தமிழே நீ வாழ்க தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன் நான் தமிழகத்தில் தமிழ் பெண்ணுக்கு மகனாக பிறந்ததிற்காக என் அன்னைக்கு நன்றி செலுத்துகிறேன் வாழ்க தமிழ் மொழி உணர்வு வளர்க உலக தமிழர்களின் ஒற்றுமை உணர்வு
Even after 70 years, in 2024 it's lovely to hear this song. Mesmerising and taking to high levels. Thanks to those all who gave this beautiful music. 🙏🙏🙏
ஆஹா!!அட்டகாசம்!!சூப்பர்!!டிஎம்எஸ்சின் ஆண்மைக்குரல் முதலில் ஒலித்த கானம்!!அருமையான அற்புதமான கானம்!! என் உள்ளம் இல்லையில்லை உலகத்தின் உள்ளங்களகயே கொள்ளைக் கொண்ட கானமல்லவா?!?! திகட்டாத தீங்கானமல்லவா?!?! ஆஹா!! நன்றீ நன்றீ!!!
TMS க்கு முதன் முதலில் தூக்கு தூக்குயில் chance கொடுத்த படம். தன் திறமை யை காட்டி யவர். MKT க்கு பிறகு கனிர் குரலில் பாடி காட்டியவர். இதன் பிறகு தான் சிவாஜிக்கும் TMS க்கும் நற்பு ஏற்பட்டு சிவாஜி நடிக்கும் எல்லா படங்களிலும் தொடர்ந்து பாட ஆரம்பித்தவர்.
What an Amazing Composition this is , Right from the BGM , The way Sivaji Sir has acted is simply outstanding and cannot describe it at all , One of my All time Favourites
தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு இணையேது.ஜி.ராமநாதனின்இசையமைப்பும் T.M.S.,பி. லீலா,ஏ.பி. கோமளா,எம்.எஸ். ராஜேஸ்வரி ஆகியோரின் இனிமையான பாடல்களும் படத்திற்கு மெருகூட்டியது.
A lilting piece in Kurinji (music G. Ramanathan). In the phrase ‘Sooliyenum Umaye Kumariye’, the swaras ‘PMGRGS’ arrange themselves beautifully and the exaggerated slide from the gandhara to the sadja says it all.
1954-ம் ஆண்டு வெளியான இப்படம் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசைக்காகவே வெற்றிகரமாக ஓடியது.T.M. சௌந்தரராஜன் அவர்களை ஒரே தூக்காக தூக்கி விட்ட படம் தூக்குதூக்கி.
PL and APK singing looks is coming from one voice...what a perfection in singing...TMS really great and done so well in his first movie itself...No words to praise GR and Maruthaksi ayya...
தூக்குத் தூக்கி படத்தில் எல்லா பாடல்களையும் பாட முதலில் திருச்சி லோகநாதனைக் கேட்க அவர் ஒரு பாட்டுக்கு 3000/என்று கேட்டாராம். பின் அப்போது நரசிம்ம பாரதியால் சினிமா உலகில் நுழைந்த TMS என்கிற புதிய பாடகரால் எல்லா பாடல்களையும் பாட வைத்து வெற்றியும் கண்டார் ஜி ராமநாதன்.
சூழி எனும் உமையே ...இதில் சூழி என்பதின் அர்த்தம் என்ன? உச்சி என்று ஒரு பொருள் உண்டு . இந்த பாட்டில் சூழி என்பது எதை குறிக்கிறது. தயவு கூர்ந்து சொல்லவும்
GR Iyer asked Loganathan to sing all songs for Sivaji.He asked a very high figure.So, he asked TMS, an upcomng singer to sing all songs.He became famous overnight!
Natural makeup of padmini ragini pair wonderful. p leela a p komala with TMS play back astonishing.TMS first film song. G Ramanathan speciality of clasical music with minimum musical instruments like Veena tabela which cannot be done by dozens of modern musical instruments
அருமையான பாடல். இளம் வயதில் பார்த்து ரசித்த படம் மனதில் ஊசலாடுகிறது. பாடல்கள் அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பாடம் சொல்லித்தர மாணவிகளை வரச்சொல்லி கணக்கு பண்ண நினைப்பது, அவர் தந்தை யதார்த்தம் பொன்னுசாமிக்கு தூக்குத்தூக்கி கண்ணாலே பாடம் சொல்லிக்கொடுத்து கணக்கு பண்ணிட்டான் டொய்ங் டொய்ங் டொய்ங் என்று பாடுவது இப்போதும் நினைவில் வரும் காட்சிகள்😊 ,
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சூழியனும் உமையே தாயே குமரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அமரி எனும் மாயே தாயே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே இந்த பாடல் தூக்கு தூக்கி படத்தில் சிவாஜி கணேசன் கோயிலில் பாடும் பெண்களோடு சிவாஜி கணேசனும் பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
Maam,I too belong To Mayavaram.In those days this song was frequently broadcast by Radio ceylon.Sundaram talkies was started in1936 ,but, alas closed 8 years agoVirtually every school-going girl usedto sing this song as though it is a sacred keerthanam, am I right?
