டெல்லி கணேஷ் சதாஅபிஷேகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • டெல்லி கணேஷ் 80-வது பிறந்தநாள் விழா நடிகர் நடிகையர் கலந்து கொண்ட"சதாஅபிஷேகம் #delhiganesh #80thbirthday

ความคิดเห็น • 258

  • @प्रइंद्रभु
    @प्रइंद्रभु 2 หลายเดือนก่อน +9

    டெல்லி கணேஷ் அய்யாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @gomathipalani9588
    @gomathipalani9588 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை 🎉

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 6 หลายเดือนก่อน +33

    நமஸ்காரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இருவரும் இணைந்து நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அண்ணா உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.நான் உங்கள் ரசிகை அண்ணா

  • @asgurunathen8447
    @asgurunathen8447 6 หลายเดือนก่อน +33

    மக்கள் மனங்களை வெல்லும் டெல்லி கணேஷ் அய்யா போன்றவர்கள் நீடுழி வாழ்க... நல்ல உடல் நலமுடன் 🙏🏼
    ஆசீர்வாதம் செயுங்கள் 🙏🏼❤

  • @User_00_77
    @User_00_77 6 หลายเดือนก่อน +22

    பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    தம்பதிகள் இருவரும் ஆரோக்கியமாக 100 ஆண்டு காலம் வாழ இறைவனை வேண்டுக்கிறேன்.

  • @reachkenuja56
    @reachkenuja56 5 หลายเดือนก่อน +2

    Wonderful video .... got a chance to see some close friends after 3 decades. God bless all ❤

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 5 หลายเดือนก่อน +1

    இந்திய விமானப் படையில் இருந்து கலை ஆர்வத்தால் மேடை நாடகங்கள் பின் சினிமா டீவி தொடர் என்று பல விதங்களில் பரிணாமம் காட்டி அலட்டமால் நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் டெல்லி கணேஷ்! வாழ்த வயதுபில்லை இவர்கள் நன்றாக இருக்கா வேண்டி வணக்கு கிரோம்! ஜெய் ஹிந்த்! ஜெய் பீம்!

  • @N.kamaly-lt2ns
    @N.kamaly-lt2ns 6 หลายเดือนก่อน +23

    நல்ல ஆரோக்கியத்துடன்,,,,,நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....

  • @poke992
    @poke992 6 หลายเดือนก่อน +7

    So nice .our humble namaskarams to delhi ganesh mama n mami🎉🎉🎉

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 6 หลายเดือนก่อน +13

    நகைச்சுவை மிக்க ஒரு சிறந்த நடிகர். வாழ்க நீடூழி பல்லாண்டு.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 6 หลายเดือนก่อน +14

    ஐய்யா உங்களின் குடும்பமும் சுற்றமும் வாழ்க பல்லாண்டு காலம் இந்த நிகழ்ச்சியில் AVM சரவணன் சாரை பார்த்ததில் சந்தோஷம் ❤❤🙏🙏🙏

  • @nagasoundaramn7892
    @nagasoundaramn7892 6 หลายเดือนก่อน +2

    God bless u🙏 both wishing u long happy life 🌹🌹

  • @Aardra2687
    @Aardra2687 6 หลายเดือนก่อน +19

    சதாபிஷேகம் காணும் தம்பதியினருக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.
    🙏🙏🙏

  • @Barath2012
    @Barath2012 6 หลายเดือนก่อน +10

    வாழ்த்துகள். வாழ்க பல காலம் இறைவன் அருளால்

  • @rishichidhu1018
    @rishichidhu1018 6 หลายเดือนก่อน +9

    நூறாண்டுகாலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.தங்களின் ஆசி வேண்டும் 😊😊🎂🎂💐💐💐

  • @lathasundaram3806
    @lathasundaram3806 6 หลายเดือนก่อน +9

    Have a long healthy happy life both

  • @k.kalarani
    @k.kalarani 6 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் அய்யா அம்மா அவர்களுக்கு அவர்கள் குழந்தையை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துயிருக்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @JJJoldnnewinfo
    @JJJoldnnewinfo 6 หลายเดือนก่อน +2

    Such a beautiful occasion. V r blessed to see through video

  • @anasuyaram4865
    @anasuyaram4865 6 หลายเดือนก่อน +3

    Delhi Ganesh Sir is simply loved not by those in the film industry but by masses. A man of simplicity and humility. Stay blessed.

