சொந்த முதலீடு, கடன் இருக்க கூடாது, கடன் குடுக்க கூடாது, சொந்த இடம் வேணும், மக்களிடம் அன்பும் பொறுமை வேணும், கோவம் கூடாது, உண்மை, நேர்மை, வீடு வேற தொழில் வேற, இப்படி இருக்கணும் 365நாளும் உழைக்கணும் , வெற்றி உறுதி
இப்படி நாமதான் இருக்கோம் பிரதர். சேட்டு சொந்த முதலீடு போட மாட்டான். வாடகைக்கு கடைய புடிச்சு மத்தவன் பொருளைதான் முதலீடா போடுவான். நீங்க சொன்ன ஒன்ன கூட ஃபாலோ பண்ண மாட்டான். ஆனா 365 நாளும் கடைய திறந்திருப்பான். அவன்கிட்டதான் போய் நம்மாளுங்க நிக்கிறாங்க. என்ன செய்ய ?
பெட்டிக்கடை அதான் super market ,துணிக்கடை, உணவகம் இதுதவிற வேற எதுவும் தெரியாது நமக்கு இதுக்கு பெயர் அல்ல Start up , Start up என்பது யாரும் முயற்சிக்காத வழிகளில் முயற்சியை தொடங்கி அதை கட்டமைப்பது!
Very useful interview with a lot of information for the entrepreneurs who are struggling to go to the next level in their business. I am looking forward to more useful information like this👍
how the revenue of 15 lakhs will be only sufficient to meet breakeven point when the expenses in 3 lkh per month? If somebody knows could you answer this?
எல்லாருக்கும் பிசினஸ் பண்ணனும்னு ஆசைதான் எல்லாரும் பிசினஸ் பண்ண ஆயிட்டா அப்ப ஸ்டாப்புக்கு என்ன சார் பண்றது ஸ்டாப் மைண்ட் செட் ஒரு தப்பு ஒரு ஸ்டாப் அப்படின்னா காம்ப்ளக்ஸ் பீல் பண்ற மாதிரி இருக்கு சார் அப்ப ஸ்டாப்பா இருக்கிறது என்றது ஒரு காம்ப்ளக்ஸ் ஆன ஒரு விஷயமா இருக்கு சார் ப்ளீஸ் ஆன்சர் மீ
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
சொந்த முதலீடு, கடன் இருக்க கூடாது, கடன் குடுக்க கூடாது, சொந்த இடம் வேணும், மக்களிடம் அன்பும் பொறுமை வேணும், கோவம் கூடாது, உண்மை, நேர்மை, வீடு வேற தொழில் வேற, இப்படி இருக்கணும் 365நாளும் உழைக்கணும் , வெற்றி உறுதி
இப்படி நாமதான் இருக்கோம் பிரதர். சேட்டு சொந்த முதலீடு போட மாட்டான். வாடகைக்கு கடைய புடிச்சு மத்தவன் பொருளைதான் முதலீடா போடுவான். நீங்க சொன்ன ஒன்ன கூட ஃபாலோ பண்ண மாட்டான். ஆனா 365 நாளும் கடைய திறந்திருப்பான். அவன்கிட்டதான் போய் நம்மாளுங்க நிக்கிறாங்க. என்ன செய்ய ?
❤
Qqqqq@@avdnproduction9699
True words...
கடன் வங்காளம் ஆனால் ஒரு அளவு வேண்டும்
பெட்டிக்கடை அதான் super market ,துணிக்கடை, உணவகம் இதுதவிற வேற எதுவும் தெரியாது நமக்கு இதுக்கு பெயர் அல்ல Start up , Start up என்பது யாரும் முயற்சிக்காத வழிகளில் முயற்சியை தொடங்கி அதை கட்டமைப்பது!
மதிப்பிற்குரியவரே... உங்களுடைய ஆலோசனை எனக்கு கண்டிப்பாக தேவை... உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்...
Very useful interview with a lot of information for the entrepreneurs who are struggling to go to the next level in their business. I am looking forward to more useful information like this👍
Thank for give me useful content 👍
Background music is high so not convey actual கன்டென்ட் 🙄
You are giving us tonic to focus on the business deeply....
Congratulations Sir, it's fantastic business analysis.
Useful video 🎉🎉
Thalaiva super.....lot of information....thxs...
Going to start pizza shop......
He is a legend❤
how the revenue of 15 lakhs will be only sufficient to meet breakeven point when the expenses in 3 lkh per month? If somebody knows could you answer this?
20% of 15 lakhs is 3 lakhs. If gross margin is 20% then it is break even.
@@iyaltamizh7215 can you elaborate
16:50 "good thing "
Good msg. But background music need to reduce..
Sir neenga ena business pandringa
Customer data collecting 😮😮😮😮😮
நல்லா நடக்குற நிறுவனத்துக்கு உன் உதவி எதுக்கு மேன்?
Please reduce BG Music
Useful
Yarumay sollatha vishayatha ivaru kandu pudichi solla vanthuttaru..poya intha vengayam yellam theriyum ..
Eathukku da backround bgm😠😠😠
nee safe ah irukka,start-up ku than help theva
டேய் என்னத்தடா உளறிட்டு இருக்க 😂😂😂
Vadivel parthiban comedy nappaka varadu
எல்லாருக்கும் பிசினஸ் பண்ணனும்னு ஆசைதான் எல்லாரும் பிசினஸ் பண்ண ஆயிட்டா அப்ப ஸ்டாப்புக்கு என்ன சார் பண்றது ஸ்டாப் மைண்ட் செட் ஒரு தப்பு ஒரு ஸ்டாப் அப்படின்னா காம்ப்ளக்ஸ் பீல் பண்ற மாதிரி இருக்கு சார் அப்ப ஸ்டாப்பா இருக்கிறது என்றது ஒரு காம்ப்ளக்ஸ் ஆன ஒரு விஷயமா இருக்கு சார் ப்ளீஸ் ஆன்சர் மீ
Pods loosu kudhiiiiiiii
Super
Either talk in english or thamil
It is not possible to use only purely tamil and difficult to understand purely English
தமிழ் ல பேசுங்க
Kamal madri poriyama passarur
Promotional video
Useful video 🎉🎉😊