யாரும் இந்த காலத்தில் மதர் தெரேசா இல்லை... எல்லாம் இல்லாமை தரும் இயலாமை... நெப்போலியன் எவ்வளவு அருமையான தந்தையாக இருக்கலாம் ஆனால் அவருடைய மகளாக இருந்தால் இப்படி ஒரு பையனுக்கு திருமணம் முடித்திருப்பாரா😢
நீண்ட கேலி கிண்டல் விவாதத்திற்கு பிறகு தன் மகனுக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நெப்போலிய ஐயா அவர்கள் திருமணம் நடத்தி வைத்துவிட்டார்✨👏 தம்பதியர் இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்❤
நெறய முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதில் இவர்கள் வெற்றி பெற்றால், இந்த மாதிரி உள்ள நிறைய குழந்தைகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். All the best. Nepolean sir,
பெண்ணோட அப்பா அம்மாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, மணமக்கள் ரெண்டு பேரையும் மனதார வாழ்த்துகிறேன், நெப்போலியன் சார் போல, ஒரு சிறந்த அப்பாவை காண்பது அரிது, எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அண்ணா நெப்போலியன் உங்க நல்ல மனசுக்கு அவங்க நல்லா இருப்பாங்க. உங்கள் எண்ணங்களுக்கு பலன் உண்டு. நீங்க சிரித்த முகத்துடன் இருக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
வாழ்த்துக்கள் மக்களே வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 இறைவன் ஆசீர்வதிக்க. இனிய திருமணம் இனிதே நடந்தது. இந்த பெண் வந்த நேரம் தனூஷ் உடல்நலம் பூரணமாக பெற்று சந்ததிகள் உண்டாகி வாழயடி வாழையாக வாழ வேண்டும். ❤❤❤❤🙏🙏🙏🙏 நெப்போலியன் சார் கண் கலங்கியதும் எங்கள் கண்களும் கலங்கியது. மகனுக்காக வாழ்வேயே அர்பணித்த மாபெரும் தெய்வீக மனிதர். உங்கள் சந்ததிகள் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👌
இந்த மணமக்கள் பகிர்வு பாசம் புரிதல் பக்குவம் மகிழ்ச்சி நிம்மதி ஆரோக்கியம் யாவும் பெற்று அவர்களின் மிகிழ்வான வாழ்வு பெற்றோர்களுக்கு புத்தியிர் தந்துமனநிறைவுடன் வாழ வாழ்த்துறேன்❤❤
எல்லா கடவுள்களும் சேர்ந்து இந்த இரண்டு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அருள வேண்டும் ❤ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவ்விரண்டு குடும்பத்தார்க்கும் ❤
இப்படி ஒரு தந்தை அன்பு இருக்குமா ! உலக வரலாற்றில் இது முதல்னு நினைக்கிறேன் நெப்போலியன் சார் 🤲 அந்த பொண்ணையும் சந்தோஷமாக பார்த்துகோங்க great mom& Dad congratulations for the new couple God bless
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதியர் நீவிர் நலத்துடனும் வளத்துடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... எண்ணியதெல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன்... வாழ்க நலத்துடன்.. வாழ்க வளத்துடன்...
உண்மையான மனித நேயம் கொண்டவர் நெப்போலியன்......👏👏👏🤝அந்த மணப்பெண்ணின் தியாகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எதாவது அதிசயம் மருத்துவதுறையில் நடந்து அந்த பையன் எழுந்து நடக்கவும், இன்னபிற வேலைகளையும் செய்ய வேண்டும்😊
இது கடவுளால் நிகழ்ந்துள்ளது. கடவுள் இணைத்து வைக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது. மனிதர்கள் ஆசைப்படுவதால அல்ல. கடவுளின் செயல். வாழ்த்துவோம்! கடவுளின் அருளால் இவர்கள் இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.
