Tamil Grammar: வல்லினம் மிகா இடங்கள் - Valianm Miga idam - Bhanumathy k

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2018
  • இக்காணொலியில் வல்லினம் மிகா இடங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் உம்மைத் தொகை, வியங்கோள் வினைமுற்று, இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர், வினைத்தொகை, பெயரெச்சம், வினையெச்சம், எழுவாய்த் தொடர், விளித்தொடர், சுட்டுப் பெயர்கள், வினாப்பெயர்கள், வேற்றுமை உருபுகள், வேற்றுமைத் தொகைகள் ஆகியனப் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
    .
    .
    Tamil Grammar: வல்லினம் மிகா இடங்கள் - Valianm Miga idam - Bhanumathy k
    .
    .
    tamil.Seedsucceed.com

ความคิดเห็น • 167

  • @fathimarizwana8467
    @fathimarizwana8467 10 หลายเดือนก่อน +5

    My son is studying in grade 9 in riyadh.... it is very useful for him to understand tamil grammer in a country where we cant search for a tamil tuition.... thank you so much mam...it is of great help for us to understand tamil easily

    • @SeedSucceed
      @SeedSucceed  10 หลายเดือนก่อน +1

      Thanks.
      God Bless Be Great

    • @mohammedmahdi9240
      @mohammedmahdi9240 9 หลายเดือนก่อน

      wow same, I am also from riyadh! which school?

    • @fathimarizwana8467
      @fathimarizwana8467 6 หลายเดือนก่อน

      iisr

  • @beniciacharles3582
    @beniciacharles3582 4 ปีที่แล้ว +10

    அருமையாக விளக்கம்... மிக்க நன்றி.🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் தமிழ் சேவைகள்...வாழ்க வளமுடன்

  • @SamElijahbg
    @SamElijahbg 2 ปีที่แล้ว +5

    Best Teacher For Tamil Language studying

  • @mahaammu4081
    @mahaammu4081 7 หลายเดือนก่อน +1

    உங்கள் அனைத்து வகுப்புகளும் எனக்கு பெரிதும் உதவியாக உள்ளது..... மிக்க நன்றி Teacher ❤

  • @2logj
    @2logj 5 ปีที่แล้ว +8

    வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு
    வாழ்க தமிழ்த்தொண்டு.

  • @senthilkumarthangasamy8694
    @senthilkumarthangasamy8694 3 ปีที่แล้ว +4

    நன்குத் தெளிவாக புரிகிறது. அருகமையாக விளக்கினீர்கள், நன்றி.

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 4 ปีที่แล้ว +5

    நீடுவாழ்க உங்கள் சீரிய தமிழ் ஊட்டல்

  • @ishwaryaj4951
    @ishwaryaj4951 2 ปีที่แล้ว +4

    Your teaching is awesome Mam. Thanks a lot.

  • @samhitavijay6689
    @samhitavijay6689 3 ปีที่แล้ว +9

    நானும் எனது குழு உறுப்பினர்களும் இதைத் தயாரித்து ஒரு பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியாக விளக்கினோம், எங்கள் தமிழ் ஆசிரியர் எங்கள் அணியை மிகவும் பாராட்டினார். மிக்க நன்றி

    • @SeedSucceed
      @SeedSucceed  3 ปีที่แล้ว +4

      God Bless Be Great

    • @nivetha8482
      @nivetha8482 ปีที่แล้ว

      பவர்ப்போயிண்ட் kidaikuma

  • @thiyagarajanmohith4739
    @thiyagarajanmohith4739 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா உங்களிடம் ஏராளமாக கற்றுக் கொண்டேன்

  • @kalirajp1988
    @kalirajp1988 4 ปีที่แล้ว +6

    Nandri Amma....

  • @ammusrinivasanammu8086
    @ammusrinivasanammu8086 3 ปีที่แล้ว +5

    சூப்பர் தமிழ் அம்மா

  • @j.swarnalatha6625
    @j.swarnalatha6625 3 ปีที่แล้ว +4

    Tamil teacher sprb👌👌👌

  • @malarvizhi3820
    @malarvizhi3820 ปีที่แล้ว +1

    Thnak u so much ❤️ ennaku nalaave purinchithu❤️

  • @vasumathiganesh984
    @vasumathiganesh984 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு வாரத்தில் ஆண்டுத் தேர்வு உள்ளது, இந்த இலக்கணத்தைப் படிக்க நான் சிரமப்படுகிறேன். இது எனக்கு மிகவும் உதவியது. மிக்க நன்றி.