இப்படத்தின் மூலம் டி எம் எஸ் க்கு சிவாஜி பாட வாய்ப்பளித்தார் இப்படத்தின் பாடல்கள் மூலம் தான் டிஎம்எஸ் பிரபலமானார் அதன் பிறகு தான் எம்ஜிஆர் போன்றவர்களுக்குப் பின்னணி பாடினார் டி எம் எஸ் ஐ அறிமுகப்படுத்தி பிரபலமாக்கிய பெருமை சிவாஜி யையே சாரும்
தமிழே நீ வாழ்க
தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்
நான் தமிழகத்தில்
தமிழ் பெண்ணுக்கு மகனாக பிறந்ததிற்காக
என் அன்னைக்கு நன்றி செலுத்துகிறேன்
வாழ்க தமிழ் மொழி உணர்வு வளர்க உலக தமிழர்களின் ஒற்றுமை உணர்வு
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பதிவு
Agree in total. Divine feeling and peace in heart and mind.
Even after 70 years, in 2024 it's lovely to hear this song. Mesmerising and taking to high levels. Thanks to those all who gave this beautiful music. 🙏🙏🙏
வணக்கம்
பாடகர் இளம் வயது. வளமான குரல். அற்புதமான இசை.
சிவாஜியின் இணையற்ற நடிப்பு. G.ரராமநாதனின் இசை. பாடிய P.லீலா,A.Pகோமளா ஆகியோரின் இனிமையானகுரல். இசை. இம்மாதிரி படங்கள் இனிவருவது அபூர்வமே.
வராது
டி எம் சௌந்தரராஜனை விட்டு விட்டீர்களே ஐயா. அவரது முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன்
@@cvk1958இல்லை முதல் படம் கிருஷ்ண விஜயம்
TMS திறமையை தமிழ் பட உலகிற்கு காட்டிய படம்
I think TMS first song
@@sureshr8714 No this film took TMS new height
தூக்கு தூக்கியில் சிவாஜியின் ஆடல் பாடல் அனைத்தும் மனதிற்கு நிறைவு தருகின்றது
சிவாஜி கணேசன்பாடுவது போன்ற குரல் கொடுத்த பெருமை TMS அவர்களுக்கே
சாரும்
The Combination of Deivamagan Sivaji and Great Play back Singer T. M. Soundararajan are really Superb... All Songs by T. M. S.. We're Super Hit.
ஆஹா!!அட்டகாசம்!!சூப்பர்!!டிஎம்எஸ்சின் ஆண்மைக்குரல் முதலில் ஒலித்த கானம்!!அருமையான அற்புதமான கானம்!! என் உள்ளம் இல்லையில்லை உலகத்தின் உள்ளங்களகயே கொள்ளைக் கொண்ட கானமல்லவா?!?! திகட்டாத தீங்கானமல்லவா?!?! ஆஹா!! நன்றீ நன்றீ!!!
இப்பாடலை நன்றாக ரசித்த ஹெலன் பூர்ணிமா அவர்களின் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆ.ராஜமனோகரன். 9361061363
TMS kku vaazhu கொடுத்த படம்,இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை.
அருமையான பாடல் இசை தமிழர்கள் அனைவரும் தயவு செய்து தமிழிலேயே பதிவு செய்யவும் நன்றி
Wonderful
@@kamaladevinarayanasamy6785 11111111q1ve
என்றென்று சலிப்புத் தாட்டத பாடலில் இதுவும் ஒன்று..
இசை மிகவும் சிறப்பாக இருக்கிறது. நடிகர் திலகம் வாய்அசைப்பு மிக அற்புதம்
இனிமையான குறிஞ்சி ராகத்தில் அமைந்த பாடலுக்கு இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள்.
புதுமையான முறையில் இசைஅமைத்துள்ளார். இனிமை!👌👌👌👌💐💐💐💐
ஆ.ராஜமனோகரன்.
