நல்ல கேள்வி - அதிக மழையை மட்டும் இப்போது வரை எதிர்கொள்ள முடியாமல் தான் தவிக்கிறார்கள். நான் பயன்படுத்தும் மண் கலவையில் தென்னை நார் தூள் இல்லை எனவே கனமழையால் ஊட்டச்சத்து அதிக படியாக வெளியேறுவதில்லை. மண் ஒரு வித இறுக்கத்துடனே இருக்கும். வறட்சி தாங்கி வளரும் படி வளர்க்கிறேன் நண்பரே. மற்றபடி அதிக மழை காரணமாக இப்போது வரை பாதிப்பு இல்லை. காற்று காரணமாக தான் செடிகள் சாய்ந்து இருக்கும்.
அருமையான கானொலி. பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள் அரவிந்த் மற்றும் இதனை அழகாக edit சகோதரிக்கும் 💐💐💐
🙏🏻 நன்றி அண்ணா
நன்றிங்க
மிகவும் பயனுள்ள காணொளி. நன்றிங்க தம்பி
அருமை.
மிகவும் பயன் உள்ள பதிவு.
வாழ்க வளமுடன் 🙏
🙏🏻
நிறைய மூலிகைகள் தெரிந்து கொண்டேன் நன்றி பா
🙏🏻
அருமையான கானொலி 👌🙏🙏
🙏🏻
அருமை அருமை 👌🏻👌🏻
அருமை 👍👍
Wow super kutty bro
🙏🏻
Super
🙏🏻
அருமை தம்பி வாழ்த்துக்கள் ❤
🙏🏻
Arumai
அருமையான பதிவு
🙏🏻
வாழ்த்துக்கள் அரவிந்த் 🎉🎉
அருமை.
🙏🏻
Enna akka video ve illa
வெகு விரைவில்!
Ok akka. Atleast Shorts post pannunga
😍😍😍😍
🙏🏻
மேடம்! சமீப காலங்களில் தினமும் என்ன உணவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்று ஒரு காணொளி இடவும். Sample daily food plan with any new findings or tips. நன்றி.
கண்டிப்பாக
பி12 பற்றாக்குறை காணொளி please
என் பெயர் இளங்கோ. நான் சேலம் மாவட்டம். Jun 12, 2021 இந்த பதிவில் வாழப்பாடி தங்கள் குருவின் தகவல் வேண்டும்
9489970829 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
I like your habit I.want thuthuvalai seed white
அடுத்த விதை பகிர்வுக்கு வாங்க. வாங்கிக்கலாம்
🌧️பெரிய மழை பெய்தால் செடிகள், மாடித் தரையை எப்படி பாதுகாப்பது🌧️
🌧️தொட்டியில், பைகளில் உள்ள உரச்சத்துக்கள் மிகுதியான மழை நீருடன் வெளியேறி விடாதா🌧️
நல்ல கேள்வி - அதிக மழையை மட்டும் இப்போது வரை எதிர்கொள்ள முடியாமல் தான் தவிக்கிறார்கள்.
நான் பயன்படுத்தும் மண் கலவையில் தென்னை நார் தூள் இல்லை எனவே கனமழையால் ஊட்டச்சத்து அதிக படியாக வெளியேறுவதில்லை. மண் ஒரு வித இறுக்கத்துடனே இருக்கும். வறட்சி தாங்கி வளரும் படி வளர்க்கிறேன் நண்பரே. மற்றபடி அதிக மழை காரணமாக இப்போது வரை பாதிப்பு இல்லை. காற்று காரணமாக தான் செடிகள் சாய்ந்து இருக்கும்.
பெரிய மழை மாடி தோட்டத்தில் எதிர் கொள்வது சற்று சிரமம் தாங்க ரதி
🎉 தொடர்பு எண் ?
காணொளில இருக்கு. நல்லா பாருங்க
Sasi, why no videos?
கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டேன்ங்க