    • @SeedSucceed
      @SeedSucceed  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்

  • @megaselva1
    @megaselva1 8 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @thatamsettythulasiram8046
    @thatamsettythulasiram8046 4 ปีที่แล้ว +4

    Nandri

  • @mariyaantheboss5517
    @mariyaantheboss5517 2 ปีที่แล้ว +1

    Interesting to learn ur teaching.... Ur teaching is made easy tamil grammar.... Thanks mam

  • @mangaikrishna363
    @mangaikrishna363 3 ปีที่แล้ว +1

    Naai kutty alagu😍

  • @malarvizhi3820
    @malarvizhi3820 ปีที่แล้ว +1

    Ur dog 🐕 was so cute 😍,I think it loves u so much❤️💞

  • @govindgovind7178
    @govindgovind7178 5 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி அம்மா

  • @BALAMURUGAN_2
    @BALAMURUGAN_2 2 ปีที่แล้ว

    Thanks Amma for the wonderful teaching amma...🙏🙏🙏

  • @Maaru_Matru_Munnetru
    @Maaru_Matru_Munnetru 3 ปีที่แล้ว +3

    சிறப்பு அம்மா💐💐❗

  • @umarsheriff7896
    @umarsheriff7896 4 ปีที่แล้ว +2

    Nalla simple uh crt uh solli tharinga romba nandringa mam..

  • @venkatvelavan4033
    @venkatvelavan4033 3 ปีที่แล้ว +1

    Nandri..

  • @Vannan4738
    @Vannan4738 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வல்லினம் மிகுமா

  • @rjeyarajesh2554
    @rjeyarajesh2554 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி

  • @kishore6603
    @kishore6603 5 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா.....

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 ปีที่แล้ว +3

    சிறப்பாகவும் தெளிவாகவும் சொல்லித்தருகிறீர்கள். நன்றி.

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 5 ปีที่แล้ว +5

    Mam....thanks... really it's helpful....

  • @RajaKumar-dy3zp
    @RajaKumar-dy3zp 4 ปีที่แล้ว +3

    Tq for ur explanation Amma

  • @jepasingh1199
    @jepasingh1199 4 ปีที่แล้ว +1

    Mam ...Thank you very much .... I learn a lot .... Thank you...

  • @sureshdivya3639
    @sureshdivya3639 5 ปีที่แล้ว +4

    அருமை அம்மா தொடர்ந்து இலக்கணம் பதிவிடுங்கள் ..🙏🙏🙏🙏🙏☝☝🌸🌸🌸🌸🌸

  • @partha879
    @partha879 5 ปีที่แล้ว +7

    I have learned which I missed in my school days

  • @jyothiarul7301
    @jyothiarul7301 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @deeshithanp7296
    @deeshithanp7296 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா!

  • @radhikaa8579
    @radhikaa8579 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அம்மா😊😊

  • @chandrika5970
    @chandrika5970 4 ปีที่แล้ว +2

    Super mam... Very usefull

  • @sourabiajual228
    @sourabiajual228 4 ปีที่แล้ว +3

    Thank u so much

  • @nithyaprasanna2123
    @nithyaprasanna2123 2 ปีที่แล้ว +1

    Very useful mam, nicely taken.

  • @kamarzamanbilla58
    @kamarzamanbilla58 5 ปีที่แล้ว +4

    Super madam

  • @bhuvanasamiyappan5974
    @bhuvanasamiyappan5974 2 ปีที่แล้ว +1

    Thanks amma

  • @saravanap9557
    @saravanap9557 5 ปีที่แล้ว +3

    Thank you madam

  • @s.rutharakumars.subash8202
    @s.rutharakumars.subash8202 5 ปีที่แล้ว +4

    Thank you Amma

  • @afi1387
    @afi1387 2 ปีที่แล้ว +1

    Helpful....nandri amma🙏

  • @saravananb5565
    @saravananb5565 2 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @malarmalar3421
    @malarmalar3421 3 ปีที่แล้ว