👌👍
GR அவர்களின் சிறப்பு மென்மையான இசை யை புதுமையான முறையில் அமைப்பது தான்
I had seen several times in my younger days. Now I am 85years old. Even now I am hering the so ga
Simlar song in Veera pandia Katta bomman.
Manam kanindharul Vel Muruga...Music G.Ramanathan!
Divine song(words fail to explain)
TMS க்கு முதன் முதலில்
தூக்கு தூக்குயில் chance
கொடுத்த படம். தன் திறமை யை காட்டி யவர். MKT க்கு பிறகு கனிர் குரலில் பாடி காட்டியவர். இதன் பிறகு
தான் சிவாஜிக்கும் TMS க்கும்
நற்பு ஏற்பட்டு சிவாஜி
நடிக்கும் எல்லா படங்களிலும்
தொடர்ந்து பாட ஆரம்பித்தவர்.
மிகவும் அழகான காட்சி. அருமையான பாடல்.
இளமை பத்மினி ராகினி அழகுடன் கூடிய சிறந்த ஒப்பனை சிவாஜி நடிப்பு அற்புதம் GR அவர்களின் இசையில் லீலா AP கோமாளா குரலில் அருமையான பாடல்
TMS குரலும் அற்புதம்
@@sowmya7648உண்மை அவரை தூக்கி விட்ட படம்
சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்
அவருடைய காலத்தில்
வாழ்ந்தோம் என்ற மனநிறைவு
இருக்கிறது.
கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல் வரிகள் மிக மிக சிறப்பு🎉🎉🎉🎉🎉
What an Amazing Composition this is , Right from the BGM , The way Sivaji Sir has acted is simply outstanding and cannot describe it at all , One of my All time Favourites
Super song murali che 53
தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு இணையேது.ஜி.ராமநாதனின்இசையமைப்பும் T.M.S.,பி. லீலா,ஏ.பி. கோமளா,எம்.எஸ். ராஜேஸ்வரி ஆகியோரின் இனிமையான பாடல்களும் படத்திற்கு மெருகூட்டியது.
Whenever Iam in a optimistic mood I used to tune this song
😢பாடல்களுக்காக வெற்றி பெற்ற படம்
இதுவரை இதுபோன்ற பாடல்கள் வரவில்லை
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த பாடல். ஓம் சக்தி!
A lilting piece in Kurinji (music G. Ramanathan). In the phrase ‘Sooliyenum Umaye Kumariye’, the swaras ‘PMGRGS’ arrange themselves beautifully and the exaggerated slide from the gandhara to the sadja says it all.
One of the eternal songs by tms and music director.
தூக்குத் தூக்கி படப் பாடல்கள் தான் TMS முதலில் சிவாஜிக்குப் பாடியது. பின்பு சிவாஜிக்கும் MGR க்கும் பாடியவர TMS அவர்களே.
One of our family members favorite song
கலைஞரின் வசனம் சிவாஜியின் நடிப்பு மற்றும்அருமையான பாடல்களால் தூக்குதூக்கி படம் சிறப்பாக இருந்தது
கருணாநிதி அவர்கள் இப்படத்திற்கு வசனம் எழுதவில்லை.
கோயிலுக்குள் வந்து கதாநாயகரை சைகையால் எச்சரிக்கும் சிப்பாயின் நடிப்பு வெகு யதார்த்தம்!
Not mk vasanam
1954-ம் ஆண்டு வெளியான இப்படம் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசைக்காகவே வெற்றிகரமாக ஓடியது.T.M. சௌந்தரராஜன் அவர்களை ஒரே தூக்காக தூக்கி விட்ட படம் தூக்குதூக்கி.
, சிவாஜி அவர்களின் பரிந்துரை தான் TMS அவர்கள் பாடசந்தர்பம் கிடைத்தது
Best song with Carnatic music combined imposition . Very.pleasing to hear the old song. I saw the picture on relese at my age 17.
Shivaji could not help appreciating TMS. Hence he was too pleased to allow TMS sing in the movie. It's to be noted that the movie ran for the songs
1956
One of my favorite🎵🎵🎵🎵 i❤this🎵 tms pa leela ma susi ma pappi ma rahini ma
TMS the great , this film made him a turning point in his life.
Picture: Thookku Thookki (1954), Lyrics Writer: Kavignar Ayyampermal Udaiyar Maruthakasi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers, Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Porayadhu Leela Amma, Arcadu Parthasarathy Komala, Madurai Sadagopan Rajeshwari, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Natiya Peroli Padmini, Ragini Thangappan Pillai.
Beautiful
He changes his voice not only for every hero but even for every occasion
What a skill - is it not wonderful!?