  • @priyaraman5807
    @priyaraman5807 6 หลายเดือนก่อน +8

    நமஸ்காரங்கள் ஐயா அம்மா
    தங்களது நடிப்பு மிகவும் பிடிக்கும்
    பாத்திரத்தில் ஒன்றி விடுவீர்கள்
    தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து திரையிலும் சேவை புரிய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்

  • @krishnangopalakrishnan8503
    @krishnangopalakrishnan8503 6 หลายเดือนก่อน +2

    So nice, vazhga valamudan

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 6 หลายเดือนก่อน +7

    நமஸ்காரம் டெல்லி கணேஷ் அவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு இயற்கையாகவே உள்ளவர். அனைவருடனும் மிக இயல்பாக பழகுபவர்🎉

  • @chidambarams8253
    @chidambarams8253 6 หลายเดือนก่อน +9

    மேலும் பல நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @rajeswarikalyanakrishnan6974
    @rajeswarikalyanakrishnan6974 6 หลายเดือนก่อน +4

    நமஸ்காரம். ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @aarthir331
    @aarthir331 6 หลายเดือนก่อน +2

    Happy Birthday 🥳🎂❤😊 Delhi Ganesh thatha be happy 😄 and enjoy your life 🧬

  • @vasanthadevi2889
    @vasanthadevi2889 6 หลายเดือนก่อน +1

    MANY MORE HAPPY RETURNS OF THE DAY. GOD BLESS YOU ALWAYS SIR
    🎂🌹FROM MALAYSIA

  • @renganayaki3385
    @renganayaki3385 6 หลายเดือนก่อน +6

    Congratulations to you both and your family members
    Kalathur Vijayakumar and
    Amudavalli vijayakumar
    Family friends of Neyveli Shri R. Santhanagopalan

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 หลายเดือนก่อน +3

    Sir super video congratulations 🙏🙏🇧🇪

  • @SankaranarayananS-z8o
    @SankaranarayananS-z8o 6 หลายเดือนก่อน +10

    வீடியோ கவரேஜ் மிக அருமை.

  • @rajirajeswari6747
    @rajirajeswari6747 6 หลายเดือนก่อน +4

    Super 🥰

  • @swarnalatha9520
    @swarnalatha9520 6 หลายเดือนก่อน +3

    May both of them live a healthy happy& peaceful future years. God's blessing be with them.🎉🎉😊

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 หลายเดือนก่อน +1

    Wow super super congrats God bless you both sir ❤❤❤

  • @meenag402
    @meenag402 6 หลายเดือนก่อน +3

    Congratulations and Namaskaram both of you 🎉❤

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 6 หลายเดือนก่อน +1

    Congratulations vallanadu ..swamical🎉🎉🎉🎉

  • @radhavijayakumar9312
    @radhavijayakumar9312 6 หลายเดือนก่อน +2

    May God bless you both a long life
    And good health
    We are your fan Sir

  • @RameshN-hy1yq
    @RameshN-hy1yq 6 หลายเดือนก่อน +3

    Happy birthday 80delhiganesh.sir
    Besteishies

  • @komalavalliravikumar8016
    @komalavalliravikumar8016 6 หลายเดือนก่อน +2

    May God blessyou both with a long healthy and wealthy life

  • @viswanathankunissery8409
    @viswanathankunissery8409 6 หลายเดือนก่อน +7

    Delhi Ganesh Sir is by far the Best Character in Tamil Cinema. We wish him a long healthy life. Love

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan 2 หลายเดือนก่อน

    பெரும்பாலும் அறுபது எண்பது சாந்தி செய்து கொண்டவுடன் அந்த ஜோடியி ல் ஒன்று நிரந்தரமாக பிரிந்து விடுகிறது இது காலத்தின் கட்டாயம்!

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 6 หลายเดือนก่อน +11

    தம்பதிகள் வாழ்க நலம் வளம் சூழ.. வாழ்க வளமுடன் 🙏

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 6 หลายเดือนก่อน +2

    Ayya, ungal prrformance in Tenali!!! Memorable !!! Namaskaram

  • @nagarajank2120
    @nagarajank2120 6 หลายเดือนก่อน +5

    அய்யா நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு

  • @Abi-s8q
    @Abi-s8q 6 หลายเดือนก่อน +2

    Happy Anniversary Appa&Ammma.

  • @yasodhams4858
    @yasodhams4858 6 หลายเดือนก่อน

    ஆயிரம் பிறை கண்ட இந்த தம்பதியருக்கு அண்டவன் நீண்ட நாள் நலம் உடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம் 🙏🙏

  • @santhanamoorthy1897
    @santhanamoorthy1897 6 หลายเดือนก่อน +5

    Long live Delhi sir and your respected madam. Also your whole family.