@@yugapriya552தேவையில்லாம பேசாதுங்க, கை கால் சரியா இருக்கிறவங்க எல்லோருமே சந்தோஷமாக வாழ்றாங்கண்ணு நெனைக்கிறீங்களா, அந்த பொண்ணு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறாள், அது போல அந்த பையனும் தாலி போடும் போது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியா சிரிக்கிறான், வாழ்த்த முடியவில்லையென்றாலும் வார்த்தைகளால் வேதனை கொடுக்காதீர்கள்
எத்தனையோ எதிர்மறை வார்த்தைகளைத் தாண்டி.. இன்று இந்த நொடியில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறீர்கள் சார்...கண் கலங்காதீர்கள்...இது உங்கள் மன பலத்தின் அங்கீகாரம்... இறைவன் இதுவரை கொண்டு வந்ததே... குழந்தைகள் நல்ல முறையில் வாழத்தான்... அமெரிக்காவில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஷர்மிளா டெல்பின் மேரி என்பவள் என் நெருங்கிய தோழி.உங்களையும் உங்கள் குழந்தைகள் குணம் பற்றியும் என்னிடம் நிறைய சொல்வாள்... உங்கள் மனம் போல் குழந்தைகள் பிரகாசமாக வாழ இந்தியாவில் ... திருநெல்வேலியில் ஒரு மூலையில் இருந்து இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறோம்...நீடூழி வாழ்க தனுஷ் அக்ஷயா... விரைவில் நல்ல செய்தி தாருங்கள்...உங்களை இணைத்த இறைவனுக்கு நன்றி 🙏💐💐💐💐💐💐💐
ஓம் முருகா போற்றி அப்பா முருகா இந்த பையன் குணமாகி இல்லறம் பெற்று நல்ல படியாக வாழ்க்கை வாழ என் அப்பன் ஈசனின் அருளும் முருகனின் ஆசிர்வாதமும் பெற்று வெற்றி அடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤
உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு இறைவன் ஆசீர் அளிப்பார்.கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி வீட்டில் குடியிருப்பாள்.ஒலிவக்கிளைகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னை சூழ்ந்திருப்பர் . ஆமென்
அருமை.அருமை...வாழ்த்துகள்.தங்கமே...மணமக்கள் இருவரும் எல்லாவளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க....உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும். சந்தோஷம் நிலைக்கட்டும். தனுஷ் தங்கமே அந்த ஆண்டவனே உன் கூட இருக்காரு. அதுக்கும் மேல உன் அப்பா, அம்மா உன்னோடு இருக்கும்போது உன் வாழ்வில் இனிமேல் எல்லாமே வெற்றிதான்.நீ நல்லா இருக்கணும்டா ராஜா......வாழ்க நலமுடன்...அண்ணே நீங்க ஒரு அப்பாவா இத்தனை நாள்பட்ட கஷ்டமெல்லாம் தனுஷ் தாலி கட்டினத கண்குளிர பார்க்கும்போது கறைந்திருக்குமே.வாய்விட்டழுதுட்டா மனசு லேசாயிறும். நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும். நன்றி.நன்றி. வாழ்த்துகள்.......
அக்கா உங்களிடம் ஒரு வேண்டுகோள் மனமொத்து வந்து விட்டீர்கள் இந்த அண்ணாவின் வாழ்வில்..எந்த ஒரு சூழலிலும் மனம் கோணாது அவரின் மனம் கஷ்டப்படாமல் தாய் போல் அவரை நல்லபடியாக கவனியுங்கள் பெண்ணின் உண்மையான அன்பு பாசம் எந்த ஆணையும் மனதாலும் உடலாலும் வலிமையாக்கும்.....உயர்ந்த சேவையில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் இறைவன் இருவரையும் நீண்ட ஆயுளுடனும் சந்தோசத்துடன் வாழ வைப்பான்..அன்பே சிவம்..🎉🎉🎉🎉🎉
அந்த சின்ன பெண்ணிற்கு தேவையான மனோபலம் உடல்நலம் நன்றாக அமைந்து வெற்றிகரமான நல்வாழ்வு அமைய அம்மையப்பர் ஆசி வழங்க உளமார பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்..
உங்கள் மாதிரி தாய் தந்தை கிடைக்க அந்த பையன் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அவர் மனைவி அவரை நன்றாக பார்த்துக் கொண்டால் அந்தப் பெண் வாழ்வில் அணைத்து நலன்களும் பெறுவார்.நன்றி தம்பதியர் அனைத்து நலன்களும் பெற்று வாழ ட்டும்.விரைவில் குழந்தை பேறு உண்டாகட்டும்.வாழ்த்துக்கள்.
ஒரு சிறந்த தந்தையாக என் மனதில் பதிந்துவிட்டார் நடிகர் நெப்போலியன்.தங்களுக்கு பிறகு மகனின் நிலையை உணரும் தந்தையால் மட்டுமே இது போன்ற துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.இந்த நிலையில் உள்ள மகனின் திருமணம் இவ்வளவு சிரமங்களை விமர்சனங்களையும் தாண்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது நினைத்து அந்த தந்தையின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது.யார் என்ன சொன்னாலும் சரி என் கருத்துப்படி அக்ஷயா தனுஷ்க்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார் என நம்புகிறேன்.வாழ்த்துக்கள் தனுஷ் அக்ஷயா💐💐
@poornimasrinivasan5611 ...Sir is the heightened personality in all ways. It's a memorable event in history. His tears in ecstasy fulfill everyone feelings.