Multi-talented Annayya!
Thanks 🙏
whom you are referring to? who is that annayya?
@@perukkaranai tms
PL and APK singing looks is coming from one voice...what a perfection in singing...TMS really great and done so well in his first movie itself...No words to praise GR and Maruthaksi ayya...
That is greaness of Music metro G Ramanathan Never comprised going away from karnataka ragas
This song is in kurinji raga
So is also maruthaksi
O
மிகவும் அருமை.
டி எம் எஸை தூக்கி விட்ட படம் இனிமையான : பாடல்
தூக்குத் தூக்கி படத்தில் எல்லா பாடல்களையும் பாட முதலில் திருச்சி லோகநாதனைக் கேட்க அவர் ஒரு பாட்டுக்கு 3000/என்று கேட்டாராம். பின் அப்போது நரசிம்ம பாரதியால் சினிமா உலகில் நுழைந்த TMS என்கிற புதிய பாடகரால் எல்லா பாடல்களையும் பாட வைத்து வெற்றியும் கண்டார் ஜி ராமநாதன்.
Very interesting
What mesmerising song with 4 or 5 musical instruments by Ramanthan
Greatful to G Ramanthan for bringing wonderful singer TMS
Venkatraman Narayanan in
Arumaiyana padal.katka katka salikkadu.
அவர் ஏற்ற பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பாடல் காட்சிகளில் சிவாஜியின் சேஷ்டைகள் பிரமாதம்.
DR.RAMANATHAN RAJA 8 months ago
This song is set in Raga Kurinji by Music Composer Ramanathan.
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சூழியனும் உமையே தாயே குமரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அமரி எனும் மாயே மாயே பகவதி நீயே அருள் புரிவாயே பைரவி தாயே உன் பாதம் சரணமே உன் பாதம் சரணமே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சீலமும் வீரமும் சீரும் செல்வமும் சீலமும் வீரமும் சீரும் செல்வமும் சேர்ந்த கலை ஞானம் தானம் நீ தானம் நீ தானம் மாதரின் மாணம் மாணம் காத்திட வேனும் வேனும் கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
Thanks for the Lyrics
One of my favorite song.
சூழி எனும் உமையே ...இதில் சூழி என்பதின் அர்த்தம் என்ன? உச்சி என்று ஒரு பொருள் உண்டு . இந்த பாட்டில் சூழி என்பது எதை குறிக்கிறது. தயவு கூர்ந்து சொல்லவும்
சூலி(காளி)
@@subramanianbஅது சூழி அல்ல. சூலி. திரிசூலி காளி பைரவி போன்ற அம்பாளின் ஒரு பெயர்
ராதா ஜெயலட்சுமி அம்மா இவர்களின் தேன் குரலில் பாடிய இப்பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் கந்தன் வந்தான் கவிதை தந்தான்....
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
It is by AP Komala, P Leela and TMS. Not by Radha Jayalakshmi
@@rajutvs இந்த பாடல் அல்ல மாறி பதிவு செய்து விட்டேன் அது வேறு படம் ஆதிபராசக்தி என்ற படம் அதில் கந்தன் வந்தான் என்று ராதா ஜெயலட்சுமி பாடி உள்ளார்கள்
அருமை அருமை
கோவிலுக்குள் வந்து கதாநாயகரை சைகையால் எச்சரிக்கும் சிப்பாயின் நடிப்பு வெகு யதார்த்தம்!
அவர் தன் என்னத்தை கண்ணயா நடிகர்
🙏
Seen this movie on Deepavali night with my elder sister and his hubby
Arumayana asathalana paadal
Beautiful song❤❤❤❤
Thooku Thooki film is very famous to T.M. Soundararajan. All songs are very fantastic.
டுக்குதூகி all songs
இந்த பாடலுக்கு dislike போட்டவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பு இல்லை.
மனுஷனே இல்லை
வாஸ்தவம்( உண்மை )
அவன் வந்தேறியாய் இருப்பான்
❤❤❤❤❤
This was the debut song on legendary T M soundarajan
கண்காணும் தெய்வமே...4.18 😎
காலத்தால் அழிக்க முடியாது. பாடல். இசை G. Ramanathan. ஜீனியஸ்.
Such melodies song and music
Super song and music
இந்த அழகிய கோவில்எங்கேஉள்ளது
GR Iyer asked Loganathan to sing all songs for Sivaji.He asked a very high figure.So, he asked TMS, an upcomng singer to sing all songs.He became famous overnight!
Not only that Sivaji also asked GR to have TMS sing all songs.
