susanvincent1038 ปีที่แล้ว

    Dealership cost details sir

  • @lakshmisandyarani5321
    @lakshmisandyarani5321 ปีที่แล้ว

    👌

  • @nagamanickamkannan118
    @nagamanickamkannan118 ปีที่แล้ว

    Now I am in USA
    San Francisco
    Freemont

    • @u.k.ananthapadmanabhan1281
      @u.k.ananthapadmanabhan1281 ปีที่แล้ว

      Very Nice presentation sir.Congratulations for you great work.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว

      @@u.k.ananthapadmanabhan1281 yaaru ivaru

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      So what? There are gazillions of IT people from India working in the Bay area/ Silicon Valley in California, USA. And many families have made it their permanent residence there.

  • @balutalkies1183
    @balutalkies1183 ปีที่แล้ว

    Pollachi always business tycoon

  • @ramanchiyaanjaya6147
    @ramanchiyaanjaya6147 ปีที่แล้ว

    சக்தி கோகோ நம்பர் வேநும் ப்ரோ

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @selvakumar-ox9zx
    @selvakumar-ox9zx ปีที่แล้ว +1

    🐣👏

  • @sudhan152
    @sudhan152 ปีที่แล้ว

    1200 acre venume adhuku.

  • @samsungj4hd712
    @samsungj4hd712 ปีที่แล้ว +1

    PHONE NO BODAUM

  • @MrArangulavan
    @MrArangulavan ปีที่แล้ว +6

    இதுதான் சீமான் பேசிய . தர்சார்பு வேலாண்மை பொருளாதாரம்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +3

      அவன் ஒரு கோமாளி

    • @rajakrishnasamy1965
      @rajakrishnasamy1965 ปีที่แล้ว +1

      This group is the field for over 20 years.

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai ปีที่แล้ว +1

      😂😂😂

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      ச்சீ மான் வாயாலேயே வண்டி ஓட்டுறவன். கொஞ்சம் அசந்தா பொய்களையும் கலந்து விடுவான். அதையும் உண்மைன்னு நம்பி ஆமைக்குஞ்சுகள் கை தட்டும்.

    • @Koperuncheral
      @Koperuncheral 4 หลายเดือนก่อน

      😂

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 ปีที่แล้ว +4

    பேச்சு குமரிக்காரர் போல இருக்கே

    • @RamKumar-ls9se
      @RamKumar-ls9se ปีที่แล้ว

      No,Kamaraj Annan from pollachi

    • @drajkumar4379
      @drajkumar4379 ปีที่แล้ว

      Pollachi

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 ปีที่แล้ว

      ​@@drajkumar4379 ,ivaru gounder ah?, kumari karar mari irukku.

  • @ashithashith6777
    @ashithashith6777 6 หลายเดือนก่อน

    Company Number please