நெப்போலியன் சார் நீங்க அழுவதை பார்த்த உடனே என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது 😢 நீங்க வருத்தம் படாதீங்க சார் உங்கள் பையன் மருக்கள் நல்லா இருப்பாங்க ❤❤ இந்த உலகில் ஆக சிறந்த தந்தை நீங்க ❤❤❤
இதைத் தொடர்ந்து பார்த்தேன் என்னை அறியாமல் அழுது விட்டேன் நெப்பொழியன் அவர்கள் மணம் சந்தோஷமாக மாறும் பையன் உடல் சரியாக கடவுள் வழிநடத்துவார் இன்றும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
நெப்போலியன் sir மட்டும்கண்கலங்கவில்லை எல்லோரும்கண்கலங்கிவிட்டோம் அவர் எவ்வளவு கவலையை. மனதுக்குள் அடக்கி வைத்திருப்பார் இவ்வளவுகாலமும் அவரின்மனைவியைவிட அவர் grate❤ from sivapalan srilanka
வாழ்க்கை என்பது நாம் எண்ணங்களில் தான் இருக்கிறது அதற்கு ஒரு ஊதாரணம் இந்த திருமணம். குறைகளா மட்டுமே பார்க்கும் இந்த சமுதாயம் அந்த குறைகள் தன்வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு அப்பாவாக அவரின் கண்ணீர்.....? வாழ்த்துக்கள்.
இந்த பையனுக்காக தான் சினிமா,அரசியல் எல்லாவற்றையும் விட்டு விட்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆனதாக ஒரு பேட்டியில் சொன்னார்.. இன்று உண்மையிலேயே அவர் மனது எவ்வளவு மகிழ்ந்திருக்கும்❤❤..தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தையின் அன்பில் ❤❤..நீங்கள் அழுவதை பார்த்து எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது😢.. நீடூழி வாழ்க வளமுடன் ❤🎉
@Periasami76 இல்லை இடையில் தான் இந்த பையனுக்கு இப்படி ஆனது என்று சொன்னார்கள் கடவுள் நினைத்தால் எதுவும் மாறும் நான் இந்த பையனுக்காக கண்டிப்பாக வேண்டிக்கொள்வேன் 🙏🙏🙏
நெப்போலியன் சார்....அழாதீங்க.....உங்களை விட ஒரு சிறந்த தந்தை.....மற்றும் உங்கள் மனைவி மற்றும் உங்கள் இரு மகன்கள்...கடவுள் கொடுத்த வரம்....எனக்கு வாழ்த்த வயத்தில்லை.... என்றாலும் வணங்குகிறேன்...I love your family and u.....great responsibility dad I ever ever met in my life......❤❤❤❤❤❤
I feel sorry for bride, it is definitely a sacrifice to take care of him after his parents. Hats off to the girl, even if she agreed for millions and rich life style. God bless her.
உங்கள் மனைவி வந்த நேரம் உங்களுக்கு முருகனின் அருளால் சரியாகிவிடும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉❤
onga murunga sona ro 😂😂😂
துறவு மனப்பான்மையா அல்லது சேவை மனப்பான்மையா னு தெரியலை. இந்தப்பெண்ணுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியிம் பெருகட்டும். கடவுளின் ஆசீர்வாதங்கள்.
True.... As parents they are ok to get their son married but is it justice ? Any may the gal have peace
Athellam onnum illa panam
யாரும் இந்த காலத்தில் மதர் தெரேசா இல்லை... எல்லாம் இல்லாமை தரும் இயலாமை... நெப்போலியன் எவ்வளவு அருமையான தந்தையாக இருக்கலாம் ஆனால் அவருடைய மகளாக இருந்தால் இப்படி ஒரு பையனுக்கு திருமணம் முடித்திருப்பாரா😢
yess
எனக்கு ஒன்னும் புரியல. எப்படி இந்த பொண்ணு சம்மதித்தது. 😢@@devip2126
கடவுளே இந்த தம்பதியினருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤
Maximum 6months
கல்யாணம் பன்னுன நேரம் இந்த அண்ணா குணமாக வேண்டும் இறைவா 🎉
உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும் சகோ ❤
Amen@@sujinimala
All the best 🎉
Yes sister 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤l love appa
Yes , Anna I pray for u , enjoy ur life
மாற்றுத் திறனாளிகளை பெற்று பேணி வளர்க்கும் அன்னை தந்தையர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம்......🎉🎉🎉🎉வார்த்தையில்லை ஐயா...நெப்போலியன்....வாழ்க வளர்க 🎉🎉🎉🎉
Nanum physical challenge person enkita yarum anpaga irunthu illa en Amma kuda 😢😢😢 but neppoliyan sir super ❤❤❤
God bless u .pray god@@bhagyalakshmivenkat7949
Please don't feel anything
S
என்னா ஆச்சு இவருக்கு
அவரது தந்தையின் நல்ல மனதிற்கு இந்த தம்பதியினர் சகல சௌபாக்கியங்களோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
அனைத்து விமர்சனங்களையும் தாண்டி நடைபெற்ற திருமணம். மணமக்கள் வாழ்க வளமுடன், வளமுடன்
இப்படி ஒரு தந்தை கிடைக்க இந்த சகோதரர் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉 இனிய திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஒரு தகப்பனின் கண்ணீர்.. மிகச்சிறந்த மனிதர் நெப்போலியன். எல்லாம் வல்ல இறைவன் மண மக்களையும் குடும்பத்தினர் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்❤🎉🙏🤲
அப்பாவின் மிக பெரிய வலி...கண்ணீரே வந்துவிட்டது.....