Aniyaayathukkum Azhagu pa Indha Sivaji sir Suresh sir polay😍
All songs are very great
Natural makeup of padmini ragini pair wonderful. p leela a p komala with TMS play back astonishing.TMS first film song. G Ramanathan speciality of clasical music with minimum musical instruments like Veena tabela which cannot be done by dozens of modern musical instruments
👍👍
G.ramanathan best musi
composition I like it very much
I think.this song was sung by v.n..sundaram.
@@ponnallasivan7234TMS
Samm song
படத்திற்கு இரு ஹீரோக்கள்
1. நடிகர் திலகம்
2. இசைமேதை ஜி.ஆர்
One of my faurite song
தலைவர் சிவாஜி வாழ்க
கோ. செல்வராஜ் படையாச்சி
02/08/2020
Old is gold
Vijayalakshmi
Excellent.
இந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறது
Arumayana song
❤❤❤❤❤
OM Shakthi.. OM. Shakthi. OM Shakthi OM. OM. OM.
❤
எங்கல் டி.எம்.எஸ்
This song is set in Raga Kurinji by Music Composer Ramanathan.
தமிழ் இசைக்கு வயதில்லை
There can be only one TMS
Nobody can match him
Surely relaxable and enjoyable song
Excelent and super song
matiz ganesan thookuthooke
Sernthanadipu
அருமை
அருமையான பாடல். இளம் வயதில் பார்த்து ரசித்த படம் மனதில் ஊசலாடுகிறது. பாடல்கள் அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பாடம் சொல்லித்தர மாணவிகளை வரச்சொல்லி கணக்கு பண்ண நினைப்பது, அவர் தந்தை யதார்த்தம் பொன்னுசாமிக்கு தூக்குத்தூக்கி கண்ணாலே பாடம் சொல்லிக்கொடுத்து கணக்கு பண்ணிட்டான் டொய்ங் டொய்ங் டொய்ங் என்று பாடுவது இப்போதும் நினைவில் வரும் காட்சிகள்😊
,
This movie in young age made me a fan of Sivaji sir
Good
very soothing song
Sujatha Rajesh oygftfdt r cddyt
Om sakthi thaye namo namaha
இறைபக்திதரும்மருதகாசியின்கவியைபாடாதநாளில்லைஅன்புததும்பும்அகம்குளிரும்அமைதிஅளிக்கும்
Nice song
Beno Fernando
golden memories of thoseyears
👌👍
Those years are goosebump years
nice
Padmini and her sister Ragini singing on screen.
lyrics CREED Tech and Tips 3 years ago
For once the trivancore sisters are not dancing! 🙂
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
சூழியனும் உமையே
தாயே குமரியே
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரி எனும் மாயே தாயே
சுந்தரி சவுந்தரி நிரந்தரியே
இந்த பாடல் தூக்கு தூக்கி
படத்தில் சிவாஜி கணேசன்
கோயிலில் பாடும் பெண்களோடு சிவாஜி கணேசனும் பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
லீலா கோமளா அவர்களின் குரல் யாருக்கும் வராது.
super movie
in mayuram we all means with my sisters in sundaraam talkies gold memories
.
Maam,I too belong To Mayavaram.In those days this song was frequently broadcast by Radio ceylon.Sundaram talkies was started in1936 ,but, alas closed 8 years agoVirtually every school-going girl usedto sing this song as though it is a sacred keerthanam, am I right?
g.ramanadhan was [is]best for ever
sivaji nadippu arputham
all songs are superp
MUTHUMALAI M
MUTHUMALAI M
Whondis music for this film
G Ramanathan
Best song never come like this today
இப்படத்தின் மூலம் டி எம் எஸ் க்கு சிவாஜி பாட வாய்ப்பளித்தார் இப்படத்தின் பாடல்கள் மூலம் தான் டிஎம்எஸ் பிரபலமானார் அதன் பிறகு தான் எம்ஜிஆர் போன்றவர்களுக்குப் பின்னணி பாடினார் டி எம் எஸ் ஐ அறிமுகப்படுத்தி பிரபலமாக்கிய பெருமை சிவாஜி யையே சாரும்
இசை மேதை ராமநாதன் தான் சிவாஜி கணேசனுக்கு TMS க்கு பாட வாய்ப்பு அளித்து சிவாஜி கணேசன் சம்மதம் பெறச் செய்தார்
Super
Vishamaththai paar🙆indha Suresh sir polay😊
I liked song
I like all songs
Ithu enna ragam pls
I heard from my Guru that it's based on Kambhoji.
This is Kurinji
this song is sung by sivaji 😁😁😁