    Tq Banu Amma

  • @Nrrrevathi
    @Nrrrevathi 2 ปีที่แล้ว

    Neenga vara level tamil amma

  • @subharaji2879
    @subharaji2879 2 ปีที่แล้ว +1

    Thank amma

  • @katpujji9526
    @katpujji9526 2 ปีที่แล้ว

    thank you tamil amma 😁😁😃😊😊😊

  • @rajeshsundharam7055
    @rajeshsundharam7055 4 ปีที่แล้ว +2

    Awesome

  • @lathaaishwarya6808
    @lathaaishwarya6808 4 ปีที่แล้ว +2

    Thank You

  • @vanadevikumar3160
    @vanadevikumar3160 5 ปีที่แล้ว +3

    Good explanation

  • @elamathikudiank5944
    @elamathikudiank5944 4 ปีที่แล้ว +2

    பல புதிய விளக்கங்களையும் விதிமுறைகளையும் அறிந்து கொண்டேன். நன்றி'
    மலர்க்கொடி/மலர்கொடி
    சிவகுமார்/சிவக்குமார்
    பழனிசாமி/பழனிச்சாமி
    முத்துகுமார்/முத்துக்குமார்
    சின்னதம்பி/சின்னத்தம்பி
    சின்னதிரை (TV,)/சின்னத்திரை
    இவற்றில் எது சரி என்பதை விளக்கும்படி வேண்டுகிறேன்.
    இதுபோன்று இன்னும் நிறைய ஐயங்கள்,

  • @Itsadaretoreach1K
    @Itsadaretoreach1K 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மாம் ....

  • @vijayavarun.k.p2929
    @vijayavarun.k.p2929 4 ปีที่แล้ว +7

    மிகவும் நான்றி அம்மா

  • @masterclipper828
    @masterclipper828 5 ปีที่แล้ว +4

    mika nandri mam

  • @prenavprenav
    @prenavprenav 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rengadurai9897
    @rengadurai9897 4 ปีที่แล้ว +5

    Thanks so much for teaching Amma

  • @cpg138
    @cpg138 3 ปีที่แล้ว

    சூப்பர பாட்டி

  • @ayyasamy1317
    @ayyasamy1317 2 ปีที่แล้ว +1

    நன்றி மாம் 😊😊

  • @buvanasasi7158
    @buvanasasi7158 3 ปีที่แล้ว

    Nanri amma

  • @1977navis
    @1977navis 3 ปีที่แล้ว +2

    I understood fully, thank you mam

  • @sivakumarmr8301
    @sivakumarmr8301 4 ปีที่แล้ว +4

    Tamil important question Amma

  • @asgarapsar9391
    @asgarapsar9391 4 ปีที่แล้ว +1

    இந்த எழுத்துகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது எனது படிப்பிற்ககும்
    மிக்க நன்றி அம்மா

    • @SeedSucceed
      @SeedSucceed  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @elamathikudiank5944
      @elamathikudiank5944 4 ปีที่แล้ว +3

      எழுத்துகள் பன்மை என்பதால் இருந்தன என்ற சொல் சரி. இருந்தது என எழுதுவது தவறு.
      படிப்பிற்கும் சரி
      படிப்பிற்க்கும் தவறு

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 ปีที่แล้ว

    🐶 lv it

  • @iyyappanmahalingam9769
    @iyyappanmahalingam9769 7 หลายเดือนก่อน

    Your dog is very cute

  • @selviramesh5808
    @selviramesh5808 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அம்மா.....நன்றி

  • @titaingaming5433
    @titaingaming5433 5 ปีที่แล้ว +3

    supper mam

  • @nishasaravanan8868
    @nishasaravanan8868 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam😃

  • @suryakumar7169
    @suryakumar7169 3 ปีที่แล้ว +1

    Hii amma thank you for video🎥

  • @javedhmohamed
    @javedhmohamed 4 ปีที่แล้ว +2

    Thanks madam 👍👍👍

  • @p.ramkumar.9991
    @p.ramkumar.9991 ปีที่แล้ว

    🙏🙏👍🙏

  • @bhavaniv6225
    @bhavaniv6225 2 ปีที่แล้ว

    Mam you have told that if its aram vetumai vallinam migum

  • @siddhusiddhu2356
    @siddhusiddhu2356 3 ปีที่แล้ว

    👌🏿👌🏿👌🏿👌🏿

  • @nivethadurairaj7263
    @nivethadurairaj7263 4 ปีที่แล้ว +4

    Super amazing

  • @sureshsugan8511
    @sureshsugan8511 3 ปีที่แล้ว

    👍👏👌

  • @megalamegala6498
    @megalamegala6498 3 ปีที่แล้ว +1

    Today exam in CIA very use full amma tq so much amma

  • @akashvishal3710
    @akashvishal3710 5 ปีที่แล้ว +3

    Miga nandru

  • @subburajs4224
    @subburajs4224 5 ปีที่แล้ว +3

    Thanks o lot mam very very thanks 🙂🙂

  • @RevathyPrabhuraj
    @RevathyPrabhuraj ปีที่แล้ว

    Can you please give the reason why vallinam migadhu after those words?