  • @sivashanmugam4378
    @sivashanmugam4378 6 หลายเดือนก่อน +4

    டெல்லிகணேஷ் அவரது துணைவியரும் பல்லாண்டு வாழவேண்டும் என்று ஆடல் அரசன் அருள் புரிய வேண்டுகிறேன்🎉

  • @ravichandiran7830
    @ravichandiran7830 6 หลายเดือนก่อน +5

    ஐயா தாங்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி என்னை வாழ்த்துக்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน +2

    Namaskaram Happy Birthday

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 6 หลายเดือนก่อน +2

    Fine. Pray to Almighty for a happy life

  • @mkbalaji7108
    @mkbalaji7108 6 หลายเดือนก่อน +93

    டெல்லி கணேஷ் ஐயா, நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா 🙏🙏

    • @lakshmiraj1918
      @lakshmiraj1918 6 หลายเดือนก่อน

      ,🙏🙏🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 หลายเดือนก่อน

      ❤❤.100.வதுபிறந்தநாளையும்.ஐயாஅம்மா.இருவரும்சேர்ந்துகொண்டடாவேண்டும்வாழ்த்தவயதில்லைவணங்குகிறேன்

    • @BlackShadow-vf7ou
      @BlackShadow-vf7ou 2 หลายเดือนก่อน

      @@mkbalaji7108 passed away 😭

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 6 หลายเดือนก่อน +2

    Vazgha valamudan

  • @8828-d2l
    @8828-d2l 6 หลายเดือนก่อน +2

    வணங்குகிறோம்..அய்யா

  • @p.v.nagarajan1038
    @p.v.nagarajan1038 6 หลายเดือนก่อน +2

    Wish happy birthday 🎂🎉🎉🎉

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 หลายเดือนก่อน +2

    Congratulations sir

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn 6 หลายเดือนก่อน +4

    Mama and maami நூறு ஆண்டுக ல் வாழ வேண்டும்...My Best wishes and love...💯🕉️🙏❤️💐💐💐

  • @swerchasagiri9948
    @swerchasagiri9948 6 หลายเดือนก่อน +1

    Our best wishes to both of them🎉🎉🎉🎉

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 6 หลายเดือนก่อน +7

    Delhi ganesh sir we wish long life health 🙏 I love so much on tamil nadu cinema

  • @hemavathirajendran6696
    @hemavathirajendran6696 6 หลายเดือนก่อน +2

    Congratulation sir mam

  • @hiqe3908
    @hiqe3908 6 หลายเดือนก่อน +6

    May god give him good health and peacefull life

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 6 หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @radhavijayakumar9312
    @radhavijayakumar9312 6 หลายเดือนก่อน +1

    Wishing you a very happy birthday Sir
    Wish you a long life with good health.

  • @raguvenkatachalam2873
    @raguvenkatachalam2873 6 หลายเดือนก่อน +26

    திருப்பாவை சீரியல் போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்று அகவை 80 காணும் தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 5 หลายเดือนก่อน +2

    காணக் கிடைத்திட்ட அரியநிகழ்வு
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalimuthugurunathan5643
    @kalimuthugurunathan5643 6 หลายเดือนก่อน +3

    Sree delhi Ganesh sir is one of the very good actor for any character and good luck God bless all of his family members with good health and happiness and prosperity and always being happy

  • @venkatapathya1843
    @venkatapathya1843 6 หลายเดือนก่อน +2

    Namaskaram. Valthukkal

  • @suriyanarayananjanakiraman1127
    @suriyanarayananjanakiraman1127 5 หลายเดือนก่อน +1

    Congratulations Delhi Ganesh ji as your telefilms in recent years are thought provoking

  • @v.lakshmanakumar8673
    @v.lakshmanakumar8673 6 หลายเดือนก่อน +4

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் 100 ‌‌வயது வரை‌வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்

  • @சீதாராமன்
    @சீதாராமன் 6 หลายเดือนก่อน +9

    நான் பிறந்த கீழப்பாவூரில்
    பிறந்த மா மனிதர்
    நூறாண்டு வாழ்க

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 6 หลายเดือนก่อน +6

    அருமை அருமை !!! நீடூழி வாழ வாழ்த்துக்கள் !!!