இருவரும் பல்லாண்டு நீடூழிவாழ வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉
நீண்ட கேலி கிண்டல் விவாதத்திற்கு பிறகு தன் மகனுக்கு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நெப்போலிய ஐயா அவர்கள் திருமணம் நடத்தி வைத்துவிட்டார்✨👏 தம்பதியர் இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்❤
நெறய முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதில் இவர்கள் வெற்றி பெற்றால், இந்த மாதிரி உள்ள நிறைய குழந்தைகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். All the best. Nepolean sir,
Good
Avanga koodisvarar not every one get this they can go far with their money
பெண்ணோட அப்பா அம்மாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, மணமக்கள் ரெண்டு பேரையும் மனதார வாழ்த்துகிறேன், நெப்போலியன் சார் போல, ஒரு சிறந்த அப்பாவை காண்பது அரிது, எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் பணம் படுத்தும் பாடு
Allah bless you anna akka
Money money money
@@helenhelenrani1870 ithai vida antha pennai kinatril thalivitirukalam
இது சுத்த சுயநலம்
🦚🔱🦚🙏 இன்றைக்கு சஷ்டி விரதம் இந்த மகன் விரைவில் குணமடைய மனமார வேண்டுகிறேன் முருகா சரணம் 🙏🙏 இ
🙏
🙏
🙏🙏
அண்ணா நெப்போலியன் உங்க நல்ல மனசுக்கு அவங்க நல்லா இருப்பாங்க. உங்கள் எண்ணங்களுக்கு பலன் உண்டு. நீங்க சிரித்த முகத்துடன் இருக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
கடவுளே இந்த பாசமான பெற்றோருடய ஆசைகளை நிறைவேற்று.
இந்த தமபதி நீண்ட ஆயுலுடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.🎉
தம்பி உன் அப்பாவை பார்த்து நான் ஆழுதுட்டேன். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் மக்களே வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 இறைவன் ஆசீர்வதிக்க. இனிய திருமணம் இனிதே நடந்தது. இந்த பெண் வந்த நேரம் தனூஷ் உடல்நலம் பூரணமாக பெற்று சந்ததிகள் உண்டாகி வாழயடி வாழையாக வாழ வேண்டும். ❤❤❤❤🙏🙏🙏🙏
நெப்போலியன் சார் கண் கலங்கியதும் எங்கள் கண்களும் கலங்கியது. மகனுக்காக வாழ்வேயே அர்பணித்த மாபெரும் தெய்வீக மனிதர். உங்கள் சந்ததிகள் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👌
நெப்போலியன் Sir அழுவதை பார்த்ததும் நானும் அழுதேவிட்டேன். நீடூழி வாழட்டும் மணமக்கள்.🙏
Yes
True love is Never failure. God bless them❤❤❤❤
ஆமாம் பா
Same here 😢
@@g.s.enterprisesganesh6381💯
தீர்க்க சுமங்கலியாக நீடுழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@@aparna0079 @sujinimala ஒரு தந்தை தாயாக நெப்போலியன் அவரது மனைவியின் மனநிலை புரிகிறது ஆனால் எனக்குள் இது சற்று நெருடல் ஆக தோன்றுகிறது சகோதரி.....
இதை பார்க்கும் நெப்போலியன் சார் ஐ மாதிரி தான் நம் கண்களும் கலங்குகிறது 😢😢
உண்மையாகவே கண்கலங்கி விட்டது,வாழ்க வாழ்க பல்லாண்டுகளாக சந்தோசமா வாழ்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்❤❤❤❤❤❤❤
தந்தையின் உணர்வு கண்கலங்க வைக்கிறது..... வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி💐💐💐
இந்த மணமக்கள் பகிர்வு பாசம் புரிதல் பக்குவம் மகிழ்ச்சி நிம்மதி ஆரோக்கியம் யாவும் பெற்று அவர்களின் மிகிழ்வான வாழ்வு பெற்றோர்களுக்கு புத்தியிர் தந்துமனநிறைவுடன் வாழ வாழ்த்துறேன்❤❤
என் கண்கள் கலங்கி விட்டது.. பூரண குணம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் இறைவா கருணை புரியுங்கள்❤❤❤❤
ஏனோ கண்கள் கலங்குகின்றன இந்த குழந்தைய பார்த்தால். நீடூடி வாழ்க இன்று போல் என்றும். GOD bless u both.
வாழ்க வளமுடன்.
நெப்போலியன் ஒரு சிறந்த தந்தை. வாழ்க வாழ்க.