  • @fffriendsforever3724
    @fffriendsforever3724 5 ปีที่แล้ว +1

    Super

  • @djsolqnnwoa201
    @djsolqnnwoa201 3 ปีที่แล้ว +2

    Inaiki exam amma na unga nala than elakanam pass aga poren

    • @SeedSucceed
      @SeedSucceed  3 ปีที่แล้ว

      You can write well
      All the best 👍God Bless Be Great

  • @bhuvaneswaripadmanabhan5539
    @bhuvaneswaripadmanabhan5539 3 ปีที่แล้ว +2

    Very nice explaination very much thanks

  • @ananthvelmurugan
    @ananthvelmurugan 4 ปีที่แล้ว +1

    வன்றொடர்க் குற்றியலுகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் தொடர்களில் வல்லினம் எந்த விதியின் கீழ் வல்லினம் மிகுந்து வந்துள்ளது? நீங்கள் குறிப்பிட்டுள்ள 20 விதிகளில் வரவில்லையே? madam please clear my doubt !

  • @hema..6270
    @hema..6270 ปีที่แล้ว

    (இருபெயரொட்டு பண்புத்தொகை) ஏன் இந்த இரண்டு சொற்களுக்கு இடையில் வல்லினம் மிக வில்லை?please clarify my doubt

  • @sivabala8523
    @sivabala8523 2 ปีที่แล้ว

    உகர வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது.அகர ,இகர மிகும்

  • @kringekumar2391
    @kringekumar2391 3 ปีที่แล้ว +1

    mam Unagala Ennala Ippo Exam la nalla mark eduka mudiyum. Naalaiku yennaku Thervu

    • @SeedSucceed
      @SeedSucceed  3 ปีที่แล้ว

      All the best
      God Bless Be Great

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 5 ปีที่แล้ว +4

    இன எழுத்துக்கள், மயங்கோலி பற்றி சொல்லி தரவும்

  • @karthil976
    @karthil976 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்..! (பாட்டு பாடு) பாட்டு என்பது வன்றொடர் குற்றியலுகரம் அல்லவா, இதில் வல்லினம் ஏன் மிக வில்லை..? (பாட்டுப்போட்டி) இதில் வல்லினம் மிகுந்துள்ளது. விடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @sathishselvianiaji3470
    @sathishselvianiaji3470 8 หลายเดือนก่อน +1

    First one la avaaru word illa mam

  • @suriyan-on6jk
    @suriyan-on6jk 4 ปีที่แล้ว +2

    Punarchi illakanam podunga madam

    • @SeedSucceed
      @SeedSucceed  4 ปีที่แล้ว

      Already uploaded.
      See all Grammar in our TH-cam channel Bhanumathy K Seed Succeed.

  • @Ram_priyaa
    @Ram_priyaa 2 ปีที่แล้ว

    Amma vallina migum idangal mattum therinja podhuma?

    • @SeedSucceed
      @SeedSucceed  2 ปีที่แล้ว

      வல்லினம் மிகும் இடங்கள்
      வல்லினம் மிகா இடங்கள் இரண்டும் தெரிய வேண்டும்.

  • @STHIAGA
    @STHIAGA 3 ปีที่แล้ว +1

    வணக்கம்.
    எழுத்து என்ற சொல்லின் பின் வல்லினம் மிகுந்து வருமா?
    வாழ்த்துகள் சரியா வாழ்த்துக்கள் சரியா .
    எழுத்துகள் சரியா
    எழுத்துக்கள் சரியா

    • @SeedSucceed
      @SeedSucceed  3 ปีที่แล้ว

      வாழ்த்துகள்
      எழுத்துகள் அல்லது எழுத்துக்கள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

  • @ParthigunaGuna
    @ParthigunaGuna 4 ปีที่แล้ว +3

    அம்மா, ஒரு சந்தேகம் "தேவையான பாதுகாப்பை " இதற்கு ஏன் ஒற்று வராது. pls explain. thk u

    • @elumalaielumalai2383
      @elumalaielumalai2383 3 ปีที่แล้ว

      It is peyarecham so vallinam migathu(thevayana sattai)

  • @maryprathibapanneerselvan5130
    @maryprathibapanneerselvan5130 3 ปีที่แล้ว

    Oli peruki valinam miguma madam

  • @sureshsugan8511
    @sureshsugan8511 3 ปีที่แล้ว

    Hello miss

  • @sivayinisivayini9727
    @sivayinisivayini9727 2 ปีที่แล้ว

    Villnam maga question answer

  • @m.praveenrajm.rajadharshin7860
    @m.praveenrajm.rajadharshin7860 3 ปีที่แล้ว

    எண்ணுப்பெயர்கள் இதில் எப்படி ""ப்" வரும்

  • @simbuashwin
    @simbuashwin 2 ปีที่แล้ว

    Charu Nivedita got me here..