தமிழனா பிறந்து தமிழ் பேச தெரியாது வேறு மொழி இருந்தாலும்தமிழ்பாட்டை இமயமலை வரை உயர்ந்து நிற்கும் பாடலை பாடியவர் அவர்தான் உன்மையான தமிழர் டி எம் எஸ் வாழ்க புகழ் குமார் கும்பகோணம்
Indeed Ceylon Tamils have hearts Because of Sivaji & MGR Because These Two actors are extremely loyal to Srilankan Tamils If we ask any things never refused Because of Sivaji’s fund Jaffna hospital was built MGR did help Tamil tiggers
Excellent songs and film Kaalathal azhiyaadhadhu. i was born 1972 but still like these songs and hearing today on 10th April 2024- -70 years after this film came❤❤❤❤❤❤❤
Even though TMS play back singing in film "Thookku Thooki" (released in 1954),appears next to Krishna Vijayam (released in 1946).. The play back singing in film, "Thookku Thookki", had given uplift for TMS.. Subsequently, TMS had became play back singer to all leading heroes, MGR, Gemini Ganesh, SSR, Jai shankar, Ravichandran, AVM Rajan, etc. (Note : Studied from " Life -history of TM Sounderarajan", available in You Tubes)
Able to learn more information regarding the film, "thookku thookki".. Wherein, TMS had make his Re-entry as play back singer in 1954 after 8 years waiting (in 1946, TMS had made his entry as playback singer in film, Sri Krishna Vijayam).. But, he had waited for his 2nd chance of playback singing in Thookku Thookki, released in 1954.. After this film, Thookku Thookki, TMS became a fabulous playback singer.😮
தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பவர் யாவரும் தமிழரே! அருணகிரிநாதராய், பட்டினத்தாராய் மற்றும் பல வேடங்களில் திரைப்படங்களில் நடித்தும், மற்றும் பக்தி பாடல்களை திரைப்படங்களில் பாடியும் தமிழ் மண்ணுடன், தமிழ் மக்களுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டவர் திரு TMS அவர்கள்! அவர் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்தவர் என்றே ஒரே ஒரு காரணத்திற்காக அவர் தமிழர் இல்லை என்பது குறுகிய கண்ணோட்டத்தை காட்டுவது ஆகும். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் வளர்ந்து, தமிழ் மண்ணில் மறைந்தார்! எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அவரவர் குரலுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் குரல் வளம்; அது இறைவன் கொடுத்த வரம்! தமிழ்திரை உலகில் நீண்டகாலம் நிலைத்து நின்ற திரு TMS தனி மனிதர் அல்ல! ஒரு சகாப்தம்!
என் பாட்டன் பூட்டன் டி எம் எஸ் சௌந்தர்ராஜன் என் தாத்தா அவர்களின் முதல் திரைப்பட பாடல்... தமிழுக்கும் தமிழனுக்கு என் முதல் பாத வர்க்கங்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... உன் பெருமையே நீ தமிழன் என்பதுதான் அதை என்றும் மறவாதே...❤
இந்த காலத்து "ஒரிஜினல்" டமிளன்களை விட மிகத் துள்ளியமாக தமிழை உச்சரித்த பாடகர். தமிழர் என்பது பிறப்பால் இல்லை நண்பா.. அது தமிழுணர்வுடன் வாழ்வதால் வருவது.
TMS and Sivaji combo from this movie onwards.
Chidamabaram Jeyaraman was the playback singer for Sivaji before this movie
பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இது தான் அருந்தமிழ். பகுத்தறிவுக் கருத்துகளையும் உள்வாங்கி கொண்டது இந்த படம்.
9:06
எந்த காலத்திலும் பெண்களை நம்ப கூடாது.,
Mayeru
தமிழனா பிறந்து தமிழ் பேச தெரியாது வேறு மொழி இருந்தாலும்தமிழ்பாட்டை இமயமலை வரை உயர்ந்து நிற்கும் பாடலை பாடியவர் அவர்தான் உன்மையான தமிழர் டி எம் எஸ் வாழ்க புகழ் குமார் கும்பகோணம்
பகுத்தறிவு ரீதியான படங்கள் முன்பே வெற்றி பெற்று விட்டது
Indeed Ceylon Tamils have hearts
Because of Sivaji & MGR
Because These Two actors are extremely loyal to Srilankan Tamils
If we ask any things never refused
Because of Sivaji’s fund Jaffna hospital was built
MGR did help Tamil tiggers
Excellent songs and film Kaalathal azhiyaadhadhu. i was born 1972 but still like these songs and hearing today on 10th April 2024- -70 years after this film came❤❤❤❤❤❤❤
Unmai
Yet too someone who can act better than Sivaji.