இப்படி ஒரு அப்பா எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
Literally i started crying after seeing Napoleon sir... Bless ur family .. anbana magal magan .. Vazhaga Vazhamudan 🤲🙏
இயேசப்பா இந்த புள்ளைக்கு நீண்ட ஆயுள் கூட இயேசப்பா
Jesappa😂 he is a teacher don’t disturb him for petty things
வடபழனி முருகன் அருளால் உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எல்லா கடவுள்களும் சேர்ந்து இந்த இரண்டு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அருள வேண்டும் ❤ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவ்விரண்டு குடும்பத்தார்க்கும் ❤
இறைவா நன்றி,, 🙏🙏இவர்களை கடைசி வரை கூடவே இருந்து காப்பாற்றும் இன்னொரு பிள்ளை உணமாக பூமியில் பிறக்காத வரம் தாரும் இயேசுவே,, 🙏🙏🙏😔😔😔😔
நெப்போலியன் சார் காட்ஃபாதர் சார் நீங்க
எனக்கும் அழுகை வந்துருச்சு
சந்தோசம் நீடோடி வாழ்க உங்கள் மகன்🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறந்த தந்தை சார் நீங்க
இப்படி ஒரு தந்தை அன்பு இருக்குமா ! உலக வரலாற்றில் இது முதல்னு நினைக்கிறேன் நெப்போலியன் சார் 🤲 அந்த பொண்ணையும் சந்தோஷமாக பார்த்துகோங்க great mom& Dad congratulations for the new couple God bless
4:56 நெப்போலியன் அண்ணன் கண்கலங்கிய நேரம் கூடவே கலங்கியது எனது கண்களும். வாழ்த்துக்கள் அண்ணா உங்களது முயற்சி அளப்பரியது.
Exactly I too cried god bless the couple ✌️
Yes😂
S கடவுள் எல்லா ஆசிகளும் கொடுக்கட்டும்
❤❤❤❤❤
Ennakum same feelings
இவர்கள் மன வாழ்க்கை பணத்தையும் தாண்டி நல்குணத்தை கொண்டு வெகுதூரம் பயணிக்க 90s சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@@singlepasanga91s 😂😂 ரொம்ப அப்பாவி நீங்க
@raaji_lk ஆமாங்க
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதியர்
நீவிர் நலத்துடனும் வளத்துடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
எண்ணியதெல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன்...
வாழ்க நலத்துடன்..
வாழ்க வளத்துடன்...
உண்மையான மனித நேயம் கொண்டவர் நெப்போலியன்......👏👏👏🤝அந்த மணப்பெண்ணின் தியாகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எதாவது அதிசயம் மருத்துவதுறையில் நடந்து அந்த பையன் எழுந்து நடக்கவும், இன்னபிற வேலைகளையும் செய்ய வேண்டும்😊
Kandippa thiyagam irukka vaippu illai intha visayathil
கண்கள் கலங்கி விட்டன. தம்பதிகள் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க.
💐வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐 இருமனம் இணைந்து ஒருமனமாக புதிய வாழ்க்கை உதயமாகட்டும் திருமண வாழ்த்துக்கள் 💐💐 தமிழா 🌹
இது கடவுளால் நிகழ்ந்துள்ளது. கடவுள் இணைத்து வைக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது. மனிதர்கள் ஆசைப்படுவதால அல்ல. கடவுளின் செயல்.
வாழ்த்துவோம்!
கடவுளின் அருளால் இவர்கள் இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.
உங்களை போன்ற தந்தை மனிதரில் நான் பார்த்த தில்லை சார்... நான் அழுதிட்டேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க
என்ன இன்னொரு பொண்ணு வாழ்க்கை கெடுக்குற அப்பாவா
@@yugapriya552summa vaaiku vanthatha ellam pesathinga inga yarum yara vaalkaium keduka ela avar avaruku enna eluthi iruko athaan nadakum...antha ponna yarum kadaya paduthala antha ponnu virumpithaan panuthu apdi iruka ungaluku ellam enna pirachinanu theriyala....nalla irukuravangala kalayanam pani accident aahi ipdi nadantha enna panuvinga ungala pola aakal udanay divorce vaagidu ooduvinga pola
Don't tease them.she is willing to marry that disabled boy.@@yugapriya552
@@yugapriya552தேவையில்லாம பேசாதுங்க, கை கால் சரியா இருக்கிறவங்க எல்லோருமே சந்தோஷமாக வாழ்றாங்கண்ணு நெனைக்கிறீங்களா, அந்த பொண்ணு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறாள், அது போல அந்த பையனும் தாலி போடும் போது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியா சிரிக்கிறான், வாழ்த்த முடியவில்லையென்றாலும் வார்த்தைகளால் வேதனை கொடுக்காதீர்கள்
Congratulations 🎊
என்தேவனே
சகோதர்தெப்போலியனின் மனதுக்கேற்ற ஒரு வாழ்க்கையை அவரது மகனுக்கு கொடுக்கிறீங்களே உங்களுக்கு கொடிகோடி ஷ்தோத்திரம் அப்பா
“வாழ்க வழமுடன் மணமக்கள்”