  • @sholivg
    @sholivg 6 หลายเดือนก่อน +2

    Happy birthday sir

  • @kirishnamurti1528
    @kirishnamurti1528 6 หลายเดือนก่อน +52

    தம்பதிகள் நூறாண்டு காலம் முழு ஆரோக்கியத்துடன் இனிதே வாழ்க

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 6 หลายเดือนก่อน +10

    நூறாண்டு காலம் தம்பதியர் வாழ்க வாழ்த்துக்கள் ச ரத்னா சண்முகவேல் 🐊🙏 திருப்பூர்

  • @seethachandrashekar3458
    @seethachandrashekar3458 6 หลายเดือนก่อน +1

    Manamarndha vazthukkal

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n 6 หลายเดือนก่อน

    Valthukkul iyya🎉🎉🎉🎉....engalukkum unga asirvatham vendum🙏🙏🙏

  • @kumariganesan6803
    @kumariganesan6803 6 หลายเดือนก่อน +2

    மிகவும் நல்லவர். வாழ்த வயதில்லை வணங்குவோம்.🙏

  • @sarankarans.r6396
    @sarankarans.r6396 6 หลายเดือนก่อน +2

    My hearty blessings. May the Almighty bless you both with robust health and longevity. SANKARAN. DBNS

  • @SHREEBPL
    @SHREEBPL 5 หลายเดือนก่อน +5

    சதாபிஷேக தம்பதிகளுக்கு நமஸ்காரம்.. 🙏🏽
    நடிகர் - நடிகைகளில் (எண்ணற்ற) திருமணங்களை பார்பதைவிட..
    இந்த மாதிரி.. இணைபிரியா தம்பதிகளின்.. 60, 70, 80 ஐ காண்பதுதான் அலாதி.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mangalamr7761
    @mangalamr7761 6 หลายเดือนก่อน +9

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் டில்லி கணேஷ் சார்.

  • @kaushikn3260
    @kaushikn3260 6 หลายเดือนก่อน +2

    Happy birthday Delhi Ganesh thatha

  • @Rajkumar-nc5pn
    @Rajkumar-nc5pn 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @chitravn6033
    @chitravn6033 6 หลายเดือนก่อน

    நல்லவர்
    சிறந்த நடிகர்
    இன்னும் பல ஆண்டுகள் வாழ பகவானை வேண்டுகிறேன் 🙏

  • @sethuraman8801
    @sethuraman8801 6 หลายเดือนก่อน +4

    ஒளவைசண்முகி சேதுராமன்
    போல் எப்பொழுதும் எங்களை
    மகிழ்விக்க வேண்டுமய்யா.
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகின்றேன்.
    தூத்துக்குடி வல்லநாடு
    என்ற ஊருக்காரா்.

  • @mythiliviswanathan5489
    @mythiliviswanathan5489 6 หลายเดือนก่อน +3

    Long live with better half, Delhi Ganeshji

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏💐💐

  • @vageeswarim1446
    @vageeswarim1446 5 หลายเดือนก่อน

    Congrats & I pray to God for both of you sir

  • @laxmisankar5897
    @laxmisankar5897 6 หลายเดือนก่อน +3

    ❤நமஸ்காரம் ஐயா வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன் 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤💐💐💐💐💐💐💐🙏🙏

  • @annej4272
    @annej4272 6 หลายเดือนก่อน +5

    வாழ்துக்கள் சார்!

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 6 หลายเดือนก่อน +2

    அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் கனடா ஈழத்தமிழன்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக கடவுள் அருளால் கிடைக்கட்டும்

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன நலமுடன்

  • @venkateshwaranp7018
    @venkateshwaranp7018 5 หลายเดือนก่อน

    Supr amma appa

  • @tamil7954
    @tamil7954 6 หลายเดือนก่อน +2

    Happy Birthday 80 age delhi ganesh wish your many many your day

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 6 หลายเดือนก่อน +5

    டெல்லி கணேஷ் அவர்கள் அப்படியே எங்க அப்பா மாதிரியே இருப்பாங்க

  • @krishnanramanathan7180
    @krishnanramanathan7180 6 หลายเดือนก่อน +6

    Man of purity in the film world

  • @sankararaman3071
    @sankararaman3071 6 หลายเดือนก่อน +2

    Shriramajayam.
    Namaskarams to Mama, Mami.

  • @AraWin-v8f
    @AraWin-v8f 2 หลายเดือนก่อน +6

    Sorry to hear..great person

  • @poornajayanthi
    @poornajayanthi 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 5 หลายเดือนก่อน

    டெல்லி கனேஸ் ஐயா நீங்கள் ஒரு சிறந்த நடிகர் உங்கள எனக்கு ரொம்பவே பிடிக்கும் நீங்கள் இருவரும் நீண்ட காலமாக வாழவேண்டி கடவுளை பிரார்த்திக்கிறோம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