Even though TMS play back singing in film "Thookku Thooki" (released in 1954),appears next to Krishna Vijayam (released in 1946).. The play back singing in film, "Thookku Thookki", had given uplift for TMS.. Subsequently, TMS had became play back singer to all leading heroes, MGR, Gemini Ganesh, SSR, Jai shankar, Ravichandran, AVM Rajan, etc. (Note : Studied from " Life -history of TM Sounderarajan", available in You Tubes)
ஏறாத மலைதனிலே பாடல் அப்போதைய சூப்பர் ஹிட்
தமிழ் பாட்டை தெளிவாக அழகா பாட டி எம் எஸ் விட்டா வேறு ஆள் இல்லை இனி பிறக்க முடியாது இது சத்தியம் குமார் கும்பகோணம்
நகைச்சுவையும், தத்துவகருத்து நிறைந்த சுத்தமான இலக்கியம் நிறைந்த பாடல்.
Picture: Thookku Thookki (1954), Lyrics: Kavi Venthan Udumalai Narayana Kavi, Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass and Kavignar Ayyampermal Maruthakasi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers Thogulva Meenatchi Iyengar Sounderarajan, Arcadu Parthasarathy Komala and Porayadhu Leela Amma, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan , Natiya Peroli Padmini Amma Lalitha and Ragini Thangappan Pillai.
Able to learn more information regarding the film, "thookku thookki".. Wherein, TMS had make his Re-entry as play back singer in 1954 after 8 years waiting (in 1946, TMS had made his entry as playback singer in film, Sri Krishna Vijayam).. But, he had waited for his 2nd chance of playback singing in Thookku Thookki, released in 1954.. After this film, Thookku Thookki, TMS became a fabulous playback singer.😮
Kurangu endra oru vaarthai vaithu evvalavu azhagai oru paadal❤❤❤❤
Super songs. Txs for uploading
Very nice songs keep it up pls
Lalitha Padmini Raagini Trio are great gift to Tamil Cinema❤❤❤❤❤
தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பவர் யாவரும் தமிழரே! அருணகிரிநாதராய், பட்டினத்தாராய் மற்றும் பல வேடங்களில் திரைப்படங்களில் நடித்தும், மற்றும் பக்தி பாடல்களை திரைப்படங்களில் பாடியும் தமிழ் மண்ணுடன், தமிழ் மக்களுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டவர் திரு TMS அவர்கள்! அவர் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்தவர் என்றே ஒரே ஒரு காரணத்திற்காக அவர் தமிழர் இல்லை என்பது குறுகிய கண்ணோட்டத்தை காட்டுவது ஆகும். தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் வளர்ந்து, தமிழ் மண்ணில் மறைந்தார்! எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அவரவர் குரலுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் குரல் வளம்; அது இறைவன் கொடுத்த வரம்! தமிழ்திரை உலகில் நீண்டகாலம் நிலைத்து நின்ற திரு TMS தனி மனிதர் அல்ல! ஒரு சகாப்தம்!
super 👌
Super song, super act.
Old is gold
தனித் தமிழ் பொங்கி வழிந்தது....இத்திரைப்படத்தை மீண்டும் திரையிட்டு கட்டணமின்றி கண்டு களிக்க ஆவன செய்ய வேண்டும்
என் பாட்டன் பூட்டன்
டி எம் எஸ் சௌந்தர்ராஜன் என் தாத்தா அவர்களின் முதல் திரைப்பட பாடல்...
தமிழுக்கும் தமிழனுக்கு என் முதல் பாத வர்க்கங்கள்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
உன் பெருமையே நீ தமிழன் என்பதுதான் அதை என்றும் மறவாதே...❤
Super
tqq for ur support unga fav song comment
Yes
Tms sowrastra caste Tamil song good
Aanazagan nag
gi
T.M.சவுந்தர ராஜன் தமிழர் அல்ல
அதுக்கென்னெ.அவர் தமிழனை.விட.துல்லியமாக.தமிழ்.பேசி.பாடி.தமிழனாகவே.வாழ்ந்து.போனார்.தெரியுமா.....
MGR, Jayalalitha, Seeman, RN Ravi, etc., are also not "Thamizgarkal"..
Dirty comment
Silly.reply.
இந்த காலத்து "ஒரிஜினல்" டமிளன்களை விட மிகத் துள்ளியமாக தமிழை உச்சரித்த பாடகர். தமிழர் என்பது பிறப்பால் இல்லை நண்பா.. அது தமிழுணர்வுடன் வாழ்வதால் வருவது.
Super
Super