நெப்போலியன் கண்கலங்கி போது என் கண்ணில் கண்ணீர் ❤❤❤ வாழ்க வளமுடன் தனுஷ் ❤❤❤
இது போன்று பெற்றோர் உடன்பிறந்த சகோதரன் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் தம்பி நீ❤❤❤❤❤❤
எத்தனையோ எதிர்மறை வார்த்தைகளைத் தாண்டி.. இன்று இந்த நொடியில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறீர்கள் சார்...கண் கலங்காதீர்கள்...இது உங்கள் மன பலத்தின் அங்கீகாரம்... இறைவன் இதுவரை கொண்டு வந்ததே... குழந்தைகள் நல்ல முறையில் வாழத்தான்... அமெரிக்காவில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஷர்மிளா டெல்பின் மேரி என்பவள் என் நெருங்கிய தோழி.உங்களையும் உங்கள் குழந்தைகள் குணம் பற்றியும் என்னிடம் நிறைய சொல்வாள்... உங்கள் மனம் போல் குழந்தைகள் பிரகாசமாக வாழ இந்தியாவில் ... திருநெல்வேலியில் ஒரு மூலையில் இருந்து இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறோம்...நீடூழி வாழ்க தனுஷ் அக்ஷயா... விரைவில் நல்ல செய்தி தாருங்கள்...உங்களை இணைத்த இறைவனுக்கு நன்றி 🙏💐💐💐💐💐💐💐
தன்னையே அறியாமல் கண்ணீர் கொட்டிடுச்சு நல்லா இருக்கனும் ❤
ஓம் முருகா போற்றி அப்பா முருகா இந்த பையன் குணமாகி இல்லறம் பெற்று நல்ல படியாக வாழ்க்கை வாழ என் அப்பன் ஈசனின் அருளும் முருகனின் ஆசிர்வாதமும் பெற்று வெற்றி அடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤
ரொம்பவும் நெகிழ்ச்சியான தருணம். அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. தம்பதியர் நூறாண்டு வாழ்க
காரணம் தெரியாமல் கண்கள் நனைகின்றது. மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
I am also crying... happy married life bro and sis❤❤❤❤
என்னை அறியாமல் என் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது 💐💐💐💐வாழ்க பல்லாண்டு
Me also
Me also
தனுஷுக்கு இனிமையான திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 God Bless You My dear child 🙌 🙌 🙌 🙌 ❤❤❤❤❤❤❤️
உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுக்கு இறைவன் ஆசீர் அளிப்பார்.கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி வீட்டில் குடியிருப்பாள்.ஒலிவக்கிளைகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னை சூழ்ந்திருப்பர் . ஆமென்
வாழ்க வளமுடண். தீர்க்கசுமங்களியாக. நலமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤
அருமை.அருமை...வாழ்த்துகள்.தங்கமே...மணமக்கள் இருவரும் எல்லாவளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க....உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும். சந்தோஷம் நிலைக்கட்டும். தனுஷ் தங்கமே அந்த ஆண்டவனே உன் கூட இருக்காரு. அதுக்கும் மேல உன் அப்பா, அம்மா உன்னோடு இருக்கும்போது உன் வாழ்வில் இனிமேல் எல்லாமே வெற்றிதான்.நீ நல்லா இருக்கணும்டா ராஜா......வாழ்க நலமுடன்...அண்ணே நீங்க ஒரு அப்பாவா இத்தனை நாள்பட்ட கஷ்டமெல்லாம் தனுஷ் தாலி கட்டினத கண்குளிர பார்க்கும்போது கறைந்திருக்குமே.வாய்விட்டழுதுட்டா மனசு லேசாயிறும். நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும். நன்றி.நன்றி. வாழ்த்துகள்.......
அக்கா உங்களிடம் ஒரு வேண்டுகோள் மனமொத்து வந்து விட்டீர்கள் இந்த அண்ணாவின் வாழ்வில்..எந்த ஒரு சூழலிலும் மனம் கோணாது அவரின் மனம் கஷ்டப்படாமல் தாய் போல் அவரை நல்லபடியாக கவனியுங்கள் பெண்ணின் உண்மையான அன்பு பாசம் எந்த ஆணையும் மனதாலும் உடலாலும் வலிமையாக்கும்.....உயர்ந்த சேவையில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் இறைவன் இருவரையும் நீண்ட ஆயுளுடனும் சந்தோசத்துடன் வாழ வைப்பான்..அன்பே சிவம்..🎉🎉🎉🎉🎉
IT IS TRUE
கல்யாண வாழ்த்துக்கள் நேரில் பார்த்து மணமகழ்ச்சி அடைந் தோம் 👍👍🙏🙏🙏🙏🙏
Appatiya
Rompa santhosam
@@cookwithfamilychannal9016yan. Unaku sandhosam illaiyo. Edaekum kurai sollum per vazhi pol theriyuthu unadhu padhivu.😔😮🤗🤔
எல்லாம் வல்ல இறைவா.. இந்த தம்பதியர்க்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியத்தையும் கொடுக்க பிரார்த்தனை செய்கிறேன். 🙏
சிறப்பு குழந்தைகளை இறைவன் சிறப்பான மனமுடையவர்களுக்கே தருவான் கண்கலங்க வேண்டாம் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்🎉
அந்த சின்ன பெண்ணிற்கு தேவையான மனோபலம் உடல்நலம் நன்றாக அமைந்து வெற்றிகரமான நல்வாழ்வு அமைய அம்மையப்பர் ஆசி வழங்க உளமார பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்..
உங்கள் மாதிரி தாய் தந்தை கிடைக்க அந்த பையன் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அவர் மனைவி அவரை நன்றாக பார்த்துக் கொண்டால் அந்தப் பெண் வாழ்வில் அணைத்து நலன்களும் பெறுவார்.நன்றி தம்பதியர் அனைத்து நலன்களும் பெற்று வாழ ட்டும்.விரைவில் குழந்தை பேறு உண்டாகட்டும்.வாழ்த்துக்கள்.
மணமகன் மணமகள் வாழ்த்துகள் 🎉🎉நெப்போலியன் மனைவிக்கும் கோடிகோடி புண்ணியம்❤❤
ஒரு சிறந்த தந்தையாக என் மனதில் பதிந்துவிட்டார் நடிகர் நெப்போலியன்.தங்களுக்கு பிறகு மகனின் நிலையை உணரும் தந்தையால் மட்டுமே இது போன்ற துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.இந்த நிலையில் உள்ள மகனின் திருமணம் இவ்வளவு சிரமங்களை விமர்சனங்களையும் தாண்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது நினைத்து அந்த தந்தையின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது.யார் என்ன சொன்னாலும் சரி என் கருத்துப்படி அக்ஷயா தனுஷ்க்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார் என நம்புகிறேன்.வாழ்த்துக்கள் தனுஷ் அக்ஷயா💐💐
வாழ்த்துக்கள் திருமண பந்தம் சிறப்படைந்து இறைவன் அருளால் நல்ல ஆசை பெருக
நெப்போலியன் எல்லா வகையிலும் ஓர் உயர்ந்த மனிதர். வரலாற்றில் உயர்ந்த தருணம். ஆனந்தக் கண்ணீர் அனைவரது எண்ணங்களை பூர்த்தி செய்யும்
English
@poornimasrinivasan5611 ...Sir is the heightened personality in all ways. It's a memorable event in history. His tears in ecstasy fulfill everyone feelings.
ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பது உயர்ந்த மனிதத்தனமா.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அவரும் அவர் மனைவியும் செய்தது மிகப் பெரும் தவறு.
@@srid05 correct aha sonninga avanga veetu pona ipdi katti kdupangala solunga, ellarum manusanga than yarum deivam illa, antha ponukum asa pasam unarchi ellame irukum enavo onum solrathuku illa
வாழ்க வளமுடன்.தீர்காயுசாக தீரத்க சுமங்கலியாக எல்லாவழங் களும் பெற்று நீடோடி வாழ இந்த அன்னை யின் ஆசீர்வாதங்கள்
நெப்போலியன் sir a பார்த்ததும் எனக்கே கண் கலங்கிவிட்டது...❤❤❤
நெப்போலியன் நெப்போலியன் சார் ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நூறாண்டு வாழ்த்துகிறேன்
கண்கள் நனைந்தது . 🙏 தெய்வ திருமணம்🙏🙏 இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
Simply great Nepolian Sir. God bless your Family all happiness in the world. 🙏🏼🎉
தெய்வீக திருமணம். வாழ்க பல்லாண்டு வாழ்த்த வேண்டும் அனைவரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
என்ன ஒரு ஆர்வம் தாலி கட்ட!
அம்மா முகத்தில் ஆனந்த வெள்ளம்.
அப்பா முகத்தில் ஆனந்தக் கண்ணீர்.
மனைவி முகத்தில் மகிழ்ச்சி
இயற்கை உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
நெப்போலியன் சார் நீங்க அழுவதை பார்த்த உடனே என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது 😢 நீங்க வருத்தம் படாதீங்க சார் உங்கள் பையன் மருக்கள் நல்லா இருப்பாங்க ❤❤ இந்த உலகில் ஆக சிறந்த தந்தை நீங்க ❤❤❤
சார் அழுகாதீங்க சந்தோஷமா இருங்க உங்க பையன் நல்லா இருப்பாரு கவலைப்படதேங்க சார் மணமக்களுக்கு என் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
சீரும் ,சிறப்புமாக மணமக்கள் நீடூடி வாழ எங்களது இதய வாழ்த்துக்கள்❤🎉❤
இதைத் தொடர்ந்து பார்த்தேன் என்னை அறியாமல் அழுது விட்டேன் நெப்பொழியன்
அவர்கள் மணம் சந்தோஷமாக மாறும் பையன் உடல் சரியாக கடவுள் வழிநடத்துவார் இன்றும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
நெப்போலியன் sir மட்டும்கண்கலங்கவில்லை எல்லோரும்கண்கலங்கிவிட்டோம் அவர் எவ்வளவு கவலையை. மனதுக்குள் அடக்கி வைத்திருப்பார் இவ்வளவுகாலமும் அவரின்மனைவியைவிட அவர் grate❤ from sivapalan srilanka
Dei Yalpana mayiru, kindal panriya?
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பதியர் கண் கலங்கிருச்சு.நெப்போலியன் சார் அவர் குடும்பம் பார்த்து கண் கலங்கிருச்சு.மா மனிதர் அவர்.
🌷⚘திருமண வாழ்த்துக்கள்
பதினாறு பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் இறைவா. ⚘🌷
வாழ்க்கை என்பது நாம் எண்ணங்களில் தான் இருக்கிறது அதற்கு ஒரு ஊதாரணம் இந்த திருமணம். குறைகளா மட்டுமே பார்க்கும் இந்த சமுதாயம் அந்த குறைகள் தன்வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு அப்பாவாக அவரின் கண்ணீர்.....? வாழ்த்துக்கள்.
He is a millionaire son so only true love nu dialogue varuthu.
Dai yaaruda ungalukku pesa solli thararthu
நீடுடிகாலம் பல்லாண்டு காலம் சீறோடும் சிறப்போடும் புகழோடும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்... வாழ்க்கை நலனும் நன்மையையும் ஆரோக்கியம் ஆயுசும் உண்டாக மனவலியுடன் வேண்டுதல் வாழ்த்துக்கள். ✨💐
மன நிறைவுடன் சந்தோசமாக , ஆரோக்கியம் மேம்பட வாழ்க வாழ்க பல்லாண்டு, முருகா நியே துணை🎉🎉🎉🎉🎉
மணமக்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் 🎉🎉🎉
தம்பி பாப்பா நீ ங்கள்இருவரும்நல்லா இருக்கனும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் ❤❤❤
தனுக்ஷ் உன் மனவியும் பல்லாண்டுகள் வாழும் படி
வாழ்த்துகிறேன்
Happy married life 🎉🎉
திருமண தம்பதிகள் நீடுடி பல்லாண்டு காலம் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏
ஆசீர்வாதங்கள் 🙏🙏
நெப்போலியன் சார்
Great salute 🙏🙏
All the best couple❤❤Have a best life ahead.God will provide all good things to you both ❤❤
இந்த பையனுக்காக தான் சினிமா,அரசியல் எல்லாவற்றையும் விட்டு விட்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆனதாக ஒரு பேட்டியில் சொன்னார்.. இன்று உண்மையிலேயே அவர் மனது எவ்வளவு மகிழ்ந்திருக்கும்❤❤..தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தையின் அன்பில் ❤❤..நீங்கள் அழுவதை பார்த்து எங்கள் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது😢.. நீடூழி வாழ்க வளமுடன் ❤🎉
Valthukkal valzha valamudan pallandu valamudan nalamudan💐💐😍😍
No actually he was driven out by his mama family, got scared and took off to U.S.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க 🦚😍🙂😊❤️🙏
என்னையும் மீறி எனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது 🙏வாழ்க வளமுடன் 💞
முருகா இந்த பையன் பழைய படி நல்லா நடக்கணும் எந்திரிச்சு ஆரோக்கியமும் நடக்கணும் 😭😭😭🙏🙏🙏
Ayya idthu birth problem
@Periasami76 இல்லை இடையில் தான் இந்த பையனுக்கு இப்படி ஆனது என்று சொன்னார்கள்
கடவுள் நினைத்தால் எதுவும் மாறும் நான் இந்த பையனுக்காக கண்டிப்பாக வேண்டிக்கொள்வேன் 🙏🙏🙏
Illenga at the age of 4 That is the starting age which will show the sign of Muscular dystrophy.Anyway balla irundha santhosam@KarthiKarthi-qx7km
Not a treatable disease
நெப்போலியன் அப்பா வைப்போல ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகிறேன் என் அன்பு தம்பதிகள் பதினாரு பேறுகளும் பெற்று நீண்ட ஆயுளுடன் தம்பியை நீரூடி வாழ்க என்று 😢😊❤🎉
நெப்போலியன் சார்....அழாதீங்க.....உங்களை விட ஒரு சிறந்த தந்தை.....மற்றும் உங்கள் மனைவி மற்றும் உங்கள் இரு மகன்கள்...கடவுள் கொடுத்த வரம்....எனக்கு வாழ்த்த வயத்தில்லை.... என்றாலும் வணங்குகிறேன்...I love your family and u.....great responsibility dad I ever ever met in my life......❤❤❤❤❤❤
I feel sorry for bride, it is definitely a sacrifice to take care of him after his parents. Hats off to the girl, even if she agreed for millions and rich life style. God bless her.
💯💯💯💯
May be she also has some problem.
சினிமா வில்லன் நிஜ ஹிரோவாக வானுயர்ந்து நிற்கிறார்.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉
நானும் உங்கள் சொந்தமாக இருந்து திருமணத்தை பார்த்தேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்க வளமுடன்
கடவுளே இந்த மகன் மகளை பெற்ற தாய் தந்தையர்கள் அவர்தம் கனவுகள் அனைத்தும் நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன்